3 சிசுக்களை பறிக்கொடுத்து, சாதித்த கண்ணீர் கதை! | Women Tamil | Aarthi Selvakumar | Josh Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 462

  • @jayampalanivel1650
    @jayampalanivel1650 Год назад +37

    சோகத்திலும் சுகமான அனுபவங்கள்!!
    நம்பிக்கை தான் வாழ்க்கை!!
    தன்னம்பிக்கை நாயகிக்கு நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் மா!!🌹🍀🌹

  • @sagayamarys1445
    @sagayamarys1445 Год назад +23

    சிறிய பெண் ஆனால் கடந்த வந்த பாதை மிகவும் கடினம்.ஆனால் உங்கள் தன்னம்பிக்கை மிகவும் பாராட்டு கின்றேன்.மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

  • @vasulifestyle
    @vasulifestyle 11 месяцев назад +12

    உங்களது தைரியமும்..விடாமுயற்சியும் தான் உங்களை இந்தநிலைக்கு மீண்டும் கொண்டுவந்துள்ளது..வாழ்த்துக்கள்🎉

  • @raimyakalyanasundaram1209
    @raimyakalyanasundaram1209 8 месяцев назад +13

    Yesterday a special day....I met Mrs.Aarthy Selvakumar....Nice women, very motivational...products are so good, its great to have such a nice women entrepreneur in my area ....

  • @tlvreality9200
    @tlvreality9200 11 месяцев назад +11

    அந்த நாலு பேர் எல்லா இடத்திலும் இருக்காங்க! சரி விடுங்க சிஸ்டர் உங்க நண்பன் யார் எதிரி யார் என்பதை உணர்ந்து கொள்ள உதவியது! இறைவனுக்கு நன்றி சொல்லுங்க!

  • @poojaparan4985
    @poojaparan4985 Год назад +37

    நீங்கள் சொல்வது சரிதான் சகோதரி. தன்னம்பிக்கை தான் முதலில் வேண்டும். பெற்றவர்களை பராமரிப்பது மிகவும் முக்கியம்.. நான் கணவனைப்பிரிந்து 30 வருடங்கள் உதவிக்கு யாரும் இல்லை. ஆனாலும் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் வாழ்கின்றேன். நன்றி சகோதரி.

  • @sageesboutique
    @sageesboutique 10 месяцев назад +3

    Same situation la naanum en twins ponnungala ezhandhen 😢😢 12 years aagudhu.... Innum andha valiya kuththi raththam paakkura aalunga orundhute thaan irukanga. Ungaloda valarchi ella pengalukum 100%inspiration A irukkum.

  • @kamalakannansachidanandam7746
    @kamalakannansachidanandam7746 Год назад +51

    கஷ்டமான சூழ்நிலையை கடந்து சொந்த முயற்சிகளால் இன்று பத்து நாடுகளுக்கு மேல் தன்னுடைய பொருட்களை ஏற்றுமதி செய்வது சாதாரண விஷயம் கிடையாது வாழ்த்துகள்....சகோதரி...... 👏👏👏👏👏

  • @gowrimanogari7545
    @gowrimanogari7545 Год назад +16

    No words sister .. really motivational ... Congratulations all the best sis ..

  • @poonaikutty9336
    @poonaikutty9336 Год назад +9

    Thank you sister ......என்னோட somperithanattha intha second oda ma vittuten ......na en life la mela வந்தாலும் உங்களை மறக்க மாட்டேன் ...

  • @vjguru818
    @vjguru818 Год назад +17

    வெற்றியை தூண்டும் பேச்சு மிக அருமையாக பேசினீர்கள்

  • @ponsudhaponvinayagam3761
    @ponsudhaponvinayagam3761 11 месяцев назад +3

    Super sis 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 💐💐 வளர்க நலமுடன் 🎊🎊

  • @rajavadivel5024
    @rajavadivel5024 11 месяцев назад +4

    Really inspiring. Hats off to you sister.

  • @deepailango2
    @deepailango2 5 месяцев назад +3

    தங்கை ஆர்த்தி தன்னம்பிக்கையின் உருவம். வாழ்க வளமுடன்

  • @suryaravichandran2008
    @suryaravichandran2008 Год назад +26

    One day I will give talk like this, lost my cute little son in 9 months while Iam pregnant . Thanks for sharing this story

    • @aishwaryakamaraj6893
      @aishwaryakamaraj6893 Год назад

      Epti sis enna achi

    • @kavyakumar6973
      @kavyakumar6973 Год назад

      I lost my baby boy

    • @bujjischannel2241
      @bujjischannel2241 Год назад

      I also lost my son during delivery now I'm having 2nd child but still now i cry for my 1st baby I always curse God

    • @tamilmomtastic
      @tamilmomtastic Год назад +1

      Life la enna venalum lose agalam ...but self confident eruntha ellame sathoyam.
      Recently me too lost someone...but oneday i sure comeout of that pain

  • @divyachandru1611
    @divyachandru1611 Год назад +29

    Hi Sis. Recently last Nov 2022, I lost my baby when am nearing my due date.. listening this I'm literally crying .. I faced everything whatever you faced.. no one knows the pain of baby loss until they face the same. Thanks for motivational speech Sis.

    • @draupathilogaraj7369
      @draupathilogaraj7369 Год назад +1

      I too dear . I lost my bby on July 04 2022. After 13 years i got my first bby

    • @HadiHasi-1718
      @HadiHasi-1718 Год назад

      So sad...you will come back again....

    • @HadiHasi-1718
      @HadiHasi-1718 Год назад

      @@draupathilogaraj7369 after 13 years.. oh good 👍 ☺️ 👌

    • @kavyakumar6973
      @kavyakumar6973 Год назад

      I lost my baby boy july 2022

    • @HadiHasi-1718
      @HadiHasi-1718 Год назад

      @@kavyakumar6973 don't feel .. God give another 🙏 baby insha allah....

  • @Ramkumar1308
    @Ramkumar1308 Год назад +12

    ஊக்கம் தரும் பயணமும் பகிர்வும் தங்கையே. வெற்றிப் பயணம் தொடரட்டும்

  • @முனைவா்பெ.முருகானந்தம்

    No pain… No gain….
    தாங்க முடியும் வரைதான் துன்பம் தருவான் இறைவன்… உண்மையில் முடியாத போது தாங்குபவன் மட்டுமல்ல தூக்கி விடுபவனும் அவனே-- இது உங்கள் வாழ்க்கை உணர்த்திய உண்மை….
    Alll is well….
    All is well ….

  • @ragadurgac3704
    @ragadurgac3704 11 месяцев назад +2

    தைரியமாக இருங்கள் தோழி.❤❤

  • @sudhasivakumarsudhasivakum2382
    @sudhasivakumarsudhasivakum2382 11 месяцев назад +3

    Your speech is very very important and motivation.Thank you sister.

  • @senthilkumar8685
    @senthilkumar8685 11 месяцев назад +6

    Hi sis ungala mathiri thaan naanum romba motivation speech

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் மா.
    வாழ்க வளமுடன்.

  • @teslathamizh1480
    @teslathamizh1480 Год назад +146

    இந்த வலியை கணம் கணம் உணர்கிறேன் எனக்கு 3 முறை பெண் குழந்தை பிறந்தது இறந்தது 1 மாதம் கடந்தது விட்டது வீதியில் எந்த கை குழந்தையை பார்தாலும் என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வரும் துர்பாக்கிய தந்தையாக சமுகத்தில் யாரையும் சந்திக தைரியம் இல்லாமல்‌ பலகீனமான‌ நபராக இருக்கிரேன்

    • @tamilkannan2015
      @tamilkannan2015 Год назад +28

      Please don't feel sir,ellame sariyakum👍🏾

    • @teslathamizh1480
      @teslathamizh1480 Год назад +4

      @@tamilkannan2015 🙏

    • @janusdiarytime7673
      @janusdiarytime7673 Год назад +13

      Ithuvum kadanthu pogum sago

    • @bhavanidhaaj6522
      @bhavanidhaaj6522 Год назад +5

      @teslathamizh1480 Sashti viratham irunga kattayam kulantha pirakum

    • @teslathamizh1480
      @teslathamizh1480 Год назад +1

      @@bhavanidhaaj6522 கரிசனைக்கு மிக்க நன்றி சகோ 🙏 சஷ்டி விரத முயற்ச்சி செய்கிறேன் குழந்தை பிறந்தது தவறுவதர்கு என்ன விரதம் செய்ய?

  • @suganmahi5091
    @suganmahi5091 Год назад +13

    எனக்கு இந்த வலி தெரியுது.... எனக்கு அபார்ஷன் ஆகி இரண்டு வாரம் தான் ஆகுது.....ஆனா மூன்றாவது அபார்ஷன்.....😢😢😢😢 தெளிவான மனநிலை

  • @vinishroy403
    @vinishroy403 7 месяцев назад +5

    Family support இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை....

  • @Littlelifetimememories
    @Littlelifetimememories Год назад +31

    I know her pain
    The lose of baby after delivery
    She is a true inspiration
    Life has to move on

  • @anbudansabatinisupraja1650
    @anbudansabatinisupraja1650 Год назад +13

    First time hearing your story da.. very strong person you are! All the best for future 😊👍

  • @saravanank778
    @saravanank778 Год назад +7

    நம்பிக்கை தரும் வார்த்தைகள் நன்றி சகோதரி

  • @mohamedbilal6164
    @mohamedbilal6164 10 месяцев назад +1

    Respected Madam it is very inspiring

  • @preethikalimuthu5123
    @preethikalimuthu5123 4 месяца назад +2

    Ethu lose analum namma irukkanum🎉❤ super sister vaazhga valamudan

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 3 месяца назад

    சொல்ல வார்த்தைகளே இல்லை..வாழ்க பல்லாண்டு💐💐 முருகன் அருளால் மீண்டும் ஒரு குழந்தையை பெற்று மென்மேலும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள் தோழி😍

  • @vinivinithra1088
    @vinivinithra1088 Год назад +3

    Hi aarthi I know very well abt u through our mm group ungla starting la irundhu pathutruken u r my inspiration dear

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME Год назад +3

    அப்பா அம்மா நம்மை வந்துவிட்டது அவர்கள் சாதனை மிக சரி

  • @iyyappaniyyappan5055
    @iyyappaniyyappan5055 11 месяцев назад +1

    Superb sister.way of presentation is so good.no decorate words.All are casual

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 Год назад +14

    Same story aana Na university rank holder , enakum twins , n husband singapore , on my 3 month pregnancy n amma heart attack la eranthutanga,delivery la en pasangalum andavankita poietanga, 8th month , Na n payankagala pakavea ela, nadai pinamaga vazhkerean, 6 varushathuku apram epo n business start pani erukom, I have hope my sons wil back to me , எனக்குள்ள இருந்த தைரியம் நொறிக்கிபோச்சு , நீ பேசுறது எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குமா

  • @SathishKumar-cn4pb
    @SathishKumar-cn4pb Год назад +4

    மிகவும் அருமை தோழியே

  • @senthamaraithirumal5877
    @senthamaraithirumal5877 6 месяцев назад +2

    வாழ்த்துக்கள் மேலும் வளர்ந்து வரும்

  • @BalaBala-il7dl
    @BalaBala-il7dl 11 месяцев назад +3

    Neega nalamutan vala en valthukal

  • @Mommas-Girl-Forever
    @Mommas-Girl-Forever Год назад +39

    So proud of you dear🫂❤ starting from scratch is not an easy one. We can witness your hard work towards your passion. Way to go, reach more heights da🎉❤

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  Год назад +3

      Thanks for the visit

    • @nazeeryazer3998
      @nazeeryazer3998 Год назад

      @@JoshTalksTamil you reply only for girls.. #josetalks.. it's no good ..I saw many comments reply only for lady's

    • @aaruvitaorganicblends2750
      @aaruvitaorganicblends2750 Год назад +3

      Thanks a lots 🎉🙏🏽

    • @birundamohankumar2320
      @birundamohankumar2320 4 месяца назад

      True inspirational story. Not everybody will be happy on our success madam. We don't have to bother who talk behind us. Looking ahead where the real life starts🎉🎉🎉

  • @Vivekaviews
    @Vivekaviews 11 месяцев назад +2

    Excellent speech 🎉

  • @baladhana5494
    @baladhana5494 Год назад +1

    Super Sister Valthukkal 💐

  • @priyaeshwar2430
    @priyaeshwar2430 Год назад +2

    Remba கஷ்டமா இருக்கு speech is very energy keep it up

  • @vgpgandhi1699
    @vgpgandhi1699 Год назад +1

    Adha nelam than enakum sis...nabaloda vali yarukume theriyathu...baby porathu illama ponathunal ennoda bold thaname na elthana...but now im ok..for my God's blessing....i know u r feeling

  • @jonasdiary7742
    @jonasdiary7742 Год назад +3

    Wow I am impressed ❤God bless sister

  • @thecreatorhealsyoubelieveb4914
    @thecreatorhealsyoubelieveb4914 Год назад +1

    Thank you for sharing dear. You are great ❤

  • @maheswari7062
    @maheswari7062 Год назад +5

    Hats off to you sis.very inspirational. All the best sis❤

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 Год назад +17

    Very happy to learn your confidence in self and relentless focus and hard work for achieving a set goal .
    I am proud of you , my child .
    From a 78 years old man .

  • @vidhyaramesh2191-mh6ih
    @vidhyaramesh2191-mh6ih 2 месяца назад

    Unga appa amma valadhan indha edathuku vandhu irukinga sis..ungaloda rasigai nan..murugaroda pakdai❤❤

  • @AayiiAkram
    @AayiiAkram 11 месяцев назад +1

    😢sorry&welldone sister
    Congratulations

  • @niranjanakalidass9473
    @niranjanakalidass9473 Год назад +1

    Very proud of sis.... thank you for your motivation

  • @kalidosschellam404
    @kalidosschellam404 Год назад +2

    Thank you Madam

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Год назад +2

    வலிகள் தான் வாழ்க்கையின் மிகப்பெரிய அடையாளம் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் திறமைக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤴🤴👍👌
    God bless you & your family

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Год назад +3

    வாழ்த்துக்கள் இது மாதிரியான வார்த்தை களை கேட்கும் போது உத்வேகம் ஏற்படுகிறது நன்றி josetalk

  • @Vallavampigay
    @Vallavampigay Год назад +1

    ,supper amma valga valththukkal .God BLESSYOU .

  • @geethason9294
    @geethason9294 Год назад +2

    Very motivational speech and really inspiring one.... all the best for ur future sister ...

  • @asmisyed6323
    @asmisyed6323 11 месяцев назад +1

    Good ...all the best for future

  • @usharanijs
    @usharanijs Год назад +4

    Dear... You are such a positive person... Thank you for this communication... Definitely your speech is going to help many many...

  • @rabecar8885
    @rabecar8885 11 месяцев назад +1

    Wow semma sister all the best 🥰

  • @lyfelifestylelyfekuttyfebi9052
    @lyfelifestylelyfekuttyfebi9052 3 месяца назад

    Thangoooo na onnu sollattuma yaarum intha maari kashtangala veliya solla maatanga but athaium meeri neenga solluringanu sonna neenga innorutharoga kayathuku maruntha irukkanamnu unga valiya solluringa so thank you da❤

  • @arunrajse
    @arunrajse Год назад +4

    Amazing, God bless you more and more

  • @littlechinku1258
    @littlechinku1258 Год назад +1

    Vaalga valamudan sister❤

  • @kaverideepika7436
    @kaverideepika7436 11 месяцев назад +1

    All the best....dr

  • @vanimuthukumar7902
    @vanimuthukumar7902 11 месяцев назад +1

    So proud of you sister

  • @sathyasweety8997
    @sathyasweety8997 Год назад +4

    Great sis❤I'm also using ur products. It was amazing

  • @classymissy5531
    @classymissy5531 Год назад +4

    Super...en lifelaiyum similar nadathuruku...nan vetriya nokki payanam seithu kondu irukiren...sikiram ungalai poi nanum valaravendum

  • @jeanperera4882
    @jeanperera4882 Год назад +2

    So proud of you you’re so simple good Luck and god bless you 🙏

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 Год назад +1

    Valga valamudan❤🎉

  • @Srimalinidhanush
    @Srimalinidhanush 23 дня назад

    இந்த வலியை தாங்கி கொள்ள முடிய வில்லை 5 வயது மிகவும் அழகான மகனை இழந்தோம் இதய நோயினால் ஒரு வருடம் போராடி 6.7.2021 போய்விட்டான் தங்கா முடியவில்லை இரண்டாம் மகன் தான் ஆறுதலாக இருந்தான அடுத்த வருடம் இவனும் இதய நோய் ஏற்பட்டது விரதம் ஜீவசமாதி வழிபாடு என்று போத்தீ வைத்து பார்த்து கொண்டேன் இரவு சரயாக தூங்க மாட்டேன் இவனும் நோயில் போராடி போய்டா மா முடியல கடவுள் இல்லையா எனக்கு எப்போ மரணம் வரும் வேண்டுகிறேன் குழந்தை பார்க்க வேண்டும்

  • @divyalakshmi5872
    @divyalakshmi5872 Год назад +2

    Enakku mrg agi 4 years agudhu Nan 2019 pregnant 2020 delivery October lo baby 9th fetal demise agiduchu .next 2021 pregnant anan 2022 March la fluid loss lo again baby irandhuduchu.enaku renduma c section ipa varaikum enoda valiya enala maraka mudiyla

  • @srvalli8420
    @srvalli8420 6 месяцев назад +1

    Well done take care your health God bless you❤❤❤❤

  • @t.arumugakumart.akumar551
    @t.arumugakumart.akumar551 2 месяца назад

    வாழ்த்துக்கள் sister

  • @sunila6702
    @sunila6702 5 месяцев назад +1

    Super unga story heart la touch panniduchu

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 7 месяцев назад +2

    God bless your confidence, Hope
    Women's power creates strong 💪 mindset will make next step is most powerful 🙌 🙏

  • @rakshirameswaram
    @rakshirameswaram Год назад +3

    என் குழந்தைதான் எனக்கு உலகம் ஆனால் கடவுள் என்னை விட்டு வைக்கவில்லை அரு அழகான பெண் குழந்தை பிறந்தது அடுத்து ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்தது அவனுக்கு hearing Loss deaf and dump 😭relatives haters etc.... I am full depression இதுவும் கடந்துபோகும் thanks to see this video

  • @geetharani953
    @geetharani953 7 месяцев назад +1

    You are great Sister ❤

  • @pavithra3425
    @pavithra3425 Год назад +1

    Very motivational fir me at the right time akaa

  • @vallisree8093
    @vallisree8093 Год назад +3

    All the best Arthy. May god be always with you.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 6 месяцев назад +1

    Hilarity 💅.Virtuous Shree Aarathi ji.Congratulations 👏.You gained good reputation from others that is great and you are powerful beyond measures 🎄🙏🇮🇳.

  • @karthikeyantrichiy265
    @karthikeyantrichiy265 11 месяцев назад +1

    Well done 🎉🎉❤

  • @Vani_Vox1213
    @Vani_Vox1213 Год назад +1

    Still now I don't give anything to my mom and dad . So motivated... ❤❤❤

  • @karthikeyan.r7201
    @karthikeyan.r7201 Год назад +13

    ஒரு கனம் கலங்கிவிட்டோன் மிக்க மகிழ்ச்சி 🎉

  • @DurgaDevi-qn4zw
    @DurgaDevi-qn4zw 6 месяцев назад +1

    Congratulations mam 👏

  • @Kavithahomemade
    @Kavithahomemade Год назад +3

    All the best for your future endeavours aarthi akka...really inspiring ♥️

  • @vijaysai3610
    @vijaysai3610 11 месяцев назад +1

    super Great.

  • @rajdeepa8413
    @rajdeepa8413 Год назад +3

    Engal inspiration Queen 👑 enga aarthy mam ..2❤️

  • @kavi965
    @kavi965 6 месяцев назад +1

    Really motivating 🎉

  • @priyadharishi7537
    @priyadharishi7537 4 месяца назад

    எனக்கு இந்த 30:7:24 மந்த் தான் பேபியா இந்த தாயாலும் அந்த வலியை மறக்க முடியாது இதிலிருந்து எப்படி வெளியே வரப் போறேன்னு கூட சேம் உங்களோட கதைதான் அப்படியே என் ஃபர்ஸ்ட் பேபி செகண்ட் ஒரு பெண் தேர்ட் 9 மந்த் பேபி வயித்துல இருந்துச்சு 😭😭

  • @shanthirao3774
    @shanthirao3774 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤great grand good example

  • @sumathinagendran8026
    @sumathinagendran8026 Год назад +2

    Really u r a good motivator sister ..... Keep it up...👍👍

  • @Shalini_2023.
    @Shalini_2023. Год назад +7

    Hats off to you sis .. Really motivational..All the best for your further success..God bless ❤

  • @BakrudeenAli
    @BakrudeenAli Год назад +2

    Masha Allah...

  • @jovithamartin185
    @jovithamartin185 7 месяцев назад +1

    Wow salute

  • @azhaguyash5850
    @azhaguyash5850 Год назад +1

    Super sis ❤...nanum aari class, mehndi,silk thread bangles panren ...but support illa ... RUclips channel open panen athum no use😢😢 ..but enala mudium nambikka iruku

  • @arogyamarry7403
    @arogyamarry7403 Год назад

    Ungala pakkumbodu yenna parkaramadiri irukku sister❤❤❤

  • @vishallaxmi4256
    @vishallaxmi4256 Год назад +1

    Well done. COngrats

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 Год назад +1

    Nice sis super speech tku sis 💐💐

  • @sathyapriya6646
    @sathyapriya6646 Год назад +1

    Keep on doing this positive energy ❤

  • @sivanipriya7969
    @sivanipriya7969 Год назад +1

    Great hats off

  • @srimathi1719
    @srimathi1719 Год назад +1

    Gud sis...

  • @puvikaranpuvi9087
    @puvikaranpuvi9087 9 месяцев назад +1

    Valthukkal akka