"Degree முடிச்சிட்டு மாடு மேய்கிறோம்! இங்கதான் நிம்மதி இருக்கு சார்!"🥰 பொறாமை பட வைக்கும் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #cowfarm #villagelife #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 357

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  7 месяцев назад +44

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @premarajalakshmi-db9vd
      @premarajalakshmi-db9vd 7 месяцев назад

      Iamamthethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethethepppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @Radhika-ls7gj
    @Radhika-ls7gj 7 месяцев назад +101

    சொல்வதற்கு வார்த்தை இல்லை அவ்வளவு அழகான வாழ்க்கை வாழ்த்துக்கள் 🎉🎉🎉😊😊❤❤

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 7 месяцев назад +210

    டிகிரி முடிச்சாலும் சரி பிஎச்டி முடிச்சாலும் சரி சோறு தான் தின்னு ஆவணும் இல்லன்னா என்னை தங்கத்தையும் வைரத்தையும் திங்க முடியும் அந்த டிகிரியை வச்சு இன்னொருத்தன் கிட்ட கூலிக்கு மாரடிக்கும் என்பதை விட இந்த மாதிரி நிம்மதியான வாழ்க்கை வாழ்வது எவ்வளவு மேல் பெருமைக்கு வேணா சொல்லிக்கலாம் ஆனா நைட் டிகிரி முடிச்சு லட்சக்கணக்கான வேறு சோத்துக்கே வழியில்லாமல் கிடக்கிறான் அதை வச்சு என்ன பண்றது சொல்லு சோறு வேணும்னா அவங்க சொந்த ஊர்ல இறங்கி விவசாயம் பண்ணுங்கப்பா அதுல என்ன கௌரவ குறைச்சல் இருக்கு நம்மளுடைய கல்வியறிவு அதுல சிறப்பா செயல்படுத்தினால் அதுவும் வெற்றி தான் திட்டமிட்டு செயல்படுத்தினால் எந்த தொழிலும் வெற்றிதான்

    • @SaiGobal
      @SaiGobal 7 месяцев назад +12

      மகாத்மா காந்தியின் கனவைநனவாக்கிய தங்களை எப்படி பாராட்டுவது என்றே புரியவில்லை. பெரிய படிப்பு படித்தும்,நாட்டின் வளர்ச்சி கிராமத்தில் தான் என்பதை நிருபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    • @v.ashwinidevi1152
      @v.ashwinidevi1152 7 месяцев назад +5

      இதுதான் உண்மை

    • @mallikakathiravelu4499
      @mallikakathiravelu4499 7 месяцев назад

      பெருமைக்கு வேணும் என்றால் படிப்பு உதவும் நின்மதியான ஆரோக்கியமான வாழ்க்கை கிராமத்தில் விவசாயத்தில் தான் கிடைக்கும் படித்த முட்டாள்கள் மத்தியில் அறிவாந்த தம்பதிகள். வாழ்க வாழ்க வாழ்க ❤. கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட வாழ்க்கை🙏.

    • @nagamanimasilamanim3215
      @nagamanimasilamanim3215 7 месяцев назад +7

      MPhil MBA படிப்பு என்பது அறிவு வளர்ப்பதற்கே உழவன் செய்யும் வேலை என்பது தமிழரின் மரபு தமிழ்நாட்டின் பாலின் சந்தை மதிப்பு அதிகரிக்கிறது ஆகையால் நீங்கள் செய்வது நல்ல தொழில் தான்

    • @ramanvadivelmurugan
      @ramanvadivelmurugan 7 месяцев назад +3

      வாழ்த்துக்கள்

  • @rajeswarirajagopalan7051
    @rajeswarirajagopalan7051 7 месяцев назад +50

    பார்க்கிற போதே மனது லேசானது.மிக அருமை.

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 7 месяцев назад +111

    விவசாயம் செய்ய நிலம் இருக்கனும் நிலம் இல்லையா ?
    நிலம் வாங்க பணம் இருக்கனும்.
    பணமும் இல்லையா ?
    அதுக்கு முண்ணாடி படிக்கனும்.
    எவனாவது படிக்காம மாடு மேய், ஆடு மேய், விவசாயம் பன்னுனு சொன்னா கேட்காதிங்கடா.
    விருப்பம் போல படிச்சிட்டு மாடு, ஆடு, விவசாயம்னு பன்னலாம்.
    நிலமோ, பணமோ இல்லாதவனுக்கு படிப்புதான் முக்கியம்.

    • @Sathishkumar-rl7gj
      @Sathishkumar-rl7gj 7 месяцев назад +2

      சீமான் தாக்கப்பட்டார் 😅

    • @Ithu-Thamizhar-PooMI
      @Ithu-Thamizhar-PooMI 7 месяцев назад +4

      படிக்கணும்னா காசு வேணும் காசு இல்லாமல் படிக்க முடியாது
      சில முட்டலுகளுக்கு புரியாது

    • @devarajan2291
      @devarajan2291 7 месяцев назад

      Perfect

    • @rkrk3721
      @rkrk3721 7 месяцев назад

      ​@@Ithu-Thamizhar-PooMIscholarship இருக்கு.. உதவும் நிறுவனங்கள் இருக்கு

    • @vikky9534
      @vikky9534 7 месяцев назад

      அருமையான பதிவு,, முன்னோர்கள் நிலம் வெச்சிட்டு போய் இருந்தா,, நம்ம கடைசி காலத்தில் விவசாயம் செய்யலாம்,,, ஆனா பெரிய படிப்பு படுச்சுட்டு இந்த மாதிரி கேன புண்டை தனமா செய்வது பைத்திய கார தனம்,,

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 7 месяцев назад +43

    நீங்கள் இருவரும் சேர்ந்து பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க

  • @yaazhlnila4028
    @yaazhlnila4028 6 месяцев назад +8

    பிரமிப்பா இருக்குங்க.....
    வாழ்க வளமுடன் நலமுடன் அருமை அருமை

  • @prajan8197
    @prajan8197 7 месяцев назад +52

    எங்கள் வீட்டில் ஆடு மாடு வளர்த்து தான் எங்க வீட்டில் நாண்கு பெண் பிள்ளைகளை எங்க அப்பா படிக்கவைத்தார் திருமணம் முடித்து கொடுத்தார் ஆனால் படித்து அடுத்தவர்களிடம் கை கட்டி வெறும் 10. 000₹ சம்பளத்திற்கு வேலை இது தான் கொடுமை ஆனால் இந்த கிராமத்து வாழ்கையை தொலைத்து இப்போது நிற்கிறோம்

    • @BOSEPANDIYANTN76
      @BOSEPANDIYANTN76 7 месяцев назад

      😢😢😢

    • @amujaamuja9903
      @amujaamuja9903 7 месяцев назад

      கவலையை முதலில் தூக்கி தூரம் போடுங்கள் முயற்சி செய்யுங்கள் மீண்டும் உங்கள் அப்பா வாழ்ந்த வாழ்க்கையை நீங்களும் வாழலாம் நன்றி 🙏💪🐆

    • @prajan8197
      @prajan8197 7 месяцев назад

      @@amujaamuja9903 ஆனால் அந்த உழைப்பு இப்போது உழைக்க முடியவில்லை நிலமும் இல்லை இந்த அரசாங்கம் அதை பாதி பணம் கொடுத்து பிடிங்கி விட்டது இந்த நாட்டில் இப்போது வரும் வருமானத்தில் இடம் வாங்கி மீண்டும் விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைக்க மட்டும் தான் முடியும் ஆனால் முயற்ச்சி செய்து கொண்டு தான் இருப்பேன் அதை விட போவது இல்லை என் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பேன்

  • @reshma6108
    @reshma6108 4 месяца назад +3

    கோமாதா நீங்கள் எங்கள்
    குலமாதா வாழ்த்துக்கள் அருமை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @SUID989
    @SUID989 7 месяцев назад +30

    20:26 நான் 8 வருடங்களாக மாடு வளர்க்கிறேன் .15 மாடு இருந்தது .காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி ஆகும் வேலை முடிய.இப்பொழுது உடல் ஒத்துழைக்க வில்லை.இப்போ 8 மாடுகள் இருக்கு .இதுல இருந்து வெளியேற விரும்புகிறேன்.வேளை அதிகம் லாபம் குறைவு.

    • @thekangeyamoutlet8698
      @thekangeyamoutlet8698 7 месяцев назад +20

      கவலைப்படாதீங்க சார்... உங்களுக்கு மற்ற வேலைகளின் கஷ்டங்கள் தெரியாமல் இருக்கலாம்... இதைவிட மன அழுத்தம் அதிகமாக இருக்கும்... உங்கள் வேலை முடிந்து சோர்வாக இருக்கலாம் ஆனால் உடல்நிலை நன்றாக இருக்கும். மோசமாக உணர வேண்டாம். இந்த உலகில் பணம் யாருக்கும் போதுமானதாக இருக்காது.. சம்பாதித்த பணத்தை விட தேவைகள் எப்போதும் அதிகமாக இருக்கும்...

    • @naveentario2904
      @naveentario2904 7 месяцев назад +7

      True

    • @senthilkumar-xz4uk
      @senthilkumar-xz4uk 7 месяцев назад +4

      உண்மை

    • @Premviji124Viji
      @Premviji124Viji 7 месяцев назад +2

      Unmathaan 💯 vela athigama irukkum

    • @awslearning951
      @awslearning951 7 месяцев назад

      வெண்ணெய் நெய் ஆக செய்து விற்கலாம்

  • @rajpress1958
    @rajpress1958 7 месяцев назад +5

    Palani Anndavar thunaiyaal நீங்களும் உங்கள் kuzhathaikalum நீடுழி வாழ வாழ்த்துக்கள். Nantri.

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 7 месяцев назад +15

    இருந்தாலும் 10ரூபாய்க்கு பால் பாக்கெட் வாங்க ஒரு லட்ச ரூபாய்க்கு ஸ்கூட்டி 10000ரூபாகளய்க்கு செல்போன் தமிழ் மகளிர் .?நீடூழி வாழ்க. டிவி சீரியல் ஸ்பெசல்.

  • @muthumari8056
    @muthumari8056 6 месяцев назад +11

    Madam nanum MCA muduchiruken but nanum மாடுகள் சென்னை இல் வச்சிருக்கன். நான் ரெம்ப happy ah இருக்கேன் madam

  • @spintegratedorganicfarm9713
    @spintegratedorganicfarm9713 7 месяцев назад +64

    சீமான் சொன்ன போது கிண்டல் அடித்த அப்ரசன்டீஸ்களா எங்கடா இருக்கீங்க....கிராம‌ வாழ்க்கை முறை வேற லெவல்லே.....வாழ்வது சில வருடங்களாக (60-90) இருந்தாலும் நிம்மதியா வாழனும் லே....💪❤️

    • @shivaram5870
      @shivaram5870 7 месяцев назад +2

      Adhae seeman onu sonnaru elarum doctor Ana yarukuda vaithiyam pakurathi nu
      Ipo already 40 lacks peru vivasayam pakuranga aprom yaru sapurathu😂😂
      Udanae 40 lacks nu unaku epdi therium nu kekatha athana vote uh vilindhucham seeman ki 😂

    • @Tamilan0403
      @Tamilan0403 7 месяцев назад +6

      உண்மைதான் அண்ணன் சீமான் பேசும் போது புரியாதவர்கள் இதை பார்கக்க வேண்டும்

    • @Viji293
      @Viji293 7 месяцев назад +2

      அவர்குடுமபம் செய்கிறதா

    • @Manikandan-od9ps
      @Manikandan-od9ps 7 месяцев назад

      He said why dont you study ​@@Tamilan0403

    • @RRB1510
      @RRB1510 7 месяцев назад

      Super​@@Viji293

  • @sucisartmementos1966
    @sucisartmementos1966 7 месяцев назад +16

    குழந்தைகளின் பெயரை கேட்டவுடன் தமிழர் என்று தெரிகிறது மிக்க மகிழ்ச்சி. நீடூழி வாழ்க. நன்றி.

  • @AnbuAlagan-n7o
    @AnbuAlagan-n7o 5 месяцев назад +2

    எல்லோர்க்கும் செல்வம் சேர்ந்து நிம்மதி போதும் என்ற
    மனநிலை இருந்தால் மட்டுமே
    இந்த வாழ்க்கை இனிக்கும்.
    ஏதோ ஒரு(மார்க்கம்)ஈடுபாடு இருந்தால் தான் இது இயலும்

  • @mohamedshah1782
    @mohamedshah1782 7 месяцев назад +8

    பிடித்த வாழ்க்கையை தேர்ந்தேடுத்து அதை அடைவது மிகப்பெரிய வெற்றி❤

  • @Murugesan-vu5ny
    @Murugesan-vu5ny 7 месяцев назад +19

    உண்மை உழைப்பு முன்னேற்றம் நல்வாழ்வு

  • @SivamangalaShothy
    @SivamangalaShothy 7 месяцев назад +6

    Agriculture technology படித்துவிட்டு விவசாயம் செய்தால் நட்டம் வராது.மிகப்பெரிய அளவில் வெற்றி அடையலாம்.இந்த துறைக்குள் இறங்க வேண்டும் என்றால் பரந்த அறிவு வேண்டும். நானும் ஒருநாள் விவசாயம் செய்வன்

  • @veluragu3799
    @veluragu3799 4 месяца назад +1

    Really lucky 🎉🎉🎉🎉🎉🎉🎉all the best friends

  • @gnmanik7298
    @gnmanik7298 7 месяцев назад +2

    உங்களின் இந்த நன்முயற்சி கை கூட வாழ்த்துக்கள்

  • @sureshvlogs950
    @sureshvlogs950 6 месяцев назад +2

    Neenga Vera level talaiva romba perumaya iruku ungale patha but naanum same dha msc chemistry aanalum maadu meikkiren

  • @muthukumara1925
    @muthukumara1925 7 месяцев назад +3

    யார் எது சொன்னாலும் எதையும் கேட்க வேண்டும்.மற்ற வேலைகள் பணம் சம்பாதிக்க எதுக்கு ஒடிக்குறேம் என்று தெரியாமல் ஒடுக்கின்ற வாழ்க்கை இருக்கு.அதை காட்டிலும் இது சிறந்து.தமிழ் பெயர் வைத்து அழைப்பது மிகவும் சிறப்பு சகோ 🎉🎉🎉🎉🎉🎉

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 4 месяца назад

    Arumayana mudivu . Super , super . Valzga valamudan . Arumaie . Long live . Great.
    All the best .

  • @priyalatha3579
    @priyalatha3579 7 месяцев назад +8

    எனக்கும் இந்த வாழ்க்கை ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் சகோதரி.........
    .

  • @தமிழ்வாழ்க-ச3ச
    @தமிழ்வாழ்க-ச3ச 7 месяцев назад +4

    பார்த்தவுடன் மனதுக்கு நிறைவாக உள்ளது நன்றி

  • @thirunavukkarasum921
    @thirunavukkarasum921 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள்!

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 7 месяцев назад +4

    சிறந்த முயற்சி. வாழ்த்துகள்👏👏👏

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px 7 месяцев назад +7

    என்னதான் டவுன்ல இருந்தாலும் கிராமத்துல இருக்கிற சுகமே சுகம் சொர்க்கத்துல இருக்குற சுகம் தப்பா என இயற்கையான காத்து இயற்கையான எல்லாமே இயற்கையாவே நமக்கு கிடைக்கும் டவுன்ல வந்து ஜெயிலுக்குள்ள அடைத்து வைத்தது மாதிரி இருக்கு ஒரு பங்க்ஷன் போக முடியாது ஒரு சொந்த பந்தத்தை பார்க்க முடியாது எதுக்குமே போக முடியாது வேலை வேலை வேலை பணம் பணம் பணம் பணம் பணம் என்று தெரியுமோ வீட்டுக்குள்ளேயே உடம்பு உடம்பு ஹெல்த் பிரச்சனை வரும் எல்லாமே பிரச்சனை வரும் இதை கிராமத்தில் இருந்து நமக்கு எந்த நோய் நொடி எதுவுமே வராது இயற்கை எல்லாமே இயற்கையாவே கிடைக்கிறது நம்ம ஆரோக்கியமா வாழலாம் எனக்கு அப்படித்தான் வாழனும் ஆசை என்ன பண்றது எங்க நிலைமை இப்படி இருக்கு

    • @amujaamuja9903
      @amujaamuja9903 7 месяцев назад

      முயற்சி செய்யுங்கள் உறவுகளே கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும்
      நன்றி 🙏

  • @SumathiSumathi-ff9tz
    @SumathiSumathi-ff9tz 6 месяцев назад +1

    U r very gret ungal pillaigal varisugal noi ellamal vazvargal

  • @mrnkking9178
    @mrnkking9178 7 месяцев назад +33

    ஆனா இவங்க சைடு பிசினசாதான் இத செய்றீங்கன்னு நினைக்கிறேன்

    • @thekangeyamoutlet8698
      @thekangeyamoutlet8698 7 месяцев назад +8

      விவசாயம் வியாபாரம் அல்ல, விவசாயம் நமது வாழ்க்கை முறை

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 3 месяца назад

    பார்க்கவே அருமையாக உள்ளது.

  • @ramanansri7298
    @ramanansri7298 7 месяцев назад +1

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @jaiengineeringworks2982
    @jaiengineeringworks2982 4 месяца назад

    நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.🎉

  • @SriRam-tz3pd
    @SriRam-tz3pd 7 месяцев назад +6

    🙏 நன்றி வணங்குகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடரட்டும் மிக்க நன்றி. தங்கள் திருவடியை வணங்குகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @T2R-life
    @T2R-life 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் உங்களை போன்று முதலில் படிப்பு....
    அப்பறம் இந்த மாதிரி வாழ்க்கை தான்...
    எனக்கும் தோன்றுகிறது...
    மகிழ்ச்சி🎉🎉🎉🎉

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 6 месяцев назад +1

    Wow super வாழ்த்துக்கள்

  • @arulmuruganr732
    @arulmuruganr732 7 месяцев назад +5

    இது இஷ்டப்பட்டு இதை செய்தால் இனிமையாக இருக்கும் வாழ்க்கை

  • @sivashankari8382
    @sivashankari8382 6 месяцев назад +1

    Good background iruku.... Side la transport bussiness iruku....Ivanga athan run panraga.... Maadu vechu mattum namma life and thevaiya poorthi panrathu konjam kashtam.....😢

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 7 месяцев назад +1

    புரட்சி வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 7 месяцев назад +1

    அருமை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @YyTt-im1ib
    @YyTt-im1ib 7 месяцев назад +6

    super jodi

  • @funzone3.078
    @funzone3.078 7 месяцев назад +4

    இந்த வீடியோவை பார்த்து எத்தனைபேர் வேலையை விட்டு நடுத்தெருவில் நிற்கப்போகிறார்களோ ?

    • @thekangeyamoutlet8698
      @thekangeyamoutlet8698 7 месяцев назад +2

      வாழ்க்கை பயணம்.... எண்ணம் போல் நடக்கும்... நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்.... கடின உழைப்பும், விடா முயற்சியும், விவசாயத்தின் மீது நம்பிக்கையும் மிக முக்கியம். நன்றி

  • @rajannadar2734
    @rajannadar2734 7 месяцев назад +1

    இதுதான் சீமானிசம்❤❤❤🎉🎉🎉

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 7 месяцев назад +2

    அருமையான பதிவு❤❤❤❤❤❤

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 7 месяцев назад +2

    Self employment most satisfied achievement but education gives clear way of analysing for growth !!! 😊

  • @amujaamuja9903
    @amujaamuja9903 7 месяцев назад

    புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் கனவு தமிழ் நாட்டில் அங்கும் இங்கும் என்று ஒவ்வென்றாக தமிழ் நாட்டில் முளைக்க தொடங்கி உள்ளது புரட்சி வாழ்த்துக்கள் நானும் எனது மாவட்டமான விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமங்களம் கிராமத்தில் இப்போது தான் சிறிய அளவில் ஐயா நம்மாழ்வார் அவர்களின் பெயரில் ஒருங்கிணைந்த நம் நாட்டு ஆடு மாடு கோழி பண்ணை ஒன்றை தொங்கி உள்ளேன் கூடிய விரைவில் அதை மேம்படுத்தி பெரிய அளவில் புரட்சி செய்து காட்டவேண்டும் என்பதே எனது விருப்பம் லட்சியம் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி வணக்கம் நாம் தமிழர் 👍💪🐆

  • @DevikaMurugan-z2i
    @DevikaMurugan-z2i 7 месяцев назад +3

    வாழ்க்கையை வாழ்கிறீர்கள் ❤ வாழ்த்துக்கள் 🎉

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 7 месяцев назад +1

    அருமையான பாசம்❤❤❤❤❤❤

  • @Natraj_Automobile_Enthusiast
    @Natraj_Automobile_Enthusiast 7 месяцев назад +1

    So happy for you both and kids. Keep doing good.

  • @NasrulIslam-j9d
    @NasrulIslam-j9d 7 месяцев назад +5

    God bless t
    This cpl

  • @kpalanisamy2948
    @kpalanisamy2948 7 месяцев назад +1

    Very good, congratulations

  • @uzhavanexpress4698
    @uzhavanexpress4698 7 месяцев назад +2

    என் பசு, காளை பார்த்து 2 வருடம் ஆகிறது. நான் செய்த செயல்களை நீங்களும் செய்த போது பழைய நினைவுகள். வாழ்த்துக்கள் 🎉🎉

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 7 месяцев назад +1

    மாடுகள் நம்ம வீட்டு செல்வம்❤❤❤❤❤

  • @vediappang6596
    @vediappang6596 6 месяцев назад +1

    Vera level video sir❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be 7 месяцев назад +1

    True and happy and peaceful life.

  • @tamilselvanrajammal
    @tamilselvanrajammal 6 месяцев назад +2

    வாழ்க வளமுடன்

  • @vijayakumarp3569
    @vijayakumarp3569 7 месяцев назад +1

    Vaalthukiren uravukale❤

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 7 месяцев назад +8

    உண்மைதான சந்தோசம் இயட்கையோடு இருக்கும் போது சந்தோசம்

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd 7 месяцев назад +1

    Super Sister, God Bless You And Your Family Sister 👍👌🐂

  • @drawingwithkk5962
    @drawingwithkk5962 7 месяцев назад +1

    Grt couples❤cute kid❤

  • @rsanandhan5989
    @rsanandhan5989 7 месяцев назад +1

    சிறப்பு பதிவு வாழ்த்துக்கள்👍👍👍

  • @nanmaran3amirthini1k12
    @nanmaran3amirthini1k12 7 месяцев назад +1

    My dream also,, wishing both of you,, blessing life,,,

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no 7 месяцев назад +2

    Brother sister Valga nalamudan valga valamudan Valga vaiyagam ❤❤❤

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su 7 месяцев назад +2

    மிக அருமை உயர்ந்த எண்ணம் உங்களது எளிமையை பார்க்கும் போது உங்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் போல் இருக்கிறது. எனக்கு நெருடலாக இருக்கும் ஒரு விடயம் உங்கள் மாடுகள் அனைத்தும் எலும்பும் தோலுமாக இருக்கிறதே ஏன்? சரியான பராமரிப்பு இல்லையோ என்று ....! எது எப்படியோ மாடுகளை (உங்கள் பிள்ளைகள் தானே) தயவுடன் அவற்றை கொஞ்சம் சத்தான உணவளித்து கவனித்து கொள்ளுங்கள்.

    • @thekangeyamoutlet8698
      @thekangeyamoutlet8698 7 месяцев назад +2

      இந்த மாடுகளை நாங்கள் எந்த வித புகழுக்காகவும் பராமரிக்கவில்ல..இந்த கோமாதா நம் வாழ்வில் சில ஆசீர்வாதங்களைத் தருவதாக உணர்ந்ததால் இதைத் தொடர்ந்து செய்து வருகிறோம். அவற்றின் மீது மிகுந்த அன்புடன், பல்வேறு கடினமான சூழ்நிலைகளில் இவற்றை பராமரித்து வருகிறோம்.. காங்கேயத்தில் தற்போது மிகவும் வறட்சியான காலம். ஆனாலும் அவர்களுக்கு நல்ல அளவு புல் தீவனம், தவுடு, வைக்கோல் கொடுக்கிறோம். காங்கேயம் இன மாடுகள் உடைசலகா இருந்தாலும், they will be strong and healthy enough to get conceived. During the upcoming seasons, they will have korangadu grazing to make them more healthy.அவர்கள் உண்மையான அன்புடன் நம்மால் நன்கு பராமரிக்கப்படுகிறார்கள் கவலைப்பட வேண்டாம். பால் கொடுக்காவிட்டாலும், கருத்தரிக்காவிட்டாலும், அவர்கள் நம் குடும்ப உறுப்பினராகவே இருப்பார்கள், அதை யாரும் செய்ய மாட்டார்கள். அந்த அளவுக்கு மாடுகளை நேசிக்கிறோம், விவசாயத்தை மதிக்கிறோம்.

    • @amujaamuja9903
      @amujaamuja9903 7 месяцев назад +1

      வணக்கம் 🙏 சகோதரர் இந்த மாட்டின் உடல்வாகு இயற்கையாகவே அப்பதான் இருக்கும் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் நம் நாட்டு நாய் கண்ணி நாய் சிப்பி பாறை நாயை பாருங்கள் உங்களுக்கே தெரியும் புரியும் நன்றி 🙏💪🐆

    • @thekangeyamoutlet8698
      @thekangeyamoutlet8698 7 месяцев назад

      @@amujaamuja9903 நன்றி 🙏

  • @atmaswamy
    @atmaswamy 7 месяцев назад

    அருமை இப்படி வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, நல்ல வாழ்க்கை, என்ன சேலத்தின் கோசாலை பெயர் தான் மறந்துவிட்டது

    • @thekangeyamoutlet8698
      @thekangeyamoutlet8698 6 месяцев назад

      நன்றி ஐயா! நாங்கள் அதையும் கூறியிருந்தோம். சேலம் சுரபி Goshala.

  • @படுகை
    @படுகை 7 месяцев назад +1

    வணக்கம் !வாழ்த்துகள்!
    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் _ வான்மறை வள்ளுவம்.வாழ்க தமிழ்!

  • @speedbraker2334
    @speedbraker2334 7 месяцев назад +1

    சந்தோஷமான வாழ்க்கை

  • @MAHADEV-fv3ix
    @MAHADEV-fv3ix 7 месяцев назад +1

    ஐயா இவ்ளோ வீடு நிலம் இருந்தா நான் ஏன் வெளில வேலைக்கு போகணும். அழகா படுச்சிட்டு உள்ளூர் லியே இருப்பேன்.. படிச்சிட்டு விவசாய கூலி வேலை செய்ய சொல்லுங்க அப்போ தெரியும் உண்மையான விவசாயம்..

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 5 месяцев назад

      விவசாய கூலித்தொழில்லாளிக்கு எவ்வளவு சம்பளம் குடுப்பார்கள் இங்கு பிரச்சனையே வேலை இல்லை வேலைக்கு ஏற்ற சம்பளம் இல்லை வேலைசெய்ய நாங்கள் தயார் ஆனா வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லை😢

  • @DuraiSamy-q9v
    @DuraiSamy-q9v 7 месяцев назад +2

    Congratulations 🎉 God bless you all 🎉❤🎉❤🎉❤

  • @vijaybro4422
    @vijaybro4422 3 месяца назад

    சூப்பர்👍👍

  • @Balakrishnan1191-r4z
    @Balakrishnan1191-r4z 6 месяцев назад +1

    I had also hve desi cows 2021 due to family issue i had saled all my cows still now iam suffering. God bless u and ur family mam 🎉

  • @ktsiva2000
    @ktsiva2000 7 месяцев назад +1

    Beautiful, excellent all the best couples. ❤

  • @Balakrishnan1191-r4z
    @Balakrishnan1191-r4z 6 месяцев назад +1

    Mam will u give training

  • @thirus6964
    @thirus6964 5 месяцев назад +1

    Best......

  • @surensivaguru5823
    @surensivaguru5823 7 месяцев назад +1

    Valthukkal ❤️❤️❤️❤️❤️
    Sabesan Canada 🇨🇦

  • @kozhunji
    @kozhunji 7 месяцев назад +1

    அருமை

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 7 месяцев назад +1

    மாடு மேய்க்க டிகிரி தேவையா..!
    கேட்க்கவே சந்தோசமா இருக்கு.
    விவசாயம் செய்ய கூட டிகிரி கேட்டா நல்லாயிருக்கும்.
    விவசாயம் செய்ய அரசாங்கத்தில் ஆளெடுக்கிறாங்களான்டி மூக்காயி..
    Pf கொடுப்பாங்களாடி கறுப்பாயி...
    இராணுவ வீரர்களுக்கு இணையா விவசாய வீரர்களுக்கு சம்பளமாண்டியேய்...

  • @KrishnaKrishna-ew1hu
    @KrishnaKrishna-ew1hu 7 месяцев назад +9

    Sir avrgal savings pannitu ulla vandhurrukanga

  • @murugavelm5037
    @murugavelm5037 7 месяцев назад +1

    அற்புதம்

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 7 месяцев назад +1

    Best wishes to the whole family.
    You become a tren aetter & Guide to others too.
    Keep it up.

  • @kasimbeig4720
    @kasimbeig4720 7 месяцев назад +2

    உங்களைக்கண்டால் பொறாமையாக இருக்கிறது,..

  • @tiruvannamalai6638
    @tiruvannamalai6638 7 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤படிப்பு இல்லாமல் கிராமத்து வாழ்க்கை விவசாயியாக வாழ முடியும் எத்தனை படிப்பு படிச்சாலும் மனிதனுக்கு விவசாயம் தான் முக்கியம். படிச்சுட்டு வேலைக்கு போனா ஒரு சம்பளம் தான் வாங்க முடியும் விவசாயி இருந்தால் நிறைய சம்பாதிக்க முடியும் ஆடுகள் வளர்க்கலாம் கோழி வளர்க்கலாம் ஆடு வளர்க்கலாம் விவசாயம் சம்பந்தமான எத்தனையோ வருமானங்கள் விவசாய நிலத்தில் இருக்கின்றது. நானும் விவசாயி தான் ஆடு வளர்க்கிறேன் மாடு வளர்க்கிறேன் விவசாய நிலங்களில் பயிர்கள் விவசாயம் செய்கிறேன். நீ நிம்மதியாக ஊருக்குள்ளே வீட்ல இருக்கிறேன். சென்னையில் இருந்து கிராமத்தில் வந்து விவசாயம் செய்கின்ற இந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்கள். சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤ கிராமத்து வாழ்க்கை சுகாதாரமான வாழ்க்கை❤❤❤❤❤

  • @gopalakrishnan6031
    @gopalakrishnan6031 7 месяцев назад +2

    Great Family ,best wishes

  • @karthikak9579
    @karthikak9579 7 месяцев назад +3

    Happy couples

  • @BalanAspire
    @BalanAspire 7 месяцев назад +1

    வாழ்க இயற்கை
    வளர்க பாரம்பரியம்..

  • @YadhishPs
    @YadhishPs 7 месяцев назад +1

    சோறு முக்கியம்

  • @shibilachristhudhas6161
    @shibilachristhudhas6161 7 месяцев назад +1

    ஸுப்பற் வாழ்த்துக்கள்

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 7 месяцев назад +3

    Super sister❤❤❤

  • @sivasankari3812
    @sivasankari3812 7 месяцев назад +2

    Nan PT teacher ah work pandren but Nanum maadu meipen enaku romba pudikum ❤maadu than ellamey 🎉

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 7 месяцев назад +1

    Thamilil uraiadinal siruppu ❤❤❤

  • @bharathyrajendran5867
    @bharathyrajendran5867 7 месяцев назад +3

    Tamil names ,touched my heart❤

  • @ilantarivivasayi
    @ilantarivivasayi 7 месяцев назад +2

    Sivakumar anna அவர்களில் கொங்க கோசலை... இந்த இடம்...

  • @Siva-u9w
    @Siva-u9w 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி ஆள் தேவை என்றால் சொல்லுங்க நான் வர்றேன் அபுதாபி யில் இருந்து சிவானந்தம்

  • @SaranrajRaghu
    @SaranrajRaghu 7 месяцев назад +2

    Hi Behindwoods 02 team thank for this for me and this couple so beautiful nice God bless you this couple ❤

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 7 месяцев назад +1

    NTK ❤❤❤ seeman puradschi veraivil vellum 🎉🎉🎉🎉

  • @thanapaackialetchumyveloo8483
    @thanapaackialetchumyveloo8483 3 месяца назад

    How to contact them for the products?

  • @sathiyac8710
    @sathiyac8710 7 месяцев назад +3

    Very good to watch your video

  • @RRB1510
    @RRB1510 7 месяцев назад +3

    How can I order sambrani ,kosuvathi, and uram from you?

  • @mespapandian5857
    @mespapandian5857 6 месяцев назад +1

    Good