கேட்கிறவன் கேட்கட்டும் (வேதாகமத்தின் கடைசி எச்சரிப்பு) The Book of Revelation Ep. 56 CH.

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 166

  • @aspirandeva145
    @aspirandeva145 3 месяца назад +4

    ஆமென்
    நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே பெரியவர் அவரே உங்கள் தேவைகள் யாவையும் சந்திப்பார்

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Amen
      Shalom 🙏🙏🙏

    • @aspirandeva145
      @aspirandeva145 3 месяца назад

      நான் நேற்றைய தினத்தில்
      வெளி22:17
      ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
      இந்த வசனத்தைக்குறித்து தெளிவு பெற இயேசு அப்பாவிடம் ஜெபித்து விட்டு தூங்கினேன் இன்று எனக்கு பரிசுத்த ஆவியானவர் உங்கள் மூலம் அதை விளக்கி எனக்கு கற்றுக்கொடுத்தார் அதற்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென்

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      @aspirandeva145
      Glory be to our Lord Jesus Christ
      Shalom 🙏🙏🙏

  • @creatorspecialchannel8851
    @creatorspecialchannel8851 7 дней назад

    Avanavanukkuriya palan karthar tharukiravar...unkalai verumaiyai vidamataar...ithuvarai nadathiya devanuku nantri... nantri...avarukentru arppanithu vazhkiravarkalai avar boshithu nadathuvar...

  • @respect-p2y
    @respect-p2y 3 месяца назад +2

    வேதம் போதுமானது!
    நித்தியத்திற்கும் இன்பமானது!
    உண்மையிலும் உண்மை சகோதரா ❤
    God bless ❤️

  • @gnanathivagaran4577
    @gnanathivagaran4577 2 месяца назад +1

    ஆமேன்

  • @jamunauthirapathi3174
    @jamunauthirapathi3174 2 месяца назад +3

    நான் முழு இருதயத்தோடும் சொல்கிறேன். நம் தேவனாகிய கர்த்தர் உங்களோடு எப்பொழுதும் இருப்பாராக.❤ அவர் உயிருள்ளவர் 🎉

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад +1

      God bless you
      Shalom 🙏🙏🙏

  • @jeusulovefamily
    @jeusulovefamily 3 месяца назад +12

    வெளிப்படுத்தின விசேஷம் சொன்னது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருந்துச்சு ✝️❤️🙏👍 ப்ரோ தேங்க்யூ🙏 காட் பிளஸ் யூ ✝️💯

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      God bless you
      Shalom 🙏🙏🙏

  • @respect-p2y
    @respect-p2y 3 месяца назад +1

    ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏
    வேதம் போதுமானது.
    God bless you brother ❤

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Amen
      Shalom 🙏🙏🙏

  • @amardeepvereshkumar7166
    @amardeepvereshkumar7166 Месяц назад

    Praise the Lord brother and may our Almighty Lord bless you abundantly and use you more mightily for his glory. MARANATHA.

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      Amen
      Shalom 🙏🙏🙏

  • @NadarajaMichael-yv8dh
    @NadarajaMichael-yv8dh 3 месяца назад +2

    ஆமேன் அல்லேலூயா✝️♥️🙏🕊️🛐

  • @jesusloves1125
    @jesusloves1125 3 месяца назад +1

    Praise the lord Brother கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் இயேசு நாமம் வாழ்க ஆமென்

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Amen
      Shalom 🙏🙏🙏

  • @SelvarasaMuththukkaruppan
    @SelvarasaMuththukkaruppan 18 дней назад

    ஆமென்

  • @gnanathivagaran4577
    @gnanathivagaran4577 2 месяца назад +1

    நன்றாக புரியும்படி சொல்லிக்கொத்ததரக்காக நன்றிங்கய்யா

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Deu 28:12 May Yahweh bless all the work of your hands
      Shalom 🙏🙏🙏

  • @jayarajma3220
    @jayarajma3220 Месяц назад

    Thank you Brother for the study of the Book of Revelation. Glory be to God.

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      Checkout the Zechariah series also.
      May the Lord Jesus Christ bless you and your family.
      Shalom 🙏🙏🙏

  • @Seriesworld410
    @Seriesworld410 3 месяца назад +1

    Romba thanks sir. 12 hours spent panirukeenga, unga orutharoda efforts 1000 peoples ku usefull ah iruku and
    Last aha angels pathi enaku innu more explanation venum. Unga ella videos um na paathutte without skip, revelation pathi total ah oru explanation video poduvennu sonneenga athukaha thanks na athukkaha wait pantre, And Thank you sir.

  • @krishnavenim5928
    @krishnavenim5928 3 месяца назад +2

    Bible vashippathum athai pesuvathum santhoshamanathu athu aanegarai rachikka vallamai ullathu... Amen...

  • @ManojKumar-eq1xo
    @ManojKumar-eq1xo 3 месяца назад +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தொடர்ந்து கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள் இரட்டத்தனையாக கர்த்தர் ஆசிர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன் சகோதரரே 🙏✝️❤️

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Thank you. God bless you too.
      Shalom 🙏🙏🙏

  • @arunpromax3070
    @arunpromax3070 3 месяца назад +2

    Praise the Lord brother.
    இவ்வளவு தெளிவாக எனக்கு தெரிந்து இதுவரை இப்படி யாரும் விளக்கம் கொடுத்ததில்லை. தேவன் உமக்கு அருளிய ஞானத்திற்காக ஸ்தோத்திரம்...
    தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் ஆசீர்வதிபபாராக அமேன்.✝️❤️🙌🏽

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад +1

      Glory be to our Lord Jesus Christ
      God bless you too.
      Shalom 🙏🙏🙏

  • @LucasRegi-t6z
    @LucasRegi-t6z 3 месяца назад +1

    Thankyou brother

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 2 месяца назад +1

    Glory to only holy God ❤❤❤

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Amen & HalleluYah
      Shalom 🙏🙏🙏

  • @creatorspecialchannel8851
    @creatorspecialchannel8851 7 дней назад

    Arumaiya irunthu sakotharare! Unka uzhaippu.thelivaana padaippu..God s Grace athikama irukku unka mela...evvala meditation evvala sacrifice..time reading...God unkalai peruka pannuvaar🎉❤

    • @thenetzer
      @thenetzer  6 дней назад

      Glory to our Lord Jesus
      Shalom 🙏🙏🙏

  • @ShaliniAps717
    @ShaliniAps717 3 месяца назад +2

    Praise the lord... Amen 🙏🙏

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      HalleluYah
      Shalom 🙏🙏🙏

  • @priyadharshinis6364
    @priyadharshinis6364 3 месяца назад +1

    Amen hallelujah... Every Glory to Jesus... thank you so much brother... God bless you... shalom

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад +1

      Shalom 🙏🙏🙏

  • @renetclamence2252
    @renetclamence2252 3 месяца назад +1

    Praying for you sir. You are the gift given by Jesus to us.

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Glory to our Lord Jesus Christ
      God bless you
      Shalom 🙏🙏🙏

  • @sarojerin8409
    @sarojerin8409 3 месяца назад +2

    Brother, God bless you. Every second you spend in doing this is counted, God will reward you. After started watching your videos, my way of reading bible is changed. I pay lot of attention to each verse I read.
    I thank you for inspiring me to love the word of God more

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      HalleluYah
      Shalom 🙏🙏🙏

  • @premakumari530
    @premakumari530 2 месяца назад +1

    Amen Amen Amen Halleluiah 🙏

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Shalom 🙏🙏🙏

  • @drsarah4437
    @drsarah4437 2 месяца назад +2

    Tq bro. For this message useful gbu

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Praise God
      Shalom 🙏🙏🙏

  • @AnuJ-v1e
    @AnuJ-v1e 2 месяца назад

    Thank God

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Check out the other studies also.
      May the Lord Jesus Christ bless you and your family.
      Shalom 🙏🙏🙏

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 3 месяца назад +1

    அல்லேலூயா ஆமேன். ❤❤❤

  • @thomasdaniel8814
    @thomasdaniel8814 3 месяца назад +1

    ஆமேன், ஏசுவே வாரும்.

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Amen
      Shalom 🙏🙏🙏

  • @prabhaharesh9044
    @prabhaharesh9044 3 месяца назад +1

    Amen brother thank you for your heard works for us.Jesus Christ help you and guide you through your life time ministry service.thanks a lot.

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      HalleluYah
      Shalom 🙏🙏🙏

  • @muthulatha-wh6wp
    @muthulatha-wh6wp 3 месяца назад +1

    உங்கள் ஊழியம் தொடரட்டும் தேவன் உதவுவார் அப்போஸ்தலர் புத்தகத்தை கற்று கொடுக்கலாமே உங்கள் பணி யாரோ ஒருவருக்கு
    உபயோகபடலாமே பூமியில் உங்கள் பங்கு கிடைக்காவிட்டாலும் பரலோகத்தில் நிச்சயமாக உண்டல்லவா விமர்சணங்களை விட்டு தள்ளி தேவ செய்தியை பகிருங்கள் சாலோம்

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Shalom 🙏🙏🙏

    • @muthulatha-wh6wp
      @muthulatha-wh6wp 3 месяца назад

      @@thenetzer மகிமையான தேவனை மகிழ்விப்போமாக

  • @YeshuAmal
    @YeshuAmal 3 месяца назад +1

    Lord Jesus Christ Bless You Brother 🙏

  • @AnuJ-v1e
    @AnuJ-v1e 2 месяца назад +1

    God bless u bro

  • @RaviChandran-l5o
    @RaviChandran-l5o 3 месяца назад +1

    Shalom brother

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 3 месяца назад +2

    Super message 👍✝️

  • @theoptist1
    @theoptist1 3 месяца назад +1

    அருமையான முன்னெடுப்பு சகோதரரே!🎉
    கடவுள் உம் வழியாக செய்துவருகிற திருப்பணிக்கு நன்றி.
    இந்தப் பணியில் உம்மோடு தோளோடு தோளாக உதவும் சகோதர சகோதரிகளுக்கு நன்றியும் பிரார்த்தனைகளும்.
    உம் மூலம் அதிசயங்கள் செய்யும் தேவன் உமக்கு நலன்களையும் வளங்களையும் வழங்க பிராத்தனை செய்கிறேன்.
    நன்றி ❤❤

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Thank you. God bless you.
      Shalom 🙏🙏🙏

  • @justindavis8950
    @justindavis8950 3 месяца назад +1

    Amen Jesus sekkiram varum amen

  • @HiiiByiii
    @HiiiByiii 3 месяца назад +1

    My preference for the Next topic as 1st Chronicles and 2nd chronicles

  • @anitapushparaj9695
    @anitapushparaj9695 3 месяца назад +1

    Amen 🙏❤️ Praise the LORD 🙏❤️ Brother. GOD BLESS YOU ABUNDANTLY ❤

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Thank you. God bless you too.
      Shalom 🙏🙏🙏

  • @xavierraj4651
    @xavierraj4651 2 месяца назад +1

    Thank you brother may God bless you please continue message

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      God bless you too
      Shalom 🙏🙏🙏

  • @Nullxtreem
    @Nullxtreem 2 месяца назад

    Thanks God. Amen

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Amen
      Shalom 🙏🙏🙏

  • @s.myvizhibe6526
    @s.myvizhibe6526 3 месяца назад +1

    Praise the lord Jesus❤
    Tq so much pastor
    God bless your health

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Thank you
      Shalom 🙏🙏🙏

  • @krishnavenim5928
    @krishnavenim5928 3 месяца назад +1

    Amen god bless you...

  • @wishlist1309
    @wishlist1309 3 месяца назад +2

    Shalom
    God bless you brother

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Shalom 🙏🙏🙏

  • @valanarasu6802
    @valanarasu6802 3 месяца назад +3

    Bro. எவனோ ஒரு அந்திகிறிஸ்து ஆவியுடய ஒருவன் அறிவில்லாமல் சொன்னதை மறந்து விடுங்கள் 🙏ஏனென்றால் இன்று அவன் மாறியிருப்பான் அல்லது அனுபவிப்பான் அல்லது நியாய தீர்பில் தண்டனை பெருவான், இது நமக்கு எந்த விஷயத்திலும் தடையாக இருக்க கூடாது, அருமையான ஊழியம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад +2

      Brother, வருத்தமில்லை ஆனால் பாரம் உண்டு. கிறிஸ்துவர்கள் என்று கூறுபவர்கள் விமர்சனம் செய்யும்பொழுது வேதாகமத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுர்கிறார்கள்.
      எனினும் அவரை போன்றவர்களுக்கு நாம் ஜெபிக்கவேண்டும். ஒருவருடம் கழித்து அந்த சம்பவத்தை பற்றி கூறுவது அவரை குற்றப்படுத்துவதற்க்காக அல்ல, புத்தகத்தை முடிக்கச்செய்தவரை மகிமை படுத்துவதற்காக. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்.
      "Let us offer a collective prayer for those who steadfastly uphold the cross and endure hardships for Christ's sake."
      God bless you.
      Shalom 🙏🙏🙏

  • @charlesrajan2138
    @charlesrajan2138 3 месяца назад

    ஆமென் அல்லேலூயா

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Amen
      Shalom 🙏🙏🙏

  • @Jesus_is_everything-gg1xw
    @Jesus_is_everything-gg1xw 3 месяца назад

    Praise the Lord Hallelujah ❤

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      HalleluYah
      Shalom 🙏🙏🙏

  • @johnsonprabakaran9218
    @johnsonprabakaran9218 3 месяца назад

    Maranatha....

  • @DeborahDatepalm
    @DeborahDatepalm 2 месяца назад

    Amen 🙏🙏🙏

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Shalom 🙏🙏🙏

  • @Nullxtreem
    @Nullxtreem 2 месяца назад

    Thanks. Thanks. God

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Amen
      Shalom 🙏🙏🙏

  • @mariechantalravindra8945
    @mariechantalravindra8945 3 месяца назад

    Shalom

  • @sathyajeevamalar4317
    @sathyajeevamalar4317 3 месяца назад

    Praise the Lord 🙏🙏 Amen.. Thank you so much for your hard work brother 🙏🙏 May God bless your ministry abundantly 🎉🎉..we are also blessed to hear Revelation study completely...we pray that Almighty will meet all your needs sufficiently...🙏🙏

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Thank you. God bless
      Shalom 🙏🙏🙏

  • @drsarah4437
    @drsarah4437 3 месяца назад +2

    Tq bro. Good message 🙏gbu🙏

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      God bless you too
      Shalom 🙏🙏🙏

  • @livingwordcatholicfellowsh8471
    @livingwordcatholicfellowsh8471 3 месяца назад +1

    Thank you very much bro. May God bless you and your ministry.

  • @Kittyr-iy2ul
    @Kittyr-iy2ul 3 месяца назад

    Glory to God.

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Amen.
      Check out the other studies also.
      May the grace of our Lord Jesus Christ be with you.
      Shalom 🙏🙏🙏

  • @krishnavenim5928
    @krishnavenim5928 3 месяца назад

    Hallelujah....

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Shalom 🙏🙏🙏

  • @chandraz2902
    @chandraz2902 3 месяца назад

    Aman Jesus Aman Aman ♥️🙏🙏

  • @Antoni-i2p
    @Antoni-i2p 3 месяца назад

    Amen

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Check out the other studies also.
      May the Lord Jesus bless the work of your hands.
      Shalom 🙏🙏🙏

  • @abv6421
    @abv6421 3 месяца назад

    Prasie the lord....
    Thank you brother very useful and very interesting to travel with you for the past two years.Learned a lot. waiting for your new video
    Shalom.

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Glory to our Lord Jesus Christ
      Shalom 🙏🙏🙏

  • @johnsonprabakaran9218
    @johnsonprabakaran9218 3 месяца назад

    God be with you brother.... Do it more..

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Keep me in your prayers brother. God bless you.
      Shalom 🙏🙏 🙏

  • @rubeshkumar26
    @rubeshkumar26 2 месяца назад

    Amen. Halleluyah.....

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Shalom 🙏🙏🙏

  • @francsugumaran
    @francsugumaran 3 месяца назад

  • @dency6427
    @dency6427 3 месяца назад

    Praise God

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Amen
      Shalom 🙏🙏🙏

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 2 месяца назад

    இயேசு சில விஷயங்களை உவமையாக கூறியுள்ளார் அதே போல் நாய் என்பதும் நாய் போன்ற குணமுடைய வர்கள் என்பது பொருள் அப்படிதானே அர்த்தம் சகோதரரே❤❤❤

  • @muthukumari9730
    @muthukumari9730 3 месяца назад

    Amen

  • @rabirajan868
    @rabirajan868 3 месяца назад

    Praise the lord Anna...❤❤❤

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Shalom 🙏🙏🙏

  • @VimalaAlex-mi4gl
    @VimalaAlex-mi4gl 3 месяца назад

    Thank you brother 🎉

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      God bless you
      Shalom 🙏🙏🙏

  • @Seriesworld410
    @Seriesworld410 3 месяца назад

    Sir, book of Genesis pathi padika virumpuren, please sir

  • @RosebelaTharminiJananthan
    @RosebelaTharminiJananthan 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Shalom 🙏🙏🙏

  • @muthukumari9730
    @muthukumari9730 3 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Daytodayvibeszzz
    @Daytodayvibeszzz 3 месяца назад

    Amezing video 🎉🎉 praise God for your ministry 👏🏻👏🏻👏🏻👏🏻sply that song kanneeril karaithotum..very touched.... really u r very blessed person brother 🙏🏻 stay blessed 🤍😇

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Shalom 🙏🙏🙏

  • @jenishajershana3000
    @jenishajershana3000 3 месяца назад +1

    உடன்படிக்கை பெட்டி பற்றி அதன் ரகசியம் பற்றியும் இப்போது எங்கு இருக்கும் என விளக்குங்க அண்ணா😊😊😊

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад +1

      I will try to cover it in the next prophesy update. May be after the Revelation study in an hour (full book in an hour or less) I am working on that now.
      It depends on how the Holy Spirit leads.
      Please keep it in your prayers.
      Watch the other episodes also. God bless you.
      Shalom 🙏🙏🙏

  • @arunpromax3070
    @arunpromax3070 3 месяца назад +2

    Brother trinity a பற்றி ஒரு தெளிவான பதிவு ஒன்று போடுங்கள். இன்று அனேகர் ஒவ்வொருவருடைய வஞ்சனையான போதனைக்கு செவிசாய்த்து தவறான வழியில் செல்கிறார்கள்.
    இஸ்லாமிய மக்கள் இன்று நம்மிடம் நீங்கள் ஒரு தேவனையா அல்லது மூன்று தேவனையா வணங்குகிறிர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். தேவனுடைய தன்மையை யாராலும் விளக்க முடியாது இருந்தாலும் அவர்களும் பெயரளவில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு தவறான வழியில் இருப்பவர்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்க வேண்டி பதிவிடுங்கள்... ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤️🙌🏽

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Will try brother. Tied up with the next episode.
      Will keep it prayers.
      God bless you
      Shalom 🙏🙏🙏

  • @hinsilirds9144
    @hinsilirds9144 2 месяца назад

    God bless u brother ✝️🤍

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Thank you. God bless you too.
      Shalom 🙏🙏🙏

  • @Sweet_rascal_kavin
    @Sweet_rascal_kavin 3 месяца назад

    Brother expadi aviyanavarum sabaiodu eduthukollapaduvaar,because ulagathin mudivupariyantham unkalodu irupean yendraarea yeppadi Brother

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад +1

      Good question. All three (father, son and holy spirit) are omniscient at all times but the throne is different. Jesus said I have to go for the Holy Spirit to come, that does not mean Holy Spirit was not there on earth before that. Same way there is a verse which says Father will dwell among men that does not mean He is not here right now. Check out Ep. 21
      God bless you
      Shalom

  • @Asherappolo
    @Asherappolo 3 месяца назад

    Annan I being a Christian, but unaware of some truths about verses. Praising God for introducing you in my life, repeatedly I am watching your videos and praising God for revealing everything through you. End part is really hurting. But don’t worry anna sure that person will know our God. Thank You for your time. How to get connected to you for supporting your ministry. Kindly reply.

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Thanks for your kind words brother. The last content does not hurt me personally but it hurts the entire Christian community. Believers in Christ should grow and become matured to Agree to Disagree respectfully as along it is not against the Word of God or the fundamental doctrine's.
      Your prayers would be helpful.
      You can reach me through email - mosesdoulos@gmail.com. Will revert when time permits.
      God bless you.
      Shalom 🙏🙏🙏

  • @RuthEstherDhana
    @RuthEstherDhana 2 месяца назад +1

    Brother... Naaigal paralogathirkul varamudiyadhu endru yen biblelil iruku...? Adharku yenna karanam?

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад +1

      Praise the Lord.
      The simple answer could be:
      2 types of animals in the Bible. Clean and Unclean. The dog belongs to the second.
      In a spiritual sense: The unclean souls can't enter the kingdom of God.
      We the born again are cleansed by the Blood of the Lamb and became righteous (not by our works).
      There are more to it but due to time constraints I am cutting short.
      Shalom 🙏 🙏 🙏

    • @RuthEstherDhana
      @RuthEstherDhana 2 месяца назад

      @thenetzer Thanks to JESUS..🙏🏻 Thank you Bro🙏🏻

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад +1

      @RuthEstherDhana
      God bless you.
      Shalom 🙏🙏🙏

  • @c.mariaselvamc.mariaselvam4118
    @c.mariaselvamc.mariaselvam4118 3 месяца назад

    Brother please don't stop putting videos. If possible please bible study of from isaiah to malakia

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      I already started working on the next episode which is the book of revelation in less than an hour (full book). After that I may do one Prophesy update since it has been a long time and many events are taking place in front of our eyes.
      Post that No Plans as of now. The Holy Spirit will lead me to something.
      Your prayers will help.
      Shalom 🙏🙏🙏

  • @AravindanJ-je9ln
    @AravindanJ-je9ln 3 месяца назад +1

    Daniel and Revelation episode complete pannitinga, next entha maari topic start panlamnu irukinga anna?

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад +2

      The next video will be Revelation in 1 hour (full book). After that I have not yet finalized. Few are there in my mind. Waiting for the leading of the Holy Spirit.
      It's been a long time since I made a prophesy update. A lot of biblical events are events happening in front of our eyes. I might do one before staring at anything big.
      Hope you are fine now by the grace of God. Keep reading the Bible.
      God bless you
      Shalom 🙏🙏🙏

  • @justindavis8950
    @justindavis8950 3 месяца назад

    Bro therkka tharuthasanam varu kariyathai manusan thannai ularnthu kolupadi uraithargal tharppothu arseyal peravharam kurithu theva thuthargal uraithargal enru kurukiraragal pala alivugal varukirathu athai ari vithu makkalai yarum echarikka vilai ean athuma param illaiya

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      Could not understand. Kindly type in Tamizh or English brother.
      Shalom 🙏🙏🙏

  • @dency6427
    @dency6427 3 месяца назад

    Come back brother Come back soon.

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад +1

      Next episode will be Revelation Jet through (less than hour)
      Shalom 🙏🙏🙏

  • @davidgowthamr2836
    @davidgowthamr2836 2 месяца назад +2

    நீங்கள் செய்வது கடைசிக்கால ஊழியம்.. இந்த காணொளிகள் எவ்வளவு நாட்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கும் என தெரியாது. ஆனால் கிறிஸ்துவை அறிவிக்க முடியாத ஒரு இருண்ட காலத்தில் ..ஒளிந்து ஓடிக்கொண்டிருக்கும் சிலருக்கு இந்த ஊழியம் ஆசீர்வாதமான ஊழியமாக இருக்கும். நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இந்த காலத்தில் வாழும் விமர்சகர்களுக்கு இதனுடைய முக்கியத்துவம் புரியாது.. நீங்கள் உங்களுக்கென ஒரு வெப்சைட் உருவாக்கி இந்த வீடியோக்களை பதிவிட்டு வையுங்கள்...யூடியூப் சீக்கிரத்தில் மிருகத்தின் (AI) வடிகட்டியால் வடிகட்டப்படப்போகிறது. கடைசிநாட்களில் ஜனங்கள் தப்பித்து வாழ்வதற்கு வெளிப்படுத்தின விசேஷம் மிகவும் முக்கியம்...❤

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад +1

      I wish it could be done. We are extremely close to meeting the Lord.
      Shalom 🙏🙏🙏

  • @vidyaantony3429
    @vidyaantony3429 20 дней назад

    இந்த 22ஆம் அதிகாரத்தின் முதல் 1-10 பகுதி எங்கு எப்ப டி பார்ப்பது என்று தெரியவில்லை சகோதரே.உதவுங்கள்.

    • @thenetzer
      @thenetzer  20 дней назад

      RUclips.com
      TheNetzer
      Playlists
      The Book of Revelation
      Episode No. 55
      If you still find it please let me know.
      Have a blessed 🆕 year.
      Shalom 🙏🙏🙏

    • @vidyaantony3429
      @vidyaantony3429 19 дней назад

      Thank you very much brother.

  • @senthilkumar80tvl
    @senthilkumar80tvl 2 месяца назад +1

    புக் போடுங்க அய்யா

    • @thenetzer
      @thenetzer  2 месяца назад

      Will pray for it.
      God bless you
      Shalom 🙏🙏🙏

  • @partisanforcrist1189
    @partisanforcrist1189 3 месяца назад

    தங்களை தொடர்பு கொள்ளும் மின்னஞ்சல் பதிவிட முடியுமா?

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад

      It's in the description below my name.
      mosesdoulos@gmail.com

  • @suresh-wq6uo
    @suresh-wq6uo 3 месяца назад

    Who are sending the message, you are only replying to all, God bless your ministry bro.

  • @joyson2314
    @joyson2314 3 месяца назад +3

    Brother உங்களுடைய வேதாகம பதிவுகள் மிஜ்சினதாகவும் அல்ல குறைந்ததாகவும் அல்ல வேதத்தின்படி பேசிகிறீர்கள் என்பதை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் கடைசிவரைக்கும் இப்படியே இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசுவுக்குள் விரும்புகிறேன் ஏனென்றால் இன்றைக்கு நிரைய பேர் youtub channal ஆரம்பித்து குழப்புகிறார்கள் இரகசிய வருகை குறித்து தெளிவான விளக்கத்தை காணவும் விரும்பகிறேன் ஐயா கடைசியாக ஒருவேலை உங்கள் channaluku ஏதாகிலும் பண உதவி அனுப்ப வேண்டும் என்றால் எப்படி அனுப்ப வேண்டும் கொஞ்சம் விளக்கினால் நன்றாயிருக்கும் இது என் தனிபட்ட கருத்து

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад +3

      40 வருடத்திற்கு மேல் எளிமையாய் வாழ்ந்த வாழுகிற சில மூத்தவர்களின் அறிவுரைகளை கடைப்பிடிக்கத் தொடர்ந்து முயல்கிறேன்
      1. தெரியாது என்பதைத் தெரியாது என்று சொல்வது. இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை முழுமையாய் வேதாகமத்தைப் புரிந்த மனிதன் ஒருவனும் இல்லை எழுதியவர்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவருக்கு மட்டும் தான் முழுமையாகத் தெரியும்.
      2: சொந்த கருத்துக்களை, கோணங்களை, பார்வையை, தெரிவிக்கும் பொழுது இப்படியாக இருக்கலாம் என்று கூறுவதில் தவறில்லை. ஆங்கிலத்தில் கமெண்ட்ரீஸ் (விளக்கவுரை) என்று கூறுவார்கள். பரிசுத்த ஆவியானவரின் துணையோடு தனிநபர்கள் அவைகளைத் தியானிக்கலாம் (அப் 17:11).
      3. விமர்சனம் செய்வது தவறல்ல. Constructive criticsm is good.
      சில மூத்தவர்களின் வேதாகமத்தின் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை ஆனால் நான் அவர்களை பெரிதும் மதிக்கிறேன். அதே நேரத்தில் கள்ளதீர்கதரிசிகளை விமர்சிப்பது அழைக்கப்பட்டவர்கள் கடமை. எரேமியா தீர்க்கதரிசியும், எலியாவும் ஒரு அழகான உதாரணம் (தண்டனை கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை, எழுதப்பட்ட தண்டனையைத் தெரிவிப்பதில் தயக்கம் இருக்கக்கூடாது என்று கருதுகிறேன்)
      இந்த கடைசி நாட்களில் ஆவியானவர் வைராக்கியமான அநேகரை எழுப்ப ஜெபியுங்கள். பகுத்தறியும் ஆவியிற்காக ஜெபியுங்கள்.
      உதவி செய்யும் எண்ணத்திற்காக நன்றி. Please send an email to mosesdoulos@gmail.com. Will share the details.
      God bless you
      Shalom 🙏🙏🙏

    • @joyson2314
      @joyson2314 3 месяца назад

      @@thenetzer 🙏உங்கள் இறைபணி தொடர வாழ்த்துக்கள் ஐயா

    • @samajose61
      @samajose61 Месяц назад

      Really I thank God for the wonderful ministry. I am very thurst to hearing this type of message. I had lost your two years episodes ,unexpectedly I saw your message to day the book of Zachariah. It's really amazing. It's very very useful to grow in Christ. Thank you Brother. God bless your Ministries.🎉🎉🎉🎉🎉

    • @thenetzer
      @thenetzer  Месяц назад

      @samajose61
      Glory to our Lord and savior Jesus Christ.
      Shalom 🙏🙏🙏

  • @Anburllaulangamethu
    @Anburllaulangamethu 3 месяца назад +1

    Hai Anna... pastor lenin um neraiya words of god pathi pesuvaru but avaru now bible poi nu soldraru ...avar point tappu thana anna ? Tamil pastor avaru

    • @thenetzer
      @thenetzer  3 месяца назад +3

      Throughout the history of mankind we have many examples. It all began in Genesis itself. The sin is knocking constantly at the door. Sometimes we need to face it like the Apostle Peter said. Sometimes we need to run like Joseph in the book of Genesis. It depends.
      Faith increases by hearing the word of God and not to Satan like Eve did. Resist at the beginning itself.
      God bless
      Shalom 🙏🙏🙏

    • @Anburllaulangamethu
      @Anburllaulangamethu 3 месяца назад

      Vera level answer Anna.... thank you so much ❤....

    • @inbaraje833
      @inbaraje833 3 месяца назад

      Lenin fraud ga, he is rss hindu