. சிறு வயதில் இந்தப் பாடல்களை பாட பாட்டுப் புத்தகம் வாங்கி வரச் சொல்லி அடம்பிடித்து என் தாத்தாவை அலைய வைத்து வாங்கி வரச்செய்து பாடி மகிழ்ந்த நாட்கள். நினைவிற்கு வருகிறது.
1972 ல் படம் பார்த்தேன் அப்போது அழுதேன் ஆனால் இன்று தங்கை பாசம் புரிந்து இந்தப்படத்தை பார்க்கும் போதெல்லாம் மலர்ந்தும் மலராத பாதிமலர் பாடலை கேட்கும் போதெல்லாம் அழுவேன் பாசமலர் பாசமலர்தான்
Immortal song. Whenever I hear this song I go back to my high school days in 1961 when I saw this great film Pasamalar in Rajaram theatre in Ramanathapuram. Sttl lingerig in my thoughts.
இதுவரை,எந்த அண்ணன் தங்கை படமும் பாசமலர் படத்தை முறியடிக்க முடியவில்லை.காரணம் கதை,பாட்டு,வசனம்,எல்லாவற்றிற்கும் மேலாக சிவாஜி சாவித்திரி யின் நடிப்பு மற்றும் climax ன் உச்சகட்ட படைப்பு கண்களில் நீர் ஆறாகப்பெருகி ஓடும்.
தந்தையை இழந்த நான் இந்த பாசத்துடன் என் தங்கையை வளர்த்தேன். என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தேன். பாசமலர் படத்தில் வரும் தங்கைக்கு அத்தனையும் செய்து பாசத்துடன் இருப்பதாக ஊரே சொன்னது. ஆனால் என் தங்கை என்னை ....................... இந்த பாட்டைக் கேட்கும் பொழுது ஊமையாக மனதிலேயே அழுது கொண்டிருக்கிறேன்.
. சிறு வயதில் இந்தப் பாடல்களை பாட பாட்டுப் புத்தகம் வாங்கி வரச் சொல்லி அடம்பிடித்து என் தாத்தாவை அலைய வைத்து வாங்கி வரச்செய்து பாடி மகிழ்ந்த நாட்கள். நினைவிற்கு வருகிறது.
Very nice tks old is gold movie 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1972 ல் படம் பார்த்தேன் அப்போது அழுதேன் ஆனால் இன்று தங்கை பாசம் புரிந்து இந்தப்படத்தை பார்க்கும் போதெல்லாம் மலர்ந்தும் மலராத பாதிமலர் பாடலை கேட்கும் போதெல்லாம் அழுவேன் பாசமலர் பாசமலர்தான்
"It is 100% true." - "M.K.Subramanian."
Immortal song. Whenever I hear this song I go back to my high school days in 1961 when I saw this great film Pasamalar in Rajaram theatre in Ramanathapuram. Sttl lingerig in my thoughts.
20:19 20:19 20:20 20:20 20:20 20:20 20:21 20:21 20:21 20:21 20:21 20:21 20:21 20:21 20:21 20:22 20:22 20:22 20:22 20:22 20:22 20:22 20:22 20:23 20:23 20:23 20:23 20:23 20:23 20:23 20:23 20:23 20:23 20:24 20:24 20:24 20:24 20:24 20:24 20:24 20:26 20:26 20:26 20:27 20:27 20:27 20:27 20:27 20:27 20:27 20:27 20:27 20:27 20:28 20:28 20:28 20:28 20:28 20:29 20:29 20:29 20:31 20:31 20:31 என்ற 20:32 20:32 என்ற 20:32 20:32 20:32 20:32 20:32 20:32 20:32 20:32 உள்ள 20:33 20:33 இந்த 20:33 20:33 20:33 20:33 20:33 நிலையில் 20:33 20:35 நேற்று 20:35 ங 20:35 20:35 20:35 20:35 நவ 20:35 ப 20:35 20:36 20:36 க 20:36 அ 20:36
மனதை மயக்கும் காவியம் 😊
"A dose of sOgamaana paadalaiyum rasikka vENdum. Appadippatta oru oaadalaagum ithu." - "M.K.Subramanian."
Movie very nice family members brother and sister,sivaji and savitri any time blessings ❤❤❤
காலத்தால் அழியாத காவியம் அண்ணன் தங்கை உடன் பிறப்புகளின்பாசப்பிணைப்புகளின் பாசமலர் திரைப்படம்
இன்றும் இப்பாடல் எங்கு ஒலித்தாலும் என் கண்களில்,தானாக கண்ணீர் கசியும். இனி நமக்கு ஏது இது போன்ற பாடல்.
இப்பாடலை இப்பொழுது கேட்டாலும் கண்களில் கண்ணீர் துளிகள் தானாகவே சொட்டுகிறது. என்னவென்று சொல்வது
அழியாத பாசமிகு காவியம்.
The lyric,singer, love between sister. brother were exemplary which could not find now a days cinema .
Sivaji padam ellam paleyevarum
All, songs, always, I, hear, sweet, songs.
இந்த பாடல் இன்று கேட்டால் தானே என் கண்கள் கலங்கி அழுது விடுவேன்
மயங்குகிறாள் ஒரு மாது பாடலில் தங்கை... கணவன் ஃபோட்டோவை மறுபக்கம் திருப்பி வைக்கிறார் பாருங்கள் நடிகர் திலகம் சிவாஜி
Yes simpolic touch really
Immortal song
இதுவரை,எந்த அண்ணன் தங்கை படமும் பாசமலர் படத்தை முறியடிக்க முடியவில்லை.காரணம் கதை,பாட்டு,வசனம்,எல்லாவற்றிற்கும் மேலாக சிவாஜி சாவித்திரி யின் நடிப்பு மற்றும் climax ன் உச்சகட்ட படைப்பு கண்களில் நீர் ஆறாகப்பெருகி ஓடும்.
Malarnthum Malaratha is the greatest song in the history of Tamil Cinema. Kannadasan - God level lyrics. All other songs were great as well.
❤❤❤❤
@@Duraipandian-kj6hl qq
@@Duraipandian-kj6hl qq
LlL
தந்தையை இழந்த நான் இந்த பாசத்துடன் என் தங்கையை வளர்த்தேன். என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தேன். பாசமலர் படத்தில் வரும் தங்கைக்கு அத்தனையும் செய்து பாசத்துடன் இருப்பதாக ஊரே சொன்னது. ஆனால் என் தங்கை என்னை ....................... இந்த பாட்டைக் கேட்கும் பொழுது ஊமையாக மனதிலேயே அழுது கொண்டிருக்கிறேன்.
Day will come don't worry my brother
Kaalathal azhiyatha padalkal.
Ean thamakar uorkku eppadal
Sai🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍑
6:29
Reminds of my lovely wife manis 🌹
8
Thank you. I'm grateful that in my heart n soul I only have my wife
❤🎉
❤
😢, इ
❤❤
Superhitoftms
😅 😢❤
Bu
Subraj kccbank co oprative solinganellur socity secratry myfriend iam cardriver
❤❤❤❤
❤❤❤❤