The Miracles Of Your Mind full audiobook in tamil | full book in Tamil | subconscious mind in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @gouthamsiva5277
    @gouthamsiva5277 2 года назад +65

    Hi sister I'm a chain somker. Now I'm free somker.. It's all because this story.. Thanks 🥺🥺🥺🥺❤️❤️❤️❤️❤️ I have seen this video on 24th this month.. And now I realized how my parents worried about me. 🙏🙏🙏🙏🙏🥺🥺🥺❤️❤️❤️

    • @KarthigaYashini31
      @KarthigaYashini31 Месяц назад

      😊😊😊😊😊😊😊😊😊 😊m😊😊😊😊😊😊m😊😊.😊m😊😊 😊😊😊😊😊😊😊mm😊😊😊😊😊m😊😊😊m😊😊m😊😊😊😊😊m😊😊😊

  • @DailyCookwithselvi
    @DailyCookwithselvi 2 года назад +19

    அக்கா இந்த book audio need well sister. இதைவிட நீங்கள் சொன்ன கதை ரொம்ப அழகா புரிஞ்சிக்கிற வகையில் இருக்கு மற்றும்அழகா எக்ஸ்ப்ளைன் பண்ணியிருக்கீங்க நன்றி...

    • @vanitha4242
      @vanitha4242 2 года назад

      Oru inam kadavulai oruvamaagavum oruvan illamalum eppadi vazhi padukindraan yenpathai therinthu kollalaam kovilai vaithu vazhipaattu thalathai vaithu oru inathain makkalai makal eppadi pattavargal yenpathai piranthu avan patta thunpaththai kaatti onarthi viduvaan purinthu kol therinthu kol vera vilakkamvendumaa naam iravanai eppadi azhaikindrom eppadi pani vidai seikindrom

  • @deivasubramanian531
    @deivasubramanian531 2 года назад +6

    ஆழ்மன குரல் போல் தங்களின் குரல் இருக்கிறது. பேசும் உத்தி தெளிவு காணொளிக்கு அழகு ஊட்டுகிறது. வாழ்த்தக்கள் சகோதரி

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 года назад +4

    அற்புதமான தெளிவான விளக்கம்...மிக்க நன்றி....
    ஆங்கில வார்த்தைகள் அதிகமாக வருகிறது...
    தவிர்கலாம்...முயற்சி செய்தால் உங்களாலும் முடியும் ...
    என்னால் தமிழ் சிறப்பாக வரும் தூய தமிழில் தான் நான் பேசுகிறேன்..
    இலக்கண நடையுடன் உரையாடுகிறேன்....
    என்னை தமிழ் ஆர்வலர்கள் பாராட்டுகிறார்கள்...
    என்று உறங்க செல்லும் முன் கூறுங்கள் ...நிச்சயம் ஆழ்மனம் நடத்தி (தீர்த்து) வைக்கும் ...நன்றி வாழ்க வளமுடன்...
    இதே ஈரோடு ஹீலர் வெங்கடேஷ் என் அற்புதமான தமிழ் உரையை கேட்டு மனதார பாராட்டுகிறார்.....

  • @blackbird9019
    @blackbird9019 2 года назад +15

    நன்றி சகோதரி. நீங்கள் கதை சொல்லும் திறனும் விவரிக்கும் விதமும் அருமை.

  • @thenuthenuya2712
    @thenuthenuya2712 2 года назад +90

    அக்கா இந்த புத்தகம் ஆங்கில மொழியில் படித்து இருக்கிறேன்.ஆனால் தமிழ் மொழியில் தங்கள் இனிய குரலில் கேட்க இனிமையாக உள்ளது அக்கா

    • @Rockingwomen786
      @Rockingwomen786 2 года назад +9

      Negative examples

    • @prathis7703
      @prathis7703 2 года назад +3

      Super

    • @thenuthenuya2712
      @thenuthenuya2712 2 года назад

      @@Rockingwomen786 which one , ithu English book thane, the power of subconscious mind

    • @knoorjahan4719
      @knoorjahan4719 2 года назад

      Book enga vaaguneega eanakkum vendum

    • @prabavathip7445
      @prabavathip7445 2 года назад +1

      @@knoorjahan4719 flipcart and amazon

  • @solaikumar8301
    @solaikumar8301 2 года назад +26

    you are doing a Very Good Service to Society....Hats off to you...

  • @chellappasadasivan
    @chellappasadasivan 2 года назад +8

    அருமையான கருத்து
    வாசிப்பவரின் குரல் இனிமை தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 2 года назад +3

    அன்பான சகோதரிக்கு வணக்கம் கூட தெளிவான விளக்கம் நன்றாக இருந்தது. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் 🙏 உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்தோடு மனிதநேயத்தோடும் மன நிம்மதியுடன் வாழ்கிறார்கள் இயற்கைக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @saiscopememories3396
    @saiscopememories3396 2 года назад +3

    Endha book yennoda lif maatha God yen kitta send panni erukkaru nu nenakkiren... Graceful💛

  • @SethukumaranS
    @SethukumaranS 2 года назад +6

    இப்போதான் கெட்டு முடித்தேன் .
    மிக்க நன்றி சகோ,
    நீங்க, நிரைய பேர் வாழ்க்கை ல ஏதோ ஒரு மாற்றத்தை விதைக்கும் விதையாக இருந்துட்டு வர்றீங்க . என்னையும் உட்பட...
    நன்றிகள் பல 💯🙏🙏🙏🙏❣️

    • @beyondtheordinary-tamil
      @beyondtheordinary-tamil  2 года назад +3

      Means a lot😊

    • @yogin14
      @yogin14 2 года назад

      Ketu poititya

    • @indianmetagraphymetagraphy4274
      @indianmetagraphymetagraphy4274 2 года назад

      நல்ல பதிவுசகோதரியின்குரலின்மென்மைக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் பதிவுகள்மேலும் தொடரவும் 🙏

  • @divyaselvam453
    @divyaselvam453 2 года назад +13

    எனுடைய அணைத்து கேள்விகளுக்கான விடை இதில் கிடைத்தது மிகவும் நன்றி தோழி. வாழ்க வளமுடன்

  • @manivasagamannamalai1744
    @manivasagamannamalai1744 2 года назад +1

    அன்பு சகோதரி, இப்புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். இப்பொழுது உங்கள் இனிமையான, தெளிவான உச்சரிப்பு மூலம் கேட்கும்படியும், ரசிக்கும்படியும் இடையிடையே சிறுகதைகள் மூலம் பேசி ஆடியோ புத்தகமாக உங்கள் மூலம் கிடைத்திருக்கிறது. என் ஆழ்மனதின் எல்லையில்லா பேரரறிவும், சகோதரி உங்களுக்கும் என் உணர்வுப்பூர்வமான நன்றிகள்.🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад +3

    உங்கள் குரல் ரொம்ப இனிமையாக இருக்கு நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க

  • @babur538
    @babur538 2 года назад +1

    உங்க குரல் இனிமையாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு மிக்க நன்றி.

  • @paramanamdamponniah4454
    @paramanamdamponniah4454 2 года назад +2

    அருமை சகோதரி
    உங்கள் அழகான தமிழ் , கேட்பவர்களுக்கு புரியும்படி எடுத்துரைக்கும் விதம் அனைத்தும் அற்புதம்.நன்றி சகோதரி.

  • @thilakasenthilkumar6423
    @thilakasenthilkumar6423 2 года назад

    எந்த வீடியோவையும் இவ்வளவு நேரம் நான் கேட்டதில்லை ரொம்ப அருமையாக உள்ளது உங்கள் வாய்ஸ் என் சிந்தனையில் நல்ல சிந்தனைகளை விதைத்த மைக்கு மிக்க நன்றி உங்கள் தமிழ்நடை அருமை

  • @gokulselvaraj6453
    @gokulselvaraj6453 2 года назад +1

    First thank you madam, apparam entha book already read pannitta thirumba entha audiobook kekkum pothum refresh pannuna mathiri erunthuchu romba thank you madam, antha book pathi evalavu porumaiya oru video ready panni pottathukku romba thanks

  • @pappathib6749
    @pappathib6749 Год назад +2

    இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோகயம். நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று மன நிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி

  • @delliganesh3000
    @delliganesh3000 2 года назад +10

    ஆழ்மனது பற்றிய மிக அருமையான விளக்கம் நன்றி தோழி. நீங்கள் சொல்கிற விதம் மிக அருமையாக உள்ளது. உங்கள் குரலும் இனிமையாக உள்ளது. மிக்க நன்றி

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    அருமையான இயற்க்கை விதி நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanansara3545
    @saravanansara3545 2 года назад +4

    உயிரைக் கேள் ஆனால் உடலை கேட்காதே அம்மா
    வனக்கம்

  • @Ranjumuhu
    @Ranjumuhu 2 года назад +2

    மிக அருமையான பதிவு அக்கா உங்களுடைய குரல் இன்னும் இனிமையாக இருக்கு நன்றி அக்கா🍀

  • @MurugaMP
    @MurugaMP 2 года назад +34

    First time hearing audio 📚
    Such a wonderful way of telling the book chapters 🥰
    Great mam💯

  • @KavithaKavitha-yz3no
    @KavithaKavitha-yz3no 2 года назад +1

    மேடம் இந்த வீடியோ செம சூப்பரா இருந்தது. எக்சலண்ட்

  • @sankaranarayanan8722
    @sankaranarayanan8722 2 года назад +2

    மிக்க நன்றி தோழியே.. மிகவும் தேவையானது..👍🏻
    உங்கள் குரல் மிக அருமை..😊

  • @Vinodlion
    @Vinodlion Месяц назад

    thanks for this book , அருமையான கருத்து,
    வாசிப்பவரின் குரல் இனிமை தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை நன்றி- VKS🙏🙏🙏🙏🙏

  • @rohinik8363
    @rohinik8363 2 года назад +7

    Unga speaking skill semma...u r gifted.. Be thankful for it always ❤

  • @rajveeraa89
    @rajveeraa89 2 года назад +11

    நன்றி தெளிவான விளக்கத்திற்கு நன்றி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

    • @talkwithpeople
      @talkwithpeople 2 года назад

      Kindly let me know your suggestions for my youtube video.

  • @praveenasaravanan1182
    @praveenasaravanan1182 2 года назад

    உங்க வாய்ஸ் தான் நல்லாயிருக்கு.கேட்க interest இருக்கு. நீங்களே எல்லா book பற்றியும் பேசுங்க.

  • @sakthivell3873
    @sakthivell3873 2 года назад +5

    வாழ்த்துக்கள் தங்கச்சி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...அருமையான தகவல் நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhakaran1397
    @prabhakaran1397 2 года назад +3

    I like that voice,thunkura time vanthachu vanthachu

  • @Mathavan353
    @Mathavan353 2 года назад +2

    🌷🌿நன்றி முழு விடியோவும் பார்த்தேன் தெளிவு கிடைத்தது மிக்க நன்றி 🌿🌷💪

  • @chandrankannu2504
    @chandrankannu2504 Год назад

    Really சூப்பர் விளக்கம் உங்களின் குரல் நிதானமாக இருக்கிறது நன்றி

  • @ಪದ್ಮಹಸ್ತಂ
    @ಪದ್ಮಹಸ್ತಂ 2 года назад +1

    சமத்து தங்கைக்கு ஆசீர்வாதங்கள் . நீடோடி வாழ்க வளர்க அம்மா

  • @elavarasansaravanan4676
    @elavarasansaravanan4676 2 года назад +3

    My favourite channel yours...I am addicted your voice sister...lot of thanks ur this effort...one small request mam, think and grow rich book summary unga voice la upload pannunga...naanum ennoda friendsum romba excited ah iruppom pls mam...

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 2 месяца назад

    மிக அருமையான பதிவு........ குரல் இனிமை........ வேகம் சற்று அதிகம் குறைக்கவும்........

  • @sivasaho610
    @sivasaho610 Год назад

    Romba happy ah feel panra, nalla book kudutha ungaluku romba romba thanks sister

  • @fayasmkm8801
    @fayasmkm8801 2 года назад +1

    Excellent explanation. Very nice. I downloaded and Listning. Thank you very much. நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @neethusreenivaasan4913
    @neethusreenivaasan4913 2 года назад +2

    Your voice is amazing🙂.

  • @narasimmarajrameshkumar45
    @narasimmarajrameshkumar45 2 года назад +3

    Akka unga channel romba useful ah irrukku😍

  • @harinisankaran897
    @harinisankaran897 2 года назад +59

    Wonderful sister.. Sometimes we don't complete reading the books or lose interest.. It is very nice to hear in the form of audio book and in Tamil too.. Now I have got belief that I can solve my problems through subconscious mind.. Thank you 🙏

  • @msyogiraj
    @msyogiraj 2 года назад +1

    ஆழ்மனதின் அற்புத சக்தி.
    இந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நாகலக்ஷ்மி சண்முகம் எழுதியிருந்தார்.
    நான் படித்திருக்கிறேன் அற்புதமான விஷயம் அந்த புத்தகத்தில் உள்ளது.
    👍

    • @villagefromworld957
      @villagefromworld957 2 года назад

      அந்த புத்தகம் கிடைக்குமா???

    • @msyogiraj
      @msyogiraj 2 года назад

      Amazon la இருக்கு ஆர்டர் பண்ணி வாங்கலாம்.

  • @saravanansara3545
    @saravanansara3545 2 года назад +2

    அன்புக்கு உரியவர்
    அம்மா வனக்கம்

  • @surekha1972
    @surekha1972 Год назад +1

    Such a soothing voice...loved listening to this audio which is full of positivity...I tried listening to many audiobooks in English but never continued listening as the voice used to be irritating after sometime...1st time I could finish listening to this book because of your soothing and comforting voice...keep going👍

  • @nandhakumar5078
    @nandhakumar5078 2 года назад +2

    2 videos patha odane subscribe panitan good videos madem 👍👍

  • @vijayr7287
    @vijayr7287 2 года назад +2

    Wow Excellent work indha book na padichuruken but audio va idhu dhan first time ketkuren beautifully narrated 🖤 semma voice nga, Tamil novels neenga audiobook ah paningana nalairukum a small request 🙏

  • @Hasivloges66
    @Hasivloges66 2 года назад +1

    Amazing sister ❤ ivalo porumaiya entha motive up kettathe illa me
    2days ah kettean but all super 👌

  • @arunpolice007
    @arunpolice007 2 года назад

    அக்கா நல்லா இருக்குது மிக அழகு .... பேச்சு, கதை சொல்லுவிதம்....

  • @ragav4246
    @ragav4246 2 года назад +8

    This channel have been doing a productive work. Keep it up.

  • @clastanclas2647
    @clastanclas2647 2 года назад +12

    Super ... Keep doing your work .... one of your positive words can change even one person . Its totally changed of my whole life

  • @saravanansara3545
    @saravanansara3545 2 года назад +2

    அம்மாவின் அன்பு தாலாட்டு

  • @sridhar.8591
    @sridhar.8591 2 года назад

    Ne yaru unnga native theriyala ..but nega sollluradhu naraya people 's ku ..help and oru happy moments 'a um irukum.. good.....then unnga voice... cute unnga story a kettuthan na daily thuguvan.....sema explain....but unnga life a paththi nega konjam share pannuga...naraya people ku helps a oru advicer a irukukiga.u god bless you...

  • @sairaga3542
    @sairaga3542 2 года назад

    Thanks!

  • @msiyasiya7085
    @msiyasiya7085 11 месяцев назад

    Superb audiobook i had listed many audio books never impressed me but this audio impressed me and i watched happily completed this video thanks you so much

  • @sairamyas4706
    @sairamyas4706 2 года назад +5

    Love your sister. Great job. Love you universe for conveying these messages to guide me. Really thankful to my great subconcious mind and great conscious mind and my great healthy miraculously working body and mind. Thank you all

  • @harokiasheelasheela3940
    @harokiasheelasheela3940 2 года назад +1

    It is the miracles
    I reached you
    Very good
    God bless you

  • @prakashg2k
    @prakashg2k 2 года назад +11

    What a voice and rhythm of speech... !!! Thanks for the great messages... Very impressed,😊👌

  • @mahendranstella9495
    @mahendranstella9495 2 года назад +2

    Thank you so much sister 🙏 ean life la kooda periya miracles nadakkithu unkada audiobooks naala ♥️♥️ once again thank you so much ♥️

  • @manimegalasudhakar4539
    @manimegalasudhakar4539 2 года назад

    மிக அருமை 💐💐👌👌எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
    நல்லா புரியுது. நன்றி தோழி 🙏🙏💐🦋🌈🌹

    • @talkwithpeople
      @talkwithpeople 2 года назад

      Kindly let me know your suggestions for my youtube video.

  • @sasha-qy7uw
    @sasha-qy7uw 2 года назад +1

    Alaga pesurega medam god bless u

  • @anandvelc8939
    @anandvelc8939 2 года назад +1

    Yaru pa neenga 🤔👍👍🙋🙋‍♀️🙋‍♂️ enna voice........ 10000000 la oruthar neenga

  • @malathyshankar6740
    @malathyshankar6740 2 года назад +3

    Very effectively rendered message. I forwarded to many people

  • @santhanamg5363
    @santhanamg5363 2 года назад +1

    Super super thank u kadavule.seekiram unga adutha video podunga 🙏🙏🙏🙏

  • @ryaniqbal5531
    @ryaniqbal5531 2 года назад +10

    Thank you so much sister... Alhamdulillah..such a wonderful speech...Masha Allah.

  • @Yel-ow
    @Yel-ow 2 года назад +4

    Full collapsed when i watch this channel videos make me relax 🧘❤️

  • @dieusp5758
    @dieusp5758 2 года назад +2

    நன்றி சகோதரி 🙏

  • @shenbagapandian8457
    @shenbagapandian8457 2 года назад +2

    Thank you so much Akka intha book review kaka rommpa rommpa Nanri 🙏🙏🙏🙏🙏

  • @vijju0911
    @vijju0911 2 года назад +3

    You have given lot of excellent messages and your speech is very nice. Thankyou very much. I like your all the videos.

  • @kavintex86
    @kavintex86 Год назад

    Na you tube la patha vedios la ye golden vedio 👆 ithu tha great work effort to you mam congratulations 💐,

  • @vikramprasad140
    @vikramprasad140 2 года назад +1

    Such a lovely voice. Mesmerizing

  • @chitrap.chitra6550
    @chitrap.chitra6550 2 года назад +12

    This video helps to lift up my life, sis ma... ❤️ Really spr❤️
    My hearty thanks to u😊

  • @sankarm8600
    @sankarm8600 2 года назад +2

    மிக்க நன்றி சகோதரி 💐

  • @tnpscthewar
    @tnpscthewar 2 года назад +1

    எல்லாம் சரி....நீங்க என்ன பண்ணாலும் உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துங்கள்...அப்பதான் subconscious atha நம்பும்.....உங்களோட உணர்வுகளுக்கும் செயலுக்கும் அதிக dfrt இல்லாம பாத்துக்கங்க.....

  • @ravikasinathan2236
    @ravikasinathan2236 2 года назад +10

    Thanks for the voice translation. Nothing beats like listening to my own mother tongue 🙏😃😍

  • @tdharshela
    @tdharshela Год назад

    Love from Sri Lanka. Good worknof you. God bless you

  • @SriHari-uc2kb
    @SriHari-uc2kb 2 года назад +12

    When I was watching this video. I have got the positive vibes, I just believed some things and I have got the positive news and I continue the video 😍.
    Thanks for this video.❤

  • @msjss
    @msjss 2 года назад +1

    Enna voice"God bless you...

  • @sivaj4192
    @sivaj4192 Год назад

    Sister, adding to your voice, the content...your humor words is best in this video. Thank you :)

  • @divyadear1429
    @divyadear1429 2 года назад +2

    Peace happiness confidence love . Wow vera level sissy . Superb stories .must worthy 1hour this video made my day. Sissy. Fan to your voice. 🥰🥰🥰💯😍😍

  • @ADHIRADHANSILAMBAM77786
    @ADHIRADHANSILAMBAM77786 2 года назад +1

    Thank you sis I like it this book and Happy morning

  • @VishnuPriyaDharshiniM
    @VishnuPriyaDharshiniM 2 года назад +33

    Miracles happen when you connect with your brain .

    • @velmurugesan6641
      @velmurugesan6641 2 года назад +1

      Mind or Brain???

    • @chennail8459
      @chennail8459 2 года назад +1

      Yethaachum olaru😂😂

    • @talkwithpeople
      @talkwithpeople 2 года назад

      Kindly let me know your suggestions for my youtube video. Wish you the best in life.

    • @dinadiya2677
      @dinadiya2677 Год назад

      ​@@velmurugesan6641 pqd

  • @jeevakumari6571
    @jeevakumari6571 2 года назад +4

    Excellent explanation you did a job

  • @kannnakannan8821
    @kannnakannan8821 2 года назад +111

    இந்தக் கதையை ரொம்ப யதார்த்தமாகவும் பிறர் ரசிக்கும்படியாகவும் என்னால் சொல்ல முடியும் என்று நீங்கள் உங்கள் ஆழ்மனதை நம்ப வைத்துள்ளீர்கள்

  • @sonak3121
    @sonak3121 2 года назад +1

    Sweet ta solriga.. thank u❤️

  • @leonirobin9990
    @leonirobin9990 Год назад +2

    ❤❤ wonderful voice, examples, short stories and style of presentation good luck sister, keep it up 🎉🎉🎉
    I am big fan of your voice

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 2 года назад +1

    Your voice super sister I'm enjoying the book 📚 I'm reading this book

  • @vmahendhiran5257
    @vmahendhiran5257 Месяц назад

    Awesome narration sister🎉
    Thank you for decoding this book. keep it up the good work

  • @Alifbiriyani999
    @Alifbiriyani999 2 года назад +1

    Superb voice
    Explanation fantastic. Real feeling. Thanks for your video. Please keep it up. Loved it

  • @ramalingamvinodhini9178
    @ramalingamvinodhini9178 2 года назад +1

    Superb sister😘❤ungakitta peasanum pola irruku

  • @alwayshappy6498
    @alwayshappy6498 2 года назад

    I feel so different after watching your videos, it's really worked, thank you so much for making big difference of my self.......

  • @virtualworld441
    @virtualworld441 2 года назад +4

    great work. this audio content helps me to grow further

    • @talkwithpeople
      @talkwithpeople 2 года назад +1

      Kindly let me know your suggestions for my youtube video.

  • @manjularamasamy9922
    @manjularamasamy9922 9 дней назад

    Thank you dear for this audiobook ❤

  • @jsmsabdul
    @jsmsabdul 2 года назад +10

    Great explanation 💐 Thanks ma'am I will suggest this video to my students

  • @Prince_sks_05
    @Prince_sks_05 25 дней назад +1

    Neat😃 and sweet 😊simple😍 explanation 😌✨💝madam well done👍👏🙌

  • @organichomegarden9250
    @organichomegarden9250 2 года назад

    சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா அருமை

  • @aswin6261
    @aswin6261 2 года назад +1

    Super akka. keep rocking 🤙🤙🤙🤙

  • @santhoshsaravanan3889
    @santhoshsaravanan3889 2 года назад +1

    Romba usefulla iruku sister

  • @sakinahusna8911
    @sakinahusna8911 2 года назад +1

    Thank you sis... !!! Greatful for such a video .... Book uh complete panitenu happy uh solven...

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад +1

    Thank you Thank you sister Congratulations