எனது மூளையும் மனதும் தவறான வழிக்கு செல்லும்போது என்னை காப்பாற்றி எதார்த்தத்தில் கொண்டு வந்து விடும் என் அண்ணா Vignesh Shankar அவர்களுக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
3வது முறை இந்த வீடியோ பார்க்கிறேன். கவலையா இருந்த மனசுக்கு தேவையான பதிவு இது, கேட்ட பிறகு ஆறுதலா இருக்கு, மிகவும் நன்றி அண்ணா. நேத்து வந்த வீடியோவும் பார்த்தேன், இது போல் அடிக்கடி வீடியோ போடுங்க அண்ணா 🙏 🙏
வாழும் வாழ்க்கையை நல்ல அன்போடும் கருணையுடன் ஒழுக்கத்தோடும் வாழ்ந்தாலே தானாகவே ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வினாடிகளும் விழிப்புணர்வு தன்மை ஏற்படும் ஶ்ரீவள்ளலாரின் அனுபவ வரிகள் 🧘🙏
Generally i dont put comments for any videos. But all your videos are so nice that I want to thank you a lot. Whenever I am unable to sleep, I listen to your videos & I start sleeping. Once again i thank you a lot.
வணக்கம் Dr.விக்னேஷ் நீங்கள் தந்த இந்த பதிவு என் மனதை மிகவும் நெகிழ வைத்தது அருமையான விளக்கம் தந்தீர்கள் பயிற்சியை செய்திட முயல்கிறேன் வாழ்த்துக்கள் நன்றி
"Focus on mid chest where Aanma resides.. you are not your thoughts you are nothing but Aanma.. when you keep practicing this the Ego "i" will one day die and you are united to universal consciousness.." Ramana Maharshi. 💯 % matching with many theories in this 🌎
Hi anna... Thanks for your vedios .it really helps me ..keep going anna.. And pooramai pathi oru vedio podunga...athu yellathukulaiyum maraimugama irukum...atha kaiyalvathu epadi
எனது மூளையும் மனதும் தவறான வழிக்கு செல்லும்போது என்னை காப்பாற்றி எதார்த்தத்தில் கொண்டு வந்து விடும் என் அண்ணா Vignesh Shankar அவர்களுக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் பேச்சு என் வாழ்க்கையை எல்லா நேரங்களிலும் துணையாக இருக்கிறது.. வழி நடத்துகிறது.. நன்றி ஐயா.
நீங்கள் சொல்கின்ற அன்பையும் கருணையையும் அமைதியையும் என் எதிரிகள் என் பலவீனமாக பார்க்கின்றனர்...என் அமைதியை என்னை காயப்படுத்த பயன்படுத்துகின்றனர்..
உங்களின் வார்த்தைகளின் மூலம் நிறைய மாற்றங்களை உணர்கிறோம் நன்றி ஐயா வாழ்க வளமுடன் சார்
True
@@umaselvam7891 ll ll
நீங்க பேசும் விதமே மனம் அமைதி தருகிறது❤❤❤
Super Anna 👌👌
மனமார்ந்த நன்றிகள் அய்யா வாழ்க வளமுடன் 💞
3வது முறை இந்த வீடியோ பார்க்கிறேன். கவலையா இருந்த மனசுக்கு தேவையான பதிவு இது, கேட்ட பிறகு ஆறுதலா இருக்கு, மிகவும் நன்றி அண்ணா. நேத்து வந்த வீடியோவும் பார்த்தேன், இது போல் அடிக்கடி வீடியோ போடுங்க அண்ணா 🙏 🙏
தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி
நன்றி ஐயா என்னில் நல்ல மற்றங்களை உணர்கிறேன் வாழ்க வளமுடன்
வாழும் வாழ்க்கையை நல்ல அன்போடும் கருணையுடன் ஒழுக்கத்தோடும் வாழ்ந்தாலே தானாகவே ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வினாடிகளும் விழிப்புணர்வு தன்மை ஏற்படும்
ஶ்ரீவள்ளலாரின் அனுபவ வரிகள் 🧘🙏
Thank u Anna love u Anna🌹🌹நா அடிக்கடி தனியா இருக்குற போல உணர்வு வரும் போது உங்க குரல் கேட்டாலே போதும் அண்ணா எல்லாம் சரி ஆனா போல இருக்கும்
கோடான கோடி நன்றி அண்ணா....
வணக்கம் அண்ணா
உங்கள் வீடியோவை பார்த்ததில் இருந்து நான் அதிக கோபப்பட்டால் இருக்க கற்றுக் கொண்டேன் நன்றி ஐயா 🙏🏻👍
இதயம் நிறைந்த நன்றிகள் அண்ணா நன்றி ❣️🙏🏻
காணொளிக்கு நன்றிஅண்ணா 🙏🙏🙏
இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு நன்றி
🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
இறைவா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் டாக்டர் விக்னேஷ் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்💞🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
எக்காலத்திற்கும் ஏற்ற அறிவுரைகள்.,......
நன்றி வணக்கம்
வாழ்வோம் அன்புடன்
வாழ்வோம் கருணையுடன்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam
Thanksuniverse
Tq Universe tq sir 🙏🙏🙏🙏🙏👍👍
நன்றி.....!❤
நன்றி அய்யா
உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் ஆறுதலாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது சார்.
Yes
சிறப்பான காணொளி, வாழ்த்துகள் 😊
Extremely Super Sir..I learned a lesson from this..Thanks..
மிக்க நன்றி அருமையான மற்றும் அனைவருக்கும் தேவையான பதிவு நன்றி தம்பி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum.
Excellent bro. Divine message. God bless you and your family.
மிக அற்புதமான தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி ஐயா 🧘🙏
நன்றி அண்ணா
ரொம்ப நன்றி நண்பரே ❤
❤❤👌👌நல்ல தகவலுக்கு நன்றி.
வாழ்க வளமுடன். நற்பவி!
Thanks for this video sir🙏🙏🙏
ஐயா தங்களின் கருத்து கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
உங்கள் பதிவின் மூலம் பேரானந்தம் பேரன்பு கிடைக்கிறது.
நன்றி.
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri Anna guruve saranam guruve saranam
In this time I am in very depressed. ....but your speech is very very motivated and calmfull of my mind.thank u sir...
அருமையான பதிவும் விளக்கமும்.
மன ஆறுதலை தந்த பதிவும் கூட.
நன்றி அண்ணா.
வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐💞
Book Recommend- My Stroke of Insight
ஐயா !! "தங்களின் வழி காட்டுதல் நான் புனித ஆத்மா வாக உணர்கிறேன்"... நன்றி..ஐயா.!!
மிக அருமையான பதிவு சார் நன்றி மகிழ்ச்சி அன்பே தெய்வம் வாழ்க வளமுடன் 🙏❤️ இந்த
Ivlonal unga vedio na pakala am really analysing myself....i have a change in a single vedio.... Thankyou bro🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉
Generally i dont put comments for any videos. But all your videos are so nice that I want to thank you a lot.
Whenever I am unable to sleep, I listen to your videos & I start sleeping. Once again i thank you a lot.
அருமை அருமை அண்ணா
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
நன்றி ஐயா நிறைய மாற்றம் உனர்கிறேன்🙏
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
சரியான நேரத்தில் என்னை இந்த பதிவு வந்து சேர்ந்தது
குருவேசரணம்,,நமசிவய,,நன்றிஐயா🙏🙏🙏
வணக்கம் Dr.விக்னேஷ்
நீங்கள் தந்த இந்த பதிவு
என் மனதை மிகவும்
நெகிழ வைத்தது அருமையான
விளக்கம் தந்தீர்கள் பயிற்சியை
செய்திட முயல்கிறேன்
வாழ்த்துக்கள் நன்றி
It is true. Anbu ,karunai and surrender to God will succeed angry and veruppu and increase the Humanity Omsairamthunai
Vignesh Sankar Sar Ungalukku En Ithayam Kaninda Nandri
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Nandri sagotharare arumaiyana pathivu vazgha valamudan
10q Dr.Anna..beautiful sharing ❤
Thank you Thank you Thank you🙏🙏🙏
Super super sir it is true sir 👌👌👌👌👍👍👍👍👍🌹🌹🌹🌹
நன்றி தம்பி🌹🙏
தங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது.எனக்குள் மாற்றஙகளை உணர்கிறேன்
நன்றி நன்றிநன்றி......
வாழ்க வளமுடன்
Nandri dr Vignesh Shankar sir intha meditation santhosathatha udanaii unara uthavuthu
Correct sir 👍 intha nodi mattume nejam
நன்றி நன்றி பிரபஞ்சம்
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
Vazhga valamudan
நன்றிகள்🙏🙏🙏🙏🙏
நன்றிகள் கோடி
Tharpozhuthu en manam erukum nilaiku miga sariyana oru pathivai endha prabanjam thangalin vazhiyaga arputhamana pathivin moolam koduthullathu. Kodi nandri ayya. Thelivu petrathu en manam. Thangalin endha varthaigal en manathirku arumarunthagivittathu. Vaaaaaazhga valamudan, valarga nalamudan.🙏🙏🙏
Tq Tq Tq Dr... 🙏🏻🙏🏻🙏🏻
Tq Tq Tq Universe 🙏🏻❤️❤️❤️
வணக்கம் வாழ்க வளமுடன்இறையருளுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கு ம்நன்றி ஐயா
Nandri brother 🌹🌹🙏🙏Anbenum sivathirkku nandri ❤️❤️🙏🙏
Thk u sir
Thank you so much 💕
Thank you so much 💕
Thank you so much 💕
வாழ்க வளமுடன் ஐயா 🙏
நன்றி ஐயா ❤❤
நன்றி தோழர்🙏🙏🙏,,,
அற்புதம்... நன்றி Sir
Haii
உங்க வீடியோ நல்லா இருக்கு சார்
Very much great and exiting. God bless.
வாழ்க வளமுடன்
Sir. Namaskar. Super. Simple and excellent explanation.
Kandipa try pannuraen sir
Great News Thank you ☺️
Thank you sir 🙏💐 i love this words « Prabanja perratral » ❤️ thank you so much sir, feel very positive vibes
அருமை
நன்றி ஐய்யா
நன்றி அண்ணா நன்றி அண்ணா நன்றி அண்ணா
Super and great gudance. Thanks a lot.
Anbe sivam💙💙💙Nandri Nandri anna🙏💥
உங்கள் பதிவுகள் மனதில் ஒரு அற்புதமான உணர்வையும் அமைதியையும் தருகிறது. நன்றிகள் பல.
பிரபஞ்சம் நன்றி
நன்றி சார்....💞
மிகவும் அருமை.அற்புதம் sir
அருமை சகோ 🙏🙏👍
"Focus on mid chest where Aanma resides.. you are not your thoughts you are nothing but Aanma.. when you keep practicing this the Ego "i" will one day die and you are united to universal consciousness.." Ramana Maharshi. 💯 % matching with many theories in this 🌎
arutperumjothi🙏🙏🙏🙏
Sir Really...I thought about your videos in this morning... Thanks sir it's miracles
ஓம் சாய் ராம்
Nandri anna.arumai unggal peccu.
Universal power explained super sir
Hi anna... Thanks for your vedios .it really helps me ..keep going anna..
And pooramai pathi oru vedio podunga...athu yellathukulaiyum maraimugama irukum...atha kaiyalvathu epadi