ஒரு மாதம் ஆனாலும் சாஃப்டா இருக்கும் முற்றிலும் புதிய சுவையில் தேங்காய் அப்பம் | Thengai Appam Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 мар 2024
  • ஒரு மாதம் ஆனாலும் சாஃப்டா இருக்கும் முற்றிலும் புதிய சுவையில் தேங்காய் அப்பம் | Thengai Appam Recipe

Комментарии • 108

  • @logamahadevan9008
    @logamahadevan9008 2 месяца назад +2

    Very good explainpanniye vitham nanraka irunthathu

  • @minatchysaminadane5160
    @minatchysaminadane5160 3 месяца назад +12

    இனிய அப்பம் செய்து காட்டிய முறை அருமை,மகளே, வாழ்க பல்லாண்டு.பேத்திக்கு என் அன்பு முத்தங்கள்.

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 11 дней назад +1

    Super method appam mouth watering. Thanks 🙏👍

  • @raziawahab3048
    @raziawahab3048 3 месяца назад +9

    வெல்லம் என்பதுதான் சரி

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  3 месяца назад +1

      ஒவ்வொரு ஊரிலும் பழக்கம் வழக்கங்களும் பேசும் வார்த்தைகளும் வித்தியாசம்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 3 месяца назад +4

      ​@@dhakshandhakshikitchenஎல்லா ஊரிலும் வெல்லம் தான்.

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  3 месяца назад +1

      @jothimurugesan6178 கன்னியாகுமரி வந்து கடையில சர்க்கரை என்று கேட்டா வெல்லம் தான் தருவாங்க... நான் கன்னியாகுமரி...

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Месяц назад +2

    Superoooooosuper pathivu 👌

  • @ssasse713
    @ssasse713 3 дня назад +1

    Super

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 11 дней назад +1

    நீங்க நல்லா சொல்றீங்க.. சூப்பர் ங்க

  • @renganayaki3385
    @renganayaki3385 2 месяца назад +1

    Athirasam pakkuvamthan Appam cholla avasiyam ellai erunthalam vilakam super .Ne athirasamthan thatugirai .Nan senior citizen above 60 . Super Athirasam thatti erukai sabash

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  2 месяца назад

      Thank you.... Ama taste konjam athirasam polavea... Romba Nalla irunthuchu.... Ragi flour nu different rompa theriyala.... Must try ... And share your feedback...

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 3 месяца назад +2

    Excellent unique interesting yummy Recipe. Well done. Well explained. Tnx for sharing. Please add ingredients list with measurements in description box.

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  3 месяца назад

      Ok sister 👍... I will be update later in description box ..
      Raw rice - 1kg
      Jaggery - 3/4kg
      Water - 1/4 cup
      Grated Coconut - 1(whole)
      Cardamom - 5
      Oil for frying
      If you need add pinch of Baking soda before making appam...

  • @indiragandhi1772
    @indiragandhi1772 3 месяца назад +1

    Very mouth watering recipe

  • @shirleysunil3108
    @shirleysunil3108 10 дней назад +1

    Nice velakam ma.try pandran

  • @bgbanupriya1885
    @bgbanupriya1885 3 дня назад +1

    Super sister

  • @simplyawesome7875
    @simplyawesome7875 3 месяца назад +2

    Very nice.tempting.

  • @indranipaka1266
    @indranipaka1266 17 дней назад +1

    Super thanks sister.ந௱ன்செய்து ப௱ர்க்கிறேன் 👍🙏

  • @annatharmi4824
    @annatharmi4824 3 месяца назад +1

    Very nice 🎉🎉🎉

  • @suryakalakala5854
    @suryakalakala5854 7 дней назад +1

    Tq

  • @anandbabitha8825
    @anandbabitha8825 3 месяца назад +2

    Nice

  • @rajakarunawimal7770
    @rajakarunawimal7770 2 месяца назад +1

    👌👌👌

  • @ma2ma102
    @ma2ma102 3 месяца назад +9

    மிகவும் அருமையாக செய்திர்கள் 🎉🎉🎉நன்றிகள் நீங்கள் குழந்தையை பக்கத்தில் இருக்கும் போது நீங்கள் சமையல் செய்வது பாதுகாப்பாக செய்யவும் 🎉குழந்தையும் செய்ய ஆசைப்படும் 🎉🎉🎉🎉இன்னும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுங்கு செய்து காட்டவும்

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  3 месяца назад

      கண்டிப்பாக... தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க...

    • @kartheswarank4621
      @kartheswarank4621 3 месяца назад +1

      ❤@@dhakshandhakshikitchen

  • @sarswathireddy6271
    @sarswathireddy6271 3 месяца назад +2

    Sooooooooooper mam

  • @Rewtyyyy34sfffdffvfdgfgyg
    @Rewtyyyy34sfffdffvfdgfgyg Месяц назад +1

    Super ❤

  • @user-eh2fx9gt4n
    @user-eh2fx9gt4n 11 дней назад +1

    Sister super 👌 👍 😍 🥰 😘

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 2 месяца назад +1

    Superma

  • @hansikad8888
    @hansikad8888 3 месяца назад +1

    Very nice explanation

  • @user-wc6vx1cz9x
    @user-wc6vx1cz9x 2 месяца назад +4

    மாவில் தேங்காயை அப்படியே சேர்த்து செய்தால் அப்பம் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்குமா?

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 2 месяца назад +5

    இது அதிரசம் சகோ 🎉🎉👍

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @sudhindrabukkebag7502
    @sudhindrabukkebag7502 2 месяца назад +1

    Akka this recepi is known as anaras in maharashtra and Northern karnatak आदिरासन🎉and kajjaya in Southern Karnataka and TN के alone in AP
    Thank you
    Thank you RUclips channel
    Pp

  • @pramilamohan5446
    @pramilamohan5446 3 месяца назад +2

    அதிரசம்

  • @SobanaM-dm5sn
    @SobanaM-dm5sn 2 месяца назад +1

    QQQ LOVES U SOOOOOOO... MUCH🙏💙🥰

  • @kumaravelvarun272
    @kumaravelvarun272 3 месяца назад +1

    Sarkaraiyum sarithan k.k.distla sarkaraitham solvanga

  • @annapurnasridhar4020
    @annapurnasridhar4020 17 дней назад +1

    இது வெல்லம், சர்கரையில்லை. சர்கரை என்பது வெள்ளை சர்கரை, சகோதரி. சரியான வார்த்தைகள் உபயோகியுங்கள்.

  • @user-tf3vk5sl5p
    @user-tf3vk5sl5p 2 месяца назад +30

    "ஜலிச்சு" எடுத்துக்கோங்க என்ற உச்சரிப்பு தவறானது. "சலித்து" (சலிச்சு) என்பதே சரியான உச்சரிப்பு.

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  2 месяца назад +9

      Ok sister...

    • @jayanthirajaram5266
      @jayanthirajaram5266 Месяц назад +5

      ஜலிச்சு வெச்சுக்கலாம் ஜலிக்கணும் ஜலிக்கிறது என்பதெல்லாம் வட்டார வழக்கு.அதனை சரி என்றோ தவறு என்றோ கருத்து சொல்லவேண்டியதில்லை.

    • @user-bb3hl9kd2b
      @user-bb3hl9kd2b Месяц назад

      Qqq GV​@@jayanthirajaram5266

    • @arunmuthaih5806
      @arunmuthaih5806 Месяц назад

      8.i​@@dhakshandhakshikitchen

    • @TamizharAatchi
      @TamizharAatchi Месяц назад +2

      ​@@jayanthirajaram5266நீங்கள் சொல்வதுதான் தவறு , வட்டார மொழியக்கூட ஜலிச்சின்னு வராது , சலிச்சின்னுதான் வரும்

  • @krishmurthy945
    @krishmurthy945 Месяц назад +1

    இது அப்பம் இல்லை தேங்காய் அதிரசம்.

  • @rrameshkrishna6981
    @rrameshkrishna6981 14 дней назад +1

    Sugar or jaggery

  • @sridharanws6614
    @sridharanws6614 Месяц назад +1

    Why sakkare dark colour

  • @VigneshwariR-un6gv
    @VigneshwariR-un6gv 3 месяца назад +1

    Elakkaipootala

  • @premasundararajan7199
    @premasundararajan7199 Месяц назад +1

    White sugar r vellam

  • @mahaskills
    @mahaskills 3 месяца назад +3

    Vellam thaane pottinga...

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  3 месяца назад +1

      Ama sister enga oorula sarkarai than vellam... Neega solra sarkarai Naga chininu solvom

  • @victoriacornelius6949
    @victoriacornelius6949 2 месяца назад +1

    Sarkarai illa vellam

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 29 дней назад +1

    Sakkarai illa di vellam nu solludi

  • @seethalakshmijayaraman199
    @seethalakshmijayaraman199 3 месяца назад

    What is this special just adirasam only . it's not a new one

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 3 месяца назад +5

    Sarkarai ille vellam😅

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  3 месяца назад

      Naga sarkarainuthan solvom sister (that means sarkarai Pongal kelvi paturukeengala) ... Nega solra sarkaraiya naaga chininu solvom ...

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l 3 месяца назад

      @@dhakshandhakshikitchen nangal white sugar sugar this is jaggery I get confused

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen  3 месяца назад +1

      @@user-qd7bd3cn2l I used jaggery... Sister....

    • @easwar1965
      @easwar1965 2 месяца назад +1

      தென் தமிழகத்தில் வெல்லத்தை சர்க்கரை என்றும் கூறுவர்..... சர்க்கரை யை சீனி என்று கூறுவர்

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 3 месяца назад +13

    அதிரசம்தான், எதற்கு அப்பம் என்று பேர்.அதிரசமும் அப்படியே செய்தவதுதான்.

    • @ramua4921
      @ramua4921 2 месяца назад +2

      but coconut is added

    • @galaxy3157
      @galaxy3157 2 месяца назад +1

      You can add coconut in adi rasam also ​@ramua4921

  • @imageofgravity5348
    @imageofgravity5348 2 месяца назад +1

    Super

  • @annapurnasridhar4020
    @annapurnasridhar4020 17 дней назад +2

    இது வெல்லம், சர்கரையில்லை. சர்கரை என்பது வெள்ளை சர்கரை, சகோதரி. சரியான வார்த்தைகள் உபயோகியுங்கள்.

    • @lakshmiradhakrishnan7497
      @lakshmiradhakrishnan7497 8 дней назад +2

      Avanga soldradhu correct dan.naatu chakkarai.vellam pola irukum.brown sugar👍