பணத்தை எக்காரணம் கொண்டும் பேங்கில் டெப்பாசிட் செய்யாதீர்கள் வருடத்திற்கு விலைவாசி உயர்வு குறைந்தது 8% எனவே நீங்க போட்ட பணத்தோட மதிப்பு இன்று 10000 க்கு என்ன பொருள் வாங்க முடியுமோ அதே பொருளைதான் 10 வருடம் கழித்து வரும் வட்டியோடு சேத்து வாங்க முடியும் எனவே பணத்தை முதலீடு செய்ய நல்ல உயர்வு தரக்கூடிய பங்குகளில் முதலீடு செய்யலாம் அல்லது குறைந்த விலையில் கிடைக்கும் பிளாட் வாங்கலாம்
Paytm payments Bank மூலம் நாம் எளிதாக online ல் fixed deposit தொடங்கலாம். குறைந்தபட்சம் 100 ரூபாய் இருந்து தொடங்கலாம். எவ்வித கட்டணமும் இன்றி இடையில் பணம் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம்
Kindly mention the TDS as well, so that everyone aware of it. Note: While we withdraw the FD,RD from bank we need to show the details (interest earned) in our Tax (while filing) - You can view/download from your netbanking/mobile app of your official Bank app. We need to show that interest as our second source of income
பொருளாதார ரீதியாக தடுமாறி கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் சொன்ன ஆலோசனைகள் நிச்சயம் பலனை கொடுக்கும்....ஒவ்வொரு நாட்களும் உங்களுடைய சேனலில் என்ன விவகாரம் பற்றி விளக்க போறிங்க என்பதை தெரிந்து கொள்ள் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிறது நண்பர்களே.
Post office schemes are better than Bank FD. - SSY 8% - PPF 7.1% - SCSS 8.2% - PO MIS 7.4% - RD 6.5% - Mahila samman 7.5% - NSC 7.7% - KVP 7.5% These interest rates are for quarter July-Sep 2023.
@@muthumani.k8815 I have put 5000 in Tata Digital India Fund Direct Growth on 3rd Jan 2022.. Its value now is 4363.18. so not all mutual funds give better returns.
இதற்கு முன்னாள் நீங்களே ஒரு ஒளிப்பதிவில் வங்கியில் வைப்பதை விட நகை நிலம் மற்றும் வேறு சில வழிமுறைகளை கூறினீர்கள் ஆனால் இப்பொழுது வங்கியில் நிரந்தர வைப்பு வைக்க சொல்லி ஒளிப்பதிவு செய்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை
As per inflation rate ,fixed deposit என்பதே ஒரு மாயை தான் ..அதனால் பெரிய பயனேதும் இல்லனு தெரியாம யார்றா இவனுங்க ...😂😂😂😂😂...investment strategy is must ...
While Comparing inflation, fd la panam podrethu just namma anount ah apadiye vachiruke maari taan. Athode mathipu apadiye irukum but growth aagathu. If you need to grow your money then make sure of investing in a medium which gave returns af atleast above 10 percentage.
Inga neraya peru inflation rate kuda compare pani fd waste nu solringa...apo savings account le kaasu sethu vacha adhu inum worst...fd is not a big return making investment...its just better place to store ur money than savings account...inflation rate ah beat pananum na high risk investments(shares,sip) ku ponga
Senior citizen nu fixed deposit la 500000lk pottu 4000 than koduthaga brother, scheme sollum podhu nalla than solluranga, ana panam podum pothu poona maathi solluranga,
பணத்தை எக்காரணம் கொண்டும் பேங்கில் டெப்பாசிட் செய்யாதீர்கள் வருடத்திற்கு விலைவாசி உயர்வு குறைந்தது 8% எனவே நீங்க போட்ட பணத்தோட மதிப்பு இன்று 10000 க்கு என்ன பொருள் வாங்க முடியுமோ அதே பொருளைதான் 10 வருடம் கழித்து வரும் வட்டியோடு சேத்து வாங்க முடியும் எனவே பணத்தை முதலீடு செய்ய நல்ல உயர்வு தரக்கூடிய பங்குகளில் முதலீடு செய்யலாம் அல்லது குறைந்த விலையில் கிடைக்கும் பிளாட் வாங்கலாம்
Apo middleclass makkal Vera ethula ivest pandrathu solunga pls
Adhan solitaar la msg a fulla padikama adutha kelvi
அப்படியே RD பற்றி வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்....❤
பலருக்கும் இது பயனுள்ள தகவலாக அமையும் அண்ணா 😊❤😊
Bro do you know about NCD it's more then FD bro please check it
ungala mathiri utuber illana engala mathiri irukkiravangalukku ethuvum theriyathu. thanks a lot bros.
Paytm payments Bank மூலம் நாம் எளிதாக online ல் fixed deposit தொடங்கலாம். குறைந்தபட்சம் 100 ரூபாய் இருந்து தொடங்கலாம். எவ்வித கட்டணமும் இன்றி இடையில் பணம் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம்
index funds , post office schemes and its returns etha pathi video poduga
One small correction, if deposit is within 5 lakhs in scheduled bank, then no risk. Kindly include to improve awareness..
Bro post officela irrukira deposit scheme pathi video podunga
Please அண்ணா ESI PF பற்றி ஒரு விரிவான வீடியோ போடுங்க please
Yenna doubt ungalukku
@@ridewithkmr3268 எனக்கு அதைப் பற்றி ஒரு 30% தான் தெரியும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க
S bro pf pathi podunga..
நண்பா pf claim பண்றத பத்தி RUclips நிறைய வீடியோ போட்டு இருக்காங்க அதை பார்த்தீங்கன்னா உங்களுக்கு ஓரளவு புரிந்துவிடும்
Yes
Kindly mention the TDS as well, so that everyone aware of it.
Note: While we withdraw the FD,RD from bank we need to show the details (interest earned) in our Tax (while filing) - You can view/download from your netbanking/mobile app of your official Bank app.
We need to show that interest as our second source of income
😊
If you earning interest more than 1lakh mean u need to pay tax otherwise no tax deduction
Intrest more than 40,000 they deduct tds(FD) For savings account interest 10,000 we can avail exception
பொருளாதார ரீதியாக தடுமாறி கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் சொன்ன ஆலோசனைகள் நிச்சயம் பலனை கொடுக்கும்....ஒவ்வொரு நாட்களும் உங்களுடைய சேனலில் என்ன விவகாரம் பற்றி விளக்க போறிங்க என்பதை தெரிந்து கொள்ள் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிறது நண்பர்களே.
Post office schemes are better than Bank FD.
- SSY 8%
- PPF 7.1%
- SCSS 8.2%
- PO MIS 7.4%
- RD 6.5%
- Mahila samman 7.5%
- NSC 7.7%
- KVP 7.5%
These interest rates are for quarter July-Sep 2023.
Whether taxes are deducted for this.?
Most of this are central government schemes which is common in po and banks, carrying same ŕate of interest only
SSY...? SCSS...? Full form sollunga please..?
8% Bank FD is available
@@sujithr579
SSY - Sukanya Samridhi Yojana
SCSS - Senior Citizen Savings Scheme
Post office la iruka schemes pathi podunga . Interest adhigam nu solranga...
FD will not beat our infusion... Best go with Index fund... Average returns 12%per year.... And this is for long term investers only... 🎉🎉🎉
Anna nowadays FD is useless because value of money is 7% loss for every year
Inflation will kill us soon
தமிழ்ல கொஞ்சம் சொன்னேங்கனா நல்ல புரியும் அண்ணா...
@@vimalmani2793 வருடம் வருடம் 7 சதவீதம் பணம் மதிப்பு குறைகிறது என்கிறார்
( அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு )
FD is okay. But FD won't beat inflation.
Try mutual fund
@@muthumani.k8815with own risk😂😅
@@learntheworld-competitiveexams how.. Can u explain
@@muthumani.k8815
I have put 5000 in Tata Digital India Fund Direct Growth on 3rd Jan 2022.. Its value now is 4363.18. so not all mutual funds give better returns.
ANNA INDEX FUNDS SOLLUNGA BEST FOR GOOD INVESTMENT FOR LONG TERM AND HIGH RETURNS COMPARE TO FD
அன்பு சகோதரர்களுக்கு நன்றி பயனுள்ள தகவல்
Thanks for use ful information 🤗🤗🤗...
FD interest rate is 5%, inflation rate is nearest 6%
Isn't it 6. Something ?
Lot of different deposit in the market here daily interest fund also available like liquid fund
Fixed deposit ok than but public sector bank aa Vida small savings bank la invest panina 9 percent varaikum interst kedaikum
There is no guarantee
@@muthumani.k8815 upto 5 lakhs your money is guaranteed under rbi guidelines
அண்ணா அடுத்த வீடியோவில் Share market தொடர்பாக பதிவிடுங்கள்
ruclips.net/video/Yz8E0Gq_U7M/видео.html
@@theneeridaivelaianna your videos are informative language slang 😍👌👌👌🙏🙏🙏
இதற்கு முன்னாள் நீங்களே ஒரு ஒளிப்பதிவில் வங்கியில் வைப்பதை விட நகை நிலம் மற்றும் வேறு சில வழிமுறைகளை கூறினீர்கள் ஆனால் இப்பொழுது வங்கியில் நிரந்தர வைப்பு வைக்க சொல்லி ஒளிப்பதிவு செய்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை
If you have lot of money like more than 10lakhs...buy land or gold...its return will double compare to FD....
Bro ella information super but, namma entha account vachuruntha nall irrukum athapathi sollunga bro👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Interest rate for senior citizen saving scheme is 8.2 % as on today( w.e.f 1st April 2023) (5 years lock period).
Enda bank endru sollunga sir
9% in Equitas bank for senior citizen
@@MUNIRABEGUM-ct8fr
Senior citizen savings scheme is a post office scheme
Fixed deposit is waste
DTC BANK LA PODUGA 1OOOOO KU 7OOO VARUSATHUKU KUDUPPANGA
As per inflation rate ,fixed deposit என்பதே ஒரு மாயை தான் ..அதனால் பெரிய பயனேதும் இல்லனு தெரியாம யார்றா இவனுங்க ...😂😂😂😂😂...investment strategy is must ...
Useful information bro......... appadiye housing loan pathi podunga bro.......
Please make a video on nps tire 1, tire,2 account
Fixed deposit disadvantage pathe video Podinga bro
Use full information bro
SIB defosit pathi video podunga bro
Not a SIB .It Is SIP Bro
Which bank sector best Government or Private and which one safe of bank sector , Please clarify dobut.
Indha madhiri finance video neraya podunga
அருமையான பதிவு ....
continue delecots
❤❤❤❤❤
Congrats TEAM🎉🎉🎉🎉🎉🎉
Neenga podura video ellam very useful ahh eruku bro😊✨
Bro pls put which has more rate of interest among gold chit coin purchase on monthly base or Rd fd or post office scheme
நல்ல தகவல் தம்பி 👌
வங்கிகளில் "நிலையான வைப்புகளுக்கு" அரசாங்கம் காப்பீட்டையும் வரையறுத்துள்ளது. காப்பீட்டுத் தொகைக்கு வரம்பு உள்ளது...
Monthly income scheme pathi potunga ji
👌 anna nalla cleara purunjathu ty
Super Anna.. thankyou 👍🤝
Inflation rate india la high thana bro... Namaku fd amount profit ah ila lose aaguma nu video podunga bro
Next video la SIP pathi konjam details sonna nala irukkum bro
பயனுள்ள தகவல் நன்றி ,
Lic policy ..middle class people kku bestaa sollunga
Hats off👏👏👏
Maximum 6% dhan for normal persons..... Senior citizens will get 7% above
Income tax pathi details podunga brother
மனநிறைவு
Bro NRI investment plans pathi solunga
Please explain about ESI AND PF AMOUNT
Very informative video keep it up
Rd pathi full details kuduinga
Bank la podurathukku thangathula potralaam
Long-term benifit gold
Post office schemes details sollunga Bro...
Post office la naraiya savings scheme iruku bro atha pathi solunga bro
அண்ணா bank la salary saving pathi video poduinga eadhula poota savings interest adhigama varum 😅
அண்ணா ESI PF பற்றி ஒரு வீடியோ போடுங்க
FD yaaa pathi enum thaliva slunga. Bank lose achuna interest ummm varathu deposit amount pathi tha varum
Selva magal thittam pon magan thittam nu post ofce la iruke athaium solirunga na. Inum postla enala scheme nu solunga help ah irukumla
But inflation rate year ku 7% degrees aaguthu nu soldrangaley bro...... itha Konjam explain pannunga bro....
Recurring deposit pathi solave Ila!
Super tips na
Bro entha bank la intrest rate athigam sollunga
Etha pathi oru vidio podunga ethuku enna section nu solnga
👌thanku, bro
Ujjivan bank providing 8.25% and 8.75% for sc best in interest and industry no lock in period
Senior Citizen Better deposit in post office 8% interest.
SBI FD 6% intrest only
While Comparing inflation, fd la panam podrethu just namma anount ah apadiye vachiruke maari taan. Athode mathipu apadiye irukum but growth aagathu. If you need to grow your money then make sure of investing in a medium which gave returns af atleast above 10 percentage.
Pf and esi pathi video poduga bro
ruclips.net/video/_4fbz0zOKXg/видео.html
Amazing👍 information🙏 💐👏
Tq so much Anna ❤️👍
Property tax water tax name change pandra video poduga guys application kuduthum entha action uh edukama irukanga lancham ethir pakkuranga pola 8 month pakka agituchu ethuvum complaint pannanum nu kooda theriyala
Create awareness about SIP , mutual funds , index funds and share market works
Bro foreign coin la bank la change panna mudiuma atha pathi konjam video podunga bro
Kasu kuda vana irukuradhu pudikama iruka solunga
PF AND ESI EXPLAIN PANNUNGA ANNA
நன்றி தம்பி
CRR and SLR pathi oru video podunga brother 😊
Banking aspirant spotted 😂
@@karthickraja7097 Namba aalunga ingaium ah🤣
Inga neraya peru inflation rate kuda compare pani fd waste nu solringa...apo savings account le kaasu sethu vacha adhu inum worst...fd is not a big return making investment...its just better place to store ur money than savings account...inflation rate ah beat pananum na high risk investments(shares,sip) ku ponga
Sovereign gold bond full scheme sollunga sir
Super explanation
என்ன .... பேங்க் திவால் ஆகாம இருக்கணும். அவ்ளோ தான் 😅.
😂
SRIRAM FINANCE GIVES 9.10% FD FOR SENIOR CITIZENS
Rd pathi explain panunga
Bro Flipkart and axis bank provide personal loan atha pathi konjam solluga and how to repayment atha pathi konjam solluga
Bro intha pf aparam after resign pension amount epudi calculation pannuvaanganu sollunga bro
பேங்க்லையே போடத் தேவையில்லை கையிலேயே வைத்து செலவு பண்ணிட்டு போகலாம்
Sir mutual fund ,sip pathi solunga sir
Plz tell about SIP investment sir🎉
Equitas small finance bank fd -9% for senior citizen and 8.5% for normal users
Just for knowledge sharing
It's safe?
RD AMOUNT pathi details sollunga
Rbi saving bond paththi solunga
Senior citizen nu fixed deposit la 500000lk pottu 4000 than koduthaga brother, scheme sollum podhu nalla than solluranga, ana panam podum pothu poona maathi solluranga,
அடுத்து இந்த பணவீக்கம் (inflation) பத்தி பேசுங்க
அதுவே 7% பக்கமா இருக்கு
பண வீக்கம் அப்படினா என்ன
உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்
உதாரணத்துக்கு பெட்ரோல் விலை
விலை உயர்வு
Bro yennudaya sb account flexi FD deposit yeppudi convert panrathu
Anna g pay la Aadhar card options not showing problem solution or reason konjam sollunga anna helpful ah erukkum😊 please
Super bro thanks lot
SUPER INFORMATION
Bank locker details video podunga
உருப்படி ய இப்ப நல்ல செய்தி சொல்ரிங்க😊