மனிதனை வெறுக்கும் வஞ்சகனின் சூழ்ச்சி? Woman Child & Dragon.The Book of Revelation Ep. 38 Ch 12 Pt. 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • • நீரே நீரே நீர் மாத்திர...
    எப்பொழுது சாத்தான் மூன்றில் ஒரு மடங்கு தூதர்களை தன் வசப்படுத்தி விழுந்து போனான் என்று கேட்டால், பதில் கிடையாது. படைப்பில் இருந்து அவன் தந்திரம், என்ன அவன் முடிவு என்ன?
    ஒன்றாய் இணைந்து அறிந்துகொள்வோம், உறவுகளோடு பகிர்ந்து கொள்வோம்..
    By spreading God's message, you will receive the promised blessings.
    Stay Blessed!
    Special Thanks to:
    Legacy Standard Bible
    With Love (in Christ)
    Moses Doulos
    Email: mosesdoulos@gmail.com

Комментарии • 29

  • @respect6376
    @respect6376 7 месяцев назад +2

    ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
    வேதம் போதுமானது.
    Jesus is sufficient.
    God bless ❤️

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 2 месяца назад

    GLORY TO LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER FOR YOUR LOVELY EXPLANATION OF WORD OF GOD 🙏 K RAMASAMY TRICHY

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Shalom 🙏 🙏 🙏

  • @rubeshkumar26
    @rubeshkumar26 7 месяцев назад +1

    Amen. Halleluyah.... We are waiting Ayya...

  • @mariechantalravindra8945
    @mariechantalravindra8945 7 месяцев назад +1

    ஆமென்

  • @sajithaa.sajitha2113
    @sajithaa.sajitha2113 7 месяцев назад +1

    Shalom

  • @dency6427
    @dency6427 7 месяцев назад +1

    Praise the Lord. Awesome message. God bless you brother.

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 месяцев назад +1

    VERY good from Sri Lanka

  • @biblicaltheologist4930
    @biblicaltheologist4930 7 месяцев назад +1

    Glory to God... For making me to watch this video..

  • @olivemountassemblychurch
    @olivemountassemblychurch 7 месяцев назад

    Good

  • @davidgowthamr2836
    @davidgowthamr2836 7 месяцев назад +1

    Really really mind blowing brother.... Thanks for the revelation ❤ ...

    • @thenetzer
      @thenetzer  7 месяцев назад

      Glory to our Lord Jesus Christ 🙏

  • @OnlyJesus143.
    @OnlyJesus143. 7 месяцев назад

    Praise the Lord,Anna!

    • @thenetzer
      @thenetzer  7 месяцев назад

      Shalom 🙏 🙏 🙏

    • @OnlyJesus143.
      @OnlyJesus143. 7 месяцев назад

      @@thenetzer Shalom Anna 🙏

  • @TheSoundOfTrumpetChurchK-xn2gr
    @TheSoundOfTrumpetChurchK-xn2gr 7 месяцев назад

    Praise the lord Anna...

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 7 месяцев назад

    Very beautiful display& explanation! Very interesting! God bless you bro!

  • @Mithraa-qs3kd
    @Mithraa-qs3kd 6 месяцев назад

    Hi brother praise the Lord.enaku oru Kelvi Ezekiel 1 athigarem n velipadu 4 athigarem varum jeevangal Ezekielil naangu mugengel naangu settaigal velipadil aaru settaigal oru mugem yean yinthe vithiyaasengal.patiluku nandri.God bless U.

    • @thenetzer
      @thenetzer  6 месяцев назад +1

      I assume Ep. 22 will answer your question. (who are the 4 creatures)
      Below is the title of the Episode.
      2500 ஆண்டு வருட மர்மத்தை யோவான் வெளியிட்டாரா? The Book of Revelation Ch. 4 Pt. 2. Ep. 22
      Shalom

    • @Mithraa-qs3kd
      @Mithraa-qs3kd 6 месяцев назад

      @@thenetzer thank you brother .shalom

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 7 месяцев назад +2

    சாத்தான் எப்படி உருவானான்.😮

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 7 месяцев назад +1

      Athaium avaru than uruvakunaru. .. heaven father.. he is angel before

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 7 месяцев назад

      @@medicalmiraclenatural6454 ஏன் அவரை இறைசக்தியால் அழிக்க முடியவில்லை.

    • @kisvanth8655
      @kisvanth8655 7 месяцев назад

      தலைமை காவல் தூதனாக இருந்த அவன் பிறகு இறைவனை ஏன் வணங்க வேண்டும் என்று மனத்தில் நினைத்தான் இறைவனையும் எதிர்த்தான் ..!!
      பிறகு அந்த தலைமை காவல் பதவிக்கு மிக்கேல் தூதர் வந்தார்.

    • @kisvanth8655
      @kisvanth8655 7 месяцев назад +2

      2 மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் இதயத்தின் செருக்கில், "நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்" என்று சொல்கின்றாய், ஆனால் நீ கடவுளைப்போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!
      எசேக்கியல் 28:2
      3 தானியேலை விட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை!
      எசேக்கியல் 28:3
      4 உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்; உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய்.
      எசேக்கியல் 28:4
      5 உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்; உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது.
      எசேக்கியல் 28:5
      6 ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கடவுளைப்போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால்,
      எசேக்கியல் 28:6
      13 கடவுளின் தோட்டமாகிய ஏதேனில் இருந்தாய்! விலையுயர்ந்த கற்கள் உன்னை அழகுபடுத்தின! பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகச் பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருநதாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பிறந்த அன்றே இவை படைக்கப்பட்டுத் தயாரிக்கப்பெற்றன.
      எசேக்கியல் 28:13
      14 காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; கடவுளின் தூய மலையில் நீ இருந்தாய்; ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய்.
      எசேக்கியல் 28:14
      15 நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய்.
      எசேக்கியல் 28:15
      16 பரந்த உன் வாணிபத்தால் வன்முறை நிறைந்தது உன்னில்; பாவம் செய்தாய் நீயே! எனவே, வெறுப்புடன் உன்னைக் கடவுளின் மலையினின்று வெளியேற்றினேன்; ஓ! காவல்காக்கும் கெருபே! உன்னை ஒளிவீசும் கற்கள் நடுவினின்று வெளியே தள்ளினேன்.
      எசேக்கியல் 28:16
      17 உன் அழகின் காரணமாய் உன் இதயம் செருக்குற்றது; உன் மாட்சியின் காரணமாய் உன் ஞானத்தைக் கெடுத்துக் கொண்டாய்; எனவே நான் உன்னைத் தரையில் தள்ளிவிட்டேன்; மன்னர்கள் முன்னே உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.
      எசேக்கியல் 28:17
      19 உன்னைத் தெரிந்த எல்லா நாடுகளும் உன்னைக் கண்டு மருண்டு திகிலுறுகின்றன. நடுங்கற்குரிய முடிவுக்கு வந்து விட்டாய் நீ; இனிமேல் நீ இருக்கமாட்டாய். "
      எசேக்கியல் 28:19

  • @rajjacks001
    @rajjacks001 7 месяцев назад

    Yaaveh & Elohim are same? Need detailed study on this.