THE NETZER
THE NETZER
  • Видео 99
  • Просмотров 914 865
எருசலேம் விரிவடையும் (இதில் மாற்றம் இல்லை) சகரி Ch. 2 #TBOZ04 #Zechariah2, #biblestudy #zechariah
எருசலேம் விரிவடையும் என்று கூறியது இயேசுவா? What Was He Really Doing Back Then? Prophet Zechariah’s Stunning Revelation Will Shock You!
By spreading God's message, you will receive the promised blessings.
Stay Blessed!
அன்புடன்,
Moses Doulos
Email: mosesdoulos@gmail.com
Special Thanks to: Legacy Standard Bible
Exciting News! We're thrilled to announce the launch of our new English Channel, The Netzer English. Share this link with your English-speaking friends and family.
youtube.com/@TheNetzerEnglish?si=T-10peGjNAUCFQRp
Просмотров: 8 475

Видео

2025 தீர்க்கதரிசன செய்தி! போர்களும் ஆசீர்வாதமும். Bible Prophesy Overview. #2025, #Prophesy,
Просмотров 7 тыс.14 дней назад
வேதாகமத்தின் படி 2025ல் என்ன எதிர்பார்க்கலாம்? சுருக்கமான மேற்பார்வை. This episode provides an overview of biblical prophecies, covering those that have already been fulfilled and those that may unfold in the future. This understanding is invaluable for all who believe in Christ. May the grace of our Lord Jesus Christ be with us all. Wishing you a joyful and blessed New Year. Stay blessed! அன்ப...
எவ்வளவு நாள் இஸ்ரேல் போரும், இரத்தமும் என்று வாழும்? பதில் இதோ! #TBOZ03 #zechariah1
Просмотров 7 тыс.Месяц назад
எவ்வளவு நாள் யூதர்களின் இந்த நிலைமை நீடிக்கும். சகரியா தீர்க்கதரிசியின் பதில்கள் வியப்பில் ஆழ்த்தும். விருப்பமுள்ளவர்கள் முழு பதிவையும் பார்க்கவும். By spreading God's message, you will receive the promised blessings. Stay Blessed! அன்புடன், Moses Doulos Email: mosesdoulos@gmail.com Special Thanks to: Legacy Standard Bible Exciting News! We're thrilled to announce the launch of our new English ...
ஏன் யூதர்களுக்கு இந்த நாடோடி வாழ்க்கை + வரப்போகும் புதிய தேவாலயம் (3rd Temple of Jews) #TBOZ02
Просмотров 9 тыс.Месяц назад
சிரியா தேச புரட்சி, காசா, லெபனான், ரஷ்யா மற்றும் ஈரான் தப்பி ஓட்டம், அடுத்த என்ன? கடைசி நாட்களின் சம்பவங்கள் நம் கண்முன்னே அரங்கேறுகிறது. யூதர்கள் கட்டிய, கட்டப்போகும் தேவாலயம் எனப் பல தீர்க்கதரிசனங்களை விவரிக்கிறது இந்த பதிவு. அறிவோம், அறியாதவர்களுக்கும், புரியாதவர்களுக்கும் பகிர்வோம். By spreading God's message, you will receive the promised blessings. Stay Blessed! அன்புடன், Moses Doulos Ema...
100% துல்லியமாய் நிறைவேறியது! இனி இஸ்ரேலின் நிலைமை & வரப்போகும் மாற்றம். சகரியாவின் புத்தகம் #TBOZ01
Просмотров 30 тыс.Месяц назад
இயேசுவை வெறுப்பவர்களுக்கு (யூதர்களையும் சேர்த்துத் தான்) தலைவலி கொடுக்கும் தீர்க்கதரிசன புத்தகம். இது வெறும் trailer தான். அநேக காரியங்கள் நம் நாட்களுக்குப் பொருந்தும், தொடர்ந்து பாருங்கள். அறிந்துகொள்ளவும், உறவுகளோடு பகிர்ந்து கொள்வோம். By spreading God's message, you will receive the promised blessings. Exciting News! We're thrilled to announce the launch of our new English channel, The Netze...
சகரியாவின் தீர்க்கதரிசனம் 520BC. இஸ்ரேலின் வளர்ச்சி, அழிவு, மீட்பு. அறிய விருப்பமுண்டா? பின்தொடரவும்
Просмотров 1,7 тыс.2 месяца назад
2500 வருடத்திற்கு முன் (520 BC) எழுதிய தீர்க்கதரிசனம் நம் தலைமுறையில் நிறைவேறத் தொடங்கிவிட்டது. கடைசி நாட்களில் இஸ்ரேல் தேசமும் அதன் மக்களின் வளர்ச்சியும் அழிவும் மீட்பும் சகரியா எழுதியிருக்கிறார். அதிலுள்ள சில காரியங்கள் எல்லோருக்கும் புரியும்படி இருக்கும். அறிந்து நன்றி கூறுவோம், பகிர்ந்து ஆசீ பெறுவோம். Note: This series will also be uploaded in the English Channel. Below are the details. Exc...
1/2 மணி நேரத்தில் உலகத்திற்கு வரும் தீர்ப்பு. இதைவிடச் சுருக்க முடியாது. Revelation Simplified-35mts
Просмотров 10 тыс.2 месяца назад
நாம் இன்று காண்பது முடிவின் தொடக்கம் தான். கடைசி நாட்களில் நடக்கப்போகும் துல்லியமான தீர்க்கதரிசனம் வெறும் 30 நிமிடங்களில். அறிந்து பகிருங்கள். Exciting News! We're thrilled to announce the launch of our new English channel, The Netzer English. Share this link with your English-speaking friends and family. youtube.com/@TheNetzerEnglish?si=T-10peGjNAUCFQRp Key Timelines of this video: 00:00 Title...
கேட்கிறவன் கேட்கட்டும் (வேதாகமத்தின் கடைசி எச்சரிப்பு) The Book of Revelation Ep. 56 CH. 22:10 - 21
Просмотров 15 тыс.3 месяца назад
கடைசி வார்த்தைகள், எச்சரிப்பு, ஆசீர்வாதம்! அறிவோம், பகிர்வோம். "Last words everyone should know” By spreading God's message, you will receive the promised blessings. அன்புடன், Moses Doulos Email: mosesdoulos@gmail.com Stay Blessed! Special Thanks to: Legacy Standard Bible Music Credits: News Theme 1 by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org...
இயேசுவின் தூதன் யார் தெரியுமா? என்ன செய்தார், என்ன செய்கிறார்? The Book of Revelation Ep. 55 CH. 22
Просмотров 6 тыс.3 месяца назад
புதிய எருசலேம், நித்திய நிலை ஜீவமரம், ஜீவத்தண்ணீர்! இவைகளுக்குப்பின் இருக்கும் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு. "Are you familiar with the Angel of Jesus? This video is sure to surprise and bring you joy in Christ." By spreading God's message, you will receive the promised blessings. அன்புடன், Moses Doulos Email: mosesdoulos@gmail.com Stay Blessed! Special Thanks to: Legacy Standard Bible Agnus...
வரப்போகும் எருசலேம், இந்தியாவை விட பெரியது? Do U Know? The Book of Revelation Ep. 54 CH. 21 Pt. 2
Просмотров 11 тыс.3 месяца назад
How big is the New Jerusalem? இவ்வளவு பெரியதா? Those who are saved now will live there for eternity. Let’s meditate together. By spreading God's message, you will receive the promised blessings. அன்புடன், Moses Doulos Email: mosesdoulos@gmail.com Stay Blessed! Special Thanks to: Legacy Standard Bible Images: By יוני שפירא - Own work, CC BY-SA 4.0, commons.wikimedia.org/w/index.php?curid=44106365
இந்த பூமி அழிந்து புதியது வரும் Heaven, Earth & Jerusalem The Book of Revelation Ep. 53 CH. 21 Pt. 1
Просмотров 7 тыс.4 месяца назад
மனிதனின் வழக்கை இந்த புதிய கிரகத்தில் எப்படி இருக்கும்! Loads of prophecies for our blessed hope. By spreading God's message, you will receive the promised blessings. அன்புடன், Moses Doulos Email: mosesdoulos@gmail.com Stay Blessed! Special Thanks to: Legacy Standard Bible Music Credits: An Upsetting Theme - The Descent by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licen...
எல்லா மனிதர்களும் உயிர்த்தெழுவார்கள்!தெரியுமா? The Book of Revelation Ep. 52 CH. 20 Pt. 2 Vs. 7-15
Просмотров 6 тыс.4 месяца назад
இறந்த எல்லா மனிதர்களும் (புதைக்கப்பத்திருந்தாலும், எரிக்கப்பட்டிருந்தாலும்...) உயிர்த்தெழுவது நிச்சயம். தீர்ப்பு உண்டு! அது எப்படி இருக்கும்? All dead will rise and there will be a judgment accordingly. Let’s spread the Word of God before it is too late. By spreading God's message, you will receive the promised blessings. அன்புடன், Moses Doulos Email: mosesdoulos@gmail.com Stay Blessed! Special...
இயேசுவின் 1000 வருட ஆட்சி. அறிந்து கொள்வோம்! The Book of Revelation Ep. 51 CH. 20 Pt. 1
Просмотров 10 тыс.5 месяцев назад
இது உங்களை வியப்பில் ஆழ்த்தும். God’s word never changes. The reign of Christ in this earth for 1000 years! This will surprise many. By spreading God's message, you will receive the promised blessings. அன்புடன், Moses Doulos Email: mosesdoulos@gmail.com Stay Blessed! Special Thanks to: Legacy Standard Bible #thenetzer #jesus #revelation Music Credits: Tall Ships by Audionautix is licensed under...
சொன்னதை நிறைவேற்ற வருகிறார்! அலட்சியம் செய்யாதே The Book of Revelation Ep. 50 CH. 19 Pt. 2
Просмотров 26 тыс.5 месяцев назад
இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு அவர் கூறிய வார்த்தைகள் அதிவேகமாய் நிறைவேறுகிறது. இனி காலம் செல்லாது. He is coming soon. By spreading God's message, you will receive the promised blessings. அன்புடன், Moses Doulos Email: mosesdoulos@gmail.com Stay Blessed! Special Thanks to: Legacy Standard Bible Music Credits: Majestic Piano by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 lic...
இயேசுவின் திருமணம்! யார் இந்த கன்னிகள்? திருமண விருந்து? The Book of Revelation Ep 49 Ch 19 Pt. 1
Просмотров 10 тыс.6 месяцев назад
இயேசுவின் திருமணம்! யார் இந்த கன்னிகள்? திருமண விருந்து? The Book of Revelation Ep 49 Ch 19 Pt. 1
இஸ்ரேல் லெபனான் போர்! அமெரிக்காவிற்கு $ வரும் தீர்ப்பு! Mystery! The Book of Revelation Ep 48 Ch 18
Просмотров 4,3 тыс.6 месяцев назад
இஸ்ரேல் லெபனான் போர்! அமெரிக்காவிற்கு $ வரும் தீர்ப்பு! Mystery! The Book of Revelation Ep 48 Ch 18
பாபிலோன் அழிவு நெருங்கியது! யாரது? End of All RELIGIONS! The Book of Revelation Ep 47 Ch 17:7-18
Просмотров 34 тыс.7 месяцев назад
பாபிலோன் அழிவு நெருங்கியது! யாரது? End of All RELIGIONS! The Book of Revelation Ep 47 Ch 17:7-18
மதம், வேசி, பாபிலோன், வரலாறு! The Origin of Religion! The Book of Revelation Ep 46 Ch 17:1-6
Просмотров 23 тыс.7 месяцев назад
மதம், வேசி, பாபிலோன், வரலாறு! The Origin of Religion! The Book of Revelation Ep 46 Ch 17:1-6
அரசியல்வாதிகளும் அர்மகெதோன் (ARMAGEDDON) பற்றி பேசுகிறார்கள்! The Book of Revelation Ep 45 Ch 16
Просмотров 26 тыс.8 месяцев назад
அரசியல்வாதிகளும் அர்மகெதோன் (ARMAGEDDON) பற்றி பேசுகிறார்கள்! The Book of Revelation Ep 45 Ch 16
மனிதனை வறுத்தெடுக்கப்போகும் 7 ... காரியங்கள் Don’t MISS this. The Book of Revelation Ep 44 Ch 15
Просмотров 19 тыс.8 месяцев назад
மனிதனை வறுத்தெடுக்கப்போகும் 7 ... காரியங்கள் Don’t MISS this. The Book of Revelation Ep 44 Ch 15
உலக தீர்ப்புக்கு முன் தூதனின் நற்செய்தி - இதுவே கடைசி வாய்ப்பு The Book of Revelation Ep 43 Ch 14
Просмотров 15 тыс.8 месяцев назад
உலக தீர்ப்புக்கு முன் தூதனின் நற்செய்தி - இதுவே கடைசி வாய்ப்பு The Book of Revelation Ep 43 Ch 14
இயேசு கள்ள தீர்க்கதரிசியா? வரப்போகிறவன் யார்? The Book of Revelation Ep 42 Ch. 13 Vs. 11-18
Просмотров 6 тыс.9 месяцев назад
இயேசு கள்ள தீர்க்கதரிசியா? வரப்போகிறவன் யார்? The Book of Revelation Ep 42 Ch. 13 Vs. 11-18
நான் கடவுள், என்னை வணங்கு! மறுத்தால்... Antichrist 2.0 The Book of Revelation Ep 41 Ch. 13:1-10
Просмотров 11 тыс.9 месяцев назад
நான் கடவுள், என்னை வணங்கு! மறுத்தால்... Antichrist 2.0 The Book of Revelation Ep 41 Ch. 13:1-10
சாத்தான் விண்ணில் தோல்வி மண்னில் வெற்றி பெற வருகிறான் The Book of Revelation Ep. 40 Ch. 12 Vs. 7-17
Просмотров 9 тыс.10 месяцев назад
சாத்தான் விண்ணில் தோல்வி மண்னில் வெற்றி பெற வருகிறான் The Book of Revelation Ep. 40 Ch. 12 Vs. 7-17
சாத்தானுக்கு அங்கு என்ன வேலை? Adversary in Action. The Book of Revelation Ep. 39 Ch. 12 Vs. 1-6
Просмотров 4,6 тыс.10 месяцев назад
சாத்தானுக்கு அங்கு என்ன வேலை? Adversary in Action. The Book of Revelation Ep. 39 Ch. 12 Vs. 1-6
மனிதனை வெறுக்கும் வஞ்சகனின் சூழ்ச்சி? Woman Child & Dragon.The Book of Revelation Ep. 38 Ch 12 Pt. 1
Просмотров 9 тыс.11 месяцев назад
மனிதனை வெறுக்கும் வஞ்சகனின் சூழ்ச்சி? Woman Child & Dragon.The Book of Revelation Ep. 38 Ch 12 Pt. 1
ஆட்சி மாற்றம்! 7வது எக்காள தீர்ப்பு? Kingdom of God has arrived The Book of Revelation Ep. 37
Просмотров 16 тыс.11 месяцев назад
ஆட்சி மாற்றம்! 7வது எக்காள தீர்ப்பு? Kingdom of God has arrived The Book of Revelation Ep. 37
நீரே நீரே நீர் மாத்திரமே A Journey of faith in two Words
Просмотров 5 тыс.11 месяцев назад
நீரே நீரே நீர் மாத்திரமே A Journey of faith in two Words
நீரே நீரே நீர் மாத்திரமே. (சாட்சி + பாடல்) #thenetzer
Просмотров 1,4 тыс.11 месяцев назад
நீரே நீரே நீர் மாத்திரமே. (சாட்சி பாடல்) #thenetzer
யார் இந்த இரண்டு சாட்சிகள்? யாரும் கூறாதது? 2 Witnesses! The Book of Revelation Ep. 36
Просмотров 12 тыс.11 месяцев назад
யார் இந்த இரண்டு சாட்சிகள்? யாரும் கூறாதது? 2 Witnesses! The Book of Revelation Ep. 36

Комментарии

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 2 часа назад

    Amen

  • @NaamTamilarVoice
    @NaamTamilarVoice 8 часов назад

    YahShua ❤

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil 10 часов назад

    கர்த்தருக்கு பல நாமங்கள் உள்ளன... மிகவும் அருமை சகோதரா

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil 10 часов назад

    ஆபிரகம் சேத் வம்சம், சேத் ஆதாம் ஏவால் மகன், கர்த்தராகிய இயேசு கிருஸ்து வருவார் ஆமென்..

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin День назад

    Amen

  • @cathalin1135
    @cathalin1135 День назад

    Amen ❤

  • @KirthikaS-l5v
    @KirthikaS-l5v 2 дня назад

    இயேசுவின் வருகையை சமீபமாய் இருக்கிறது

    • @thenetzer
      @thenetzer 2 дня назад

      Yes, He may come to take His bride any moment. Maranatha. May God bless you and your family. Shalom. Checkout the other studies also when time permits.

  • @rebeccajesubalan8481
    @rebeccajesubalan8481 3 дня назад

    Where cannan's went

  • @prabhaharesh9044
    @prabhaharesh9044 4 дня назад

    Amen

    • @thenetzer
      @thenetzer 4 дня назад

      Shalom 🙏🙏🙏

  • @creatorspecialchannel8851
    @creatorspecialchannel8851 6 дней назад

    Bro unka oor enka Netzar meaning enna

    • @thenetzer
      @thenetzer 6 дней назад

      I will try to cover Netzer meaning in the next episode (Chapter of Zech Ch. 3). Right now I am working on that subject. Keep watching. God bless you. Shalom 🙏 🙏 🙏

    • @creatorspecialchannel8851
      @creatorspecialchannel8851 5 дней назад

      @thenetzer entha place neenka..ans..God bless you..Shalom

    • @creatorspecialchannel8851
      @creatorspecialchannel8851 5 дней назад

      @thenetzer ragasiya varugai pattiya oru video send pantren.. clear explanation kodunka bro..niraiya per illainu saathikkiranka

    • @thenetzer
      @thenetzer 4 дня назад

      Check out Episode 21 of the Book of Revelation. I have made 57 episodes on Revelation. Shalom 🙏🙏🙏

    • @creatorspecialchannel8851
      @creatorspecialchannel8851 4 дня назад

      ok.tq

  • @creatorspecialchannel8851
    @creatorspecialchannel8851 7 дней назад

    Avanavanukkuriya palan karthar tharukiravar...unkalai verumaiyai vidamataar...ithuvarai nadathiya devanuku nantri... nantri...avarukentru arppanithu vazhkiravarkalai avar boshithu nadathuvar...

  • @creatorspecialchannel8851
    @creatorspecialchannel8851 7 дней назад

    Arumaiya irunthu sakotharare! Unka uzhaippu.thelivaana padaippu..God s Grace athikama irukku unka mela...evvala meditation evvala sacrifice..time reading...God unkalai peruka pannuvaar🎉❤

    • @thenetzer
      @thenetzer 6 дней назад

      Glory to our Lord Jesus Shalom 🙏🙏🙏

  • @sirumalars
    @sirumalars 7 дней назад

    கடவுளின் வார்த்தைகள் மிக தெளிவாக அருமையாக விளக்கி கூறுகிறீர். சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அல்லேலூயா

    • @thenetzer
      @thenetzer 7 дней назад

      Glory be to our Lord Jesus Christ. Check out the other studies also when time permits. May the Holy Spirit guide you and bless you. Shalom 🙏🙏🙏

  • @UngalNalamvirumbi
    @UngalNalamvirumbi 7 дней назад

    ஐயா தானியேல் வேதாகம பாடத்தை பார்த்து முடித்தேன். திரும்ப பார்க்க தூண்டுகிறது. வெளிப்படுத்துதல் தொடர் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய உழைப்பிற்கு இயேசு கிறிஸ்து அவர் வருகையின் வரை பலனையும் நல்ல ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தருவார் என்று விசுவாசிக்கிறேன். ஆமென் . நன்றி

    • @thenetzer
      @thenetzer 7 дней назад

      Glory to the Lord Jesus Christ God bless you Shalom 🙏🙏🙏

  • @JoelAndrew-p5f
    @JoelAndrew-p5f 8 дней назад

    Amen Amen Amen Amen Amen Amen 🙏

  • @shanprashanth8813
    @shanprashanth8813 8 дней назад

    உங்கள் பதிவுகளில் அனேக செய்திகள் இருக்கின்றது 4,5 தடவை கேட்டால் தான் பயன் பெரலாம் அவ்வளவு அருமை எனக்கு வசனங்களை ஆராய்வதும் கேட்பதும் பிரியம் ஆனால் இப்போது பிரசங்கிப்பவர்கள் வசன பஞ்சம் இருக்கிறது. வசனம் என்ற பெயரில் மற்றவரை புரம் கூருவரே அதிகம். ஆனாலும் நீங்கள் வித்தியாசம் நான் உங்களின் அனேக செய்திகளை கேட்டுருக்கிறேன் பெருமதியான பொக்கிசம் அனேக தடவை கேட்டால் அனேக விசயம் அறியலாம். இயேசப்பா உங்க ஆவி ஆத்துமா சரிரம் மேன்மேலும் பலம் செய்வாராக❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉இன்னொரு செய்திக்காக காத்திருக்கிறேன்.

    • @thenetzer
      @thenetzer 8 дней назад

      Glory to our Lord Jesus Christ. Shalom

  • @UngalNalamvirumbi
    @UngalNalamvirumbi 9 дней назад

    அற்புதமான பாடல் ஐயா

  • @rkchoirsandmusic
    @rkchoirsandmusic 9 дней назад

    Arumai❤

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi 9 дней назад

    Praise the LORD 🙏 Thank you JESUS 💓

  • @GJTamilan
    @GJTamilan 9 дней назад

    Hallelujah 🙏🙏🙏

  • @GunaGunnaa
    @GunaGunnaa 9 дней назад

    ❤ஆமென் அல்லேலூயா ❤

  • @jesudhasantitus7477
    @jesudhasantitus7477 10 дней назад

    PRAISE THE LORD

  • @harihari4632
    @harihari4632 10 дней назад

    Anna enaku oru doubt. Mathew 7.21.22 indha vasanathuku artham sollunga anna please 🤯🤯

    • @thenetzer
      @thenetzer 10 дней назад

      Good question brother (even though this is not from the book of Zechariah) I am hard pressed for time so I am give a very brief answer. Matt 7:21 Not everyone who says to Me, ‘Lord, Lord,’ will enter the kingdom of heaven, but he who does the will of My Father who is in heaven will enter. 22 Many will say to Me on that day, ‘Lord, Lord, in Your name did we not prophesy, and in Your name cast out demons, and in Your name do many miracles?’ 23 And then I will declare to them, ‘I never knew you; depart from Me, you who practice lawlessness.’ In a nutshell the answer is: All FAKE JEWS, CHRISTIANS and others who use the name of the LORD will be used like BAALAM the false prophet but eventually will inherit the place prepared for SATAN. May God bless and guide us to put our trust in the scriptures and not in any MAN. Shalom

    • @harihari4632
      @harihari4632 10 дней назад

      @thenetzer bro tamil la sollunga please 🥺

    • @thenetzer
      @thenetzer 9 дней назад

      Tomorrow 👍

    • @thenetzer
      @thenetzer 9 дней назад

      சகோதரரே, எனக்கு ஒரு பதிவிட 10-15 நாட்கள் ஆகிறது அதனால் பொதுவான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கச் சவாலாக இருக்கிறது. பதிலுக்கு முன்பு வசனம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம் மத் 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 22 அந்த நாளில் அநேகர் என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொன்னோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23 அப்பொழுது, நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை; அக்கிரமச்செய்கைக்காரர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். இதோ உங்கள் கேள்விக்கான சுருக்கமான பதில்:- கள்ள தீர்க்கதரிசியான பிலேயாமைப் போலப் பலரையும் கர்த்தர் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அநேகர் இயேசுவின் பெயரில் தங்கள் சொந்த விருப்பத்தையும், கனவுகளையும் கூறுகின்றனர். இது போன்றவர்களைக் கடைசி நாளில் நீ யார் என்று எனக்குத் தெரியாது என்று கூறிவிடுவார். நித்திய தண்டனை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. வேதாகமத்தில் கள்ளதீர்கதரிசிகள் மனம் திருப்பியதாக குறிப்பிடவில்லை. இரட்சிப்பு என்றால் என்ன என்பதைச் சற்றும் உணராத யூதனும் உண்டு, கிறிஸ்துவனும் உண்டு. பலர் தாங்கள் பரலோகம் சென்றுவிடுவோம் என்று கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. Trust His Word more than anything in this World. Shalom

  • @ajaRleinaD
    @ajaRleinaD 10 дней назад

    Praise the Lord. Very good bible study. Thank you brother. May God bless you and your ministry.

  • @friendsclubrat5399
    @friendsclubrat5399 10 дней назад

    Chronicles 6:24-25 NKJV KJVNIVNLTNKJVES. . It is concluded that God didn't dwell in the Solomon temple. God is in heaven. God is not in the earth. After the sin of Adam now Satan is controlling the earth.what about your view. “Or if Your people Israel are defeated before an enemy because they have sinned against You, and return and confess Your name, and pray and make supplication before You in this temple, then hear from heaven and forgive the sin of Your people Israel, and bring them back to the land which You gave to them and their fathers. NKJV: New King James Version

    • @thenetzer
      @thenetzer 10 дней назад

      Dear Brother/Sister (I’m not sure of your name), I thank God the Holy Spirit for leading you to study this important subject. First, let me clarify that I don’t believe in engaging in arguments, as they often put people in a defensive or offended state of mind. However, Scripture does teach us to defend the hope we have within us, so I’m sharing a few references to support the point. The Bible affirms that God did dwell in the temple - in a way that humans may not fully comprehend. It’s similar to how He dwells within the body of those who are born again. Below are a few verses that highlight this: • Exodus 25:8 "And let them make a sanctuary for Me, that I may dwell among them." • Exodus 29:45-46 "I will dwell among the sons of Israel and will be their God. They shall know that I am Yahweh their God who brought them out of the land of Egypt, that I might dwell among them; I am Yahweh their God." • 1 Kings 8:10-13, 30 "When the priests came out of the Holy Place, the cloud filled the house of Yahweh, so that the priests could not stand to minister because of the cloud, for the glory of Yahweh filled the house of Yahweh." Solomon’s prayer and blessing make this clear: "Yahweh has said that He would dwell in the cloud of dense gloom. I have surely built You a lofty house, a place for Your dwelling forever." In verse 30, Solomon also says: "Listen to the supplication of Your servant and of Your people Israel when they pray toward this place. Hear in heaven, Your dwelling place; hear and forgive." (This verse shows that God is present in the temple, while also affirming His dwelling in heaven.) • Psalm 26:8 "O Yahweh, I love the habitation of Your house, the place where Your glory dwells." • Psalm 132:13 "For Yahweh has chosen Zion; He has desired it for His habitation." These are just a few references. There are many more throughout the Old Testament. I encourage you to do a word study for further insight. May the peace of the Lord be with you. Shalom.

  • @friendsclubrat5399
    @friendsclubrat5399 10 дней назад

    நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? அநேக மக்கள் மேலேயுள்ள கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளிப்பார்கள்-கடவுள். ஆனால் குறிப்பிடத்தக்க விதமாக, இயேசு கிறிஸ்துவோ அவருடைய பிதாவோ இந்த உலகத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக இருக்கின்றனர் என்று பைபிள் எந்த இடத்திலேயும் சொல்லவில்லை. மாறாக, இயேசு சொன்னார்: “இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.” மேலும் அவர் சொன்னார்: “இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.”-யோவான் 12:31; 14:30; 16:11. So,what is happening today is the interest of Satan wishes 🙏

    • @thenetzer
      @thenetzer 10 дней назад

      Dear Brother/Sister, I believe you may have misunderstood some of the verses by taking them out of context. Scripture clearly affirms that God (the Father, Son, and Holy Spirit) rules over the earth. Below are several key passages that establish this truth: ________________________________________ 1. God’s Sovereign Rule Over the Earth Daniel 4:17 “This edict is by the resolution of the watchers, And the decision is a command of the holy ones, In order that the living may know That the Most High is the powerful ruler over the kingdom of mankind And gives it to whom He wishes And sets up over it the lowliest of men.” Daniel 4:25 “You will be driven away from mankind, and your dwelling place will be with the beasts of the field. You will be given grass to eat like cattle, and drenched with the dew of heaven. Seven periods of time will pass over you, until you recognize that the Most High is the powerful ruler over the kingdom of mankind and gives it to whomever He wishes.” Daniel 4:34-35 “At the end of those days, I, Nebuchadnezzar, lifted up my eyes toward heaven, and my knowledge returned to me. I blessed the Most High and praised and honored Him who lives forever. For His dominion is an everlasting dominion, And His kingdom endures from generation to generation. All the inhabitants of the earth are regarded as nothing. He does according to His will in the host of heaven And among the inhabitants of earth. No one can strike against His hand Or say to Him, ‘What have You done?’” ________________________________________ 2. Psalms Declaring God’s Rule Psalm 22:28 “For the kingdom is Yahweh’s, And He rules over the nations.” Psalm 47:2-3, 7-8 “For Yahweh Most High is fearsome, A great King over all the earth. He subdues peoples under us, And nations under our feet... For God is the King of all the earth; Sing praises with a skillful psalm. God reigns over the nations; God sits on His holy throne.” ________________________________________ 3. Jeremiah 10:10-11 “But Yahweh is the true God; He is the living God and the everlasting King. At His wrath, the earth quakes, And the nations cannot endure His indignation. Thus you shall say to them, ‘The gods that did not make the heavens and the earth will perish from the earth and from under the heavens.’” ________________________________________ 4. Isaiah 45:22-23 “Turn to Me and be saved, all the ends of the earth; For I am God, and there is no other. I have sworn by Myself; The word has gone forth from My mouth in righteousness And will not turn back, That to Me every knee will bow, every tongue will swear allegiance.” ________________________________________ 5. 1 Chronicles 29:11-12 “Yours, O Yahweh, is the greatness, the power, the glory, the victory, and the majesty. Indeed, everything that is in the heavens and the earth is Yours. Yours is the kingdom, O Yahweh, And You exalt Yourself as head over all. Both riches and honor come from You, And You rule over all. In Your hand is power and might, And it lies in Your hand to make great and to strengthen everyone.” ________________________________________ 6. Zechariah 14:9 “And Yahweh will be King over all the earth; On that day Yahweh will be the only one, And His name one.” ________________________________________ Summary of Key Themes • God’s rule is universal - His authority extends to all nations, kingdoms, and the entire earth. • God appoints leaders - He raises up rulers and brings them down according to His will. • God’s rule is eternal - His reign endures from generation to generation. • All will acknowledge His kingship - Ultimately, every nation and person will bow to Him. ________________________________________ Regarding John 12:31 - Context Is Key The verse you referenced says: “Now judgment is upon this world; now the ruler of this world will be cast out.” However, the answer lies in the next two verses: John 12:32-33 “And I, if I am lifted up from the earth, will draw all men to Myself.” He said this to indicate the kind of death He was about to die. Note: The "casting out" of the ruler of this world refers to the victory over Satan through Christ’s death and resurrection. Although the victory is accomplished, it is not yet fully implemented until Christ's return. ________________________________________ Clarifying the Word "Ruler" (ἄρχων) The Greek word ἄρχων (archōn) used in John 12:31 can have different meanings depending on the context. For example: • Revelation 1:5 "And from Jesus Christ, the faithful witness, the firstborn of the dead, and the Ruler (ἄρχων) of the kings of the earth." Here, Jesus is referred to as the ultimate ruler over all earthly kings. In contrast, in Ephesians 6:12, the term rulers refers to spiritual powers and authorities: “For our struggle is not against flesh and blood, but against the rulers (ἀρχάς), against the authorities (ἐξουσίας), against the world forces (κοσμοκράτορας) of this darkness, against the spiritual forces of wickedness (πνευματικά) in the heavenly places.” ________________________________________ A Word Study Suggestion I recommend doing a word study on terms like ἄρχων (archōn), ἀρχάς (archas), and other related words. • Compare these words in the Septuagint (LXX). • Also, study Psalm 82 for further insights into spiritual rulers and authorities. ________________________________________ Closing Thoughts This is a huge subject that requires in-depth study. I encourage you to seek the guidance of the Holy Spirit as you explore these themes. In my next study, I will address Zechariah 3, which touches on some of these concepts further. May the Lord guide you in your study. Shalom!

  • @chillbro9198
    @chillbro9198 10 дней назад

    Praise. The Lord❤🎉❤🎉❤🎉

  • @balasivam1690
    @balasivam1690 10 дней назад

  • @DeborahDatepalm
    @DeborahDatepalm 10 дней назад

    🕎Ameen 🙏🙏🙏 hallelujah Hosanna 🌿✨

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 10 дней назад

    ஆமென் ஆன்டவராகிய இயேசு கிறிஸ்து வே வாரும் ❤

  • @Daytodayvibeszzz
    @Daytodayvibeszzz 10 дней назад

    Kartharakiya yesuve sikiram varum...🙏🏻🙏🏻🙇‍♀️ lots of thanks...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻I'm waiting u r video each are every minute bro. Stay blessed...👏👏👏💍Kannirel karaithotum... Full song link iruka bro...

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 11 дней назад

    Aman

  • @prabhaharesh9044
    @prabhaharesh9044 11 дней назад

    Thank you brother for your valuable preaching. All glory to God our Jesus Christ Amen.

  • @ShaliniAps717
    @ShaliniAps717 11 дней назад

    Glory to God.. Amen 🙏

  • @rubeshkumar26
    @rubeshkumar26 11 дней назад

    Amen. Halleluyah ❤❤

  • @ரவுத்ரம்பழகு

    கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத யூத நாட்டின் மீது ஏன் யாவே மிகுந்த அக்கரையும், வலிமையையும் கொடுத்து வருகிறார். அந்தி கிறிஸ்துவை வரவேற்க்க தயாராகிற இஸ்ரேல் நாட்டின் மேல் ஏன் அதிக அக்கறை கொண்டள்ளார் யாவே. இதற்க்கும் ஒரு பதிவை போடுங்கள். அப்பாவி பாலஸ்தீனியர்களின் குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அநாதைகளாக பார்க்க கடினமாக உள்ளது.

  • @sathyajeevamalar4317
    @sathyajeevamalar4317 11 дней назад

    Praise the Lord 🙏🙏 Glory to God Almighty 🙏 Thank you brother for this wonderful message 🙏

  • @jesudhasantitus7477
    @jesudhasantitus7477 11 дней назад

    PRAISE THE LORD

  • @pr.v.maniveljoseph8662
    @pr.v.maniveljoseph8662 11 дней назад

    மிக அருமை.🎉 ஐயா நீங்கள் வாசிக்கும் பைபிள் எது ஐயா?

    • @thenetzer
      @thenetzer 11 дней назад

      Praise the Lord. Mostly I use Legacy Standard Bible (English from Lockman Foundation). I translate it from English, sometimes from Hebrew and Greek if required. Shalom 🙏 🙏 🙏

  • @jesudhasantitus7477
    @jesudhasantitus7477 11 дней назад

    PRAISE THE LORD

  • @HelenEbenezer-k7i
    @HelenEbenezer-k7i 11 дней назад

    Thank God for the Revealations ஆமென்

  • @pandurangarao5178
    @pandurangarao5178 11 дней назад

    அருமையான, மிக்க பிரயோஜனமான பதிவு, கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும், நன்றி சகோதரரே ❤

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 11 дней назад

    அருமையான அருமையான விளக்கம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஸ்தோத்திரம் ஆண்டவர் இயேசு உங்களை ஆசிர்வதிப்பார்

  • @chandraz2902
    @chandraz2902 11 дней назад

    I Love you Israel God Save Israel. Aman Aman Aman ♥️🙏🙏🙏

  • @dency6427
    @dency6427 11 дней назад

    Praise God brother.

  • @wmh1518
    @wmh1518 11 дней назад

    வேதத்தை ஆராய்ந்து படிக்க ஒத்தவாக்கிய விளக்கவுரை பயன்படுத்தலாமா

    • @thenetzer
      @thenetzer 10 дней назад

      I am not sure of your doubt? Anyway, Shalom

  • @Deiveegen
    @Deiveegen 11 дней назад

    Amen 🙏

  • @Deiveegen
    @Deiveegen 11 дней назад

    God bless you Israel 🎉

    • @pushpaarockiam3187
      @pushpaarockiam3187 11 дней назад

      அங்கே கர்த்தருடைய மகிமை. என்று போட்டுஇருக்கே. ??????

    • @pushpaarockiam3187
      @pushpaarockiam3187 11 дней назад

      எசேக்கியேல் 3;23...

    • @thenetzer
      @thenetzer 11 дней назад

      Yes, Glory is also an Yahweh

  • @YogarajaMicheal
    @YogarajaMicheal 11 дней назад

    Shema yIsrael chai 🇮🇱💪🇨🇦

  • @elraj8783
    @elraj8783 11 дней назад

    Thank God for the revelation God gave to you brother, Shalom