மலர்களைப் போல் Malargalaipol Thangai Song-4K HD Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 181

  • @kalaiselvankennedy6889
    @kalaiselvankennedy6889 Месяц назад +7

    உலகத்திலேயே மிகச்சிறந்த நடிகர் சிவாஜி மட்டும்தான்.

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 17 дней назад +2

    சிவாஜியின்நடிப்புஅருமை.இர்வி

  • @MallikaKalidoss-jm6mt
    @MallikaKalidoss-jm6mt Год назад +13

    எனக்கும் இப்படி வெகுளியான தங்கை ஒருத்தி உண்டு இந்த பாடலை கேட்கும் போது அழத்தான் முடிகிறது அண்ணன் அண்ணன் என ஆயிரமாயிரம் தடவை கூறியவள் பாசம் மிகவும் கொடுமையான வலி

  • @vaseer453
    @vaseer453 Год назад +28

    பாசமலர் படத்திலேயே என்னைப் பொறுத்த வரையில் முதன்மை ஸ்தானம் பெற்ற பாடல் இதுதான். கர்நாடக ராகமான அரிக்காம்போ ஜி ராகத்தில் இரட்டையர்கள் வழங்கிய அற்புதமான பாடல் . பாடல் அதை படமாக்கிய விதம் அனைத்திலும் சிறப்பான இடத்தை பிடித்த பாடல் . சௌந்தரராஜன் அனுபவித்து பாடிய பாடல் இது ..

  • @ananadaprakashramasamy7616
    @ananadaprakashramasamy7616 8 месяцев назад +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    அருமையான பாடல்
    இனிமையான பாடல் ❤

  • @Shanthi-o7v
    @Shanthi-o7v 9 месяцев назад +7

    இந்த பாடலை கேட்கும் என் மனம் வலிக்கிறது நானும் அப்படிதான் இருந்தேன் இன்று அண்ணண் இறந்த நாள்

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 Год назад +42

    திரையுல வரலாற்றில்
    அண்ணன் தங்கை
    பாசத்தை கல்வெட்டாக
    செதுக்கிய திரைப்படம்
    இதை தாண்டி
    இனி ஒரு படம்
    வரமுடியாது
    அற்புதமான
    நடிகர் திலகம்
    நடிகையர் திலகம்
    கவியரசர்
    மெல்லிசை மன்னர்கள்
    டி எம் எஸ் மற்றும்
    பி சுசீலா
    ஆகியோரின்
    சிகரமான
    கூட்டணி
    இவர்கள் வாழந்த காலத்தில்
    நாமும் வாழ்ந்தோம்
    என்ற பெருமை
    அது தான் இந்த பாடலை
    வண்ணத்தில் பார்க்க
    வாய்ப்பு கிடைத்தது
    வரப்பிரசாதம்
    நன்றி🙏💕

    • @TSBuhari
      @TSBuhari Месяц назад

      நீங்க வர்ணிப்பது அத விட தூள் 🎉

  • @farookhassan9811
    @farookhassan9811 5 месяцев назад +7

    மிகவும் சிறப்பான பாடல் இந்த பாடலை கேட்டவுடன் என்னையும் அறியாமல் அழுகை வரும்

  • @veerasenan9700
    @veerasenan9700 4 месяца назад +7

    அன்று இருந்த தங்கை வேறு அண்ணன் வேறு

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 месяца назад +3

    இனி இது போன்ற பாடல்களை கண்டிப்பாக கேட்க. முடியாது.

  • @B.Muthumariganesan
    @B.Muthumariganesan 4 месяца назад +9

    நான் தூங்கும் போது என் அண்ணன் இந்த பாடலை தான் மொபைலில் வைப்பான் இப்போது இந்த பாடலை கேட்கும் போது அழுகையாக வருகிறது

    • @TSBuhari
      @TSBuhari Месяц назад

      அய்யோ அய்யோ 🎉

  • @santhaveeran2665
    @santhaveeran2665 5 месяцев назад +6

    பாடல் பாடவில்லை..ஷெனாய் அழுகின்றது...கண்ணீர் பெருகிட..அண்ணன்...பாசமலராய் வாழ்கின்றான்..கனவிலும் நினைவிலும்..சினிமாவிலும் ஒரு நிஜ வாழ்க்கை....இன்றில்லை நேற்று...

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 22 дня назад +1

    Thankyou Ravi Vijaya

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 месяца назад +2

    தமிழ் நாட்டில் thangaigel வாழ்ந்த காலத்தில் வந்த padal

  • @jb19679
    @jb19679 Год назад +11

    தங்கைக்காக பாடிய பாடல் அருமை டி எம் எஸ் குரலில் சிவாஜி கணேசன் நடித்த பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌴🌴🙏🏾🙏🏾

  • @கும்பகோணம்புண்ணியமூர்த்தி

    உயிருக்குள் ஊடுருவிச் செல்லும் உன்னதமான குரல் வளம்

  • @NvaradarajanNaina
    @NvaradarajanNaina Год назад +30

    இப்படிஒருபடம்எந்தகொம்பனாளூம்எடுக்ககவோ.சிவாஜி.சாவித்திரி போல்நடிக்கமுடியாது

    • @narasimhana9507
      @narasimhana9507 7 месяцев назад

      அறிவியல் முன்னேற்றங்கள் வந்துள்ளன.கற்பனைகள் முன்னேற்றம் இல்லை

    • @kathirk7131
      @kathirk7131 5 месяцев назад

      Unmai

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 4 месяца назад

      Correct 👍

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 Год назад +9

    இப்பாடலை கண் மூடி லயித்து கேட்டால் ஆன்மாவை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. இசையே மனசை பிசைகிறது. கண் கலங்குகிறது. அந்தக் காலத்து என் அப்பா அம்மாவின் பாச நினைவு வதைக்கிறது.😢

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 7 месяцев назад +1

    🎉நெஞ்சம மறக்காத உள்ளம் தொட்ட இனிமையான தெவிட்டாத பாடல்.இனிமை............

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 Год назад +3

    அடடே என்ன குரல் இனி எப்பொழுது கேட்க போகிறோம் வாய்ப்பில்லை

  • @arunagirina4974
    @arunagirina4974 3 месяца назад +2

    எங்கள் நடிகர் திலகத்தின் அருமையான பாடல்

  • @sumathisaravanan8386
    @sumathisaravanan8386 Год назад +13

    அற்புதமான பாடல் அண்ணன் தங்கை எனக்கு அண்ணன் இருந்தது இப்போது இல்லை அவர் இறந்து விட்டார் என்னால் மறக்க முடிய வில்லை அவர் நினைவாக இருந்து வருகிறது இந்த பாடலை தினமும் இரவு கேட்டு விட்டு தான் தூங்குவேன் அண்ணன் தங்கை எவ்வளவு அழகு

  • @MuniammaMuniyandi
    @MuniammaMuniyandi 4 месяца назад +7

    எனது பாட்டிக்கு பிடித்த பாடல்❤

  • @subramanianm6534
    @subramanianm6534 7 месяцев назад +1

    சூப்பர் பாடல்அன்றும் இன்றும் அழியாத சிறப்பு பாடல் வரிகள் நன்றி

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 2 месяца назад +3

    இன்றைய தலைமுறைக்கு கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  • @ganesano2116
    @ganesano2116 15 дней назад +1

    Goodsong

  • @vallalnambisowrirajan3993
    @vallalnambisowrirajan3993 Год назад +16

    அண்ணன்தங்கைபாச உணர்வை இதைவிட
    வர்ணித்துஎவரும்எழுதுவது
    அவ்வளவு எளிதல்ல
    அற்புதமானபாடல்

    • @n.ramesh8971
      @n.ramesh8971 Месяц назад +1

      ஒரு பாடல் முழுவதும் அற்புதமான முகபாவத்துடன் நடிக்க நடிகர் திலகத்தால் மட்டுமே இயலும் திலகம்

  • @narasimhana9507
    @narasimhana9507 7 месяцев назад +1

    பாடல் கேட்கும்போது என் தங்கையின் நினைவு வரும்.

  • @jayamoorthy8939
    @jayamoorthy8939 2 месяца назад +2

    மலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @isaacedison5436
    @isaacedison5436 8 месяцев назад +2

    Ever green Sivaji song. MSV, TMS super. Kannadaasan song classic.
    Sivaji, Savitri no one can depict Brother sister relationship like this. pasamalar the very best movie we have ever seen.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Год назад +9

    நான் புரட்சித்தலைவரின் பக்தன் இருந்தும் இப்பாடலை கேட்டாலே என் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்து முகத்தை நீராக்கிவிடும் நடிகர் திலகமல்லவா காட்சியில் இதயத்திலிருந்து என்னைப் போன்றோருக்கு விலகாத பாடல் ஏன் மகளை நினைத்து கேட்டு கண்ணீர் விடும் பாடல் அம்மா என்ன ஒரு திருப்தியுடன் சோகம்

    • @MallikaKalidoss-jm6mt
      @MallikaKalidoss-jm6mt 11 месяцев назад +3

      யாருக்கு ரசிகர் நாம என்பதை உடைத்து இந்த பாடல் நடிப்பு நம்மை ஈர்த்து அழ வைக்கும் அப்படி ஒரு நடிப்பு இனி இப்படி நடிக்க யாராவது பிறந்து இல்லை அவரே பிறந்து வந்தால் தான் உண்டு

    • @lathasuresh4606
      @lathasuresh4606 11 месяцев назад +1

      @@MallikaKalidoss-jm6mt உண்மை நன்றி

    • @TSBuhari
      @TSBuhari Месяц назад +1

      ஆம் நானும் தான் ❤

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Месяц назад +1

      @@TSBuhari நன்றி

    • @TSBuhari
      @TSBuhari Месяц назад

      @@lathasuresh4606 ஒகே

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 месяцев назад +3

    Entha Annan thangai 100/100 உண்மை

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Год назад +18

    பூமணம்கொண்டவள்.
    பால்மணம்கண்டால்.
    கவிதையின்உச்சம்.

    • @TSBuhari
      @TSBuhari Месяц назад

      அருமையான வரிகள் 😂

  • @sumathisaravanan8055
    @sumathisaravanan8055 5 месяцев назад +4

    Fabulous sivaaji sir saavithri amma

    • @1sri2sri
      @1sri2sri 5 месяцев назад +1

      3:23

  • @lourdumarym3572
    @lourdumarym3572 Год назад +7

    அற்புதமான வரிகள். கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது

  • @raviravivijaya8670
    @raviravivijaya8670 Месяц назад +1

    Nandri ayya❤

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 22 дня назад +1

    Thankyou MaLar 4:48

  • @jayakumarpradeepam5142
    @jayakumarpradeepam5142 Год назад +9

    I am a Malayali. The movie I like the most is Passa Malar.

  • @muthukumarsuppaiya3174
    @muthukumarsuppaiya3174 Год назад +3

    கேக்க கேக்க மீன்டும் மீன்டும் கேக்க துடிக்கும் பாடல்

  • @muthukumarsuppaiya3174
    @muthukumarsuppaiya3174 Год назад +2

    நான் அடிக் அடி வானொயில் ரசித்து கேக்கும் பாசமலர் பாடல் போஸ் கார்ட்டில் எலுதி விரும்பி கேப்பேன்

  • @gerardsunderraj720
    @gerardsunderraj720 11 месяцев назад +1

    அருமையான பாடல் வரிகள் 💞🌺🌹❤️💕💞

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад +3

    மணநாள் எதிர்பார்த்து அண்ணன் வாழ வைப்பான்.. என்று கனவுடன் கண்ணுறங்கும் ரத்த பந்தம்.... மலர்களை போல உறங்கும் தங்கைக்கு அண்ணன் பாசமலர் என்ற ஊஞ்சலில் ஆட வைத்து பாடிய தாலாட்டு.. மங்கள மேடையில் தங்கையின் பொன் வண்ணம் கண்டு.. "வாழிய கண்மணி.. வாழிய" என்று வான் மழை போல கண்ணில் நீராட வாழ்த்தினான்.. தாலாட்டு பாடும் குரலில் பாசம் குமுற அண்ணன் சிவாஜி கணேசனாகவே பாடிய சௌந்தர்ராஜன்.. அண்ணன் தங்கை உறவில் புதிய பரிமாணத்தை தந்த இந்த 'பாசமலர்' என்ற ரத்த பாசம் தந்த பாசமலராக மலர்ந்த உடன் பிறந்த உறவு ..

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Год назад +12

    தங்கையை புகழ்ந்து அண்ணன் பாடும் அருமையான பாடல்.

    • @MallikaKalidoss-jm6mt
      @MallikaKalidoss-jm6mt 11 месяцев назад

      இப்போது உள்ள அண்ணன்கள் பாடுவாங்களா இப்படி

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 Год назад +31

    இந்த பாடலுக்கு நிகர் இனி வர போவதும் இல்லை வரவும் முடியாது நிச்சயம் முடியாது

  • @malar_seenu
    @malar_seenu Год назад +10

    Arumaiyana Song. Thank You

  • @jageanjagean1312
    @jageanjagean1312 Год назад +4

    அழகு பதுமை சாவித்திரி அம்மா

  • @narasimhana9507
    @narasimhana9507 2 месяца назад +1

    மறக்க முடியாத பாடல்கள்

  • @murugank.p.4783
    @murugank.p.4783 9 месяцев назад +4

    நடிப்பில் நடிகர் திலகத்தை யாரால் வெல்லமுடியும்?

  • @sarathamanigunarathinam7975
    @sarathamanigunarathinam7975 Год назад +3

    எனக்கு ரொப பிடீத்த படல்

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 10 месяцев назад +2

    Salam good night from Malaysia I love this song my favourite we use to listen in tamil but this is telengu ok to relax at night from uncle azlan Shah West Malaysia

  • @sheelakothandan2958
    @sheelakothandan2958 6 месяцев назад +1

    My heart listen from Pasa malar all songs my eyes shedding tears no words to me my eyes drowning in tear

  • @NRajendran-be2sx
    @NRajendran-be2sx 4 месяца назад

    பழமையின் இனிமை❤

  • @suneethasenarthna9863
    @suneethasenarthna9863 11 месяцев назад +2

    Great song 👍👍👍👍👍👍👍
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @JathuJathu-xi5sq
    @JathuJathu-xi5sq 8 месяцев назад

    Ellaame super ❤❤❤❤❤

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp 11 месяцев назад +1

    ❤❤Touch
    My heart,Super
    Song,iLikevery
    Much,oldisGold
    NeverForget

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Год назад +1

    கலரில்ஜொ லிக்கிறது பாடல்

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Год назад +4

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உயர்ந்தவர்.தங்கை.மீது‌
    உள்ள பாசத்தை வெளிப்படுகிறார்

  • @kalyaniarunachalam6274
    @kalyaniarunachalam6274 Год назад +2

    ❤ சூப்பர் பாடல்

  • @jayalakshmiv4936
    @jayalakshmiv4936 7 месяцев назад

    I Like it very much for Old Songs.

  • @KangarajN
    @KangarajN 28 дней назад

    My. Best. From. Sivaji

  • @masthanganishahjahan3647
    @masthanganishahjahan3647 Год назад +3

    பூ மனம் கொண்டவள்
    பால் மணம் கண்டாள்
    கண்ணதாசன் தமிழ்

  • @malolanp5771
    @malolanp5771 Год назад +3

    இந்த இனிய பாடலை கேட்கும் போதெல்லாம் ஆனந்த கண்ணீர் வருகிறது

  • @raviravi-sk2nw
    @raviravi-sk2nw 4 месяца назад

    அற்புதம்

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Год назад +3

    One of the evergreen songs that Tamil cinema ever produced! Great!! Thanks a million for turning b&w to colour!!!

  • @tahirapanda3492
    @tahirapanda3492 10 месяцев назад

    Every sister's dream! BEAUTIFUL SONG ALWAYS!

  • @jayakumarramalingam-b4x
    @jayakumarramalingam-b4x Год назад +6

    i salute those who gave it in colour.they have joined in line with tms kannadasan msv or kvm sivaji and bhim singh.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @saravantasmac2706
    @saravantasmac2706 Год назад +12

    காலத்தில் அழியாத காவியபாடல்

  • @kumarvijay6829
    @kumarvijay6829 Год назад +2

    My favourite one of the best song

  • @sn2543
    @sn2543 17 дней назад +1

    😢😢😢

  • @arulmozhivivega2385
    @arulmozhivivega2385 Месяц назад

    Antha kalam intha pa

  • @JoAn-sj1km
    @JoAn-sj1km 6 месяцев назад

    சகோதரி

  • @gop1962
    @gop1962 Год назад +2

    Legendary film song in Tamil

  • @balakrishnankrishnan4773
    @balakrishnankrishnan4773 Год назад +1

    Arumaiyana.padal

  • @munaswamyae9785
    @munaswamyae9785 Год назад +2

    Sweet and love able song.thank you.

  • @srinivasansri261
    @srinivasansri261 Год назад +19

    என்ன ஒரு அமைதியான ஆழமிக்க பாடல்

  • @kkvalsalan1320
    @kkvalsalan1320 7 месяцев назад

    Very butiful song......kkv

  • @jayakumarpradeepam5142
    @jayakumarpradeepam5142 Год назад +1

    Great song. Tugs at the heart strings. Matchless acting.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Год назад +1

    Super song

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 Год назад +1

    Sweet, Sweet .........

  • @mylife-lr8dw
    @mylife-lr8dw 10 месяцев назад +1

    My fav songs ❤

  • @senthamarailakshmi
    @senthamarailakshmi Год назад +1

    Good song

  • @balajiusha-s9t
    @balajiusha-s9t Год назад +1

    Old is gold

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 Год назад +2

    My true sister Sasi papa

  • @kaviruthra4468
    @kaviruthra4468 Год назад

    Arumaina padal

  • @amohan5657
    @amohan5657 3 месяца назад

    Ever GOLDEN song

  • @fshanthakumar664
    @fshanthakumar664 Год назад

    🎉We liked lovely songs

  • @v.thangarajv.thangaraj5970
    @v.thangarajv.thangaraj5970 Год назад +1

    Kalathaal alikka mudiyatha arputha padal. Sivaji enum maperum actor, kaviyarasar, msv, tms kalangalil valnthathai perumaiyaga ninaikkiraen.

  • @natarajanp6648
    @natarajanp6648 5 месяцев назад

    Uñcomparable song

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Год назад +2

    Very nice 👌 songs

  • @jayabalanr481
    @jayabalanr481 Год назад +7

    This is a picture for sivaji s name spread every nook and corner of Tamil Nadu as he shown true love to his sister in this picture which was celebrated by whole tamilnadu.

  • @megala8708
    @megala8708 Год назад

    This.song.brings.tears.in.my.eyes.because.i.dont.have.sisters

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад

    அருமை 👸

  • @murugandasan724
    @murugandasan724 Год назад +2

    Super 👌👌👌

  • @arulmozhivivega2385
    @arulmozhivivega2385 Месяц назад

    Arputha varigal

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Год назад

    Lovely song

  • @suryajewels1090
    @suryajewels1090 7 месяцев назад

    Kannadasan grate

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Год назад +4

    The best actor SHIVAJI GANESHAN the best actress SAVITHRI
    the best singer TM SOUNDRAJAN
    The best Music VISHWANATHAN RAMMURTHY
    The best singer P SUSHEELA
    the best best Audiance are PUBLIC who loved the movie and shed tears.
    The best Never Wither Flower of Tamil Nadu is " PASA MALAR "

    • @srinivasans3228
      @srinivasans3228 Год назад +1

      The best director Bheemsingh

    • @tilakshekar6150
      @tilakshekar6150 6 месяцев назад

      ​​​​@@srinivasans3228
      Yes best creator , I couldn't control my tears even if I listen this heartbreaking song today , whom to appreciate and whom not to appreciate ‌, lovely TAMIL .

  • @senthilsenthil2705
    @senthilsenthil2705 Год назад

    Sister love great❤❤❤❤

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Год назад

    Superhitsongofnadikarthilakam

  • @govindankutty9020
    @govindankutty9020 Год назад

    Vazhkayil marakamudiyatha oru padal