சீமைக்கருவேல காட்டில் பசுமைக்கான களப்பணி.. | Nammal Mudiyum | PTT
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #PuthiyaThalaimuraiTV
சீமைக்கருவேல காட்டில் பசுமைக்கான களப்பணி.. | Nammal Mudiyum | PTT
#nammalmudiyum | #idivilaki
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
நன்றி ஆறுபது ஆண்டுகால வஞ்சனையை உலகத்திற்க்கு காட்டிய புதிய தலைமுறைக்கு நன்றி❤❤❤❤❤❤🙏🙏🙏
எனது ஊரானா பூலாப்பத்தி கிராமத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தை இந்த உலகிற்கு காட்டிய அண்ணன் நிமல் ராகவன் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்🎉🎉🎉🎉😢😢
ஒரு ஜேசிபி எந்திரத்தின் விலை 38 லட்சம் ரூபாய். ஒரு இயந்திரம் வாங்கினால் அது குறைந்தது 10 ஆண்டுகளுக்கு நல்ல முறையில் இயங்கும். அதற்கான பராமரிப்பு செலவு ஓட்டுநர் வாடகை இவற்றை கணக்கெட்டால் கூட 100 இயந்திரங்கள் வாங்கினால் சுமார் ஆயிரம் கோடி மட்டும் தான் வரும். மேலும் ஏரி குளங்களில் துருவாரப்படும் மண் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாம் அந்தத் தொகையை அதற்கு பராமரிப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . ஆனால் அரசாங்கம் சென்னை மாநகரத்திற்கு மட்டும் நீர்வடுகளுக்காக 4000 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறது. எங்கே போனது அவ்வளவு பணம். இதுபோல் தமிழக முழுவதும் இவர்கள் செலவு செய்த தொகை என்ன ஆனது. திமுக அதிமுக ஒழிந்தால் மட்டுமே இந்த மண்ணில் மாற்றம் வரும்.
Arumai nanba
நல்ல கருத்து. அரசியல் மக்களை சுரண்டுகிறது. ஊடகம் அதற்கு துணை
வாழ்த்துக்கள் நண்பர்களே உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள்
நன்றி புதிய தலைமுறை இன்னும் எங்க ஊர் சுற்றி கருவேலமரம் தான் அதிகம் முதுகுளத்தூர்
திட்டத்தில் இணைந்துள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன் .
தொண்டு நிறுவனம் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் இடி விலகி பஞ்சாயத்து தலைவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கருத்தறிவான் கிராம இளைஞர் மு.த.ஜெ.ச.பழனிமுருகன்
ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு செய்ய வேண்டும்
கருவேல மரங்களை அகற்றி, வேப்ப மரங்கள் நட்டு, ஆறு , ஏரி, குளம் தூறு வாரி, மழை நீர் சேகரிப்பு ஒன்றே வழி நீர் ஆதாரத்தைப் பெருக்க.
அரசியல் வாதிகள் என்ன புடுங்குரான் கொல்லை யடிக்கதான் லாயக்கு
வாழ்த்துக்கள் நண்பர்களே உங்கள் பணி தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள்...
காவிரி குண்டாறு இணைப்பு விரைவுபடுத்த வேண்டும்...😢😢😢
ஸ்ரீ பகவதி அறக்கட்டளை சார்பில் வாழ்த்துகள்...
என்னை தமிழ்நாடு முதலமைச்சர் ஆக ஆக்கினால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அதிகப்படியான நிதியை ஓதிக்கு எனது மேற்பார்விலேயே கருவேல மரங்களை அழிக்க உத்தரவிடுவேன் தேனி வைகை அணையில் இருந்து வாய்க்கால்களை தூர்வாரி குளங்களையும் ஏரிகளையும் தூர்வாரி விவசாயத்திற்காக தண்ணீரை தேக்குவேன்❤❤😂😂
நீர்நிலைகளை பாதுகாக்கும்போது, பாமர மக்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை தாருங்கள். அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். JCP இயந்திரம் உள்ளோர், மாதம் ஒருநாள் இலவசமாக கொடுத்து உதவுங்கள். இது மக்கள் பணி.
இந்தியா முழுதும் உள்ள இளைஞர் மன்றங்கள் அந்தந்த ஊர்களில் விடுமுறை நாட்களில் ஒற்றுமைஉடன் ஒன்று கூடி ஊர் மக்களிடம் பணம் வசூல் செய்து பொக்கிலின் வண்டி உதவியுடன் தயவு செய்து ஊரில் உள்ள சீமைகருவேல மரங்களை அடி குருத்து இல்லாமல் வேரடி மண்ணோடு புடுங்கி எறிஞ்சி விதைகளை மரங்களோடு, பார்த்தீனிய செடிகளையும் சேர்த்து தீயிட்டு கொழுத்துங்க ப்ளீஸ். நமது பூமி மலடு ஆவதை தடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏 by velan professor
பிஜேபி அரசும், மாநில மாவட்ட ஊரக நிர்வாகமும் இந்த சீமை கருவேல மரங்களை அழிக்க மழைக்காலம் முன்பாக போர்க்கால அடிப்படையில் பணிகளை துரிதபடுத்த வேண்டும் ப்ளீஸ்
Good God bless all dear ones
அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம் தோறும் தைல மரங்களால் இந்த நிலைமை ஏற்படும்??? இத ஒரு நாயும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ன நடக்குமோ
கருவேல மரம் நட்ட மகத்தான முதல்வர்😢😢
நன்றி புதிய தலைமுறை ❤
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
இடிவிலகி ஈஸ்வரன்
1970-1985 சிறுவயதில் ஓடியாடி விளையாடிய இந்த ஊர் தானாபுளி ஆலமரம் வவ்வால் கூனாம்பு அது ஒரு பொற்காலம் எங்கள் ஊரை ஒலிப்பதிவு செய்த உங்களுக்கு கல்லுவீட்டு மற்றும்
இடிவிலகி
பொதுமக்கள் சார்பாக நன்றிகள் ஐயா 🎉🎉
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வேண்டும் கடவுள் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்
நன்றி வாழ்த்துக்கள்❤❤❤
Ippthan oru nalla news poduruku puthiyatahaimurai. Valthukal
வாழ்த்துக்கள்🙏👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் வாழ்க !!!
ஐயா காமாராஜார் வாழ்த்துக்கள் நண்பரே சிறப்பு
😢
அந்த.அணையும்காமராசர்காலத்தில்கட்டபட்டது.
சபாஷ் சரியான செயல் இதுதான் வாழ்த்துக்கள் ஐயா
நிர்மல்ராகவன் one man army இல்ல one man government 🤙🏼 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.👏
புரட்சிகர வாழ்த்துக்கள்
Ramanathapuram மக்கள் உங்களுக்கு நன்றி கடன் படுவார்கள்.வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்கு.
super Sir
Superb thank you. 🎉🎉🎉🎉🎉
Ramanathapuram mavaddam
Karuvela marankalai Arasu nadavadikai Adukka vendum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தநிலம் பாலைவனம் மாக காரணம் அன்றைய பிரதமர் நேரும் தமிழக முதல்வர் காமராஜர்தான் காரணம் .
❤❤❤❤வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்அனைவருக்கும்
வாழ்த்துகள்
இது மிக சிறத்த விடியோ
வாழ்த்துக்கள் 👍 தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்
இராமநாதபுரம் வானம் பார்த்த பூமி , ஆறுகள் மண் அள்ளுவது நீர் ஆதாரம் வழி இல்லை
Nandri nanbha panigal thodarattum
சீமை கருவேல மரம் அழிப்பு
அமைப்பு உடனடியாக உருவாக்க வேண்டும்
அரசாங்கம் பல மரக்கன்றுகளை நட வேண்டும் பழ கன்றுகள்
Very good
all the best great works.....hatts off
50வருசமா தமிழ்நாடு அரசு என்ன பன்னுது என்டா பண்றிங்க டேய் என்ன சொல்றது ஒன்னும் தெரியல 😢😢😢
சீமை கருவேலம் அழித்து விட்டு ,பேரீச்சம் மரம் நடுகள்அமோக விளைச்சல் தரும் வரட்சியிலும்
Thanks 😢i❤rmd
Save Tamilnadu 🎉
Congratulations 🎊 thank you all
வாழ்த்துக்கள் 🌹 உங்கள் பனி தொடரட்டும்
Ungal pani miga nandru. Pani sirakka valthukkal
கருவேல மரம், தைலம் மரம்,மரங்கல அலேக்கா பட வேண்டும்
காத்துல இருக்க ஈரப்பதம்ல சீமைக்கருவேலம் எடுத்து விடும்... காவிரி மற்றும் தாமிரபரணி உபரி நீரை குழாய் மூலம் மாற்றலாம்
இனி அரசை எதிர்பார்த்து பயனில்லை. இளைஞர்களே ஒரு நிமிடம் சந்தியுங்கள். தவறான பாதையில் செல்லாமல், தங்களை இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு நாம் பிறந்த இந்த மண்ணிற்கு சேவை செய்யுங்கள். நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு.
One day change in our district ❤
Preparation will going on 🎉
ஐயா காமராஜரை யாரும் குறைகூற கூடாது
நம் மக்களுக்கு
வருமைநீங்க அன்று
அவர் செய்த காரியம்
இன்று இவ்வளவு பெரிய
பாதிப்பு ஏற்படும் என தெரிந்தால் நிச்சயம்
இந்த பயிர் வைத்திருக்கமாட்டார்
இப்போது வருமை நீக்கி விட்தா நன்பரே
@@BalaMurugan-d2hஇப்போ ஆட்சியில் இருப்பது யார் நண்பரே
Govt will support
இதை பத்தி முட்டாள் சுடலைக்கு எங்க
தெரிய போகுது
All the best
இந்த கருவேல மரத்த கொண்டு வந்தது காமராசு சாணான்😂😂😂😂
காமராசு சானான் தான் ஆனால் சீமைக்கருவேலம் வந்த ஆரம்பம் வெள்ளைக்காரன்தான்
செல்வின் நாடார் பேப்பர் மில்,தினதந்தி நாளிதழ் காகா 😂
அவரால் தான் திட்டமிட்டு புகுத்தப்பட்டது
@@murugesanmp5869 அவர் நட்டார் நீ புடுங்கு
Super public work.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், உமையாள்புரம் கிராமம் உள்ள ஏரில் கடுமையான கருவேல மரங்கள் ரொம்ப அதிகமாக இருக்கிறது எங்கள் பகுதிக்கு வாங்கள்😢😢😢😢
Hads off brothers
Kamarajar is the villain.
சீமை கருவேல மரம் எப்படி வந்தது.யாரால்.இந்த மண்னில் பொன் விளைந்த பூமியாக இருந்தது.
Sir enga ooru thiruppalaikudi sambai
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இந்த புண்ணியபூமியை வறட்சி க்குகாரணம் காமராசு நாடார் தான்
உண்மை
❤
அரசு மயிரை புடுங்கி கொண்டிருககிறது
சும்மா சீமை கருவேல மரத்தை மட்டுமே குறை சொல்லக் கூடாது, மற்ற மாவட்டங்களிலும் அது உள்ளது. அங்கெல்லாம் நீர் வளம் நன்றாகவே உள்ளது.
அதை நமது கட்டுப்பாட்டில், வைத்திருக்கும் மற்ற இயற்கைத் தாவர வகைகள் மற்றும் வேளாண்மை யுக்திகளை கையாள வேண்டும்.
😢😢🙏🙏🙏🙏
Great job
Plant Lot of other native trees
Black Palm
Neem
Tamarind
2009 பிறகு ஈழ பகுதிளில் விதைக்கபட்டு இப்பொழுது வளர்ந்து நிற்கிறது
🎉❤😢
Goverment enna tha pudingitu irukuu😂
அன்றே கணித்தார் கதிரேசன் (விஜய் )😄
நாம் தமிழர் தம்பிகள் எங்கே சென்று விட்டீர்கள். இங்கே கிராமங்கள் செத்துப் போகின்றன?
பாதிப்பேர் காமராஜர் அவர்களை வசைபாடுகிற நீங்கள் ஒரு தலைமுறையாக ஆட்சிசெய்த திராவிடமாடலின் பங்கு என்ன??
My oor
காமராஜர் பண்ணிய முட்டாள் தனம் சீமை கரு வேல மரம்... ஆரஞ்சி விளைந்த சேது பூமி நிலைமை 😭
I recommend everyone involved in this process to watch the movie" the biggest little farm " This movie says it will take 6 years for proper natural habitat.
Tamil Nadu Government சிறப்பா செயல்படுத்து திராவிட மாடல்
That's dravedan model development
@vijay
All plants and trees give oxygen
ஆனாலும் இந்த மாவட்டதிற்கு சாதி பெருமை சாதி பிரச்சனை குறை இல்லை...😂😂😂
விடியல் ஆட்சி கிட்ட சொல்லுங்க
Entha nilamaithan enga oorula pran valarbbu +salt orpathi athikam
Ramanathapuram uchippuli karuvelai Athikam
காமராஜர் ஏன் அப்படி செய்தார்.தேவை இல்லாதது.பதிவில் அவரை தான் சொல்கிறார்கள்
நானும் நம்ப மாட்டேன் என் என்றால் 25லட்சம் வருட முண்ணாடி என்றால்
Ethunala thannikku rompa kasdapaduram pls media+govd sappodpannugka😂
Observation, if no rain is a problem but, you see the surrounding environment is not that bad, the trees are all green and the water pond level is not very deep from the top ground. The farming land needs soil revival and a drip water irrigation system, and the house drain water must be channeled to trees.
All those trees are Prosofis Juliflora.
@@NimalRaghavan These trees will be gone when modern agricultural technology is applied. For now, the trees are helping villages earn a living from charcoal. Don't blame the trees. I observe from your narratives that the farmers depend more on foreign aid. You have all the resources available in India. Every village youth migrates to towns or cities to earn a better living are normal in this world.
Ye Antha oorula irukkura Arivalikku theriyatha muthal thatava payiseiyapothu
I observe the video narrator blaming the vegetation as a total lie. The farmers are not willing to venture into drip farming to sustain their agricultural growth and a proper water management system is not introduced in this village/sub-district. Innovation and investment in the right direction can contribute to modern farming methods.
Wrong hypothesis
JCB is a boon equpment. Government should buy thousands of such equipments and remove from the roots this Seemai karuvelam trees without any charges. They may appoint drivers for 5 years continuously with one JCB. First all Kanmais and rivers should be cleared. Then private lands can be taken up district by district. After clrearing the regrowth should be taken care by individual owners and Panchayats.
Arasai nambi palan illai... Néengala antha karuvela marathai vettirunga... Yeri kolangal vettunga thoorvaarunga