ஆஹா.. apple மரத்தை இது வரை பார்த்ததே இல்ல தம்பி super... ரொம்ப அழகாக உள்ளது.. அப்பா அம்மா வை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி ❤️❤️❤️ America வில் இப்படி ஒரு பார்க்க வே ஆச்சரியமாக உள்ளது...
இந்த வயதிலேயே இது போன்ற அனுபவங்களை பெறுவதும் அவற்றை சக நண்பர்களுடன் பல்லாயிரம் கிமீ தூரத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளும் உங்கள் பண்பாடும் 🙏👌👏,பழங்களைப் பற்றிய படிப்பு (போமாலஜி) தமிழ்க் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஏற்கனவே இருந்திருக்கிறதா? அது போல ஏதும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளதா உங்களுக்கு? நன்றி
Hello Bro, What you said is absolutely fine? Direct harvesting by consumers will be a benefit for both farmers and consumers. Farmers can sell products without brokerages and consumer can trust the product what they are eating But 5+10 $ is too costly I feel, because the bag for collecting apples was very small atmost it can hold upto 15 apples.
@@TamilPaiyan thanks bro, atleast you are getting good unadulterated food for good health in future. Here whatever apples we are eating are fully wax coated
அன்பிற்கினிய தமிழ் பையன், வணக்கம். அமெரிக்க பழத்தோட்டத்து பண்ணைக்கே சென்று வந்தது போல் இருந்தது. எனது முனைவர் பட்ட ஆய்வாக தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலாவை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். நிச்சயம் தங்களின் காணொளியை வேளாண் சுற்றுலா சம்பந்தமாக திட்டம் வகுத்து தமிழ்நாடு அரசிற்கு சமர்ப்பிக்கும் போது குறிப்பிடுகிறேன். ஆகச்சிறந்த முன்னெடுப்பு ✨ மென்மேலும் தொடரட்டும்... வாழ்த்துகள்! அன்பன், செ.சரத்.
Super tamil Paiyan 🍎apple garden. Your speech is very nice. First 🍎apple eating Adam and eve lovers. 2🍎apple brand electronics things no 1 in the world. This video is very super. Tamil Paiyan thatha and patti 👴👵🙌
One more excellent video Siddhu.... My daughter wants to try Apple picking 😅 .. And, study of fruits is called Pomology.. good to see Krithi and Raghu...
Every green and all time favorite intro song and good to know that you have explored and tasted the verity of apples. Which one is your most favorite one ☝️
Hai Master Thank you So Much For M G R Song And In My Life First Time I'm Seeing The Apple Filled U R Different Videas Amazing Hands-off You I'm Waiting 2 Meet You Summer Holidays At Chennai
I love the way you love animals...Your parents have brought up you very well. Keep it up your humanity 👏 👌 👍 ❤
Thank you
@@TamilPaiyan 👍👍
விவசாயியை மரியாதையோடு நடத்தினாலே போதும்..
Apdi nadantheerthna namma nadu eppayo munerirukum bro
@@gamingjp5262 super bro
அருமை டூட்... அமெரிக்க இடங்களை காட்டுவதற்கு நன்றிகள் பல...
நன்றி
ஆஹா.. apple மரத்தை இது வரை பார்த்ததே இல்ல தம்பி super... ரொம்ப அழகாக உள்ளது.. அப்பா அம்மா வை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி ❤️❤️❤️ America வில் இப்படி ஒரு பார்க்க வே ஆச்சரியமாக உள்ளது...
நன்றி அக்கா..
@@TamilPaiyan bro super na cine actor na America pakka romma aasai
You are speaking Tamil lovely. All the best. from Salem, Tamil Nadu, India
இந்த வயதிலேயே இது போன்ற அனுபவங்களை பெறுவதும் அவற்றை சக நண்பர்களுடன் பல்லாயிரம் கிமீ தூரத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளும் உங்கள் பண்பாடும் 🙏👌👏,பழங்களைப் பற்றிய படிப்பு (போமாலஜி) தமிழ்க் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஏற்கனவே இருந்திருக்கிறதா? அது போல ஏதும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளதா உங்களுக்கு? நன்றி
மிக்க நன்றி 🙏🙏
@@TamilPaiyan மேலே என்னுடைய கேள்வி ஒன்றும் உள்ளது..🙏
விவசாயத்தை போற்றுவோம் பாதுகாப்போம் வாழ்க வளமுடன்
Studying about fruit is called pomology tambi
Super anna..
@@TamilPaiyan tq
Super thambi. America vil innum niraya suthi kami thambi . Un video parkum pothu america live va parkura feel iruku ma. 🥰👍🏻
Kandippa akka..
நம்ம ஊரில் இதே மாதிரி விட்டால் வேனும் மென்றேபழங்களை பறித்து கீழே வீசிவிடு வார்கள்
😳😳😳
bro video ku copyrights vanthuruku seekaram videola irukura songs eduthutu copyright free songs add pannuga
It’s not a copyright strike bro. Hence no worries.
Intro super 🤩🤩❤😃
Thank you
ஹாஹா ஆப்பிள் தலையில.....😆😆😆😂😂😂அருமையா அடித்தார்கள்
😆😆
3:25 Our state Government and Politicians be like : Vaipilla Raja Vaipilla 😈
🥹🥹🥹
உன்னோட Home tour video ல comments section turn off ஆகியிருந்தது அதனால இங்க comment பண்றேன்.. அழகா பணிவா தன்மையா பேசுற..
Super bro your video is very beautiful I like it
அனுபவம் புதுமை நானே நேரில் பார்த்த மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் அனுபவம் மேலோங்கிய பேச்சி சிறப்பு 💐🙂🙏
நன்றி
You are slim.... Compare to first video.... Super kutty payaaa
Thank you
Hello Bro,
What you said is absolutely fine?
Direct harvesting by consumers will be a benefit for both farmers and consumers.
Farmers can sell products without brokerages and consumer can trust the product what they are eating
But 5+10 $ is too costly I feel, because the bag for collecting apples was very small atmost it can hold upto 15 apples.
Thank you very much for your wonderful feedback bro. I checked with Appa. The cost of 15 organic apples at store is definitely more than $10 it seems.
@@TamilPaiyan thanks bro, atleast you are getting good unadulterated food for good health in future. Here whatever apples we are eating are fully wax coated
America koli nammoor koli madhiriyea kathudhuppa
😁😁
hi how are you brother good super nice I'm Vicky from India Tamil
Helll bro. I am good. How are you ?
Bro onga appa amma pathi video podunga bro oru Arimugam paduthunga bro......
Sure
Like paniten share panniten subscribe panniten bell icon naiyum click panniten.
Nandri Nandri Nandri🙏😆
Super tamil Paiyan 👌👌👏👏👏
Thank you Athai
அன்பிற்கினிய தமிழ் பையன்,
வணக்கம். அமெரிக்க பழத்தோட்டத்து பண்ணைக்கே சென்று வந்தது போல் இருந்தது. எனது முனைவர் பட்ட ஆய்வாக தமிழ்நாட்டில் வேளாண் சுற்றுலாவை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். நிச்சயம் தங்களின் காணொளியை வேளாண் சுற்றுலா சம்பந்தமாக திட்டம் வகுத்து தமிழ்நாடு அரசிற்கு சமர்ப்பிக்கும் போது குறிப்பிடுகிறேன்.
ஆகச்சிறந்த முன்னெடுப்பு ✨
மென்மேலும் தொடரட்டும்...
வாழ்த்துகள்!
அன்பன்,
செ.சரத்.
It's call pomology
Super tamil Paiyan 🍎apple garden. Your speech is very nice. First 🍎apple eating Adam and eve lovers. 2🍎apple brand electronics things no 1 in the world. This video is very super. Tamil Paiyan thatha and patti 👴👵🙌
Super thatha 😇😇😇😇
அருமை யான பதிவு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏🙏
Horticulture
Thambi iam from tamilnadu (chennai)
Doing Msc
I want to do teaching in USA 🇺🇸
I want to know about 🇺🇸
Please give your no
நானும் ரொம்ப நாளா ஒரு ஆப்பிள் செடி எப்படி யாச்சும் வச்சிடுவோம்னு பார்கிரேன் முடியல
Pomology
Super
Bro USA job now
தம்பி பால் கறக்கிறபோது செண்பகமே செண்பகமே இசை அருமை
Neega use pantra. Camera mic enna apdinu oru video podunga bro
Sure bro
Videos very nice..... More information .....get pro
Bro neenga Georgiavilaya irukkenga 🙄
Yes bro
Neenga Eppadi America la settled ah irukkinga India varuvingala ila America la irupangala
Bro can you show your friends plz
Sure
bomology
Tamil நாட்டுல நீங்க எந்த ஊரு bro
Brother I'm 8th std you apple very nice Brother 🍎😀
நல்வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻❤❤
Super pa🤎
அதுக்கெல்லாம் ஆப்பிள் தோட்டம் தான் வச்சிருக்கனும் தம்பி
கொய்த பழத்தை விட, கொய்யா பழம்தான் ருசியாக இருக்கும்.
Study of fruits and vegetables were called horticulture
Study of fruits were called pomology
Thambi video paaka anna vanthuten la
Thank you anna
ho my god finally we saw youer mom and dad
Daiii thambi eppdi iruka daa😍❤️🥰🤟🔥
Nalla irukken anna. Neenga epadi irukeenga.
தம்பி reply ku நன்றி ❤️நல்லா இருக்கன். இங்க கோயம்பத்தூர் la நல்ல மழை da அங்க எப்படி 🥰🥰😍
Promology fruits study
Super👍
YENNA COURSE THERIYALAI THAMBI TAMIL PAIYAN ????
Super thampi
Nandri anna
How to apply for job in America please put video for that ask to your dad
Super bro
Did you visit the zoo ?
Yes bro.
Your dad and mom video please bro
They came on live once bro. You can see them three.
Even my mom went to strawberry picking in 2016 before me and my father and my sister came to usa
Super
Nalla than erukku thamizhan
Atchi erukkanum bro🙏
keep it up Good job 🏅🎁🍎🍎 God allways blessing to you Sidharth Stay peace 🍏🍏
Thank you
Winter la snow vara appo video edhuthu post pannu pa
Sari Nega yen America poniga atha soluga
Tamilnadu la Neeinga Entha Location ❤️
Pudukottai
@@TamilPaiyan thambi namma oora vazhthukkal thambi💐💐💐💐😍😍
Tamilnadu la may 1 farmers day
Super.
தம்பி அந்த கடைசில போட்ட western song என்ன
I want many videos about your school . the video is super Siddharth
finally appa amma va kaatitinga
நல்ல விஷயம் அருமை அருமை
நன்றி
U r all videos nice 👍👍
Thank you 🙏
One more excellent video Siddhu.... My daughter wants to try Apple picking 😅 .. And, study of fruits is called Pomology.. good to see Krithi and Raghu...
Thank you very much athai.
ᴛʜᴀɴᴋs ғᴏʀ ʏᴏᴜʀ ᴀɴsᴡᴇʀ pomology💯
IS is she is youer athai tamil paiyan siddhu =)
Yes. She is!!!
The study about fruits is "Pomology"
Every green and all time favorite intro song and good to know that you have explored and tasted the verity of apples. Which one is your most favorite one ☝️
My fav is September wonder commonly called Fuji apple.
Hai anna how are you ☺☺
Fine. How are you
@@TamilPaiyan fine na how about you
Bro super inspired me
Thank you bro
Tamil payan super
Thank you
😃Super anna and useful video. Anna youare a super hero😎👏🏻👍🏻
Thank you
இங்க. எதுவும் பன்னவிடமாட்டானுங்க.
Un name enna thambi....
His name is sidhu
Super tamil paiyan👏👏👏👏👏
Thank you
Studying about fruits,pomology thambi😇apples laa paakave semaya irukku😋oru pudi thaan😂
Pomology - Study of Fruits
You inspire me a lot Anna. - Amirtha from Singapore
Thank you
Nice video ❤️
Thank you
1kg tomato Rs
180 rs
Super da kanna un all video
Nandri🙏
Bro show your friends 😀😀😀😀😀😊😊😊
Pomology
Super👍
😘 god bless you my son💞
Thank you
மிக அருமை
நன்றி
Eanaku America na romba pudiku
Hai Master Thank you So Much For M G R Song And In My Life First Time I'm Seeing The Apple Filled
U R Different Videas Amazing Hands-off You I'm Waiting 2 Meet You Summer Holidays At Chennai
Sure. kandippa!!! 🙏🙏 bro.
Vera level🔥
Thank you Kalai anna.
வாழ்த்துக்கள் தமிழா வாழ்க வளமுடன்
Teach English from tamil for tamilnadu peoples please
Do a video about Halloween 😍😍
Next week Halloween special
Namma Nattula Vivasayatha mathekarathu romba kammi Brother ☀️😕💚
Thambi u so lucky 🥰🥰🥰
We were there few weeks back. Nice to see again. Good one Sidhu 👌
Thank you uncle 🙏
Supet formar video
Thank you
I like your தமிழ். தமிழ் பையன்
நன்றி
Anna what mic you use in videos