இயேசுவின் 1000 வருட ஆட்சி. அறிந்து கொள்வோம்! The Book of Revelation Ep. 51 CH. 20 Pt. 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • இது உங்களை வியப்பில் ஆழ்த்தும். God’s word never changes. The reign of Christ in this earth for 1000 years! This will surprise many.
    By spreading God's message, you will receive the promised blessings.
    அன்புடன்,
    Moses Doulos
    Email: mosesdoulos@gmail.com
    Stay Blessed!
    Special Thanks to:
    Legacy Standard Bible
    #thenetzer #jesus #revelation
    Music Credits:
    Tall Ships by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Artist: audionautix.com/
    Laid Back Guitars by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

Комментарии • 78

  • @ArunkumarSudha
    @ArunkumarSudha Месяц назад +2

    Amen❤️❤️❤️❤️🥹🥹🥹🥹

    • @thenetzer
      @thenetzer  Месяц назад +2

      Amen 🙏

    • @ArunkumarSudha
      @ArunkumarSudha Месяц назад +1

      @@thenetzer pls pray for me 🥹🥹🥹🥹🥹🥹.. I am from hindu family... I love jesus sooooo muchhhh.... I am just 17... I didn't take baptism..... Naangalum yesapa kooda heaven ku poganum.... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      @ArunkumarSudha
      Sure. May the Lord Jesus Christ bless you. Keep reading the Bible whether you understand it or not. The Holy Spirit will guide you.
      Will remember you and your family in my prayers. Others will also join me after reading your confession.
      Shalom

    • @henrypaul2953
      @henrypaul2953 Месяц назад +1

      @@ArunkumarSudha You're so precious in the sight of our Lord Jesus Christ, keep praying and meditate on the word of God., never forsake you faith. The peace of our Lord Jesus Christ n. be with you.

    • @ArunkumarSudha
      @ArunkumarSudha Месяц назад +1

      @@henrypaul2953 amen😖😖😖❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @charlesrajan2138
    @charlesrajan2138 Месяц назад +2

    ஆமென் அல்லேலூயா மார நாதா உம் வருகைக்கு எங்களை தகுதி படுத்தும் அல்லேலூயா அல்லேலூயா

  • @anbuanbutamil195
    @anbuanbutamil195 Месяц назад +1

    யோவானாகிய நான் என் உள்ளார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எப்படிப்பட்ட உறுதியும் தெளிவும் உள்ள வார்த்தைகள்

  • @saintdracula2453
    @saintdracula2453 Месяц назад +1

    PRAISE the lord amen in the Name of JESUS CHRIST ❤️ amen Hallelujah amen ❤️

  • @gdaviddxb
    @gdaviddxb Месяц назад +1

    இயேசு ஒருவரே தேவன் விசுவாசிகிறிவ்களா இல்ல இயேசும் தேவன் என்று விசுவாசிகிறிவ்களா?

  • @DeborahDatepalm
    @DeborahDatepalm Месяц назад +1

    Shalom I love u Jesus I am waiting for your Jesus thanks brother your Bible details useful message I am lucky hallelujah 🌹💚🙏

  • @User-fn5dr
    @User-fn5dr Месяц назад +3

    கர்த்தர் பெரியவர்.

  • @subramaniamarumgham5241
    @subramaniamarumgham5241 24 дня назад

    Amen 🙏🏿

  • @respect6376
    @respect6376 Месяц назад +3

    ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏
    வேதம் போதுமானது.
    God bless you brother ❤

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      Shalom 🙏 🙏 🙏

  • @jemimuthu5633
    @jemimuthu5633 Месяц назад +1

    Thanks Bro 🙏 waiting for your next video❤

  • @user-tc7js4py2g
    @user-tc7js4py2g Месяц назад +1

    நம் தேவன் ஒருவருக்கே மகிமை❤❤❤

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Месяц назад

    praise the Lord அருமையான விளக்கம் brother. 🙏 . இயேசு .பிதவாய் தோன்றினார். குமாரநாக இந்த பூமியில் வெளிப்பட்டார். பரிசுத்த ஆவியாய் நம்மோடு இருக்கிறார். என்பதை பற்றி ஒரு விளக்கமான வீடியோ போடுங்கள். God bless 🙏.

  • @ssanthoshkumar2430
    @ssanthoshkumar2430 Месяц назад +1

    பிதா - குமாரன் (யோவான்3:16)
    (👉 யேகோவானவர்) ஒருவராய், சாவாமையுள்ளவரும்,, நித்தியமும் அழிவில்லாமையும், - Iதீமோத்தேயு 1:1 , 6:16)
    ✍️(இயேசுவானவர்) மரணத்தை ருசிபார்த்தார் -எபிரெயர் 2 :9
    👉 (யேகோவானவர்) சர்வவல்லமையுள்ள தேவன் -யாத் 6:3
    ✍️(இயேசுவானவர்) வல்லமையுள்ள தேவன் -ஏசாயா 9 :6
    👉 (யேகோவானவர்) அவர் மகா உன்னதமானவர். சங்47:9
    யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,சங்83:17
    ✍️(இயேசுவானவர்) , 👉உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்👈; -லூக்கா1:32
    (யேகோவானவர்) நான் மாறாதவர் மல்கியா 3:6 யாக்1:17. சங்102:7
    ✍️(இயேசுவானவர்) அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் I பேதுரு 3:18
    தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த , எபிரெயர் 2:7
    ✍️(யேகோவானவர்) யாத்திராகமம் 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் உபாகமம் 5:7
    நானே தேவன், எனக்குச் சமானமில்லை. ஏசாயா 46:9
    .✍️(இயேசுவானவர்) யோவான் 9:35 நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா யோவான் 10:36 நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
    என்றார்.யோவான் 10:35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
    👉மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்,
    👉பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று
    👉மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.👈 rom 1:5
    ஏனெனில்,
    ✍️(யேகோவானவர்) பிதாவானவர் தம்மில் 👉தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, யோவான்5: 26
    ✍️ (இயேசுவானவர்) குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி 👉 👉 அருள் செய்திருக்கிறார். 👈
    பித்தவனிடத்தில் ஜீவன் (உயிர்) பெற்றவர் இரண்டாம் ஆதம்
    ✍️ (யேகோவானவர்- சிருஷ்டி) தேவனுடைய சிருஷ்டிக்கு
    .✍️(இயேசுவானவர்) ஜீவன் (உயிர்) பெற்றவர் ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; வெளி 3 :14
    ✍️படைத்தவர் , ✍️உண்டாகினவர் , சிஷ்டிகர் , மட்டும் ✍️ஜீவன் (உயிர்) கொடக்கமுடியும் அவர் 👉 👉 யாவே. 👈
    பித்தவனிடத்தில் ஜீவன் (உயிர்) பெற்றவர் இரண்டாம் ஆதம்
    👉 ✍️ (யேகோவானவர்- சிருஷ்டி) தேவனுடைய சிருஷ்டிக்கு
    👉 .✍️(இயேசுவானவர்) ஜீவன் (உயிர்) பெற்றவர் ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; வெளி 3 :14
    யோவான் 10:17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
    👉ஆதாம் ஜீவன் (உயிர்) பெற்றவர் என்றால் தான ஜீவன் (உயிர்) பெறமுடியாது
    அதுபோல தேவனுடையா குமரன்
    பிதாவினால் அதாவது நேரடியாக , முதலும் முடிவும் , ஜீவன் (உயிர்) பெற்றவர்
    ஜீவன் (உயிர்) பெற்றவர் என்றால் தான ஜீவன் (உயிர்) பெறமுடியாது
    படைத்தவர் ,உண்டாகினவர் , சிஷ்டிகர் , மட்டும் ஜீவன் (உயிர்) கொடக்கமுடியும் அவர் யாவே
    மற்றவர்கள் எல்லாம் குமரன் மூலமாக யாவே பிதாவினிடத்தில் ஜீவன் (உயிர்) பெற்றவர்கள்
    15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், 👉சர்வ சிருஷ்டிக்கும் 👉முந்தின பேறுமானவர்.
    கொலோசெயர் 1 :16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும்👉 அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
    17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது..
    1Co 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
    1Co 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,
    👉அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.
    👉 இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
    1Co 8:7 ஆகிலும், இந்த 👉அறிவு 👈எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.

  • @gdaviddxb
    @gdaviddxb Месяц назад

    9 அக்காலத்திலே, இதோ, இவரே நம்முடைய தேவன், இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார், இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம், இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.
    ஏசாயா 25

  • @YeshuAmal
    @YeshuAmal Месяц назад +1

    Lord Jesus Christ Bless You Brother

  • @dency6427
    @dency6427 Месяц назад +1

    Amen. Praise the Lord brother. Thanks for this opportunity. I enjoy ed this episode. God bless you all abandons.

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      Glory to our Lord Jesus Christ
      Shalom 🙏 🙏 🙏

  • @sathyajeevamalar4317
    @sathyajeevamalar4317 Месяц назад +1

    Amen 🙏🙏 Praise the Lord 🙏 Thank you so much for your message brother...

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      Shalom 🙏 🙏 🙏

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      Shalom 🙏 🙏 🙏

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 Месяц назад +1

    Amen 🙏 explanation very excellent❤

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      Shalom 🙏 🙏 🙏

  • @elaiyak8682
    @elaiyak8682 Месяц назад

    Sothiram ayya.ungalodu ..karuthu miga arumai ayya..amen

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      God Bless you and your family.
      Shalom 🙏🙏🙏

  • @ranijulius4204
    @ranijulius4204 Месяц назад +1

    Praise the lord 🙏🙏🙏🙏

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      Shalom 🙏 🙏 🙏

  • @prabhaharesh9044
    @prabhaharesh9044 Месяц назад

    Amen 🙏. All glory to God our Jesus Christ.

  • @edisona608
    @edisona608 Месяц назад +1

    Waited for your video. Thanks❤

  • @rabirajan868
    @rabirajan868 Месяц назад

    Shalom ❤❤❤

  • @jeevadurairaj7351
    @jeevadurairaj7351 Месяц назад

    Glory to the lord Thank you for giving clear information 🙏

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      Shalom 🙏 🙏 🙏

  • @sivaben9754
    @sivaben9754 16 дней назад

    BRO.. Continue your ministry. Amazing words.. Chance ae ila. Neraiya videos podunga.. Innum high level ku editing kondu poi People ku reach panunga. I ll support you and God ll meet all your needs. Truth is very Important. Athu intha world ku kondu poganum. Neenga super ah explanation kodukureenga..Great and Hatss Off

  • @asokfrankasokfrank4033
    @asokfrankasokfrank4033 Месяц назад

    Amen❤❤❤

  • @Anburllaulangamethu
    @Anburllaulangamethu Месяц назад

    ❤❤❤❤
    Love you Anna

    • @Anburllaulangamethu
      @Anburllaulangamethu Месяц назад

      Others pathi teriyala
      But naan neraiya time comment panniruken... You are like my father...Enaku appa eranthu 17 years accu.. sometimes romba down ah feel pannuven .
      Ungga videos ku romba Nandri...oru homosexual life nog easy Anna ...avlo kastama eruku ...neraiya per kevalama pesrangga valavae pudikala...but
      One thing ungga video enkitta neraiya pesuthu....romba Nandri
      Nandri nandri 😢❤

  • @henrypaul2953
    @henrypaul2953 Месяц назад +2

    Thank you Brother for this Episode. My question is in the Millennium what would be the hierarchy of the believers who are kings and sacrificateurs, and also there will be kings ruling the country (as it is written the kings should come for the feast of the Tabernacle if not there will be no rain Egypt etc ) would you please give the correct hierarchy of the kings in flesh in the millennium and the kings in glorified bodies (believers) and their duties. ?

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      The complete structure of the heavenly realm is not given to us. This platform is too vulnerable to share some thoughts and not required for all. There are passages like (as Paul said) "Teach those who are able to teach".
      I am not sure of which verse are you referring specifically for the word KINGS?
      Shalom

  • @chandraz2902
    @chandraz2902 Месяц назад

    Aman Aman Aman Jesus ❤️🇮🇱❤️🙏🙏🙏

  • @AravindanJ-je9ln
    @AravindanJ-je9ln Месяц назад +5

    பழைய ஏற்பாட்டில் இருக்கும் கர்த்தரும் புதிய ஏற்பாட்டில் இருக்கும் கர்த்தரும் ஒரேநபரா?

    • @fantasytamil8031
      @fantasytamil8031 Месяц назад

      Yes

    • @thenetzer
      @thenetzer  Месяц назад +1

      Ofcourse yes.
      Shalom 🙏 🙏 🙏

    • @lilyraju9244
      @lilyraju9244 Месяц назад

      Yes upcourse

    • @AravindanJ-je9ln
      @AravindanJ-je9ln Месяц назад

      @@thenetzer then why did that word written as LORD in Old testament but in new testament as Lord?

    • @ssanthoshkumar2430
      @ssanthoshkumar2430 Месяц назад +5

      பிதா - குமாரன் (யோவான்3:16)
      (👉 யேகோவானவர்) ஒருவராய், சாவாமையுள்ளவரும்,, நித்தியமும் அழிவில்லாமையும், - Iதீமோத்தேயு 1:1 , 6:16)
      ✍️(இயேசுவானவர்) மரணத்தை ருசிபார்த்தார் -எபிரெயர் 2 :9
      👉 (யேகோவானவர்) சர்வவல்லமையுள்ள தேவன் -யாத் 6:3
      ✍️(இயேசுவானவர்) வல்லமையுள்ள தேவன் -ஏசாயா 9 :6
      👉 (யேகோவானவர்) அவர் மகா உன்னதமானவர். சங்47:9
      யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,சங்83:17
      ✍️(இயேசுவானவர்) , 👉உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்👈; -லூக்கா1:32
      (யேகோவானவர்) நான் மாறாதவர் மல்கியா 3:6 யாக்1:17. சங்102:7
      ✍️(இயேசுவானவர்) அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் I பேதுரு 3:18
      தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த , எபிரெயர் 2:7
      ✍️(யேகோவானவர்) யாத்திராகமம் 20:3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் உபாகமம் 5:7
      நானே தேவன், எனக்குச் சமானமில்லை. ஏசாயா 46:9
      .✍️(இயேசுவானவர்) யோவான் 9:35 நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா யோவான் 10:36 நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
      என்றார்.யோவான் 10:35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
      👉மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்,
      👉பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று
      👉மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.👈 rom 1:5
      ஏனெனில்,
      ✍️(யேகோவானவர்) பிதாவானவர் தம்மில் 👉தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, யோவான்5: 26
      ✍️ (இயேசுவானவர்) குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி 👉 👉 அருள் செய்திருக்கிறார். 👈
      பித்தவனிடத்தில் ஜீவன் (உயிர்) பெற்றவர் இரண்டாம் ஆதம்
      ✍️ (யேகோவானவர்- சிருஷ்டி) தேவனுடைய சிருஷ்டிக்கு
      .✍️(இயேசுவானவர்) ஜீவன் (உயிர்) பெற்றவர் ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; வெளி 3 :14
      ✍️படைத்தவர் , ✍️உண்டாகினவர் , சிஷ்டிகர் , மட்டும் ✍️ஜீவன் (உயிர்) கொடக்கமுடியும் அவர் 👉 👉 யாவே. 👈
      பித்தவனிடத்தில் ஜீவன் (உயிர்) பெற்றவர் இரண்டாம் ஆதம்
      👉 ✍️ (யேகோவானவர்- சிருஷ்டி) தேவனுடைய சிருஷ்டிக்கு
      👉 .✍️(இயேசுவானவர்) ஜீவன் (உயிர்) பெற்றவர் ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; வெளி 3 :14
      யோவான் 10:17. நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
      👉ஆதாம் ஜீவன் (உயிர்) பெற்றவர் என்றால் தான ஜீவன் (உயிர்) பெறமுடியாது
      அதுபோல தேவனுடையா குமரன்
      பிதாவினால் அதாவது நேரடியாக , முதலும் முடிவும் , ஜீவன் (உயிர்) பெற்றவர்
      ஜீவன் (உயிர்) பெற்றவர் என்றால் தான ஜீவன் (உயிர்) பெறமுடியாது
      படைத்தவர் ,உண்டாகினவர் , சிஷ்டிகர் , மட்டும் ஜீவன் (உயிர்) கொடக்கமுடியும் அவர் யாவே
      மற்றவர்கள் எல்லாம் குமரன் மூலமாக யாவே பிதாவினிடத்தில் ஜீவன் (உயிர்) பெற்றவர்கள்
      15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், 👉சர்வ சிருஷ்டிக்கும் 👉முந்தின பேறுமானவர்.
      கொலோசெயர் 1 :16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும்👉 அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
      17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது..
      1Co 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
      1Co 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு,
      👉அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.
      👉 இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
      1Co 8:7 ஆகிலும், இந்த 👉அறிவு 👈எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.

  • @baskaranvictorraja7289
    @baskaranvictorraja7289 Месяц назад

    Sir,the music in between your important message,distracting us to listen continuously. Please avoid it.TQ

  • @Mark-kk8pu
    @Mark-kk8pu Месяц назад

    Ho😮

  • @askjerald
    @askjerald Месяц назад

    1 Corinthians 6:3
    Word “Krino” found in some version means “govern”. In one sense it could mean we would be given authority to rule over angels.
    Or on total contradictory explanation, could be to really “judge” the fallen angels. 1/3 of the angels have gone astray (Book of Enoch)???

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      You're absolutely correct. This is a complex topic, but here are some key points:
      1. The Greek word "krinō" has multiple meanings. In the context of 1 Corinthians 6:3, it clearly refers to a future judgment of angels.
      2. The Book of Enoch details the fall of only 200 angels led by Samyaza. (Samyaza (Hebrew: שַׁמְּחֲזַי Šamməḥăzay; Imperial ramaic: שְׁמִיעָזָא Šəmīʿāzāʾ; Greek: Σεμιαζά;)
      3. Angels involved in creating giants are currently imprisoned, as described in Jude and Peter.
      4. The misconception that one-third of angels fell immediately is unfounded. While Satan and some angels were present in the Garden of Eden, this doesn't equate to one-third. This event occurs later, during the mid-tribulation as outlined in Revelation 12. Satan's current access to heaven will be permanently revoked at that time.
      Due to time constraints, I must conclude now. Appreciate sharing your thoughts.
      God bless.
      Shalom

  • @henrypaul2953
    @henrypaul2953 Месяц назад +1

    Brother what would be the language of communication in the millennium is it Hebrew or telepathy.?

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      Praise the Lord,
      Humans in sinful flesh will have the same.
      Extra biblical sources say Angel's taught Joseph 70 languages when he was in prison. Reserructed with Glorified bodies should be knowing all (I assume this based on many passages).
      Shalom

  • @partisanforcrist1189
    @partisanforcrist1189 Месяц назад +1

    ஐயா தாங்கள் வாசிக்கும் மொழிபெயர் வேதாகமம் பெயர் என்ன?

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      I use English primarily (Mostly Legacy Standard Bible).
      Shalom 🙏 🙏 🙏

  • @Edujoy24
    @Edujoy24 Месяц назад

    Brother, namma entha kothiram?

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      சபை = (கிறிஸ்துவின்/மேசியாவின்) மணவாட்டி

  • @arunpromax3070
    @arunpromax3070 Месяц назад

    Amen 🙏✝️❤️