நம்முடனேயே இருக்கும் தீய சக்திகளை விரட்டுவது எப்படி? How to get rid of evil forces that are with us?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? How to control anger? Anger Management-Desa Mangayarkarasi
    • கோபத்தை கட்டுப்படுத்து...
    பொறாமைப் படுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி? கையாளுவது எப்படி? How to find Jealous people & deal them?
    • பொறாமைப் படுபவர்களை கண...
    பொறாமை குணத்திலிருந்து விடுபட சில முக்கிய டிப்ஸ் | Some important tips to get rid of Jealousy
    • பொறாமை குணத்திலிருந்து...
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 382

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +18

    நல்லதே சொல்வோம் நல்லதே கேட்போம் நல்லதே நினைப்போம் தேச மங்கையர்கரசி அம்மா சொல்வதை மதித்து நடப்போம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Год назад +4

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +64

    நீங்கள் சொன்ன கருத்தையெல்லாம் நிச்சயம் முடிந்தளவு பின்பற்றுவோம் அம்மா.

  • @p.ambihap.ambiha8615
    @p.ambihap.ambiha8615 Год назад +3

    இந்த பதிவில் உங்கள் வார்த்தைகள் நெஞ்சில் பசுமரத்தாணி போன்று
    பதிந்தது.அருமையான பதிவு.எல்லோருக்கும் அடிப்படையான ஒன்று
    சிறந்த மனிதனாக வாழ இந்த ஆறு வகையான பழக்கங்களை நீக்கினால் போதும்
    கோடான கோடி வணக்கங்கள் மற்றும் நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 என்னுடைய குருவுக்கு 🙏🏽🙏🏽🙏🏽

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Год назад +3

    மனிதனின் செம்மையான வாழ்க்கைக்கு அற்புதமான விளக்கம் தந்தீர்கள் சகோதரி 🙏🏻🙏🏻

  • @Umaiyal4
    @Umaiyal4 Год назад +6

    இந்த அருமையான பதிவினை கொடுத்ததற்கு உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் ❤

  • @perathuselvi9438
    @perathuselvi9438 10 месяцев назад +6

    1. Kamam - sex
    2. Krotham - anger
    3. Lobam - selfishness
    4. Aanavam - arrogance
    5. Poramai - envy
    6. Kurai kooruthal - criticism

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 Год назад +4

    புண்ணியவதியே நன்றி நீங்கள் வாழி உங்கள் குடும்பத்தினருக்கும் வாழி ❤

  • @meenavarun6501
    @meenavarun6501 Год назад +7

    1) Kaamam
    2) Kovam,
    3) Suyanalam
    4) Aanavam,
    5) Poraamai.

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 Год назад +5

    அம்மா உங்க பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று காலை வணக்கம் அம்மா ❤

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад +5

    அம்மா வணக்கம்.கடவுள் நம்பிக்கையுடன் வாழ்ந்தும் நிம்மதி இல்லாமல் அனைத்து விஷயங்களும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.பல முக்கிய காரியங்கள் கூட தடை செய்யப்பட்ட வேதனை அளிக்கிறது

  • @Bharathi-be7le
    @Bharathi-be7le 3 месяца назад

    அன்புள்ள சகோதரியே, இத்தனை நாட்கள் உங்களை தேடாமல் இருந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். சிறந்த ஒரு தெளிவான விளக்கம் நன்றி 👍🙏🙏🙏🙏🌻🌺🌺🌺🌺

  • @annampoorani7019
    @annampoorani7019 Год назад +5

    அருமையான விளக்கத்துடன் பயனுள்ள பதிவு👌❤ நன்றி🙏

  • @dhanushkodin39
    @dhanushkodin39 Год назад +4

    மிக்க நன்றி சகோதரி இப்ப என் மனநிலைக்கு ஏற்ற பதிவு மா

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Год назад +2

    ஓம் முருகா......🌹🌻🌹🌻🌹🌻
    🙏🙏🙏🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா💐🙏🙏 நல்லபதிவு பயனுள்ளதாக இருந்தது மிக்க மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 Год назад +1

    அம்மா நிங்கள் சொல்வது உண்மை தான் அம்மா ஆப்போடிய கேக்குற அம்மா நன்றி அம்மா

  • @selvibuvanes7368
    @selvibuvanes7368 Год назад +2

    அம்மா பழனி குடமுழுக்கு நேரலையில் உங்கள் வர்ணனை மெய்சிலிர்க்க வைத்தது அருமை அம்மா

    • @natraj140
      @natraj140 Год назад

      சந்தோஷம்❤ஹி

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 Год назад +4

    அருமை.... அருமை! 🙏
    அம்மா .... அப்படியே, பில்லி சூன்யம் நிவர்த்தி வழிகளை பற்றி பதிவு ஒன்றை போடவும். நன்றி! 🙏

  • @rajathivenkat7421
    @rajathivenkat7421 Год назад +1

    நன்றி அம்மா🙏🙏🌹🌹 நீங்கள் சொல்வது போல் நடக்க முயற்சி செய்கிறோம் அம்மா🌹🌹🙏🙏

  • @kalaiselvi1056
    @kalaiselvi1056 Год назад

    தெய்வீக நிலையை மனிதன் அடைய கூறிய தத்துவ வார்த்தைகள் அம்மா மிக மிக சிறப்பு

  • @rkanbarasan9967
    @rkanbarasan9967 Год назад +2

    Super amma ungalai yenaku romba pudikum unga speech super 🥰🥰🥰

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Год назад +1

    அனைவரும் பார்க்க வேண்டிய மிக அருமையான பதிவு மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithaarumugam5648
    @kavithaarumugam5648 Год назад +6

    பத்திரகாளிஅம்மன் பற்றி சொல்லுங்கள் அம்மா❤

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 Год назад +3

    Kaamam
    Krodham
    Lobham
    Madham
    Maathsaryam
    Pirar kuraigal solludhal
    Excellent explanation of these six evils of ours🙏👌

  • @jayamalathi8255
    @jayamalathi8255 Год назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏

  • @RajeshRajesh-fc5rd
    @RajeshRajesh-fc5rd Год назад +1

    ஆத்மதோழி அருமை வாழ்த்துக்கள்..!நன்றி

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @anithasuresh8233
    @anithasuresh8233 Год назад +1

    Thank you amma. Recent days iam fan of your videos.
    Ungalathu ovvoru varthaigalum engalathu vazhkayai valuvakkugirathu. Thanks a lot.

  • @roopadevi9769
    @roopadevi9769 Год назад +6

    ஆடி 1 . அன்று அமாவாசை.. என்ன செய்ய வேண்டும் என்பது சிறப்பு பதிவு கொடுங்கள். 🙂

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Год назад +6

    எல்லாம் சரிங்க அம்மா .இந்த தீயசக்திகளை எப்படி விரட்டியடிப்பது. அதுக்கு ஒரு வீடியோ போடுங்க அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +1

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @santhanaganesh834
    @santhanaganesh834 Год назад

    ஆண் பெண் தற்கால உறவு பற்றிய தங்கள் கருத்து மிகவும் எதார்த்தமானது,

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад

    நன்றி அம்மா.தீயசக்திஎப்படிமாற்றவேண்டும்என்பதைகூறிய கருத்து மிகவும் அருமையான விளக்கம் அம்மா.

  • @ajayshankarsankar910
    @ajayshankarsankar910 Год назад +4

    அம்மா இந்த வருடம் ஆடி அமாவாசை இரண்டு முறை வருகிறது இதில் எந்த அமாவாசையில் திதி கொடுப்பது நல்லது என்று சொல்லுங்கள் அம்மா 🙏

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 Год назад

    அஹம்பிரம்மாஸ்மி 🙏🏻 மிக அருமையான பதிவு 👌👍🏻

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar Год назад +1

    Grateful and blessed for all your guidance amma🙏

  • @6a17mugulss2
    @6a17mugulss2 Год назад +3

    வெள்ளி கிழமை சனிக்கிழமை துதி பதிவு கொடுங்கள் அக்கா

  • @mariselvam8428
    @mariselvam8428 Год назад +28

    அம்மா அடகு வைத்த நகை மிட்க பதிகம் சொல்லுக அம்மா

  • @anushaanbarasu3611
    @anushaanbarasu3611 Год назад +1

    ஓம் முருகப்பெருமான் ஓம் சரவணபவ ஓம் மிக்க நன்றி அம்மா❤❤❤❤❤❤

  • @puvamegam8270
    @puvamegam8270 Год назад +3

    Vanakam Amma
    super Amma
    Amma im waiting for your Aadi month year 2023 Ambal pooja videos
    Nandri Amma

  • @raghavkrish-jw3dj
    @raghavkrish-jw3dj 4 месяца назад

    Your are very high standard Intelizent of all proplems

  • @thilagardeepa4330
    @thilagardeepa4330 Год назад

    வணக்கம் அம்மா மிகவும் அருமையான பதிவு நீங்கள் எங்களுக்கு ஒரு

  • @rajeshwarikanthasamy9272
    @rajeshwarikanthasamy9272 Год назад

    Unga pathivu romba romba pidikum pidikathavanga kuda thirutha pathivu..neenga sollum pothu manasu marum.. super ❤❤❤

  • @sathishc1024
    @sathishc1024 Год назад

    மிகவும் அருமையான தகவல் உண்மையும் கூட. நன்றி

  • @kavimani.p9529
    @kavimani.p9529 Год назад +2

    Amma ungaludaya speech ku kaathirunthan amma thank you soooo much Amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊😊

  • @prcopiersystems3488
    @prcopiersystems3488 Год назад +2

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம்
    எவ்வாறு வழிபட வேண்டும்
    சொல்லுங்கள் அம்மா.

  • @yasopalani2054
    @yasopalani2054 Год назад +1

    Very good message . Thank you Amma I love your vidio I share my friends too God bless Amma 🙏🙏

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Год назад

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @elakkaiyaelakkiya8616
    @elakkaiyaelakkiya8616 Год назад +1

    வணக்கம் அம்மா அருமையான பதிவுகள் நன்றி அம்மா

  • @muthupriya3143
    @muthupriya3143 Год назад +2

    நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @radhikas2125
    @radhikas2125 Год назад +2

    Very thanks mam👍👍👍👍❤ om varahi annai potri potri🙏🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om saravana bava🙏🙏🙏

  • @Suganya-xl2go
    @Suganya-xl2go Год назад +1

    ஆசை
    கோவம்
    சுயநலம்
    ஆணவம்
    பொறாமை
    பிறரை குறை கூறுவது

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @24780792
    @24780792 Год назад +1

    அருமையான நல்ல தகவல் நன்றி உங்களுக்கு

  • @shema8352
    @shema8352 Год назад +3

    நன்றிங்க மா 🙏

  • @revathisrinivasan1738
    @revathisrinivasan1738 Год назад +2

    நன்றி குருஜி

  • @nandhinishanmugam9919
    @nandhinishanmugam9919 Год назад +1

    Thank you mam... Ur blessings and wish always with me

  • @sivasakthi2185
    @sivasakthi2185 Год назад +1

    Thank you so much Amma very nice and very useful

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 Год назад +1

    நன்றி அம்மா 🙏❤️

  • @senthivelneeravi8419
    @senthivelneeravi8419 Год назад

    Super super amma, valka ungal sevai.

  • @jb19679
    @jb19679 Год назад

    அருமையான பதிவு அருமை வாழ்த்துக்கள் நன்றி காலை வணக்கம் சகோதரி

  • @yazhini4590
    @yazhini4590 Год назад +1

    well said ma..neenga sonnathu apdiye illa naalum, sila samayam oruthanga paratrapo oru pooripu varatha seithu ma athu anavama nu theriyala aana nalla oru feel. Apram kovam..oru teaching field la iruka nala students kita konjam kovathudaneye iruka vendiya soolal ma..matra padi kovam oruthar enkita pesratha vachu varum..avanga soft ah pesra varaikum ethum illa ma..avanga ethachu kovam vara mathri pesina konjam kovam nallavey vanthurum..ithanala sondha thambi koodaye prachana panni..adi vaangina anubavam undu..athu oru chinna kariyam thaan..aana enaku kovam vara maari iliva pesina nala nalla kovam vanthu..nanum pesi..kai kalapu aagi..konjam avastha paten..inimel intha veen vishayangal ku kova pada maten ma..ethuku kova padanumo athuku matum padren..aprama kurai soldrathula paatha..enakey theriyama na solitu irunthurken..athayum korachukren ma..nandri ma..itgayellam engalku arivuruthinatharku

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад

    Super pathivu ma nandraga soniergal Thanks amma🙏

  • @VEERAMuthu-ul9md
    @VEERAMuthu-ul9md Год назад

    நன்றி நன்றி அம்மா நல்ல பதிவுகள் ஏன் குருவே

  • @reenaram8794
    @reenaram8794 Год назад +2

    வணக்கம் அம்மா, அம்மா எதிர்மறை எண்ணங்கள் போக்க என்ன செய்வது அம்மா 🙏🙏

  • @tmanikandan1381
    @tmanikandan1381 Год назад +1

    அற்புதமான பதிவு.... நன்றி அக்கா

  • @gokulkanth1235
    @gokulkanth1235 Год назад +2

    அக்கா...கணக்கன்பட்டி சித்தர் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @malamala5141
    @malamala5141 Год назад +2

    Eppavume muga malarchiya irukeenga amma alaga iruku ❤️

  • @gokila3899
    @gokila3899 Год назад

    காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.

  • @learnnursing5036
    @learnnursing5036 Год назад +6

    Enaku en melaye kovam athanalaye ellaru kitaum erinji vizhuren enaku ena pakave bayama iruku

  • @user88510
    @user88510 Год назад +1

    Poramai is the key for evil actions.

  • @rathikas8181
    @rathikas8181 Год назад

    நன்றி மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏💐🌹

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 Год назад

    அம்மா காலை வணக்கம், நல்ல பதிவு

  • @karuppusamykaruppusamy3143
    @karuppusamykaruppusamy3143 Год назад +2

    Amma Adi ammavasai solluggal Amma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +2

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Год назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Год назад

    Amma nenga sonna all sentences is very nice 👍🙂 you are great 💐🌹🙏

  • @thangarajukrishnasamy6886
    @thangarajukrishnasamy6886 Год назад

    Unga voice um clear Ana pechum ungaluku kidaitha parisu amma.ungal pechuku nan rasigai amma

  • @lavanyalatha8311
    @lavanyalatha8311 Год назад

    Super Amma ethai nan kandipaga pinpatruvaen

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад

    Beautifull habits to be developed Thank you sister 🙏🙏🙏❤❤

  • @devin1062
    @devin1062 Год назад +1

    Good morning Amma sivapuranam padal varigaluku vilakam kodungal Amma nayanmarkal varalaru katkumpothu kankalil anantha kanneer vanthathu yanuduiya kulinthikaluku intha varalarai sollumpothu avargalum avalaa kekiringa Amma romba nandri

  • @sivasankarg9160
    @sivasankarg9160 Год назад +1

    அம்மா மிக்க நன்றி

  • @allivizhir9309
    @allivizhir9309 Год назад +1

    மிகவும் சிறப்பு

  • @VidyaShastra
    @VidyaShastra Год назад +2

    Hi amma thank you so much for this video ❤❤

  • @paramagurus1811
    @paramagurus1811 Год назад

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @chithrathangabalu1342
    @chithrathangabalu1342 Год назад +1

    I love you amma❤ thank you so much👍

  • @muthumani9882
    @muthumani9882 Год назад +1

    வாழ்க வளமுடன் முருகா

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @thilagardeepa4330
    @thilagardeepa4330 Год назад +1

    வணக்கம் அம்மா மிகவும் அருமையான பதிவு நீங்கள் எங்களுக்கு ஒரு வ ர parasatham amma

  • @manikandana8301
    @manikandana8301 Год назад +1

    Vanakkam Amma 🏵️🏵️🏵️🏵️🏵️🙏🙏🙏🙏🙏

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 Год назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 Год назад +1

    ஓம் சிவ சக்தி

  • @ramalakshmi8334
    @ramalakshmi8334 Год назад +1

    அருமையான பதிவு 👌

  • @abiramir7883
    @abiramir7883 Год назад +1

    வணக்கம் அம்மா, வேல் மாறல் வரிக்கு வரி விளக்கம் தாருங்கள் அம்மா ❤.

  • @jayashreejp988
    @jayashreejp988 Год назад

    Very useful information thank you

  • @lakshmijagan6785
    @lakshmijagan6785 Год назад +3

    அம்மா வீட்டின் முன்பக்கத்தில் தகர சீட் வேலியாக போடலாமா இல்லை போடகூடாதா🙏

  • @rangolikit2368
    @rangolikit2368 Год назад +3

    அம்மா வணக்கம் வரலட்சுமி விரதம் இந்த வருடம் முன்பு தேதி 2023 சொல்லுங்கள் அடுத்த பதிவில் சொல்லுங்கள் அம்மா நன்றி

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Год назад +1

    I am following your thoughts mam ❤❤❤❤❤

  • @GandhiMathi-h7s
    @GandhiMathi-h7s Год назад +1

    🙏🙏🙏🙏மிக்க நன்றி அம்மா

  • @madhuthiyagu60
    @madhuthiyagu60 Год назад

    Arumaiyana arivurai.....thangal guruvaaga kidaithatharku Kodi bakiyam yepiraviyil seidheno.... Nan yedhil sikki thavithu kondu irukereno Guru agiya thangal yennai pakkuvamaga thertri vidum oru pathivu....mikka nandri Amma..migavum kulapamana nilaiyil irukum bothu yellam thangal yen mun thodrividuveeragal.,..adharku thelivum kuduthu viduveergal... Kodi 🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma....