தீபாவளிபலகாரம் இலங்கையின் சுவையான சீனி அரியதரம்/How to Make Seeni ariyatharam/SriLankan sweet recipe
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- #சீனிஅரியதரம் #Seeniariyatharam #தீபாவளிபலகாரம் #அரியதரம் #SrilankanRUclipsr
#LondonSuyaTamilRecipes#srilankanfood
ரவா கேசரி : • ரவா கேசரி இப்படி செஞ்ச...
பொரித்த மிளகாய் தேங்காய் சம்பல் : • 10 தோசை சாப்பிடலாம் இல...
பயத்தம் பணியாரம் : • தீபாவளிபலகாரம் பயற்றம்...
பிடிக் கொழுக்கட்டை : • சுவையான பிடிக் கொழுக்க...
வெட்டு பலகாரம் : • சுவையான வெட்டு பலகாரம்...
கடலைப்பருப்பு வடை : • Video
சுண்டு என்ற வார்த்தையே புழக்கத்தில் இல்லாமல் போச்சு அழகிய தமிழ் கேட்க இனிமை செவிக்கு
Thank you so much 😊❤️
எனது வீட்டில் இந்த சொல்ஒரு சுண்டு இரண்டு சொண்டு வீசம்புடி அரைக்கப்புடி கால்லரைக்கால் புடி அரையரைக்காப்புடி இப்படி அரசி தாணியங்களை அளக்க பயன் படுத்துகிறோம்
Hi suja இன்று சீனி அரியதரம் செய்தேன்.ஆன௱ல சரி வரவில்லை ்கனநேரம் குழைத்தும் ஈரம்வரவிலை ஏன்?கைவலிக்குது ்ஆண௱ல் ம௱வை என்ன செய்யல௱ம்்?நீங்கள் செய்வது super 👍 இருக்கு .இப்படி வந்த௱ல்என்ன செய்யல௱ம்?
மாவு மற்றும் சீனி சரியான அளவு எடுத்துக்கொண்டால். பலகாரம் சூப்பராக இருக்கும். இப்போது நீங்கள் வைத்திருக்கும் மாவில் 2 Spoon வெந்நீர் சேர்க்கவும். கூட விடாதீங்க பலகாரம் கல்லாகிடும் நன்றி 😊 indrani sister
@@LondonSuyaTamil Good Morning Suja. Thanks 🙏 தீங்கள் பதில் பே௱ட்டதற்கு்ஓருமுறை இப்படி நடந்தது தண்ணீரதெளித்து செய்தேன்்super இருந்தது ஆண௱ல் என்னையில் பே௱ட கரைந்து விட்டது அது த௱ன் உங்களிடம் கேட்டே ன்Super Idee 💡 thanks 🙏 suja பிழைகள் இருந்த௱ல மன்னிக்கவும்்நன்றி்
சுருள் முறுக்கு செய் வது எப்படி.
Good sweet 👍
Thank you 😊
அரியதரம் super 👍 அழக௱ய செய்துக௱ட்டினீரகள்்thanks Sister
Thank you so much 🙏
ரொம்ப சின்னதா இக்கு எங்கள் தமிழகத்தில் தஞ்சை தெற்கு கடற்கரை பட்டினத்தில் அரியதரம் திருமண சடங்கில் முக்கியத்துவமாக இருந்தது வசதிக்கு ஏற்ப எண்ணிகை கூடும் குறையும் 501 1001என்று செய்து கொடுப்பார்கள் பெண்வீட்டில் இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு
மேடம் உங்கள் இலங்கை சாயலில்
உள்ளது. உங்கள்பேச்சி அருமை
அருமை.
Thank you so much 😊❤️
எங்கள் தாயார் சிறுவயதில் அரியதாரம் செய்து தந்திருக்கிறார்கள். மனமான பிறகு நானும் இதை செய்திருக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கும் ஆனால் சீனியில் செய்ததில்லை
Ok sister
Thank you so much sister 😊
Super
Thank you 🙏
Very nice sister 👏 thank you for sharing
Super 👍
super
Thank you 😊