FD முதலீடு சரியா ? தவறா? இதெல்லாம் செய்தால் தப்பிக்கலாம்!!!
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
To Register this event, send a mail to mp.tanjore@gmail.com or Whatsapp to 91500 87659 or 91767 89286
"மணிபேச்சு" - பொருளாதாரம், பங்குச் சந்தைகள், முதலீடு, தங்கம், வீட்டுமனைகள் என்று பல்வேறு விஷயங்களைக் குறித்து எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அன்றாடம் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசும் உரைகள், நேர்காணல்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் சந்திப்புகளை நீங்கள் காண்பதற்கான முதன்மை RUclips தளம்.
"Money Pechu" - The Economic Channel for you to see speeches, interviews and special guest programs that Mr. Anand Srinivasan speaks on a daily basis, Here the common man can understand the various things about Economy, Stock markets, Investment, Gold, Real Estate etc.
#WorldEconomy #IndianEconomy #PersonalFinance #Insurance #StockMarket #BSE #NSE #DalalStreet #Sensex #NIfty #Nifty50 #NiftyBank #AnandSrinivasan #MoneyPechu #MoneyPechuWebsite
எங்கள் பிற RUclips சேனல்கள் :
Be Rich - (In English) / @berich467
தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / makkalpechu
Paisa Boltha Hai (Hindi) - / @paisaboltahai1
பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல்களை வாங்க:
பணம் எனும் மந்திரம் (தமிழ்)
www.amazon.in/...
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
www.amazon.in/...
Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
www.amazon.in/...
Alchemy Of Money : (English)
www.amazon.in/...
மேலும் தகவல்களை பெறுவதற்கு, கூடுதல் நிதி ஆலோசனைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ள
For Further Queries and Consultations Contact us :
Info@anandsrinivasan.in
Whatsapp : 9500094680
"To succeed avoid leverage, alcohol and women" I agree to this sir.
Drugs too...
I lost a lot due to women and alcohol. But I left from all.
நான் இலங்கை குடிமகன் இப்ப எங்கடை நாட்டில இருக்கிற பிரச்சினையில்ல எங்கள் வங்கிகளில் இருக்கும் நிலையான வைப்பில் இருக்கும் பணத்தை அல்லது கையில் இருக்கும் பணத்தை என்ன செய்வது வேறு எங்க முதலீடு செய்யலாம் அல்லது வேறு மாற்று வழி என்ன என்று போடுங்கோ சார் இங்கு இருக்கும் மக்களுக்கு ரொம்ப பயனாக இருக்கும் சார் நன்றி
Bcoz of experience you gave to us, we started buying gold and investing in renewable energy which gives self reliant
Gold jewellery வாங்குங்க
@@saijagannathan.k583 coin and bar better, less wastage fee.
Bro niga Tamilana
Sir. U r a practical genius. You are available now only this generation is very fortunate and gifted. It should stick to u as a leach. Hat's off sir we pray for yr healthy and peaceful life
💯
நகை அல்லது தங்கம் வாங்குவதில் ஏமாற்றாத நகைக்கடைகளை அடையாளப்படு்தினால் நன்றாக இருக்கும் அதையும் ஆனந்த் சீனிவான் ஐயா தெளிவுபடுத்துவது அவசியமான ஒன்று அதைப்பற்றிய காணொலியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி
இன்று கேள்விகளைக் கேட்ட பிறகு அமைதியாக இருந்ததற்கு நன்றி அங்கர் ஆனந்த் சார் இன்று பதிவு அருமையாக இருந்தது
Anand sir ready your great person like you we need good leaders thanks many sir
Avoid women and alcohol 👌🏻👌🏻👌🏻👌🏻
SEMMAYA SOLRINGA SIR...EXULTANT
10:36 woman😂 seeing this, saving money, investing money and finally going to achieve financial freedom😊 Thank you Anand Sir and Keshav
Bondல் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்று வீடியோ போடுங்கள்.
Ur my one and only teacher sir🙏
Vazga Valamudan 🙏🙏🙏🙏
if we continue to listen to him we will stand on the road !
ஐயா உங்களின் வீடியோ மிக அருமையாக உள்ளது. வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கான பாதயை காட்டுகிறீர்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. Nefty index fund அக்கவுன் எவ்வாறு ஓபன் செய்ய வேண்டும். அதில் பணம் போடும் முறையை பற்றி எங்களுக்குக் கூறுங்கள் ஐயா.
I enjoy watching your videos. Most of the people say what we should do and buy but you talk about what we should not do/buy. That’s more important.
When did tour programme at Tiruvannamalai or Vellore. ?
SIR
Guruve Saranam
Vanakkam 🙏🙏🙏🙏
Awesome explanation about 3L( Leverage, Liquor, Ladies)
Sir kindly please do the vedio regarding " Tata Bonds" sir it will be help to us sir
Tui
@@sivakamisundari6686 he might be speaking about illegal things you might understand
வணக்கம் சார் உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ள உள்ளது இருக்கிறது வாழ்க வளமுடன்
💐Mr.Ananth sir
Successful man 🙏
Need a seperate video of "How to invest in bond"
There is one in money pechu already
@@premmanavalagan link plz
Yes I also need it
pls provide bro
Yes I also need it
Very realistic approach.
God bless you sir
sir always your's advice like my father advice! vazhga valamudan ayya ☺
Thank you sir 😊
hi sir nan nan ungal rasegan sir nan ungala just ungainly time 10 minutes yenaku thanthengana interview saga ballad irukum sir
Best explanations SIR
Excellent advice.
Very good information. Even lay man can understand.
ending message was great.
1. avoid drinking, loan leverage, girls.
today's unnecessary spending will result to sell necessary assets in future
3Ls to be avoided - Leverage, Liquor and Ladies.
Thambi romba open eh -30k sonaan, good. He is still young to build assets , keep it up
Thank you 🙏🏿
Thalaiva neenga vera level
Resu. Thank you sir. .
Than you sir for your valuable information
For centuries our ancestors have been saving money by buying gold. That seems to be the best option
Good inpermation
அருமை .
Vanakkam vazga valamudan 🙏🙏🙏🙏
இந்த மசாஜ் நிலையங்களை பற்றி போடுங்கள் புரோ.
மசாஜ் நல்லதா? கெட்டதா?
மசாஜ் பொம்பளை (ladies/figure) மேட்டர்ல சேருமா? சேராதா?
Good friends are great asset....not only money is life
என் தாழ்மையான வேண்டுகோள் இனிவரும் Meeting களை Live செய்தால் வரமுடியாதவர்களுக்கும் வசதியாக இருக்கும்..
Meeting vaipathey ivanukkuga sampathikkarathukku than....
Super sir
Very useful message. Thank you 😊
Vanakam sir!!
po Bye
sir you are amazing and even parents didn't explain like you how to handle our money.
i love you sir
Can you please discuss pros and cons of buying Money bagger stocks..
அருமை
Sir, Recently i have started to watch your videos about economy, what to buy , when to buy shares etc. very useful.thanks for your services.
Rempa useful la irunthuchu bro
super
semmma, leverage, kudi, ladies , bilyan bashale body demand.
I am happy that first time sir said India will grow, market will be up & down, but systematic investment is required nu.
Sir very very clear, u r genius
Which government bond has highest return?
Union query: what to sell now?
சார்🙏 ஆருத்ரா மற்றும் வேலூர் 6% கம்பெனிகள் ரொம்ப மாதங்களாக இதை செய்து கொண்டு வருகிறார்கள் .ஆனால் அரசு மற்றும் காவல்துறை கவனத்துக்கு வராமல் இருந்ததா ?
இல்லை என்றால் அரசுக்கும் காவல்துறை தெரிந்தும் இதை தடுக்க தவறியதா?
You are saying that we can't trust IFS. Is it so?
@@poomarimuthukumarm1297 Exactly
Good information sir TY 😊
Sir, Hindustan Motor penny stock buy panlama? Today there is news that they are going to start an EV vehicles.
Excellent dear Anand Srinivasan sir..you are a real God to all the investors in India..you are transparent like glass..God bless you sir..I have no words to express more about you dear sir..
For details thankyu sir
Anad srinivasan sir,
vanakkam nega investment advice and future la yappudi safe aha life run pannuruthupathi solringa aana firt investment ku yanga irunthu samparikarathunu sollava illa
Vellore 420 company name plz?
Sir
Please talk about retirement people safest investments. Because they have bulk money and need monthly repayment amount from their investments.
As you told FD is waste sir.
Thank you.
As you said FD is waste.
Be
Sr can you pls explain about the pros and cons of getting loan shakti
Can anyone explain how to start doing share marketing..where to study and learn shares.. Please guide..Especially it would be very beneficial for Widows , housewives and students also can learn and for everyone too.Request you to do videos on this. Kindly consider this subscriber request🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆருத்ரா கோல்ட் அதிக வட்டிக்கு 2 வருடமா பணம் தராங்க மக்கள் மனதில் ஒரு நல்ல கம்பெனி பணமோசடி எதுவும் செய்யல அப்படி இருக்க ஏன் ஐ டிவி ரெய்டுபண்றாங்க ஆருத்ரா கம்பெனி வளர்ந்து வருவது சிலருக்கு பிடிக்கலையா கொஞ்சம் அதையும் மக்களுக்கு சொல்லுங்கள்
Which one best broker in india pls ஒரு விடியோ எல்லா சமானியர்க்கும் புரியிரா மாதிரி விளக்கவும்
தயவு செய்து
Sir we always thankful to your nice advice
Today subject little bit boring,but it's ok for professional investers.monday fmcg stock pathi brief explanation kudunga guru j.
Nifty 50 bees . Vs. nifty index 50 mutual fund??
Which is best??
Please answer this
உன் சம்பளத்தை அஞ்சாந்த் தேதி காலி பண்ணிடுவே என்று சார் சொல்லும்போது உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா
Devudu namaste
What are the mistakes(except shopping and makeup accessories) women needs to avoid as like you said the 3 things which men needs to avoid ..
Please reply
Greatfull regards
FD போட்டா risk சொன்னிங்க ஆனால் எதுல போட்டா monthly income வரும். Which one safe plz explain.
Sir Ur advice is fr Salaried person ie doing SIP in nifty etf... Wat abt lumpsum investment
மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா 🙏
After saying Kallu , reaffirm his ring don’t have stones 😂😂😂
He is great 👍🏽
I must say Natco Pharma has earned for itself a dedicated session for Money Pechu viewers with its Q4 numbers! Pl oblige
Manapuram also at 5rs gains per share
Tq sir👍
Super explain sir thanks
Dear Sir ,simple and useful to keep in our mind, the answers for all the questions raised. Thank you very much. Jaihind.
Sir nenga kudukra advice ku thnks
Current home loan interest increased in hdfc. Part payment can be done?pls suggest about this pointers sir also pls explain about nifty fund and how to invest safe in that sir
Thankyou
Neo max pathi sollunga sir
Supper sir 😋
Thanks sir
மாதம் 10,000 என்னால் முதலீடு செய்ய முடியும் எதில் முதலீடு செய்யலாம்
Please explain about bonds and how to invest, Especially sovereign gold bonds 🙏🙏🙏 Thankyou Team Money pechu 👍👍👍
You can buy SGB from stock markets and can also thru banks and post offices
You can buy SGB from any demat accounts or from RBI Direct account.
Hello Sir, I bought Manappuram at an average of Rs 92. Shall I hold it further?
Safest ways to invest my dad’s pension
Please discuss about peer to peer lending platforms sir. Thanks.
Sir sharemarket beginner - advanced videos podunga...
Like course..
அட போங்க சார்
நிறைய shares bottom out ஆனது (Thursday) நல்ல shares வாங்கும் வாய்ப்பை உங்கள் அச்சமூட்டலால் miss பண்ணீட்டேன்
My kind advice: never try to time the market. In the long run stocks will always go up. Just do index fund investing
சார். வணக்கம் எங்கள் கேள்விகளுக்கு பதில் பகிர்வதற்க்கு முதற்கண் நன்றி .ரெக்கார்டு டேட் பார்த்து வாங்குங்கள் என்று சொன்னீர்ள் அதைப்பற்றி விரிவாக பேசுங்கள் சார் பிளீஸ் ... எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலான பதில் தந்துகெண்டிருக்கும் உங்களுக்கும் எங்கள் கேள்விகளை உங்களிடம் கேட்டு பதில் பெற்றுத்தரும் கேசவ்க்கும் நன்றிகள் ...🙏
Thanks for the insights... I do have doubt about chit funds and it's scheme.. can u explain on it.. in our Village many are investing in local chit funds.. it ll useful if u explain
the reaction to 'adhirstakal' superb...
This is all too basic for money pechu viewers.
Content illama araicha maavaye araikkuranga...