மனைவியை திட்டுபவரா? கை நீட்டி அடிப்பவரா இது உங்களுக்கான பதிவு | Post for husband who abuses his wife
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #மனைவி, #கணவன் #husband #wife
மிக மிக முக்கிய பதிவு.. மனைவியை மோசமான வார்த்தைகளால் திட்டும், கை நீட்டி அடிக்கும், புரிந்து கொள்ளாமல் நடக்கும் கணவன்மார்கள் இந்தப் பதிவை ஒருமுறையேனும் பாருங்கள். உணர்வீர்கள்..
ஆத்ம ஞான மையம்
நான் மட்டும் இல்லை இங்கே இருக்கும் கமெண்ட் எல்லாம் பார்த்தால் எனக்கு நிறைய என் போன்ற சகோதரிகள் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. நம் அனைவரையும் அந்த முருகன் ஒரு நாள் காப்பாற்றுவார்.காத்திருப்போம் நம்பிக்கையுடன்
அம்மா நீங்க பேசும் போது எனக்கு அழுகை யா வருது கடவுளே நேரில் வந்து பேசினது போல் இருந்தது ஏனா நான் தான் comments சொன்னேன் மா என் வீட்டுக்காரர் இந்த வீடியோ பார்த்தாலும் திருந்த மாட்டார்மா அப்பவும் என்னைக் கெட்ட வார்த்தை சொல்லி தான் திட்டுவார்மா எங்க வீட்டுக்காரர் குடிப்பார் மா தயவு செய்து எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா ❤
உண்மைதான் அம்மா நான் எல்லாம் கேட்கக்கூடாத வார்த்தை எல்லாம் கேட்டு இருக்கேன் நான் வாழ்றதே என் பசங்க ரெண்டு பேருக்கும் தான்
Me to
Ungalukaagavum vaazhungal Amma...
Emotionally strong ah irukanam avargal theetinaal adu vaai varathai maatum daan oru Sol ungalai asaikavenduma....
Ungal pillaigal nallaya samudhayam maravadheergal...
kelvi kellungal...
அம்மா எனக்கு இதேபோல் நிம்மதி போச்சு கல்யாணம் என்ற பெயரில் ஒரு மானங்கட்ட வாழ்க்கையில் சிக்கிக் கொண்டு அடிமையாக ஜெயில் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என் பிள்ளைக்காக அம்மா.
Everything will change n one day!! Neenga unga progress kaana step edunga! Develop ur self confidence!!
Nanum dhanga
@prasanthdurga2006
Nanum dhanga ❤❤❤
உங்களுக்கு சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லை மனசு கஷ்டமா இருக்கு சகோதரி நல்ல குயிலுக்கு போங்க சாமியை கும்பிடுங்க வாழ்க்கை நல்லா இருக்கலாம்😢
என் வீட்டில் அந்த சுயமரியாதை சுதந்திரம் இல்லை. என் வீட்டில் சமைக்க மட்டும்தான் நான் இருக்கிறேன்.
அம்மா நீங்க என் பக்கத்துல இருந்திருந்தா கட்டியனைச்சி யிருப்பேன் உங்கள் பதிவு முடியும் வரை நான் அழுதேன் மனதிற்கு ஆறுதலாக இருந்தது எனக்கே சொல்வது போல் இருந்தது.நான் கண்டிப்பாக என் கணவருக்கு share பண்ணுவேன் கோடான கோடி நன்றிகள் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனைவி மறைவுக்கு பின் அவன் எப்படி எல்லாம் துன்பத்தை அனுபவிக்கிறான் என்பதை சுட்டி காட்டி இருக்கலாம். ஒரு பொருள் இருக்கும் போது அந்த அருமை தெரியாது அம்மா. இவ்வளவு கொடுமைகளையும் ஒரு பெண் அமைதியாக காரணம் அவள் பெற்ற பிள்ளைகளுக்காக தான். இல்லை என்றால் அந்த பெண் கேட்க நாதியற்று இறந்து இருப்பாள். என் நிலைமையும் அப்படி தான். நன்றி அம்மா
எனக்காக என் இறைவன் உங்கள் மூலம் இந்த பதிவை அளித்திருக்கிறார்.. நன்றிகள் கோடி...❤
நன்றி அம்மா... என் மனைவி இறைவன் கொடுத்த வரம்... இனி திருத்தி கொள்கிறேன்❤
இனி ஒரு பிறவி வேண்டவே வேண்டாம் பெண் பிறவி இதுவே போதும்டா சாமி.
இதுவரை எத்தனையோ சண்டை நடந்து இருக்கிறது,,,,ஒரு நாள் கூட அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டதில்லை,அவருக்கு தான் என்ற அதிகாரம் மிகவும் அதிகம்,நிறைய முறை மனது அளவில் நிறைய காயம் கண்டிருக்கிறேன் 😢😢😢,,,என்னை போன்ற பெண்களுக்காக இந்த பதிவு மிகவும் அருமை மிக்க நன்றி அம்மா
Thanks❤ ammma
Thanks sister enutaiya nilamaiyum appadi. Than husband ennaiya mathipathe illai kadavul then kappatrikondu irukiraar
அம்மா அம்மா அம்மா என்னால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை எதற்கு திருமணம் செய்து கொண்டோம் இப்படி அடிமை தனமாக வாழ்கிறோமே என்று தினம் தினம் வேதனை பட்டுகொண்டிருக்கிறேன் அம்மா சரியான நேரத்தில் இப்படி ஒரு பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா 🙏🙏🙏
வணக்கம் அம்மா நன்றி அம்மா இந்த பதிவை கேட்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என் கணவர் என்னை புரிந்து கொண்டதே இல்லை இந்தப் பதிவைப் பார்த்தாலும் அவர் திருந்த மாட்டார் என்னை ஒரு மனுஷியாக மதிப்பதே இல்லை ஆனால் எனக்கு என் கணவரை தவிர வேறு யாரும் இல்லை அம்மா
மனைவியை அடிக்கின்ற கேவலமாக பேசுகின்ற கணவன்மார்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் ... மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம். வித்யாசமான பதிவு நடைமுறையில் அன்றாடம் நடக்கின்ற பதிவு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் எனக்குவயது45ஆகிதுஇதவரைபும்என்கணவர்என்னைபும்என்குழந்தைகளும்அடிப்பர்என்மன்டையைசுவர்டியில்இழுதுஅடித்துஎனக்குபின்கழுத்தில்அடிக்கடிவளிதலைவளிவரும்அவர்அக்காபேச்சைகேட்டுஎன்கையைஉடைத்துவிட்டர்சரி இனிஇவரதிருந்தமாட்டர்என்றுஎன்குழந்தைகளாக என்மனதேவனைமறைத்துவாழ்கிறோன் என்னைபோல்நிறைபெண்கள்வாழ்கிறாங்க😢😢😢
Don't worry sis he will answer ur tears and hurts
அம்மா இந்தப் பதிவு எனக்காகவே போட்டது மாதிரி இருக்கிறது என் கணவர் என் ரொம்ப அன்பானவர் அதேபோல் ஆயிரம் மடங்கு கோபக்காரர் உங்கள் வீடியோவையும் அவர் விரும்பி பார்க்கக் கூடியவர் இந்தப் பதிவை பார்த்து அவர் மனம் திருந்தினால் எனக்கு ரொம்ப சந்தோசம்
நீங்க சொல்லிட்டீங்க மா இதை பார்த்தாலுமே என் கணவர் வந்து திருந்தவே மாட்டார் மா அவங்களுக்கு மட்டும் அவங்க அக்கா தங்கச்சி அம்மா அப்பா எல்லாருமே கூட இருக்கணும் ஆனால் கட்டிக்கிட்டு அவளுக்கு வந்து எதுவுமே இருக்கக்கூடாது எங்கேயும் போயற கூடாது இவர் காலடியில் கிடக்கும் இவங்களே கடைசி வரைக்கும் சாகுற வரைக்கும் வேலை பாக்கணுமா எல்லாம் பிள்ளைகளுக்காக நம்ம வந்து சகித்துப் போக வேண்டியதா இருக்கிறது எப்போ அந்த கடவுள் உயிரை எடுப்பார் என்று தெரியவில்லை என் அருமை அப்போது தான் தெரியும்?
ரொம்ப கஷ்டம் Akka
Same
Same
என் கணவர் இதை பார்த்தும் கூட திருந்த மாட்டார் அம்மா
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா.. எனக்காக நீங்க பேசுவது போல் இருக்கு அம்மா.. என் முருகன் தான் எனக்காக இந்த பதிவு போட சொல்லி இருக்கார் 🥺🥺🥺🥺🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா என்னால முடியல என் வாழ்க்கை நரகமா இருக்குமா என் பொண்ணுக்காக வாழ்க்கையே அனுசரித்து வாழுகின்றேன் அம்மா
மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அம்மா என்ன என் husband ஒரு பொருட்டாவே மதிக்கவே மாட்டேங்கிறாங்க ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு உங்க வீடியோ பார்த்ததும் எனக்கு கொஞ்சம் மன நிம்மதியா இருக்கு 😞😞
Don't worry sister just believe god and wait everything will get well soon 😊
Thanks Amma en kannavar nalla nanbar ennaku
Hi
Same my life total damage 😭😢😭
கவலை படாதீர்கள் சகோதரி. பெண்களுக்கு என்றாவது நல்ல காலம் வரும். அது வரை கடவுளை நினைத்து கொண்டு பொறுமையாக இருங்கள். யாரையும் திருத்துவது கொஞ்சம் கடினம். வாழ்க
நல்ல மனைவிக்கு நல்ல கணவன் அமைவதில்லை. நல்ல கணவருக்கு நல்ல மனைவி அமைவதில்லை. நல்ல கணவன் மனைவி அமைந்தால் வாழ்க்கை சொர்க்கம் தான். நாம் இருக்கும் போது நம் துணையின் அருமை தெரியாது. அவர்கள் இல்லாத போது வருந்தி பயன் இல்லை. நாம் இந்த பூமியில் வாழும் காலம் நமக்கு தெரியாது இருக்கும் வரை எல்லோரும் சந்தோஷமாக வாழ்வோம் அன்புடன்.
மிகச்சரி. அனைவரும் புரிந்து வாழ்க்கையை துன்பமின்றி வாழ்வது நலம்
என் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது மனசு ரொம்ப ரனமகக்உள்ளது கடவுளால் கூட அவங்க எல்லாம் மாற மாட்டாங்க மா
❤அம்மா நீங்க சொன்ன ஒவ்வொரு வார்தையும் கேட்கும் போது என் மன பாரம் கண்ணீராக வடிந்தது 😥😥என் கணவர் வீடியோ பார்க்க சொன்னால் கூட பார்க்க மறுக்கிறார் 😔என்ன தான் செய்வது அவ்வளவுதான் 😔😥😥
நீங்க சொன்னது சரி தான் என்ன துரோகம் பண்ணாலும் நான் விட்டு கொடுத்து போயும் நான் கேட்டால் விட்டுட்டு போய்டுவார்.
என் வாழ்க்கை இப் படித்தான். உண்மை அம்மா ❤
இந்த கஷ்டம் நானும் அனுபவிக்கிறேன் வலிக்கிறது அம்மா
Eppajuma
நான் 28 ஆண்டுகள் தாகாத வார்த்தைகள் கேட்டு கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இப்ப பழகிவிட்டது
என் மகள் மகன் நல்ல ஒழுக்கம் நல்ல கல்வி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் இறைவன் அருளால்🙏🙏🙏🙏
நான் ஒரு மனித மிருகமிடம் வலிய சென்று மாட்டிக் கொண்டேன். என் பெற்றோருக்கு நான் செய்த நம்பிக்கை துரோகத்திற்கான தண்டனை என்று சகித்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என் கணவருடன்.. வாழும் போது நரகம்.. 😢 இறந்த பின்பாவது நிம்மதி வேண்டும் இறைவா😢😢
நீங்கள் செய்த அதே துரோகத்தைதான் நான் என் பெற்றோர்களுக்கு செய்தேன் நானும் உங்கள் நிலைமையில் தான் வாழ்கிறேன்
😢
Ennai. En. Appave. Oru. Nayitam. Talli. Vittu. Avar. Poitor. Man. Thinamum. Naraga. Vathanai. Anubaikiren. Ontrum. Illamal. Irunthavan. En. Nagai. Panathai. Vaithe. Munneritan. Ennai. Nayaga. Nathathukiran
Same nanum
Same life, I am passing 18yrs, would you.,..
தங்களுடைய இந்த பதிவு பல
கணவன்மார்களை மாற்றும்.
என் மனமார்ந்த நன்றிகள் அம்மா❤
எவ்வளவு அருமையான அறிவுரை இந்த பதிவை பார்த்து எத்தனை ஆண்கள் தன்னை மாற்றி கொள்வார்கள் என்று தெரியாது ஒரு நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் ❤❤❤
தாயை மதிப்பவன் தான் மனைவியய் மதிப்பான் என் கணவன் அவுங்க அம்மாவையும் மதிக்க மாட்டான் என்னைய ஒரு மனுஷியா கூட மதிக்கா மாட்டான் என் வாழ்க்கையே நரகம்😢😭😭
Yes
I am also . தினமும் திட்டு வாங்கி வாங்கி மலுங்கை ஆய்ட்டன்
Same to u
I am also intha video potta kuda thittuvanga...
Same to you
சில ஆம்பிளைகள் அக்கா தங்கை உடன் பிறந்து விட்டு அவர்களுக்கு ஒன்னு என்றால் துடிப்பார்கள். ஆனால் மனைவியை ஒரு பொறுட்டா நினைத்து பார்க்க மாட்டாங்க
உண்மை சகோதரி😢😢😢
இதற்கு தீர்வு தான் என்ன தாயே குழந்தைகளுக்காக சில விஷயங்களை சகித்துக் கொள்ள வேண்டி இருக்கு மரணத்தை விட கொடியது மனவேதனை அனுசரித்து நடந்து கொண்டாலும் எனக்கான இடம் கிடைக்கவில்லை அம்மா சொல்லி அழுவதற்கு கூட என் தாய் இல்லை..........
Ama sister' amma veedu irunthalum vasathiya irukanum sis yezhmsi veeda iruntha athu kooda irukathu
@@umasri3814 amma veedu la panam kaasu eruntha than kadunavan kuda mathepaan nampa veedu aalungala😭
Don't worry hema sissy ithuvum maarum
@@elavarasikarunanithi7804 nambuvom....sister
s
இந்த வீடியோவை என் மனைவி காண்பித்தாள்... இனிமேல் அடிக்க மாட்டேன்
Super ji
Sure
அம்மா நீங்க நீடூழி வாழ வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா
அம்மா நீங்கள் சொல்லும் அனைத்தும் நான் panieruka இனி நா அப்படி நடந்துக்க மாட்டாங்க ரொம்ப நன்றி 😭😭😭😭 நா என் மனைவி யா நல்லா பாத்துக்குற thanks for ur advice
அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் விலைமதிக்க முடியாது ஆனால் இந்த பதிவை என் கணவரிடம் காட்ட கூட எனக்கு தைரியம் இல்லை
Yes enakkum😢😭
இந்த பதிவை காட்டினாலும் மாற மாட்டாங்க ரொம்ப கேவலமா பேசுவாங்க.. இப்படி பட்டவங்களை கடவுள் தான் தண்டனை கொடுக்கணும்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மை
நானும் தான்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமைஅம்மா❤மிகவும் ஆறுதலாக உள்ளது😢😢
என் கணவர் எனக்கு கிடைத்ததில் நாள் எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தேனோ தெரியல அம்மா. எல்லாம் என் அப்பன் முருகன் அருள் தான். என் அப்பனுக்கு நான் தினமும் நன்றி சொல்கிறேன் அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கொடுத்து வச்சவங்க கண்டிப்பா கடவுள் உங்களுக்கு நல்லதே பண்ணுவார் எப்போதும் 👌🌹🙏
அருமை..இதை அம்மாக்களும் தன் மகன்களுக்கு சொல்லி வளர்த்தால் வரும் காலங்களில் பெண்கள் கஷ்டம் பட மாட்டாங்கள்..
அம்மாவும் சேர்ந்ததான் பிள்ளைக்கு Support செய்கிறார்கள் என்ன செய்வது
நீங்க என்ன சொன்னாலும் என் கணவர் திருந்த மாட்டாங்க மேடம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
உங்கள் அருமையான பேச்சை கேட்டு ஒரு ஆண்மகன் மனம் மாறினால் மிக்க சந்தோஷம் அம்மா
அருமையான பதிவு மேடம் என் கணவர் இதை கேட்டே ஆகணும், அப்படியாவது மனசு மாறுதான்னு பார்க்கணும்
என் கணவருக்கு இந்த பதிவு
புண் பட்ட என் மனதை தங்கள் வார்த்தைகள் வருடியது மிக்க நன்றி அம்மா.
உடன்பிறவா சகோதரி இந்தப் பதிவு மிகவும் அருமை என் கனவர் எனக்கு ஒரு தாயாக நிற்கிறார் என் வரம் என் கணவர் கிடைத்தது இறைவனுக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
Unga husband zodiac enna sis
அம்மா என் கணவர் என்னை பிச்சை எடு இல்லனா சாசு இல்லனா தாலியா கலட்டி விட்டு வெளிய போ என்று சொல்லி சண்டை எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் என் நிலை இரண்டு பெண் குழந்தைகளுக்கு வரக்குடாது என்று நினைத்து நினைத்து வேதனை படுகிறன் கடவுள் தான் காப்பாத்துனம் ஓம் நமச்சிவாய
நானும் சகோதரி
Lemon la write panni Pooja room la panuga sis dog pola vasiyam aavar sis
உண்மையாகவா@anbus9180
என் மாப்பிள்ளை இப்படி தான்.என் மகள் வாங்காத அடியும் கேட்காத கெட்ட வார்த்தை இல்லை.பெற்ற வயிறு பற்றி எரியுதம்மா.அவர் அப்பா அம்மா இதற்கு விதிவிலக்கல்ல.என் அப்பன் ஈசனை நம்பி இருக்கிறோம்.
அம்மா எனக்காக சொல்வது போன்ரு இருந்தது மிகவும் நன்றி அம்மா
இந்த மாதிரி 27 வருஷமா நடை பிணமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
Nanum than
நான் 35 வருடங்களாக😢 எங்கபோய் சொல்ல,என்னனு சொல்ல, தலைவிதி யென்று காலந்தல்ல வேண்டியதுதான்😢
நானும் இந்த கொடுமையை அனுபவித்திருக்கிறேன்
எத்தனை சொன்னாலும் என் கணவரின் காதில் விழாது
Me too sis
Me to sis😢
மிக அருமையான பதிவு அம்மா எனக்கு மிகவும் பிடித்தது❤❤❤❤
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏 இந்த பதிவு போட்டு காமிச்சேன் எங்க வீட்டுக்காரர் கிட்ட ஆரம்பத்தில் பார்த்து கேட்டார் முழுமையாக கேக்க மறுத்துவிட்டார் அம்மா 🙏
ரொம்ப நன்றி அம்மா நான் இப்படி ஒரு பதிவு நீங்க போடா வேண்டும் என்று ரொம்ப நாள் எதிர் பார்த்தேன் அம்மா. எங்கள் அம்மா இன்னும் இந்த வேதனையை அனுபவிக்குறாங்க அம்மா. எங்க அம்மாவை சந்தேகம் பட்டு 60 வயதிலும் எங்க அம்மா என் அப்பா தகாத வார்த்தைகளால் பேசி கஷ்டப்படுத்துறாரு அம்மா. சந்தேகம் படும் ஆண்களுக்கு பதிவு ஒன்று போடுங்க ப்ளீஸ்
அருமையான பதிவு குடும்பத்தில் தீய வார்த்தைகள் ஒலித்தாலே கஷ்டங்கள் வருவது உண்மை தெய்வங்கள் வீட்டில் இருப்பதை உணர முடியாது மிக்க நன்றி சகோதரி 🙏
மண்னில் போட்ட அனைத்து விதைகளும் முழைப்பதில்லை அம்மா.உங்கள் கூற்றுப்படி மகாலட்சுமி வெளியில் இருந்து வாசம் செய்கிறாள் .. உள்ளிருந்து ஞானமடைய சைவ நீதியை வகுத்தவர்கள் நமது முன்னோர்.எல்லோரும் தன்னை சுருக்கி இல்லறத்தோட வாழ்ந்தால் மட்டுமே இனிமை. வாக்குவாதத்தை தவிர்த்து அடக்கம் அமரருள் உய்க்கும் படி வாழனும்.
வார்த்தைகளால் துன்புறுத்துவார்
Romba nandri amma..neraya aambalanga etha paarthutu thirunthanum... including my husband😭😭🥺🥺🥺
பிரச்சனை வருகின்ற பொழுது அமைதியாக இருந்தால் தானே விலகிவிடும் நன்றி வாழ்த்துக்கள் பல அம்மா❤
Wonderful speech, some men are shouting in front of relatives to show their strength
சகோதரி நீங்கள் சொல்லுவது உண்மை உண்மை🙏❤️🙏
Ladies naanga than mam ...indha video pakurom ...avungala indha video paka vaikanume...nalla solluringa mam❤
நன்றி அம்மா . எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிறது என் கணவர் தினமும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக என்னை திட்டுவது கேலி செய்வது என்றிருப்பார்கள். இதுவே எனக்கு பழகியும் விட்டது. இறைவன் தந்த உறவு அது சிறிது ஏற்ற இறக்கமாக இருந்தாலென்ன என்று சகித்துக் கொண்டு வாழ்கிறேன். என்னிடமும் சில குறைகள் உள்ளது அவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு என் கணவர் என்னுடன் வாழ்கிறார்கள்.
.
அம்மா நீங்க சொல்ற அணைத்து குணமமும் என் கணவர் கு இருக்கு. தகாத வார்த்தைகளும், அடிச்சி கொடுமை படுத்துறாங்க என் கணவர்யும், மாமியாரும். கல்யாணம் பண்ணி 3 வருடமா ரொம்ப கஷ்டமா இருக்கு... என் தாய், தந்தை சொத்துகு ஆச பட்டு பொண்டாட்டி, புள்ள வேண்டோம் சொல்லி கொடுமை படுத்துற புருஷன் வேண்டோம். நான் 2 மாதமா அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.. இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியல.
நீங்க.என்னத்தான்.அறிவுரை.சொன்னாலும்.யாரும்.திருந்த.மாட்டார்கள்.பெண்ணா.பிறக்க.கூடாது
Yes
பெரும் கொடுமை
15 year கஷ்ட பட்டாச்சு அம்மா.... கடைசி முடிவு விவாகரத்து....😢
ஆணும் பெண்ணும் சம உரிமை வேண்டும் அம்மா .
20 வருஷமா நான் சந்தோசமா இருந்தது இல்ல சூப்பர் மெசேஜ் இதை பார்த்து சில பேர் திருத்தினால் ரொம்ப சந்தோச படுவேன் 😂😂😂
Hi
சில கணவர்கள் மனைவிக்கு உண்மை யாய் இருப்பதில்லை யே
ஏன் அம்மா
அப்படிலாம் நினைக்காதீங்க எல்லாம் உண்மையா தான் இருப்பாங்க😮
தற்போது உள்ள நிலைமையில் 1995 பின் பிறந்த ஆண்கள் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் தற்போது பிறந்த பெண் குழந்தைகள் நீங்கள் கூறியது போன்று அனைத்திலும் வலிமையாகவும் திறமையாகவும் இருக்கிறார்கள். நீங்கள் கூறியது போன்று இன்னும் சில ஆண்டுகளில் அனைத்தும் மரும்.
குடிபோதையில் இருக்கும் போது அம்மாவை மதிப்பது இல்லை ... அம்மா அப்பறம் மனைவிய மதிப்பாங்களா என்ன செய்வது அம்மா🙏🏼
Hello Madam. Namasthe, Today's this video made me cry through out till end. You just spoke as a mother to every woman. If some men take your words will surely help their respective house. You have actually touched our heart and advised well. Thanks a ton. Keep up the good work🎉🎉❤❤❤❤❤
அருமையான பதிவு சகோதிரி அவர்களுக்கு நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤
வணக்கம் சகோதரி. நான் சென்ற பதிவில் உங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். மறுநாள் உங்களை வடபழனி முருகன் கோவிலில் உங்களைப் பார்த்து, உங்களுடைய சொற்பொழிவு (பார்த்து,)கேட்டேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களிடம்
பேச முடியவில்லை.
லஷ்மி சீனிவாசன்.
பொண்டாட்டியின் அருமை தெரியாமல் இருந்து விட்டேன் தயவுசெய்து என்னை மன்னித்து விடும் இந்த வீடியோ பார்த்து நான் திருந்தி விட்டேன் அக்கா ரொம்ப நன்றி மிகவும்
அம்மா என் கணவனின் வாய் தவறாமல் வரும் தகாத வார்த்தைகள் ஏராளம் அப்போது என்மனம் படும் வேதனை சொல்லில் அடங்காது
அம்மா அருமையான பதிவு அம்மா கனவுகளைப் பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா ப்ளீஸ் எந்த மாதிரி கனவு வந்தால் பலிக்கும் என்ற ஒரு பதிவு கொடுங்கள் அம்மா ரொம்ப நாளா கேட்டுட்டே இருக்கிற இந்த கமெண்ட்ஸ் பார்த்துட்டு கொடுங்கம்மா 🙏🙏
அம்மா என் பெயர் வெண்ணிலா ஏற்கனவே நான் மெசேஜ் பண்ணி இருக்கேன் அம்மா எனக்கு ரெண்டு பெண் குழந்தை குழந்தைங்க இருக்காங்க அவரு அப்பா வந்துட்டு கொஞ்சம் இன்னொரு பொண்ணு கூட தவறான சகவாசம் வெச்சிருந்தாலும் இப்ப அவருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு கால்ல எலும்பெல்லாம் முடிஞ்சிருச்சு அம்மா அவர் சரியாக ஒன்னரை வருடமாகும் மனைவி பேச்சை கேட்டால் இந்த மாதிரி ஆகா வாய்ப்பு இருக்காது அம்மா இன்னொன்னு மனைவிய கஷ்டப்படுத்திட்டு எங்க போனாலும் அவங்க நல்லா இருக்க மாட்டாங்க என்பதற்கு எங்க வாழ்க்கை ஒரு உதாரணம் இனி எங்க லைஃப்ல கஷ்டங்கள் வந்து அவர் சரியாக வழி இருக்கும் பணத்தால் சரி மனசாலியும் சரி அம்மா உங்க ஆசீர்வாதம் வேணும் அம்மா எங்களுக்கு சீக்கிரமா குணமாகி சரியாகணும்னு நீங்க கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க அம்மா
அம்மா நான் 21 வருடமாக இந்த மாதிரி கொடுமைகளை அனுபவிக்கிறேன் இதிலிருந்து எனக்கு எப்போது விடுதலை என்று கடவுள்தான் வழிகாட்ட வேண்டும். இந்த பதிவை கூட என் கணவர் காது கொடுத்து கேட்கவில்லை.
கடவுள் நம்பிக்கை வையுங்கள் அக்கா
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை சகோதரி மிக்க நன்றி
அருமை யான விளக்கம் அம்மா 🎉🎉🎉 என் நண்பர்களுக்கு share பண்ணிட்டேன் 😊😊😊 உங்கள் சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤
ஆண்கள் பற்றி தாங்கள் தவறாக ஒன்றும் சொல்லவில்லை அம்மா,😊 வழக்கம் போல் நாகரிகமாக எடுத்துரைத்தீர்கள்.நல்ல பதிவு ❤
அம்மா நன்றாக சொன்னிங்க ரொம்ப நல்ல செய்தி
Ennaku ennoda husband god gift than sollanum next ennoda mamiyar nd mamanar innoru "appa amma" mathiri so thanks god ..🙏🏻🙇🏻♀️
கணவர் 20 வருடம் வேறு தொடர்பில் உள்ளார். அது தான் என் முப்பது ஆண்டுகளாக. இருப்பு தான் என் வாழ்க்கை ❤❤❤❤❤❤❤❤
எல்லாம். நாம். பெண் அவர்கள். ஆண். எனும். அகந்தையம்மா.
என்னை ஒரு வார்த்தை சொல்லி திட்டுனது மனசு கஷ்டமா இருக்கு என்னை அடிச்சும் இருக்காரு காலம் எல்லாம் ஆண்களுக்கு அடிமை யா தான் இருக்கனும் போல எல்லாம் தலை எழுத்து கடவுள் எல்லாத்தையும் பாத்துகிட்டு தான் இருக்காரு கடைசி காலத்தில் தான் மனைவி அருமை புரியும் ஆண்களுக்கு 😡😡😡
Same😭😭😭😭😭😭😭😭
நீங்க சொல்றதல்லம் சரிதான் மனைவி புருஷன்கிட்ட எப்படி நடக்கணும்னு சொல்லுங்கம்மா.. 🙏🙏🙏🙏
என்னோட husband கூட இப்படிதான் எல்லாமே நல்லா செய்வாங்க ஆன இப்படியும் செய்றங்க சொன்ன கேட்டுக்க மாற்றங்க அம்மா இந்த பதிவு பாத்தா கூட கேட்கமாட்டாங்க அம்மா
💯💯உண்மை நல்லபதிவுஅம்மா🙏
எனக்கு திருமணமாகி முப்பது வருடங்கள் ஆகிவிட்டது.இன்று கூட தவறான வார்த்தைகளால் திட்டினார்.நீங்கள் சொல்லியது போல் எங்களிடம் மஹாலட்சுமி தங்கவே இல்லை.உங்கள் பதிவை பார்த்த பிறகாவது அவருக்கு தெரிந்தால் சரி.
எல்லாம் இறைவன் திருவடி உண்மை நிலை ஓம் நமசிவாய ஓம் சக்தி 😢
அம்மா இனிமேல் திட்ட மாட்டேன் நன்றி அம்மா நான் உங்கள நான் கும்பிடு ற அந்த அம்மாள் நேரில் வந்து. சொன்ன மாதிரி இருக்கு அம்மா
இங்க வாழ்க்கையே மிக கஷ்டமாக இருக்கிறது. அதை விட கஷ்டமாக இருக்கிறது நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது. Till now pure single in my life.
மதிக்காத ஒரு பொருள் மனைவி 😢
Please viewers I request all to share this video in your social media. This is very very important to society and family welfare. Thanks so much sister for posting this video , God bless you sister 💐💐💐💐💐💐💐💞💞💞💞💞💞💞👍👍👍👍👍👍👍
Pirantha veedum palan illai puguntha veedum palan illai en kuzhanthaikal mattume enneku irrukkum ore uravugal en vazhvil iraivan thanthe pokkisamana parisu 🌹