Это видео недоступно.
Сожалеем об этом.

படிப்புக்கும் , சம்பாத்தியத்திற்கும் தொடர்பு இல்லை!!! | Anand Srinivasan | | Keshav |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2022
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    துபாய் மற்றும் அரபு நாடுகளில் இருக்கும் மக்களுக்காக மணி பேச்சு குழு, ஒரு வணிக ரீதியான சந்திப்பை செப்டம்பர் 24ஆம் தேதி நடத்த உள்ளோம்.
    இடம் : கிரவுண் பிளாசா, ஷேக் சையத் ரோடு, துபாய் நேரம்: 5 மணி முதல் இரவு உணவு உட்பட. wa.link/dq6mqb
    அல்லது இந்த எண்ணிற்கு அழைக்கவும் PH: +91 91500 87645
    மின்னஞ்சல் முகவரி: mp.dubaievent@gmail.com
    உடனடியாக முன்பதிவு செய்யுங்கள்.
    #savetirupur #SupportTamilnadu Buy Tirupur Cotton T-shirts here
    anandsrinivasa...
    "மணிபேச்சு" - பொருளாதாரம், பங்குச் சந்தைகள், முதலீடு, தங்கம், வீட்டுமனைகள் என்று பல்வேறு விஷயங்களைக் குறித்து எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அன்றாடம் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசும் உரைகள், நேர்காணல்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் சந்திப்புகளை நீங்கள் காண்பதற்கான முதன்மை RUclips தளம்.
    "Money Pechu" - The Economic Channel for you to see speeches, interviews and special guest programs that Mr. Anand Srinivasan speaks on a daily basis, Here the common man can understand the various things about Economy, Stock markets, Investment, Gold, Real Estate etc.
    #WorldEconomy #IndianEconomy #PersonalFinance #Insurance #StockMarket #BSE #NSE #DalalStreet #Sensex #NIfty #Nifty50 #NiftyBank #AnandSrinivasan #MoneyPechu #MoneyPechuWebsite
    எங்கள் பிற RUclips சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / makkalpechu
    Paisa Boltha Hai (Hindi) - / @paisaboltahai1
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல்களை வாங்க:
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/...
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    மேலும் தகவல்களை பெறுவதற்கு, கூடுதல் நிதி ஆலோசனைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ள
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Whatsapp : 9500094680
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...

Комментарии • 739

  • @mmstockmarket2439
    @mmstockmarket2439 Год назад +64

    தம்பி கேசவா உன்ன போல ஊரில் கோடி பேர் இருக்கிறார்கள்
    ஆனா உன்கிட்ட இருக்கிற திறமை இன்னொருத்தன் கிட்ட இல்ல
    நீ ரொம்ப நல்லா பண்ணிருக்க
    உன்னுடைய வேலைய👍🙏
    ஐயா சொல்வதெல்லாம்
    இளைஞர்கள்🙏 கத்துக்க வேண்டியது ரொம்ப விஷயம் இருக்குது இதுக்கு முதல்ல நன்றி சொல்லணும்🙏
    திரு ஆனந்த் சீனிவாசன் ஐயா 🙏 அவர்களுக்கு🙏💐🙏

  • @muthukumaran2886
    @muthukumaran2886 Год назад +35

    கோபக்கார ஆனந்த் ஐயா இவ்வளவு சந்தோஷமான பேட்டி🙏🙏🙏

  • @pandimaniadvocate3309
    @pandimaniadvocate3309 Год назад +35

    ஐயா
    நீங்கள் எங்களை போன்றோர் பாதிக்கபட்டவருக்கு வரபிரசாதம் நீங்கள் நல்லா இருக்கனும் தேனிக்கு வாங்க

  • @FinNow
    @FinNow Год назад

    திரு. ஆனந்த் சீனிவாசன் அவர்கள் நவீன இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தவாதி. தொடரட்டும் அவர் பணி.

  • @mailmeabhilash
    @mailmeabhilash Год назад +29

    I like how Kesava is slowly improving his confidence :) you are a very good mentor sir.

  • @targetlife5598
    @targetlife5598 Год назад +17

    So he makes 48000 a day which means 13.5 lakhs a month. He works half a year, which means 80 lakhs per annum. It is equal to 100k dollars. This is an average salary of a software engineer. But the approach of saying this motivates everyone. Hats off Sir.

    • @Praneesh
      @Praneesh Год назад +2

      software engineer workin in us, not in india

  • @Ananthakrishnan
    @Ananthakrishnan Год назад +38

    Dear Mr Kesavan, You are the luckiest guy in the world, for, you are fortunate to directly interact with a Stalwart like Shri Anand Srinivasan. Utilise the opportunity to learn more and come to higher level and make Anand Sir happy.

  • @devakumar5705
    @devakumar5705 Год назад +11

    பயனுள்ள பதிவு! நேரத்தின் மதிப்பை அறிந்து செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன். வீடியோவின் எட்டாவது நிமிடத்தில் இருந்து தான் content தொடங்குகிறது..அது தேவையில்லாத ஒன்று என்று நினைக்கிறேன்...

    • @FinNow
      @FinNow Год назад +1

      நீங்க எதுக்கு சார் சாப்பாடு சாப்பிடுறீங்க 2 protein மாத்திரை, 2 மினரல் மாத்திரை என்று direct ஆ சக்திகளை மாத்திரை மூலமா எடுத்துக்கலாம்.

  • @singaramelangovan4502
    @singaramelangovan4502 Год назад +196

    TNPSC ஆக படித்து காலத்தை விரையம் செய்பவர்களுக்கு ஏதாவது சொல்லுங்கள்.

    • @utubeboss4532
      @utubeboss4532 Год назад +18

      Poi tea kada podu

    • @arasu_athigari
      @arasu_athigari Год назад +19

      Olunga padicha itha vida nala samabariklam thala athu nama padikrathula irukuu

    • @guhanofficial1330
      @guhanofficial1330 Год назад +6

      2023 la tnpsc illa la

    • @arasu_athigari
      @arasu_athigari Год назад +4

      @@guhanofficial1330 group exam thaan thala ilaa civil ku iruku neraiya exam athuvum tnpsc thana

    • @ponnuvelkannivadi3406
      @ponnuvelkannivadi3406 Год назад +1

      Nama Enam 🧐🧐🧐🧐🧐

  • @teezzz7883
    @teezzz7883 Год назад +18

    தொடர் கற்றல் மூலம் உயரலாம் ...அருமையான வார்த்தை sir

  • @mmstockmarket2439
    @mmstockmarket2439 Год назад +24

    மக்களுக்கு வழிகாட்டும் தெய்வமே 🙏

    • @graghunath2106
      @graghunath2106 Год назад +1

      Are you paid viewer?

    • @venky1973
      @venky1973 Год назад

      Yaaru ivara?

    • @mmstockmarket2439
      @mmstockmarket2439 Год назад

      @@graghunath2106 நண்பா எதனால் தமிழ்ல சொல்லுங்க 🙏

    • @mmstockmarket2439
      @mmstockmarket2439 Год назад +1

      @@venky1973 திரு அண்ணன் சீனிவாசன் ஐயா அவர்களுடைய ரசிகன் நான் நன்றி 🙏

    • @sujathavenkatesan2213
      @sujathavenkatesan2213 Год назад

      @@graghunath2106 see

  • @prabhakartn5419
    @prabhakartn5419 Год назад +34

    One of the best fun content from money pechu...anchor humour sense are very good...thoroughly enjoyedp

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Год назад +5

    Arumai arumai..keshava...video editing vera level..👌👌👌👌👍👍👍👍👍

  • @buvaneshwaran7191
    @buvaneshwaran7191 Год назад +5

    One of the best motivational story. He deserved this pay.

  • @rajaselvam4270
    @rajaselvam4270 Год назад +3

    அனைத்து இளைஞர்களுமே பார்க்க வேண்டிய வீடியோ. முன்னேற விரும்புபவர்கள் மேலும் மேலும் கற்றுக் கொண்டே இருங்கள். வாழ்க வளமுடன் .

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Год назад +2

    எனது ஆதரவும் உங்களுக்கு சகோ ஈழத்து உமேஷ்காந்

  • @ambigapathysakthivel6424
    @ambigapathysakthivel6424 Год назад +8

    Keshav ur lucky!!! U have improved leaps and bounds from where u started.... All the best to reach MP target by Feb-23!!

  • @venkateshr1700
    @venkateshr1700 Год назад +10

    Sir u are a guru… teaches everyone what we have nt learnt in childhood

  • @GowthamanJayapal
    @GowthamanJayapal Год назад +48

    Continuous learning and improvement - intha generation ku itha epdi fun ah present pana mudium nu try panirkeenga. Came out well. Much appreciated. Super da K7! :D

  • @Md-ke
    @Md-ke Год назад +110

    This episode really motivating me. I felt bad now. I have long exp. But I didn't improve my skill . I am working till now what the skill I learned 10 years before. now i decided to develop my skill . Thank you anadh sir

  • @ashokmarappanchannel
    @ashokmarappanchannel Год назад +7

    Very motivating and inspirational story, sir. Good work sir👏

  • @krish20i
    @krish20i Год назад +6

    👌 great speach for youngsters.. Upgrading skill👌

  • @connectwithramya
    @connectwithramya Год назад +5

    Kodeeswara keshava.... வாழ்த்துக்கள் 👌👌👌🎉🎉🎉🎉💐💐💐💐

  • @sureshkumar-kv9tm
    @sureshkumar-kv9tm Год назад +5

    Nalla vidio nanum oilfield la work panra niraya kastapaduravanaga evlo per education illama periya posting pokamudiyama kastapaduranga athula ivaru oru rig la asst driller ah irukkaru perumai.padavendiya visayam.oil field la work panra engalaimari irukkavangalukku oru proud vidio thank u Anand sir

  • @ahamu007
    @ahamu007 Год назад +4

    ஜாலியாக பல தகவல்கள்.

  • @sivaganapathy4079
    @sivaganapathy4079 Год назад +3

    Super Sir.....Its Really Eye opening For me....Thank You So Much....Sir...

  • @varunkarthikpsg4930
    @varunkarthikpsg4930 Год назад +2

    அருமையான பதிவு.

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange Год назад +2

    Super video gurunaadha♥️... Thank you bro 🙏

  • @dgurubaran
    @dgurubaran Год назад +10

    It’s not only advice to kesavan alone. For everyone who are all saturate at some level in their life. But Kesavan has time. Some of us don’t have. But Anand sir pointed out at any time one can start to do wonders all the thing we have to do is to try. So I started already to make a try.

  • @thulasithulasi642
    @thulasithulasi642 Год назад

    Very very useful video sir thank you so much

  • @user-wj1cz7uz5l
    @user-wj1cz7uz5l Год назад +21

    Kesava mindset--> நானே குத்து மதிப்பா புயல் வேகத்துல ஓடிக்கிட்டு இருக்கேன் வழியில ஏதும் தண்ணிலாரி வராமபாத்துக்க ஆண்டவா😂😝😜

  • @gunalanv8645
    @gunalanv8645 Год назад +5

    Enjoyed the show 👏🏼

  • @dhanamjayas
    @dhanamjayas Год назад +7

    Slowly oil and gas professional is getting respect!😀😀😀😎😎

  • @apoorvandivya4092
    @apoorvandivya4092 Год назад +1

    Bro it's february only 54.2k subscribers in makkal pechu

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l Год назад +4

    இன்றைய நிகழ்ச்சி மிக அருமை திருப்பூர் வாங்க சார்

  • @vigneshs2776
    @vigneshs2776 Год назад

    Mohan mama really proud of you😍😍
    Amma ta intha video kaatren romba santhosa padum😍

  • @IreneCJ
    @IreneCJ Год назад +14

    Excellent point Sir... its not only in medical field ..nowadays in all fields continuous education is a definite advantage .
    Waiting for Dxb visit

  • @arjunsivan6622
    @arjunsivan6622 Год назад +7

    Kesavan and anand sir best combo ❤❤❤❤❤❤❤

  • @RAMUTRS
    @RAMUTRS Год назад +26

    இந்த episode money pechu illa , "anchor வாங்கிய பேச்சு"

  • @pgsgaming9508
    @pgsgaming9508 Год назад +2

    But ippo 9 lakhs plus subscriber

  • @valkaipayanam5460
    @valkaipayanam5460 Год назад +31

    Sir nanum intha field than work panran na 42 days work 42 days leave la irukan intha fieldla maman chethapa help illama intha levela vara mudiyathu but na diploma mudiechi ennoda own risk la daily 120 dollerla work pannitu irukan without anyone help avar kita kalunga earoda helpla inga vantharnu

    • @SANTHOSHKUMAR-gr6rf
      @SANTHOSHKUMAR-gr6rf Год назад

      Epudi sir field la enter pannaum

    • @harisudan24
      @harisudan24 Год назад

      Unga age Ena bro

    • @SANTHOSHKUMAR-gr6rf
      @SANTHOSHKUMAR-gr6rf Год назад +1

      @@harisudan24 21 anan
      Diploma civil Anna

    • @harisudan24
      @harisudan24 Год назад

      @@SANTHOSHKUMAR-gr6rf nanum intha field thn bro try panitu irukan.. 1 year ahh.. But chance kedaikala bro

    • @gangavikky
      @gangavikky Год назад

      @@SANTHOSHKUMAR-gr6rf bro nanum diploma mechanic na yenga apply pannanum

  • @kaviarasu7233
    @kaviarasu7233 Год назад +6

    One of the casual interviews i am watched ever 😆

  • @goldenraj2108
    @goldenraj2108 Год назад

    Serupadi polaa nalla motive youngster ku tq

  • @rajivsd69
    @rajivsd69 Год назад +3

    Education not only for money. Education is habit for someone.

  • @nagangks7486
    @nagangks7486 Год назад +2

    Pavam Anchor,Thalivhu eduthuttinga.Mr.Mohan's story was very motivating.

  • @ramakrishnan6044
    @ramakrishnan6044 Год назад +3

    Excellent episode dear Sir. God bless you.

  • @SuperMystic1
    @SuperMystic1 Год назад +26

    Iam really blessed that Iam watching sir videos, after his advice I have started investing in bonds and index funds. Now Iam In process of making a decent portfolio for my future , thanks sir for your insights and advice like a father ❤

  • @Ram-ls7ji
    @Ram-ls7ji Год назад +1

    Informative message to youngsters 🤝.

  • @kanishkarram_1529
    @kanishkarram_1529 Год назад +2

    Thank you for your advice sir....

  • @kalaivani168
    @kalaivani168 Год назад +1

    Super sir. Today enjoy the video. Skill important sir. Thanks for sharing sir🌹🌹🌹🌹🌹

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 Год назад

    Mohan Sir Great 👍

  • @mahecollguy
    @mahecollguy Год назад +1

    Super conversation ,,,,

  • @vignesh9087
    @vignesh9087 Год назад +1

    Thank you for your motivation

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 Год назад +1

    தகவலுக்கு நன்றி சகோ!!! சகோ மோகனுக்கு வாழ்த்துக்கள் !!!

  • @saravanansubbiah
    @saravanansubbiah Год назад +7

    Its inspiring story. Stop bashing people in public in the name of advice. One should do it in private. Stop streaming such content. Let's not demean people in open forum

  • @nrsmaniemdnrsm649
    @nrsmaniemdnrsm649 Год назад

    Thanks sir 🙏🙏🙏🙏

  • @elumalaiseven7442
    @elumalaiseven7442 Год назад +11

    Chopper escape course, it's called OPITO - Offshore industry safely course. Happy to hear from specially you Sir. 😊

  • @arulselvan5937
    @arulselvan5937 Год назад +13

    Great advice to young generation by Anand Sir.

  • @questionandanswer1401
    @questionandanswer1401 Год назад +75

    Cdsl மூலம் directbroker or web brokerல் நாம் வாங்கும் அனைத்து பங்குகளும் பதிவாகியிருக்கும் பின்னர் ஏன் கவலைப்பட வேண்டும் இதற்கு மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள்

    • @johngopi9465
      @johngopi9465 Год назад +2

      TRUE

    • @lakshmidurairaj3432
      @lakshmidurairaj3432 Год назад +3

      Fact

    • @gokul149
      @gokul149 Год назад +7

      For POA account, Karvy took shares from client acc and pledged for their own purpose. In Karvy UI, stocks were shown normal. As it’s POA acc, they switched off email notification from cdsl. Not everyone checks cdsl regularly. After forensic audit, Karvy owner is in jail now

    • @vasanthakumar6640
      @vasanthakumar6640 Год назад +3

      I'm have checking my cdsl account monthly once.
      Stocks count and sip units and other details.
      If something happened to these apps will I be able to continue with cdsl or not?

    • @sudharsan09
      @sudharsan09 Год назад +4

      POA is not mandatory in Zerodha, I am not sure about other online brokers. So, if you want to sell your stock you will be redirected to CDSL to authenticate the disposal by entering your code. So, I don't think this is not an issue anymore.

  • @dharmankc1165
    @dharmankc1165 Год назад +2

    அருமையாண பதிவு

  • @kailash8
    @kailash8 Год назад +22

    டீ காஃபி செலவில் முதலீடு செய்ய ஒரே வழி புதிய தலைமுறை ப்ரோக்கிங் ஜெரோதா angel one போன்றவை தான். டெலிவரிக்கு தரகு கட்டணம் இல்லாமல் இருக்கிறது. வங்கி ப்ரோக்கிங் என்றால் குறைந்த பட்சம் ஒரு ஆர்டர் minimum ₹20 ரூபாய் என்று வசூலிக்கிறார்கள் ஒரு பங்கு இரண்டு பங்கு என்றால் இந்த கட்டணம் அதிகம் தான்.

    • @kovaitraders3392
      @kovaitraders3392 Год назад +3

      Angel one charge double time when we sell share...
      Charge for sell transaction from your demat
      And
      Charge for selling from your holding which is very bad

    • @kathiravan9467
      @kathiravan9467 Год назад +1

      Super bro... 👏👏

    • @kailash8
      @kailash8 Год назад

      @@kovaitraders3392 okay

    • @cinescenes8123
      @cinescenes8123 Год назад +1

      He said only buy the stocks ,not said to sell the stocks.

    • @sbalaji358
      @sbalaji358 Год назад +1

      Zerodha & grow also free for buying the shares.

  • @yezhilmart1906
    @yezhilmart1906 Год назад +19

    Hi Sir
    My name is Sathishbabu...
    Ofcourse he can do because of he is a 80s kid sir... Haha
    I started as welder in Singapore from 2003 Dec...
    Just to share with you...
    From there keep develop myself and completed my diplomas x 2, certification courses almost more than 10, I got my Degree in international Business in Royal Holloway University of London. Then recently completed my diploma again in mechanical... Due to relevant to my job scope... Etc... Still studying...and working in a Oil&Gas and Doing some small businesses... Started as a work permit and gradually get many passes and now as a PR here.... Thanks sir...

  • @ahamu007
    @ahamu007 Год назад +2

    கோடிஸ்வர கேசவா வாழ்த்துக்கள்.

  • @SaiLuck365
    @SaiLuck365 Год назад +2

    10th Pass person - Oil and gas offshore Tool pusher. 60/2 = 30 days - 24000 per day

  • @sivasubramanian1377
    @sivasubramanian1377 Год назад +4

    today video was good😆...with editing and mixing.......nice to see .......Anand sir Well said about upgradation.... ..THAMBI KAESAVA.....thank you...

  • @msankar4910
    @msankar4910 Год назад +1

    Thanking you sir

  • @kumarikabaddi
    @kumarikabaddi Год назад +3

    Video super sir 👍
    next kanyakumari vanga 🙏

  • @suganthkv9603
    @suganthkv9603 Год назад +4

    Anand sir and keshav segment has a separate fanbase!!🤣🤣

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj Год назад +1

    நன்றி சார்🙏

  • @mohanraj2549
    @mohanraj2549 Год назад

    Really my life awaking video

  • @unkown3035
    @unkown3035 Год назад +1

    Awesome discussion...

  • @antonyrajesh9918
    @antonyrajesh9918 Год назад +1

    Very nice...learning is lifelong is must for everyone.

  • @drunkenpanda5155
    @drunkenpanda5155 Год назад +2

    Good one ❤️🔥

  • @rmkpositivethoughtfeed2972
    @rmkpositivethoughtfeed2972 Год назад

    Sir mohan story amazing liv example

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 Год назад +1

    Good news sir welcome

  • @J2SH
    @J2SH Год назад +1

    Great person, good inspiration..... I felt I'm in good position but after hearing this, I'm nothing now.... Have to do improvisation....

  • @jeevanjeevan8535
    @jeevanjeevan8535 Год назад

    uSir, Good morning. Very good Topic. Wonderfull.

  • @vedanandanr.s4948
    @vedanandanr.s4948 Год назад +2

    Mr Keshav all the best

  • @lifeisustoppable
    @lifeisustoppable Год назад +2

    Sir good motivation speech in this video...
    Like this type of conversation...

  • @prabudossd2113
    @prabudossd2113 Год назад +8

    Anand Sir, plz talk abt new logistics policy and employment opportunities in logistics especially for MBA logistics and shipping aspirants....

  • @sankaranarayanann949
    @sankaranarayanann949 Год назад +2

    sir, super content for youngsters, as a57 years man ifeel wasted my time in my life. super video for youngsters.

  • @sureshkannan8984
    @sureshkannan8984 Год назад

    எனக்கு கீழே வேலை பார்த்த ஒரு நபர் ஐடிஐ படித்தவர் இந்தி அரபி மொழி சரளமாக பேசுவார்.

  • @FYL.Kd2314
    @FYL.Kd2314 Год назад

    Today Feb 7 2023 (16:33)🤔🤔🤔🤔

  • @shamsheeralil4707
    @shamsheeralil4707 Год назад +4

    Today Anand sir became ANAND BRO….
    Kesavan mind voice: Enna adi 😂🤣

  • @tamillselvan111
    @tamillselvan111 Год назад +5

    Hi sir, i have one doubt... groww, zerodha... Ethula sip or share vangarathu risk means... How to start sip directly... Pls make one video about this

  • @balavijay3097
    @balavijay3097 Год назад +1

    Vivek singam muthu politacal meeting comdy mari erugu 😂😂😂😚

  • @rajattm
    @rajattm Год назад +14

    Really a good input with regard to continuous lesson throughout life.
    I did not get the warning over Zerodha. All stocks will be held either through CDSL or NSDL in demat format which we can claim any point in time through even Zerodha fails. Same with mutual funds. We shall connect with fund house and redeem the units. Where is the issue here. Please anyone help to understand the problem.

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 Год назад +1

      There is a liquidity risk. The risk of money kept in the zerodha ledger.

    • @venbas2
      @venbas2 Год назад +1

      @@shanthalakshmi2082 No need to keep cash in Ledger ...can be invested in Liquid / Money market funds and swapped when required

  • @mohammedjasim4254
    @mohammedjasim4254 Год назад

    எங்க ஊரு ஆளு தான் மோகன் எங்க இருக்கீங்க நீங்க

  • @harishkanth6706
    @harishkanth6706 Год назад +3

    Demeaning people in public forum is very unwise of you sir. I have great respect for you please act sensibly sir.

  • @rajaa9979
    @rajaa9979 Год назад +3

    First 19 minutes is a waste of time....

  • @balakumaran1991
    @balakumaran1991 Год назад +3

    All stocks traded in kite will anyway be deposited in CDSL or NSDL which is regulated by sebi. Kite is just a platform.

    • @Gtf6071
      @Gtf6071 Год назад

      How can we take our money from that cdsl or nsdl

  • @Rabinson2501
    @Rabinson2501 Год назад

    Makkal pechu 53.2 k subscribers.
    Today Feb/08 innum nearly 20 days thaa irukku February mudiyurathukulla 1lak subscribers vanthurum aaa epdi

  • @ganesanparthiban5529
    @ganesanparthiban5529 Год назад +3

    5th padichitu oruthan 120 kodiyila kalyanam panran avana ena panrathu

  • @Vs-fo2jp
    @Vs-fo2jp Год назад

    Anchor is like Tangled hero❤️

  • @c.n.sayeeprasannapillai1742
    @c.n.sayeeprasannapillai1742 Год назад +10

    நல்ல தகவல் சொன்னிங்க சார் மோகன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ShanmugamP-hj8hj
    @ShanmugamP-hj8hj 17 дней назад

    நான் இப்போதுதான் உங்களுடைய மணி பேச்சு பார்க்கிறேன் எனக்கு ஷேர் மார்க்கெட்டில் எப்படி முதலீடு செய்வது என்பதை சொல்லிக் கொடுக்கவும்

  • @KumareshSK
    @KumareshSK Год назад

    Tiruvaarur la irundhu padikkama irunda kooda neriya sambadhikkalam nu tamilnadu makkalukku ellam theriyum.

  • @farmerthegod
    @farmerthegod Год назад +1

    Goundamani yum Senthilum comedy.....suùper

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +7

    16:44 ஏறலனா
    கே 7 : இன்னும் 6 மாசம் டைம் கேட்பேன் 😀😀😀😀😂😂😂🤣

  • @sureshanandmunuswamy8087
    @sureshanandmunuswamy8087 Год назад +1

    நன்றி