Bava Chelladurai speech | அப்பா நினைவும் புனைவும் - பவா செல்லதுரை சிறப்புரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 30

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    அருமை.அருமை.

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 года назад

    அப்பாகதை அழகானகவிதை
    என்அப்பாஅழகானகாவியம்
    நினைவில்வாழ்கிறன்

  • @apoovarasu90
    @apoovarasu90 5 лет назад

    உங்கள் முகமும் ,உங்கள் குரலும் உங்கள் இலக்கிய ஆர்வமும் ,,,,,,
    நிகரற்ற தமிழ்ப்புதல்வன் ,,,,
    எங்களது மண்ணின் மைந்தர்

  • @zenmuralisachithanandam8189
    @zenmuralisachithanandam8189 7 лет назад +24

    அற்புதமான பேச்சு. எனது மனம் சோர்வடையும் போது அடிக்கடி நான் பவா பேச்சை கேட்டு உற்சாகம் பெறுவேன். இந்த பேச்சு என் அப்பாவை நினைக்க வைத்தது. வாழ்க பவா.

    • @jeremym4818
      @jeremym4818 7 лет назад +2

      Yes, His speech gives strength to go through hard times..

    • @umamaheshwaryv7320
      @umamaheshwaryv7320 5 лет назад

      .sir please send ur phone no I want to speak with you nenga kathai sollum vetham meeka arumai

    • @jegatheesans3853
      @jegatheesans3853 4 года назад

      Yes me also

  • @narayananrajagopalan3152
    @narayananrajagopalan3152 5 лет назад +1

    Arumai

  • @a.k.d.7155
    @a.k.d.7155 4 года назад

    தந்தையின் அடைக்கலம் வாழ்வின் பலம்

  • @ramalingamsar756
    @ramalingamsar756 3 года назад

    வணக்கம் பாவா என்கதையை அப்படியே சொல்ராப்பல இருக்கு. நானும் பரிட்சை காலத்தில் காலையில் எங்க அப்பா பர்சில் பணம் தெரியாம எடுத்து பள்ளிவாசலில் வாங்கி சாப்பிடும்போது எங்க அப்பா எனனை தெருத்த அடிக்கு பயந்து நான் ஓடி நகராட்சி பள்ளிக்கு பக்கத்தில் ரயில்வே ஸ்டேசன் சென்று விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ரயில் ஏரி விட்டேன் பரிட்சை எழுதாம சென்று, பிறகு அடுத்த நாள் வீடு வந்தேன் . பழைய நனைவு புதிய சந்தோஷம். நன்றி பாவா. திருச்சி ராமலிங்கம்.

  • @angavairani538
    @angavairani538 4 года назад

    அப்பாவின் அன்பு வெளியில் அதிகம் காட்டாத ஒரு உன்னதமான அன்பு...ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் மெழுகுவர்த்தி அப்பா...🙏🙏🙏🙏❤❤⚘

  • @oyilmantra7253
    @oyilmantra7253 5 лет назад +2

    Pava Chelladurai ....ethanai alagana speech..... super Pava... keep it up.... i want to meet you Pava. .

  • @vijaysundaram6449
    @vijaysundaram6449 5 лет назад

    சிறப்பு.. மனம் நெகிழ்ந்து நிறைந்துள்ளது

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 года назад

    🙏

  • @antonyraj8158
    @antonyraj8158 7 лет назад +4

    Ungal vaarthai ulathil eruthu varukirathu...arumai

  • @porchilaidhineshbabu6053
    @porchilaidhineshbabu6053 4 года назад

    Nice sharing of life... Always appa is the first best last incomparable Hero of many people life... I also love my appa to the core... Thanks bava Sir for ur wonderful speech

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад +2

    2017ல் கேரளாவில் ஒரு கிராமம்..அங்கே ஒரு கிராமவாசி.....அவரை என்னிடம் காட்டி ....இவர் உங்க ஊர்தான் என்கிறார் ஒருவர்...அவரின் வீட்டுக்கு அவருடனே போகிறேன்...அந்த கிராமவாசியிடம் உங்க தந்தையை பார்க்க வேண்டும் என்றேன்...வயதானவராக அவரின் தந்தை வந்தார்...நீங்க தமிழ்நாடா என்றேன்.....ஆமாம் என்றார்...எந்த ஊர் ??என்றேன்.
    .....வேட்டவலம் என்றவரின் கையை பிடித்தேன் கலங்கிய கண்களுடன்....எத்தனாவது வயதில் இந்த கிராமத்துக்கு வந்தீர்கள் என்றேன்..18வது வயதில் என்றார்....செழிப்பான வேட்டவலத்தை விட்டு அந்த காலத்திலேயே இந்து கோட்டுக்கல்லுக்கு வந்துட்டோமேன்னு வருத்தப்பட்டதேயில்லையா என்றேன்...இல்ல....என்றவர்...வேட்டவலத்தை உங்களுக்கு தெரியுமா என்றார்...1978ல் வாராவாரம் திருவண்ணாமலயிலிருந்து உங்க ஊருக்கு போய் வந்து கொண்டிருந்தவன் நான் என்றேன்....அதை கேட்டுக்கொண்டவர்....
    அவரைபற்றி மேலும் சொன்னார்...."இவ இந்த ஊர்தான்...இவள இங்க வந்த இரண்டு வருஷத்தில் கல்யாணம் செஞ்சுகிட்டேன்....அப்புறமா ஊருப்பக்கமே போகல "என்றார் அந்த வயதான வேட்டவலத்துக்காரர்...
    .‌...அறைக்கு திரும்பிவந்தேன்....1978ல் வாரா வாரம் திருவண்ணாமலையிலிருந்து வேட்டவலம் போய்வந்த நாட்களை அசைபோட்டபடி அனேகமாக அந்த இரவு முழுவதும் விழித்து கொண்டே இருந்தேன்....

  • @maran761111
    @maran761111 4 года назад

    So awesome story

  • @neomaripichaimuthu7679
    @neomaripichaimuthu7679 4 года назад

    ♥️💙🤗 90 % என்னோட வாழ்க்கை

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад

    Appa

  • @Premkumar-kr4sw
    @Premkumar-kr4sw 7 лет назад +4

    u r great sir..

  • @subramaniangopi2472
    @subramaniangopi2472 7 лет назад +1

    sir wonderfull" neengal vazhga vazhga sirapudan' your fan met you at loyola campus

  • @prabukcspl4309
    @prabukcspl4309 4 года назад

    அப்பா ன்னாலே specialdhan sir

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад

    அப்பா எப்போ சாவார்???

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 года назад

    டேனிஷ்மிஷன் பள்ளியை பார்த்திருக்கிறேன்...1978ல் திருவண்ணாமலை யில் லைப்ரரிக்கு தினமும் போவேன்...அப்போது டேனிஷ்மிஷன்பள்ளியை பார்த்திருக்கிறேன்.....ஆனால் இவ்வளவு அரசியல் நிறைந்த பள்ளிகூடமாக இருக்கப்போகிறது என்று எனக்கு அப்போது தெரியாது...

  • @rubaskhan6229
    @rubaskhan6229 7 лет назад +6

    அப்பாவின் பிள்ளை அன்பான பிள்ளை அழகு அப்பா அருமை தீபம் அழகு குடும்பம் இங்கதாண்டா நிக்குது தமிழர் பண்பாடு நீங்க சொல்ற இந்துத்துவ கொள்கைல எங்கடா இருக்கு

    • @manithanigai2669
      @manithanigai2669 7 лет назад +1

      இது என்டா இந்துத்துவாவை இழுக்குற முட்டாள்

    • @umamaheshwaryv7320
      @umamaheshwaryv7320 5 лет назад

      Yallarutaia appavum oru hero tha

    • @noolsaalaram-7355
      @noolsaalaram-7355 4 года назад

      இந்திய கலாச்சாரம் தானே இது.

  • @girish5783
    @girish5783 5 лет назад +2

    How do we get to hear from Bava directly ...