Fixed Deposit போடலாமா? வேண்டாமா? | பணத்தை FD போடும் முன் இதை பார்க்கவும் | Tamil Pokkisham

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июл 2023
  • Buy Health Insurance from Policy Bazaar 👇
    health.policybazaar.com/v2/pr...
    Why Policybazaar?
    Policybazaar is India’s largest insurance comparison platform. You can simply compare and buy from the widest range of insurance and investment products on Policybazaar without any agent or paying any commission.
    health.policybazaar.com/v2/pr...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 652

  • @vaasudev5941
    @vaasudev5941 11 месяцев назад +260

    Financial services பற்றிய தகவல்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் தமிழ் பொக்கிஷம்

    • @eswar4916
      @eswar4916 11 месяцев назад +3

      நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்ச ரூபாயைச் சேர்த்து வைத்து
      கிராமப்புறங்களில் உள்ள புறம்போக்கு நிலம் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்
      அதற்குமேல் money இருந்தால் பிளாட் வாங்குங்கள் கண்டிப்பாக இரண்டு இரண்டு வருடங்களில் 10% லாபம் கிடைக்கும் அந்த நிலம் கண்டிப்பாக தனக்கு உதவி செய்ய வாங்குகிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அதாவது கஷ்ட காலங்களில் அடமானம் விற்பதற்கு பயன்படுத்தலாம் என்று நினை
      விக்கி தவறு செய்யாதே
      எந்த ஊரு கம்பெனியும் தன் சுயலாபத்திற்காக தான் வேலை செய்யும்

    • @madhanj3245
      @madhanj3245 11 месяцев назад +1

      Correct

    • @dasspitchai9818
      @dasspitchai9818 11 месяцев назад +3

      Good this is helpful for youngsters and also everyone keep going with financial series thanks

    • @RiyasRashid-mo3zc
      @RiyasRashid-mo3zc 11 месяцев назад

      For that , There are many other channels..

  • @chanduruhari3912
    @chanduruhari3912 11 месяцев назад +22

    🙏மக்களை ஒரு சில மனிதர்கள் ஏமாற்ற நினைக்கும் காலத்தில் மக்களை காப்பாற்ற நிணைக்கும் மனிதர்களில் ஒரு சிலர்கள் தான் உண்டு அதில் நீங்களும் ஒருவர் அண்ணா மிக்க மகிழ்ச்சி இந்த வீடியோ பதிவிட்டதற்கு 🙏❤

  • @thanishvasan2984
    @thanishvasan2984 11 месяцев назад +38

    Are you promoted to Policybazaar..உங்களிடம் பிடிக்காத ஒரு சில விஷயங்கள் இதுவும் ஒன்று

    • @indian4195
      @indian4195 6 месяцев назад

      Policy bazaar is a fraud & scamming company
      Pls don't promote Policy Baxzaar

    • @syedkhalid643
      @syedkhalid643 3 месяца назад

      I think promoting useful thing is not bad, that's why he is promoting I guess. I Brough Life and health insurance from policy bazaar, it is helpful to compare all the premiums brand easily. I enabled DND option so no person is called me and I peaceful made some reaseasch and brought the policy even I got good offer in health insurance compare to direct purchase from insurance website.

  • @Keerthana383
    @Keerthana383 11 месяцев назад +14

    F D யில் பணம் பாதுகாப்பாக இருக்கும் வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழப்பதை விட பேங்கில் பணம் இருப்பது நல்லது

  • @rajasanmuga
    @rajasanmuga 11 месяцев назад +17

    அருமையான பதிவு தொடர்ந்து இந்த மாதிரியான ஒரு தகவல்கள் பதிவிடுங்கள்
    உங்கள் உலக அரசியல் பதிவு மிகவும் அருமை
    ஆனாலும் அது பாமர மக்களுக்கு உதவாது இந்த மாதிரியான பதிவு மக்களிடையே ஒரு தெளிவினை ஏற்படுத்தும் நன்றி தமிழ் பொக்கிஷம் ❤❤

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 11 месяцев назад +6

    அண்ணா மக்களின் அன்றாட வாழ்விவிற்கு தேவையான இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணா இந்த காணொளி பணம்,முதலீடுகளை பற்றி ஒரு புரிதலை ஏற்ப்படுத்தி இருக்கிறது இந்த காணொளியின் அடுத்த பாகத்தை விரைவாக வெளியிடுங்கள் அண்ணா இந்த காணொளி 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @devanathan6096
    @devanathan6096 11 месяцев назад +17

    விக்கி உங்களுடைய இந்த பதிவு வங்கிகளுக்கும் ஆளும் அரசுக்கும் நன்மை செய்வதாக இருக்கும் ஆனால் அதில் முதலீடு செய்யும் நபர்கள் சொற்ப அளவில் பயன் தரும் அது மட்டுமல்ல இன்றைய காலகட்டத்தில் வல்லரசுகளாக உள்ள நாடுகளில் வங்கிகள் திவாலாகும் போது இது போன்ற ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் செய்த பணம் கைக்கு வருவது மிக மிக அரிது.

    • @-cv6yw
      @-cv6yw 11 месяцев назад

      உண்மை தான். இங்கு உத்தமன் யாரும் இல்லை.

    • @devanathan6096
      @devanathan6096 11 месяцев назад

      @@Ilayarajfan உங்கள் பதிவைப் பார்க்கும் போது 2003 ஆம் ஆண்டிலிருந்து ஃபிக்ஸட் டெபாசிட் செய்கிறீர்கள் என்று பதிவு செய்துள்ளீர்கள் நிறைய பலன் பெற்றுள்ளீர்கள் என்று பதிவு செய்துள்ளீர்கள் அதே காலகட்டத்தில் தங்கத்தின் மதிப்பு மற்றும் சொத்தின் மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து சொல்லுங்கள் பணவீக்கத்தின் காரணமாக பிக்சட் டெபாசிட் செய்த பணத்திற்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருக்கும் அதுதான் அதன் சாராம்சமாக இருக்கும் ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் சொத்துக்களாக வாங்கி அதில் முதலீடு செய்தவர்கள் பெருத்த லாபத்தை பெற்று இருப்பார்கள்.

  • @user-ql4ye5qu7x
    @user-ql4ye5qu7x 11 месяцев назад +31

    Share market invests பற்றி ஒரு பதிவு போடுங்க அண்ணா 🤝

  • @Sathishkumar-wm6iy
    @Sathishkumar-wm6iy 11 месяцев назад +1

    உண்மையில் தரமான வீடியோ ...
    தெளிவான விளக்கம்..
    வாழ்த்துக்கள்..
    இதுபோல் காணொளிகள் நிறைய பதிவேற்றுங்கள்...
    👍👍👍👍

  • @sivaramjig578
    @sivaramjig578 11 месяцев назад +9

    Good info bro👌🤝
    Keep doing✌️🤝
    மக்களுக்கு இன்றைய நிலையில் சேமிப்பு பற்றி கண்டிப்பா தெரிய வேண்டும்👍🏼🙋🏼‍♂️
    அடுத்த தலைமுறைக்கு கண்டிப்பா நாம் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கு🤷‍♂️

  • @ktc5972
    @ktc5972 11 месяцев назад +37

    The best days of FD in India were in the 90s & even in up to 2010… The FD days of India were long gone… it is nice of you to talk about it.

    • @eswar4916
      @eswar4916 11 месяцев назад +5

      நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்ச ரூபாயைச் சேர்த்து வைத்து
      கிராமப்புறங்களில் உள்ள புறம்போக்கு நிலம் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்
      அதற்குமேல் money இருந்தால் பிளாட் வாங்குங்கள் கண்டிப்பாக இரண்டு இரண்டு வருடங்களில் 10% லாபம் கிடைக்கும் அந்த நிலம் கண்டிப்பாக தனக்கு உதவி செய்ய வாங்குகிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அதாவது கஷ்ட காலங்களில் அடமானம் விற்பதற்கு பயன்படுத்தலாம் என்று நினை
      விக்கி தவறு செய்யாதே
      எந்த ஊரு கம்பெனியும் தன் சுயலாபத்திற்காக தான் வேலை செய்யும்

    • @ktc5972
      @ktc5972 11 месяцев назад +2

      @@eswar4916 property investment in India is a tricky business or investment. It often involves “gangsters” involvement & its leads to “blood” money. Even property investment in cities in India is highly controlled business where “Mla”s are involved & after the “cut”, it’s not worth the afford & stress on such business. Even in today’s India, it is such a big hustle to hold on your ancestral land & you got fight & spend more money to protect it. India, you got to have influence or friends who knew people of influence to protect your non movable asserts… My humble request is to just buy gold ingots & keep it, not gold “jewelleries” there is a difference. Don’t flaunt your economic progress, just drive the same car & live in same house, the most you can buy lands on the boundary of your land… that is also provided, you knew the owner of that land & even than make sure to inspect the “mulla” pathiram(Root Title/ Deed document)… don’t invest on “common” land even if it made “legal” by local sub-registrar.

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl 11 месяцев назад

      Sir well said what's d present assets class now in 2023 to invest to get atleast 9-10 % returns annually

    • @ktc5972
      @ktc5972 11 месяцев назад

      @@sureshkumar-zo5sl just wait for the market to stabilise & if you must invest in short term assets, edibles(grain)stocks & semi-conductors stocks is a gamblers World but make sure to use the cash you are prepared to loose. As for me, I am just going to watch & keep on saving as it’s just not easy at the present moment so having to buy most daily items in bulk orders by joining with several family units to get our order. Next, try to avoid holidays even though it’s irresistibly difficult with current discount war among travel companies. Just spent money on absolutely necessary items & services. Perhaps somethings are unavoidable like our children’s extracurricular activities & academics enrichment activities.

    • @ThiruThiru-ed1ce
      @ThiruThiru-ed1ce 11 месяцев назад +1

      Fd is the safest way

  • @muthukumar3124
    @muthukumar3124 11 месяцев назад +8

    இதுபோன்ற காணொளிகள் அதிகமாக வெளியிடுங்கள் அண்ணா.............!

  • @vigneshv2373
    @vigneshv2373 11 месяцев назад

    Very much informative.. indha kalathu generation therinjika vendiya but engaiyum soli kudukadha topic. Basic romba nala explains paninga. Idhuku oru playlist potu future videos la advance ah explain pana romba useful ah irukum..
    Keep up the good work.
    Very good start🔥

  • @Tamizhan9598
    @Tamizhan9598 11 месяцев назад +16

    1. Every month one gold coin to be purchased
    2. Invest in Nifty SIP
    3. 30% of your monthly salary to be saved disciplinary every month without any excuse.

    • @babeitpal1
      @babeitpal1 11 месяцев назад

      At Which platform,we can buy nifty share

    • @Tamizhan9598
      @Tamizhan9598 11 месяцев назад

      @@babeitpal1 I'm not an expert in that just a beginner. So consult with experts before investing

    • @mrmrsns5397
      @mrmrsns5397 11 месяцев назад

      Hello sir which place you invest invest bank or other platform

    • @Tamizhan9598
      @Tamizhan9598 11 месяцев назад

      @@mrmrsns5397 They charge 3% GST for coins better buy from shops. It will be helpful to get a loan during emergency period

  • @giriprasad5685
    @giriprasad5685 11 месяцев назад +4

    Hi Vicky
    Compared to other videos of geopolitics, these type of Video will be more informatic and effective (useful) on common man life,

  • @sivakkumarlatha
    @sivakkumarlatha 11 месяцев назад +2

    Awesome video. Detailed illustrations about the investments among the public in various age groups 👍

  • @ganesanv6194
    @ganesanv6194 11 месяцев назад +2

    ஒரு குடும்பத்தில் பொறுப்புள்ள ஒருவன் கால் வயிறும் அரை வயிறும் சாப்பிட்டு முடிந்தவரை ஆடம்பரத்தை தவிர்த்து சேர்த்து வைக்கும் சேமிப்பு பொறுப்பற்ற சில உறவுகளால் சேமிப்பு வீணாக்கப்படுகிறது என்றால் அதன் பயன் என்ன நாம் ஏன் சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் கூட சில நேரங்களில் தோன்றுகிறது.
    இது என் சொந்த அனுபவம் யாரும் தவறாக நினைத்துக்கொள்அ வேண்டாம்

  • @userxx007
    @userxx007 11 месяцев назад +4

    பாலிசி பஜார் நிறுவனம் விக்கியை நல்லா கவனிச்சு இருக்காங்க போல..(வடிவேலு டயலாக் தான் நினைவுக்கு வருது.)

  • @queensworldtamil1375
    @queensworldtamil1375 11 месяцев назад

    Nice Explanation Vicky. "NIOS" Education பற்றிய தகவல்கள் கூறுங்கள் விக்கி.

  • @economerofficeint3070
    @economerofficeint3070 11 месяцев назад

    Expecting more videos on this topic bro...simple and very well explanation.. congrats

  • @arunkumar-zp8bs
    @arunkumar-zp8bs 11 месяцев назад

    Super brother thanks for this video to me.
    Mutual fund and stock market pathi ellam enaku theriyadhu neenga part by part video upload panna naanga ellarum learn pannalam. Neenga explain nalla kodikirnga

  • @chandrashekark6466
    @chandrashekark6466 11 месяцев назад

    What u r doing is a social work, in many areas international politics, internal politics, financial management, knowledgeable information. It's a big boon to all Tamil Indians.

  • @bhagawansellscompany9471
    @bhagawansellscompany9471 11 месяцев назад

    Really Mr.Vicy..... All your videos are worth watching and very helpful and trustworthy. Thanks a lot.

  • @tamizharasan8069
    @tamizharasan8069 11 месяцев назад

    எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி. இன்னும் தொடறவும்

  • @Slpandi17
    @Slpandi17 11 месяцев назад +1

    Good topic mr.vicky ,
    People want more like that

  • @raghuv8445
    @raghuv8445 11 месяцев назад +5

    Hey 👌 topic vicky ... ❤❤❤ நமக்கு மிகவும் தேவையான topic, in this generation 👍👍👍👍👍

    • @eswar4916
      @eswar4916 11 месяцев назад

      நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்ச ரூபாயைச் சேர்த்து வைத்து
      கிராமப்புறங்களில் உள்ள புறம்போக்கு நிலம் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்
      அதற்குமேல் money இருந்தால் பிளாட் வாங்குங்கள் கண்டிப்பாக இரண்டு இரண்டு வருடங்களில் 10% லாபம் கிடைக்கும் அந்த நிலம் கண்டிப்பாக தனக்கு உதவி செய்ய வாங்குகிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அதாவது கஷ்ட காலங்களில் அடமானம் விற்பதற்கு பயன்படுத்தலாம் என்று நினை
      விக்கி தவறு செய்யாதே
      எந்த ஊரு கம்பெனியும் தன் சுயலாபத்திற்காக தான் வேலை செய்யும்

    • @raghuv8445
      @raghuv8445 11 месяцев назад

      @@eswar4916 எங்க பாஸ் ஒரு லட்சம் ரூபாய் க்கு நிலம் இருக்கு?? 3-4 வருடங்கள் வெளி நாடுகளில் இருந்து இருப்பீர்கள் போல... தமிழ்நாடு நிலைமை வேறு... எந்த இடம் எடுத்தாலும் ஒரு லிமிட் தான் விலை.. தற்போதே அந்த லிமிட் வரை சென்று விட்டது.. அதை வாங்கி எப்படி லாபம் பார்க்க முடியும்? & அடமானம் வைத்து வாங்கலாம்.. அது கந்து வட்டி காரண் தான் தருவான்.. அரசு வங்கியில் நாம் எதிர் பார்க்கும் தொகை கிடைக்காது

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 11 месяцев назад +6

    வா தலைவா வா,,சேமிப்பு முக்கியம்..

  • @natureofworld700
    @natureofworld700 11 месяцев назад

    Super nanba, ungaloda video ninga pesarathu theliva iruku easya puriyuthu. Inum neraiya investment related video make pannunga

  • @Nandakumar-fi3de
    @Nandakumar-fi3de 11 месяцев назад +1

    Welcome to Fin World Vicky bro.. Expecting more videos in finance.

  • @kanesananbalagan5355
    @kanesananbalagan5355 11 месяцев назад +1

    Great very good and very useful information. thanks lord God bless you all.

  • @pilaminraja8715
    @pilaminraja8715 11 месяцев назад

    ❤bro... Semaiya erukku ethu mathari feuture life use akuramathari vedio potunka etha elarukkum new generation kum eppo erukkum people kum rempa halp a erukkum bro... Thanks bro...

  • @ganeshmariyappan277
    @ganeshmariyappan277 11 месяцев назад

    Anna... Super... Intha maathiri konjam....ideas kodunga....

  • @sekars9009
    @sekars9009 11 месяцев назад

    இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடவும் அண்ணா

  • @aravindr8196
    @aravindr8196 11 месяцев назад +5

    Nice presentation. U have to explain on tds on fd as its negative side boss. We expect discussions on ppf, mahila sammand saving, gold etf and sgb in future

    • @kimyangKo
      @kimyangKo 7 месяцев назад

      Tds is not applicable if u give form 15g or 15h bro its not educated to public but it doesn't mean FD is deducting tax and if u get interest from FD upto 10k u can show that as deduction in IT filing

  • @thenarasisomasundaram8120
    @thenarasisomasundaram8120 11 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி விக்கி🙏

  • @maryselvarani3470
    @maryselvarani3470 11 месяцев назад

    Important and useful video. Please continue Vicky. God bless you.

  • @sivaganeshk7929
    @sivaganeshk7929 11 месяцев назад +11

    Fixed deposit also has risk which was not highlighted in this video. If bank goes bankrupt, we get only 5 lakhs irrespective of how much we put in FD and how many FDs. DICGC gives that 5Lakh coverage but it doesn't apply for all banks. Request Tamil Pokkisham to go over this detail as people in India lost money in the past.

  • @guruatmeenachi
    @guruatmeenachi 11 месяцев назад

    Dear brother nice video, expecting more videos like this, since you are a rrustworthy person your views are appreciated thank you

  • @sivalingam6729
    @sivalingam6729 11 месяцев назад

    சிறப்பு அருமையான காணொளி.

  • @SuperiorCake386
    @SuperiorCake386 11 месяцев назад +51

    I invest 80% of my Swiggy Earning ls
    I reinvest 100% of my profits from trading
    I keep 10% in F/D
    I buy shares simply because i dont want my money sitting idle on my bank balance
    As a 21 Year old guy i already have 5.2 lakhs on my portfolio

    • @ashik1424
      @ashik1424 11 месяцев назад

      Doing stocks and crypto ? I am crypto❤

    • @johngopi9465
      @johngopi9465 11 месяцев назад

      Super bro.contine investing

    • @068-nineshs4
      @068-nineshs4 11 месяцев назад +1

      Swiggy la enna work bro

    • @Abisha_Vlog
      @Abisha_Vlog 11 месяцев назад

      Correct decision

    • @jaycutezt
      @jaycutezt 11 месяцев назад

      Bro your a inspiration

  • @kavithakalyani5665
    @kavithakalyani5665 11 месяцев назад +4

    Very very useful informations.
    நான் ஏற்கனவே பங்கு மார்க்கெட், FD, mutual funds என பிரித்து இன்வெஸ்ட் செய்திருக்கிறேன்.
    ஆனால் எனது நண்பர்கள்,, உறவுகள் என பலருக்கும் share market என்றாலே அலர்ஜி தான். தங்கம் அல்லது வீடு, நிலம் என்பது மட்டுமே லட்சியம்.
    தற்காலத்தில் வீடு, நிலம் என்பதில் லட்சங்கள், கோடி என அதிகளவு பணம் தேவைப்படும். எதுவாக இருந்தாலும் பணம் சேமிப்பு inflation என அனைத்து வகையான தகவல்களை அறிந்து கொண்டு யோசித்து செயல் பட வேண்டும். சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியம்.
    அதற்கான வழிகளை தெரியப்படுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நன்றி. ஏனெனில் தனிநபர் சேமிப்பு நாட்டிற்கும் நமது சமூதாயத்துற்கும் மற்றும் அடுத்த தலைமுறைக்கும் கூட நலம் பயக்கும் ஒன்றாகும்.
    வணக்கம்.

    • @eswar4916
      @eswar4916 11 месяцев назад

      நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்ச ரூபாயைச் சேர்த்து வைத்து
      கிராமப்புறங்களில் உள்ள புறம்போக்கு நிலம் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்
      அதற்குமேல் money இருந்தால் பிளாட் வாங்குங்கள் கண்டிப்பாக இரண்டு இரண்டு வருடங்களில் 10% லாபம் கிடைக்கும் அந்த நிலம் கண்டிப்பாக தனக்கு உதவி செய்ய வாங்குகிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அதாவது கஷ்ட காலங்களில் அடமானம் விற்பதற்கு பயன்படுத்தலாம் என்று நினை
      விக்கி தவறு செய்யாதே
      எந்த ஊரு கம்பெனியும் தன் சுயலாபத்திற்காக தான் வேலை செய்யும்

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 11 месяцев назад

      ​@@eswar4916Vicky. Not. Wrong. But some. Time.

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 11 месяцев назад

      Super. Anna

  • @dasspitchai9818
    @dasspitchai9818 11 месяцев назад

    Good this is helpful for youngsters and also everyone keep going with financial series thanks

  • @muskmilanmilkshakemmm3880
    @muskmilanmilkshakemmm3880 11 месяцев назад +1

    sir need more videos on investments, banking, stock exchange, investment plans etc etc.... please ! many of my friends, family members, including me lack knowledge on this, this was the video i was expecting. Please do create a playlist on this, many need to know the value of investments and banking, Plesae do consider this request.

  • @Goodie477
    @Goodie477 11 месяцев назад

    சூப்பர் Vicky.. gudos to you.. continue to do such informative projects.. all the best

  • @mahendran6961
    @mahendran6961 11 месяцев назад

    Super ana more talk about money increaing menthod...useful to all people....

  • @saravananishanth722
    @saravananishanth722 11 месяцев назад

    Romba Thanks 🙏Vicky bro we are expecting more videos in this playlist

  • @90skidsfitness48
    @90skidsfitness48 11 месяцев назад

    Love and support from Singapore 🇸🇬 ❤️
    Thank you so much brother useful and expecting More videos on this topics. ... keep rocking

  • @sasivarnanshanmugam1718
    @sasivarnanshanmugam1718 11 месяцев назад +2

    Appreciated Vicky for selected useful topic and keep going. It is benefits to everyone of our citizens. Please go in-depth about investment. If possible do interview with some financial expert

    • @eswar4916
      @eswar4916 11 месяцев назад

      நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்ச ரூபாயைச் சேர்த்து வைத்து
      கிராமப்புறங்களில் உள்ள புறம்போக்கு நிலம் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்
      அதற்குமேல் money இருந்தால் பிளாட் வாங்குங்கள் கண்டிப்பாக இரண்டு இரண்டு வருடங்களில் 10% லாபம் கிடைக்கும் அந்த நிலம் கண்டிப்பாக தனக்கு உதவி செய்ய வாங்குகிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அதாவது கஷ்ட காலங்களில் அடமானம் விற்பதற்கு பயன்படுத்தலாம் என்று நினை
      விக்கி தவறு செய்யாதே
      எந்த ஊரு கம்பெனியும் தன் சுயலாபத்திற்காக தான் வேலை செய்யும்

  • @ammumasi8588
    @ammumasi8588 11 месяцев назад

    Very very useful and important msg, thanks Vicky

  • @user-io9vh3by2d
    @user-io9vh3by2d 11 месяцев назад

    Hi Vicky unga padhivu super
    please digital gold investment pathi sollunga please. I'm waiting

  • @Janas_art369
    @Janas_art369 11 месяцев назад +1

    Thank you bro,,, digital gold pathi detail ah podunga...

  • @gowthamsiddharth3495
    @gowthamsiddharth3495 11 месяцев назад +1

    Bro thank you so much naa ippotan FD potta... Knjm digital gold pathi explain pannunga plzz

  • @vijuvijayan8107
    @vijuvijayan8107 11 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு 👌👌👌👌

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 11 месяцев назад

    Super bro niraya idhu madhiri details needs for middle class families

  • @shalini1270
    @shalini1270 11 месяцев назад +12

    Much needed information.. explained very well!
    Mutual funds are more profitable but too risky! If possible make a video about Mutual funds for better understanding! Thank you!

    • @exploree_wrrld
      @exploree_wrrld 11 месяцев назад

      Mutual fund more profit ah 😂 enga konjam kaatu nga

    • @rajthiyagus4675
      @rajthiyagus4675 11 месяцев назад

      Have you heard about P2P, would it be safe?

  • @nandhakumarb4092
    @nandhakumarb4092 11 месяцев назад

    Sema vicky❤ further about regarding investment welcome vicky❤

  • @balamurugan-gl1fx
    @balamurugan-gl1fx 11 месяцев назад +1

    இன்னும் நிறைய பதிவு போடுங்கள் விக்கி

  • @udayakumar7829
    @udayakumar7829 11 месяцев назад

    அருமை சகோ.... நீங்க ஒரு encyclopaedia 😊😊😊😊

  • @babu2009ut
    @babu2009ut 11 месяцев назад +1

    Thank you for this easy to understand video.

  • @muthus4857
    @muthus4857 11 месяцев назад

    இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடவும்

  • @ramprasath5859
    @ramprasath5859 11 месяцев назад

    அருமையான செய்தி வாழ்த்துக்கள்❤

  • @digitalbrandmate
    @digitalbrandmate 11 месяцев назад +1

    Very informative and excellent video Vicky

  • @sivaramkrishnan5905
    @sivaramkrishnan5905 11 месяцев назад

    Super Vicky bro romba nal kalichu Vicky bro parthaa mathri iruku😊😊

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 11 месяцев назад

    Super super Vicky continue watching series ❤❤❤

  • @lastairbender4389
    @lastairbender4389 9 месяцев назад

    Na ethir patha pathivu super explanation thanks Vicky

  • @rameshk7506
    @rameshk7506 11 месяцев назад

    superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal
    Idhuvarai yaarum sollaatha arumaiyaana elimaiyaana puriyumpadiyaanaa vilakkam Thanking you sir

  • @arunsundarm4566
    @arunsundarm4566 11 месяцев назад

    We all are unaware of money management,so keep posting like this video

  • @jotismethi5666
    @jotismethi5666 11 месяцев назад

    Very knowledgeable video, thank you so much Anna. From Malaysia

  • @rajagavaskar5739
    @rajagavaskar5739 11 месяцев назад

    Very useful video thambi ...ithu pontru videos podunfa

  • @selvarajrayappan7892
    @selvarajrayappan7892 11 месяцев назад

    Spr bro good job. Athe mari share market pathiyum poodunga

  • @anbarasuraj4310
    @anbarasuraj4310 11 месяцев назад

    Bro very good explain but some time risk adakkalam athu namma tha tha sonna kaalam karuthinum kural sariya varum bro Coimbatore annanungo.....👍😃👏

  • @shafeer_ad
    @shafeer_ad 11 месяцев назад +1

    Indha vishayam enaku munnadiye theriyum…ipo naanum en wife um gold coin a save pannikitu irukom.. because gold rate is day by day increased

  • @malaiyappasamy564
    @malaiyappasamy564 11 месяцев назад

    Bond investment pathi konjam explain panuga and epidi evalu base ka investment panu ratha pathi yarura approach pannanum soluga

  • @srineemcare6581
    @srineemcare6581 11 месяцев назад

    Very useful information bro..pl continue this kind of video bro.

  • @mathusuthanan6806
    @mathusuthanan6806 11 месяцев назад

    Super bro financial freedom pathi vedio podunga

  • @ray92ist
    @ray92ist 11 месяцев назад

    Looking forward for more finances related videos

  • @sivaperumala2134
    @sivaperumala2134 11 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @dnarayanan5266
    @dnarayanan5266 11 месяцев назад +2

    Finance ah pathi oru playlist podunga anna

  • @user-hi4np3en2r
    @user-hi4np3en2r 11 месяцев назад

    அண்ணா post office விவரங்கள் பற்றி சொல்லுங்கள் அண்ணா...நிறைய பேருக்கு அப்பொழுதுதான் தெரியவரும்

  • @Srinivasan-fj9zl
    @Srinivasan-fj9zl 11 месяцев назад

    விளக்கம், அருமை !

  • @mallikareddy4471
    @mallikareddy4471 11 месяцев назад

    Thanks bro
    ithu pondra pathivuhalin merpadi vibarangalai podungal bro

  • @vkjohn77
    @vkjohn77 11 месяцев назад

    Useful info bro.. keep feeding us with more informations like this

  • @SaravananSaravanan-xz6nf
    @SaravananSaravanan-xz6nf 11 месяцев назад

    very good explanation master vicky

  • @ganesanvaiyathurai5839
    @ganesanvaiyathurai5839 11 месяцев назад

    சிறப்பு தம்பி வாழ்த்துகள்

  • @SuryaJai26
    @SuryaJai26 10 месяцев назад

    Very good explanation bro and need some RD videos, investment in index funds(mutual)..,

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 месяцев назад

      Based on your request, post will be uploaded soon. This post is for your view. ruclips.net/video/Hh4uIp9Ma_M/видео.html

  • @tdatchanamoorthy
    @tdatchanamoorthy 11 месяцев назад

    Bro ne vera level bro rombha super ra explain panna po🔥🔥

  • @mathand6800
    @mathand6800 11 месяцев назад

    Super Anna, continue that type vedios, very useful.

  • @akm3555
    @akm3555 11 месяцев назад +1

    Expecting more abt investment anna❤

  • @praveenkumarjayaveeran
    @praveenkumarjayaveeran 11 месяцев назад +1

    Stock marketing Pathi indepth vedio poduga bro

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 11 месяцев назад

    Very very super, useful message please continue

  • @kannanv104
    @kannanv104 11 месяцев назад

    Continue bro! Such many video in this about investment bro!

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 11 месяцев назад

    மிகவும் நல்ல பதிவு விக்கி வெளிநாடுகளில் இருப்பவர்கள் எப்படி போடலாம் ? பதிவிடவும் நன்றி

  • @parasuraman4298
    @parasuraman4298 11 месяцев назад

    Expecting more videos like this Anna

  • @devsanjay7063
    @devsanjay7063 11 месяцев назад +9

    இது நம்ம லிஸ்ட்லயே😮😮😮😮 இல்லயே நன்றி வீக்கி ப்ரோ

    • @eswar4916
      @eswar4916 11 месяцев назад +1

      நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்ச ரூபாயைச் சேர்த்து வைத்து
      கிராமப்புறங்களில் உள்ள புறம்போக்கு நிலம் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்
      அதற்குமேல் money இருந்தால் பிளாட் வாங்குங்கள் கண்டிப்பாக இரண்டு இரண்டு வருடங்களில் 10% லாபம் கிடைக்கும் அந்த நிலம் கண்டிப்பாக தனக்கு உதவி செய்ய வாங்குகிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அதாவது கஷ்ட காலங்களில் அடமானம் விற்பதற்கு பயன்படுத்தலாம் என்று நினை
      விக்கி தவறு செய்யாதே
      எந்த ஊரு கம்பெனியும் தன் சுயலாபத்திற்காக தான் வேலை செய்யும்

  • @ssprasanna3489
    @ssprasanna3489 10 месяцев назад +1

    Bro bond term condition theriyama pasurega company mudida bond ponda pannam suthama varathu nalla research panni solluga

  • @ajin8111
    @ajin8111 11 месяцев назад +1

    Tdy's generation most of them accumulating the wealth nd no one is thinking abt the protection for the accumulated wealth...there is lack of awareness among people .
    there is lot of protection/investment based plans available in the market make aware of these products Vicky...Good job 👌..

  • @suriya3601
    @suriya3601 11 месяцев назад

    Related to Financial Topics Regular ah Post pannunga Vicky na❤

  • @muralisankar2376
    @muralisankar2376 11 месяцев назад +1

    நான் எதிர்பார்த்த ரொம்ப நாள் பதிவு இதை continue பண்ணுங்கள் vicky

    • @eswar4916
      @eswar4916 11 месяцев назад

      நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு லட்ச ரூபாயைச் சேர்த்து வைத்து
      கிராமப்புறங்களில் உள்ள புறம்போக்கு நிலம் ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்
      அதற்குமேல் money இருந்தால் பிளாட் வாங்குங்கள் கண்டிப்பாக இரண்டு இரண்டு வருடங்களில் 10% லாபம் கிடைக்கும் அந்த நிலம் கண்டிப்பாக தனக்கு உதவி செய்ய வாங்குகிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் அதாவது கஷ்ட காலங்களில் அடமானம் விற்பதற்கு பயன்படுத்தலாம் என்று நினை
      விக்கி தவறு செய்யாதே
      எந்த ஊரு கம்பெனியும் தன் சுயலாபத்திற்காக தான் வேலை செய்யும்

  • @sevugamoorthy5083
    @sevugamoorthy5083 11 месяцев назад +1

    சிறு பிள்ளையும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான விளக்கம்.....👏
    ஒரு ஆசிரியர் பணி என்பது கூட குறிப்பிட்ட வட்டத்திற்குள் முடிந்து விடும்.....
    மனமார்ந்த வாழ்த்துக்கள் விக்கி & Team....💐💐💐

  • @mokshapadmanabhan3490
    @mokshapadmanabhan3490 11 месяцев назад

    Much needed mutual fund videos sir