Very nice information thank you sir.... I see lot have raised queries to sir telling the graha in your 5th house... In the starting siir had told , how having papar graha soorya, sani, rahu in 5th house wl give a bad effect to puttra..but those wl happen only when that house is completely spoiled by that Graha...if it is good there or if it has good Parvai, the result wl be different..sir told in one angle generally, but there r other factors also to look @ it, I know jatakas who got good kids with papar in 5th house...guru is very good for one ..bhagya stana is gd for one... Even when the jataka is good, favouring to get a good child , sometimes desha won't favour us...finally god is also there for us, we cannot forget.....we can take the inputs from these professionals & do Preeti for that Graha & god., without beliving & worrying blindly ....
புத்திர பாக்கியம் கிடைக்க நாம் செய்ய வேண்டியது 1. கந்த ஷஷ்டி விரதம் இருத்தல் 2. குலதெய்வ வழிபாடு 3. மலப்புரம் மாவட்டம் திருநாவாயா முகுந்தன் கோயில் சென்று வரலாம்.
Ayya vanakkam marriage aaki 5 years aakuthu engalukku first baby poranthu irandhurusu .engalukku kulanthai pakkiyam late aakuthu .ennoda date of birth 27.02.1990 my husband date of birth 02.03.1985 please ayya pathil sollunga romba kastama irukku 🙏
ஐயா, இராசி கட்டத்தில்,தனுசு லக்னத்தில் சூரியன், புதன், சுக்கிரன், 3ம் இடம் கும்பத்தில் குரு, சந்திரன், 6ம் இடத்தில் கேதுவும், 7ம் இடத்தில் சனியும், 12ம் இடத்தில் செவ்வாய், இராகு இந்த பெண் ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்குமா?
Dear Sir, Dhanusu Rasi ku Eppathan Vidivu kaalam Varum Sir. 2016 Feb to Today 23.02.2021 Enru Varai My life is very Bad 😭😭😭😭 En Wife & Paiyan Ennai Vittu Pirunchu 5years Achu Sir. Avanga Amma Vittuku Poittanga. Doivace Achu Sir. Nanga Onnu Searvomnu Nambikai la Vaalnthu Kondu irukean Sir. Nalla Mudiva Sollunga Sir Pls 🙏🙏🙏🙏 I'm Single la than iruken Sir. Family Support Yarum Ella Sir. 😭😭😭
Aiya na hindu avaru gristin enga thirumanam kalapu thirumanam kalyanathuku jathagam paakala enga vitu aalunga aana na oru kovila pear porutham paathea athula puthira paakiyam avaruku illa sonnainga avaruku raasi natshathiram illa date of birth vachu paathanga
ஐயா ஐந்தில் சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன் ஆனால் ஐந்தாமிடம் மீன ராசி மீன ராசி அதன் அதிபதி குரு லக்னத்திற்கு 2ம் இடத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார்
ஐயா வணக்கம்... எனக்கு 5 இடத்தில் சனி அவர் சொந்த வீடு எனது மிதுனம் திருவாதிரை கன்னி லக்கினம்... கணவர்5 இடம் ராகு ரிஷபம் மிருகஷிரிசம் கன்னி லக்கினம்... பதில் சொல்லுங்கள் ஐயா.. நன்றி... பதில் அனுப்பவும்..
குருவே 🙏, 5 ல் சனி வக்ரம் பெற்று 5ஆம் அதிபதி செவ்வாய் 6ல் வக்ரம் வக்ரம் பெற்று குரு 8ல் சுக்ரன் பார்வை உடன் இருந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயமாக இல்லை என்று முடிவு செய்யலாமா.
@@sangeethasureshkumar6184 en husband ku 5 la sani iruku enaku 5 la suriyan ragu sukkiran iruku marriage agi 2 years aga pothu rendu time abortion agiruchi ungaluku baby sikkiram pirathucha
5 il ketu epdi nu sollunga aiya. Rishaba lagnam and 5 am adhipadhi pudhan midhunadhil chevvai udan..... 11 meenathil guru with Raagu.... Epdi kids kidaikum. Sukran 12 il meshathil. Kulandhaigal unda illaya.? Please sir
லக்னத்தில் சூரியன் புதன் செவ்வாய் 3ல் சுக்கிரன் 5ல் குரு கேது சந்திரன் 8ல் சனி 11ல் ராகு மேச ராசி லக்னம் தனுசு எனக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை. 5ல் கேது இருப்பதால் எனது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை விளக்கவும்.
Murali kanni rasi astham 4 patham laganam kanni or thulam
9-11-1977 5:30am banavaram
Marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
Wife anbarasi 13 -8-1981 8:05am ayiramangalam danusu rasi pooradam 4 patham simmalaknam
Very nice information thank you sir....
I see lot have raised queries to sir telling the graha in your 5th house... In the starting siir had told , how having papar graha soorya, sani, rahu in 5th house wl give a bad effect to puttra..but those wl happen only when that house is completely spoiled by that Graha...if it is good there or if it has good Parvai, the result wl be different..sir told in one angle generally, but there r other factors also to look @ it, I know jatakas who got good kids with papar in 5th house...guru is very good for one ..bhagya stana is gd for one...
Even when the jataka is good, favouring to get a good child , sometimes desha won't favour us...finally god is also there for us, we cannot forget.....we can take the inputs from these professionals & do Preeti for that Graha & god., without beliving & worrying blindly ....
அய்யா உங்கள் வீடியோ வைத்து ஜாதகம் கற்று கொள்ள ஆசை அதற்க்கு தங்களின் ஆசியும் மற்றும் அதை பற்றி தங்களின் ஆலோசனை. கூறவும்
புத்திர பாக்கியம் கிடைக்க நாம் செய்ய வேண்டியது
1. கந்த ஷஷ்டி விரதம் இருத்தல்
2. குலதெய்வ வழிபாடு
3. மலப்புரம் மாவட்டம் திருநாவாயா முகுந்தன் கோயில் சென்று வரலாம்.
8:25 main content
நன்றி நன்றி ஐயா
Iyya yen wife and yannakum 5idam kathu ullathu yangalauku married 7yr achu yankaluku innum kulanthai illai yappothu kedaikum please sollunga
Kadavula nambungana... Kumbakonam kedhu Kovil thirunageswaram poi vangana...
Thatha ungal vilakkam arumai..nan ungal rasigai......nandri thatha..miga elimaiyaga nandraga vilakineer.
Ayya vanakkam 🙏
5 il keythu irrunthal enna palan Ayya
Same problem Enakku 5ill kethu
மிக மிக நன்றாகவே புரிந்தது
நன்றி ஐயா
5 il chandran Sani palan solunga ayya makara rasi kanni lakkanam
Is it possible to find out the right time to have baby boy ?
ஐயா 7ல் செவ்வாய்,புதன் ,குரு, சுக்கிரன்,நின்ற பலன்
லக்னம் மிதுனம்
Excelent ayya.
Ayya vanakkam marriage aaki 5 years aakuthu engalukku first baby poranthu irandhurusu .engalukku kulanthai pakkiyam late aakuthu .ennoda date of birth 27.02.1990 my husband date of birth 02.03.1985 please ayya pathil sollunga romba kastama irukku 🙏
Guru lagnatha patha dosaham irunthalum kadiatha
எளிமையான முறையிலே
அருமையான விளக்கம்
தந்தமைக்கு நன்றி ஐயா
உங்களுக்கு இறைவன் நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும்
தந்தருள பிராத்திக்கிறேன் 🙏
5 th place sani in makaram..... Kani lagnam
Ungaluku baby iruka sis
Vannakkam iyya 5la kethu irunthal Enna palan
Ayya enakum en kanavarukum 8 il guru irukurar. En kanavarku 5 il sani irukukar. Enaku 5 kattam empty ah iruku. Engaluku kulanthai pakkiyam irukuma
5 idathil kethu irunthu suya sarathil irunthal ena palan irukum ayya
5ல் புதன்,சனி
லக்னம் கடகம் (ஆண்) பலன் கூறுங்கள்
5 veedu kaali 11 veedu kaali.. Dhanusu laknam guru 1 veedu eruku.. Epo kulanthai bakiyam kidaikum
அருமையான வாக்கம் ஒன்று ஐயா
Ayya enaku 5 le guru enaku 5 varusam aparam payan poranthu eranthutan en payan enaku varuvana
Congrats
ஐயா, இராசி கட்டத்தில்,தனுசு லக்னத்தில் சூரியன், புதன், சுக்கிரன், 3ம் இடம் கும்பத்தில் குரு, சந்திரன், 6ம் இடத்தில் கேதுவும், 7ம் இடத்தில் சனியும், 12ம் இடத்தில் செவ்வாய், இராகு இந்த பெண் ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்குமா?
Iya 5 il pathagadhipathi iruthu pakai rasu il iruthu guru Vail parkapattal.prb varumaiya meena lagnam 5il sukran buthan sevvai 4il sandhiran
❤
5ல் சுக்கிரன் ஏழில் செவ்வாய் இருந்தால் என்னபலன்கிடைக்கும் ஐயா?
நன்றி ஐயா... ஐய்ந்தாம் இடத்தில் சனி ஆட்சி பெற்று இருந்தாலும் கெட்ட பலனா...பாதகாதிபதியும்
குருவாக இருந்தால்.. எப்படி பலன்
No - do not believe this ,
அய்யா 5 இல் சூரியன் புதன்
Ayya 5th house rasi kattathil parkanuma navamsa kattathil pakkanuma my daughter meena lakna kanni rasi 5 sani navamsathil sukran Enna palan
ஐயா ஐந்தாம் இடம் மகரம் காலியாக உள்ளது ... அந்த வீட்டு அதிபதியான சனி ஆறாம் வீடான கும்பத்தில் ஆட்சி பலன் கூறுங்கள் ஐயா
5th house Guru iruntha enaa palan sollunga
Enakum 5 th housla guru thaa entha website la check pannalum cleara solla maatikiraanga
ஐயா குரு 5 இருந்தால் மற்றும் 5இல் எதுகும் இல்லை என்றால்
குரு எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும் எதுவும் இல்லை என்றால் அவ்விடத்தின் அதிபதி எங்கே இருக்கிறார் என்று
Dear Sir, Dhanusu Rasi ku Eppathan Vidivu kaalam Varum Sir.
2016 Feb to Today 23.02.2021 Enru Varai My life is very Bad 😭😭😭😭 En Wife & Paiyan Ennai Vittu Pirunchu 5years Achu Sir. Avanga Amma Vittuku Poittanga. Doivace Achu Sir. Nanga Onnu Searvomnu Nambikai la Vaalnthu Kondu irukean Sir. Nalla Mudiva Sollunga Sir Pls 🙏🙏🙏🙏 I'm Single la than iruken Sir. Family Support Yarum Ella Sir. 😭😭😭
விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும்
@@SitharJothidam Ayya Romba Nandri
5th place guru or kethu in 5th enna enru sollungal ayya
ஐயா 12ல் குருவக்கரம் மகரலக்கனம் மகரராசி 13.7.1984 8.20pm சேலம் நவம்சம் லக்கனத்தில் குரு வக்கரம் அந்த திசை எப்படி இருக்கும்
5 la sani uchham chevvai ....2 la Chandran aatchi 7 la guru aatchi.... Mithuna Lagnam....
What is the remedy....
சுப கிரகங்கள் வலிமையால் நல்ல பலன்கள் கிடைக்கும்
Ungaluku baby iruka
5 th house empty ah irutha sir
Same problem for me. Do u have babies?
@@nithyamurugia9058 same
@@varalakshmi6556 varu neenga maths teacher ah sis
@@nithyamurugia9058 No pa why kekuringa
@@varalakshmi6556 yenaku therinja mam avangla irukumo nu keten sis, other than nothing
Aiya na hindu avaru gristin enga thirumanam kalapu thirumanam kalyanathuku jathagam paakala enga vitu aalunga aana na oru kovila pear porutham paathea athula puthira paakiyam avaruku illa sonnainga avaruku raasi natshathiram illa date of birth vachu paathanga
5ல் குரு, சூரியன், புதன்
கும்ப லக்னம்.. என்ன பலன் ஐயா
புத்திர பாக்கியம் ஐயா
புத்ர பாக்கியம் கிடைக்கும்
நின்றி ஐயா
ஐயா, 5 ல் குரு உச்சத்தில் இருக்கும் போது பலன் என்ன என்று கூறுங்கள்
நல்ல பலன்கள் கிடைக்கும்
நன்றி iya
ஐயா ஐந்தில் சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன் ஆனால் ஐந்தாமிடம் மீன ராசி மீன ராசி அதன் அதிபதி குரு லக்னத்திற்கு 2ம் இடத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார்
Ayya enaku lagana thirku 5 aam idam viruchagam athil sani irukirar and 5 aam athipathi sevai 9 aam idam aana meena thil ulathu maturum 11 aam idathil rishabathil guru irukirar avar 7 aam paarvai yaha viruchakathai paarkirar enaku oru paiyan irukiran avanuku ethum paathipu irukum ah aanal 2 kulanthai ilai
சுமாரான பலன்கள் கிடைக்கும்
Nandri ayya 🙏
ஐயா வணக்கம்... எனக்கு 5 இடத்தில் சனி அவர் சொந்த வீடு எனது மிதுனம் திருவாதிரை கன்னி லக்கினம்... கணவர்5 இடம் ராகு ரிஷபம் மிருகஷிரிசம் கன்னி லக்கினம்... பதில் சொல்லுங்கள் ஐயா.. நன்றி... பதில் அனுப்பவும்..
Ungaluku baby iruka sis
Enaku kadagam ayilyam 5 la suriyan sukkiran ragu iruku enoda husbend mithunam thiruvathirai 5 la Sani iruku marriage agi 2 years aga pothu baby illa
@@GScooking115 no sister.. ungaluku
@@GScooking115 hmm vera nalla jatagam parkuravaga kita kamichu parigaram pannunga ilana santana gopala kavasam ayyer kita solli pannunga kidaikum sister
@@arasikumari2198 jathagam pakkanum sis 2 time abortion agiruchi neenga treatment edhuvum pathengala
Luknathil kethuvum....5 th place la suryan , buthan, sukran , guru iruntha enna phalan sir..
லக்கினத்தில் கேது அமையக் கூடாது
@@SitharJothidam ethukku sir laknathil kethu irukka kudathu ....irunthaal enna aavum .... peravu 5 th place la suryan,budhan ,sukran , guru iruntha enna phalan...pls reply sir...
Ayya 5 la sukran puthan sernthu irunthal enna palan
Ayya navamsam chart explain pannunga
ஐயா ஐந்தாம் இடம் கேது உள்ளது என்ன பயன் ஐயா
மிகவும் அருமையான பதிவு ஐயா!!மிகவும் நன்றி!!!!
5 ill chandran ragu budhan irunthal enna palan ayya
Sir, thanks
5 th house - sevai and sani irunthal
Ungaluku baby iruka
சிம்ம லக்கினம் 5 இல் சனி 11 இல் குரு
5il sani aatchi petral ena palan ayya
ஆட்சி பெற்ற கிரகம் நல்ல பலன்கள் தரும்
Ungaluku baby iruka
குருவே 🙏, 5 ல் சனி வக்ரம் பெற்று 5ஆம் அதிபதி செவ்வாய் 6ல் வக்ரம் வக்ரம் பெற்று குரு 8ல் சுக்ரன் பார்வை உடன் இருந்தால் குழந்தை பாக்கியம் நிச்சயமாக இல்லை என்று முடிவு செய்யலாமா.
Ungaluku baby iruka
@@GScooking115 yes
@@sangeethasureshkumar6184 en husband ku 5 la sani iruku enaku 5 la suriyan ragu sukkiran iruku marriage agi 2 years aga pothu rendu time abortion agiruchi ungaluku baby sikkiram pirathucha
5-ல் சந்திரன் உடன் ராகு இருந்தால் என்ன பலன் ஐயா
Ungaluku baby iruka sis
Aiya neenga sonnathula seri ..5 il ketu irunthal enna endru kurungal
Iya mahararasil 5m veetaka suriyanum puthanum irukirarkal palan evaru kanika vendum pls koorungal iyya
5 il ketu epdi nu sollunga aiya. Rishaba lagnam and 5 am adhipadhi pudhan midhunadhil chevvai udan..... 11 meenathil guru with Raagu.... Epdi kids kidaikum. Sukran 12 il meshathil. Kulandhaigal unda illaya.? Please sir
Ayya Unga kitta jathagam pakkanum
5th house thulam is raghu + sevvai
தோஷம்
@@SitharJothidam 😳😳😳
5th place suriyan ragu eruku magarM thirovonam kadaga lacknm
Ungaluku baby iruka
5 il Sani irukku ayya. Thulam rasi . Innum marriage agala. Yeppo marriage agum ayya
விரைவில் திருமணம் நடக்கும்
@@SitharJothidam நன்றி ஐயா.
Sir 5il sukran, ragu, sevvai irukirathu intha kiragathai kethu parkirar nalla palan sollunga sir
Ungaluku baby iruka sis
5 vathu kattam empty a irruntha
5 ம் வீட்டுக் கிரக அமைப்பு எவ்வாறு உள்ளது என்று அறியவும்
Ok jii tq🙏
லக்னத்தில் சூரியன் புதன் செவ்வாய் 3ல் சுக்கிரன் 5ல் குரு கேது சந்திரன் 8ல் சனி 11ல் ராகு மேச ராசி லக்னம் தனுசு எனக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை. 5ல் கேது இருப்பதால் எனது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை விளக்கவும்.
🙏🙏🙏🙏🙎🙎🙎🙎👌👌👌👌
eee::atu;:😆😆😆😆🙏🙏🙏🍭🍭🍭😆🙏wroy
5எதுவும் இல்லை
ஐயா வணக்கம் 5ஆம் இடத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன். மகர லக்னம்
5 ல் செவ்வாய் தோஷம்