மக்கள் சேமிக்கிறார்களா? அவர்களின் சேமிப்பு பழக்கம் எப்படி இருக்கிறது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    திருச்சி-யில் மணிபேச்சு, 27th August 2022
    To Register for this event, send a mail to mp.trichyevent@gmail.com or
    Whatsapp to 91500 87659 or 91767 89286
    #savetirupur #SupportTamilnadu Buy Tirupur Cotton T-shirts here
    anandsrinivasa...
    "மணிபேச்சு" - பொருளாதாரம், பங்குச் சந்தைகள், முதலீடு, தங்கம், வீட்டுமனைகள் என்று பல்வேறு விஷயங்களைக் குறித்து எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அன்றாடம் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசும் உரைகள், நேர்காணல்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் சந்திப்புகளை நீங்கள் காண்பதற்கான முதன்மை RUclips தளம்.
    "Money Pechu" - The Economic Channel for you to see speeches, interviews and special guest programs that Mr. Anand Srinivasan speaks on a daily basis, Here the common man can understand the various things about Economy, Stock markets, Investment, Gold, Real Estate etc.
    #WorldEconomy #IndianEconomy #PersonalFinance #Insurance #StockMarket #BSE #NSE #DalalStreet #Sensex #NIfty #Nifty50 #NiftyBank #AnandSrinivasan #MoneyPechu #MoneyPechuWebsite
    எங்கள் பிற RUclips சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / makkalpechu
    Paisa Boltha Hai (Hindi) - / @paisaboltahai1
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல்களை வாங்க:
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/...
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    மேலும் தகவல்களை பெறுவதற்கு, கூடுதல் நிதி ஆலோசனைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ள
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Whatsapp : 9500094680

Комментарии • 1 тыс.

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 2 года назад +171

    பொருப்பிலாத மக்கள் மீது தாங்கள் காட்டும் வெறுப்பு நியாயமானதே.... உங்கள் பொருப்பான சேவை தொடர வாழ்த்துக்கள்.... ஆனந்த் சார்...

  • @shankarr1595
    @shankarr1595 2 года назад +26

    I am a Driver. Last 3years I have started sip .still its going on. Right now 3mutual fund index going on.after that rs 20000 invested in stocks (itc) all r long term plan 15years I have planned. Before that I had stopped all bad habits. Thank you so much

  • @kavisubbu06
    @kavisubbu06 2 года назад +177

    சமுதாயத்தின் மீது உள்ள அக்கறை இந்த கோபத்தின் வெளிப்பாடு, இந்த உண்மைதன்மைக்கு பாராட்டு

  • @Equality838
    @Equality838 2 года назад +10

    நீங்கள் இப்போ சொல்லி தருவது போல "அவர்களின் இளமை பருவத்தில் யாராவது சொல்லிக்கொடுத்திருந்தால் கண்டிப்பா வாழ்க்கைல முன்னேறி இருப்பார்கள் ஐயா...ஏனென்றால் அறியாமை தான் இங்கு பலர் கஷ்டப்படுவதற்கு காரணமா இருக்கிறது என்பது என்னுடைய சொந்த அனுபவம் சார்ந்த கருத்து. உங்களின் காணொளியை கண்டு நிறைய கற்றுக்கொண்டேன். கோடி நன்றிகள்., இன்னு பாமர மக்களையும் உங்கள் கருத்து சென்றடைய வேண்டுகிறேன்.

  • @vijayconsultancy7886
    @vijayconsultancy7886 2 года назад +421

    அவர் மரியாதை குறைவாக பேசுவதாக நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம் நம்ம கூட பிறந்த மூத்த சகோதரன் பேசினதா நினைச்சுக்கோங்க

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 года назад +34

    மிகச்சிறந்த அறிவுரை. தினமும் கணக்கு எழுத வேண்டும். எழுதுவது என்பது மிகச்சிறந்த நல்ல பழக்கம்.

  • @shanthir3887
    @shanthir3887 2 года назад +17

    ஐயா இந்தப்பதிவு அருமை. உங்களுடைய இந்த கோபம் ஏழை மக்கள் ஏழையாக வாழக் கூடாது. அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர வேண்டும். என்ற உயர்ந்த உள்ளம் படைத்தவர். . வரவு செலவு கணக்கு ப் பற்றி தெளிவாக கூறியுள்ளார்கள்👌👌👌பெண்களின் பெருமையைப் பற்றி பேசியதற்கு நன்றி கலந்த வணக்கம் 🙏🙏👍👍👍

  • @praveenraj9760
    @praveenraj9760 2 года назад +75

    Friday broker Vinoth
    Saturday mudalalee Sheik
    Sunday Keshava
    Keep it up money pechu team 👍

    • @makemerich1154
      @makemerich1154 2 года назад +3

      Trader Vinoth

    • @devsanjay7063
      @devsanjay7063 2 года назад +3

      Sunday only nice keshav is best 😀😀😀👍

    • @data280
      @data280 2 года назад

      @@makemerich1154 hehehe

    • @learner16
      @learner16 2 года назад

      Trader vinoth

  • @arulkumararul8193
    @arulkumararul8193 2 года назад +302

    இதே மாதிரியான வீடியோ வாரம் ஒரு முறை போடவும். நன்றி .

  • @rohithkaniga119
    @rohithkaniga119 Год назад +3

    மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த உரை இருந்தமைக்கு நன்றி.

  • @vimaldevi3052
    @vimaldevi3052 2 года назад +44

    I started saving 50% of my income in gold, share and land. Remaining 50% as family expenses, emergency fund, school fees and function fund or tour fund in monthly basis. It works very well and I am happy after doing this money management plan systematically. Thank you sir. You are my true inspiration.

    • @ashankraju1043
      @ashankraju1043 2 года назад +2

      That's good try to increase the saving percentage if you were upper middle class no need

    • @satishlee4735
      @satishlee4735 2 года назад

      Inspiring story

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 года назад +1

      She might be rich

    • @pmpalani
      @pmpalani 2 года назад

      any tips to save 50%

    • @ashankraju1043
      @ashankraju1043 2 года назад +1

      @@pmpalani don't spend

  • @cloudmohan
    @cloudmohan 2 года назад +101

    ஆனந்த் சார் முதல்முறையாக கோவப்பட்டு பேசியிருக்கிறீர்கள். தம்பி சர்வே எடுத்த இரண்டு பேரில் மனது கஷ்டப்பட்டாலும் உண்மையைத்தான் கூறியிருக்கிறீர்கள். இதுபோல் சில மரமண்டைகளுக்கு புரியும்படி கருத்துக்களை கூறிய வாருங்கள். உங்களுடைய சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @Sharvinsai21
    @Sharvinsai21 2 года назад +46

    Auto Driver mind voice - நான் பாட்டுனு சிவனே தான்டா இருந்தேன்

    • @learner16
      @learner16 2 года назад +5

      Yes,,…athukunu somma irrunthavara ivangale poi kettu thitakudathu

    • @pugdogworld8094
      @pugdogworld8094 2 года назад

      😂

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 года назад +28

    நேர்மை யாய் இருப்பது சிறந்த முதலீடு. குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும். திரு ஆனந்த் சார் அவர் கள் கூறுவது போல்.

  • @sivasidambarams492
    @sivasidambarams492 2 года назад +9

    சார்....சரியான சம்பவம்....செம சார்
    எங்களின் ஆண்டவரே...உங்களின் பாதங்களில் சரணாகதி அடைந்து நமஸ்காரம் செய்து கொள்கிறேன்....
    நீங்கள் சொல்லும் ஓவ்வொரு வார்த்தையும் திருக்குறள் போன்றது...இது அனைத்து தட்டு மக்களுக்கும் பொருந்தும் வருமான, ஆள் மட்டும் தான் மாறுபட்டு உள்ளது தவிர மற்றவைகள் அனைத்தும் அனைவருக்கும் மிக பொருத்தமானதாக உள்ளது...
    எங்களின் ஆண்டவரே...உங்களுக்கு கோடி நன்றிகள்..

  • @syednoormohamed
    @syednoormohamed 2 года назад +33

    Excellent Approach to Civilians. Keep it up Host. @Anand Srinivasan 21:24 🔥

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 2 года назад +34

    வேடிக்கை என்னவென்றால் உங்களுக்கு வருகிற பொருப்பும் கோபமும் பாதிக்கப்பட்டவர்களிடம் வருவதில்லையே

  • @vinodhinivasanthakumar9565
    @vinodhinivasanthakumar9565 2 года назад +13

    Kesav brother is very lucky to be with sir and sir is shaping Kesav ,I envy kesav, I'm hoping that kesav will reach heights by listening sir's advice and being so close to him ,

  • @user-ky3yd3fo4q
    @user-ky3yd3fo4q 8 месяцев назад

    நான் தனியார் நூற்பாலையில் பணியாற்றி பிறகு தற்போது அரசு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன், தங்கள் உரையாடல் நிகழ்ச்சி கேட்டா பிறகு தினமும் செலவுகளை பற்றி எழுவது மற்றும் கடன் வாங்காமல் வாழ வழி முறைகள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு அளித்த இக்குழுவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @suryaputra9002
    @suryaputra9002 2 года назад +2

    வாழ்க வளமுடன் அய்யா,உங்கள் ஆரோக்யம் பெருக கடவுளை பிரார்த்திக்கிறேன்

  • @palanikumaranm499
    @palanikumaranm499 2 года назад +46

    இனி வரும் காலங்களில் இதேபோல் பல முறை பேசுங்கள் சார்.மிகவும் நன்றாக உள்ளது.

  • @balasubramaniammarimuthu7653
    @balasubramaniammarimuthu7653 2 года назад +15

    Sir Really you are eye opener for many parents. If everyone watch your videos I am sure definitely there will be positive change in their life. You are doing great service to commonwealth people of TN and India as well.

  • @anandm21
    @anandm21 2 года назад

    My voice of auto driver and laundry owner .. சிவனேனு நாங்க எங்க ரெண்டு பேரும் வேலை பார்த்துட்டு இருந்தோம் கவுரவம் கவுரவம் என்று சொல்லி உலகம் ஃபுல்லா எங்களை எங்க மானத்தை வாங்கிட்டியே.. உன்னால என்ன முடியுமோ அதை சிறப்பா செஞ்சிட்ட கேசவா🙏🙏🙏

  • @JayaKumar-fu3tz
    @JayaKumar-fu3tz 2 года назад +1

    மிக நல்ல அறிவுரைகள் வழங்கினார் சேமிப்பு குறி்த்து யோசிக்க வைத்த பதிவு..வாழ்த்துக்கள் sir.. வித்தியாசமான முறை‌யி‌ல் பேட்டி எடுத்த தம்பியும் மிக நன்றாக பேசினார்.. நன்று

  • @jackthelight
    @jackthelight 2 года назад +62

    I dropped car buying thought because of your speech. Last time you started 1000 days challenge, which I am currently following. Thank you sir !

    • @harishvijay2691
      @harishvijay2691 2 года назад +5

      1000 days challenge enna bro... I missed it

    • @errayyanar
      @errayyanar 2 года назад +4

      @@Ilayarajfan irukkaravan car vaangu...illadhavan share vaangi!

    • @nizaarahamed1980
      @nizaarahamed1980 2 года назад +1

      @@Ilayarajfan yes, share will be an asset for you also it will give you dividend as profit, but if you buy a car on EMI it’s a liability.. he is not saying don’t buy car ever. If you can afford those expenses you can buy. You can utilize the car for necessary things.

    • @gkviews
      @gkviews 2 года назад +1

      Ellorum car vangaradhu niruthitu share vangina andha company epadi perform pannum

    • @errayyanar
      @errayyanar 2 года назад

      @@gkviews read my above replies...

  • @aravindkumar8129
    @aravindkumar8129 2 года назад +74

    Truth will always be bitter and harsh. The more we learn to accept the bitterness, the sooner we get to find ways of coping out of our hardships. Everyone needs someone like Mr Anand sir in life to give guidance. Lucky the current crop of youngsters as your words are available at their fingertips.

  • @cannathurai2007
    @cannathurai2007 Год назад

    விளையாட்டாக செய்தியாக பார்த்தாலும் மிக மிக ஆழமான பதிவு ஒவ்வொரு அடிமட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அவசியம்

  • @sabareswarancs
    @sabareswarancs 2 года назад +2

    ஒவ்வொரு வருடத்துக்கு இந்த மாதிரி விடியோ பதிவு மிகவும் பயனுள்ள இருக்கும்👍

  • @santhoshkumarganesan3871
    @santhoshkumarganesan3871 2 года назад +18

    Sir,
    I am maintaining one excel for my accounts details last 7 years. It is very useful for me track my economic status. I took one Term insurance, health insurance, SIP , PPF, Stocks and also 50 grams gold saved in last 7 years. No debt, No outside food, cutting extra expenses and generating income from othersoure. I am saving more than 40% of my salary.
    Thank you.

    • @navajeevan1043
      @navajeevan1043 2 года назад +2

      Bro ungala epdi contact pandradhu.. Some doubts clarify pannanum

  • @durrabuji
    @durrabuji 2 года назад +14

    Very impressive concept. Its very important to educate every individual in our society. This social responsibility will take you places.

  • @dhilipkumar8834
    @dhilipkumar8834 2 года назад +2

    அருமையான பதிவு, மக்களின் மனதில் மாற்றத்தை விதைக்க அருமையான முயற்சி👏

  • @pooojaaa1234
    @pooojaaa1234 2 года назад +1

    Ponugala.... Perumaiya sonnadhuku Nandri sir

  • @murugaveldharmalingam6962
    @murugaveldharmalingam6962 2 года назад +56

    எவரையும் அவன் இவன் என ஏகவசனத்தில் பேசுவது தவறு. மேலும் இயலாதவர்கள் மற்றும்
    இல்லாதவர்கள் வழிகாட்ட இயலாதவர்களின் வாழ்க்கை முறையே வேறு.
    எனவே அன்புடனும் மரியாதையுடனும் அறிவுரை வழங்குவதை சாரின் கெளரவம் மேலும் உயர வழி. இது எனது அன்பான வேண்டுகோள்.
    த. முருகவேள் விழுப்புரம்

    • @balamurugan1483
      @balamurugan1483 2 года назад +1

      Correct sir

    • @ashankraju1043
      @ashankraju1043 2 года назад +1

      Correct dha but Namma Anna vo appavo soldra mari kettukonga avlodha but content was good.,😍

    • @ahamu007
      @ahamu007 2 года назад +1

      அவர் ஒரு தந்தை நிலையில் இருந்து வழி காட்டுகிறார் சகோ.

    • @DHARMAPURIYAAN
      @DHARMAPURIYAAN 2 года назад +2

      ஆமா மரியாதையா சொல்லிட்டா இவரு கேட்ருவாரு 😀😀

    • @rrajasekar1000
      @rrajasekar1000 Год назад +1

      இது ஒரு மன வியாதி.. எவ்வளவு நல்ல விசயம் இருந்தாலும் சொன்னாலும் அதலாம் விட்டுவிட்டு அதில் ஒரு குறையை கண்டு பிடிப்பது. சீக்கிரம் சரி செய்யுங்கள்...

  • @suhadhevan6173
    @suhadhevan6173 2 года назад +12

    34 min 30 sec golden time... Thank you anand sir... Madurai suhadhevan... Thamk you kesavan... Good idea... Good move

  • @rajamayilpoomari6522
    @rajamayilpoomari6522 2 года назад +1

    மிக நல்ல முயற்சி MONEYPECHU TEAM. இது போன்ற முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்... ANAND சார் வீடியோ பார்த்த பிறகுதான் நான் மாதம் அரை கிராம் நகை சேர்த்து வைக்க ஆரம்பித்தேன் போன மாதத்தில் இருந்து.. நன்றி ஆனந்த சார்.. நன்றி MONEY PECHU TEAM

  • @selvaranianandan8365
    @selvaranianandan8365 2 года назад +1

    உண்மையான சமுதாய அக்கறை உள்ள மனிதர் நீங்கள்...நெற்றி பொட்டில் அடித்ததை போன்ற பேச்சு...real well-wisher for all family...உங்களை போன்ற ஒருவர் குடும்பத்தில் இருந்தால் சீரும் சிறப்பாக அந்த தலைமுறை வளரும்...

  • @jamespaulraj
    @jamespaulraj 2 года назад +14

    Sir செமையா தகவல்களை தெறிக்கவிட்டீர்கள் வாழ்த்துக்கள்....eco தூக்கி போடுங்க...பெண் பிள்ளைகள் திருமணத்திற்குகாக மட்டுமா...?.
    தரமான சம்பவம்....

    • @shri2947
      @shri2947 2 года назад +2

      Saw a widow mother brought up 4 daughters and all of them worked, bought house and got married. Well done

  • @Artnowinfo
    @Artnowinfo 2 года назад +32

    பொது மக்களிடம் பங்குச் சந்தை என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள்

  • @sankarshyamnath487
    @sankarshyamnath487 2 года назад

    நான்றகாக இருந்தது ...உங்களுடைய பேச்சு நீங்கள் பெண்களை பற்றி சொன்னது மிகவும் அருமை....

  • @ngravi
    @ngravi Год назад +1

    வருமானத்துக்கு குறைவாக செலவு செய்ய கற்றுக்கொண்டால் நம்மை போல பணக்காரன் யாரும் இல்லை.

  • @ganeshram653
    @ganeshram653 2 года назад +5

    Keshav had become like 2nd Immanuel. very informative video. thanks for the team.

  • @rockinniah2165
    @rockinniah2165 2 года назад +4

    Your concern towards the Bottom of the Pyramid is noteworthy. As you rightly emphasised, Education is the Sword and Shield to the children of these low income persons. Many children are coming out of the clutches of poverty, only due to good education. More than the fathers of these children, their mothers put all of their efforts for a proper education of their children. Kudos to these mothers and their children for their upward movement in their lives.

  • @vasanthmmaria9056
    @vasanthmmaria9056 Год назад

    Thambi கணக்கு வாத்தியார் கிட்ட மாட்டுன மாதிரி ஒரு feel உன் முகத்தில் தெரியுது. Very good mission u are doing keep up.

  • @revathis1227
    @revathis1227 2 года назад

    Appa ugala Romba pudikum S.Revathi Chidambaram Thank you

  • @preethikarthikeyan1648
    @preethikarthikeyan1648 2 года назад +3

    நான் ஐயா அவர்களின் மிகப்பெரிய ரசிகர்

  • @rengaraj5932
    @rengaraj5932 2 года назад +39

    Good initiative sir... Looking forward positive thinking.
    Encourage the people and knowledge creat to people

    • @MilletSnacks
      @MilletSnacks 2 года назад

      ❤️❤️❤️💪💪💪💪💪💪

  • @sks4478
    @sks4478 Год назад +1

    Sama sir eppadi oru periya vainga enga veetla erinthu enakku advice paine eruitha life vera level poi irukum. Thank you sir

  • @nvpranav9015
    @nvpranav9015 Год назад

    This video is very useful for me. Thank you your team

  • @prakasht2203
    @prakasht2203 2 года назад +3

    Nice video.. liked very much... sir romba tension ayitar... he can't tolerate such things because of the love he has on the society... Long live Guru

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 2 года назад +15

    The angry of AS is true. Most of the Gents are not suitable for making family. For some marriage is for the purpose of physical need. Making a family is contributing to the national growth. Strengthening the nation.

  • @parmatma3619
    @parmatma3619 Год назад

    மிக அருமையான பேச்சு வாழ நல்ல வழி சொல்றிங்க நன்றி

  • @funwithstudies3583
    @funwithstudies3583 2 года назад +5

    Kesav's facial expression, when AS sir asks him is ultimate. Pls continue this type of interviews, since development of people won't come if they didn't think the reasons for their present status. They always criticize Govt, without analysing their own.

  • @fanzzzzzzzzzzzzzzzzz
    @fanzzzzzzzzzzzzzzzzz 2 года назад +7

    Lot of respect to you sir.. 👏🏼

  • @rajkumar_5
    @rajkumar_5 2 года назад +1

    அந்த iron பண்றவர் and ஆட்டோ காரர் mindvoice~~~ நான் பாட்டுக்கும் செவனேன்னுதான இருந்தேன்😁😁😁

  • @VasanthaKumar-vj6dt
    @VasanthaKumar-vj6dt 2 года назад +2

    சிறந்த பதிவு ஐயா அவர்களிடம் இருந்து...

  • @SatishKumarAnandan
    @SatishKumarAnandan 2 года назад +3

    Hats off sir. Really enjoyed your strict advice. Also the Kesavan Face reactions:).

  • @mohamednabisal
    @mohamednabisal 2 года назад +4

    நல்ல முயற்சி... நல்ல் concept.. Thank you Mr. Anand Srinivasan and your team

  • @senthamarair8339
    @senthamarair8339 2 года назад

    வணக்கம் திரு. சீனிவாசன் . நீண்ட காலமாக உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன். சிறந்த சிந்தனை. வாழ்த்துக்கள். ஏழ்மை நிலையில் உள்ள இளம் பிள்ளைக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது... பயிற்சி.. அதை முறையாக சொல்லித் தாருங்கள். நன்றி.

  • @VincoRoTVK
    @VincoRoTVK Год назад +1

    கடவுள் சார் நீங்க அடுத்தவங்க நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க பாரு அந்த மனசுதான் சார் கடவுள்

  • @becomerichintamil9036
    @becomerichintamil9036 2 года назад +7

    Iyya en vayadhu early 17 naan ennodaiya investment i start pannitean, real life skills school solli tharuvadhillai adhanaal naan 10th drop out. aanal ippodhu money management skill aa develop pannitu irukean,
    Vungalai pool vullavargalukku en nandri❤️❤️

    • @GetYourselfALife
      @GetYourselfALife 2 года назад

      Yov paaru ya, unna paathu 2022 la padipa vitutu oruthan suthitrukaan. Un valarpa paathuka.

    • @becomerichintamil9036
      @becomerichintamil9036 2 года назад

      @@Ilayarajfanrespected sir, na vungaloda point of view va accept pannikira but sir enakku future plan irukku and marriage panna poradhu illa so dont worry na win pandra varaikkum na learn pannu va and faillum aaga ready dha

  • @natarajans8651
    @natarajans8651 2 года назад +6

    Fantastic sir. I m also doing same formula to cut unrelated expenses and saving more than 60% of salary. Thank u so much 🥰

  • @priyagopal3313
    @priyagopal3313 Год назад

    Ungaluku evlo nandri sonalu patadhu sir ninga vala vali katum kadavul❤stay blessed we will never forget this great help for middle class families

  • @anmegam_dheivegam_jothidam
    @anmegam_dheivegam_jothidam 2 года назад +1

    Lovely Sir Great Video 99% OPEN ALL OUR EYES, LOVE YOU & YOUR EMOTION 🙏🙏🙏 REALLY GREAT MOTIVATION & GOOD ATTITUDE CREATION VIDEO,

  • @ladiesworldtamil5853
    @ladiesworldtamil5853 2 года назад +4

    Nammai pondra 90% middle class family kadanil irundhu velivaruvadhu eppadi endru theriyamal adhil moozhgi irukirargal. Kodumai😢

  • @SK_2935
    @SK_2935 2 года назад +7

    Ayyo sir, you are telling the fact, but public wont feel that, they may say you are sooo harsh. Love u sir, pls reduce your aggressiveness.

  • @Yegnesh_KSA
    @Yegnesh_KSA 2 года назад +1

    Glad to see and hear the real Mr. Anand Srinivasan… brutally honest views 🙏

  • @sekarquest
    @sekarquest 2 года назад +1

    Iniki program super 👌... ummayaana kobam... advices were 1st class...

  • @chakrapanitv
    @chakrapanitv 2 года назад +9

    Please avoid the face of the person during interview. Let us give opportunity to learn and change.

  • @MaheshKumar-eb6cg
    @MaheshKumar-eb6cg 2 года назад +11

    கேசவன் கொஞ்சம் பாதுகாப்பா இருங்க.

  • @margaretx4147
    @margaretx4147 2 года назад

    Super sir. இனி நான் ஹோம் Accounts எழுத போறேன். மிக்க நன்றி. நானும் 100 ரூபா கிடைத்தால் Gold வாங்க சேர்த்து வைப்பேன்

  • @ecsamy85
    @ecsamy85 2 года назад +1

    அன்புக்குரிய ஆனந்த் சீனிவாசன் ஐயா அவர்களுக்கு வணக்கம், உங்க வீடியோ எல்லாம் தவறாமல் பார்த்துவிடுவேன் சேமிப்புனா என்ன அதை எப்படி இன்வெஸ்ட்மென்ட் பண்ணனும் அப்டிங்கிறத உங்க பேச்சு மூலமாக கத்துக்கிட்டு இருக்கேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கேசவனின் புது முயற்சி அற்புதமாக உள்ளது இது பாமர மக்களுக்கு புரியும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் கேசவன். கேசவா நீங்க சார் பேச்சை கேட்டு அவர்சொல்ற நட, அவரை கோப படுத்த வேண்டாம். அப்புறம் நம்ம ஷேக் 10 பசங்கள படிக்க வைக்கறான்னு சொன்னிங்க அவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். அதேபோல நம்ம ட்ரெடர் அண்ணா வினோத்கும் வாழ்த்துக்கள் 🌷🌷🌷

  • @yog1994
    @yog1994 2 года назад +4

    Worthy 30 minutes sir. Expecting such videos more.
    Auto driver total damage. Roasted to the core. 🤣
    Kindly release uncensored verison 🤪

  • @suryam9871
    @suryam9871 2 года назад +5

    அருமையாக.... கணேஷ் பீடி... எங்க ஊர்ல தான் வீடு வீடாக செய்கின்றன...

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 года назад +2

    நல்ல முயற்சி. பாராட்டுக்கள். 🙏🙏🙏

  • @sridharsridhar1168
    @sridharsridhar1168 2 года назад

    சூப்பர் சீனிவாசன் porapae இல்லாதவங்க ஆம்பளைஞதான் நானும் என் அப்பனும் ஒரு சாட்சி sir

  • @emailmalini
    @emailmalini 2 года назад +4

    Well said Anand sir! Hats off to you for condemning about the thoughts the society basically have on a girl child.

  • @manojwinner520
    @manojwinner520 2 года назад +6

    Anand sir and team, your dedication and your teams dedication for putting a video on daily basis is awesome...keep up the good work and take care..

  • @shyamsundarv1521
    @shyamsundarv1521 2 года назад +2

    Very good concept, no better way our society can be seen or observed or studied, pure Reality.

  • @akelectricalhardware1246
    @akelectricalhardware1246 2 года назад +1

    Thanks sir

  • @user-td5np
    @user-td5np 2 года назад +3

    Really amazing video. Money doesn't solve problems. Money is only an amplifier. It's sad and frustrating to see people spending beyond their means and dig themselves deeper into trouble. The power of compounding working in the opposite direction. And the worst part, is they never seek financial wisdom, they would run away if you give them any advice. All they need is more money, to dig into deeper debt

  • @kumarr5764
    @kumarr5764 2 года назад +13

    Anand Sir has been running this RUclips Channel to serve the poor and middle class Siciety to reach better status financially and morally. Some subscribers say Anand Sir is very harsh commenting on some people's poor state of thinking to run their life and family pathetically. My opinion is, there is no harm in talking such a way. If good parents and teachers are harsh on Children that means they are more concerned about them for their bright future. Like that, if Anand Sir is harsh on such people that means he is very much worried about their present poor situation because of their innocence or ignorance. Other than Anand Sir, nobody will give advice for the common public to improve their life style and wellbeing. If he says politely, it will not reach their deaf ears or change their mentality. So everyone, please understand Anand Sir's inner mind which is very caring for the betterment of the Society..

    • @kumarr5764
      @kumarr5764 2 года назад

      @@Ilayarajfan this will be the starting point.

  • @sibirajal6048
    @sibirajal6048 2 года назад +2

    Great effort Keshav. Please continue this discussion and it will be helpful for our society.

  • @manojkumars11
    @manojkumars11 2 года назад +1

    Nalla muyarchi brother...congrats... ithu poola concept continue pannunga brother.. useful aa irukkum

  • @andrewsfrancis6257
    @andrewsfrancis6257 2 года назад +3

    You are like a financial godfather to all the middle class people out there !!! My sincere congratulations for the efforts of the entire money peachu team 🤓

  • @gasam9048
    @gasam9048 2 года назад +8

    Hi sir, your way of replying is awesome. I can't help laughing when you scold your interviewer
    . 😂😂😂

  • @raja5822
    @raja5822 2 года назад +1

    Super sir

  • @ravisuji12
    @ravisuji12 2 года назад +7

    If People has to live for self, expenses will reduce.... When people live for society status, then no savings, only loan

  • @jaiganesh3555
    @jaiganesh3555 2 года назад +6

    அரசு பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் பிள்ளையை அரசுப் பள்ளியில் சேர்பது கிடையாது பிறகு yeppadi சேர்ப்பது

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 2 года назад

    Vanakkam 🙏Ayya
    Migavom Arumaiyana padivo vidéo kanoli vilakkam
    Miga Miga arumai 🙏🙏
    Excellent 👌 excellent
    Nanrygal kodi Ayya Vazganalamudan 🌷

  • @ahamu007
    @ahamu007 2 года назад

    தென்னிந்திய ராபர்ட் கியோஷகி திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் நீடூழி வாழ்க.
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @habitatarchitects242
    @habitatarchitects242 2 года назад +9

    My suggestions, you can make a program by taking any person in real life with different background and teach them how to write their accounts for different categories and how to save and even take every financial decision. I say this because we were not taught how to lead life by our elders and even our community. We realised the importance of all this only after the midlife by the time things are already over their head.

    • @karthick3166
      @karthick3166 2 года назад

      Strongly support your view. Also, this looks like shaming someone, instead of hurting them better share the idea how to overcome the issue.

  • @Rameshr1983
    @Rameshr1983 2 года назад +10

    Sir can we gift our share to any one of our family members (one demat to another demat account)

  • @murugar_arulvakku
    @murugar_arulvakku 2 года назад

    மிக அருமை ஐயா.... Thank you so much👍

  • @ravia7856
    @ravia7856 2 года назад +1

    ஆனந்த் சார் பேசினதுலயே அவரு கோபத்துல பேசிய பேச்சில்தான் சாமானியன் உருப்பட யோசனை இருக்கிறது

  • @PrashanthGiridharan
    @PrashanthGiridharan 2 года назад +48

    I wonder if those people who were interviewed were informed that their financial life decisions will be discussed on a public forum for everyone to take a dig at them. A bit of sensitivity towards the financially challenged can go a long way.

    • @pradheeps5719
      @pradheeps5719 2 года назад +5

      Ya.
      True Bashing.
      Very Bad.
      But reality is this

    • @shri2947
      @shri2947 2 года назад +8

      அவர்கள் கண்டிப்பாக இதை பார்க்க போவது இல்லை ஆனால் இதனால் உருபட்டவர்கள் என்னை போல பல பேர்.

    • @manarmanar-qh5wj
      @manarmanar-qh5wj 2 года назад +1

      @@shri2947 it's very true.

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 2 года назад +3

      Over reaction. Whether they discussed any military secrets? Good comedy.

    • @nichuvk2415
      @nichuvk2415 Год назад

      Do you think people would simply speak without asking any questions when being filmed??? Ofcourse they knew

  • @jananid.s.8058
    @jananid.s.8058 2 года назад +6

    வருமானத்திற்கு வழி காட்டுங்கள் அப்புறம் சேமிக்கலாம் முதலீடு செய்யலாம்.நிரையபேர் வேலையில்லாமலும்.தொழில்செய்யமுடியாமலும் இருக்கிறார்கள்.நன்றி

    • @Arun_N.143
      @Arun_N.143 2 года назад +2

      Skill development pannunga

    • @radhakrishnan2817
      @radhakrishnan2817 2 года назад

      Ulagam muzhukka aatkal velaikku dhevainnu board alaruthu
      Latchangalil ellorukkum velai vendum endral mudiuma

  • @sheikjasim2297
    @sheikjasim2297 Год назад

    Anand Srinivasan sir you are the very social responsibility person. 👌 Thankyou for your video. 🙏💞

  • @natarajanmuthukumaran7217
    @natarajanmuthukumaran7217 2 года назад +1

    super Sir. My wishes you to live longer and Give best advise and help people on financial literacy.

  • @nkr1935
    @nkr1935 2 года назад +3

    Though Anand Sir appeared angry, it is out of concern. Hope they all take it in good sprit. Please take sir's advice, for me also its a learning when Sir told about budget.

  • @SureshS-dp7kl
    @SureshS-dp7kl 2 года назад +6

    😂 Anand sir is on fire 🔥