பக்கத்தில் வந்த அப்பா - சுந்தர ராமசாமி | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2019
  • SRV Matriculation Higher Secondary School, Samayapuram, Trichy
    'வெளிகாற்று உள்ளே வரட்டும்'
    மாணவர்களுக்கான 5நாள் பயிலரங்கம்
    பக்கத்தில் வந்த அப்பா - சுந்தர ராமசாமி | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை
    Bava Chelladurai story time
    #Bavachelladurai
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • РазвлеченияРазвлечения

Комментарии • 91

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 5 лет назад +25

    இது வெறும் கதை கேட்டல் இல்லை பவா sir.அம்மாஊட்டி விடும் சோறு.அதிலும் வளித்து ஊட்டும் கடைசி வாய்சோறு

  • @bindhusiva3387
    @bindhusiva3387 4 года назад +5

    இந்த கதை கேட்ட போது என் அப்பா என் பக்கத்தில் உள்ளது போல் தெரிகிறது. அருமை.

  • @settukandasamy8476
    @settukandasamy8476 5 лет назад +25

    இப்பெல்லாம் சிறுகதைகள படிக்கிறப்போ எனக்கு றெக்க மொளச்சிடுது பவா.. அனுபவிச்சி படிக்க... ஆஹா.. வாழ்த்துக்கள், பவா..

    • @ramdhoni5155
      @ramdhoni5155 2 года назад

      Epdi bro padika aarambikkirathu konjam sollunga bro🙏🏻

  • @vmnraj8889
    @vmnraj8889 4 года назад +4

    வணக்கம் 🙏பாவ அய்யா அவர்களே உங்களுடைய கதைகளை யூடிப்பில் பிப்ரவரி2020 முதல் தினம் ஒரு கதை கேட்டுவருகிறேன்.(31.12.2019 ல் உளவுத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன்)
    உள்ளத்தை ஊடுருவும் கதைகளாக உள்ளது.
    அடி, சோற்று கணக்கு, மனுஷி என்கிற கதைகள் மிகவும் உள்ளத்தைக் தொட்டது. நன்றி 🙏
    ஆசிரியர்கள் என்பவர் வெளியில் இருந்து தான் கிடைக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

  • @amyrani7960
    @amyrani7960 4 года назад +13

    Yennakum Appavai thottu parkaasai.. few times Appa took me out for shopping in my mid teens (around 13-15 yrs old) my.... my I hold his little finger (sunduviral) and walked with him... it was heavenly... my dad is no more.. but I have renaissance this many times in my life.. antha paravasathukku... eedu.. enaiyeh.. ellai (I am 63 now) but it makes me feel like little daddy's girl!🤗🤗

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 3 года назад +2

    இன்றைய கால பாட்டி பவா நீங்க ,..தங்கள் கதையை கேட்டுக்கொண்டே தூங்கி விடுவேன்.,,எனது மனைவி தான் செல்லை நிறுத்தி வைப்பார்கள் .,மிகவும் நன்றி

  • @saranatan1
    @saranatan1 4 года назад +9

    இந்த லாக்டவுனில் ஒரு தகவல் தொழில் நுட்பத்துறையில் முதுகலை பயின்று ஜெர்மனியில் பணியில் இருக்கும் வாசிப்பற்ற ஒரு கதைகளின் ரசிகன், தற்செயலாக யூடியூப் உங்கள் வீடியோவை பார்க்க உங்கள் ரசிகனாகிப் போனேன் பவா ஐய்யா. 😀 கடந்த 2 வாரங்களாக சுத்தி சுத்தி உங்கள் கதைகளின் வாயிலாக கி.ரா.. ப்ரபஞ்சன்...இவர்களை பயில்கிறேன்... நன்றி ஐய்யா..

    • @rajesh1342
      @rajesh1342 4 года назад +1

      Bro im rajesh , seems we are fb friends . I too serach stories as u mention 😊

    • @saranatan1
      @saranatan1 4 года назад

      Rajesh என் நண்பர்கள் வட்டத்தில் 23 ராஜேஸ்கள் உள்ளனர். எந்த ராஜேஸ் நீங்கள்? மூஞ்சிபுக்கில் பிங் செய்யுங்கள்.

  • @chitraraja8452
    @chitraraja8452 4 года назад +3

    பவா சார்! எப்படி இவ்ளோ நாளா மிஸ் பண்ணேன்? வாழ்த்துகள் சார் 👏👏👏

  • @joewinkling8777
    @joewinkling8777 5 лет назад +12

    நான் நேரில் கண்டு ரசித்த நிகழ்வு மிகுந்த கர்வத்துடன் சொல்லிக்கொள்கிறேன்

    • @vijayakumar_6099
      @vijayakumar_6099 5 лет назад

      Oru kadha thana innum iruka ? Appidi innoru kadha iruntha title sollathinga 😜

  • @rajir8796
    @rajir8796 4 года назад +2

    நன்றி பவாஐயா அப்பாவும் மகனும் குளிக்கும் இடத்தை அனுபவித்து சொன்னீர்கள் ஆம் ஐயா நீங்கள் சொன்னது அப்பா மகன் நான் சொல்லுவது அப்பா மகள் நான் அதை அனுபவித்து உணர்ந்து இருக்கிறேன் இப்போது எங்க அப்பா இல்லை நீங்கள் குளிக்கும் இடத்தை சொல்லும் போது அந்த இடத்தில் என மனம் நின்று விட்டது ஐயா R.ராஜி 🙏

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 года назад +1

    நான் அப்பா தோலில் உட்கார்ந்து
    எங்க ஊர் செய்யார் ஆற்றில் குதித்து குளித்த நினைவு வருகிறது... நன்றி பவா

  • @pandianrs2364
    @pandianrs2364 5 лет назад +7

    நல்லா ரசிச்சு சொலறீங்க பவா! வாழ்த்துக்கள் 💐

  • @vinothsai1122
    @vinothsai1122 5 лет назад +9

    intha video kaga nan spend pana time en valkaiya miga sirapana oru tharunam.. worth watching..🙏👏👏👏👏👏

  • @stanislasp3051
    @stanislasp3051 4 года назад +2

    பவா கதை சொல்வது- அவரது சிரிப்பு இடைஇடையே இயல்பாக வரும் நக்கல் எல்லாமே தேர்ந்த ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடத்தை விதைக்கும் பாங்கில் இருக்கும்.மீண்டும் கேட்ட போது "அப்பாவிடம் என்ன சொல்வது ?" என்ற அசோகமித்ரன் கதை இப்போது வேறு அர்த்தங்களைத் தந்தது.
    கிழவியின் பந்தாட்டம் முதுமையின் தள்ளாட்டம்.அதுவும் அவர் தனி மரம்.மகன் குற்ற உணர்ச்சியால் செய்வதறியாது வெளியே.பேத்திக்கு பாட்டியின் அசாதாரண அறிவு புரிகிறது.ஆனால், இருத்தலை முடிவெடுப்போர்க்கு...ச்சொ!
    "பக்கத்தில் வந்த அப்பா" என்ற சுந்தரராமசாமியின் அப்பா என்னை யோசிக்க வைத்தார்...
    கதாசிரியரை விட உரையாசிரியர்களின் அவதானிப்பு அற்புதமெனில் பவாவும் அப்படியே!...
    ஆசிரியர் இல்லாமல் கற்றல் சாத்தியமில்லை...பவா சொன்னால் கதைகள் காலகாலத்துக்கும் புதுப்பது மெருகைக் கூட்டும்...

  • @kpsbala8
    @kpsbala8 4 года назад +2

    வீட்டில் நாலு பேரும் நாலு இடத்தில் அமர்ந்து எங்களை மறந்து படித்துக் கொண்டேஇருக்கும் அந்த் நாள் நினைவுக்கு வருகிறது. தாங்கள் கதை சொல்லும் விதம் அருமை . நன்றி

  • @kkssraja1554
    @kkssraja1554 5 лет назад +3

    இந்த கதை கேட்க நான் எதோ கொஞ்சம் புண்னியம் செய்திருக்க வேண்டும், நன்றிகள் கோடி.

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 6 месяцев назад

    அப்பாவின் குணம் பற்றிய கதை அருமையான பதிவு

  • @christophermahiban9886
    @christophermahiban9886 3 года назад

    சமீபத்தில் தான் 'பவா‌' அவர்களின் கதை கேட்கும் அனுபவங்கள் கிடைத்தது. இயல்பான பேச்சு அநேக மாமனிதர்களின் குணநலன்களை தெரிந்து கொள்ள முடிந்தது. சாதாரண மனிதர்களின் அசாதாரண இயல்புகளை கேட்டு வியப்டைந்த்தேன். வாழ்கையில் ஒருநாளாவது இந்த மாமனிதரைகண்டு அவருடைய முகத்தையே பார்த்து கொண்டிருக்க வேண்டும் என எண்ணங்கள் தோன்றுகிறது. திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும் என இவரால் ஈர்க்கிறது.

  • @LakshmiPriya-kk4ve
    @LakshmiPriya-kk4ve 4 года назад

    சம்பவங்கள் சுவையானது கதைகளில் மட்டும்
    சுமையானது வாழ்க்கையில்.
    அப்பு என்கிற
    நான்

  • @chellammals3058
    @chellammals3058 3 года назад

    இரண்டு மூன்று வாரங்களாகத்தான் தங்கள் கதையை கேட்டேன் கேட்டேன் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்

  • @jawaheer28
    @jawaheer28 4 года назад +1

    இந்த கதையை நான் ஒரு தேசத்தில் வியாபார பயணத்தில் வாகனத்தில் கேட்டுக் கொண்டே சென்றேன்....பவா வின் கதை சொல்லும் விதத்தில் மயங்கினேன்.

  • @faisalahamed8547
    @faisalahamed8547 5 лет назад +1

    Bava avargazhal tan nan book vangi padika start pannan..thanks and lot of love to my fvt writer Bava .😍

  • @meenaasundhar4148
    @meenaasundhar4148 5 лет назад +1

    சிறப்பு தோழர் பவா.தொடருங்கள்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 месяцев назад

    அன்புள்ள பாவா அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன். இப்பொழுதுதான் என் காதில் நீங்கள்கதை சொல்வதை நானே கேட்க ஆரம்பித்திருக்கிறேன் ஆனால் நீங்கள் எந்த கதையை பற்றி சொன்னாலும் என்னன்னு தெரியவில்லை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு சொன்னாலும் அது எல்லாம் என்னுடன் தொடர்பு இருக்கும் அல்லவா அந்த மாதிரியே தான் இருக்கிறது உண்மை சத்தியம் நீங்கள் இப்பொழுது பிக் பாஸில் இருக்கிறீர்கள் இருந்தாலும் பரவாயில்லை நான் பதிவிடுகிறேன் எல்லாம் ஏன் ஏனல் ஒருத்தவங்க சொல்லும் பொழுது அவர்களுக்கு உடனே நான் பதில் கொடுக்க வேண்டும் அதை என் தொடர்புடையவை அல்லவா அதனால் எல்லாம் ,கருத்து தெளிவு சிந்தனை வார்த்தைகள்,ஒன்றுடன் ஒன்று ஒன்று , தொடர்பு இருக்கிறது காரணம் இல்லாமல் காரியமில்லை எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். கண்டிப்பாக உங்களுக்கு இந்த கமெண்ட்தெரிந்து ஆக வேண்டும்

  • @MohanMohan-vv8mw
    @MohanMohan-vv8mw 3 года назад

    தாங்கள் கதை கூறும் விதம் மிகவும் அற்புதம்

  • @balajissp1444
    @balajissp1444 Год назад

    மிகவும் அருமை.

  • @alagarathnamthilaga5923
    @alagarathnamthilaga5923 3 года назад

    அப்பாக்களின் சிறுவருடல்கூட பேரானந்தமே

  • @muthiaha7770
    @muthiaha7770 3 года назад

    This is Muthiah from TRICHY BHEL bala chelldurai sir, I am watching your stories Bava sir. No words to say extra . I would like to hear your stories daily basis thro you tube...

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 5 лет назад

    மிகவும அருமை 🙏

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 5 лет назад

    Ippo dhan ivaroda padhivu parkiran mikka arumai ini ivaroda padhivugal miss pannama parkanum romba nandri sir please upload full of the stories

  • @vigneshwarannatarajan4493
    @vigneshwarannatarajan4493 5 лет назад +1

    மற்ற கதைகளுக்காக காத்திருக்கிறேன் 😍

  • @RS-df2gr
    @RS-df2gr 4 года назад +1

    அருமை!!

  • @v.m.ramesh5423
    @v.m.ramesh5423 4 года назад +1

    அவ்வளவு இதமானது....

  • @juliejothi6347
    @juliejothi6347 5 лет назад +1

    Bava should continue writing

  • @jaisankarm8931
    @jaisankarm8931 3 года назад

    இன்பமே
    உந்தன் பேர்
    பவா வோ

  • @sandhiyasandy308
    @sandhiyasandy308 2 года назад

    Excellent

  • @niranjanadevibalamurali1772
    @niranjanadevibalamurali1772 4 года назад

    Excellent way of epressions.

  • @davidrockden
    @davidrockden 5 лет назад +1

    awesome ❤

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 5 лет назад +6

    What a meaningful Andrew lively lovely channel... People, instead of gossiping and wasting their time, should enjoy hearing stories.

  • @havocmusic7104
    @havocmusic7104 3 года назад

    Bava chelladurai super story teller

  • @mani33124
    @mani33124 5 лет назад +2

    Such an interesting programme. Kudos. But, It’s a pity the sound recording is poor.

  • @mkrishnamurthy3317
    @mkrishnamurthy3317 3 года назад

    Bava Good man

  • @ramalingamsar756
    @ramalingamsar756 3 года назад

    எங்க அப்பா அப்படியில்ல பாவா.. எனக்கு வயது 69. நான் ஒரு பெதுதுரையில் தொழிளாளியாக பணியாற்றி போது என் அப்பா பிரறிடம் என் மகன் சூப்பர்வைசராக பனி செய்கிறான் என்று சொல்லி நெஞ்ஞை உயர்த்திகொள்வார் . எங்க அப்பா ஆசைக்காவது வேலை செய்யும்போதே படித்து...... ஓய்வுபெரும்போது எஞ்சினியராக ஓய்வுபெற்றேன் என்று சொல்வதில் என் நெஞ்ஞை உயர்த்தி கொள்கிறேன்.என் அப்பாவின் ஆன்மா சந்தோஷம் அடையும் என்று நம்புகிறேன்.இந்த மலரும் நினைவுகளை திரும்ப கொண்டுவந்த பாவுக்கும் , கதை ஆசிரியருக்கும் எண் கண்ணீரில் நனைந்த கண்களுடன் நன்றி. திருச்சி ராமலிங்கம்.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад

    சூப்பரான கதை.

  • @r.sudarson760
    @r.sudarson760 4 года назад

    Superb

  • @saradhambalvisu9923
    @saradhambalvisu9923 3 года назад

    எங்க அப்பா அப்படித்தான்

  • @mareeswarannarayanan139
    @mareeswarannarayanan139 3 года назад

    Sema story bava sir...

  • @ParishithRaj
    @ParishithRaj 5 лет назад

    Super Bawa

  • @rgraphicsmedia
    @rgraphicsmedia 5 лет назад +1

    VERY NICE

  • @rajnalas
    @rajnalas 4 года назад +2

    Story starts from 13.20

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад

    Superb bava

  • @manikumar7231
    @manikumar7231 5 лет назад +2

    Wow, what a way of telling...
    Really u r a master sir
    Hats off to you...

  • @SanthoshKumar-if6bo
    @SanthoshKumar-if6bo 5 лет назад +1

    Super bava........

    • @pumskannanderi3936
      @pumskannanderi3936 5 лет назад

      மிக அருமை பவா வாழ்க கதை சொல்லி

  • @karthickraja7984
    @karthickraja7984 4 года назад +1

    Appa neengal arimugathal than t janagiraman, s. Ramakrishnan, konangi, jeyakanthan, pirapanjan, vela ramamoorthi, asogamithiran, najeef kuttipuram, sunthara ramasami ivargal elloraium enakku therium. Mamooti oru nadiganagathan therium neengal sonna piraguthan avar nalla manitharenru therium

  • @maranganesan9991
    @maranganesan9991 4 года назад

    V super

  • @juliejothi6347
    @juliejothi6347 5 лет назад +4

    Teach your children to read and write in Thamizh. Reading opens mind

  • @pandieswaran8464
    @pandieswaran8464 5 лет назад +1

    Sema balu feeling super. Appa alway appa

  • @v.m.senthilkumar75
    @v.m.senthilkumar75 3 года назад

    ஐயா நீங்கள் கதை சொல்லும் போது பலாப்பழத்தை தேனில் கலந்து சாப்பிடுவது போல் இருக்கும் ஆனால் குறுக்கே வேற்று மொழி விளம்பரம் வருகிறது தவிர்க்க முடியவில்லை அப்போது தான் தெரிகிறது நாம் இன்னும் மற்றொருவனுக்கு அடிமையாகதான் இருக்கிறோம் என்று. அதை என்னால் ஜீரனிக்கமுடியவில்லை

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 Год назад

    🙏

  • @ajiththangam9223
    @ajiththangam9223 3 года назад

    ❤️

  • @TheTvstar12
    @TheTvstar12 2 года назад +1

    25:34 to 25:42

  • @v.m.senthilkumar75
    @v.m.senthilkumar75 3 года назад

    பவா செல்லதுரை அவர்களின் தொடர்பு எண் தேவை. நன்றி.

  • @narayanasamo
    @narayanasamo 5 лет назад +2

    Sundara Ramasamy! What is the point? What values are found in his stories? Pulia maram?

  • @nagarajan3065
    @nagarajan3065 4 года назад

    Start from 13.00 min

  • @singaivendan369
    @singaivendan369 4 года назад +3

    கண்ணீரையும்....ஆனந்த கண்ணீரையும் ஒரு சேர வரவழைக்கும் ஒரு கதையை அதன் காட்சியை நாம் எங்காவது கண்டதுண்டா... ஒளி பதிவின் 35:12 நிமிடத்தில், தன் மகன் தொலைபேசியில் ஹலோ என்று சொல்லும்போது அந்த தகப்பனின் ஆனந்தத்தின் உச்த்தில் ஒரு ஆனந்தகண்ணீர் வந்து கொண்டிருக்கும்போதே... தன பெரியப்பா இறந்து போனதாக வந்த அதே தொலைபேசி செய்தி...நம் கண்ணீரையும் ஒரு சேர வரவழைத்து விடுவது அபாரம். சுந்தர ராமசாமி கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவர் என்பதில் எதை ஐயப்பாடும் இல்லை. அதை விட அதை நீங்கள் சொல்லும் விதம் மிக அபாரம். கட்டாயம் பாராட்ட பட வேண்டிய ஒரு நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @razzanarts
    @razzanarts 5 лет назад +7

    13:23

  • @thiagarajnatarajan4701
    @thiagarajnatarajan4701 3 года назад

    😀

  • @sk-ux6ze
    @sk-ux6ze 4 года назад

    @13.25

  • @gunaviews5812
    @gunaviews5812 3 года назад

    We

  • @vijaybalaji6264
    @vijaybalaji6264 5 лет назад +1

    Vera level😍

  • @mohanbabu7213
    @mohanbabu7213 3 года назад

    எனக்கும் நேரில் கதை கேட்க வேண்டும். எங்கு எவ்வாறு தெரிந்து கொள்வது? 17:14

  • @elangovankaussik3406
    @elangovankaussik3406 6 месяцев назад

    Kalai vizha pronounced wrongly

  • @yeskay3211
    @yeskay3211 4 года назад

    பத்தினி ஓலம் லிங்க் இருந்தால் அனுப்புங்க

  • @elangovankaussik3406
    @elangovankaussik3406 6 месяцев назад

    Tamil pronounced wronly

  • @kkssraja1554
    @kkssraja1554 5 лет назад +9

    இந்த கதை கேட்க நான் எதோ கொஞ்சம் புண்னியம் செய்திருக்க வேண்டும், நன்றிகள் கோடி.

  • @kkssraja1554
    @kkssraja1554 5 лет назад +4

    இந்த கதை கேட்க நான் எதோ கொஞ்சம் புண்னியம் செய்திருக்க வேண்டும், நன்றிகள் கோடி.