Bava Chelladurai | மரணத்திலிருந்து அகரன் மீண்டுவந்த கதை | சொல்வழிப்பயணம் - 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 30

  • @ponrajakumari6224
    @ponrajakumari6224 2 года назад +17

    எனக்கு 36 வயதாகிறது. நான் இப்போது தான் உங்களை தெரிந்து கொண்டேன் . என் குழந்தைக்கு நான் பெற்ற உணர்வுகளையும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கிறேன். நான் அவனுக்கு சக மனிதர்களை நேசிக்கும் கதைகளை கூறுகிறேன். நன்றி பவா அண்ணா. மிகவும் நன்றி🙏.......

  • @velavela-oj6ct
    @velavela-oj6ct Год назад +1

    ஐயா வணக்கம் 🙏

  • @NalayiniMourthy
    @NalayiniMourthy Год назад +1

    கண்ணீர் இல்லாமல் கடக்கமுடியவில்லை

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of День назад

    உங்களின் இந்த கதை சொல்லும் நேர்த்தி, வேலை வாய்ப்புகளுக்காக வெளியூர் சென்று உழைத்துக் கொண்டிருக்கும் எங்களின் மனதில் இருக்கும் பழைய நினைவுகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது.
    நீங்கள் சரியாக குறிப்பிடுவது போல மனதுக்குப் பிடித்த காதலிகளை விட்டு விட்டு வெகுதூரம் வந்து ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு முன் நினைத்துப் பார்க்கும் எங்களின் மனதிற்கு உங்களின் குரல் ஒரு மயிலிறகை மேலும் தடவியது போல ஆறுதல் அளிக்கிறது..❤

  • @mangai5020
    @mangai5020 6 месяцев назад

    அய்யா நீங்க ஒரு சிறந்த கதை சொல்லி 👏👏👏

  • @chandrasekaranvaidyanathan1215
    @chandrasekaranvaidyanathan1215 2 года назад +2

    பவா அண்ணா... இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி... 50 வருடங்கள் சென்னையில் இருந்த போதும், எங்கிருந்து வந்தேன் என்பதே தெரியாமல், இடப்பெயர்ச்சி ஆனது போல உணர்கிறேன்... இடப்பெயர்ச்சி ஆனவர்கள் கூட, தங்கள் சொந்த ஊர்களின் கனவுகளை தாங்கி இருப்பார்கள்...

  • @sivaramakrishnan3357
    @sivaramakrishnan3357 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 Год назад +1

    துணிவே துணை

  • @chelladurai9209
    @chelladurai9209 2 года назад +3

    இன்பம் தானே விரும்பதக்கது என நினைத்திருந்தேன்
    ஆனால்
    நீங்கள் கதைவழி எனக்கு கடத்தும் மனிதத்துயரங்களை என்மனம் ஏன் விரும்பி கேட்கிறது?!!!
    இந்த மனிதத்துயரங்களை என் மனம் விரும்பிதான் கேட்கிறது என்றால்...
    அதே மனம் ஏன் விம்முகிறது?,கண்ணீர் வடிக்கிறது?
    இருந்தாலும் அழுதபடியே இந்த மனம் ஏன் இதனையே கேட்கிறது...
    ஏன்
    துயரம் தான் இனிமையானதா?
    துயரம் தான் வாழ்வை புரியவைக்கும் தத்துவமா?
    துயரம் தான் பேரிலக்கியமா?
    இன்பத்தை விட துன்பம் பலம் வாய்ந்ததா?

  • @kkssraja1554
    @kkssraja1554 2 года назад +1

    எனக்கு இன்று இந்த பதிவு காணகிடைத்தது. மிக்க நன்றி.

  • @jayakumar3442
    @jayakumar3442 2 года назад +2

    பவா அண்ணா
    இடபெயர்வு குறித்த வலியை அருமையாக கூறினீர்கள்

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад +1

    அருமையான பதிவு

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 года назад +1

    நன்றி பவா அண்ணா

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 2 года назад

    Kathai sollum vitham arivukalai valarkirathu
    Nantry

  • @viyascruge7166
    @viyascruge7166 2 года назад

    பவாவின் குரலில் ஒர் தாக்கம் உள்ளது

  • @kesavamoorthi7102
    @kesavamoorthi7102 2 года назад

    Pala nooru ilangai tamilarkalin kanneer athu.... Oru song than niyapagam varuthu. 🎵 vidu kodu engal... 😭💔

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад

    Emotional talks
    Great talk

  • @nivedhavedhika9918
    @nivedhavedhika9918 2 года назад

    பவா அண்ணா சூப்பர்

  • @சக்திவேல்ராஜ்

    வணக்கம் ஐயா

  • @rxshiva
    @rxshiva Год назад

    Please inform to Bava every single immigrant dream is going back to his native

  • @muthusumon8671
    @muthusumon8671 2 года назад

    👏👏💕💕

  • @karpi100
    @karpi100 Год назад

    😭😭😭👌🏼💐

  • @shenbagarajs2746
    @shenbagarajs2746 2 года назад

    தாங்கமுடியவில்லை

  • @silambarasank321
    @silambarasank321 2 года назад +1

    When you feel alone that always tells you that you are urban to this word

  • @sudha00
    @sudha00 2 года назад

    பவா அய்யா!!
    என் நினைவுகளின் தூ(ன்)டி,

  • @geethavenkatesan3130
    @geethavenkatesan3130 Год назад

    Agaran