சேமிப்பின் முக்கியத்துவம்...!! | தங்கத்த வாங்க தயங்காதீங்க...!! | Star keshav🤩 vs Anand Srinivasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 432

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 2 года назад +131

    சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இதைவிட சொல் முடியாது சார்👌👌👌🙏

  • @kannanpalaniyappan3808
    @kannanpalaniyappan3808 2 года назад +82

    'வாழ்க்கை வாழ்வதற்கே'
    'ஆசைகளுக்காக பினழக்க கூடாது'
    . சூப்பர் sir. Savings is key.

    • @antonyjayaraj95
      @antonyjayaraj95 2 года назад +2

      உண்மை தான்

    • @chenthilraja9167
      @chenthilraja9167 2 года назад +2

      இனி வயசுக்கு வந்தா என்ன வரலனா என்ன

    • @SaravananSaravanan-nj1xp
      @SaravananSaravanan-nj1xp 2 года назад

      @@antonyjayaraj95 does saw 😘s😘dshow ss6sss sed😍 does😛 ₹ssd😍sd😍😍s🙏🙏🙏🙏😡🙏r🙏🙏🙏🙏d🙏🙏😛🙏😛😛😛😛d😛😛sys😛😛😛d😂😂😂😂😂😘😘sds

  • @Buvana0704
    @Buvana0704 2 года назад +22

    செம்ம கலாயல்.
    ஆனால் அவர் எவ்வளவு கிண்டல் செய்தாலும், அவர் அட்வைஸை கண்ணமூடிகிட்டு எடுத்துகிட்டாலே கண்டிப்பாக முன்னேறிடலாம். மிக்க நன்றி🙏🙏🙏🙏

    • @tamilselvit5738
      @tamilselvit5738 2 года назад +1

      Entha bank la 9% interst tharanga sir

    • @riderfriendsworld129
      @riderfriendsworld129 2 года назад +1

      @@tamilselvit5738 athan bro nanum yosikra

    • @GetYourselfALife
      @GetYourselfALife 2 года назад +1

      @@tamilselvit5738Bank la sollala'nga, Bonds la thaa sonnaru.

  • @florencesuriya4103
    @florencesuriya4103 2 года назад +2

    சேமிப்பு பற்றிய தென்காசி நபரின் உதாரணம் அருமை உண்மை- சொன்னிங்க- பிறந்த தேதி முதல் கொண்டு சொன்னிங்க- பாவம் அந்த பேட்டி எடுக்கும் ரோமியோ? அவன விட்டு விடுங்க- நீங்க கலாய்க்கும் போது பாவமா பதில் தெரியாம முழிக்கிறான்- மதுரையில் இருந்து வந்திருக்கான்? அவனையும் உங்க சேமிப்பு கணக்குல நாங்க வந்தது போல அவனையும் வரவச்சுடிங்க- வாழ்த்துக்கள் சார்-

  • @parthibanmasilamani2992
    @parthibanmasilamani2992 2 года назад +15

    Rare to find financial advisors focusing on lower middle class and youth. What you are doing is a selfless service🙏🙏 Vazgha valamudan sir

  • @anandann6415
    @anandann6415 2 года назад +1

    Thanks sir.iam now 3 years before meeting you now iam. Health & wealth improvement. 🙏🙏🙏🙏. Anand chennai.

  • @venkateshreddy206
    @venkateshreddy206 2 года назад +38

    Anand Srinivasan sir..I’m from Bangalore,I’m following your wonderful financial videos,it’s helping me a lot in financial decisions..you are my mentor & God..thanks a lot sir..you are very rare diamond amongst us..keeping going 🙏🏼

  • @rameshs8957
    @rameshs8957 2 года назад +95

    உங்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு கட்சி ரீதியாக... ஆனால் ஒரு நல்ல வழிகாட்டியாகவே உங்களை பார்க்கிறேன்... உங்களால் வளம்பெருகிறார்கள் இளைய தலைமுறையினர் என்பதை நிச்சயமாக உணரமுடிகிறது... வாழ்த்துக்கள் அண்ணா

    • @Rana_2390
      @Rana_2390 2 года назад +3

      Me too

    • @zoomberry108
      @zoomberry108 2 года назад +3

      yes meee tooooo

    • @krishnass16
      @krishnass16 2 года назад +1

      Correct sir

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 2 года назад

      மனசாட்சி உள்ள மனிதன் ரமேஷ்.
      வாழ்க வளமுடன்.

    • @AnandKumar-sm5eq
      @AnandKumar-sm5eq 2 года назад

      Me too

  • @FedoraWorld
    @FedoraWorld 2 года назад +25

    Always enjoy watching K7 and Sir combo.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +6

    Youth : Life is about enjoy 😀😀😀😀spending makes jolly
    When problem comes savvu le savvu 😀😀😀 no one helps

  • @avsendhilkumar
    @avsendhilkumar 2 года назад +17

    அந்த நபர் இவ்ளோ கோடிகள் சேமிச்சி என்ன பயன்? யாருக்கோ கொடுத்த்ட்டு போக போறார், மனைவி, குழந்தைகள் இல்லாததினால்..........

  • @muthukrishnanpalusamy103
    @muthukrishnanpalusamy103 2 года назад +3

    Hello team, You people are making our society stronger. Keep go head

  • @sasinathitsme
    @sasinathitsme 2 года назад +8

    one of the most cool combo and genuine converstation ..Thanks for eye opening conversation :D

  • @K.S.G558
    @K.S.G558 2 года назад +31

    *sir avara vachi interview pannunga sir spending discipline and eppadi cost cut panrathu video podunga sir*

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 2 года назад +13

    நிறைய சேமிப்பு,சேமிப்பின் அவசியம் பற்றி மீண்டும் புதிதாக பேசி வெளியிடவும்,தற்போது உள்ள சூழலில் மிகவும் அவசியம் தேவை ஐயா🌹

  • @jeyamurugan9626
    @jeyamurugan9626 2 года назад +19

    அவரு கல்யாணம் பண்ணல அதனாலதான் அவரல பணம் சேமிக்க முடிந்தது

  • @ssenthilkumar7583
    @ssenthilkumar7583 2 года назад +5

    Fact sir. Your advise are for middle / common people. Great👍

  • @dinesham2301
    @dinesham2301 2 года назад

    Ithu yennoda favourite vedio....
    Sir, oru vediola
    குத்தகைக்கு வீடு எடுத்து வாடகைய நிறுத்தி முன்னேறுன ஒருத்தர பற்றி சொல்லியிருந்தீங்க அந்த வீடியோ link anupamudiyuma

  • @kalikalimuthu9565
    @kalikalimuthu9565 2 года назад

    உங்க வீடியோ பார்ப்பது ஊக்கம் கிடைக்குது சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @RVMED-C
    @RVMED-C Год назад

    Sir 🙏 ungalal naan en life la munneri varukiren nanri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasudevan4220
    @vasudevan4220 2 года назад +1

    தங்கத்துக்கு அம்மையார் வரி விதிக்கும் யோசனை இருக்கிறது மனதில் கொள்க கையில் உள்ள தங்கத்துக்கு ஞாபகம்!!!!

  • @hiluxtraders6954
    @hiluxtraders6954 2 года назад +3

    கல்யாணம் இல்லை ,குடும்பம் இல்லை.பணம் மட்டும் இருந்து என்ன பயன்

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    வணக்கம் ஐயா தகவலுக்கு மிக்க நன்றி

  • @devadoss5527
    @devadoss5527 2 года назад +4

    Balan is a greatly hard worker. I appreciate this person

  • @arunkartheic3899
    @arunkartheic3899 2 года назад +3

    பாண்ட் இன்வெஸ்ட்மென்ட் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @rajacfp258
    @rajacfp258 2 года назад

    Vaazhga Valamudan Anand Sir
    Neenah Arokkyamaga Vaazha
    Prayer Pannugiroam
    Vaazhga Valamudan

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 2 года назад +2

    அருமை.. savings எப்படி முக்கியம் என்பதை இதை விட சிறப்பாக சொல்ல முடியாது😀

  • @murugananthampillai3852
    @murugananthampillai3852 2 года назад

    அருமை இணையதளப்பொருளாதாரசித்தர்
    அவர்களே வாழ்க வளமுடன்

  • @அறவாழிகி.சீனிவாசன்

    Nice practical example
    Useful asusual

  • @Vawai_musa
    @Vawai_musa 2 года назад +1

    ,kesavana parthaa paavama irukku. sir vachu seirraru but good conversation. 👍

  • @delphinemam5530
    @delphinemam5530 2 года назад +1

    My Financial Advisor and Guru...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @vidyaraju6954
    @vidyaraju6954 2 года назад

    Neenga rendu perum sernthu pesuvathu ketka nalla irukkuthu

  • @karthickraja2436
    @karthickraja2436 2 года назад +4

    Vera level sir ninga, u r always inspiring us... 👍🏻

  • @Veenzap
    @Veenzap 2 года назад +4

    Immanuel is always ultimate❤❤❤

  • @deepakp5391
    @deepakp5391 2 года назад +7

    கல்யாணம் பண்ணாம சேமித்து என்ன பயன் சார்

  • @narayan_tyagi
    @narayan_tyagi 2 года назад +2

    this story is really inspiring and heart warming...kudos to Madhavan

  • @rajinisathishkumar
    @rajinisathishkumar 2 года назад +1

    Sir ungalin arivuraipadi maatham gold coin 🪙 vaangi varugiren Jan muthal. Thanks for strong advise.
    Indru gold coin vangitu veetla vandu RUclips open panna ipo kuda gold vanga solli video ithu super

  • @sathyarajs6314
    @sathyarajs6314 2 года назад +3

    Anand sir
    Become like one of our family member or neighbour by his casual speech even though camera on in front

  • @bala130988
    @bala130988 2 года назад +10

    Anand Sir please guide How to choose and invest in Bonds? Please provide detail video on Bonds.

    • @sivashankar2716
      @sivashankar2716 2 года назад

      Check out Wint wealth to invest in bonds

  • @apaskartnapaskar7942
    @apaskartnapaskar7942 2 года назад

    அய்யா இந்த கேரளா ஆன்லயன் லாட்டரி உன்மையா பித்தலாட்டம்மா அதன் காரணமாக தமிழ் நாட்டு மக்கள் என் பயன்

  • @balajis2095
    @balajis2095 2 года назад +29

    Bonds yenga poi invest pannanum nu details sollunga

    • @tnpscmakingchange
      @tnpscmakingchange 2 года назад

      Bond yeppadi sir vaankanum nu konjam detail la sollunga sir Middle class sir

    • @krishnamoorthi.a3683
      @krishnamoorthi.a3683 2 года назад

      @@tnpscmakingchange LIC laa bond vakkalam..., neegaa band aaa vakurathukku pathillaa index fund laa investment pannugaa bro...

  • @GAMINGWITHNJKL
    @GAMINGWITHNJKL 2 года назад

    வணக்கம் குருவே.🙏🙏🙏🙏🙏

  • @mani-1989
    @mani-1989 Год назад

    திரு.ஆனந்த் சார் வணக்கம்🎉

  • @raghavansrinivasan5590
    @raghavansrinivasan5590 2 года назад

    உண்மை நகை உடனே பானமாகும்

  • @a2farm552
    @a2farm552 Год назад

    Super money pechu sir..👌👍🤝💐💐❤️❤️

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 2 года назад +1

    மிகவும் அருமை யான தலைப்பு 💞🙏🌹

  • @vasanth5148
    @vasanth5148 2 года назад +1

    Working with positive personalities will help us move ahead in life. I am delighted to see this, just as you lay so much focus on empowering others around you. because my supervisor, like you, has a positive attitude Thank you really lot.

  • @kalikalimuthu9565
    @kalikalimuthu9565 2 года назад

    நானும் கோல்ட் சேர்த்துவைக்க போகுறேன் சார் 🙏🙏🙏

  • @radhadeviswaminathan4391
    @radhadeviswaminathan4391 2 года назад

    Excellent practical speech liked it

  • @Sathises77
    @Sathises77 2 года назад

    Anand sir.... Semmaiya otreenga sir andha chinna paiyanai. Aaanalum savings msg ultimate sir. Neenga gold savings a pathi solveenga 400gms. For that srilanka example is very apt. Perumaalin avadharam sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalikalimuthu9565
    @kalikalimuthu9565 2 года назад

    சார் அருமையான பதிவுகள் பண்றீங்க சார் இனிமேல் உங்கள பின்பற்றிகிறேன் சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @glram32
    @glram32 2 года назад

    Very Nice Sir. But without family what is the use of that money

  • @andrewmichael3331
    @andrewmichael3331 2 года назад

    Very good inspiration sir 👏👏👏👏👏

  • @fanzzzzzzzzzzzzzzzzz
    @fanzzzzzzzzzzzzzzzzz 2 года назад +2

    Inspired me to save more..

  • @srenga49
    @srenga49 2 года назад +4

    Very useful advice. But many people are of the opinion that one should spend and enjoy life at younger days. But what you are aiming to say is that when you are in trouble you have to manage yourself only, especially at old age. A delayed gratification involves a sacrifice and every individual has to decide his own way ultimately

  • @VivasayaNanbanOfficial
    @VivasayaNanbanOfficial 2 года назад +1

    👌👌👌

  • @kannanmanickam1731
    @kannanmanickam1731 2 года назад +2

    ஐயா சொன்ன உதாரணதுல அவரு ஒத்த ஆளு, கல்யாணம் இல்லை புள்ளை இல்லை அதனால் செலவு இல்லை. கல்யாணம் பண்ணி இருந்தா அவரு மாசம் 10000 கூட சேர்க்க முடியாது

  • @dorairaj555
    @dorairaj555 2 года назад +2

    சார் வணக்கம் சார் அறிவுரைக்கு மிக்க நன்றி சார்

  • @arulselvan5937
    @arulselvan5937 2 года назад +1

    சேமிப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துத்தையும் உணர்த்தும் viedio.

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад

    நன்றி

  • @kalyanin9103
    @kalyanin9103 2 года назад +2

    Keseva, engayavadhu potti kadai vechu polachukko. Anand pinnala pogathey.

  • @devadeva354
    @devadeva354 2 года назад

    வாழ்த்துக்கள் செய்வீர்

  • @akilandeswarigiri7920
    @akilandeswarigiri7920 2 года назад

    Sir really you advice change my life I hope. Not only my life my daughter s life also

  • @baskaranr5749
    @baskaranr5749 Год назад

    Keshav is doing good job. Salute you K/eshav!!

  • @premkumarirsr
    @premkumarirsr 2 года назад +2

    Tenkasi men joining time gold rate vs kasava joining time gold rate compare sir. Anchor point of veiw was correct because now rate of necessary needs was high

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Mast and best speaking looking interviews and presentation.

  • @prabhakarann4127
    @prabhakarann4127 2 года назад +1

    You are my great inspiration sir

  • @mychessmaster
    @mychessmaster 2 года назад +1

    பிச்சைக்காரனும் வாலைச் சுருட்டினா கோடீஸ்வரன் ஆகலாம்.
    இல்லேன்னா அம்பானியானாலும் பிச்சைதான் எடுக்கனும்.

  • @NaanDamodharan
    @NaanDamodharan 2 года назад

    வீட்டைக் கட்டிப் பார். கல்யாணம் பண்ணிப் பார்.
    மாதவன் கோவிந்தா.

  • @launchparty-anoo
    @launchparty-anoo 2 года назад +2

    Anand Sir.. Mr.Kesavan romba paavam unga kita maatikitaaru.. 😀😀😀

  • @aalayamkannaa2294
    @aalayamkannaa2294 2 года назад

    நன்றி ஐயா வணக்கம்

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 2 года назад

    Vanakkam vazga valamudan 🙏🙏🙏🙏

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 2 года назад +2

    Kesav mindvoice: appo nanum kodeeswaran ahiruven

  • @SureshKumar-rw5wd
    @SureshKumar-rw5wd Год назад

    Sir stock market LA iruka epadi open panum sir

  • @surshkumar3893
    @surshkumar3893 2 года назад

    Nan verygood sir.
    Please innum idea thanka.
    Thank you sir 🇮🇳

  • @prakashraghunathan2685
    @prakashraghunathan2685 2 года назад +3

    Thank you for the good video sir. Very inspiring.

  • @GOLDENGATESSS
    @GOLDENGATESSS 2 года назад

    Very useful information for become successful life

  • @desamuthu2539
    @desamuthu2539 2 года назад

    அருமை

  • @cartoonchannel645
    @cartoonchannel645 2 года назад

    Balan sir vachu oru interview poduka

  • @gowtham5168
    @gowtham5168 2 года назад

    Excellent. Dollar value crash agapothu nu solranga... athu en important.. epd india ah tamilnadu ah effect panum athu...
    Dollar crash aagumpothu gold vechrkavan panakaran aaidvan solranga...athu ena concept
    Ithelam ena nu examples oda kelunga brother

  • @pandurangan5386
    @pandurangan5386 2 года назад +1

    Sir
    I am 58 yes, I am investing today, on your video . please advise about short term.
    Thanks.

    • @DINESHKUMAR-yq5gr
      @DINESHKUMAR-yq5gr 2 года назад +1

      Buy ITC, TATA MoTor, IRCTC shares.. It will give good returnz

  • @thedivinetravels5532
    @thedivinetravels5532 2 года назад

    Good Example , thank u Sir

  • @minianu1811
    @minianu1811 2 года назад

    சார் வணக்கம் நாங்க இருவரும் குடும்ப பின்புலம் ஏதும் இல்லாதவர்கள் திருமணமே 33வயதில் இப்போ எங்களுக்கு 45வயது வீடு வாங்க ஆசைப்பட்டு சேர்த்தோம் பொண்ணு ஒன்னு இருக்கு வீடு இன்வெஸ்ட்மென்ட் பண்ணவா இல்ல எதுல பண்ண சார் எங்க கைய ஊனி தான் எல்லாமே பார்க்கணும்தயவு செய்து எங்களுக்கு வழி காட்டுங்கள்

  • @malar827
    @malar827 2 года назад

    Comments doubt sir kita keluga bro,

  • @vinothperumal3416
    @vinothperumal3416 2 года назад +40

    20 கோடி, 60 வயசுல எந்த family இல்லாம யாருக்கு அந்த பணம்

    • @ranjithr3698
      @ranjithr3698 2 года назад +18

      Panam illena antha family irunthalum Naya Vida kevalama thorathivituruvangooo...

    • @premmanavalagan
      @premmanavalagan 2 года назад +4

      அவரோட சந்தோஷம், பாதுக்காப்பு, மன நிறைவான வாழ்க்கைக்கு. கல்யாணம், குடும்பம் னு காரணம் சொல்லி நம்ம ஊர்ல தனக்கும் வாழலாம, அடுத்தவங்களுக்கும் உண்மையா இல்லாம, தேவை இல்லாத விஷயங்கள யோசிச்சு வாழ்க்கைய வீண் பண்ணுறோம்.

    • @vinothperumal3416
      @vinothperumal3416 2 года назад +4

      @@ranjithr3698 ஒரு அளவுக்கு பணம் தேவை, வயதான காலத்தில் அதில் தவறு இல்லை, தன் இள வயதில் சந்தோசமாக வாழாமல், வாயை கட்டி, வயதை கட்டி, சேமிப்பது தன் பிள்ளைகள் களுக்கு என்றாலும் அர்த்தம் உள்ளது, எதுவுமே இல்லை பின் எதற்கு யாருக்கு அந்த பணம்

  • @SivaPrakashMurugan
    @SivaPrakashMurugan 2 года назад +7

    கில்லர் ஜீன்ஸ் மூடாதா..
    ஆடையின் அடிப்படை நோக்கம் vs asthetic , sophistication ன்னு வெளுத்து விட்டுடீங்க சார்..

    • @jothimuthup7265
      @jothimuthup7265 2 года назад

      இப்ப சொல்லுரவங்க அதிகம் பேர் கடைசி வரை வாழ்வதே இல்லை ....

    • @SivaPrakashMurugan
      @SivaPrakashMurugan 2 года назад

      @@jothimuthup7265 Billainore jeans ல 90000 ரூபாய்க்கு இருக்கு...
      வாங்கி போட்டு நல்லா வாழுங்க சார்...

  • @senthilkumars6212
    @senthilkumars6212 2 года назад +8

    Savings is work half done. Investing in correct market cycle and instrument is equally important in doing big in future.

  • @ramamoorthya9275
    @ramamoorthya9275 2 года назад

    Good explanation, really very nice

  • @mmanthiram109
    @mmanthiram109 2 года назад +3

    Intha vayasula antha panathai vachi avar enna sir panna poraru vaalkaila

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 2 года назад +7

    *4:45** ஒரு முகமறியா மனிதனின் தனிப்பட்ட தரவுகள் இவ்வளவைப் பொதுவெளியில் பேசலாமா? அவரிடம் முன்அனுமதி வாங்கப்பட்டதா? இல்லை இது நிகழ்ச்சியை சிறப்பாக்க சேர்க்கப்பட்ட புனைவு மனிதரா?*
    I'm sorry this tantamount to invasion of privacy notwithstanding the good intention.

  • @muralikannan230
    @muralikannan230 2 года назад

    Romba nandri sir

  • @srinivasansharma1973
    @srinivasansharma1973 Год назад

    Give advice to government to all for opportunities to earn more money

  • @chandrasekaranp9928
    @chandrasekaranp9928 2 года назад +1

    India mart pathi sollunga pls... Pls

  • @sivasankar8613
    @sivasankar8613 2 года назад +3

    How do investment bonds. Please explain.

  • @saravanankumar4980
    @saravanankumar4980 2 года назад +26

    இப்ப கூட அவர் கல்யாணம் பண்ணலாம் என்று நினைக்கிறேன்...

    • @ranjithr3698
      @ranjithr3698 2 года назад +2

      Ithu pechu...

    • @NaanDamodharan
      @NaanDamodharan 2 года назад +1

      இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு பல வீடு.

    • @DK-pj3xz
      @DK-pj3xz 2 года назад

      Hi

  • @karthi4404
    @karthi4404 2 года назад +1

    Appa Keshavah yen thalaivan unna nalla senjaru po

  • @vijayakumargopal1602
    @vijayakumargopal1602 2 года назад

    வாழ்க பாலன்

  • @drsd6210
    @drsd6210 2 года назад +1

    Gold எப்போ வாங்கலாம் sir?

  • @sudhakarg1000
    @sudhakarg1000 2 года назад +4

    நல்ல எடுத்துக்காட்டுடன் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய ஆனந்த் சாருக்கு நன்றி.
    சேமிப்புதான் நம்முடைய முதல் செலவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் நாம் நம்முடைய அல்லது நம் பெற்றோருடைய உழைப்பை விற்றுத்தான் வாங்குகிறோம் என்கிற எண்ணம் எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும். நமக்கு வேண்டாத பொருளை ஒரு நாளும் வாங்கக்கூடாது. இந்த கருத்தைத்தான் ஆனந்த் சார் திரும்ப திரும்ப வலியுறுத்தி சொல்கிறார். இளம் தலைமுறை நண்பர்கள் இதை கவனித்து செயல்படவேண்டும்.
    நாம் ஒவ்வொருவரும் நமக்கு தனிப்பட்ட முறையில் இன்றியமையா தேவை (essential) என்ன, இன்றியமையும் தேவை (non-essential) என்ன என்று சற்று நிதானமாக சிந்தித்து நிறை குறைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும். ஒரு பொருளை வாங்குவதால் நமக்கு கிடைக்கிற மனநிறைவையும் (gratification) அதனால் நாம் இழக்கிற பணத்தின் மதிப்பையும் எண்ணிப்பார்க்கவேண்டும். உடனடி மனநிறைவு (immediate gratification) செலவுகளை தள்ளிப்போட்டு பழகிக்கொள்ளுங்கள். சில நேரங்களில் நாம் இன்றியமையா தேவைகள் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பொருள்கள் கூட இன்றியமையும் தேவைகளாக மாறிவிடும். செலவும் கட்டுக்குள் வந்துவிடும்.

  • @StAntonyChurchTKP
    @StAntonyChurchTKP 7 месяцев назад

    Good motivation!! Good Example Thank you so much sir..