Dhakshan Dhakshi Kitchen
Dhakshan Dhakshi Kitchen
  • Видео 1 563
  • Просмотров 23 027 873
இனி திருப்பதி லட்டு வாங்க திருப்பதி போகாம வீட்டிலேயே செய்யலாம் | Thirupati Laddu in Tamil
இனி திருப்பதி லட்டு வாங்க திருப்பதி போகாம வீட்டிலேயே செய்யலாம் | Thirupati Laddu in Tamil
Просмотров: 558

Видео

திணை வச்சு இது போல வித்தியாசமா ஆரோக்கியமா செய்ங்க அசந்துடுவீங்க | Thinai Pongal | Healthy Breakfast
Просмотров 22912 часов назад
திணை வச்சு இது போல வித்தியாசமா ஆரோக்கியமா செய்ங்க அசந்துடுவீங்க | Thinai Pongal | Healthy Breakfast
வெறும் மூன்றே பொருள்ள 15 நிமிடத்தில் தித்திக்கும் சுவையில் ஸ்வீட் செய்ங்க | Paal Kalakand Recipe
Просмотров 1,4 тыс.19 часов назад
வெறும் மூன்றே பொருள்ள 15 நிமிடத்தில் தித்திக்கும் சுவையில் ஸ்வீட் செய்ங்க | Paal Kalakand Recipe
பாரம்பரியமான முந்திரி கொத்து முற்றிலும் புதிய முறையில் இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க | Snacks
Просмотров 33 тыс.День назад
பாரம்பரியமான முந்திரி கொத்து முற்றிலும் புதிய முறையில் இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க | Snacks
ஒரு மாதம் ஆனாலும் சாஃப்டா இருக்கும் முற்றிலும் புதிய சுவையில் | Appam Recipe | Neyyappam Recipe
Просмотров 76 тыс.14 дней назад
ஒரு மாதம் ஆனாலும் சாஃப்டா இருக்கும் முற்றிலும் புதிய சுவையில் | Appam Recipe | Neyyappam Recipe
காடை கிரேவி செய்வது எப்படி | How To Make Kaadai Masala Recipe | Dhakshan Dhakshi Kitchen
Просмотров 23314 дней назад
காடை கிரேவி செய்வது எப்படி | How To Make Kaadai Masala Recipe | Dhakshan Dhakshi Kitchen
நல்ல ஜூஸியா வாயில் வைத்ததும் கரையும் ஐந்து பொருட்கள் மட்டும் போதும் | Basbousa Cake | Easy Sweet
Просмотров 92914 дней назад
நல்ல ஜூஸியா வாயில் வைத்ததும் கரையும் ஐந்து பொருட்கள் மட்டும் போதும் | Basbousa Cake | Easy Sweet
1 கப்பு ரவை இருந்தா உடனே செய்ங்க மொறு மொறுனு வித்தியாசமா இருக்கும் குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க
Просмотров 74521 день назад
1 கப்பு ரவை இருந்தா உடனே செய்ங்க மொறு மொறுனு வித்தியாசமா இருக்கும் குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க
நாவில் எச்சில் ஊறும் சுவையில் காரசாரமான மீன் ஊறுகாய் இப்படி செய்ங்க அசத்தலா இருக்கும் | Fish Pickle
Просмотров 27128 дней назад
நாவில் எச்சில் ஊறும் சுவையில் காரசாரமான மீன் ஊறுகாய் இப்படி செய்ங்க அசத்தலா இருக்கும் | Fish Pickle
இனி மீன் வாங்கும் போது இப்படி மொறு மொறுனு வடை செய்ங்க சூப்பரா இருக்கும் | Nethili Meen Vadai Recipe
Просмотров 765Месяц назад
இனி மீன் வாங்கும் போது இப்படி மொறு மொறுனு வடை செய்ங்க சூப்பரா இருக்கும் | Nethili Meen Vadai Recipe
இனி வீட்டிலேயே ஆரோக்கியமா செய்ங்க குறஞ்ச செலவுல கேரளா ஸ்பெஷல் உப்பேரி | Upperi Recipe in Tamil
Просмотров 1,1 тыс.Месяц назад
இனி வீட்டிலேயே ஆரோக்கியமா செய்ங்க குறஞ்ச செலவுல கேரளா ஸ்பெஷல் உப்பேரி | Upperi Recipe in Tamil
இப்போ தான் முதல் முறையா பாக்குறேன் | இரால் சுத்தம் செய்வது எப்படி | How to clean Prawn | Prawn Fry
Просмотров 294Месяц назад
இப்போ தான் முதல் முறையா பாக்குறேன் | இரால் சுத்தம் செய்வது எப்படி | How to clean Prawn | Prawn Fry
வெறும் மூன்றே பொருள்ள 10 நிமிசம் போதும் இப்படி ஆரோக்கியமா செஞ்சு சாப்பிடுங்க | Kadambu Paal Recipe
Просмотров 280Месяц назад
வெறும் மூன்றே பொருள்ள 10 நிமிசம் போதும் இப்படி ஆரோக்கியமா செஞ்சு சாப்பிடுங்க | Kadambu Paal Recipe
எந்த நண்டு வாங்கினாலும் இப்படி குழம்பு செய்ங்க அட்டகாசமா இருக்கும் | Nandu Masala | Crab Masala
Просмотров 469Месяц назад
எந்த நண்டு வாங்கினாலும் இப்படி குழம்பு செய்ங்க அட்டகாசமா இருக்கும் | Nandu Masala | Crab Masala
இனி வாழைக்காய் வாங்கானால் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க அடிக்கடி செய்வீங்க | Vazhaikkai Recipe
Просмотров 524Месяц назад
இனி வாழைக்காய் வாங்கானால் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க அடிக்கடி செய்வீங்க | Vazhaikkai Recipe
அல்வாவை மிஞ்சும் சுவையில் கல்யாண வீட்டு ரவா கேசரி மிருதுவாக இருக்க இப்படி செய்ங்க | Rava Kesari
Просмотров 2,7 тыс.Месяц назад
அல்வாவை மிஞ்சும் சுவையில் கல்யாண வீட்டு ரவா கேசரி மிருதுவாக இருக்க இப்படி செய்ங்க | Rava Kesari
கோதுமை மாவு வச்சு மொறு மொறுனு சுவையான ஸ்நாக்ஸ் டக்குன்னு செஞ்சு பாருங்க | Wheat Flour Recipe
Просмотров 918Месяц назад
கோதுமை மாவு வச்சு மொறு மொறுனு சுவையான ஸ்நாக்ஸ் டக்குன்னு செஞ்சு பாருங்க | Wheat Flour Recipe
மூன்றே பொருள் பத்தே நிமிடத்தில் தித்திக்கும் சுவையில் ஸ்வீட் | Halwa Recipe | Kasi Halwa in Tamil
Просмотров 14 тыс.Месяц назад
மூன்றே பொருள் பத்தே நிமிடத்தில் தித்திக்கும் சுவையில் ஸ்வீட் | Halwa Recipe | Kasi Halwa in Tamil
பஞ்சு போல கருப்பட்டி குழி பனியாரம் இப்படி செய்ங்க ஒரு மாதம் ஆனாலும் நல்ல சாஃப்டா இருக்கும் | Appam
Просмотров 8472 месяца назад
பஞ்சு போல கருப்பட்டி குழி பனியாரம் இப்படி செய்ங்க ஒரு மாதம் ஆனாலும் நல்ல சாஃப்டா இருக்கும் | Appam
ஒரு கப்பு அவல் வச்சு மொறு மொறுனு இரண்டு விதமான ஸ்நாக்ஸ் வெறும் 5 நிமிசத்தில | Crispy Snacks Recipe
Просмотров 1,1 тыс.2 месяца назад
ஒரு கப்பு அவல் வச்சு மொறு மொறுனு இரண்டு விதமான ஸ்நாக்ஸ் வெறும் 5 நிமிசத்தில | Crispy Snacks Recipe
மாவு அரைச்சு கஷ்டபடாம வெறும் 5 நிமிசத்தில மொறு மொறுனு வெள்ளையான முறுக்கு செய்யலாம் | Murukku Recipe
Просмотров 1,4 тыс.2 месяца назад
மாவு அரைச்சு கஷ்டபடாம வெறும் 5 நிமிசத்தில மொறு மொறுனு வெள்ளையான முறுக்கு செய்யலாம் | Murukku Recipe
வெறும் 5 நிமிசத்தில எல்லாத்துக்கும் பக்காவான ஒரே ஷைடிஸ் | Side Dish Recipe | Onion Pachadi
Просмотров 9442 месяца назад
வெறும் 5 நிமிசத்தில எல்லாத்துக்கும் பக்காவான ஒரே ஷைடிஸ் | Side Dish Recipe | Onion Pachadi
டீ போடுற நேரத்துலையே ரொம்ப ஈசியா செய்யலாம் | Tea Time Snacks Recipe | Vettu Cake | Vedi Cake Recipe
Просмотров 6952 месяца назад
டீ போடுற நேரத்துலையே ரொம்ப ஈசியா செய்யலாம் | Tea Time Snacks Recipe | Vettu Cake | Vedi Cake Recipe
பாயாசமே தோத்து போகும் சுவையில் பால் கொழுக்கட்டை இப்படி செய்ங்க | Paal Kolukattai Recipe
Просмотров 4202 месяца назад
பாயாசமே தோத்து போகும் சுவையில் பால் கொழுக்கட்டை இப்படி செய்ங்க | Paal Kolukattai Recipe
டீ டைம்ல இப்படி ஈசியா செஞ்சு கொடுங்க செஞ்சதும் தட்டு காலியாகிவிடும் | Easy Snacks Recipe
Просмотров 1,1 тыс.2 месяца назад
டீ டைம்ல இப்படி ஈசியா செஞ்சு கொடுங்க செஞ்சதும் தட்டு காலியாகிவிடும் | Easy Snacks Recipe
சுவரொட்டி வறுவல் செய்வது எப்படி | Suvarotti Varuval in Tamil | Goat Spleen | Mutton Varuval Recipe
Просмотров 3422 месяца назад
சுவரொட்டி வறுவல் செய்வது எப்படி | Suvarotti Varuval in Tamil | Goat Spleen | Mutton Varuval Recipe
மொறு மொறுனு ருசியான வாழைக்காய் சிப்ஸ் வீட்டிலேயே ரொம்ப சுலபமாக செய்யலாம் | Banana Chips | Snacks
Просмотров 9923 месяца назад
மொறு மொறுனு ருசியான வாழைக்காய் சிப்ஸ் வீட்டிலேயே ரொம்ப சுலபமாக செய்யலாம் | Banana Chips | Snacks
இனி சிக்கன் பிரியாணி ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க அடிக்கடி செய்வீங்க | Ambur Style Chicken Biryani
Просмотров 2203 месяца назад
இனி சிக்கன் பிரியாணி ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க அடிக்கடி செய்வீங்க | Ambur Style Chicken Biryani
தித்திக்கும் சுவையில் நாகர்கோவில் ஸ்பெஷல் அட பாயாசம் | Ada Payasam Recipe | Ada Pradhaman Recipe
Просмотров 1,1 тыс.3 месяца назад
தித்திக்கும் சுவையில் நாகர்கோவில் ஸ்பெஷல் அட பாயாசம் | Ada Payasam Recipe | Ada Pradhaman Recipe
மொறு மொறுனு சாஃப்டா பக்கோடா செய்ய மாஸ்டர் சொன்ன ரகசியம் | Crispy Snacks Recipe | Pakoda Recipe
Просмотров 2253 месяца назад
மொறு மொறுனு சாஃப்டா பக்கோடா செய்ய மாஸ்டர் சொன்ன ரகசியம் | Crispy Snacks Recipe | Pakoda Recipe

Комментарии

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 10 минут назад

    ஒரு கிலோ பாசிப்பருப்புக்கு ஒரு கிலோவும்இருநூறு கிராம் வெல்லம் போட வேண்டும்

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 13 минут назад

    அச்சு வெல்லம் போடலாம்

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen 10 минут назад

      @@sivagamisundari4038 போடலாம்.... ஆனா கருப்பட்டி தான் ரொம்ப டேஸ்டாவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்

  • @sivagamisundari4038
    @sivagamisundari4038 15 минут назад

    கருப்பு அல்லது வெள்ளை எள் வறத்து உள்மாவில் போடலாம்

  • @arunaveloo3286
    @arunaveloo3286 2 часа назад

    எவ்வளவு ள் வசுக்கலாம்

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen 2 часа назад

      @@arunaveloo3286 3-4 weeks.... , தேங்காய் மற்றும் சிறுபயிற நல்ல வறுக்கனும்... அப்போ தான் ரொம்ப நாள் வைக்க முடியும்...

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 часа назад

    கடந்த வாரம் சாப்பிட்டேன்

  • @elizabethrani5671
    @elizabethrani5671 19 часов назад

    So nice

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 2 дня назад

    Superb

  • @lillysundaraj3247
    @lillysundaraj3247 2 дня назад

    தேவையற்ற பேச்சைக் குறைத்து விஷயத்த மட்டும் சொன்னால் போதும்.

  • @raniraja2849
    @raniraja2849 2 дня назад

    This is payaththm palagaram

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 3 дня назад

    Vellam othda arasi aryathu

  • @zector180
    @zector180 3 дня назад

    Happy Birthday sis❤

  • @Aishwarya-k9p
    @Aishwarya-k9p 3 дня назад

    இதுக்கு இட்லி தட்டி கிடைக்குது

  • @MatiasMendezFreyre
    @MatiasMendezFreyre 3 дня назад

    😋😋😋😋😋😋

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 3 дня назад

    👌👌👌👌👌

  • @meerajagannathan8169
    @meerajagannathan8169 4 дня назад

    Very nice madam

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 4 дня назад

    Super Super Super mam 🙌

  • @vijayakannan3054
    @vijayakannan3054 4 дня назад

    Super👌

  • @DeivakaniKanha
    @DeivakaniKanha 5 дней назад

    நான்இதேபோலதான்செய்வேன்ஆனாமுறுக்குசிவந்துதான்வருதுஎந்ஆயில்ஊத்திரிங்க

  • @anwardeen7463
    @anwardeen7463 5 дней назад

    சோடாங்கு பதிலா பீர் போடலாமல.நீயும் உன் சமயல் குறிப்பும்

  • @vijaya1431
    @vijaya1431 5 дней назад

    பணியாரக்குடம்நிறப்போம்இந்தபலகாரம்தான்

  • @rajakumarig5415
    @rajakumarig5415 7 дней назад

    உப்பு போட்டு வேக வைத்தால் போதுமானது

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 8 дней назад

    ஓ இதற்கு பெயர் தான் அதிரசம்............. 😂😂😂😂😁

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen 8 дней назад

      @@JayaDevi-im6nf அப்டின்னு யார் சொன்னா

  • @kamininarasimhan9652
    @kamininarasimhan9652 8 дней назад

    Instead of milk can we make with milk powder

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen 8 дней назад

      No sister, without milk how to get the paneer .... U can use milk powder & ghee instead of paneer...😀

  • @maheswarimohan8288
    @maheswarimohan8288 9 дней назад

    If we mix raw coconut will the sweet get spoilt?

  • @geethar9623
    @geethar9623 9 дней назад

    வெல்லம்சொல்லுங்க

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen 9 дней назад

      கடைக்கு போய் சர்க்கரைனு கேட்டா தான் தருவாங்க எங்க ஊருல... எப்படி சகோதரி எங்கள் உச்சரிப்பை மாற்றுவது.... உங்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக தான் சப்டைட்டில் கொடுத்துருக்கேன்...

  • @jacinth51
    @jacinth51 9 дней назад

    சுக்குத் தூள் சேர்க்க வேண்டும்.

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen 9 дней назад

      Yes serkalam ... But na sekala sekanalum nallathan irukum... Suku serthal nencherical irukathula...

  • @bhanumathit6237
    @bhanumathit6237 9 дней назад

    Super sister

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 9 дней назад

    Ellu varuthu poda vendama?rice mavudan ulunthu serkavendum. Apadi seithal nice aha erukum.

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen 9 дней назад

      Ellu sekalam sister.... Munthiri kothiku rice flour matum than coat pananum sister .. konjam crispy ah irukum... Modhagam seiyathan urad flour or maida sekanum apo soft ah irukum

    • @ManirajaMani-l1z
      @ManirajaMani-l1z 5 часов назад

      ​@@dhakshandhakshikitchen2:23

  • @devi2420
    @devi2420 11 дней назад

    Naanga vellamnu solla maattom.sarkarai nu than solvom .inga sarkarai nu solrathukku naanga jeeni nu solvom

  • @anandbabitha8825
    @anandbabitha8825 11 дней назад

    Super

  • @bagyalakshmi3127
    @bagyalakshmi3127 12 дней назад

    Super 👌 👍

  • @Purushothaman-cx6yk
    @Purushothaman-cx6yk 12 дней назад

    வெல்லம் போட்டுட்டு சர்க்கரைனு தெளிவா சொல்றிங்க எப்படி

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen 12 дней назад

      @@Purushothaman-cx6yk நாங்க வெல்லத்தை சர்க்கரைனு தான் சொல்வோம்... சர்க்கரையை சீனினு சொல்வோம் சகோதரி... ப்ளோள அப்படியே வருது... இது எங்க ஊரு பாஷ....

    • @Purushothaman-cx6yk
      @Purushothaman-cx6yk 12 дней назад

      @@dhakshandhakshikitchen 👍

    • @selvychristy1965
      @selvychristy1965 11 дней назад

      @@dhakshandhakshikitchenright

    • @balakrishnan6394
      @balakrishnan6394 10 дней назад

      Kanyakumari la vellatha sarkkarainu than solluvoam

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen 10 дней назад

      @@balakrishnan6394 yes sister I am Kanyakumari

  • @fshs1949
    @fshs1949 16 дней назад

    ❤❤❤🙏🙏🙏

  • @anandbabitha8825
    @anandbabitha8825 16 дней назад

  • @arockiaselvic7731
    @arockiaselvic7731 24 дня назад

    Very nice 👌

  • @ManjulaVaradharajan
    @ManjulaVaradharajan 26 дней назад

    Idu. Adirasam appam alla

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 28 дней назад

    Sugar veru jaggery veru😮😢

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen 28 дней назад

      Ama sister veru veru than... I am using jaggery (சர்க்கரை)only. நான் சீனி சேர்க்கவில்லை

  • @kanialbert3836
    @kanialbert3836 29 дней назад

    🎉🎉🎉🎉

  • @meenakshilodha9066
    @meenakshilodha9066 Месяц назад

    Pls read out so dat PPL who can't read tamil , it will b usefl

  • @dhakshandhakshikitchen
    @dhakshandhakshikitchen Месяц назад

    Ingredients: • 1/2kg (2cup) basmati rice soak for 1/2 hr. • Clean and keep 1kg chicken. Flavour will be better if u add more chicken. • Soak 8 red chilli in hot water for 1/2 hr • 10 garlic and 1 inch size ginger grind it to fine paste. • Add 150g Coconut oil, • 1tbsp ghee • add 3 cloves, • 3 cardamoms, • 3 cinnamon sticks, • 3 Kopak seeds, • 1 stone flower • 1 star anise, 1/4 tsp cumin • 1/4tsp fennel, • 1/2 mace. • 3 medium size onions • 3 green chillies, • 1 handful off coriander leaves, • 1 handful of mint leaves • 1.5 teaspoon rock salt, • 3 medium size tomatoes • 100 gms curd • add 1 1/2 cup water each 1 cup of rice • add drin off the rice and • add juice of 1 /2lemon. Close and Cook for 5 mins in High flame. Open the lid mix the rice from bottom to top, close it, keep some weight and cook in extreme low flame for 15mins. Turn off the stove, open the lid after 10 mins. Your ambur style Chicken biryani ready... Try this recipe and comment me how about the taste... Please subscribe our Dhakshan Dhakshi Kitchen for more Recipes....

  • @RaginiRagini-t2j
    @RaginiRagini-t2j Месяц назад

    Adurasam mavu pola illam ma

  • @Amalesh1234
    @Amalesh1234 Месяц назад

    Happy birthday🎉🎉dhakshuan

  • @arivumani5703
    @arivumani5703 Месяц назад

    Sarkaraikum vellathukum vithiyasam theriyathama

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen Месяц назад

      2dumea onnu than vithiyasamla illa... Neega mata orula pesura pasaigala therinjukoonga ... I am Kanyakumari enga epdi than solvanga... Ok

  • @r.muthumaninirosha6002
    @r.muthumaninirosha6002 Месяц назад

    Very nice ❤

  • @Sumithra.A-p5n
    @Sumithra.A-p5n Месяц назад

    Super sister

  • @PavithraPavi-wp6sp
    @PavithraPavi-wp6sp Месяц назад

    Health cooking nics

  • @RahamathBee-y7v
    @RahamathBee-y7v Месяц назад

    Romba time aaguma sis

  • @MohamedMohamed-o6t
    @MohamedMohamed-o6t Месяц назад

    இதுவும் ஒரு அட்வைஸா.போய் பிச்சை எடு

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen Месяц назад

      @@MohamedMohamed-o6t நீ போய் பிச்சை எடு.. பாத்து பேசு

    • @shridevi9071
      @shridevi9071 6 дней назад

      🤐🤮

  • @zector180
    @zector180 Месяц назад

    Sis... Hand la maruthani dark strain varathuku ena use panunenga

  • @angiesene8626
    @angiesene8626 Месяц назад

    Why can’t I cook tomato n onion together? All in your head