இதை உணர்ந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் | Things don't happen if you look for reasons

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024

Комментарии • 271

  • @SapdhagirivasanVasan
    @SapdhagirivasanVasan Месяц назад +1

    அருமை சகோதரி நான் தினமும் அரைமணி நேரம் இறைவனை நாமம் சொல்கிறேன்.. கந்தசஷ்டிகவசம், வேல்மறால், திருச்சிற்றம்பலம்.. 🙏🙏காலத்தையும், நேரத்தையும் தவற விடாதவன் என்றுமே வெற்றியாளன்...கர்மவீரர் காமராஜர்..
    தமிழரசி 🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 4 месяца назад +6

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @murugasabanathansabanathan3190
    @murugasabanathansabanathan3190 4 месяца назад +6

    இன்று முதல் நேரத்தை திட்டமிட்டு செலவு செய்து வாழ்க்கையில் முயற்சி செய்கிறேன் நன்றிமா 🙏🏻

  • @KalaiVani-l3p
    @KalaiVani-l3p 4 месяца назад +53

    நேரம் எவ்வளவு முக்கியமானதுங்கிறது சில பேரு தெரியறது இல்லமிகவும் அருமையான பதிவுஇந்தப் பதிவை பார்த்ததுக்கு அப்புறமாவதுநேரத்தை கடைப்பிடிப்பாங்களான்னு பாக்கலாம்

  • @krishnasugan1902
    @krishnasugan1902 4 месяца назад +4

    மிகவும் அவசியமான பதிவு அம்மா சரியான நேரத்தில் குடுத்திறீங்க

  • @jpmithra1341
    @jpmithra1341 4 месяца назад +9

    வணக்கம் குருமாதா 🙏... என் கணவருக்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை... வாழ்க்கை வாழ தெரியாத கணவருக்கு குடும்பம் கிடைத்து விட்டது... ‌எந்த வேலையாக இருந்தாலும் என் கணவர் நாளை நாளை நடத்துவார்.. திருமண வாழ்க்கை அவருக்கு துளியும் விருப்பம் இல்லை..அதே போல் எனக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் எந்த தேவைகளையும் செய்வதில்லை..என் யோசனைகளையும் அவர் கேட்டதே இல்லை.. என் கணவர் மாற வேண்டும் என்பதே எனது பிராத்தனை...என் பிள்ளைகளும் என்னோடு சேர்ந்து கஷ்டபடுகிறார்கள்... மிகவும் கஷ்டமாக இருக்கிறது.... தயவுசெய்து வெற்றிலை தீபம் ஏற்றி வழிபடுவது பற்றி விரிவாக கூறுங்கள் குருமாதா...

  • @gayathriKarthi-d1w
    @gayathriKarthi-d1w 4 месяца назад +5

    அம்மா இன்னைக்கு என்னோட பையன் நவீனுக்கு பிறந்தநாள் நல்லா இருக்கணும் வாழ்த்துங்க

  • @r.selvamselvam5739
    @r.selvamselvam5739 4 месяца назад +2

    வாழும் தெய்வம் முருகன் உங்கள் உருவில் எங்களுக்கு அறிவார்ந்த ஆன்மீகத்தை உணர்த்துகிறார் வணக்கம் தாயே

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 4 месяца назад +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா🙏🙏
    நேரத்தை வீணடிக்க கூடாது என்பதை ரொம்ப அழகாக விளக்கமாக சொன்னிங்க மிக்க மிக்க நன்றி குருமாதா👍🙏🙏

  • @palraj4917
    @palraj4917 4 месяца назад +9

    அம்மா சோம்பேறித்தனத்தை போக்குவது பற்றி சொல்லுங்க. நான் சுறுசுறுப்பாக இருக்குக முயற்சி செய்தாலும் அது ஒரு நாள் மட்டும் தான் இருக்குக முடியும். மறுநாள் காலை சோம்பல இருக்கும். இதுக்கு தீர்வு சொல்லுங்கள் அம்மா.

  • @PushpaPoobalan
    @PushpaPoobalan 4 месяца назад +3

    அம்மா என்மகள் பரீட்சை எழுதி கொண்டு இருக்கிறாள் அவளை அசீர்வதீங்க என் தாயே 🙏♥️♥️♥️🥰

  • @sugasiniprasana5888
    @sugasiniprasana5888 4 месяца назад +1

    வணக்கம் அம்மா உங்க பதிவு கேட்டால் ஆனந்தமா இருக்கு ❤❤❤

  • @VIDHYAROHINIP
    @VIDHYAROHINIP 4 месяца назад +1

    Amma ungal pathivugal annaithum migavum super ,ungal varthagal kadavul vali nadathuvathu pol oru unarvu .thank you so much mam

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 4 месяца назад +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏 நன்றி அம்மா 🙏🙏🙏

  • @saravanaraja4076
    @saravanaraja4076 4 месяца назад +3

    ரொம்ப நன்றி அம்மா .,,,

  • @nishavijay8866
    @nishavijay8866 4 месяца назад +2

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @LeelaRamesh-nj6uq
    @LeelaRamesh-nj6uq 4 месяца назад +3

    அழகான பதிவு குருமாதா

  • @PavithraPavi-hc4bt
    @PavithraPavi-hc4bt 4 месяца назад +2

    Ethai yennai muruganne pakka sonna mathiri irukku❤ I love murugan perumal
    Vetri vel muruganukku arokara❤

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc 4 месяца назад +2

    குருவே சரணம் அம்மா 🙏🏻🙏🏻

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 4 месяца назад +1

    🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @Kajenthiran.
    @Kajenthiran. 4 месяца назад +1

    காலை வணக்கம் அம்மா❤ மிகவும் நல்ல பதிவு😊

  • @radhikas2125
    @radhikas2125 2 месяца назад

    Very thanks mam 👍👍 om varahi annai potri potri🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏 om saravana bava🙏🙏🙏

  • @ManiIndira-vn6or
    @ManiIndira-vn6or 4 месяца назад

    அம்மா வனக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க்கை எனக்கு எதுவும் தெரியாது ஆனால் உங்கள் பதிவுகள் பார்த் பின் கடவுள் நம்பிக்கை வந்தது எல்லாம் பதிவுகள் மனம் நிறைந்த இனிய அன்பு உள்ளம் கொண்ட கடவுள் பார்த்தேன் உங்கள் இடம் நன்றி அம்மா வனக்கம் 💞💞💞

  • @anandr1141
    @anandr1141 4 месяца назад

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா உங்களுடைய பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @AnuSrinivasan-s1w
    @AnuSrinivasan-s1w 4 месяца назад

    Daily unga kural that too motivational kural ketka ketka thaan engaloda energy booster.Thanks a ton🙏 ma'am.

  • @malaramanathan4846
    @malaramanathan4846 4 месяца назад +2

    நன்றி அம்மா 🙏

  • @devikamala.r1090
    @devikamala.r1090 4 месяца назад +1

    அருமையான விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

  • @gayathriasokan52
    @gayathriasokan52 4 месяца назад

    நன்றி அம்மா 🙏🙏🙏 நீங்கள் சொல்வது சரிதான் அம்மா. இனி நேரம் விரயம் செய்ய நேரும் பொழுது எல்லாம், உங்கள் பதிவை நினைவு கூறுகிறேன்.😊 நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள். அப்படிப்பட்ட உங்கள் அனுபவங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊

  • @sakthisandeep9341
    @sakthisandeep9341 4 месяца назад +8

    பெண்களுக்கான சுயதொழில் பத்தின பதிவை போடுங்க அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 4 месяца назад +2

    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤

  • @Mohanapriya-q8x
    @Mohanapriya-q8x 4 месяца назад +1

    நல்ல பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b 4 месяца назад +1

    நல்ல பதிவு அக்கா
    உங்க குரல் இனிமையா இருக்கு ❤️

  • @premabhuvana6499
    @premabhuvana6499 4 месяца назад

    உண்மைதான் சகோதரி காலம் உயிர் போன்றது நல்ல பதிவு மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @praganaatiyaalaya2494
    @praganaatiyaalaya2494 4 месяца назад +1

    அம்மா முருகனை பற்றி சொல்லியே இருங்க மக்கள் மகிழ்ச்சியாக கேட்டுக் கொள்கிறொம்

  • @vijivijay7734
    @vijivijay7734 4 месяца назад +1

    நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🏻

  • @sopiyap4007
    @sopiyap4007 День назад

    நன்றி அம்மா

  • @jb19679
    @jb19679 4 месяца назад +1

    ❤❤ அருமையான அற்புதமான பதிவு விளக்கம் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍏🍏🌹🌹🙏🙏

  • @sornambigair8531
    @sornambigair8531 4 месяца назад

    Good morning mam.nenga podra ellam vathivum ennagaka podraa mathri irukku. Thanks mam for a super video at morning time

  • @JayabharathiJayabharathi-di9lg
    @JayabharathiJayabharathi-di9lg 4 месяца назад

    அம்மா காலை வணக்கம் இரவு உங்களை குடியாத்தத்தில் பார்த்தேன் மிக்க நன்றி அம்மா

  • @RajathiRajathi-c6z
    @RajathiRajathi-c6z 4 месяца назад +1

    நன்றி அம்மா 🙏💐💐

  • @ushap9378
    @ushap9378 4 месяца назад

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🙏

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 4 месяца назад +1

    அம்மா அப்பா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheswaran2161
    @maheswaran2161 4 месяца назад +6

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
    எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 4 месяца назад +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajamanivanitha5742
    @rajamanivanitha5742 4 месяца назад +1

    உங்கள்பதிவுஅருமை

  • @harisabari1916
    @harisabari1916 4 месяца назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 4 месяца назад +6

    மாரியம்மன் வரலாறு சொல்லுங்கள் அம்மா. கம்பம் பற்றி கூறுங்கள்

  • @tamilselvim2069
    @tamilselvim2069 4 месяца назад

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @adminloto7162
    @adminloto7162 4 месяца назад

    நேரத்தை அறிந்து உழைத்தவர்களுக்கு மட்டும் எல்லா நலனும் பெறுவார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @PrasannaKumariA-sw8sw
    @PrasannaKumariA-sw8sw 4 месяца назад +1

    நன்றி அம்மா❤

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 4 месяца назад

    நன்றி நன்றி அம்மா நேரத்தை எவ்வளவு வீணாக்குறோம் என்று புரிந்து கொண்டோம் அம்மா

  • @GowrisHome
    @GowrisHome 4 месяца назад +1

    நன்றி அம்மா ❤

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 4 месяца назад +1

    அம்மா Nandri Amma🙏🙏

  • @kalaiselviradhakrishnan8075
    @kalaiselviradhakrishnan8075 4 месяца назад

    நன்றி அம்மா. ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 4 месяца назад +1

    Nandri Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 4 месяца назад

    நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🏻

  • @Priyadharshini-211
    @Priyadharshini-211 4 месяца назад

    மிக்க நன்றி அம்மா 🙏💐

  • @sangsj3923
    @sangsj3923 4 месяца назад +1

    Useful topic please post such useful lifestyle related topics for women

  • @Krish231-gz9nk
    @Krish231-gz9nk 4 месяца назад

    Much needed. Thank you for this guidance at the right time mam

  • @anandhakumar4320
    @anandhakumar4320 4 месяца назад +1

    Nalla arumayana padhivu😊😊

  • @vickyviolin7073
    @vickyviolin7073 4 месяца назад +1

    Nandri amma❤

  • @Gomathi11.11jothi
    @Gomathi11.11jothi 4 месяца назад

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @DeviDevi-g3m
    @DeviDevi-g3m 4 месяца назад +1

    நன்றி அம்மா

  • @dineshkumarv4682
    @dineshkumarv4682 4 месяца назад +1

    நன்றி மேடம் 🎉🎉🎉

  • @ajithsabi4975
    @ajithsabi4975 4 месяца назад +1

    Amma ungala parka migavum arvamaga iruku vaipu kedaika vendum endru na en eraivanai vendukiren

  • @swathi4027
    @swathi4027 4 месяца назад +1

    வணக்கம் அம்மா அருமையான தகவல்

  • @eesa9230
    @eesa9230 4 месяца назад

    Amma ungal v2la samaikkira andraada vunavu muraigal daily oru menu va kodungal amma.engaludaiya nalan karuthi vaendukiroam amma nandri

  • @RDhivya-pk1lj
    @RDhivya-pk1lj 4 месяца назад

    Amma unga vedio ku than na wait panna. Amma oru request daily murugan related ah pesi vedio potunga Amma.
    Amma yamiruka payam en mudinjathum. Next thirupugazh vilakkam sollunga amma pls

  • @sathyab4168
    @sathyab4168 4 месяца назад +1

    அம்மா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 4 месяца назад +1

    Thank you so much Amma 🙏👍

  • @KogularajK.
    @KogularajK. 4 месяца назад

    அம்மா, அற்புத திருவந்தாதி முழுமை விளக்க பதிவு போடுங்கள்.. 😊

  • @SnAnu-fo2md
    @SnAnu-fo2md 4 месяца назад +1

    ❤romba nalla pathivuma nantrima❤❤❤❤❤❤

  • @saravanan1630
    @saravanan1630 4 месяца назад

    Very useful and eye opening video Mam. Thank you so much!

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 4 месяца назад

    இனிய காலை வணக்கம் அம்மா ❤

  • @jeyamanyjeyamany
    @jeyamanyjeyamany 4 месяца назад +1

    நன்றி 🙏

  • @AM_Padayappan
    @AM_Padayappan 4 месяца назад +3

    வணக்கம் அம்மா இந்த வெற்றிலை தீபம் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏

  • @Anitha.Hari91
    @Anitha.Hari91 4 месяца назад +7

    குழந்தையை வைத்து கொண்டு வீட்டையும் பார்த்து கொண்டு வேலைக்கும் செல்லும் பெண்களுக்கு எதாவது nambikaiyana video podunga amma pleassssseeeeee அம்மா

  • @ramyapalani1024
    @ramyapalani1024 4 месяца назад +1

    Nandri Amma ♥️🙏

  • @suhasini.skutti3461
    @suhasini.skutti3461 4 месяца назад +7

    Amma enaku 1 video podunga... Samayal epdi senjalum taste varala.ethu panalum taste illa nu daily daily sandai varuthu... 10yrs aachu .. god grace la ellam naraiya iruku. But taste varala nu thituranga

    • @gevithanathan7535
      @gevithanathan7535 4 месяца назад

      Hi sister... Ningge cooking eppadi panuvingge... More than 3 times panalle taste varum sis. Enna confusion❓

    • @suriyakamalsuriyakamal5516
      @suriyakamalsuriyakamal5516 4 месяца назад

      Same problem romba. Kashtama irukku

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 3 месяца назад

    Kandipa cheyrom cheyven amma....mannikavum mikka nandri amma

  • @KavithaRKavitha-dq7vx
    @KavithaRKavitha-dq7vx 4 месяца назад +1

    அருமை ❤️❤️❤️

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 4 месяца назад

    Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏

  • @ArivuAgrofarm-h1g
    @ArivuAgrofarm-h1g 4 месяца назад +1

    Thank you amma❤❤❤❤❤

  • @jayaraman3861
    @jayaraman3861 4 месяца назад +4

    திருமணம தடை நீங்க அடுத்த யாகம் எப்போது நடத்த படும் என்பதை தெரிய படுத்தவும். நன்றிகள்
    .

  • @saigurusaiguru
    @saigurusaiguru 4 месяца назад +1

    அம்மா லலிதா நவரத்தின மாலை பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @annampoorani9962
    @annampoorani9962 4 месяца назад +1

    வாழ்க வளமுடன்

  • @TangaperumalPerumal
    @TangaperumalPerumal 4 месяца назад +2

    Super amma

  • @shobanashobana3431
    @shobanashobana3431 4 месяца назад +1

    ஓம் நமசிவாய 🙏

  • @veni-pe7do
    @veni-pe7do 4 месяца назад

    நன்றி அம்மா

  • @vivekrevathithiyasri7256
    @vivekrevathithiyasri7256 4 месяца назад

    நன்றி அம்மா

  • @g.shanthishan5427
    @g.shanthishan5427 4 месяца назад

    அருமையான பதிவு அம்மா

  • @SasiSasi-wr1uw
    @SasiSasi-wr1uw 4 месяца назад +1

    Vanakkam Amma

  • @pgguna7497
    @pgguna7497 4 месяца назад +1

    Arumai sister, thank you🎉🎉🎉

  • @Nesha-j3w
    @Nesha-j3w 4 месяца назад

    நன்றி அம்மா

  • @ponniarun3129
    @ponniarun3129 4 месяца назад

    நன்றி சகோதரி ❤️

  • @srssanthisankar86santhis-dq2li
    @srssanthisankar86santhis-dq2li 4 месяца назад

    நன்றி அம்மா

  • @GOWSIKANP
    @GOWSIKANP 4 месяца назад +2

    அம்மா இராமாயணம் அல்லது மகாபாரதம் இரண்டில் ஏதோஒன்று தொடர்கதையாக போடுங்கள் அம்மா

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 4 месяца назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @velmanim5037
    @velmanim5037 4 месяца назад

    நன்றி அம்மா

  • @ushavinayakam6847
    @ushavinayakam6847 4 месяца назад

    நன்றி வாழ்க வளமுடன்