சோம்பேறித் தனத்தைப் போக்க 6 எளிய வழிகள்| 6 Simple steps to get rid of Laziness| Desa Mangaiyarkarasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 1,2 тыс.

  • @yeswekey
    @yeswekey 3 года назад +65

    உங்கள் சேனலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் தேவை இல்லாத ஆடம்பரம் (BGM etc.) எதுவும் இல்லாமல் விஷயங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் மக்களிடம் சேர்ப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும் வீடீயோக்களின் தரமும் தான். உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி.

  • @sundaravelvimalasundaravel5821
    @sundaravelvimalasundaravel5821 3 года назад +32

    தமிழ் உச்சரிப்பு எவ்ளோ அழகா பேசுருங்க அக்கா.நல்லா பதிவு.

  • @wonderfullife1361
    @wonderfullife1361 4 года назад +665

    எனக்காகவே இந்த பதிவு போட்ட மாதிரி இருக்கு மிக்க நன்றி

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 4 года назад +27

    உண்மை என்னவென்றால் இந்த பதிவை பார்க்கவே கொஞ்சம் சோம்பேறிதனமாக தான் இருந்தது இருந்தாலும் அருமையான பதிவு நன்றி அம்மா 👍

  • @kumarerode4288
    @kumarerode4288 3 года назад +12

    அருமையான பதிவு
    உங்கள் குரலை கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.

  • @ammu5492
    @ammu5492 4 года назад +3

    அம்மா நன்றி.
    இது போன்ற தகவல் கொடுத்துக்கொண்டே இருங்க
    மனசுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது.

  • @indhumadhis7132
    @indhumadhis7132 Год назад +7

    சோம்பேறி தனத்திலிருந்து எப்படி வெளிவருவது என்று தெரியாத நிலையில் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா மனசுக்குநிறைவா இருக்கு

  • @முருகன்அடிமை-ழ6ன

    சில பெயர்கள் அனைவருக்கும் பொருந்துவதில்லை ஆனால் உண்மையில் நீங்கள் இந்த தேசத்தில் உள்ள அனைத்து மங்கையர்களுக்கும் அரசி தான்

  • @sriramsriram599
    @sriramsriram599 4 года назад +15

    அம்மா அடியேன் உங்களின் அதிதீவிர பக்தன்

  • @sathishkumarthangavel7299
    @sathishkumarthangavel7299 4 года назад +6

    உண்மையான பதிவு அக்கா.
    சிறிய பதிவு என்றாலும் மிகவும் அருமையான அவசியமான பதிவு.
    👌👌🙏🙏🙏🙏🙏

  • @santhanamr.7345
    @santhanamr.7345 4 года назад +3

    முருகா! நீங்கள் சொல்லாத விஷயமே கிடையாது. எல்லாம் அருமையான விளக்கம். வாழ்க. நன்றி

  • @a.k.subramanian1299
    @a.k.subramanian1299 4 года назад +6

    சோம்பேறித்தனம் விட்டு வெளியே செல்ல முதல் படிக்கட்டை காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

  • @parthibansuganya3148
    @parthibansuganya3148 3 года назад +4

    உங்கள் பேச்சு வார்த்தை கேட்டால். ஒரு புதிய வழி. கிடைக்கிறது. என். வாழ்க்கையில். நன்றி அம்மா

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 9 месяцев назад +2

    மணிதர்கள் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான பதிவு அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @vijayalakshminair558
    @vijayalakshminair558 4 года назад +11

    I watch all your videos and wait for them eagerly. They are very informative. This is the first time i am hearing about Garuda Panchami and I did the pooja . The post on eunuchs was also very informative. I follow you and do some poojas based on your guidance. Keep up the good work and continue speaking about lord Muruga more. These videos are very useful for me as I share them with my siblings. May god bless you with good health and all the best wishes to you. I look forward to evenings for your videos. You are enlightening a whole lot of people.

  • @veeraraghavan5338
    @veeraraghavan5338 4 года назад +10

    தங்களை பார்த்தாலலே போதும் தோழி புத்துணர்ச்சி கிடைக்கும் என்று சொல்லி நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்!!!எனது அருமை தோழி உனது பெருமை கோடி!!! வாழ்கவளமுடன்!!!
    !!!ௐ சரவணபவ!!! உன்னதமான Speech Thank you

  • @saishasai6139
    @saishasai6139 4 года назад +5

    Very useful video amma ❤ I have changed alot about myself lately. Everytime I complete a difficult task, I give myself a pat on my back and say welldone 👏 it may sound crazy but it works. No one can love you better than yourself 😊

  • @sairaja103
    @sairaja103 Год назад +5

    Unga varthaikalai theiva vakku pola kadaipidikka muyarchi seiyyuren.thank you Amma...

  • @mahandra7291
    @mahandra7291 3 года назад +7

    உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி அக்கா 👍👍

  • @ashoksavi3296
    @ashoksavi3296 4 года назад +72

    அம்மா எந்த புடவை அணிந்தாலும் அம்மன் மாதிரியே உள்ளீர்கள்

    • @Tabitha96
      @Tabitha96 3 года назад

      Yen na face apdi

  • @Srii_creation
    @Srii_creation 4 месяца назад +7

    எனக்கு ரொம்ப தேவையான பதிவு அம்மா

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 4 года назад +7

    Romba nandri amma ennaku ethu romba usefull ah erukum

  • @ragavipadmanapan6948
    @ragavipadmanapan6948 Год назад +13

    எனக்காகவே இந்த பதிவு போட் மாதிரி இருந்தது நன்றி அம்மா

  • @SD_creation88
    @SD_creation88 2 года назад +4

    super நான் எதிர்பார்த்த மாதிரி எந்த வீடீயோவும் இல்ல நீங்கதான் நான் எதிர்பார்த்த மாதிரி தெளிவா சொன்னிங்க எனக்கு தெளிவா பரிஞ்சிடிச்சி கன்டிப்பா நீங்க சொன்னத செய்யிரேன்😊 subscribe panni vachikiren

  • @shakthivel6624
    @shakthivel6624 2 года назад +3

    Akka அவர்களின் அருமை அறிவுரை வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்வோம்

  • @gurunathan9912
    @gurunathan9912 3 года назад +3

    உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் நீங்கள் சொன்ன வார்த்தைகளை நான் கடைபிடித்து வருகிறேன் அம்மா

  • @ramaswamyr5973
    @ramaswamyr5973 Год назад +3

    நன்றி அம்மா...! வாழ்க வளமுடன்...!

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 4 года назад +1

    அக்கா மிக மிக அற்புதம் இந்த பதிவு கேட்டவுடன் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது

  • @velveni9408
    @velveni9408 3 года назад +5

    உங்களின் பதிவு மனதுக்கு நிறைவை தருகிறது சகோதிரி

    • @subbuFashion
      @subbuFashion 3 года назад

      Ennoda chennal ah parunga frds cooking videos and the starting line-up against

  • @senthilhockey8135
    @senthilhockey8135 4 года назад +5

    நல்ல ஒரு பதிவு நிறய பேர் காலை விடிந்த உடன் ஏண்ட விடியுது எந்திரிபாங்க இதை பார்த்து மகிழ்வார்கள்🙏🙏🙏🙏

  • @Karthika78697
    @Karthika78697 4 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவலுக்கு
    நன்றி அம்மா.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +7

    Anytime and everytime always respect mother father teacher and guru till death.

    • @pathmaram
      @pathmaram 3 года назад

      Thankyou for inspiring words sir.

  • @rajeswarij9532
    @rajeswarij9532 8 месяцев назад +1

    ❤ Thank you so much dear. Today morning Sun T v. il. Kalasthri. Padivu. Parthene. Great picture. Lot of. Thanks. 2023. 2024 il unga. Padivu. U. Tubil. Parka. Arambithene. Romba. Nalla irukkuduma. Lot of. 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @mahalakshmikrishnamoorthy4857
    @mahalakshmikrishnamoorthy4857 4 года назад +3

    Ur explanation is really super and clear. I like Ur pravarchanam. May god bless u always 🙏 health wealth and happiness

  • @abiramibalamurugan4478
    @abiramibalamurugan4478 5 месяцев назад +2

    Super mam.thankyou mam.❤enakku romba helpfulla irunthichu mam.

  • @7malai310
    @7malai310 4 года назад +6

    நன்றி அக்கா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் புரிதலும் இனிமையாகவும் உள்ளது

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 4 года назад +1

    Just now a days I'm feeling the same Amma.... Thank you... Vazhga pallandu Amma...🙏🙏🙏

  • @SarojadeviM-fe2of
    @SarojadeviM-fe2of Год назад +5

    இந்த வீடியோ எனக்கு மிகவும் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது ங்மா

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 3 года назад +2

    பயனுள்ள தெளிவான பதிவு சில ஆங்கில வார்த்தைகளை மட்டும்
    செய்தியில் பயன் படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது நன்றி

  • @elumalai9303
    @elumalai9303 3 года назад +7

    மேடம் உடல் எடை குறையப்பதற்கு ஒரு பதிவு போடுங்க மேடம் please

  • @devinagarajan4089
    @devinagarajan4089 4 года назад +2

    நன்றி சகோதரி அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ 4 года назад +3

    Dear sister ..... Your dedication will be take you to most high range in this society.... And importantly all of us mind and heart .... Keep going .... Really really your all information's are most beautiful and very useful ... I'm saying this bottom of my heart .... Congratulations 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @radhabhaskar868
    @radhabhaskar868 4 года назад

    ரொம்ப நன்றி மா உங்களோட கருத்து எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது ரொம்ப நன்றி அம்மா

  • @gowrisankarsankar785
    @gowrisankarsankar785 4 года назад +4

    அரசு வேலை கிடைக்க பட்டபடிப்பு படிக்க உங்களின் ஆலோசனை

  • @thayalinithaya544
    @thayalinithaya544 2 месяца назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு அம்மா தாயே போற்றி

  • @mohanamohana7336
    @mohanamohana7336 3 года назад +6

    மிக்க நன்றி அம்மா 🔥👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharaniyathamarai8987
    @dharaniyathamarai8987 2 года назад +5

    இது மாதிரி நிறையா ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @navenatraj
    @navenatraj 4 года назад +44

    Reasons to overcome laziness :
    1. Research yourself.
    2. Do what we want to do daily.
    3. Without taking rest correctly at night.
    4. Thinking Wat will return before doing a work.
    5. Motivate yourself.
    6. Set a goal to yourself.

    • @pathmaram
      @pathmaram 3 года назад +1

      Thank you for summarizing.

    • @deebansiva5909
      @deebansiva5909 3 года назад

      We are looking forward the day somberi 💆💆💆💆💆💆💆💆💆💆💆

    • @yogaforpeacefullife
      @yogaforpeacefullife 3 года назад +1

      Super Summary.
      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sekarm3604
    @sekarm3604 4 года назад +10

    அம்மா எனக்கு முன்கோபம் ஜாஸ்தியாகவே வருகின்றது அதை குறைக்க ஏதாவது ஒரு பதிவு போடுங்கள்

  • @priyar5558
    @priyar5558 4 года назад +1

    Good one mam.
    Please give advice regarding
    1. Pets in home,
    2. How to come out of the pain in case of pet loss (death) or missing our beloved pet animal
    3. How to treat animals
    4. How to love pets with boundaries
    5. What is the karma for hurting animals and creating difficulties to animals
    6. Why god creating animals
    7. What is difference between creating human and animals
    It will help most of them to understand pets, animals and so people will not hurt animals unnecessary.
    Please tell your advice on this as soon as possible.
    Thanks mam.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +2

    Intelligents information and powerful orator of the world.

  • @inspiringrangolidesigns3041
    @inspiringrangolidesigns3041 4 года назад +5

    சிறப்பான ஆறு வழிமுறைகள்.....

  • @swaathyshub3839
    @swaathyshub3839 3 года назад +4

    I m trying to overcome my laziness. Thank you sister. 🙂🙏

  • @tamilpravin7002
    @tamilpravin7002 3 года назад +3

    Super unga video va na work pannikite pathen.rompa motiveva iruku mam

  • @ranimarudhan6805
    @ranimarudhan6805 2 года назад +9

    ஞாபக சக்தி அதிகரிக்க பதிகம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் அம்மா....🙏

  • @goperundevi3062
    @goperundevi3062 3 года назад +3

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி மேடம்

  • @venugopalganesan4076
    @venugopalganesan4076 4 года назад +2

    மேடம் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் மேடம் வணக்கம் நீங்கள் எனக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய.உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது.மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @anothkumar7850
    @anothkumar7850 4 года назад +3

    Amma myself preparing govt exam. I become lazy because of lockdown. My relatives are insulting me Amma. I am totally stressed Amma. Tomorrow itself I continue my studies.thank you amma

  • @soundartheena9414
    @soundartheena9414 4 года назад +1

    இப்பதிவிற்கு நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @veenamv
    @veenamv 4 года назад +3

    It was really motivating and inspiring. Your presentation is really good. Thank you..

  • @nithyaganesh7563
    @nithyaganesh7563 2 года назад +1

    நன்றி அம்மா தெளிவான விளக்கம்... 🔯🙏🙏🙏🙏

  • @liveyourlife1370
    @liveyourlife1370 4 года назад +3

    வணக்கம் madam அதிகமாக தூக்கம் வருகிறது எந்த வேலையும் மற்றும் படிக்கும்போது அதிக வருகிறது இதனால் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எதையும் முழுமனதோடு செய்ய முடியமால் தூக்கம் வந்து இடையூராக இருக்கிறது. தயவு செய்து இதற்கு ஒரு பதிவு போடுங்கள்.

  • @sival3460
    @sival3460 4 года назад

    Ungala mathiri theliva yaralayum solla mudiyathu mam.. Ennama Tamil pesuringa.. Super mam.. Ungal thondu valaratum.. Variyar swamigaluke perumai.. Thangal valarchi.. Vazhuthukal madam.. By uma siva

  • @srinivasanr7681
    @srinivasanr7681 4 года назад +1

    Ungaludaya indha pathivukku nandri thozi. Melum ungaludaya makkalukkaana aalosanai-narpanigal thodara vendum. Nandri.

  • @thavarasa8878
    @thavarasa8878 3 года назад +7

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தையும் இலங்கையில் இருந்து தினமும் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் பல பயனுள்ள பதிவுகளை வழங்குவதற்கு நன்றி அம்மா .

    • @subbuFashion
      @subbuFashion 3 года назад

      Ennoda chennal ah parunga frds cooking videos and the starting line-up against

  • @aadishwarrkj7774
    @aadishwarrkj7774 3 года назад +2

    நன்றி🙏 சிறப்பானதாக தகவல்

  • @ShubasVlogs
    @ShubasVlogs 4 года назад +15

    Sister, I'm ur big fan. Please, ore oru video unga daily routine ah panni kaatunga please. Unga yoga, unga exercise, unga diet, poojai ellam ah please oru video podunga 🙏. Apporam unga age enna sister 😊

  • @hparamesh
    @hparamesh 4 года назад +1

    I have seen every episode of Deiva Dharisanam show that you hosted & in other shows. You’re the best. I have so much love & respect for you. In my case I am sick depressed not lazy. Good program on laziness. ஒம் நம சிவாய. Please do a video of how to cure depression. நன்றி

  • @paravallipuram5628
    @paravallipuram5628 4 года назад +1

    Vanakam Amma thanks
    i was contacted Velavan Ashram
    All VelMuruga Blessings 👏👏

  • @suganyakrishnan2213
    @suganyakrishnan2213 4 года назад +17

    Skin colourra improve aaga tips solungaa amma

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 3 месяца назад +2

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! வாழ்க்கையில் முன்னேற வழி காட்டிய குருவே ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @AFF_TANVEER
    @AFF_TANVEER Год назад +3

    தமிழ் உச்சரிப்பு மிக ‌அருமை

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 4 года назад +2

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @bharathim161
    @bharathim161 4 года назад +5

    Amma thank you so much there is no words to express since I am struggling to come out of lazy ness this msg helped me a lot to change my self I will try to follow the tips which is given by you.

  • @umamaheshwarimuthukumaresh5508
    @umamaheshwarimuthukumaresh5508 4 года назад +2

    மிக மிக அருமையான பதிவு அம்மா

  • @parimala5717
    @parimala5717 4 года назад +8

    இன்றைய தேவைக்கு முக்கிய மான பதிவு அம்மா நன்றி

  • @jayanthim2372
    @jayanthim2372 4 года назад +1

    Thank u amma. I m get impression frm ur speech. Thank u amma.

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 4 года назад +1

    பயனுள்ள தகவல்கள். நன்றி அம்மா

  • @ss.tailoring1428
    @ss.tailoring1428 2 года назад +4

    ❤❤❤❤❤❤எனக்கே சொன்ன மாரி இருக்கு 🙏🏻

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 3 года назад +1

    வாழ்க்கைக்கு தேவையான பதிவுகல் மிகவும் அருமை அம்மா

    • @subbuFashion
      @subbuFashion 3 года назад

      Ennoda chennal ah parunga frds cooking videos and the starting line-up against

  • @vimalaravishankar7394
    @vimalaravishankar7394 4 года назад +8

    அக்கா.. உண்மை..💯 உண்மை

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 3 года назад +1

    Nandri amma. Vazhga valamudan

  • @eyesuscollection2801
    @eyesuscollection2801 4 года назад +14

    Apram pannikalam apram paditchikalamnu than daily pothu but padikkave mudila it's true mam

  • @manikandand8196
    @manikandand8196 4 года назад

    Romba nandri amma somberithanatha epdi pokurathunu yosichittu eruntha
    Iniki tha enga amma kitta solititu erntha neenga sonna intha pathivu nalla eruku amma 😊🙏mathikira

  • @ramasubramanianv3886
    @ramasubramanianv3886 2 года назад +3

    Nice suggestions and easy to follow!

  • @kalanathan1712
    @kalanathan1712 4 года назад +1

    Unga videos ellam romba useful ah iruku..... Romba thanks Mam....

  • @maheswaran2161
    @maheswaran2161 4 года назад +20

    பெண்கள் மஞ்சள் ‌பூசி குளிப்பதன்‌ தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்

    • @nagarajc7687
      @nagarajc7687 3 года назад

      Very useful information.
      Thanks sister 🙏

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk 4 года назад +2

    மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️

  • @muragank2245
    @muragank2245 3 года назад +3

    அக்கா கோடனா கோடி நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @jayanthikumar205
    @jayanthikumar205 4 года назад +2

    மிகவும் அருமை அம்மா 🙏🙏🙏🙏 நன்றி

  • @madasamyT-wu4tv
    @madasamyT-wu4tv Год назад +3

    Amma unga tamil ucharippu nantraga ullathu Amma👌

  • @indrapriya1114
    @indrapriya1114 4 года назад +2

    மிக்க நன்றிங்க அம்மா. 🙏🙏🙏👍

  • @dharmarajd7170
    @dharmarajd7170 3 года назад +5

    அருமையான பதிவு

  • @indusuresh1913
    @indusuresh1913 4 года назад +2

    All informations are super Madam we follow urs speech Madam thank you mam.

  • @divyasettu6036
    @divyasettu6036 3 года назад +4

    மிகவும் பயனுள்ள பதிவு அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @tgseshan2676
    @tgseshan2676 3 года назад +1

    Very nice video for all young lazy people. Good suggestions are spelt excellently by your beautiful advice. Radhekrishna

    • @subbuFashion
      @subbuFashion 3 года назад

      Ennoda chennal ah parunga frds cooking videos and the starting line-up against

  • @sriranjini7462
    @sriranjini7462 4 года назад +6

    100% true ma'am thanks a lot

  • @sachinl8983
    @sachinl8983 3 года назад +1

    Ungalai paarththaley oru vitha mana nimmathi varugirathu amma...🌹🌹🌹

  • @kavithamalathi3024
    @kavithamalathi3024 4 года назад +4

    நன்றி அம்மா....

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 4 года назад +1

    மிகவும் அருமை நன்றி அம்மா