கோபத்தை கட்டுப்படுத்த 4 எளிய வழிகள் | 4 Simple ways to control Anger | Desa Mangaiyarkarasi
HTML-код
- Опубликовано: 3 янв 2025
- #kobam #anger #கோபம்
மனதை ஒருநிலைப்படுத்த எளிய வழிமுறை | Simple way to balance our mind
• மனதை ஒருநிலைப்படுத்த எ...
மனதை ரிலாக்ஸ் செய்வது எப்படி? அதற்கு சில முக்கிய டிப்ஸ் | How to relax your mind? Few tips here
• மனதை ரிலாக்ஸ் செய்வது ...
தியானம் ஆரம்பிப்பதற்கான சில அடிப்படை நுட்பங்கள் | Some basic techniques to start Meditation
• தியானம் ஆரம்பிப்பதற்கா...
இதைக் கேட்டுவிட்டு தியானத்தை துவங்குங்கள் | Listen to this audio and start meditation
• இதைக் கேட்டுவிட்டு திய...
ஆத்ம ஞான மையம்
கோபத்தால் மாபெரும் உறவே இழந்த மகாபாவி ஆகி தினந்தோறும் வருந்துகிறேன் வேதனைபடுகிறேன் கோபத்தால் உறவு இழக்க நேரிடும் என்னுடைய அனுபவம் போன பிறகு திருத்திவிட்டேன் தயவுசெய்து யாரும் கோபம் படாதீர்கள் தேச மங்கையர்கரசி பதிவை பார்த்தாலே சந்தோசமும் கிடைக்கும் மனநிம்மதியும் கிடைக்கும் நன்றி வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா நான் மனசார சொல்கிறேன் உங்களை என்னா குருவாக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன் நான் இந்த மன்னில்மறைவதற்குல் ஒரே ஒரு முறை மட்டும் உங்களை சந்தித்து உங்களிடம் ஆசி பெற வேண்டும்
Enakum ammave romba romba pdikum sis ungalukku Amma aasi kidaika vaazhthukal engalukum ammavai parka vaippu kidaikumanu edhir paarkirom
Antha oru nimidathukaaga naanum kaathu kondu erukiren
❤
🙏🙏🙏🙏🙏
Amma enakku pudikkum amma
சிவராத்திரி பற்றிய பதிவிற்க்காக நாங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றோம் அம்மா😊😍🙏🙏🤗
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
எனக்கு தேவையான நேரத்தில் இந்த பதிவு வந்தது சந்தோஷம் அம்மா
பல நேரங்களில் உங்கள் பேச்சு மனதிற்கு அமைதியும் தெளிவும் ஏற்படுகிறது நன்றி சகோதரி 😊
தகுந்த நேரத்தில் சரியான எனக்கான பதிவு, நன்றி அம்மா ❤😊
மனம் கஷ்டத்தோட இருந்தேன் ஆறுதலாக இருந்தது
கடவுளே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது அம்மா.கண்டிப்பாக கடைபிடிப்பேன்.மிக்க நன்றி 😊😊😊
வணக்கத்திற்குரிய அம்மாவிற்கு எனக்கு சரியான நேரத்தில் சரியான பதிவு தந்ததிற்கு நன்றி அம்மா.❤
😢 அம்மா வணக்கம்.என்வாழ்க்கையின் வழிகாட்டி யாக இருக்கிரிர்கள் நன்றி அம்மா.
அருமை சகோதரி, உடனேயே இன்று இருந்து நான் கடை பிடிக்கிறறேன், நன்றி 🙏🙏🙏🙏🌹
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
அம்மா என்னால சின்ன வயசுல இருந்தே கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடில.. இனிமேல் இருக்க முயற்சி செய்கிறேன்.. 🙏
அம்மா இன்றிலிருந்து கடைபிடிக்கிறேன் நீங்கள் கூறுவது என் அம்மா பேசுவது போல் இருந்தது மிகவும் நன்றி
மிக்க நன்றி அம்மா இப்பதிவிற்கு.. கோபத்தினால் குடும்ப வாழ்க்கையில் மிக அதிக அளவில் மனநிம்மதி இன்றி தவித்து வருகிறேன் சமீப நாட்களாக அமைதியாக வே இருக்கிறேன் தெளிவு கிடைக்கும் 🎉🎉
எல்லாம் இறைவன் திருவடி உண்மை நிலை அம்மா ஓம் சக்தி ஓம் நமசிவாய மகிழ்ந்து
கிராமத்து பெண்களுக்கு ஒரு பதிவு போடுங்கள் அம்மா காலையில் எழுந்ததும் வேலை அதிகம் மாலை நேரத்தில் வேலை அதிகம் ஏன் என்றால் பால் கறக்கணும் தீனி போடணும் தவிடு காட்டனும் அதற்கு நேரம் இரண்டு மணி நேரம் ஆகும் அம்மா
நீங்கள் சொன்ன பதிவு நன்றாக இருந்து இனிமேல் கோவப்படமாட்டேன் அம்மா ❤️❤️🙏🙏
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் என் மாமாவிடம் அதீத கோபத்துடன் பேசிவிட்டேன்.
அதற்கு வருத்தப்பட்டு அழுது மன்னிப்பு கேட்டேன்.
அப்பொழுது நான் நினைத்தேன் கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள் பற்றி யாரேனும் சொல்வார்களா? என்று....
மிக்க நன்றி அம்மா
புத்தர் மாறி வாழ முடியாது அம்மா 💯 நாம்ப அமைதியா இருந்தா பேசுறவங்க ஆட்டம் அதிகமாக இருக்கும் நாம்ப பதில் பேசுனா மட்டும் தா இந்த உலகத்துல நிம்மதியா வாழ முடியும் 😐 ரெண்டு குழந்தை இருக்கு தொள்ள தாங்க முடியாமல் கோவம் வரும் வீட்ல 😂
உங்களை நேரில் பாக்கணும் ஒருமுறையாவது..❤
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🌹💐
ஓம் ஷாந்தி
அன்பே சிவம் ஆத்ம நமஷ்காரம்
அவசியமான அருமையான பதிவு
மிக்க நன்றி ம்மா
வாழ்க வளர்க
ஓம் ஷாந்தி
ரொம்ப அருமையான வழிமுறைகள். ஓம் முருகா
அம்மா,
சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
அம்மா நான் உங்களிடம் ஆசிர்வாதம் பெற ஆசைப்படுகிறேன் அதற்கான வழி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் முருகா முருகா முருகா முருகா ❤
காலை வணக்கம் அம்மா... இந்த மாதிரி பொதுப் பதிவிற்காக நன்றி ❤
Lady superstar mam neenga❤
மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤
ஓம் ஸ்ரீ மஹாலஷ்மியை நமஹ 🌷🌷🌷🌷🌷🙏🙏
காலை வணக்கம் குருமாதா🙏🙏
கோபத்தை கட்டுபடுத்த எளிய முறையில் டிப்ஸ் சொன்னிங்க பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி குருமாதா🙏🙏
ஓம் நமோ லஷ்மி நாராயணா
அம்மா ரொம்ப நன்றிம்மா கண்டிப்பா கோபம் படாமல் இருக்கிறேன் அம்மா உங்களுக்கு என் பணிவான நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
L
அம்மா ரொம்ப நன்றி இந்த பதிவுக்கு
என் வாழ்க்கை உங்கள் வழிநடத்தில் நல்லபடியாக செல்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏
ஓம் சிவ சக்தி
Vanakam amma,yesterday tha romba feel panitu irunthenma ungal pathivu migavum aarythalaga iruku ama..god nera vanthu sonamari iruku ...😊
இன்றளவும் நான் கடைபிடிக்காத விடயம் என்றே சொல்லுவேன், இனிமேல் இதை மாற்ற முயற்சி மற்றும் பயிற்சி செய்கிறேன் அம்மா வாழ்த்துக்கள் 👌 நன்றி 🙏 வணக்கம் 🙏
மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏❤ அருமையான பதிவு❤❤❤❤
Thank you amma, here after I will be follow your words
மிகவும் மனம் பலவீனமான உள்ள நிலையில் தங்களால் இன்று தங்கள் கருத்துக்களை அறிய நான் கேட்டேன். உங்கள்
அறிவுறுத்தல்கள் மூலம் அழகான மிகவும் தெளிவாக உள்ளேன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
நன்றி சகோதரி .பல நேரங்களில் உங்கள் பேச்சு மனதிற்கு அமைதியும் தெளிவும் தருகிறது. 😊
அம்மா உங்களை பார்த்து ஆசி பெற வேண்டும் அம்மா
மிக்க நன்றி அம்மா ஒரு முறைவாது உங்களை நேரில் சந்திக்கணும் நன்றி வாழ்க வளமுடன்
கோபத்தால் நான் மிகப்பெரிய உறவை இழந்து விட்டேன் அம்மா 😭😭😭🙏🙏🙏
My prayers to get back the relationship and the person
❤மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
நன்றி குருவே 🙏
Excellent information amma It's very useful for me hereafter I should follow it ma
Rombha Thanks Ma.....Na Kandippa Ninga Sonna pola Iruppean....🙏
Correct ma...ennakku athikama kovam varuthuu.....
அம்மா உங்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறவேண்டும். மேலும் உங்களிடம் ஒரு சில மணி நேரம் பேச வேண்டும் அம்மா. கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன் அம்மா
அம்மா,' பலன் தரும் பதிகங்கள்' பகுதியில் கண் திருஷ்டி நீங்குவதற்கு ஏற்படாமல் இருப்பதற்கு பதிகங்கள் சொல்லுங்கள் அம்மா.
அம்மா Nandri Amma🙏🙏
Amma good morning uggalai yanakku rampayoum pidikgum vallga valmudan🙏🙏🙏
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
nandri amma🙏🙏🙏
அம்மா மிக்க அருமையான பதிவு நன்றிகள் அம்மா ❤
Amma love you so much ❤❤❤❤. thanks for this video
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
, நல்ல பதிவு அம்மா நன்றி. அம்மா வாழ்க வளமுடன்
மிக மிக அருமையாக சொன்னீர்கள் தெளிவான விளக்கம் அருமை அற்புதம்
Amma kandippa neenga solra mari, kandippa seirama. Romba nadri ma🙏
Adeyen your student Amma, very proud and thankful to say this Amma. Very true experience after attending Dhyanam Class Amma. 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏
Good 🎉🎉🎉🎉❤❤❤❤
நன்றி அருமையான பதிவு அம்மா நான் தென்காசி மாவட்டம் 🎉
அம்மா மஹா சிவராத்திரி விரதம் பற்றி போடுங்க மா
Amma ninka pesuratha kettale mind rompa relaxaa irukku ma dailyum ethavathu pathivu potukite irunka Amma❤
இந்த மாமியார் கிட்ட கோபப்படாமல் இருக்க முடியலையே அம்மா என்னா செயிறதுந்நே தெரியல அம்மா😢
Super mam 🙏🙏
Om sakthi❤
உண்மை தான் அம்மா
Amma shivaratri pooja video podunga maa
Excellent amma
சிவன் ராத்திரி பற்றிய பதிவிற்கான காத்து இருக்கிறோம்
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
உங்கள் வழியில் நாங்கள் என்றும் 🙏
அம்மா என் கணவர் ரொம்ப கோவப்படுறார் அப்போது எனக்கும் கோபம் வருகிறது அந்த சமயம் அதிலிருந்து எப்படி கோபத்தை குறைப்பது என்று சொல்லுங்கள் அம்மா
அம்மா மன்னிககவும். தயவு செய்து தெரு நாய்களை காப்பாற்றுவதற்கு மக்களுக்கு ஒரு பதிவு போடுங்களேன். நாங்கள் சாப்பாடு வைத்தாலும் எங்களை அடிக்க முடியாது என்பதால் அவைகளை அடிக்கிறார்கள் மன்றாடி கேட்கிறேன். இந்த பதிவிற்கு சம்பந்தம் இல்லை என்றாலும் கேட்கிறேன். பதிவிடுங்கள தாயே. நன்றி.
உண்மை தான் அம்மா.....நானும் உணவு வைக்கிறேன்....என்னை பக்கத்தில் இருப்பவர்கள் ஜாடையாக எனக்கு தெரிகிற மாதிரி திட்டுவார்கள்.....
ஓம் சரவணபவ நன்றி சகோதரி மிக அருமையான பதிவு
சமூக நீதிக்கான கோபம் 😊 எனக்கு வரும்
Romba Nandri Amma Solla varthaigal Illai Amma❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிட்க நன்றி அம்மா 🙏
Nandri amma
நன்றி அம்மா சிவ புராணம் விளக்க பதிவு போடுங்க அம்மா
Thank you sister
அம்மா சிவாயநம🙏
Romba thanks very usefull tips
I will follow this tips
Thank you very much
Shriram jayam
Thank you so much amma your advice are mymind relief 🙏🙏🙏🙏
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
Thank u Amma ♥️
அக்கா ரொம்ப நன்றி.
Correct 💯
அம்மா நம் மீது தேவையற்ற பொறாமை, தேவையற்ற வதந்திகளால் நம்மை காயப்படுத்தி வீண் வம்பு இழுக்குறாங்களே அம்மா அதற்கு என்ன பண்றது..பேசினால் கூட பரவாயில்லை ஒதுங்கி போயிடலாம், அடிக்க கூட வராங்க அம்மா.தனியா ஒரு பொண்ணு வாழவே முடியாதா அல்லது வாழவே கூடாதா.
அம்மா வணக்கம் 🙏🙏🙏
Guruvea saranam 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹
ஒம் நமசிவாய
Nantri amma
Super amma thanks for sharing this information
❤amma i love you ungala enaku romba pitikuma.❤❤❤😍😍😍😍