உங்களது தீவன முறைகள் என்ன..... பண்ணை லாபகரமாக சென்று கொண்டிருக்கிறதா... உங்களது முழு நேர வேலை பண்ணை மட்டுமா இல்லை வேறு ஏதாவது வேலை செய்கிறீர்களா உங்களது வருமானம் பண்ணையைச் சார்ந்து இருக்கிறதா...
நண்பருக்கு வணக்கம்... சைலேஜ் உரிமையாளர் அவர்களின் வழியில் தான் இந்த தொடர்பு எண் எனக்கு கிடைத்தது, அது மட்டுமல்லாமல் இந்த பண்ணையாளர்கள் சைலெஜ் மட்டுமே உணவாக கொடுத்து வருகிறார்கள், நான் ஒரு யூடியூப் சேனல் என்று இந்த பண்ணையாளர்களிடம் சென்று உங்களுடைய அனுபவங்களை சொல்லுங்கள் வீடியோ பதிவிடுகிறேன் என்று கேட்டால் யாரும் ஒத்துழைப்பு தர மாட்டார்கள், ஆனால் சைலேஜ் உரிமையாளர் சொன்னால் கேட்பார்கள் அதனால் தான் அவரின் மூலம் சென்று வீடியோ பதிவு எடுத்தோம் அதன் மூலமாக அவருக்கு ஒரு விளம்பரம் அவ்வளவுதான் .. சைலேஜ் விளம்பரத்திற்காக அல்ல அவர்கள் சொல்வது உண்மை .. மிக விரைவில் என்னுடைய மாட்டுக்கும் நான் சைலேஜ் பயன்படுத்தலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அதற்கான மாடுகள் என்னிடம் இல்லை, என்னிடம் இருப்பது ஒரு நாளைக்கு பத்து லிட்டர் குறைவாக பால் கறக்கின்ற மாடுகள். அதிகம் பால் கறக்கும் மாடுகளை வாங்கலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், வாங்கிவிட்டேன் என்றால் கண்டிப்பாக தினமும் ஷார்ட்ஸ் நம்முடைய சேனலில் பதிவிடுவேன் பார்க்கலாம் நன்றி..😊👍
இந்த விவசாயி தொடர்பு என்னையும் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்
சிறந்த பதிவு மிக சிறப்பான கேள்விகள் தகுந்த பதில்கள் அருமை அருமை 👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥
ஐயா வாழ்த்துகள்🎉 நானும் பொன்பரப்பில் 25 கறவை மாடு வச்சி 10வருடமா வச்சி இருக்கன் நன்றி
உங்களது தீவன முறைகள் என்ன..... பண்ணை லாபகரமாக சென்று கொண்டிருக்கிறதா... உங்களது முழு நேர வேலை பண்ணை மட்டுமா இல்லை வேறு ஏதாவது வேலை செய்கிறீர்களா உங்களது வருமானம் பண்ணையைச் சார்ந்து இருக்கிறதா...
Nalla manusan
No kodunga anna
Bro unga number
Anna ariyalur ponparappi ya anna
All questions and answers are very valid.. Good
சமீபகாலமாக உங்களுடைய வீடியோக்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் கடைசியில் நோக்கம் சைலேஜ் ப்ரொமோட் பண்ணும் வகையில் உள்ளது...
நண்பருக்கு வணக்கம்... சைலேஜ் உரிமையாளர் அவர்களின் வழியில் தான் இந்த தொடர்பு எண் எனக்கு கிடைத்தது, அது மட்டுமல்லாமல் இந்த பண்ணையாளர்கள் சைலெஜ் மட்டுமே உணவாக கொடுத்து வருகிறார்கள், நான் ஒரு யூடியூப் சேனல் என்று இந்த பண்ணையாளர்களிடம் சென்று உங்களுடைய அனுபவங்களை சொல்லுங்கள் வீடியோ பதிவிடுகிறேன் என்று கேட்டால் யாரும் ஒத்துழைப்பு தர மாட்டார்கள், ஆனால் சைலேஜ் உரிமையாளர் சொன்னால் கேட்பார்கள் அதனால் தான் அவரின் மூலம் சென்று வீடியோ பதிவு எடுத்தோம் அதன் மூலமாக அவருக்கு ஒரு விளம்பரம் அவ்வளவுதான் .. சைலேஜ் விளம்பரத்திற்காக அல்ல அவர்கள் சொல்வது உண்மை .. மிக விரைவில் என்னுடைய மாட்டுக்கும் நான் சைலேஜ் பயன்படுத்தலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அதற்கான மாடுகள் என்னிடம் இல்லை, என்னிடம் இருப்பது ஒரு நாளைக்கு பத்து லிட்டர் குறைவாக பால் கறக்கின்ற மாடுகள். அதிகம் பால் கறக்கும் மாடுகளை வாங்கலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், வாங்கிவிட்டேன் என்றால் கண்டிப்பாக தினமும் ஷார்ட்ஸ் நம்முடைய சேனலில் பதிவிடுவேன் பார்க்கலாம் நன்றி..😊👍
Nice bro
Valthukal❤🤝
Excellent. He is very transparent. Wish you all the best.
சைலேஜ் என்றால் என்ன??? மாட்டு பண்ணை வெய்து இருக்கும் நண்பர்கள் கூரவும்??
Pillu chinna chinnadha vetti potta sileage😂😂
வாழ்த்துக்கள்👍👍👍
Certificate not use government money kuduthu help panirukala business develop agaa
brother avar full ah answer panna piraku next question kelunga remba fast ah kekurenga
வாழ்த்துக்கள் ஐயா
Super interview bro 🙌 inu extra video podunga anna
What is the meaning of karuka thavudu....from what it will come....
Paddy waste...
நெல் தவிடு Rice bran or husk
Ok thanks brother....
இத்தனை மாட்டிற்கு 200 லிட்டர் மிகவும் கமியான பால் லாபம் எப்படி இருக்கும்???
Vantha ooru
Yantha ooru pro
Kuchipalayam
லிட்டருக்கு 35 ரூ கொடுத்தால் கட்டுபடி ஆகாது ஐயா
Do vaming meening
குடற்புழு நீக்கம்
ஒரு பயனுள்ள தகவல் இல்லை
Anna kannapuram santhai ku poga
Ok
🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐😛😛😛😛
Nattu madu valkadhae Tamil nala thaan nama uru fulla cancer
சைலஜி என்றால் என்ன அது விளக்கமாக சொல்லுங்கள்