🐄 28 மாடுகள்! குடும்பத்தோடு உழைக்கிறோம்! அழகாக வாழ்கிறோம்!
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- address:
R.Rajaji, ponparappi kudikadu (village), Ariyalur (dt).
ph: 9787413426
#gramavanam
#dairyfarm
#milkfarm
#ariyalurdistrict
#மாட்டுபண்ணை
#பால்பண்ணை
gramavanam chennal contact: 8526714100
மனமார்ந்த பாராட்டுக்கள், திரு. இராஜா!
ஒரு மனநிறைவுள்ள விவசாயியை அறிமுகப் படுத்தி இந்த வீடியோ பதிவிட்டதற்கு மிக்க நன்றி!
விவசாயி திரு. இராஜாஜி அவர்களுக்கு எங்கள் ஆயிரம் நல்வாழ்த்துக்கள்1 அவ்ருடன் இந்த மாட்டுப் பண்ணையில் உழைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆயிரம் நல்வாழ்த்துக்கள்!!
ஆடம்பரவாழ்க்கையும் டாம்பீகம் மிக்க போலி வாழ்க்கையும் ஆட்டிப் படைக்கும் இந்த உலகத்தில், அரசியலும் திரைத்துறையும் மக்களை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு விவசாயி, மாட்டுப் பண்ணை விவசாயி, இருப்ப்து மிகவும் அபூர்வம்!!
அவரது மனைவியும் மக்களும் அவருடன் மனப்பூரமாக அவருக்கு ஆதரவளிப்பதும் உடன் உழைப்பதும் அதையும் விட மிகவும் அபூர்வம்!!
இவர்கள் எல்லாருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!
"மாட்டுப் பண்ணையில் குடும்பத்தோடு உழைக்கிறோம்; அழகாக வாழ்கிறோம்!" - - - இப்படி ஒரு தற்கால விவசாயி சொல்வது அதுவும் உற்சாகத்தோடு சொல்வது ஒரு கேளக் கிடைக்காத வார்த்தை!!
அவர் சொல்லும் அந்த " உனக்குப் படிப்பு வராது; நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு!" என்ற ஊர் வழக்கு உண்மையாகச் சொல்லும் பொருள் என்ன தெரியுமா?
"உன் ஆழ்ந்த செய்முறை அறிவிற்கு நீ ஏன் இந்தக் காகிதப் பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டு இங்கு கிடக்கிறாய்? உனக்குக் கால்நடைகளை மேய்த்துப் பராமரிக்கும் மிகக் கடினமான பணிதான் பொருத்தம்! யாதவர்களைன் கிருஷ்ணனைப் போல உன்னிடம் பசுக்கள் பாசத்துடன் இருக்கும்! எந்தவிதமான இயறகை அறிவும் இல்லாதவர்கள்தான் இப்படி வகுப்பறைகளில் கிடந்து நாற்காலியைத் தேய்ப்பார்கள்!" - - - - இதுதாம் உண்மையான பொருள் அதற்கு!!
உண்மையிலேயே வாத்தியாருக்கு நல்ல மனசு எல்லாரும் வாங்க கத்துகிட்டு போங்க என்று சொல்றது❤❤
தங்கம் நீ உன் குடும்பம் நல்லா இருப்பீங்க ❤
1st time oru positive video pakkuren...he is gud❤
செய்யும் தொழிலே தெய்வம் வாழ்த்துக்கள்
அண்ணன் கூறிய பதில்கள் அனைத்தும் 💯 உண்மை நல்ல தெளிவான விளக்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐
இந்த வீடியோவை மறுமுறை பார்க்கின்றேன் , ராணி மாட்டுப்பண்ணை பண்ணையாளர் எதார்த்தமாக பேசுவது , நமக்கு நம்பிக்கை தருகின்றது . தம்பி நடத்தும் ராணி மாட்டுப்பண்ணை மேலும் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் ! மாடு FM கேட்க்கும் என்பது நகைச்சுவை ஆனால் உண்மைதான்
Super sontha idam mukkiyam
Bro na diploma mudichi Chennai la e years work panna bro.... Appra athula set aagathunu sollutu 2 madu vangi start panna bro ipo 10 madu irukuku bro... Monthly 50k varum bro
Unga area sago
Nice 👍
@@rajadurai2020 salem ayyothiyapattinam
Call brother 8526714100 (gramavanam raja)
Enna thala soldra
அருமை அண்ணா 🙏🙏🙏
Super successful bro 🎉
விவசாய்கு வாழ்த்துக்கள் வனராஜா நன்றி ❤
Annan ஞாயிறு கிழமை வரன் waiting
ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை சொன்ன அண்ணனுக்கு நன்றி 🙏🙏🙏
நன்றி
@@Ranicattlefarm.RANICATTLEFARM10-12 HF மாடுகள் வச்சுருந்தாலே நீங்க எடுக்குற பால எடுத்துரலாம். ஆனாலும் ஏன் கலப்பின மாடுகளா வச்சிருக்கீங்க எதாவது காரணம் இருக்கா அண்ணா?
Padippathu romba ecey maadu meaippathu romba kashttam vazhthukal nanba
Super raja and sir , kamal from france
வாழ்த்துக்கள் அண்ணா
Super sir💐❤
Congratulations 🎉 bro..
எல்லாமே உண்மை bro, வாழ்த்துக்கள் bro
❤❤❤❤super
Arumai Anna 🎉🎉🎉🎉
மொத்த குடும்பமும் நாயாயக உழைக்கணும்... முக்கியமாக மாடு வைத்து இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் மாணவர்கள் படும்பாடு சொல்லி மாலாது 😢😢😢 ஆனால் வருமானத்துக்கு வேறு வழி இல்லை என்றால் மாடு வளர்த்து பிழத்துக்கொள்ளலாம். பக்கத்து வீட்டுக்காரன் இறந்தாலும் 10 நிமிடம் அங்க போய் நிக்க முடியாது 😂😂😂😂. பருவ நிலை மாற்றம் படுத்தி எடுத்துவிடும் முக்கியமாக வெய்யில்/ மழை.😊😊😊
Mathavanuku nai mathri vela seirathuku ithu paravala nanba
அனுபவம் மாதிரி தெரிகிறது. நன்று ❤ உழைப்பு ஒருநாளும் வீணாகாது from henry farm knv ✅️ ♥️
En thatha irantha pothu, pakathu veetukarar pal karakka poivittar
Mental
❤
Arumai ❤
Yaru samy nee .ulla irukuratha aptiye solriye....❤.be happy
Jai anna na ponparappi than 🎉❤
Super bro congratulations
Anna nenga soldrathu correct Anna super my dream Anna
Super anna
Anna inum details ahh video podunga
ஒரு நாளைக்கு 3500 தானே
😅
350000
எங்க தலைவா ஆய் போக கூட சிரமமா இருக்கு
Romba kastam dhaan Anna
👌👌👍👍
No leave ! No single day rest ! No outing 😂! Its not jop its like jail !
இது வந்து ஜெயில் மாதிரி இல்லைங்க காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் வேலை செஞ்சிட்டே இருக்கு போறது இல்லைங்க இடையில அப்பப்ப டைம் கிடைக்கும்
@@thangamaniveerakumar4985 ஒரு விஷேசம்/ அல்லது திடீர் பயணம் அல்லது ,குடும்ப சுற்றுலா, ஒரு நாள் உடல் ஓய்வு எதுவும் கிடைக்காது ! இதே வேலை தான் நான் செய்கிறேன் வெறுப்புடன் வேறு வழி இல்லாமல் !
❤❤❤❤❤❤❤❤🎉
👌👌🤝🤝
அமைதிப்படை சத்தியராஜ் மாதிரியே பேசுறீங்க
Theevanam enna enna kudukuranganu sollavey ila bri
👌👌👌👌
. பணம் இருந்து நிளம்சொந்தமாஇருந்துஉளழைக்கஉருதியாஇருந்தாள்பணம்சம்பாதிக்களாம்அங்ஙயில்லாததொழில்
அவன் சொல்லுறன் இவன் சொல்லுறன் கேட்ட இருக்கத விட்டு போயிடும் கடைசில ஆண்டியதான் போகணும்
👍👍👍
Crt soluriga anna
Openna paesuraaru.
Enga koli ku kannu full ah moodi iruku open aakala en panradhu
Sali ya irukum illana ammai ya irukum illana vellaikalichala irukum RUclips la videos parunga
8526714100 call brother
Anna ungala apadi contact panradhu
Main English
Ll🎉
Conjugation
Super bro 🎉
Unga number anuppuga bro
Super bro🎉
👌👌👍
❤❤❤❤❤❤🎉
👌👌👌👌