Это видео недоступно.
Сожалеем об этом.

மிரள வைக்கும் பாண்டியர் வரலாறு!🔥 Pandya History - Part 2 | Pandya Kingdom History Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 авг 2024
  • Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
    Pandya History Part 1 👉 • மறக்கப்பட்ட பாண்டியர்க...
    Part 3 👉 • சோழ வம்சத்தை அழித்த பா...
    Chola series ▶️ bit.ly/Tamil_H...
    Medieval Pandyas | Pandya Kings History in Tamil மறக்கப்பட்ட பாண்டியர்கள்!🔥 Pandya History | CINEMATIC EXPERIENCE | Pandya vs Chola vs Pallava Pandya Kingdom History Tamil
    CHAPTERS
    00:00 Intro
    01:26 Kadungon
    03:04 Avani Sulamani - Maravarman & Sadaiyavarman
    04:00 Koonpandian Maravarman Arikesari
    06:49 Kochadaiyan Ranadheeran
    07:27 Sources of Pandya History
    08:02 Rajasimhan I
    08:22 Paranthaka Nedunjadaiyan - Vettuvan kovil
    09:17 The story behind Velvikkudi Seppedu
    11:10 Srimaaran Srivallabhan - Sittannavasal paintings
    11:34 Varaguna II - Thiruppurambiyam battle
    13:48 Rajasimhan II & Paranthaka Cholan
    14:48 Veerapandiyan & Aditha Karikalan
    16:48 Amarabhujangan & Raja Raja Cholan
    17:34 Sundara Chola Pandiyan
    18:13 5 Pandya brothers
    18:35 Pandyas under Chola rule
    18:47 Kulasekhara Pandian & Kulothunga Chola III
    ▶️ Early Pandyas: • மறக்கப்பட்ட பாண்டியர்க...
    ▶️ சோழர்கள் வாழ்ந்த தீவு: • சோழர்கள் வாழ்ந்த தீவு ...
    ▶️மண்ணுக்குள் சோழ அரண்மனை: • இதுவா சோழ அரண்மனை?😲 Ex...
    ▶️ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? • ராஜேந்திர சோழன் அரண்மன...
    தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
    👉Tamil series: bit.ly/Tamil_K...
    👉English series: bit.ly/Tamil_K...
    Thanks for the great work by artists Deiva and Ramamurthy (commissioned art work)
    Gratitude to artist Dhanush Raman K for sharing his amazing artwork on the Pandya Kings to be used in the video.
    Get to know everything about: Chola vs Pandya, Aditha Chola, Aparajitha Pallava, Thiruppurambiyam war. Velvikkudi copper plates, Nindraseer Nedumaaran, Sambandhar, Mangayarkarasi, Pandya flag - fish flag meen kodi, chendu, sengol sceptre, kalappirar period history, pandya king history in tamil, pandya history, madurai history tamil, chera, chola pandya history in tamil, pandiya dynasty, pandiyar history in tamil tnpsc, kumari kandam pandyas, korkai pandian, pandiyar varalaru tamil, madurai pandian history, pandya vs chola, pandiyargal varalaru in tamil, pandiyargal caste, maravar pandiyar, pandiyargal varalaru in tamil, pandian nedunchezhian history, early pandyas, pandya coins, sundarapandian history, pandya flag, sundara pandian king, chola coins, Chola empire coins, pandyas capital, tenkasi pandiyargal, tenkasi pandiyar, tenkasi pandyas, tenkasi pandiyar history in tamil, pandya flag fish drawing, maravar pandiyar, pandya king history in tamil, pandya history, kumari kandam history in tamil, chera, chola pandya history in tamil, pandiya dynasty, pandiyar history in tamil tnpsc, kumari kandam pandyas, pandiyar varalaru tamil, madurai pandian history, pandya vs chola, pandiyargal varalaru in tamil, yaathisai trailer, yaathisai, pandya king history in tamil, pandya history, chola pandya history in tamil, pandiya dynasty, pandiyar history in tamil tnpsc, pandiyar varalaru tamil, madurai pandian history, pandya vs chola, pandiyargal varalaru in tamil, nadars are pandyas, Pandya History, yaathisai, chera chola pandya history in tamil, maravarman sundara pandyan in tamil, thirupurambiyam war in tamil, velvikudi copper plates in tamil, kadungon pandiyan history in tamil, koon pandian history in tamil, chera chola pandya history in tamil, maravarman sundara pandyan in tamil, thirupurambiyam war in tamil, thirugnanasambandar story in tamil, veerapandian vs aditya karikalan, aditya karikalan and veerapandian, velvikudi copper plates in tamil, velvikudi, thirupurambiyam battle, koon pandian history in tamil, kadungon pandiyan history in tamil, maravarman sundara pandyan history, mangayarkarasi story in tamil, kadungon pandiyan, nindraseer nedumaran, pallava history in tamil, pallavas vs cholas, pandya kingdom history tamil
    ▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬
    1) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956)
    2) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978)
    3) சோழர் வரலாறு, மா. இராசமாணிக்கனார்
    4) A History of South India - K.A. Nilakanta Sastri (1955)
    5) பாண்டியர் வரலாறு, K.V. Raman (1977)
    6) பாண்டியர் செப்பேடுகள் பத்து
    7) Indian Charters on Copper Plates - Albertine Gaur
    #Pandiyargal #Pandyas #Madurai
    ▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
    Facebook ➤ www. Enl...
    Twitter ➤ / ungalh
    Blog ➤ hemanththiru.bl...
    Pinterest ➤ www.pinterest....
    Instagram ➤ / ungalanban_hemanth
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscrib...
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Комментарии • 682

  • @sathishkannan9281
    @sathishkannan9281 Год назад +342

    நானும் மதுரைக்கு சென்று பார்த்தேன் ,நாயக்க மன்னர்கள் கு எங்கு பாத்தாலும் சிலைகள் இருக்கின்றன ஆனால்,தொடர்ச்சியாக 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உலகை ஆண்டு , தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்து ,மதுரையை தலை நகரமாக கொண்டு ஆண்ட எந்த ஒரு பாண்டிய மன்னனுக்கும் மதுரையில் ஒரு சிலை கூட இல்லை என்று நினைக்கும்போது தான் என்னுடைய மனது வேதனை கொள்கிறது😓😞

    • @nagarajannallusamy5833
      @nagarajannallusamy5833 Год назад +32

      atharku tamilargal aatichyil venudm nanba

    • @welcometokishoretalks5854
      @welcometokishoretalks5854 Год назад

      உண்மைகள் இங்கே மறைக்க படுகின்றன தோழர்.
      கல்வியில் அசோகனை பற்றி சொல்லும் சமூகம் பாண்டியர்களை குறிப்பிட வில்லை வருத்தம்

    • @nagarajanaiyapan459
      @nagarajanaiyapan459 Год назад +24

      தமிழர் ஆட்சி வேண்டும்.

    • @nironiro2595
      @nironiro2595 Год назад +4

      ❤❤❤

    • @harivishnuharivishnu4398
      @harivishnuharivishnu4398 Год назад +23

      பாண்டியரின் சிலை தென்காசி கோயிலில் உள்ளது

  • @-PPitchaikani
    @-PPitchaikani Год назад +168

    பாண்டியர்களை பற்றிய வரலாற்றை ஆராய்ந்து கூறியமைக்கு என்னால் முடிந்த சிறு உதவி. தொடரட்டும் உங்கள் பாண்டிய வரலாற்று பயணம்.

  • @asanciamary4031
    @asanciamary4031 Год назад +25

    எனக்கு பொறாமையாக உள்ளது... உங்களை பார்க்கும் பொழுது. வரலாற்றை மக்களுக்கு சொல்வதற்கு நீங்கள் மேற்கொண்ட பயணம், அதற்கான உழைப்பு, வரலாற்றை படித்து அதை பட்டியலிட்டு சொல்லும் விதம், இவை அனைத்தும் கடவுள் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு கொடுத்ததை நினைத்து.... பொறாமை கொள்கிறேன்...
    நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்...❤😊

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 Год назад +78

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்து நம் தமிழ் காத்த பாண்டியன் புகழ் ஓங்குக 🔥🙇

  • @anbusakthi7576
    @anbusakthi7576 Год назад +102

    Waiting for மாறவர்மன் சுந்தரபாண்டியன் 🔥

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +21

      🔥

    • @professorv07
      @professorv07 Год назад +3

      Avar epdi pattavarnu theriyadhu but cholargaloda pala thadayatha alichivittadhu ivardhan

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR Год назад +31

    இந்த விடியோ பார்கும் போது பாண்டியர்கள் கூடவே இருந்த ஒரு எண்ணம் வருகிறது ❤

  • @raja27sekaran
    @raja27sekaran Год назад +11

    இன்றும் கூட எங்கள் உறவினங்களில் பாண்டியன் என்று பெயர் வைக்கும் மதுரையர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் அடைகிறேன். நான் பிறந்த வருடம் 1983, எனது தந்தை 1957 எனது தாத்தா 1902, கொள்ளு தாத்தா 1856, எள்ளு தாத்தா 1798 அதற்கு மேல் தெரிய வில்லை எனினும் கடந்த 300 வருடத்திற்கு மேலாக மதுரையில் வசிக்கிறோம் என்பதே பெருமை தான். நன்றி எம் பாண்டிய வரலாறுகளை வெளியிடுவதற்கு...🙏

  • @umamuthiah2218
    @umamuthiah2218 Год назад +19

    குழந்தைகளுக்கும் புரிவது போல வரலாற்று பதிவுகளை கதை போல சுவாரசியமாக அருமையாக சொல்வது மிக அற்புதம். மனம் நிறைந்த நன்றியும் மகிழ்ச்சியும் 💖🙏🙏🙏🙏❤❤

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @ragurajaakannan9650
    @ragurajaakannan9650 Год назад +9

    அண்ணா நான் உங்களின் தீவீர ரசிகன்... உங்களின் அனைத்து வீடியோகளையும் பார்த்து விடுவேன்.. உங்கள் வரலாற்று தேடல்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது.. அறிந்ததை அறிய வைக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் மிகவும் பாராட்டுக்குரியது.. மிகவும் நன்றி 🙏..

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! ♥️ நண்பர்களிடம் பகிரவும்.

    • @ragurajaakannan9650
      @ragurajaakannan9650 Год назад

      நிச்சயமாக அண்ணா! ❤️ உங்களை நேரில் சந்திக்கவும் மிகவும் ஆசை... நடிகர், நடிகைகள் மீது எனக்கு விருப்பம் கிடையாது.. ஆனால் வரலாற்று நாயகர்களை கண் முன்னே நிறுத்தும்.. நீங்களே.. எனது நாயகன்.. நான் உங்கள் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      @@ragurajaakannan9650 🤗🤗

  • @karthikmurukesan3133
    @karthikmurukesan3133 Год назад +9

    தங்களின் இந்த மாபெரும் உழைப்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      இதற்குப்பின்னாலிருக்கும் உழைப்பைப் புரிந்துகொண்ட சிலரில் ஒருவர் நீங்கள். நன்றி! :)

  • @Thanithuvamanavan
    @Thanithuvamanavan Год назад +51

    மாறவர்மன் சுந்தரபாண்டியன் 🔥🔥🔥

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 11 месяцев назад +1

    ஒவ்வொன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... உங்கள் இந்த புனிதமான பணி என்றும் கைவிடாமல் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நான் பள்ளி பருவத்தில் படித்த சோழ, சேர, பாண்டிய மன்னர்களை பற்றி உங்கள் மூலம் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்கிறேன்... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... எங்களுக்காக இந்த பணியை நீங்கள் தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்... நம் மாமன்னன் சோழன் சொன்னதுபோல் இப்பணியை செய்யும் உங்கள் பாதத்தை என் தலையில் தாங்குவேன்....

  • @suthakaranhamsabarthan755
    @suthakaranhamsabarthan755 Год назад +36

    பாண்டியர்கள் 🔥🔥🔥🔥

  • @vinosangeetha2544
    @vinosangeetha2544 Год назад +50

    வரலாற்றை சுவாரஸ்யமாக விவரிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே. உங்கள் பணி சிறப்புற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @abinayaanand3881
    @abinayaanand3881 Год назад +36

    I never liked History in school. But I realized its not the subject but rather the way of educating.
    Feeling goosebumps hearing the history of Ours in the right way. However, it's also disappointing to realize not many women are part of such great histories.

    • @mannyk2755
      @mannyk2755 Год назад +2

      There were some great queens in Tamil history. Most famous one is Alli Rani. I believe she ruled during sangam period, pandiya dynasty

  • @murugavel1461
    @murugavel1461 Год назад +13

    மதுரையில் இன்றும் கோச்சடை என்ற பெயரில் ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு முத்தையா தெய்வம் அருள்தருகிறார்

  • @tamilnaduttffan5588
    @tamilnaduttffan5588 Год назад +23

    பாண்டிய கடுங்கோன் ⚔️🔥

  • @Solarani---1994
    @Solarani---1994 Год назад +7

    இவை யாவும் அறிந்தவை எனினும் புதிதாக செவியுறுவதை போன்ற சுவாரசியத்தை தந்த அன்பரை விட அழகாக கூற இயலாது👏👏👏பல்லவர்களை பற்றி தனி காணொளியில் சற்று பேசுங்களேன்🙏

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS Год назад +17

    "...தேற்றி தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீர..." சம்பந்தர் தேவாரம் 😍

  • @umamaheshwari9292
    @umamaheshwari9292 Год назад +2

    உங்கள் காணொளியை பார்க்கும் போதெல்லாம் ஒரு வரலாற்றை தெரிந்து கொண்டோம் என்ற மனநிறைவு ஏற்படுகிறது கோயில்களில் சிறப்பு மன்னர்களின் வீரம் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை புரிகிறது உங்களால் தான் இந்த மாபெரும் வரலாற்றை தெரிந்து கொண்டோம் நன்றி நன்றி உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +6

    வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தன்புனல் வேந்தனும் ஓங்குக 🙏🙏🙏 நன்றி ப்ரோ சமயத்தை தவிர்த்து பாண்டிய சோழ வரலாற்றை எழதமுடியாதால் தான் கடவுள் மறுப்பாளர்கள் இவர்களை படிக்க விடவில்லை

  • @sudharsanloganathan31
    @sudharsanloganathan31 Год назад +3

    மிகவும் அருமை அண்ணா...சேர சோழ பாண்டியர்கள் வாழ்க....
    அண்ணா இன்றும் வாழும் பாண்டியர்கள் பற்றி பதிவிடுங்கள்...

  • @murugavel1461
    @murugavel1461 Год назад +6

    மதுரை அம்மா மீனாட்சி கோயிலில கூன் பாண்டியனுக்கு திருநீறு அருளிய திருஞானசம்பந்தர் பீடம் ஒன்று உள்ளது. இன்றும் அதில் திருநீறு நிரப்பப்பட்டுள்ளது. நான் எப்போதும் அந்த திருநீறு அணிவேன். நான் பாண்டியன்❤

    • @user-um2qm1gx9v
      @user-um2qm1gx9v Год назад +1

      அரிகேசரி பாண்டிய மன்னனின் வம்சம்.

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Год назад +15

    Long wait is over....your videos are nothing less than a "TREASURE" for thamizh makkal....the ancient names you speak with authenticity makes it even more interesting....❤🙏

  • @bharathvenkadesan8981
    @bharathvenkadesan8981 Год назад +3

    ஒரு படம் பாத்த மாதிரி இருக்கு.
    நல்லா விரு விருப்பா இருந்துச்சு தல.
    சூப்பர் பயணம் தொடரட்டும்

  • @travelride7521
    @travelride7521 Год назад +1

    உங்கள் காணொளி ஒரு உண்மை வரலாறும் யாரும் அறியா மன்னர்களின் பெயர்களும் வரலாறு எல்லாம் தெளிவாக சிறுவர் களும் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது...... வாழ்த்துக்கள்
    ❤❤❤❤❤❤

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @vijayjaishankar8914
    @vijayjaishankar8914 Год назад +16

    வீர பாண்டியர்கள் 🚩🔥

  • @UngalAnban
    @UngalAnban  Год назад +33

    Bibliography/ References:
    1) பாண்டியர் வரலாறு, சதாசிவ பண்டாரத்தார் (1956)
    2) பாண்டியர் வரலாறு, ம. இராசசேகர தங்கமணி (1978)
    3) சோழர் வரலாறு, மா. இராசமாணிக்கனார்
    4) A History of South India - K.A. Nilakanta Sastri (1955)
    5) பாண்டியர் வரலாறு, K.V. Raman (1977)
    6) பாண்டியர் செப்பேடுகள் பத்து
    7) Indian Charters on Copper Plates - Albertine Gaur
    ~~~~~~~~~~~~~~~~
    🔸 Chola Series: bit.ly/CholaSeries
    🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
    Thanks for the great work by artists Deiva and Ramamurthy (commissioned art work)
    Gratitude to artist Dhanush Raman K for sharing his amazing artwork on the Pandya Kings to be used in the video.
    ▶ Early Pandyas: ruclips.net/video/4X_Q_LuqMTI/видео.html
    ▶ சோழர்கள் வாழ்ந்த தீவு: ruclips.net/video/1aEsFOIh9Xs/видео.html
    ▶மண்ணுக்குள் சோழ அரண்மனை: ruclips.net/video/v_PQ6k7nfbI/видео.html
    ▶ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? ruclips.net/video/tniqjYDXRXI/видео.html
    👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
    👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

    • @jeffrinemmanuel9543
      @jeffrinemmanuel9543 Год назад

      Bro kumarikandam pathi video podunga atha pathi naraya therinjika aasaiya irukku❤

    • @sathiskumar911
      @sathiskumar911 Год назад +1

      முதலாம் வரகுண பாண்டியரை விட்டுவிட்டீர் சுந்தரர் பாணபத்தர் மாணிக்கவாசகர் காலத்தவர் 😔😔😔

    • @kadallayeillaya3634
      @kadallayeillaya3634 Год назад

      Ps2 oda unga Vilakkam kudunga

    • @smartezhil4198
      @smartezhil4198 Год назад

      😮😮😮😮😮😮😮😮😮

    • @prabakaran.elumalai
      @prabakaran.elumalai Год назад

      உச்சங்கி பாண்டியர்களை பற்றியும் தேடிப் பாருங்கள்!

  • @sivaramakrishnanv243
    @sivaramakrishnanv243 Год назад +10

    மகாபாரத போர்களத்தில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் உணவு படைத்தவர் பாண்டிய மன்னனான மலையத்துவஜன். சுமார் 5120 ஆண்டுகளுக்கு முன்பு.

    • @sivasiva901
      @sivasiva901 Год назад

      மலையதுவச பாண்டிய மன்னன் மகள் தடாதகை பிராட்டியாக அங்கயற்கண்ணி மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர்
      சுந்தர பாண்டியனாக சிவன் தான் முதல் பாண்டியர் 🙏🏽🙏🏽
      பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் மீனவர்கள் தென்னவன் பண்டையன் பாண்டியன் வம்சத்தில் வந்தவர்கள் தான் நாங்கள் மீனவர்கள் இனத்தின் மாபெரும் வரலாற்றை படைத்த பழங்குடி மக்கள்
      பார்வதியின் தந்தை பர்வதராஜன் மலையரசன் இமாவான் வம்சத்தில் வந்தவர்கள்

    • @ravisubbaiah3184
      @ravisubbaiah3184 Год назад +1

      ஐயா வணக்கம் ,மகாபாரத போர் நடந்ததே அதிச்சநல்லுர் பாண்டியருக்கும், இன்றைய கேரளம் மலைபிறதேசத்திள் வாழ்ந்த (இப்போது வாழ்ந்துவறுகின்றனர்)மலைகுறவற் ,குறவனை(கெஔரவராகவும், பாண்டியனை .(பாண்டவராக) மாற்றிய பெருமை ஆரியபிராமணரை சாரும்

  • @KingKong-jz8hi
    @KingKong-jz8hi Год назад +1

    பாண்டியர்களைப் பற்றிய அற்புதமான பேச்சு பாண்டியர்களும் தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தியவர்கள் என்பதை நிரூபிக்கிறது

  • @shrine487
    @shrine487 Год назад +9

    பாண்டியநாட்டுக்காரி என்பதில் பன்மடங்கு பெருமை கொள்கிறேன்❤..வரலாறும் வளமும் வாழ்வும் கொண்ட மதுரை மண்ணிலிருந்து....

  • @KaranKaran-qs2se
    @KaranKaran-qs2se Год назад +9

    இரண்டாவது காணொளியை பார்க்க ஒரு மாதங்கள் காத்திருந்தோம்...😊

  • @purushothaman4340
    @purushothaman4340 Год назад +2

    எனக்கு பொன்னியின் செல்வன் புதினத்தில் தான் சோழர்களை தெரியும்.‌ அப்பொழுதில் இருந்து எனக்கு சோழர்களை மிகவும் பிடிக்கும் ❤️🔥. பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரசித்தி பெற்ற புதினம் இருந்திருந்தால் பாண்டியர்கள் புகழ் ஓங்கி இருக்கும். 😞

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад +3

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @arunpandioffl1404
    @arunpandioffl1404 Год назад +4

    Waiting to know about மாறவர்மன் சுந்தரபாண்டியன்.
    Lots of love from மதுரை

  • @sanjayganesh2241
    @sanjayganesh2241 Год назад +11

    Hi Anna,
    Nice to hear about Pandiyas from you. Do add about Angayarkanni(meenakshi) too in this series please.
    Thank you

  • @nishanthnagulan3976
    @nishanthnagulan3976 Год назад +1

    மிக அருமையான தகவல்.உங்கள் ஒவ்வொரு ஆராய்ச்சிக்கு பின் உள்ள உழைப்பை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.உங்கள் உழைப்பு எங்கும் வீணாகாது.மிக்க நன்றி நாம் என்றும் தமிழரின் வரலாறு மரக்க மாட்டோம்.
    இதேப்போல் சேரர்களின் பற்றி சொல்லுங்கள்.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @ARVINDDHARANIDHARAN
    @ARVINDDHARANIDHARAN Год назад +1

    தங்களுடைய காணொளி மிக அருமையாக இருந்தது. ஓர் அற்புதமான படைப்பு. சேவை தொடரட்டும்.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @Saropavi143
    @Saropavi143 Год назад +13

    சுந்தர பாண்டியனின் வருகைக்காக காத்திருக்கிறோம் 2000 ஆண்டுகள் மேல் ஆட்சி செய்த வீரம் நிறைந்த மன்னர்களின் சிலைகள் தற்பொழுது மதுரையில் இல்லை என்று சொன்னதும் மனம் மிகுந்த வேதனை அடைகிறது... வருத்தததுடன்... 😢

  • @lifeismirror
    @lifeismirror Год назад +5

    மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன் இந்த பதிவிற்கு அண்ணா❤

  • @margrette9848
    @margrette9848 Год назад +19

    👏👏👏👏👏👏👏👏👏👏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    There was a thunderous applause and a standing ovation from all the students and staffs at the end!
    One of the best narrated videos of yours.
    Unlike Your videos, others can make videos since the content is already in the present and can be ready made..
    But your genre is completely different and unique, and requires immense knowledge and historical evidences.
    hearty congratulations and thanks to you for the hardwork, research and studies on this topic.
    Unless we have the interest, wisdom and knowledge to read and decipher copper plated inscriptions, tabloids, coins, ancient language and codes.this entire historic evidence would have been unknown .
    God has given you the best of the talent and a destiny to recover history and educate others with your studies.
    🙏🙏🙏🙏

  • @manibhavani47
    @manibhavani47 Год назад +2

    Thankyou brother 🔥 Pandiyan powerful Kingdom Beautiful Kingdom 🔥💝 Devendra Kula velalar.....❤️💚

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

    • @mskani1181KR
      @mskani1181KR Год назад +1

      யாத்திசை இயக்குநர் 11 வருடம் ஐயா மா. சோ விக்டர் அவர்களின் ஆய்வை மேற்கொண்டார் தாங்களின் இந்த பாண்டியர் வரலாற்று தொடருக்கு அவரின் ஆய்வுகள் உதவும்

  • @vijaykannan9150
    @vijaykannan9150 Год назад +1

    நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அழகு.❤🎉

  • @jagatheesanbalamurugan5147
    @jagatheesanbalamurugan5147 Год назад +1

    பயணம் தொடர வாழ்த்துக்கள்❤❤❤

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @vijayalakshmipugalendi7566
    @vijayalakshmipugalendi7566 Год назад +2

    அருமை. பாராட்டுகள்

  • @unnoticedsiddhaspecials390
    @unnoticedsiddhaspecials390 Год назад

    மாறவர்மன் சுந்தரபாண்டியன்
    Oru film paathamaari erundhuchi sema...... 20 min...

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 Год назад +2

    "புனல்வாதம் " என்ற போட்டி வைகை ஆற்றில் நடந்ததாகவும், அதில் ஞானசம்பந்தரின் ஏடுகள் ஆற்றின் போக்கை எதிர்த்து வந்ததாகவும், அதனால் அந்த இடம் இன்றும் , திருவேடகம் (திரு + ஏடகம்) என்று அழைக்கப்படுவதாகவும் வரலாறு கூறுகிறது.

  • @PandiselviVsv
    @PandiselviVsv Год назад +1

    Very good effort sir..ur amazing😊pandiyargala pathi perusa ethum theriyama irunthathu ....ipotha history oda arumai theriuthu sir...tq so much for ur effort...very intresting.....chola's therunjukitom, pandiyara pathi yar solrathunu irunthathu...ipo nenga Unga ulaippa potu itha elam share panrenga...vazhthukkal.
    Ungal payanam thodarattum

  • @slilyjoshuva2491
    @slilyjoshuva2491 Год назад +12

    I guess the next video is about maravarman sundarapandyan. 🔥🔥🔥

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      I had revealed it in the last few frames of this video :)

    • @slilyjoshuva2491
      @slilyjoshuva2491 Год назад

      @@UngalAnban Yeah 🔥🔥🔥

  • @priyavairam1750
    @priyavairam1750 Год назад +1

    மிகவும் அருமை

  • @ragurajaakannan9650
    @ragurajaakannan9650 Год назад +1

    நம் பயணம் தொடரும்.. waiting அண்ணா! ❤️ மாமன்னர் சுந்தர பாண்டியன்.... ⚔️🛡️

  • @Username-u5e
    @Username-u5e Год назад +24

    மதுரையும் ஈழமும் கொண்ட “கோப்பரகேசரி" பராந்தக சோழன் 🔥

    • @Takshorts9787
      @Takshorts9787 Год назад +1

      சோழர் சந்ததியவே அளித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன்

    • @Username-u5e
      @Username-u5e Год назад +1

      @@Takshorts9787 pichavaram zamin
      Mannar mannan surappa chozhaganar irukanga nalaiku avanga kodi Asaithal thaan thillai ther nagarum.

  • @vihanvidhyasingaravel
    @vihanvidhyasingaravel Год назад +6

    Thanks for the detailed story sir. My son is 4 years old and he is very interested in asking ur videos. Thanks alot sir. We r waiting for the upcoming videos. Thanks from Qatar

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +2

      I'm so glad to know! What's your son's name?

    • @vihanvidhyasingaravel
      @vihanvidhyasingaravel Год назад +2

      Vihan 😁

    • @vihanvidhyasingaravel
      @vihanvidhyasingaravel Год назад +2

      Whenever he ask me stories, i will show ur videos. We used to tell bed time stories. But nowadays only ur videos sir. Even i am coming to know more details. Thanku so much sir

  • @logamaniv8673
    @logamaniv8673 Год назад +1

    Romba alaga solluringa bro valthugal, pandiyan varalara innum urakka sollunga yellarukum nandri

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanseries bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk Год назад +3

    தனியொரு‌ மனிதனாக தமிழ் வரலாற்றை வெளிக்கொணரும் உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤
    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.

  • @Kingstar_Gaming
    @Kingstar_Gaming Год назад +1

    Annaa... Thiruvarur District Mannargudi La irundhu Oru 10kms La Mahadevapattinam Kottai Irukku ..
    Andha Kottayoda Wall Almost 1km mela irukku.... Andha Kottaya Pathi Andha Alavuku Videos Ila... Anga Ketta indha Place 1000+ year Old Nu Pesikuraanga... Neenga Research Panni Podunga Annaaa... My Humble Request 🙃❤ .

  • @rskv16
    @rskv16 Год назад +3

    Hemanth, since you already researched and having the timeline facts, you should write historical fiction books based on the true incidents. You have an amazing narrative skill. just a kind suggestion.

  • @vicky-11don8
    @vicky-11don8 Год назад +5

    🔥🔥வருகிறான் மாறவர்மன் சுந்தரபாண்டியன்🔥🔥💥

  • @reenapremanand
    @reenapremanand Год назад

    எங்கள் கண்களுக்கும், செவிகளுக்கும் வரலாற்று விருந்தாக உள்ளது உங்கள் காணொளி..
    அருமை..

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @johnnaveen6
    @johnnaveen6 3 месяца назад

    வணக்கம் அண்ணா, நம் வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்தியது மிக்க நன்றி..

  • @AswSandy9238
    @AswSandy9238 Год назад +2

    Anna Naan ungala pola Periya tamil historiannaga aganum neengathan Annoda inspiration pls cherargalai Pattium podunga Anna. God will bless you Anna.(I LIKE YOU SO MUCH ANNA)❤😊
    I want to learn more Tamil History

  • @PrakashTheGreat
    @PrakashTheGreat Год назад +7

    You are doing an amazing job in explaining our history. Keep bringing more.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

    • @PrakashTheGreat
      @PrakashTheGreat Год назад +1

      @@UngalAnban Yes, I've watched all of them and telling my friends and family to watch too :)

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +3

      @@PrakashTheGreat ☺️♥️

  • @lakshmiashwini2639
    @lakshmiashwini2639 Год назад +4

    Super ..... U r amazing ur work is soo awesome

  • @pragadeeshofficial
    @pragadeeshofficial Год назад +4

    Bro ungalukum unga team mu Kum congratulations 🎉👏🏻 ungaluku virundhu kudhuthe aganum ungala than enaku Tamil mela arvam vanthuchu ungla en friends neriya pethu kitta solliruken unglalathan enaku Tamil gossebumps vanthuchu mass bro ❤️

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +6

      Team ellaam illa. Naan mattum dhaan. 😅 Nandri bro!

    • @pragadeeshofficial
      @pragadeeshofficial Год назад +2

      Team a e illa e APA eppadi bro cinematic mode la edit pandringa

  • @Username-u5e
    @Username-u5e Год назад +2

    @ஹேமந்த் ப்ரோ தென்னார்க்காடு மாவட்டங்களில் உள்ள கல்மரம் மற்றும் குகைக்கோயில் பார்வை இடவும்.

  • @revathivelusamy2375
    @revathivelusamy2375 Год назад +1

    Ungaloda explanation super sir.. 👌

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Thank you so much! 😊 You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @venkateshsivaraman5780
    @venkateshsivaraman5780 Год назад

    தங்களின் மாறவர்ம சுந்தரபாண்டியன் வரலாறு பார்தது மகிழ்ச்சி. தங்களின்் பார்வை குலசேகரப்பட்டிண அறம் வளர்த்த நாயகி சமேத காஞ்சிய விஜயபாண்டீஸ்வர்ர் கோவிலுக்கு வழவேண்டும். இது 1350ஆம் வருடம் கட்டப்பட்டுள்ளது. நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன. 🙏

  • @Balaji-xn8dm
    @Balaji-xn8dm Год назад +3

    Excellent as always ❤

  • @sakthisakthi-eb4kc
    @sakthisakthi-eb4kc 7 месяцев назад +1

    இது மாதிரி தமிழ் நாட்டின் வீர‌ மைந்தர்களின் வரலாறு மறைக்கப்பட்டது எத்தனையோ

  • @SHALINIP2482
    @SHALINIP2482 Год назад +4

    Gr8 work!!! Worth waiting n knowing the real history of yet another group of great kings "Pandyas".. Many interesting facts..Waiting for the next part..Hopefully someday we could watch a wonderful movie on Pandyas as well.. Thank you Hemanth. 😇🙏💐👍🌞

  • @Praveenpk-dr2ss
    @Praveenpk-dr2ss Год назад +3

    தங்களின் பயணம் சாதாரண பயணம் இல்லை.. விரைவில் மறைக்கப்பட்ட நம் வரலாற்றை மீட்டெடுப்பிர்கள் என்று நம்புகிறோம்.. அதற்கான பலன் விரைவில் தங்களை வந்தடையும்..

  • @TheComsicTechie
    @TheComsicTechie Год назад +5

    I’m loving your content bro ✨ I can’t imagine the time and effort you put into these. Kodi nandrigal 🙏

  • @anandanram7575
    @anandanram7575 Год назад +1

    அருமைங்க தம்பி. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தங்களின் சேவை தமிழர்க்குத் தேவை

  • @Nj-hw2cv
    @Nj-hw2cv Год назад +3

    Now only i understood the importance of school books🔥

  • @Samy_87
    @Samy_87 Год назад +2

    Thank you so much sir for bringing this mesage to the light. Actually I am spreading this history to my frinds ciricle as soon as I watched every episode on you tube.❤

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Thank you so much! 😊
      ______________________________________________
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @ABRCreative3134
    @ABRCreative3134 Год назад +1

    For u Hardwork sir 1million sure thatunguda subscription.... all the very best

  • @panynj1234
    @panynj1234 Год назад +3

    Bro Video vera level🔥
    100K subscribers போக வாழ்த்துக்கள்

  • @eezhilarasi1626
    @eezhilarasi1626 Год назад +2

    Hard work never fails ...... Your doing amazing work go ahead one day you will get more and more subscribers congrats....

  • @AGK9
    @AGK9 Год назад

    அண்ணா என் குலதெய்வ கோவில் ஆன ஆவுடையார் கோவில்இல் "அரிமர்த்தன பாண்டியன்" எனும் ஒரு பாண்டிய மன்னன் சிலை உள்ளது.
    இது திருவாசகம் இயற்ற பட்ட இடம் ஆகும்.
    மாணிக்கவாசகர் காலம் ஆகும்.❤️

  • @samp3362
    @samp3362 Год назад +1

    Anna one month wait pannuren anna seekiram video podunka anna big fan from kanniyakumari

  • @rsangavi991
    @rsangavi991 Год назад +1

    Anna next episodes ellam sikiram poduga anna romba arvama wait pannitu iruken anna sikiram anna

  • @pananthbabu9803
    @pananthbabu9803 Год назад

    அற்புதம் ஐயா... உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை...

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 11 месяцев назад

    சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டியர் வரலாறு படித்துள்ளேன் .படிக்காதவர்களுக்குத் தெரியாது.. சிறப்பாகத் தொகுத்துள்ளீர்கள்.ஆனைமலை, கழுகுமலை, அழகர்மலை, திருப்பரங்குன்றம்,‌ சித்தன்ன வாசல் சமணப் படுக்கைகள் , குகைக் கோயில்களும் செப்பேடுகளும் பார்த்துள்ளேன் .

    • @UngalAnban
      @UngalAnban  11 месяцев назад

      நன்றி சகோ! 😊 இந்த playlist-இல் ஒவ்வொன்றாய்ப் பார்த்து எனக்கு உங்கள் விமர்சனம் தெரிவியுங்கள்! 😊
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings

  • @SaiKidsZone
    @SaiKidsZone Год назад +3

    Thanks for your videos 🎉🎉❤

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 Год назад +2

    "வரகுணன்" மன்னரின் முழுப்பெயர் " வரகுணராம பாண்டியன் ". சங்கரன்கோவில் அருகே " வரகுணராம பாண்டியபுரம்" என்ற கிராமம் " வரண்டாபுரம் என்ற பெயரில் உள்ளதை காணலாம்.

  • @aravindraj7627
    @aravindraj7627 Год назад +2

    Chera history podunga

  • @venkateshp6984
    @venkateshp6984 Год назад +1

    களப்பிரர் வரலாறு series podunga bro

  • @sankaralingamv1058
    @sankaralingamv1058 Год назад +1

    Very Very clear about history of tamilnadu

  • @YSSP4
    @YSSP4 Год назад +2

    I hope it was you who we saw in Vasantha Vizha. Keep up the good work, we are really a great fan of yours.

    • @UngalAnban
      @UngalAnban  Год назад +1

      Haha yes! I was there with my family. Thanks - we could have met. :)

    • @YSSP4
      @YSSP4 Год назад

      @@UngalAnban Yeah we missed this time. We were too shy to ask. Next time we should meet 🙂

  • @tineshkumar7927
    @tineshkumar7927 Год назад +3

    Sir Please come to Malaysia and visit Kedah the cholan history

  • @sureshsekar4964
    @sureshsekar4964 Год назад +2

    Waiting 🔥🔥🔥

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai Год назад

    Your great effort brings us our valour back. வாழ்க நின் புகழ் கோ!

  • @gayathrikannan7315
    @gayathrikannan7315 Год назад +2

    Bro super nenga kandipa 1million vanguvinga

  • @vishvabaii8916
    @vishvabaii8916 Год назад

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பயணம் தொடரட்டும் அண்ணா 💥🙏💥💥

  • @arunkumarr1144
    @arunkumarr1144 Год назад +1

    Great effort Hemanth.....

    • @UngalAnban
      @UngalAnban  Год назад

      Great effort indeed and I've spent so much for this video! 😅
      You can watch all our series using these playlists - Do share your comments after watching!
      🔸 Chola Series: bit.ly/CholaSeries
      🔸 Pandya Series: bit.ly/PandyaSeries
      🔸 Tamil History Treasures: bit.ly/HistoryTreasures
      🔸 Ponniyin Selvan: bit.ly/PonniyinSelvanStory
      🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings
      (English series): bit.ly/Tamil_Kings_Eng

  • @sarathkumar361
    @sarathkumar361 Год назад +1

    ஸ்ரீ கைலாயமுடையார் கோவில் - சோழமாதேவி poga bro please🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saranrk8474
    @saranrk8474 Год назад +1

    Superb narration bro..

  • @vigneshvickyl4151
    @vigneshvickyl4151 Год назад

    உங்கள் பதிவு அருமையாக உள்ளது.ஒரு விண்ணப்பம் எங்கள் ஊர் ராஜா மன்னார்குடி அதன் முழு வரலாறு பற்றி ஆர்வமாக உள்ளது ஒரு பதிவு செய்யுங்கள் நண்பா..

    • @vigneshvickyl4151
      @vigneshvickyl4151 Год назад

      அல்லது அதை பற்றி எப்படி அறிவது என்று சொல்லுங்கள்

  • @appukuttysathish1732
    @appukuttysathish1732 Год назад +1

    Iam still waiting bro super 💐🤝💐