நீங்க செய்யும் மிக பெரிய தவறு இதுதான்|அமுதம் மாட்டு பண்ணை

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 50

  • @Dominic15106
    @Dominic15106 Год назад +50

    இவர் சொல்வது உண்மை, கண்டிப்பாக மாட்டிற்கு அரிசி உணவை கொடுக்கக்கூடாது.
    மனிதர்கள் வயிறும் மாட்டின் வயிறும் ஒன்றல்ல.
    மனிதருக்கு உணவு செரிமானம் ஆவது உமிழ்னீறினால் ஆனால் மாட்டிற்கு நுன்னுயிறினால்.
    அரிசி சாப்பிடும் மாட்டிற்கு பல நோய் பிரச்சனைகள் வரும்.
    அதனால் அதை தவிர்ப்பது நல்லது.
    🙏🙏

    • @salaigunalan9732
      @salaigunalan9732 10 месяцев назад +1

      It is wrong notion that rice should not be given. It is one of the grains. Cow needs to be given grain but not grain alone should be with oil cake and bran. Cooked food should be avoided

  • @pradeepj1768
    @pradeepj1768 Год назад +38

    வணக்கம் அண்ணா நான் 5 வருடமாக 8 மாடுகளை பராமரித்து வருகிறேன் இது வரை ஒரு நாள் கூட அரிசியோ அல்லது கஞ்சு மாதிரியான தீவனத்தை பயன் படுத்தியது இல்லை இதுவரை ஜீரண குறைபாடு ஒரு மாடிற்கு கூட வந்தது இல்லை இவர் சொல்வது 100% உண்மை கருத்து 😍

    • @naveenmanokaran330
      @naveenmanokaran330 Год назад

      Vera enna poduvinga

    • @pradeepj1768
      @pradeepj1768 Год назад

      @@naveenmanokaran330
      பீர் வேஸ்ட் (1-3kg/நாள்)
      கிழங்கு திப்பி(1-4kg/நாள்)
      கடைல புண்ணாக்கு (0.5-1kg/day)
      வறுத்து தோள் நீக்க பட்ட புளியங்கொட்டை-1 kg/day
      குச்சி தீவனம்-1-3kg/day
      உப்பு -150கிராம்
      தாது உப்புகள் -50கிராம்

  • @kumaravelk5319
    @kumaravelk5319 Год назад +1

    அருமையான விளக்கம்

  • @ramachandrangangadharan5366
    @ramachandrangangadharan5366 Год назад +5

    Great job

  • @pandiyanthpl7556
    @pandiyanthpl7556 4 месяца назад

    Hi anna first pregnant 5month auguthu agathikeerai kudukalama

  • @manojkumaryuvaraj85
    @manojkumaryuvaraj85 3 месяца назад

    நாட்டுமாடுவளங்கலாபம்❤❤❤❤❤

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +5

    Govt must controll feed price

  • @rkstravels
    @rkstravels Год назад +7

    தற்போது எங்கள் பண்ணையில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் கன்றுகள் உள்ளது.

  • @rkstravels
    @rkstravels Год назад +10

    எங்கள் பண்ணையில் 40 ஆண்டுகளாக மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அனைத்துச் சத்துக்களும் மாடுகளுக்கு அளவாக தேவை.

  • @g.balajiharikeshsharumathi1844

    Bro enna kalapu thivannan kodukiriga

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Год назад +3

    புண்ணாக்கு கரைசல் வைக்கலாமா

  • @baskarans2845
    @baskarans2845 Год назад +1

    Super

  • @AshokKumar-ln1qn
    @AshokKumar-ln1qn Год назад

    ஐயா அடர் தீவனம் என்ன குடுக்கலாம் எப்படி குடுக்கணும்

  • @mbhaskaran6581
    @mbhaskaran6581 Год назад

    Super nice

  • @chandrur975
    @chandrur975 Год назад

    அண்ணா எனக்கும் மாடு பன்னை வைக்கனும் ஒர் ஆர்வம் உண்டு நான் எப்படி இதை பற்றி தெரிந்து கொள்வது எனக்கு பதில் சொல்லுங்க

  • @thiruthiru5043
    @thiruthiru5043 5 месяцев назад

    Hai 💐💐💐💐

  • @ஆட்டுச்செல்வம்-வ3ய

    Enga madulam varusam fullan kanji than sapduthu oru nalaikku 5padi arichi kachi uthurom enga madu nalla than iruku

  • @srinivasulunarasimha9694
    @srinivasulunarasimha9694 Год назад +1

    🙏🙏

  • @pandiyanthpl7556
    @pandiyanthpl7556 Год назад

    Hi anna ur farm visit panalama

  • @ashankraju1043
    @ashankraju1043 Год назад +2

    Enga urlayum kanji kudukaranga Ivar pannaiyil irukum mattai vida shining adhigama dhan ulladha nama Enna percentage mixed food kudukuranu pakkanum

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 Год назад

    Yes he said true ...

  • @chandrusekar1080
    @chandrusekar1080 Год назад +3

    ஒரு மாட்டுக்கு 1 கிலோ அரிசி 1/2 கிலோ கம்பு ஊரவெச்சு ஆட்டி காய்ச்சி குடுக்குறோம் இது 3தலைமுறையா வெச்சுட்டு இருக்குறோம் சினை பிடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்ல.... கன்னு போட்ட மாட்டுக்கு 6வேளை ராகிகூல் வைக்கனும் அதன் பிறகு பத்துநாள் பருத்திகொட்டை சிகப்பு சோளம் வேகவெச்சு ஆட்டி ஊத்தனும் 10 நாளைக்கு பிறகு தான் அடர்தீவனம் பச்சையா குடுக்கனும் .... இவர் சொன்ன மாறி கன்னு போட்டதுல இருந்து அடர்தீவனம் குடுத்தால் மாட்டுக்கு ஜீரணம் பிரச்சனா வரும் மடிவீக்கம் வரும்.... கன்னு போட்ட மாட்டுக்கு Tonic குடுத்து அளுக்கை வெளியேத்துனும்னு அவசியம் கிடையாது எல்லு புண்ணாக்கு நாட்டுசக்கரை Or கருப்பட்டி குடுத்தா போதும் இவரு டாக்டர் பேச்ச கேட்டு மாடு பராமரிப்பு பண்ணுறாரு நாங்க இயற்கையை பண்ணுரோம் இதுல எது Bestnu நீங்களே யோசனா பன்னுங்க சும்மா RUclips videoku வோண்டி கெத்தா அடிச்சு விடுறாரு

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад +2

      அவரது பண்ணையில் அவர் மாடுகளுக்கு என்ன தீவனங்கள் கொடுக்கிறார் எப்படி பராமரிக்கிறார் என்று கூறியுள்ளார் சகோ... உங்களது பண்ணையில் நீங்கள் என்ன தீவனங்கள் கொடுக்கிறீர்கள் எப்படி கொடுக்கிறீர்கள் அரிசி கொடுத்தால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்னென்ன தீமைகள் உள்ளது என்ன அளவு கொடுக்க வேண்டும் எப்படி தீவனங்கள் கொடுக்கலாம் என்று நீங்கள் வீடியோ பதிவு கொடுக்க விரும்பினால் நாங்கள் உங்களது பண்ணையில் வந்து வீடியோ எடுத்துக் கொள்கிறோம் நன்றி....

    • @sudhamani3339
      @sudhamani3339 Год назад

      அருமையான பதிவு 🙏🙏🙏

    • @sudhamani3339
      @sudhamani3339 Год назад

      👌👌👌

  • @nidhishkumar969
    @nidhishkumar969 Год назад +1

    50 பால் rate அத்துதன்

  • @narendranm7552
    @narendranm7552 Год назад

    True

  • @kumarsive9864
    @kumarsive9864 Год назад +3

    கடலூர் விவசாயி

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 Год назад

    En madu iranthuchuuuu...manjalkamalaiii

  • @kiriarunakiri8612
    @kiriarunakiri8612 Год назад

    Honey Singh doctor doctor doctor

  • @nothingnothing2680
    @nothingnothing2680 12 дней назад

    _

  • @natarajiniya6003
    @natarajiniya6003 Год назад +5

    நீ சொல்ரது அனைத்தும் தவறு

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад +6

      அவர் அவருக்கு அவருடைய பண்ணையை சரியான முறையில் நடத்திக் கொண்டிருக்கிறார் அண்ணா... இந்த பண்ணையில் நடப்பது தவறு என்று நீங்கள் கூறுகிறீர்கள் உங்களுடைய அனுபவத்தையும் உங்களுடைய மாடுகளையும் நேரில் வந்து பார்த்து ஒரு பதிவை எடுத்து நம்முடைய விவசாய ஆர்வலர்கள் youtube சேனலில் பதிவிடலாமா...

    • @nilag4681
      @nilag4681 Месяц назад

      😢😢😢😢😢😢😢

  • @natarajiniya6003
    @natarajiniya6003 Год назад +16

    டேய் தம்பி எங்க மாடு எல்லா மாடும் வருசம் பூரம் அரிசி மாவு கஞ்சிதா கொடுக்கரோம்

    • @manikandanm5431
      @manikandanm5431 Год назад +2

      என்னதான் இருந்தாலும் கொஞ்சம் மரியாதை தேவை

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад +18

      அண்ணன் அவர்களுக்கு வணக்கம்....உங்களை விட வயது சிரியவரக இருந்தாலும் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்க வேண்டும்...நீங்க எத்தனை மாடு வைத்துள்ளீர்கள் அவருடைய பண்ணைய பார்த்தீர்கள் தானே...வயதில் மூத்தவரே நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பண்ணையில் எத்தனை மாடுகள் உள்ளது உங்களுடைய அனுபவத்தை பகிர தயாராக இருந்தால் நான் வந்து நேரில் வீடியோ பதிவை எடுத்து நம்முடைய விவசாய ஆர்வலர்கள் youtube சேனலில் பதிவிடுகிறேன் நன்றி...

    • @pounrajguru8916
      @pounrajguru8916 Год назад

      ஐயா நீங்கள் அரிசி போடுங்கள் அதில் அதில் என்ன பிரச்சினை உள்ளது அந்த காலத்தில் மாட்டின் உணவு என்ன நம் முன்னோர்கள் அரசியை தான் உணவாக கால்நடைக்கு கொடுத்தார்களா என்று விவரிக்கிறார்கள் அவரோட அனுபவ செய்திகளை எடுத்துரைக்கிறார் தம்பி என்று அழையுங்கள் பொதுதளத்தில் ஒருமையில் பேசாதீர்கள்

    • @senthilveera8120
      @senthilveera8120 Год назад +3

      அவர் சொல்வது அரிசி மாடுகளுக்கு கொடுக்கக் கூடாது அதேபோல் வேக வைத்த உணவுப் பொருள்களை மாடுகளுக்கு கொடுக்க கூடாது நானும் 10 வருடங்களுக்கு மேல் மாடு வைத்து வளர்க்கிறேன் ஆரம்ப காலத்தில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அரிசி மாவு போட்டது போல் நானும் போட்டேன் அதன் பலனாக வயிறு உப்புசத்தை நாள் மாடு விற்க நேரிட்டது நாமக்கல் உள்ள அரசு மருத்துவர்களிடம பிரச்சினைகளை கூறியபோது மாடுகளுக்கு அரிசி சம்பந்தப்பட்ட பொருட்களையும் கொடுக்கக்கூடாது என்று கூறினார் அதுபோல் இன்று வரை அரிசி கொடுப்பதில்லை

  • @kathidkv965
    @kathidkv965 Год назад +6

    அரிசி என்ந விசமா எதுவும் அளவாக சரிவிகிதமாக கலந்து வைத்தால் என்ந தவரு என்நமோ அரிவு ஜுவி மாதிரியே பேசுரிங்க

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад +4

      அவருடைய கருத்துகளை அவர் கூறுகிறார்...உங்களுடைய கருத்துகளை நீங்கள் கூறுகிறீர்கள்...அவருடைய அனுபவம் அவருடைய பண்ணை...அதுமட்டும் இல்லாமல் மருத்துவ அறிவும் அனுபவமும் உள்ளது....அவர் அறிவோடு தான் கூறுகிறார் சகோ....

    • @sudharsansomasundaram2256
      @sudharsansomasundaram2256 Год назад +3

      அண்ணா நம்ம விவசாயிங்க அரை
      கிலோ வைக்கலாம் என்று சொன்னால் இரண்டு முன்று கிலோ
      அதை மட்டுமே சாப்பிட குடுக்குறாங்க வேக வைத்த உணவாக இருப்பதால் அது எளிதில்
      செரிக்கும் போது ஆசிடோசிஸ் என்ற அமிலம் சுரந்து வயிற்றில் உப்புசம் ஆகிறது பசுவின் உயிரை
      காப்பற்ற மிக சிரமம் அதனால்
      தர வேண்டாம் என்று சொல்றாங்க