வணக்கம் மா.தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.அவனே இவனே என்று பேசுவதை விட, ஓம் சிவனே சிவனே போற்றி என்று சொன்னால் நம் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும்.இதனை என் அண்ணன் எனக்கு கூறியது.
எல்லா கடவுளை யும் கும்பிட்டு கும்பிட்டு எதிரிகளை தான் நல்ல வச்சி ருக்காங்க நமக்கு தான் தொல்லை அதிக மா இருக்கு பாவிகளுக்கு ஆதரவாக தான் கடவுளும் இருக்கிறார்
முருகர் என் வாழ்வில் பல அதிசயத்தை நடத்தினர் மரணத்தையும் துரத்தி என்னை வாழ வைத்தார் என் முருகன் கண்ணீர் விட்டு மனதில் வேண்டுகள் வருவார் முருகர் true🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் கேட்பதே உங்கள் குரல் பதிவுதான் அம்மா நீங்கள் இந்த காலத்திற்க்கு கிடைத்த பொக்கிஷம் கடவுளின் மகள் அம்மா நீங்கள் உங்கள் வார்த்தையில் என் வாழ்க்கை நீங்கள் கூறுவதை நான் பின் பற்றி கொண்டு இருக்குறேன் மன அமைதி அளிக்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இக்காலகட்டத்திற்கு மிகவும் ஏற்ற பயனுள்ள ஸ்லோகம் நாம் சிவனே நம் வேலையை பார்த்து இருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் அப்படி இருப்பதில்லை பொறாமை கூட்டம், வயித்தெரிச்சல் கொண்டு திரிகிறார்கள் நீங்கள் சொல்வதுபோல் செய்கிறார்கள் மேடம் கரோனா வைரஸ் விட மோசமானவர்கள் 🙏
காரணமே இல்லாமல் ஒருவரை எதிரியாக நினைத்து தொல்லை கொடுக்கிறார்கள், அதுவும் சுற்றியிருப்பவர்கள், அடுத்தவரை துன்பப்படுத்தி பார்ப்பதில் அத்துனை இன்பம் , மனதில் எதற்கு வன்மம்... இன்று இருப்பவர் நாளை இல்லை... அதை கூட உணராத , பிறவிகள் , இறைவா!... ❣❣❣
உண்மை தான்.பல தொல்லைகள் எதிரி கொடுத்தபோது மனமுருகி முருகனை வேண்டி சத்ரு சம்ஹார வேல் பதிகம் காதால் கேட்டு வந்தேன்.ஆச்சர்யமூட்டும் விதமாக மலை போல வந்த துன்பம் எல்லாம் பனி போல விலகி விட்டது
அம்மா மற்றவர்களுக்கு என்னென்ன தேவை என்று நீங்கள் பதிவு கொடுத்திருக்கும் அனைத்து விஷயங்களும் மிகவும் அற்புதமாக அவரவர் தேவைக்கு உதவி செய்கிறீர்கள் அம்மா தெய்வத்தை உங்க ரூபத்தில் பார்க்கிறோமா இதைக் கேட்கும்போது என் தேவைக்கு என் தாய் உங்க மூலமாக கொடுத்திருக்காங்க மிகவும் நன்றி அம்மா நான் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தேன் இப்பொழுது மன நிறைவு கிடைத்தது நன்றி அம்மா🙏🙏🙏🙏💐💐💐💐💐
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தங்களின் அறிவுரைகள் எதிர்ப்பு சக்தியை பலமிலக்க செய்து வாழ்க்கையில் முன்னேற வழி காட்டிய தங்களுக்குமிக மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏
🔱🔱🔱ஓம் நமசிவாய 🔱🔱🔱 எத்தனையோ மருந்து எத்தனையோ மூலிகைகள் தாண்டி தற்போது இறுதியாக உலகம் உணர ஆரம்பித்து இருக்கிறது.. .... ஆக்சிஜன் அளவைக் கூட்ட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... சொல்லுங்கள் என்று...... ம்ம் ம்ம் ம்ம் ..... சொல்லும் போது ஆக்சிஜன் அளவு கூடுகிறது என்று... ..... இதை தானே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவம் தந்தது ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரம், ஓம் நமசிவாய மந்திரம், அது உயிர் மந்திரம்! பிரபஞ்சமே ஓம்கார இசையில் ஓடுகிறதே இன்னுமா மக்களுக்கு புரியவில்லை...??? .... ஓம் என்ற ஒரு மந்திரத்தை மட்டும் ஓதி சித்தர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் எவ்வாறு உண்ணாமல் தவம் செய்தார்கள்...??? .... ஓம் எனும் மந்திரம் உயிரை உயிரோட்டத்தோடு இணைப்பது. .... ஆக்சிஜன் அளவு மட்டும் அல்ல உயிரோட்ட சக்தியும் கூடும் ஓம் நமசிவாய எனும் போது.. ..... இன்று வாழும் சில மனிதர்களுக்கு தங்கள் உடலில் ஒரு உயிர் இருப்பதையும் கவனிக்க நேரமில்லை.. .... அந்த உயிர் இயங்க சுவாசம் ஓடுகிறதே அதையும் யாருக்கும் கவனிக்க நேரமில்லை. ..... இதை ஒரு பேரிடரின் பேரிழப்பு வந்து மக்களுக்கு உணர்த்த வேண்டி உள்ளது. ஓம் நமசிவாய ஓம் சரவண பவ முருகா முருகா முருகா இவை அனைத்தும் ஆக்சிஜன் அளவை கூட்டும் என்று சொன்னால் தான், மக்களும் இதை உயிர் காக்க ஓதுவார்கள் என காலம் உணர்த்தி இருக்கிறது. ..... இதில் தமிழின் பெருமை இனி உலகமும் அறியும். .... ஆம் அம்மா.... என்ற வார்த்தை கூறுவதற்கு முன் ஆக்சிஜன் அளவைக் குறிப்பெடுங்கள். ... அம்மா.. அம்மா... என்று சத்தமாகக் கூறி பயிற்சி செய்து பிறகு ஆக்சிஜன் அளவை சோதித்துப் பாருங்கள் நீங்களே.. .... அரண்டு போவீர்கள்... ... அம்மா பால் மட்டும் நமக்குத் தரவில்லை.. ... அம்மா... என்ற வார்த்தை ஆக்சிஜனும் தரும் என இனி வரலாற்றில் எழுதுங்கள்.. .... தென்னாட்டுடைய சிவன் எல்லையில் எந்நாட்டவர்க்கும் மரண பயம் இருக்காது, இருக்கவும் கூடாது! .... உயிரோட்டத்தை ஓட்டத் தெரிந்தவருக்கு மருந்து என்ற ஒன்று எதற்கு..??? ... நம சிவாய மந்திரம் எமனையும் கதி கலங்க வைக்கும் மகா மந்திரம். .... "நாசியில் வாசியோட்ட வாசியில் ஓம் இசையூட்ட உய்யும் உயிரும்" "ஓம் ஓத உயிரும் உயிர் பெறும்" நம ஓம் நமசிவாய ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏 *🔱சிவயநம திருச்சிற்றம்பலம்* 🌸🙏🏻🌸
பகைகடிதல் பாடலை படித்தவர்களுக்கு தெரியும் அதில் பாம்பன்சுவாமிகள் அந்த கருணை கடலாகிய சண்முகப்பெருமானை என் முன்னே கூட்டி வா மயிலே நடிக்கும் மயிலே தொகு தொகு வென குதிக்கும் மயிலே கொணர்து உன் இறைவனையே என்று அழகாக பாடுவார் இந்த பாடலை நாம் படித்தோம் என்றால் நம் பகைவன் மறைந்து போவான் அந்த கந்தசுவாமி நம் கண் முன்னே வந்து நிர்ப்பார் முருகனை காண உதவும் பாடல் இதை தந்தமக்கு நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏
@@parath.m6170 என் வாழ்வில் நல்ல மருத்துவர்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் ஆனால் தினமும் நான் ஆத்ம ஞான யூடியூப் சேனல் பதிவின் மூலம் பார்க்க கூடிய சிறந்த நோய்களை தீர்க்கவும் உடலில் நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறும் நல்ல சிறந்த மருத்துவராகிய கலைமாமணி தேசமங்கையர்கரசி அம்மா பதிவின் மூலம் ஆன்மீகம் ஒழுக்கமான வாழ்க்கை முறைகள் உலக விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறேன்.....
மேன்மேலும் மக்களுக்கு நற் பதிவு தந்து மக்களின் இன்னல்கள் போக்கும் அம்மா வுக்கு என்னுடைய மனங்கனிந்த நன்றி🙏💕 தங்களின் பதிவு அனைத்தும் மனதிற்கு நிம்மதி தருகிறது....
பையனுக்கு கல்யாணம் பண்ணிவக்கிறேன் என்ற பெயரிலே மருமகள சமையல்காரியா நடத்தி பையன ஈவு இரக்கம் பார்க்காம மன உளைச்சள குடுத்து....மாமனார எவ்வளவு நல்ல பார்த்துகிட்டாலும் எப்பவுமே அவரு ...பையன் குடும்பத்தை பார்த்து சாபம் விட்டுகிட்டே இருக்காங்க....இருந்தாலும் பையன் அவுங்க அப்பாவ நல்ல பார்த்துக்குறார்....நடுவுல மாட்டிக்கிட்டு மன உளச்சள் ஆகி பைத்தியமாக ஆகுறது மருமகளான நான் தான் மா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
My life is total different na mattum mamiyar mamanar nathanar family vanunumnu ellam seivan but avanga enna uthasina paduturanga ...en husband yarkoodaium pasamatar...ennaku amma yarum kidayatu...
கடவுளே கதினு சிறு வயதில் இருந்தே உள்ளோம். ஆனால் தீயவர்கள் மத்தியிலேயே எங்களை கடவுள் விடுகிறார். ஆனால் அவரே எங்களை காத்தும் வருகிறார். அம்மா சொல்வதை போல் குலதெய்வ வழிபாடு , முருக கடவுள் வழிபாடு மற்றும் கிருஷ்ணசரணாகதியே எங்களை மாந்ரீகத்திலிருந்து காத்து வருகிறது. இன்று காலையும், என்று தான் எங்களுக்கு விமோட்ஷனம் என்று கடவுளிடம் கலங்கினேன். அதற்கேற்ற இந்த பதிவு. தினசரி பூஜை செய்ய கூட தடை செய்கிறார்கள். ஆனால் நாங்கள் நம்பிக்கை இழக்கமாட்டோம். நம்பினார் கெடுவதில்லை. தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான். தர்மம் வெல்லும் 💪
ஒரு தெய்வ வழிபாடு மிக முக்கியம். அனைத்து தெய்வங்களையும் வணங்க வேண்டும், ஆனால் வழிபடு கடவுள் ஓன்று மட்டும் இருக்க வேண்டும், அப்போது பக்தியும் பெருகும், பலனும் உண்டு... இது சொந்த கருத்து அல்ல, ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாக்கு. முருக கடவுள் நம் வழிபடு கடவுளாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாகும், துன்பங்களுக்கு இடமே இல்லை
நான் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை. ஆனால் என்னை எதிரியாகவும், துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.இதற்கு முருகன் துணை வேண்டும் அம்மா.என் வேண்டுதல் முருகனுக்கு போய் சேரட்டும் 🕉️🪔🪔
நான் இருக்கும் வாடகை வீடு 4வீடுகள் உள்ளன. அதில் மற்ற வீட்டில் உள்ளவர்கள் நான் இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று எனக்கு அனைத்து வகையான பிரச்சினைகளை கொடுக்கிறார்கள் அம்மா. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் அம்மா
@@muruganethunai6245ungal you tube name yenna atha mattum follow pannunga ethirigal ninaipathu avaruke nadakum (yenaku ungala vida 100 madangu pirachana ethiri niraya peru agitanga medical, physical, work oriented (as of now work thedi nayum nanum alayurom) analum nambikai iruku yen mel illai yen appan murugan mela
அம்மா உங்கள் பதிவு என் கண்களில் கண்ணீர் வரவைத்தது நான் நினைவு தெரிந்த நாள் முதல் முருகன் தான் வழிகாட்டி ஆனால் நான் படும் மனக்கஷ்டத்துக்கு மருந்தானீர்கள் நீங்கள் நன்றி தாயே பாராயணம் செய்கின்றேன்
*சத்ரு சம்ஹார வேலாயுத மூர்த்தியே போற்றி* 🙏🙏🙏🙏 *உக்ர நரசிம்மர் துணை* 🙏🙏🙏🙏 *வாழ்க வையகம்* 🙏🙏🙏🙏 *வாழ்க வளமுடன்* 🙏🙏🙏🙏 *நற்பவி* 🙏🙏🙏🙏 நம்மை எதிரியாய் நினைத்து துன்புருத்துவோருக்கு இதற்கு மிஞ்சிய மந்திரம் இல்லை 🙏🙏🙏🙏நாம் நம் வேலையை பார்த்து கொண்டு அமைதியாக இருந்தும் நம்மை நம் குடும்பத்தாரை துன்புருத்தினால் அவர்கள் சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்து கொள்கிறார்கள் என்று அர்த்தம் 😊😇🙏🙏🙏🙏
.உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்கள் அன்றாட வாழ்வில் ஏற்படும் மனக்குழப்பங்களுக்கு மருந்தாகவும் உள்ளது. உங்கள் சேவை தொடரட்டும் அம்மா!!
Nanum என் அக்காவும் ஒரே வீட்டில் கல்யாணம் பண்ணி வந்தோம் எங்க மாமியார் எங்க அம்மா வீட்டை எங்கள்ட இருந்து பிரித்து எங்கள கஷ்ட படுத்திட்டு இருக்காங்க எங்க வாழ்க்கைய கெடுக்க பாக்குறாங்க husband and wife kulla sandai இழுத்து vitaranga ஆனா அவங்க nallathan இருக்காங்க இப்பவும் நாங்க தான் கஷ்ட patrom என் மாமியார் ரெண்டு magantaum நல்லவங்க மாதிரி nadikuranga அவங்க எங்கள தான் தப்பா nenaikuranga என்ன செய்வது. ஆனாலும் மனதில் தைரியம் உண்டு முருகன் கை விட மாட்டார். ஓம் சரவணபவ
Arumai. Saraswathi Deviyin pooranamana aasi ungalukku irukku Madam. It’s a blessing to listen to your speeches. Thank you 🙏 Vel Vel Muruga Vetrivel Muruga🙏
அம்மா நான் இலங்கையில் இருந்து வந்து 10வருடமாகிறது என் கனவர் பக்கத்தில் இல்லை கனவர் குடும்பத்திலும் சரி அக்கம்பக்கத்தினரும் ரொம்ப கஷ்டபடுத்திராங்க பயந்து வாழவேண்டி இருக்கு மனநிம்மதி க்காக யூடிப் சேனல் ஆரம்பித்து இருக்கேன் என்னை துன்பம்படுத்துபவர்கள் முன் நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்சேனல்கு ஆதரவு தாருங்கள் கமன்ஸ் படிக்கும் நன்பர்களும்
தாங்கள் நிறைய பதிவு எங்களுக்காக கொடுத்தீர்கள் .....மேலும் தீய பழக்கங்களில் இருந்து எப்படி விடுபடுவது அதனை மறப்பது அதைப் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்...
இறைவனை வணங்க நம்மை தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.... எப்படி நம் பெற்றோர் முன் தீய பழக்கங்கள் செய்ய அவமானப்படுவோமோ, அதைப் போல எங்கும் இருந்து நம்மை அறியும் இறைவன் முன் தீய பழக்கங்களில் ஈடுபட அவமானப்பட வேண்டும்.... இறைவனை உண்மையில் வணங்கினால் இந்த எண்ணம் வரும்... இந்த எண்ணம் வந்தால் கோயிலுக்குள் தீய பழக்கமுடைய நாம் எப்படி நுழையலாம் என்ற வெட்க உணர்வு வரும்.... இந்த உணர்வை பயன்படுத்தி இனி தீய பழக்கங்களில் ஈடுபட்டால் நான் கோவிலுக்கு வர மாட்டேன் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்... இறைவனை வணங்குவதா அல்லது தீய பழக்கமா, எது நமக்கு வாழ்க்கையில முக்கியம் என முடிவு எடுக்க வேண்டும்
வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க நன்றி வணக்கம் இங்ஙனம் தமிழம்மா எனக்கு இருந்த சந்தேகம் தீர வைத்ததற்கு மிகவும் நன்றி ஓம் முருகா போற்றி.
எல்லா கடவுளையும் வணங்கிட்டம்மா இன்னமும் கஷ்டத்துல தான் இருக்கேன் என்னுடைய எதிரிங்க தான் நல்லா இருக்காங்க ரொம்ப கஷ்டப் படுத்திட்டே இருக்குறாங்க நிம்மதியா வாழ விட மாட்டேங்கிறாங்க இதுக்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்க
வணக்கம் அம்மா மிக்க நன்றி அருமையான பதிவு நீங்கள் சொன்னபிறகு பஞ்சாமிருத வர்ணம் படிகிறேன் தங்கள் குரளில் கேட்டவிரும்புகிறேன் ஒரு பதிவு போடுங்கள் நன்றி அம்மா
இது குறித்து பேசும் போது எங்கள் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் பகைமை நாங்கள் வளர்ந்துவருவது நிறைய பேருக்கு பிடிக்காமல் இருப்பது எங்களுக்கு நிறைய பேர் பிரச்சினைகள் தொல்லைகள் கொடுத்து கொண்டு இருகிறார்கள்
கடவுள்எல்லாருக்கும் பொதுவானவர் அவர் அவர் கர்மா படி அனைத்து நடக்கிறது நாம் எதிரியை மறந்து இறைவனை சரணாகதி அடைந்தால் அவன் தானாக விலகி செல்வான் மறக்காம இறந்தால் துன்பும் அதிகமா ஆகும் இது கீதை நீங்கள் சுகம் பெற இறவனை சரணாகதி ஆகுங்கள் நல்லது
நீங்கள் சொல்லின் அரசி....உரையில் ஒவ்வொரு சொல்லையும் முறையாகக் கோர்த்துப் பேசும் திறமை நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவராகத் தெரிகிறீர்கள்...சும்மாவா? கிருபானந்த வாரியாரின் மாணவியாச்சே....
தொல்லை தருபவர்கள் காலை எழுந்தவுடன் கடவுள் பார்த்து கொண்டு இருக்கிறார் என்று கமெண்ட் வேறு. இதையும் கேட்டு கொண்டு இருக்கிறோம். அந்த நிலையில் நம்மை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார் கடவுள்.
வணக்கம் மா.தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.அவனே இவனே என்று பேசுவதை விட, ஓம் சிவனே சிவனே போற்றி என்று சொன்னால் நம் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும்.இதனை என் அண்ணன் எனக்கு கூறியது.
உண்மையில் நாம் நேர்மையாகவும் மற்ற யாருக்கும் தீமை நினைக்காமல் 100% வாழ்ந்தால் முருகன் நம்மை நிச்சயம் காப்பாற்றுவது உண்மை.
என் கணவர் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் எங்களை முன்னேற விடாமல் பல வழிகளில் தொல்லை கொடுக்கிறார்கள்...
True
எல்லா கடவுளை யும் கும்பிட்டு கும்பிட்டு எதிரிகளை தான் நல்ல வச்சி ருக்காங்க நமக்கு தான் தொல்லை அதிக மா இருக்கு பாவிகளுக்கு ஆதரவாக தான் கடவுளும் இருக்கிறார்
👌
7
Unmai
Exactly
Kavalai padathinga ellam sari aakidum
முருகர் என் வாழ்வில் பல அதிசயத்தை நடத்தினர் மரணத்தையும் துரத்தி என்னை வாழ வைத்தார் என் முருகன் கண்ணீர் விட்டு மனதில் வேண்டுகள் வருவார் முருகர் true🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எதிரிகள் ரொம்பவே நல்லா இருக்காங்க நாமதான் காலம் பதில் சொல்லும் கர்மா பாடம் புகட்டும் என்று இருக்கிறோம்
🤣🤣
Romba sariya soniga mam
Romba sariya soniga mam
Kavalai padathinga thandanai kidaikum neram vanthachu
உண்மைதான்...
எதிரிய இருந்தாலும் பரவயில்லை எல்லாம் துரோகிய இருக்காங்க அம்மா
ஆமா
Crt
@@Yuvarajrajaseakaran 3e
@@bhuvaneswaraid6102 3e Ennanga?
Yes true
எங்களுக் கெல்லாம் உறவினர்களே எதிராக தான் செயல்படுகிறார்கள் என் அப்பன் முருகன் தான் துணை 🙏
முருகா போற்றி போற்றி வாராஹி அண்ணையே போற்றி போற்றி காலபைரவா போற்றி போற்றி நம்மால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் தராமலும் மற்றவர்களால் நமக்கு எந்த பாதிப்பும் வராமலும் இருக்க அருள வேண்டுகிறேன் எதிரியும் வாழட்டும் நாமும் வாழ்வோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
மனித உருவில் நீங்களும் தெய்வம் தான்...🙏
நான் கேட்பதே உங்கள் குரல் பதிவுதான் அம்மா நீங்கள் இந்த காலத்திற்க்கு கிடைத்த பொக்கிஷம் கடவுளின் மகள் அம்மா நீங்கள் உங்கள் வார்த்தையில் என் வாழ்க்கை நீங்கள் கூறுவதை நான் பின் பற்றி கொண்டு இருக்குறேன் மன அமைதி அளிக்கிறது அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க அம்மா 🙏🏿🙏🏿🙏🏿 நீங்கள் பேசும்போது மனம் லேசாகிவிட்டது 👍👍👍
மிக்க நன்றி சகோதரி
என் வாழ்க்கையில் என் அப்பன் முருக பெருமான் ஒவ்வொரு நொடி பொழுதும் நீங்கள் சொல்வது போலவே என்னை காத்து வருகிறார்.
இக்காலகட்டத்திற்கு மிகவும் ஏற்ற பயனுள்ள ஸ்லோகம் நாம் சிவனே நம் வேலையை பார்த்து இருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் அப்படி இருப்பதில்லை
பொறாமை கூட்டம், வயித்தெரிச்சல் கொண்டு திரிகிறார்கள்
நீங்கள் சொல்வதுபோல் செய்கிறார்கள் மேடம்
கரோனா வைரஸ் விட மோசமானவர்கள் 🙏
Yes true sir by R.Bhavani
காரணமே இல்லாமல் ஒருவரை எதிரியாக நினைத்து தொல்லை கொடுக்கிறார்கள், அதுவும் சுற்றியிருப்பவர்கள், அடுத்தவரை துன்பப்படுத்தி பார்ப்பதில் அத்துனை இன்பம் , மனதில் எதற்கு வன்மம்... இன்று இருப்பவர் நாளை இல்லை... அதை கூட உணராத , பிறவிகள் , இறைவா!...
❣❣❣
Romba sariyaga sonninga
மிக்க நன்றி மா. நான் கவலையோடு இருந்தேன் நல்ல சமயத்தில் உங்களுடைய பதிவு கேட்டேன் வாழ்க பல்லாண்டு முருகன் துணை
உண்மை தான்.பல தொல்லைகள் எதிரி கொடுத்தபோது மனமுருகி முருகனை வேண்டி சத்ரு சம்ஹார வேல் பதிகம் காதால் கேட்டு வந்தேன்.ஆச்சர்யமூட்டும் விதமாக மலை போல வந்த துன்பம் எல்லாம் பனி போல விலகி விட்டது
அம்மா நீங்கள் சொன்னது எனக்காவே சொன்னது போல இருந்தது கடவுள் எனக்கு காட்டிய வழியாக கருதுவேன்
அம்மா மற்றவர்களுக்கு என்னென்ன தேவை என்று நீங்கள் பதிவு கொடுத்திருக்கும் அனைத்து விஷயங்களும் மிகவும் அற்புதமாக அவரவர் தேவைக்கு உதவி செய்கிறீர்கள் அம்மா தெய்வத்தை உங்க ரூபத்தில் பார்க்கிறோமா இதைக் கேட்கும்போது என் தேவைக்கு என் தாய் உங்க மூலமாக கொடுத்திருக்காங்க மிகவும் நன்றி அம்மா நான் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தேன் இப்பொழுது மன நிறைவு கிடைத்தது நன்றி அம்மா🙏🙏🙏🙏💐💐💐💐💐
நல்ல கருத்துக்கள் சகோதரி அதிக கஷ்ட பட்டவர்களுக்கு இதை தெரிந்து முருகனை வணங்குவது சொன்னதற்கு மிக்க நன்றி 🙏
பகைவர்கள் பக்கத்தில் இல்லை துரோகிகளே தோல் அருகில் உள்ளனர். தங்களது கூற்று மிக உதவியாக இருக்கிறது. நன்றி
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தங்களின் அறிவுரைகள் எதிர்ப்பு சக்தியை பலமிலக்க செய்து வாழ்க்கையில் முன்னேற வழி காட்டிய தங்களுக்குமிக மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏
🔱🔱🔱ஓம் நமசிவாய 🔱🔱🔱
எத்தனையோ மருந்து
எத்தனையோ மூலிகைகள்
தாண்டி
தற்போது
இறுதியாக
உலகம் உணர ஆரம்பித்து இருக்கிறது..
....
ஆக்சிஜன் அளவைக் கூட்ட
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....
சொல்லுங்கள் என்று......
ம்ம் ம்ம் ம்ம் .....
சொல்லும் போது
ஆக்சிஜன் அளவு கூடுகிறது என்று...
.....
இதை தானே
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே சிவம் தந்தது
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரம், ஓம் நமசிவாய மந்திரம்,
அது உயிர் மந்திரம்!
பிரபஞ்சமே
ஓம்கார இசையில் ஓடுகிறதே
இன்னுமா மக்களுக்கு
புரியவில்லை...???
....
ஓம்
என்ற ஒரு மந்திரத்தை மட்டும் ஓதி சித்தர்கள்
நூற்றுக்கணக்கான ஆண்டுகள்
எவ்வாறு
உண்ணாமல்
தவம் செய்தார்கள்...???
....
ஓம்
எனும் மந்திரம்
உயிரை
உயிரோட்டத்தோடு இணைப்பது.
....
ஆக்சிஜன் அளவு மட்டும் அல்ல
உயிரோட்ட சக்தியும் கூடும் ஓம் நமசிவாய
எனும் போது..
.....
இன்று
வாழும் சில மனிதர்களுக்கு தங்கள் உடலில் ஒரு உயிர் இருப்பதையும்
கவனிக்க நேரமில்லை..
....
அந்த உயிர் இயங்க
சுவாசம் ஓடுகிறதே
அதையும் யாருக்கும் கவனிக்க நேரமில்லை.
.....
இதை ஒரு பேரிடரின் பேரிழப்பு வந்து மக்களுக்கு
உணர்த்த வேண்டி உள்ளது.
ஓம் நமசிவாய
ஓம் சரவண பவ
முருகா முருகா முருகா
இவை அனைத்தும்
ஆக்சிஜன் அளவை கூட்டும் என்று சொன்னால் தான், மக்களும்
இதை உயிர் காக்க ஓதுவார்கள் என
காலம் உணர்த்தி இருக்கிறது.
.....
இதில்
தமிழின் பெருமை
இனி
உலகமும் அறியும்.
....
ஆம்
அம்மா....
என்ற வார்த்தை கூறுவதற்கு முன்
ஆக்சிஜன் அளவைக் குறிப்பெடுங்கள்.
...
அம்மா..
அம்மா... என்று
சத்தமாகக் கூறி பயிற்சி செய்து
பிறகு
ஆக்சிஜன் அளவை சோதித்துப்
பாருங்கள் நீங்களே..
....
அரண்டு போவீர்கள்...
...
அம்மா பால் மட்டும்
நமக்குத் தரவில்லை..
...
அம்மா... என்ற வார்த்தை ஆக்சிஜனும் தரும் என இனி வரலாற்றில் எழுதுங்கள்..
....
தென்னாட்டுடைய
சிவன் எல்லையில் எந்நாட்டவர்க்கும்
மரண பயம் இருக்காது,
இருக்கவும் கூடாது!
....
உயிரோட்டத்தை
ஓட்டத் தெரிந்தவருக்கு
மருந்து என்ற ஒன்று எதற்கு..???
...
நம சிவாய மந்திரம்
எமனையும் கதி கலங்க வைக்கும்
மகா மந்திரம்.
....
"நாசியில் வாசியோட்ட வாசியில்
ஓம் இசையூட்ட உய்யும் உயிரும்"
"ஓம் ஓத உயிரும் உயிர் பெறும்"
நம ஓம் நமசிவாய
ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏
*🔱சிவயநம திருச்சிற்றம்பலம்*
🌸🙏🏻🌸
பகைகடிதல் பாடலை படித்தவர்களுக்கு தெரியும் அதில் பாம்பன்சுவாமிகள் அந்த கருணை கடலாகிய சண்முகப்பெருமானை என் முன்னே கூட்டி வா மயிலே நடிக்கும் மயிலே தொகு தொகு வென குதிக்கும் மயிலே கொணர்து உன் இறைவனையே என்று அழகாக பாடுவார் இந்த பாடலை நாம் படித்தோம் என்றால் நம் பகைவன் மறைந்து போவான் அந்த கந்தசுவாமி நம் கண் முன்னே வந்து நிர்ப்பார் முருகனை காண உதவும் பாடல் இதை தந்தமக்கு நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏
Madam
நன்றி.... முருகப்பெருமானின்
வழிபாட்டின் சிறப்பை அறிந்து
கொண்டேன்.பாம்பன் சாமிகளின் பதிகத்தை படித்து
வளம்பெற தங்களுக்கு நன்றி.வாழ்க
வளமுடன்
நல்ல பதிவு இதை கேட்கும் போது என்னையறியாமல் உற்சாகம் மேலோங்குகிறது
@@parath.m6170 என் வாழ்வில் நல்ல மருத்துவர்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் ஆனால் தினமும் நான் ஆத்ம ஞான யூடியூப் சேனல் பதிவின் மூலம் பார்க்க கூடிய சிறந்த நோய்களை தீர்க்கவும் உடலில் நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறும் நல்ல சிறந்த மருத்துவராகிய கலைமாமணி தேசமங்கையர்கரசி அம்மா பதிவின் மூலம் ஆன்மீகம் ஒழுக்கமான வாழ்க்கை முறைகள் உலக விஷயங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறேன்.....
@@ramakrishnan635 sariyana bathiladi..
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஒரு வித மன அமைதி தருகிறது 🙏🙏🙏ரொம்ப ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
மேன்மேலும் மக்களுக்கு நற் பதிவு தந்து மக்களின் இன்னல்கள் போக்கும் அம்மா வுக்கு என்னுடைய மனங்கனிந்த நன்றி🙏💕
தங்களின் பதிவு அனைத்தும் மனதிற்கு நிம்மதி தருகிறது....
பையனுக்கு கல்யாணம் பண்ணிவக்கிறேன் என்ற பெயரிலே மருமகள சமையல்காரியா நடத்தி பையன ஈவு இரக்கம் பார்க்காம மன உளைச்சள குடுத்து....மாமனார எவ்வளவு நல்ல பார்த்துகிட்டாலும் எப்பவுமே அவரு ...பையன் குடும்பத்தை பார்த்து சாபம் விட்டுகிட்டே இருக்காங்க....இருந்தாலும் பையன் அவுங்க அப்பாவ நல்ல பார்த்துக்குறார்....நடுவுல மாட்டிக்கிட்டு மன உளச்சள் ஆகி பைத்தியமாக ஆகுறது மருமகளான நான் தான் மா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
My life is total different na mattum mamiyar mamanar nathanar family vanunumnu ellam seivan but avanga enna uthasina paduturanga ...en husband yarkoodaium pasamatar...ennaku amma yarum kidayatu...
🫂😭😭😭😭😭😭😭
யாரையும் திருப்திபடுத்துவது நம் வேலையல்ல. விடுகின்ற சாபம் பற்றி கவலைப்படாமல் இருக்கவும். வாயிருக்குனு பேசுவதால் எந்த பயனும் இல்லை
True
மன வேதனை உள்லேன் அம்மா அதற்க்கு நல்ல தீர்வுகொடுத்தமைக்கு நன்றி அம்மா பல கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுளே கதினு சிறு வயதில் இருந்தே உள்ளோம். ஆனால் தீயவர்கள் மத்தியிலேயே எங்களை கடவுள் விடுகிறார். ஆனால் அவரே எங்களை காத்தும் வருகிறார். அம்மா சொல்வதை போல் குலதெய்வ வழிபாடு , முருக கடவுள் வழிபாடு மற்றும் கிருஷ்ணசரணாகதியே எங்களை மாந்ரீகத்திலிருந்து காத்து வருகிறது.
இன்று காலையும், என்று தான் எங்களுக்கு விமோட்ஷனம் என்று கடவுளிடம் கலங்கினேன். அதற்கேற்ற இந்த பதிவு. தினசரி பூஜை செய்ய கூட தடை செய்கிறார்கள். ஆனால் நாங்கள் நம்பிக்கை இழக்கமாட்டோம். நம்பினார் கெடுவதில்லை.
தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
தர்மம் வெல்லும் 💪
ஒரு தெய்வ வழிபாடு மிக முக்கியம்.
அனைத்து தெய்வங்களையும் வணங்க வேண்டும், ஆனால் வழிபடு கடவுள் ஓன்று மட்டும் இருக்க வேண்டும், அப்போது பக்தியும் பெருகும், பலனும் உண்டு... இது சொந்த கருத்து அல்ல, ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வாக்கு.
முருக கடவுள் நம் வழிபடு கடவுளாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாகும், துன்பங்களுக்கு இடமே இல்லை
@@webraja2008 நன்றி
Same problem 😭bro murugan tha kathu varigirar 🤟💥
அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் 💯🙏🙏🙏💕💕🌼🌼🌼
ஓம் முருகா சரவணபவ சண்முகநாதனே போற்றி......
தர்க்கமிட நாடினரை குத்தி எதிர் ஆடி விடும் சத்ரு சம்ஹார வேலே !! பயனுள்ள பதிவுங்க அம்மா நன்றி.
திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏
கால பைரவர் வழிபாடு எதிரிகள் விலகிவிடுவார்கள். அனுபவ உண்மை
க
த
ப
நான் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை. ஆனால் என்னை எதிரியாகவும், துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.இதற்கு முருகன் துணை வேண்டும் அம்மா.என் வேண்டுதல் முருகனுக்கு போய் சேரட்டும் 🕉️🪔🪔
முருகன் கண் க ண்ட தெய்வம் கந்தா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே - பாரதியார்
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
கண்டிப்பாக நம்ம மேல தப்பே இல்லாத போது முருகானு கண்ணீரோடு வேண்டினால் அவர் நிச்சயமாக அதர்க்கு பதில் சொல்லுவார் எனக்கு சொல்லி இருக்கிறார் முருகர்
Pazhi pottu kashtapadutharanga indha murugar edhume sollalaye😢😢😢😢
4.40 அருமை அம்மா 😌
இது எல்லாரும் புரிந்தல் போதும் அம்மா 🙏 உங்களின் சேவைக்கு முருகன் துணை அம்மா நன்றி அம்மா🙏
@@parath.m6170 மண்ணிக்கனும் அண்ணா படிப்பு அறிவு இல்லை அண்ணா எனக்கு இருந்தலும் நீங்க சொன்னதுக்கு நன்றி அண்ணா🙏
@@parath.m6170 🙏
உங்கள் வார்த்தைகள் அருமை அம்மா கேட்க கேட்க செவிக்கு இன்பம் தருகின்றது 👌🙏🙏🙏
நான் இருக்கும் வாடகை வீடு 4வீடுகள் உள்ளன. அதில் மற்ற வீட்டில் உள்ளவர்கள் நான் இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று எனக்கு அனைத்து வகையான பிரச்சினைகளை கொடுக்கிறார்கள் அம்மா. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் அம்மா
நான் வீட்டை காலி செய்யாமல் இதிலிருந்து நான் விடுபட நான் என்ன செய்ய வேண்டும் அம்மா. தயவுசெய்து பதில் கூறுங்கள் அம்மா
@@muruganethunai6245ungal you tube name yenna atha mattum follow pannunga ethirigal ninaipathu avaruke nadakum (yenaku ungala vida 100 madangu pirachana ethiri niraya peru agitanga medical, physical, work oriented (as of now work thedi nayum nanum alayurom) analum nambikai iruku yen mel illai yen appan murugan mela
Don't feel
கரெக்ட் madam அவங்க எனக்கு செய்த துரோகத்தை நினைத்து வருந்தினாலே போதும் எனக்கு இன்னும் மனதை நோகாடிக்காமல் இருந்தால் போதும்
அம்மா உங்கள் பதிவு என் கண்களில் கண்ணீர் வரவைத்தது நான் நினைவு தெரிந்த நாள் முதல் முருகன் தான் வழிகாட்டி ஆனால் நான் படும் மனக்கஷ்டத்துக்கு மருந்தானீர்கள் நீங்கள் நன்றி தாயே பாராயணம் செய்கின்றேன்
நீங்கள் பேசுவதை கேட்கும் போது என் மனதில் தைரியம் கிடைக்கிறது 🙏
*சத்ரு சம்ஹார வேலாயுத மூர்த்தியே போற்றி* 🙏🙏🙏🙏
*உக்ர நரசிம்மர் துணை*
🙏🙏🙏🙏
*வாழ்க வையகம்* 🙏🙏🙏🙏
*வாழ்க வளமுடன்* 🙏🙏🙏🙏
*நற்பவி* 🙏🙏🙏🙏
நம்மை எதிரியாய் நினைத்து துன்புருத்துவோருக்கு இதற்கு மிஞ்சிய மந்திரம் இல்லை
🙏🙏🙏🙏நாம் நம் வேலையை பார்த்து கொண்டு அமைதியாக இருந்தும் நம்மை நம் குடும்பத்தாரை துன்புருத்தினால் அவர்கள் சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்து கொள்கிறார்கள் என்று அர்த்தம் 😊😇🙏🙏🙏🙏
Nandri aiya endha manthirathai sonnadhuku.
.உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்கள் அன்றாட வாழ்வில் ஏற்படும் மனக்குழப்பங்களுக்கு மருந்தாகவும் உள்ளது. உங்கள் சேவை தொடரட்டும் அம்மா!!
ruclips.net/video/-fIDLF40DpI/видео.html
Nanum என் அக்காவும் ஒரே வீட்டில் கல்யாணம் பண்ணி வந்தோம் எங்க மாமியார் எங்க அம்மா வீட்டை எங்கள்ட இருந்து பிரித்து எங்கள கஷ்ட படுத்திட்டு இருக்காங்க எங்க வாழ்க்கைய கெடுக்க பாக்குறாங்க husband and wife kulla sandai இழுத்து vitaranga ஆனா அவங்க nallathan இருக்காங்க இப்பவும் நாங்க தான் கஷ்ட patrom என் மாமியார் ரெண்டு magantaum நல்லவங்க மாதிரி nadikuranga அவங்க எங்கள தான் தப்பா nenaikuranga என்ன செய்வது. ஆனாலும் மனதில் தைரியம் உண்டு முருகன் கை விட மாட்டார். ஓம் சரவணபவ
Mamiyarna appaditha sister verum thurogikal
@@kalaChandra-jg8tf
இல்ல sis nanum en akkavum pregnant ah irukom ippavum kooda manasatchi illama pantranga kadvul pathhutu than irukaru na nambura murugan intha maari iruka yaraum vida mataru sis kastama iruku sis solli ala antha murugana thavara yaarum illa sis..
அம்மா
எதிரிகள் நல்லா தான் இருக்காங்க ... கொஞ்சோனு இதயத்துல எம்புட்டு தாங்குறதுனு தெரியல. மா...
Yes I am also this situation 😭😭😭
உண்மை தான் சகோதரர்.நீங்கள் சொல்வது. 💯.உண்மை. ஓம். முருகா. போற்றி போற்றி
Yes its true. Iam feel down and share my feelings all Lord murugan. Step by step my life improved and negative vibration cannot enter in my life
🙏முருகா முருகா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
அதிகம் தொல்லை கொடுக்கறாங்க மேடம் ஆனா நீங்க சூப்பர் மேடம்
கடவுளே தைரியம் கொடுத்தது போல இருக்குமா வாழ்க வளமுடன் பாம்பன் குமரகுருபரர் அருளும் முருகக் கடவுள் அருளும் என்றும் எல்லோருக்கும் உரித்தாகட்டும்
Arumai. Saraswathi Deviyin pooranamana aasi ungalukku irukku Madam. It’s a blessing to listen to your speeches. Thank you 🙏 Vel Vel Muruga Vetrivel Muruga🙏
நன்றி அம்மா நல்ல தெளிவு கிடைத்தது 🙏 ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை ஓம் முருகா கந்தா போற்றி
🙏ஓம் சரவணபவ 🙏
மிகவும் மகிழ்ச்சி அம்மா.
நன்றி, நன்றி நன்றி
Ellorudaiya problems guess pandringa thankyou amma🙏🙏🌺
நீங்கள் சொல்வது 💯 உண்மை . மிகவும் நன்றி அம்மா
அம்மா கோடான கோடி நன்றி அம்மா. முருகனுக்கு
முருகனுக்கு அரோகரா. நன்றி அம்மா 🙏🙏🙏
நன்றி அம்மா உங்கள் பதிவு அனைத்தும் மனதிற்கு மிகவும் சக்தி மாற்றத்தைக் கொடுக்கிறது
அம்மா நான் இலங்கையில் இருந்து வந்து 10வருடமாகிறது என் கனவர் பக்கத்தில் இல்லை கனவர் குடும்பத்திலும் சரி அக்கம்பக்கத்தினரும் ரொம்ப கஷ்டபடுத்திராங்க பயந்து வாழவேண்டி இருக்கு மனநிம்மதி க்காக யூடிப் சேனல் ஆரம்பித்து இருக்கேன் என்னை துன்பம்படுத்துபவர்கள் முன் நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்சேனல்கு ஆதரவு தாருங்கள் கமன்ஸ் படிக்கும் நன்பர்களும்
@@parath.m6170இலங்கையில் இருந்து இந்தியா வந்து 10வருடமாகிறது இந்தியரை போல் மாறிவிட்டேன்
மிக அற்புதமான பதிவு , சகோதரி.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.🙏🙏
எதிரி ஒழியுவனோ இல்லையோ இந்த பாடல்கள் தினமும் படிப்பதால் முருகன் அருள் புரியட்டும்
😀🙏❤️
தாங்கள் நிறைய பதிவு எங்களுக்காக கொடுத்தீர்கள் .....மேலும் தீய பழக்கங்களில் இருந்து எப்படி விடுபடுவது அதனை மறப்பது அதைப் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்...
இறைவனை வணங்க நம்மை தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.... எப்படி நம் பெற்றோர் முன் தீய பழக்கங்கள் செய்ய அவமானப்படுவோமோ, அதைப் போல எங்கும் இருந்து நம்மை அறியும் இறைவன் முன் தீய பழக்கங்களில் ஈடுபட அவமானப்பட வேண்டும்.... இறைவனை உண்மையில் வணங்கினால் இந்த எண்ணம் வரும்... இந்த எண்ணம் வந்தால் கோயிலுக்குள் தீய பழக்கமுடைய நாம் எப்படி நுழையலாம் என்ற வெட்க உணர்வு வரும்.... இந்த உணர்வை பயன்படுத்தி இனி தீய பழக்கங்களில் ஈடுபட்டால் நான் கோவிலுக்கு வர மாட்டேன் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்...
இறைவனை வணங்குவதா அல்லது தீய பழக்கமா, எது நமக்கு வாழ்க்கையில முக்கியம் என முடிவு எடுக்க வேண்டும்
@@webraja2008 நல்ல கருத்து நன்றிகள்
நன்றி அம்மா உங்களின் அனைத்து பதிவும் அருமை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க நன்றி வணக்கம் இங்ஙனம் தமிழம்மா எனக்கு இருந்த சந்தேகம் தீர வைத்ததற்கு மிகவும் நன்றி ஓம் முருகா போற்றி.
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க நன்றி வணக்கம் இங்ஙனம் தமிழம்மா வெள்ளலூர் கோவை மாவட்டம்.
எல்லா கடவுளையும் வணங்கிட்டம்மா இன்னமும் கஷ்டத்துல தான் இருக்கேன் என்னுடைய எதிரிங்க தான் நல்லா இருக்காங்க ரொம்ப கஷ்டப் படுத்திட்டே இருக்குறாங்க நிம்மதியா வாழ விட மாட்டேங்கிறாங்க இதுக்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்க
இது வேல செய்யுமா.... நம்ம அவங்களால படுற மன கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்.
ஆமா
வணக்கம் அம்மா மிக்க நன்றி அருமையான பதிவு நீங்கள் சொன்னபிறகு பஞ்சாமிருத வர்ணம் படிகிறேன் தங்கள் குரளில் கேட்டவிரும்புகிறேன் ஒரு பதிவு போடுங்கள் நன்றி அம்மா
Amma neengal nedunal vazhavendum engalai pondorukku kadavulin varaprasatham neengal❤️
இது குறித்து பேசும் போது எங்கள் வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் பகைமை நாங்கள் வளர்ந்துவருவது நிறைய பேருக்கு பிடிக்காமல் இருப்பது எங்களுக்கு நிறைய பேர் பிரச்சினைகள் தொல்லைகள் கொடுத்து கொண்டு இருகிறார்கள்
இதற்கு நல்ல பலன் கிடைக்கும் பகைகடிதல் பராயணம் பண்ணியதும் மனசு க்கு நிம்மதி கிடைத்துள்ளது மிகவும் நன்றி அம்மா ஓம் முருகா கந்த கடவுளேபோற்றி
கூட இருந்தே குழி பறிக்கிறவங்க தான் அதிகமா இருக்காங்க அம்மா
கடவுள்எல்லாருக்கும் பொதுவானவர் அவர் அவர் கர்மா படி அனைத்து நடக்கிறது நாம் எதிரியை மறந்து இறைவனை சரணாகதி அடைந்தால் அவன் தானாக விலகி செல்வான் மறக்காம இறந்தால் துன்பும் அதிகமா ஆகும் இது கீதை நீங்கள் சுகம் பெற இறவனை சரணாகதி ஆகுங்கள் நல்லது
Yes 100% madam 😭😭
வணக்கம் அம்மா நான்முதல்முறைஇதில்எழதுகிறேன்பிழைஇருந்தால்மன்னிக்கவும்நான்ஐந்தாம்வகுப்புந்தான்படித்துள்ளேன்எனக்குபகைகடிதல்படிக்கதெரியவில்லைநீங்கள்சிவபுராணம்சொன்னதுப்போல்சொன்னாள்கத்துக்கொள்வேன்சிவபுராணம்சொல்லதொரியும்நீங்கள்சொன்னதைகேட்டுகேட்டுகத்துக்கெண்டோன்நன்றி
ரொம்ப ரொம்ப நன்றிம்மா முருகனே கதிஎன்று இருக்கிறேன். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ரெம்ப நன்றி அம்மா இந்த பதிவை கேட்க்கும் போது மனதிற்கு இதமாக இருந்தது
என் மாமியார் என் கணவர் தான் எங்கள முன்னேற விடாமல் செய்யிராங்க கடவுள் கேட்பாரு தண்டனை தருவார் நம்பி நம்பி ஏமாந்து தான் போறோம்
Ama sister enna panna
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
நீங்கள் சொல்லின் அரசி....உரையில் ஒவ்வொரு சொல்லையும் முறையாகக் கோர்த்துப் பேசும் திறமை நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவராகத் தெரிகிறீர்கள்...சும்மாவா? கிருபானந்த வாரியாரின் மாணவியாச்சே....
உங்களின் அடுத்த பதிவை காண ஆவலுடன் உள்ளேன் நன்றி அம்மா🙏🙏🙏
🙏👌🌼🌺🌼🌺🌼👑🌹 yamirukka payamen om muruga om saravana bava... thanks 🌹🙏
நீங்கள் அளித்த சொற்பொழிவு மனதிற்கு நிம்மதியாக இருந்தது நன்றி
P
Llap
கூட இருக்கின்றன நண்பர்களே துரோகியாக இருக்காங்க
மிக்க மிக்க நன்றி அம்மா.தெளிவான விளக்கம் நன்றிகள் கோடி
மிக அழகாக சொன்னார்கள் மிக்க நன்றி அம்மா
ௐம் நமசிவாய. அருமையான பயனுள்ள பதிவு. நன்றி
சத்தியம் சகோதரி.முருகனை தஞ்சம் அடைந்ததால்,எதிரிகளின் வஞ்சகத்தன்மையிலிருந்து எனைக்காக்க, என்னை அவரது திருக்கோவிலுக்கு (திருச்செந்தூர்) வரவழைத்து காத்தருள் செய்த கருணைத்தெய்வம் முருகன்.ஓம் சரவணபவாயநம.
வணக்கம்மா. எங்களைச் சுற்றி இருக்கும் பகைவர்களை வெல்ல அந்த முருகப்பெருமான் தான் அருள் புரிய வேண்டும்.
Om SaraVana 🙏 Bava
🙏🙏🙏🙏🙏🙏
Om SaraVana 🙏 Bava
மிக அருமை. அதை உங்களின் குரலில் கேட்பது சகலகலா வல்லி திருமதி நடிகை பானுமதி அம்மாவின் குரலை போல் அச்சாக இருக்கிறது.
Mam ungaluku muruhanudaiya paripoorana Arul irukku yenbadhai indha padhivil thelivaha purindhu konden 😍🙏🙏🙏🙏🙏
அம்மா காலை வணக்கம்🙏..... வாராஹி அம்மன் பற்றி மேலும் அறிய வேண்டும் கூறுங்கள் அம்மா please
Hii
I
😢h
வாழ்க அம்மா..! வாழ்க ...!
உங்கள் குடும்பம்...!
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 love you முருகா ❤️
தொல்லை தருபவர்கள் காலை எழுந்தவுடன் கடவுள் பார்த்து கொண்டு இருக்கிறார் என்று கமெண்ட் வேறு. இதையும் கேட்டு கொண்டு இருக்கிறோம். அந்த நிலையில் நம்மை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார் கடவுள்.
திருச்செந்தூா் முருகன் துணை🙏
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
அம்மா நீங்க சொல்வது நிஜந்தானம்மா என்எதிரிகளை நீபார்த்துக்கொள் என்று முருகனுகாகுபங்குனி உத்திரத்துக்கு காப்புகட்டி பூ இறங்குகிறேன் நாங்கநல்லாயிருக்கோம்
கடவுளின் ஆசிர்வாதம் ஒருநாள் உண்டு அவர்களுக்கு