இயேசு கள்ள தீர்க்கதரிசியா? வரப்போகிறவன் யார்? The Book of Revelation Ep 42 Ch. 13 Vs. 11-18

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 124

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 6 месяцев назад +4

    praise the Lord lநல்ல பதிவை கொடுத்திருக்கிறீர்கள்சகோதரரே. இந்த உபதேசத்தைக் கேட்டும் சிலர் .குர்ஆனை மேன்மை படுத்தி எழுதியிருக்கிரார்கள். இயேசு ஒருவர்தான் மெய்யான தெய்வம் என்று இன்னும் அறியவில்லையே. ஏசு தான் அவர்களை ரட்சிக்க வேண்டும். 🙏🙏🙏

  • @respect-p2y
    @respect-p2y 6 месяцев назад +2

    Amen and amen
    வேதம் போதுமானது
    Jesus is sufficient
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக
    God bless brother ❤

  • @ranijulius4204
    @ranijulius4204 7 месяцев назад +3

    Praise the lord

  • @msvarmanmavarman7571
    @msvarmanmavarman7571 7 месяцев назад +1

    ❤ Jesus Christ never failed God bless you dear Brother 🎉

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 7 месяцев назад +1

    Praise the Lord. .🙏🙏🙏

  • @stephen9999
    @stephen9999 6 месяцев назад +2

    JESUS BLESS ANNAN ✝️

  • @DEBORHA143
    @DEBORHA143 7 месяцев назад +2

    ❤thank you Jesus 🙏 thanks brothers🤝 waiting for next part brother🌾

  • @johnsathyam7298
    @johnsathyam7298 6 месяцев назад +1

    Thank you brother
    Teachings of book of revelation
    I am learning all episodes

    • @thenetzer
      @thenetzer  6 месяцев назад

      God bless you and your family
      Shalom 🙏 🙏 🙏

  • @arunpromax3070
    @arunpromax3070 7 месяцев назад +1

    Praise the lord brother ❤

  • @YeshuAmal
    @YeshuAmal 7 месяцев назад

    Jesus Bless you brother ❤

  • @sofiarulmozi2337
    @sofiarulmozi2337 7 месяцев назад +1

    Maranatha 🔥
    God bless you bro

  • @dency6427
    @dency6427 7 месяцев назад +1

    Wow. Superb. No words to say moses brother. Every day and Every minutes waiting for your coming epi.

  • @GR-dy9mz
    @GR-dy9mz 7 месяцев назад +1

    Very clear explanation 👌 god bless you brother 👏👏👏

  • @NagarajaNagaraja-l5c
    @NagarajaNagaraja-l5c 6 месяцев назад +6

    நாங்கள் குரான் வாசிக்கிறோம் நீங்கள் இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொள்ளுங்கள்

    • @abdulazizebrahim3754
      @abdulazizebrahim3754 6 месяцев назад +1

      கடவுளாக இருந்தால் தானே ஏற்க முடியும்.

    • @NagarajaNagaraja-l5c
      @NagarajaNagaraja-l5c 6 месяцев назад +4

      @@abdulazizebrahim3754 ஏற்றுகொள்ள மனதுடையவன் யார் கடவுள் கடவுள் தான் அதை மனிதன் ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவன் விருப்பம். நீர் சொன்னதற்காக அவர் கடவுள் இல்லாமல் ஆகிடுமா???? மனிதனின் அறிவீனம் வெளிபடும்

    • @abishekap9179
      @abishekap9179 6 месяцев назад

      Pitha ( father) athuma, Jesus (kumaran) sareeram, parisutha aviyanavar (spirit) avi 3 varaum unarnthalae pavamannippu pettu parisutha avi yin muthirai pettu iregasiya varugaila poga mudium illatti Inga kidanthu saganum or pisasin muthirayana 666 chip tharikka vaendum athu naragathin muthirai.

    • @ebiashkumar2610
      @ebiashkumar2610 6 месяцев назад +2

      @@abdulazizebrahim3754
      ஈசா நபி போல ஏன் எந்த நபியும் பிறந்ததில்லை?
      ஈசா நபி போல ஏன் எந்த நபியும் பேசியதில்லை?
      ஈசா நபி ஏன் உயர்த்திக்கொள்ளபட்டார்
      ஈசா நபி ஏன் மீண்டும் வருகிறார் நியாயம்தீர்க்க?

  • @royalseeda2283
    @royalseeda2283 5 месяцев назад +2

    யார் இறைவன்? யார் நம்மை படைத்தவன்?
    நம்மை போல மாம்ச சரீரத்தில் தன்னை வெளிப்படுத்தி நம்மை மீட்ட தெய்வமே உண்மையான தெய்வம். உலகம் அறியாமையினால் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்தான் உண்மையான தெய்வம்.
    சிலர் உருவாக்கிய மிக சக்தி வாய்ந்த ஏக இறைவன் என்பதும் ஒரு கற்பனை கடவுளே.
    நான் ஜோதியாக இருக்கிறேன் நீ இந்த மாம்ச சரீரத்தில் வந்து பாடுகள் பட வேண்டும்.நான் ஜாலியாக அதை பார்த்து ரசித்து கொண்டிருப்பேன். நீ விதி வந்ததும் சாகத்தான் பிறந்தாய் என்று கூறுகிறவனும் நம்முடைய இறைவனாக இருக்க முடியாது.நம்மை படைக்காதவர்கள் நாம் செத்துப் போகத்தான் பிறந்தோம் என்று கூறுவார்கள்.
    இந்த பூமியில் தன்னுடைய பிறப்பு இறப்பை குறித்து முன்னறிவிக்காத தன்னுடைய பிறப்பு இறப்பு நாட்களை நிர்ணயிக்க முடியாத வேறு வழியில்லாமல் இந்த பூமியில் பிறந்து நன்னெறிகளை போதித்து மரித்துப்போனவர்கள் யாரும் கடவுள்களாக இருக்கமுடியாது.
    நம்மை படைத்த இறைவனுக்கு மட்டும்தான் நம் மீது அக்கறை உண்டு.
    அவருக்கு மட்டும்தான் நம்மை பற்றி நன்கு தெரியும். நம்முடைய தேவைகள் என்ன என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். நாம் எதனால் இந்த சரீரத்தில் வந்தோம் என்பது அவருக்கு மட்டும்தான் நன்கு தெரியும். இந்த சரீரத்தில் கிரியை செய்கின்ற பாவம், நோய்,மரணம் போன்ற தீயவல்லமைகளாகிய அடிமைத்தனத்திலிருந்து எவ்வாறு நம்மை மீட்பது என்பதும் அவருக்கு மட்டும் தான் தெரியும்.
    இந்த தீய வல்லமைகளிலிருந்து
    நம்மை மீட்பதற்காக அவர் மாத்திரமே திட்டமிடுகிறார். அதற்காக அவரே நம்மை போல சரீரத்தில் அவதரித்தார்.அவர் மாத்திரமே நம்மை பாவம் மரணம் என்னும் பிரமாணத்திலிருந்து மீட்டுக் கொள்ளவும் செய்கிறார்.
    அதற்காகத்தான் அவர் மனிதனாக வந்தார். நம்மை போல பாடுகள் உடைய மாம்ச சரீரத்தில் தன்னையும் வெளிப்படுத்தி அந்த சரீரத்திலே கிரியை செய்கிற தீய வல்லமைகளையும் மேற்கொண்டு, மனு குலத்தின் பாவங்களுக்காக பரிகாரத்திற்காக தம்முடைய இரத்தத்தை சிந்தி பாவம் மரணம் என்னும் அடிமைத்தன வல்லமைகளை மேற்கொண்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து வெற்றிச்சிறந்து இன்று நாமும் அவைகளை ஜெயித்து வெற்றி சிறக்க தம்முடைய ஆவியை நமக்கு அனுப்பி அவரைப்போல நம்மையும் மாற்றுகிறார்.
    நம்மைப் போல மாம்சத்தில் வெளிப்பட்டு நமக்கு மீட்பை உண்டு பண்ணாத கடவுள் யாரும் கடவுள் அல்ல. அது மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கடவுள்.
    இந்தத் தேவைகளை உணராத இந்த தேவைகளைப் பற்றி பேசாத கடவுளும் கடவுள் அல்ல மனிதனும் மனிதன் அல்ல.

    • @balamuruganenterprisesmani2992
      @balamuruganenterprisesmani2992 4 месяца назад +2

      Amen jesus Coming Soon

    • @nazaran1787
      @nazaran1787 3 месяца назад

      Well said. Jesus is the true living God. He is coming very soon to take his Bride.
      Bride refers to those who believe in Jesus and live holy life according to his teachings.

  • @jemimuthu5633
    @jemimuthu5633 7 месяцев назад

    Thanks Bro 🙏 waiting for your next video 👍

    • @thenetzer
      @thenetzer  7 месяцев назад +1

      🙏🙏🙏

  • @onlyone6976
    @onlyone6976 6 месяцев назад +2

    அல்லாஹ் " என்றால் இறைவன் என்றுதான் பொருள்.அராபிக் பைபிளிலும் இறைவனை அல்லாஹ் என்றுதான் எழுதுகிறார்கள்....
    வாள் ( sword) என்பது ஏசுவும் கூறியதுதான் ( நான் சமாதானத்திற்கு வரவில்லை, வாளுடனே வந்திருக்கிறேன் ( அவரது இரண்டாம் வருகைக்கான தேவையும் வாள்(போர்)தான்;
    அல்லாஹ் என்ற அரபி எழுத்தை (ஏசுவுக்கு சம்மந்தமே இல்லாத ) லத்தீன் வார்த்தையோடு மாற்றி இஸ்லாத்தை ஆண்டிகிறிஸ்ட்டாக காட்டுவதற்கு எவ்வளவு இழிவான சிந்தனையை இவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்....
    பைபிள் படியே உருவ வழிபாடு ஏற்படுத்துவனே ஆண்டிகிறிஸ்டு...
    உருவ வழிபாடே இல்லாத, 1500 ஆண்டுகளாக சிலை வழிபாடு நுழையாத ஒரே மார்க்கமான இஸ்லாம்...ஆண்டிகிறிஸ்ட்கு நேர் எதிரான மார்க்கம்!

    • @ebiashkumar2610
      @ebiashkumar2610 6 месяцев назад

      உலகத்தில் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் யூதர்களோ இஸ்லாமியர்களோ அல்ல.
      பெரும்பாலும் இயேசுவுக்கு சற்றும் தொடர்பில்லாதவர்களே.
      இது எப்படி சாத்தியம்? என்று சிந்தியுங்கள். வேதங்களைக்கடந்து ஒருவர் உலகத்தில் செயல்படுகிறார்.

    • @raghusharma7054
      @raghusharma7054 6 месяцев назад +5

      எவன் சொன்னது ?
      காபாவிலுள்ள கருப்புக்கல் உண்மையில் சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்ததா ?
      அதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து நிரூபிக்க தயாரா ?
      அந்த கல்லை ஹஜ் பயணம் போகும் இஸ்லாமியர்கள் முத்தமிடுவதற்கான காரணம் என்ன ?
      அந்த கல் ஏன் " பெண்களின் அந்தரங்க உறுப்பு " வடிவில் உள்ளது ?
      அதை முத்தமிடுவது சிலை வழிபாட்டிற்கு ஒப்பானதில்லையா ?
      முகம்மது உண்மையில் இறை தூதனா ?
      அதுவும் கடைசி இறை தூதனா ?
      விளக்கம் தர வேண்டும் ?

    • @abishekap9179
      @abishekap9179 6 месяцев назад +1

      Muslim la irunthu Antichrist varuvanu yaru sonnathu Avan oru matha vathiyavae irukka mattan Avan thanayae God nu solli varuvan avana vananga solluvan ,

    • @DarshanRichie-vd5kw
      @DarshanRichie-vd5kw 6 месяцев назад

      Arabiyargal yar endru theriyuma....?

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 7 месяцев назад

    I think this video was Reuploaded

    • @thenetzer
      @thenetzer  7 месяцев назад +1

      Yes. Posted the message this morning. There was an issue of the Music copyright.

    • @yeahshuahmahsheakh4811
      @yeahshuahmahsheakh4811 7 месяцев назад

      @@thenetzer 👍🏻☺️

  • @mohamedfouzy2949
    @mohamedfouzy2949 6 месяцев назад +1

    1500 warusathuku mun yesuwin seedar bernames eludhina bible kidaikka petrulladu . Adil yesuwai patri unmai irikkudu.

    • @thenetzer
      @thenetzer  6 месяцев назад +1

      Brother, The below is the words of the last book of The Bible and the last words. Read it carefully what Jesus says:
      16
      “I, Jesus, sent My angel to bear witness to you of these things for the churches. I am the root and the descendant of David, the bright morning star.”
      17
      And the Spirit and the bride say, “Come.” And let the one who hears say, “Come.” And let the one who is thirsty come. Let the one who wishes receive the water of life without cost.
      18
      I bear witness to everyone who hears the words of the prophecy of this book: If anyone adds to them, God will add to him the plagues which are written in this book.
      19
      And if anyone takes away from the words of the book of this prophecy, God will take away his part from the tree of life and from the holy city, which are written in this book.
      20
      He who bears witness to these things says, “Yes, I am coming quickly.” Amen. Come, Lord Jesus.
      21
      The grace of the Lord Jesus be with all. Amen.
      NOTE: THE BOOK IS CLOSED WITH THE ABOVE WORDS.
      If you want to know about the bible Manuscripts, go through the first episode. If you want to know about your manuscripts go through CIRA INTERNATIONAL youtube channel. I am not into apologetic ministry.
      Last words from the Gospel of John Ch. 3
      16 “For God so loved the world, that He gave His only begotten Son, that whoever believes in Him shall not perish, but have eternal life.
      17
      For God did not send the Son into the world to judge the world, but that the world might be saved through Him.
      18
      He who believes in Him is not judged; he who does not believe has been judged already, because he has not believed in the name of the only begotten Son of God.
      19
      And this is the judgment, that the Light has come into the world, and men loved the darkness rather than the Light, for their deeds were evil.
      May the Lord Jesus Christ give you eternal life. Call upon Him. Speak to Him. He will respond.
      God bless you.

    • @abishekap9179
      @abishekap9179 6 месяцев назад +1

      Jesus ku Bible la 12 seedargal undu ithu yarunae theriyala. Kalla pothakara iruppara irukkum

  • @MuthuKumar-mj9jn
    @MuthuKumar-mj9jn 7 месяцев назад

    brother வெளி2:24ல் சொல்லப்பட்டுள்ள சாத்தானின் ஆழங்கள் என்றால் என்ன?

    • @thenetzer
      @thenetzer  7 месяцев назад

      Have you seen the chapter 2 videos. You may have to check that also.
      Shalom

  • @abdulazizebrahim3754
    @abdulazizebrahim3754 6 месяцев назад +5

    கிறிஸ்தவர்கள் தயவுசெய்து கடைசி இறை வேதமான குர்ஆனை ஒரு முறை படியுங்கள்.

    • @MyYoutubeLucasgmc7
      @MyYoutubeLucasgmc7 6 месяцев назад +2

      Read panitanga already neraya per so avanga review la parunga

    • @mahatr2462
      @mahatr2462 6 месяцев назад +9

      Yeasu than unmaiyana kadavul
      Neenga verum varthaigalala pesureenga
      Naa en anupavathula irunthu pesaran
      Kuraan ah na padikkanum nu avasiyame kidaiyathu

    • @mahatr2462
      @mahatr2462 6 месяцев назад +5

      Allah nu oruthar illave illa

    • @mahatr2462
      @mahatr2462 6 месяцев назад +2

      Neenga solra allah ennoda viyathila irunthu viduthalai kodukkala
      Yesuthan koduthar
      Ungalukku enna therium

    • @abdulazizebrahim3754
      @abdulazizebrahim3754 6 месяцев назад

      @@mahatr2462 அப்படியா அப்புறம் கிறிஸ்தவர்கள் நிறைய மருத்துவமனை கட்டியிருக்கிறார்கள். நிறைய மருத்துவர்களாக இருக்கிறார்கள். இயேசுவை வைத்து ஜெபம் செய்து குணப்படுத்த வேண்டியது தானே இயேசு அனைவருக்கும் நோயை குணப்படுத்த வந்தவர் அல்ல. அவர் மக்களுக்கு ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்ற கருத்தை போதிக்க வந்தவர். எந்த இறைத்தூதர் வந்தாலும் அவர்களுக்கு அற்புதம் வழங்கப்படும் .அதுபோல் இயேசுவிற்கு வழங்கப்பட்ட அற்புதம் தான் நோயாளிகளை குணப்படுத்துவது ,இறந்த மனிதரை உயிர்ப்பிப்பது, குஷ்டரோகிகள் குணப்படுத்துவது. நீங்கள் மூளை பைபிள் ஆன எபிரேயு மொழியில் பார்த்தீர்கள் என்றால் கர்த்தர் என்ற வார்த்தைக்கு அல்லாஹ் என்ற வார்த்தை தான் இருக்கும். கற்று அறிந்த பாதிரியார்களை கேட்டுப்பாருங்கள். அல்லாஹ் என்பது அரபு வார்த்தையில் பன்மை இல்லாத ஒரே இறைவனை குறிக்கக் கூடிய வார்த்தை.

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 7 месяцев назад +1

    Brother intro sound adhukamaa irukku

    • @thenetzer
      @thenetzer  7 месяцев назад

      Title Message or The Book of Revelation standard intro ?

    • @yeahshuahmahsheakh4811
      @yeahshuahmahsheakh4811 7 месяцев назад

      @@thenetzer the second one intro music

    • @thenetzer
      @thenetzer  7 месяцев назад

      @yeahshuahmahsheakh4811
      Will address it next time. Thanks.
      Shalom 🙏

    • @subasuba3844
      @subasuba3844 5 месяцев назад

      Sound important ah sathyam important ah....thappa nenaikathinga... kutram kandu pidipathai Christian's change panna mattangala... avar pesuvathu nandraga pidikarathu....athu pothum...