Sivakasi Coconut Trees | நீதிமன்றம் உத்தரவு - வெட்டி சாய்க்கப்பட்ட 4000 தென்னை மரங்கள் ஏன் தெரியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • சிவகாசி மாவட்டம் திருப்புவனம் அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் 4000 தன்னை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன விவசாயிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுக்க காரணம் என்ன? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு #Sivakasi #CoconutTree #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 589

  • @KrishanasamyKannan
    @KrishanasamyKannan 2 месяца назад +95

    இதபோன்று தமிழ்நாடு முழுவதும் அரசியல் வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களையும் மீட்கப்பட்ட வேண்டும்

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 2 месяца назад +1

      VAO,Thaselthar, இது NaalvariYannaSaytharkal

  • @srinivasanm7516
    @srinivasanm7516 2 месяца назад +364

    உயர் நீதிமன்றம் மதுரை கிளையை எப்போது அகற்றுவிர்கள் (ஏரி பகுதி)

    • @preethir1124
      @preethir1124 2 месяца назад +18

      Super sir, ivanuga yedho yogiyam madhiri vanthutaru theerpu solluradhuku

    • @vishvinpannerselvam
      @vishvinpannerselvam 2 месяца назад +6

      Nee eppo sethupova

    • @kadhambampookkal337
      @kadhambampookkal337 2 месяца назад +6

      நீங்கள் வழக்கு தொடர்ந்தால்?!

    • @rpmtsangam8800
      @rpmtsangam8800 2 месяца назад +12

      சரியான கேள்வி உயர் நீதிமன்றம் கிளை இருக்கும் இடம் கண்மாய்கள்தானே

    • @skathenarayanan6516
      @skathenarayanan6516 2 месяца назад

      Naakka pudungura mathiri kelvi

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 2 месяца назад +85

    இப்போது தான் மரத்தை பிடுங்கி மாற்று இடத்தில் நடுகின்ற தொழில் நுட்பம் உள்ளதே!!!??? ஏன் ....தயக்கம்
    யார்..... தடங்கல்!!?

    • @tamilpredator2368
      @tamilpredator2368 2 месяца назад +2

      Moodhevi..andha machine la thennamaratha ellam pudunga mudiyadhu..

  • @RaviChandran-du5dh
    @RaviChandran-du5dh 2 месяца назад +158

    எந்த சமரசமும் இல்லாமல் நீதி வழங்கிய நீதிமான்களுக்கு வாழ்த்துக்கள். அப்படி என்றால் தாங்கள் தீர்ப்பு வழங்கிய இடம் நீர் நிலையில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதை எப்போது சமரசம் இன்றி அகற்றுவீர்கள்? ?¿?????????(இது நீதிமன்றத்திற்கான கேள்வி)

    • @aananthaananth4267
      @aananthaananth4267 2 месяца назад

      அப்படீனா நீ ஒரு நூறு ஏக்கர் நிலம் வாங்கிகொடு

    • @gnanarajsd3760
      @gnanarajsd3760 2 месяца назад +2

      Super question.
      Can the illegal child be killed?
      The Government is educating to grow the trees but the ...........

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 2 месяца назад +225

    இத்தனை வருடங்கள் வரை ஏதும் தெரியாதா அதிகாரிகள் என்ன செய்தார்கள்

    • @madheswaran.m267
      @madheswaran.m267 2 месяца назад +2

      அப்பா நோட்டுல பதிவு செய்து கவனித்தோம்

    • @sagabharathi2218
      @sagabharathi2218 2 месяца назад

      வீடியோ வ ஒழுங்கா முழுசா பாருடா மெண்டல்.

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 2 месяца назад

      NamaduSattamAnthaAlavuErukkuDungeyaAthikarikkuYannaThandanai

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 месяца назад +1

      🤔மாதம் எவ்வளவு இளனி எவ்வளவு காசு என்று கணக்கு பார்த்து
      வளர்த்து காசு பார்த்துக் கொண்டு இருந்தார்கள் 😂😂😂😂😂😂😂

    • @நமதுஊராட்சிகொத்தங்குடி
      @நமதுஊராட்சிகொத்தங்குடி 2 месяца назад

      அதிகாரிகள் வேலையில்லை என்று நினைக்கிறேன்

  • @saravanank1494
    @saravanank1494 2 месяца назад +108

    ஏரியை தூர்வாருங்கள்.. ஆனால் ஒரு பாதி தென்னை மரங்கள் அங்கங்கே விட்டு விட்டு செய்தால் அவைகளும் பிழைக்கும், பறவைக்கு வீடாகும்...

    • @ravichandrankrishnarao9443
      @ravichandrankrishnarao9443 2 месяца назад +2

      தென்னையில் எந்த பறவை கூடு கட்டி குடித்தனம் நடத்துகிறது

    • @ravichandrankrishnarao9443
      @ravichandrankrishnarao9443 2 месяца назад

      இத்தனை ஆண்டுகள் பொது நிலத்தை வைத்து சம்பாதித்தவர்களிடமே வசூல் செய்து கண்மாயை தூர் வாரி பலப்படுத்த வேண்டும்

    • @karthicksavarinathan7176
      @karthicksavarinathan7176 2 месяца назад

      Bro ouru mairum Panna matanunga konja naval than thanni variants plot pottu vithuruvanunga

    • @jackjosh2228
      @jackjosh2228 2 месяца назад

      ​@@ravichandrankrishnarao9443
      அணில்

    • @NTK822
      @NTK822 2 месяца назад +2

      ​@@ravichandrankrishnarao9443அணில் கூடும் கட்டும் காகம் கூடு கட்டும்

  • @hameedbatcha4380
    @hameedbatcha4380 2 месяца назад +73

    கண்மாய் தூர்வாரிய பின் செய்தி வேண்டும்.

  • @radiotamil5973
    @radiotamil5973 2 месяца назад +273

    தென்னை மரங்களை அரசே பராமரித்திற்க்கலாமே ?

    • @rajasankar390
      @rajasankar390 2 месяца назад +1

      again kammai konduvara poranga pola

    • @vijayn5654
      @vijayn5654 2 месяца назад +2

      👍🏽

    • @rajeshj4410
      @rajeshj4410 2 месяца назад

      Miss u

    • @saravanan5813
      @saravanan5813 2 месяца назад

      @@rajasankar390 kammai ah appadina ..enna..

    • @rajasankar390
      @rajasankar390 2 месяца назад

      @@saravanan5813 lake pora vali

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 2 месяца назад +98

    இவர்கள் செய்த பாவத்திற்கு இயற்கை கொடுக்கபோகும் தண்டனை கொடூரமாக இருக்கும் ❤❤❤

    • @SuryaSurya-kf5ig
      @SuryaSurya-kf5ig 2 месяца назад +2

      நிச்சயம் உண்டு அகோர தாண்டவம் ஆடப்போகுது சிவ சிவ இந்த இயற்கை கண்ணீர் விட்டு கதறியதற்கு மிக பேரழிவு நடக்கும் ஓம் நமசிவாய 📿🔱🕉️☠️🙄🙄🙄🙏

    • @vikkyvinu6449
      @vikkyvinu6449 2 месяца назад

      சாவட்டும் விடுங்க 😡😡😡

    • @lovleyfayaz3286
      @lovleyfayaz3286 2 месяца назад

      அழிந்தால் சந்தோஷப்படுவேன்...

  • @rajeshanthony552
    @rajeshanthony552 2 месяца назад +63

    அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்புகள் ஏராளம்......உள்ளது

  • @thameembasha9745
    @thameembasha9745 2 месяца назад +239

    இதுவும் கொலை தான்4000 உயிர்களை கொன்ற நீதிமன்றம்

    • @sriramfreefire
      @sriramfreefire 2 месяца назад +2

      En un veeta kudu... Pethal

    • @fusspot8685
      @fusspot8685 2 месяца назад

      Adhukkunu aakaramippu panniya😂

    • @sathishhkumar8376
      @sathishhkumar8376 2 месяца назад

      Already global warming lot of trees are axed save nature

    • @tonydickerhans1993
      @tonydickerhans1993 2 месяца назад

      They could have taken land without cutting trees

    • @anvardeen2048
      @anvardeen2048 2 месяца назад +2

      பனை மரங்களை வெட்ட தடை ஆனால் தென்னை மரங்களை வெட்டலாம்?.

  • @kknconstruction8559
    @kknconstruction8559 2 месяца назад +33

    சிவகங்கை மாவட்டம் என்று சொல்வதற்கு பதிலா சிவகாசி மாவட்டம் என்று சொல்லி விட்டீங்க நியூஸ் வாசிக்கும் அவர்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்

    • @ilayaraja796
      @ilayaraja796 2 месяца назад +9

      அதான் நானும் நம்ம சிவகாசியில் இவளோ தென்னை மரம் இல்லயே என்று யோசித்தேன்

  • @senthil2976
    @senthil2976 2 месяца назад +38

    ஐயா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் குளத்தில் ஆக்கிரமித்த பகுதிதான் அதையும் கொஞ்சம் கவனியுங்க...

  • @Mou_Jr
    @Mou_Jr 2 месяца назад +134

    சுயநலம் கொண்ட நீதிமன்ற ஊழியர்கள், இவர்களுக் கு மக்கள் வரியில் சம்பளம்

    • @FrancisXavier-dh3vu
      @FrancisXavier-dh3vu 2 месяца назад

      இடத்தை மீட்கலாம் அரசு கண்மாய்க்கு போக மீதியுள்ள தென்னையை விடலாமே அதை அரசு பண்ணையாக செயல்படுத்தலாம் தவறில்லை இயற்க்கை யின் அன்
      ன்னையை சிரச்சேதம் செய்த நீதிமன்றம் அரசு இவர்கள் இறைவனால் தகுந்த தண்டனை பெறுவர்

    • @mewedward
      @mewedward 2 месяца назад +5

      Thanni illa nu varum pothu?!

    • @fusspot8685
      @fusspot8685 2 месяца назад

      48 like potta dumb guys 😂😂😂

    • @selvas2853
      @selvas2853 2 месяца назад

      ஊரே பயன்படுத்தும் தண்ணீரை ஒரு சிலர் தங்கள் சுய நலத்திற்காக 74 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 30 ஆண்டுகளாக பொதுமக்களை கஷ்டத்திலும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கி உள்ளனர்.

    • @PavanishaKuttyma
      @PavanishaKuttyma 2 месяца назад

      In ggggggggdddddddddreeesffcccgggg😢vggggd4​@@mewedwardFe NM mizanur Rahman Sohel at 😊jjkkklllmmmmkkkkki

  • @rajeshanthony552
    @rajeshanthony552 2 месяца назад +87

    தென்னை மரத்தை வளர்க்க பல ஆண்டுகள்......
    மரத்தை வெட்ட சில வினாடிகள்......

    • @ravathiravathi.m8076
      @ravathiravathi.m8076 2 месяца назад +2

      அதெல்லாம் சரி தான் கண்மாயல கொண்டு போய் நட்டுவச்சா நாட்டில வறட்சி ஏற்படுமா இல்லையா இதுநாள் வரை அனுபவிச்சீங்க இப்ப கேட்கறாங்க குடுக்க வேண்டியதுதான்

    • @ravathiravathi.m8076
      @ravathiravathi.m8076 2 месяца назад +1

      அதெல்லாம் சரி தான் கண்மாயல கொண்டு போய் நட்டுவச்சா நாட்டில வறட்சி ஏற்படுமா இல்லையா இதுநாள் வரை அனுபவிச்சீங்க இப்ப கேட்கறாங்க குடுக்க வேண்டியதுதான்

  • @velmuruganv5420
    @velmuruganv5420 2 месяца назад +9

    74 ஏக்கர் நில தென்னந்தோப்பை அரசே எடுத்துக்கொண்டு, அருகில் உள்ள அரசு ஏரி குளங்களில் நீரை சேமித்து வைத்திருக்கலாம். மரங்களை வளர்க்க சொல்லும் அரசே மரங்களை வெட்டுவது சரியா... By velan professor

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 2 месяца назад +70

    எல்லா ஊரிலும் குளம் ஏரி ஆக்கிரமிப்பு இருக்கு.. மரத்தை வெட்டாமல் கரை அமைக்க முயற்சித்திருக்கலாம்..

  • @Rajesh-h4t8e
    @Rajesh-h4t8e 2 месяца назад +17

    எனக்கென்னமோ இதில் சந்தேகம் இருக்கிறது இதை பிடுங்கி யாரோ ஒரு அமைச்சரிடம் கொடுக்க போகிறார்கள் என்று

  • @SaravananSaravanan-ue4wz
    @SaravananSaravanan-ue4wz 2 месяца назад +19

    இந்த மரங்களை ஏன் வேருடன் எங்காவது சென்று நடலாம் அல்லவா எதற்காக பிடுங்க வேண்டும்

  • @prkumarr
    @prkumarr 2 месяца назад +53

    மரம் இவ்வளவு பெரிதாகும் வரை யார் மயிரை புடுங்கினார்கள்!

    • @muthumuniyandi1
      @muthumuniyandi1 2 месяца назад

      @@prkumarr சூப்பர் ப்ரோ

    • @Balaji-e1z
      @Balaji-e1z 2 месяца назад

      மயிற புடுங்கல நண்பா
      பூல ஊம்பிட்டு இருந்தானுங்க
      தேவடியாபசங்க

    • @R.subbulakshmiR.subbulakshmi
      @R.subbulakshmiR.subbulakshmi 2 месяца назад

      அவன் பொண்டாட்டி

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 2 месяца назад

      Big trees. At least above 20 years.

  • @visualeffects3965
    @visualeffects3965 2 месяца назад +10

    மது விற்பணையை ரேஷனில் செய்வதற்கு பரிசீலனைச் செய்யச்சொல்லி உத்தரவிடும் நீதியில்லா மன்றங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

  • @Parasu6295
    @Parasu6295 2 месяца назад +30

    விவசாயிகளிடமிருந்து பிடுங்கி அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கும் நீதிமன்றம்

  • @SamyDurai24
    @SamyDurai24 2 месяца назад +8

    இது போல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரசலூரில் 140 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரி ஆக்கிரமிப்பு செய்யபட்டு இன்று 80 ஏக்கர் மட்டுமே உள்ளது. அரசு மற்றும் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @dr.vivekanandha_n_insects
    @dr.vivekanandha_n_insects 2 месяца назад +18

    இப்போது தான் தெரிந்ததா அதிகாரிகளுக்கு?

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் சென்னையிலும் இப்படி ஒரு தீர்ப்பு சொல்லி அடிச்சு நொறுக்குங்க.. அங்கு ஏகப்பட்ட ஏரிகள் இப்போது கட்டிடமாக உள்ளது.. இதே வேகத்தில் கண்மாய் விரிவாக்கம் நடந்தால் சரி..

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 2 месяца назад +3

    கண்மாய் வராது பிளாட்தான் வரும்.

  • @ilayarajadhanuskodi925
    @ilayarajadhanuskodi925 2 месяца назад +12

    உயர் நீதிமன்றம் , மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இது எல்லாம் எப்போது அகற்றப்படும்

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 2 месяца назад +2

    சிறப்பு.....

  • @aranganathanr937
    @aranganathanr937 2 месяца назад +10

    எந்த அரசியல்வாதியின் பெயரில் பட்டா பதிவாக போகிறதோ தெரியவில்லை

  • @ssn9072
    @ssn9072 2 месяца назад +2

    இதை வளர்க்க எத்தனை வருடங்கள் ஆகும்.....
    மரங்கள் இருந்தால் என்ன ?? அப்படியே உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் 😮

  • @mshariharan2669
    @mshariharan2669 2 месяца назад +1

    சென்னையில் ஏரிகள் எல்லாம் கட்டடங்கள் ஆகி விட்டன. மலை மாவட்டங்களில் விதிமீறல் கட்டடங்கள்.. பல அரசு கட்டடங்கள் ஏரிகள் இருந்த இடங்களில்.. நடவடிக்கை எப்பொழுது?

  • @mastermind918
    @mastermind918 2 месяца назад +1

    இந்த மரங்கள் நேற்று வைத்து இன்று முளைக்கவில்லை 😢 பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்னதான் புடுங்கிட்டு இருக்கிறார்கள் 😢 இவ்வளவு நாள் வளர விட்டு அந்த இடத்தை என்ன செய்தீர்கள் லஞ்சம் வாங்கிட்டு மூடிட்டு இருந்திருப்பாங்க😂

  • @easypesy9169
    @easypesy9169 2 месяца назад +1

    Thanks to judgment

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 2 месяца назад +4

    நாம் மரத்தை அழித்தோம் இயற்கை நம்மை அழிக்கும்😢😢😢

  • @RajRaj-pf3it
    @RajRaj-pf3it 2 месяца назад +1

    மதுரை அப்பல்லோ மருத்துவமனை ஏரிகள் தான் உள்ளது அதை நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை பொதுப்பணித்துறையின் கண்டுகொள்ளவில்லை

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 2 месяца назад +1

    நாகர்கோவில் பேருந்து நிலையங்கள் குளம்.
    புத்தேரி அருகில் குளங்களை ஆக்கிரமித்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
    முதலில் அரசாங்கம் கண்மாய்கள் ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும்.
    மூல பத்திரம் எங்கே?

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 2 месяца назад +7

    அனைத்து இடங்களிலும் இதுபோல் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நல்லது.

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 2 месяца назад +1

    சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையின் ஒரு பகுதி ஏரியில் தான் கட்டப்பட்டுள்ளது.அதை இடிக்க ஆணையிடுங்கள் பார்க்கலாம்.

  • @thiyadhanadine523
    @thiyadhanadine523 2 месяца назад +41

    ஏரியை ஆக்கிரமிப்பு செய்ததால் எத்தனை குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும்

    • @rajasankar390
      @rajasankar390 2 месяца назад +1

      even the high court itself was built like that

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 2 месяца назад +4

    ‌‍சென்னையில் உள்ள நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க நீதிமன்றங்கள் உத்திர விடுவார்களா?

  • @nn6223
    @nn6223 2 месяца назад

    Appo chennai lakes ,??

  • @Madhavan.C369
    @Madhavan.C369 2 месяца назад +1

    நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவை மரங்களை அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக நீதிமன்றம் சொல்லி அகற்றாத அரசாங்கம் இதை மட்டும் உடனே அகற்று விட்டது எப்படி

  • @Vender-x7t
    @Vender-x7t 2 месяца назад

    Sivakasi DIST?

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 2 месяца назад +2

    சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இருப்பது ஏரி ஏரியின் பெயர் கோனேரிகரை இதெல்லாம் ஏன் நீதிமன்றங்களுக்கு தெரிவதில்லை இதில் அனைவருக்கும் சட்டம் பொதுவானது சட்டம் சாமனியனுக்கு இல்லை அது அரசியல்வாதிகள் அரசாங்கம் பணக்காரர்கள் மட்டுமே

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 2 месяца назад +3

    கொடுமை😢😢😢😢
    ஆக்கிரமிப்பு நடக்கும் போது என்ன செய்து கொண்டு இருந்தான் கள்.
    அவனுகளை முதலில் தண்டிக்க வேண்டும்.

  • @ramapriya9646
    @ramapriya9646 2 месяца назад +2

    சென்னையில் பல ஏரிகளை காணவில்லை.
    கட்டிய கட்டங்களை இடித்து தருவார்களா

  • @vallarasuvallarasu265
    @vallarasuvallarasu265 2 месяца назад +4

    பொதுப்பணி துறைக்கு சென்னையில் உள்ள ஏரிகளும் மற்றும் ஆறுகளைப் பற்றி கவலை இல்லையா

  • @indira1620
    @indira1620 2 месяца назад +1

    அரசுக்கு சொந்தமான வழக்கு என்றால் உடனடியாக தீர்ப்பை அளிக்கும் நீதிவான் ...தனிமனிதன் இடத்தை ஆக்கிரமிக்கும் நபருக்கு இதே மாதிரி தீர்ப்பை வழங்கலாம்.
    நானும் பாதிக்கப்பட்டவன். என் இடத்தை வேறு நபருக்கு பணம் பெற்றுக்கொண்டு போலியான ஆவணம் தயாரித்து பட்டா வழங்க. உறுதுணையாக இருந்த VAO (Revenue department) குடும்பத்திற்கும் தகுந்த தீர்ப்பை வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏன். மக்களே தயவுசெய்து Civil caseக்கு நீதிமன்றம் செல்லாதீர்கள். Case போட்டவன் செத்த பிறகுதான் தீர்ப்பு வரும்.

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu 2 месяца назад +18

    ஏரியை ஆக்கிரமித்து வானுயர தென்னை வளர்ந்து இத்தனையாண்டுகள் ஆயிற்றா நீதி பெற நாசமாய் போகட்டும் இந்த நாடும் வீடும் என்றவரோடு நானும் இணைகிறேன் .

  • @Parameshwaran143
    @Parameshwaran143 2 месяца назад +2

    Chennai la eri kulam aru ellam building kati vachi irukainga atha yarum kanduka matrainga

  • @thangammani1443
    @thangammani1443 2 месяца назад +13

    இவ்ளோ நாள் புடுங்க போனீங்கலடா

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 2 месяца назад +2

    மரத்தின் உயரத்தையும் அளவையும் பார்த்தால் சுமாராக 40 வருடம் இந்த நிலமானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது 🥵🥵🥵🥵🥵

  • @harishkannan9786
    @harishkannan9786 2 месяца назад +1

    Nala erupigalaa

  • @Public-dc5rl
    @Public-dc5rl 2 месяца назад +1

    What actions taken against the officials who involved in registration or conversion

  • @vikkyvinu6449
    @vikkyvinu6449 2 месяца назад +1

    இந்த தீர்பில் உள்ள வேகத்தைப்போல் சில அரசியல்வாதிகளின் குற்றவழக்குகளில் காட்ட முடியுமா உங்களால் 🙏🏻

  • @Sathya66999
    @Sathya66999 2 месяца назад +1

    30 ஆண்டுக்கு முன் சென்னை இருந்த நீர் நிலைகள் இதே போல அரசு மீட்குமா

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துகள் அருமையான நடவடிக்கை.அங்குகுளம்இருந்தால்சுற்றிஒருலட்சம்ஏக்கர்பயனைடையும்மக்களுக்குநீர்முக்கியம்.தண்டபாணிதலைவர்கோவை.த.வி.சங்கம்

  • @nicehosieries
    @nicehosieries 2 месяца назад +2

    இதே போல நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு கட்டிடங்களை இடிக்குமா

  • @indhiramurugesan5766
    @indhiramurugesan5766 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் .....ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் ஏரியை ஆக்கிரமித்து அரசு இடங்களை ஆக்கிரமித்து அரசியல் வாதிகள் அதிகாரிகள் துணையோடு பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்கள் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி உள்ளது எப்போ அகற்றுவீங்க ...எத்தனையோ அரசியல் வாதிகள் ஏரிகளை அக்கிரமிது கல்லூரிகள் கட்டி இருக்காங்க எப்போ அகற்றுவீங்க உங்கள் கடமை உணர்வு ஏழைகள்ட்ட மட்டும் தானா ?

  • @rdloguloganathan5991
    @rdloguloganathan5991 2 месяца назад +3

    நீதிமன்ற கட்டிடங்கள் நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டுள்ளது அதன் மீது நடவடிக்கை எப்போது? ஓரத்தில் இருந்த மரங்களை விட்டு விட்டு மத்தியில் இருக்கும் மரங்களை அகற்றிஇருக்கலாம் பொது பணி துறையே அதை பராமரித்து இருக்கலாம்

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 2 месяца назад +3

    இன்னும் ஒரு தலைமுறை தண்ணீர் ஊத்துனா வளர்ந்து விடும் அவ்வளவு தானே.மரம் அழிப்போம்.மழை தடுப்போம்.அப்போ கட்டிடம் கட்டியவர்கள்???? 😂😂😂😂

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 2 месяца назад +1

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான.... கம்மாய்களை ஆக்கிரமித்து... விவசாயம் செய்தால்... அந்த கம்மாய்க்கு வரும் நீர் எங்கு செல்லும்.... இது மாபெரும் குற்றம்!! ஆக இருந்தபோதும் நான்காயிரம் தென்னை மரத்தை வெட்டியது வேதனைக்குரிய விஷயம்தான் 🙏🙏

  • @thamizharinmarapu
    @thamizharinmarapu 2 месяца назад +1

    சென்னை போன்ற நகரத்தில் உள்ள ஏரிகள் இப்படி மீட்பார்களா பொதுப்பணித்துறையினர்

  • @Tamilveeran1769
    @Tamilveeran1769 2 месяца назад +8

    இயற்கை மனிதனிடம் மாட்டிக் கொண்டு பாடாய் படுகிறது

  • @sivapurani7147
    @sivapurani7147 2 месяца назад

    Super, congratulations high court....same should be done in my village... people agree with that...same thing doing in my village...

  • @muruganmurugan590
    @muruganmurugan590 2 месяца назад +5

    இத்தனை மரங்கள் வளர எவ்வளவு கஷ்டப்படவேண்டி உள்ளது. அரசுடைமையாக்கிருக்கலாம். ஒரு சில மரங்களை விட்டுயிருக்கலாம்

  • @subramanians2170
    @subramanians2170 2 месяца назад +1

    இந்த மாதிரி மரங்கள் வெட்டப்பட்டால் வயநாடு மாதிரி தமிழ் நாட்டில் நடக்கும்

  • @ganapathyr5123
    @ganapathyr5123 2 месяца назад +2

    மதுரை நீதிமன்ற கூட ஏரியில் கட்டபட்டுள்ளதாக கூறப்படுகிறது

  • @arokiyamprakash1408
    @arokiyamprakash1408 2 месяца назад

    Correct verdict

  • @parthasarathysarathy1849
    @parthasarathysarathy1849 2 месяца назад +1

    கண்மாயை ஆக்கிரமித்தது சரியா

  • @mohanraj1986
    @mohanraj1986 2 месяца назад +2

    Kanmaya attaya potta vitu vangala... Ithu pol kovil nilathayum attaya potavanum niraya irukaan.

  • @saahithyan4457
    @saahithyan4457 2 месяца назад +13

    மிக சிறந்த நடவடிக்கை. 4000 மரங்களை வெட்டினால்தான் 40,000 மரத்திற்கு தண்ணீர் கிடைக்கும்

    • @sujithsimple
      @sujithsimple 2 месяца назад

      இந்த 4000 மரங்கள் இருந்த இடத்தில் கம்மாய் கொண்டு வரப் போகிறார்கள், நீங்கள் அதை பார்த்தீர்கள்?
      அடப் போங்க, எந்த ரியல் எஸ்டேட் கம்பெனி பிளாட் போடப்போறானோ?

  • @ramalingamt6700
    @ramalingamt6700 2 месяца назад +8

    இதற்கு யார் காரணம் அரசியல் வாதிகள் 30 வருடமாக ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை

  • @uthayansubramanian4614
    @uthayansubramanian4614 2 месяца назад +1

    Where is T Naga Lake?
    Other Madras lakes?

  • @selvivenakatesan
    @selvivenakatesan 2 месяца назад +1

    அப்ப பள்ளிக்கரணை ஆளுமையில் எல்லாம் நான் இருந்தேனே அந் ஏரியா ஏரி உள்ளார் எல்லாம் அதெல்லாம் ஆக்கிரமித்து இது வெளியேற்றுவதால்

  • @vk_the_devil
    @vk_the_devil 2 месяца назад +1

    We want all the all lake in chennai .there are so many lakes are occupied and size are reduced why should court take action on that. Whoever go against nature should pay for it.

  • @vhari6045
    @vhari6045 2 месяца назад +1

    What r u going to do on court bldgs constructed on waterbodies?

  • @MeeraSahib-x5o
    @MeeraSahib-x5o 2 месяца назад +3

    மரத்தைஏன்வெட்டவேண்டும் (மருபரிசீலனைசெய்யாமல்)ஏரிக்குள் விட்டுவைக்கலாமே.

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan 2 месяца назад

    Super. Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnagandhik
    @krishnagandhik 2 месяца назад +6

    இது தவறான நீதி மதுரை நீதிமன்றமே ஏரி துத்து தான் கட்டி உள்ளனர்

  • @ahsarali9692
    @ahsarali9692 2 месяца назад +4

    நீதிமன்றத்தில் எங்கம்மா நீதி இருக்கு அறிவு உள்ள நீதிபதி இதை செய்வானா இயற்கையை நேசிக்க தெரியாதவன் நீதிபதியாக இருக்கலாமா அரசுக்கு தான் அவமானம் திரும்பவும் இதே மாதிரி நடக்காம ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்..

  • @vhari6045
    @vhari6045 2 месяца назад

    Green bench?

  • @SelvaKumar-v5o
    @SelvaKumar-v5o 2 месяца назад +4

    கடலில்சமாதிஏரியில்தென்னையைகொல்வதா

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 месяца назад +1

    சரி கண்மாய் எங்கப்பா

  • @parthiban6615
    @parthiban6615 2 месяца назад +6

    Worst court and judge

  • @elamaranv9096
    @elamaranv9096 2 месяца назад +2

    மரங்களை இது போன்று அழிப்பதால்தான்இயற்கை நம்மை அழிக்கிறது😢

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 месяца назад

    சரியே

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 месяца назад +1

    திருப்பூர் கலெக்டர் ஆபீஸ் கோர்ட் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை குளத்தில் தான் கட்டப்பட்டுள்ளது சேலத்தில் பஸ் நிலையம் எரியில் தான் கட்டப்பட்டுள்ளது இவற்றையெல்லாம் எப்போது அகற்றப் போகிறீர்கள் 3:18

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 2 месяца назад +4

    இனி ஆட்டை அரசியல்வாதிகள் போடுவாங்க

  • @SaravananSaravanan-ue4wz
    @SaravananSaravanan-ue4wz 2 месяца назад +3

    ஜேசிபியை வைத்து வேருடன் பிடுங்கி வேர ஒரு இடத்தில் நடலாம்

  • @nishadas2270
    @nishadas2270 2 месяца назад +5

    ஒரு மரம் வளர்க்க எவ்வளவு கஷ்டப்படும் இருக்கும்

  • @madheswaran.m267
    @madheswaran.m267 2 месяца назад +1

    சேலம் புதிய பஸ் நிலையம் அச்சுவான் ஏரி மீட்கப்பட்ட வேண்டும் நீதி மன்றம் சார்பில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

  • @spkamaraj9705
    @spkamaraj9705 2 месяца назад +1

    மரத்தை வெட்டி விட்டு மந்திரி வைத்து கொள்வார்கள்

  • @SureshKumar-xe5vx
    @SureshKumar-xe5vx 2 месяца назад +2

    எல்லா இடங்களிலும் இப்படி தான்

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 2 месяца назад +1

    எங்கள் ஊர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோடு இப்போது கலைக்டர் ஆபீஸ் இருக்கும் இடம் பத்து பதினைந்து கிராமம் நம்பிகருந்த நாற்பது ஏக்கர் ஏரி இப்போது கலைக்டர் ஆபீஸ் கோர்ட் அவர்கள் வசிக கோட் ரஸ் இப்படி ஆக்கிரமித்து கட்டிஇருக்கிரார்கள் ( இந்த கட்டிடங்கலை இடிப்பார்கலா சதிகாரர்கள் ) எங்கள் ஊர் நொய்யல் நதி சாக்கடையாகமாரிஇருக்குதே மீண்டும் பலையநிக்கு கொன்டு வருவார்களா வீவசாயிதலையில் படிப்பதே பொழப்பாய்வைத்திருக்கிரார்கள்

  • @navinc3106
    @navinc3106 2 месяца назад +2

    இன்னும் சிறிது நாளில் இங்கே float போடப்படும்.... இது தான் உண்மை...

  • @SasiKumar-yj3hr
    @SasiKumar-yj3hr 2 месяца назад

    Methane ethane gas edukatha

  • @elangoec6689
    @elangoec6689 2 месяца назад +4

    வாழ்த்துக்கள்

  • @MillionsPeruse
    @MillionsPeruse 2 месяца назад +5

    Foolish decision by court

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 2 месяца назад

    Good 👍