பணத்தை சேமிக்க 4 டிப்ஸ் | SIP vs FD vs GOLD |எது பெஸ்ட் சாய்ஸ் | ETTamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 ноя 2022
  • #sip #fixeddeposit #gold #economictimes #economictimestamil #ettamil
    பணத்தை சேமிக்க 4 டிப்ஸ் | SIP vs FD vs GOLD |எது பெஸ்ட் சாய்ஸ்?
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Комментарии • 198

  • @BalaMurugan-ty6sx
    @BalaMurugan-ty6sx Год назад +97

    பல நூற்றாண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் சொல்லியது அதை மட்டும் தான் நான் இப்போது வரை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன் ஒன்னு மண்ணுல போடு இல்ல பொண்ணு ல போடு 🤷‍♂️

    • @paulgunaseelan4548
      @paulgunaseelan4548 Год назад +1

      L

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz Год назад +14

      Boss, thamizha pizhaiya ezhuthi meaninga maathiteenga

    • @CBE2807
      @CBE2807 Год назад

      @@Indian-sh2xz 😂😂😂😂😂😂

    • @vtechenterprises3193
      @vtechenterprises3193 Год назад +8

      சகோ காலத்திற்கு தகுந்தவாறு நம்மை நாம் எப்படி மாற்றிக் கொள்கின்றோமோ அதே போல முதலீடுகளையும் தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ள வேண்டும் அது மட்டும் அல்ல கடந்த இருநூறு ஆண்டுகளில் சேமிப்பில் அதிக அளவு லாபத்தை கொடுத்த ஒரே துறை பங்குச் சந்தை பரஸ்பர நிதி மட்டும்தான் மேலும் விவரங்களுக்கு அடியேனை தொடர்பு கொள்ளவும் இலவச ஆலோசனைக்கு சேமிப்புத் துறையில் 20 ஆண்டுகாலம் அனுபவத்தில் நான் இதை உங்களுக்கு சொல்கிறேன்.

    • @muruganm1137
      @muruganm1137 Год назад

      ​@@vtechenterprises3193 Contact no pls

  • @tamilcomedycentral2806
    @tamilcomedycentral2806 Год назад +6

    Useful information thanks sir

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi Год назад

    Thanks sir. I learned a lot from you.

  • @atheratetuber
    @atheratetuber Год назад +6

    மிக தெளிவான மற்றும் அனைவருக்கும் தேவையான பதிவு❤️❤️👌👌

  • @mnrajan3458
    @mnrajan3458 7 месяцев назад

    மிகத் திறமையான எளிமையான பகிர்வை வழங்கிய ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.

  • @ManimarangmailcomMani
    @ManimarangmailcomMani 5 месяцев назад

    நன்றி... நன்றி... நன்றி...
    மிகவும் எளிமையான பதிவு.

  • @deviprakash2612
    @deviprakash2612 Год назад +2

    Thank you sir

  • @thangarajs9591
    @thangarajs9591 Год назад +2

    Very good speech

  • @harihdme
    @harihdme Год назад +1

    Sir simple way for investment thanks sir

  • @pasangainform8051
    @pasangainform8051 Год назад +3

    Sir I'm impressed ur explanation super sir Thank you sir I waiting for investment but i can't get proper idea but u explained well I getting some ideas now 🙏👍

  • @arkmotor8314
    @arkmotor8314 Год назад +1

    Bro super advice 👌for me

  • @philoskitchen
    @philoskitchen Год назад +1

    Very informative useful video super

  • @aravvind
    @aravvind 9 месяцев назад

    Thanks for the info....respect the speaker for sharing this this.

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 9 месяцев назад

    Well explanation Sir... Keep post your knowledge on sip ... 👌

  • @dhineshleatherchem2594
    @dhineshleatherchem2594 Год назад

    Super,explanations sir,super

  • @daniyalraja5945
    @daniyalraja5945 Год назад

    அருமையான பதிவு

  • @sivalingamraja9069
    @sivalingamraja9069 Год назад +7

    Many Congratulations Rajesh Good Clarity with right sample of explanation of finance management All the very best.....

  • @ashokchokkanathan456
    @ashokchokkanathan456 Год назад +1

    Super.

  • @karunakarang5545
    @karunakarang5545 8 месяцев назад

    Sir ...Sema explanation Thanks a lot Sir....

  • @vibinnewstarvibinnewstar8091
    @vibinnewstarvibinnewstar8091 Год назад +6

    Good

  • @smkrithish8630
    @smkrithish8630 Год назад +4

    Sir, really it was very good explanation. Keep posting such useful information.

  • @nviknesh8112
    @nviknesh8112 Год назад +1

    Superb

  • @kannanm3079
    @kannanm3079 Год назад

    Supper Sir

  • @Amjathknr
    @Amjathknr Год назад +1

    Sir nice videos for savings, Can recommend some mutual fund name for Sip?

  • @kumarsiva8625
    @kumarsiva8625 Год назад +9

    Super sir, clear explanation superb Rajesh sir.

  • @rammurthi7571
    @rammurthi7571 Год назад +7

    அருமையான விளக்கம் sir 👍👍

  • @shivafarithfarith7555
    @shivafarithfarith7555 Год назад +5

    Your own business is the best way to investment 🤘🤘

  • @Vickyvigneshwaran5923
    @Vickyvigneshwaran5923 Год назад +1

    Romba nalla news sonniga na

  • @chakravarthyp2563
    @chakravarthyp2563 Год назад +5

    Clear explanation sir, thank you

  • @sagayarajappavou5813
    @sagayarajappavou5813 Год назад +123

    நான் ஒரு டிப்ஸ் சொல்றேன் முதலில் பொண்டாட்டி கூட கடைக்கு போகாமல் தனியா கடைக்கு போனாலே காசு சேமிக்கலாம் 😄😄😄😄

    • @suntharraj0847
      @suntharraj0847 Год назад +2

      உண்மை

    • @jollymanora2315
      @jollymanora2315 Год назад +36

      எல்லா பொண்டாட்டிகளும் இப்படி இல்லை. வேண்டாததை வாங்கி குவிக்கும் கணவன்மார்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்

    • @sagayarajappavou5813
      @sagayarajappavou5813 Год назад +1

      @@jollymanora2315 பொய்

    • @jollymanora2315
      @jollymanora2315 Год назад +2

      உங்களுக்கு வேற வீட்ல இருக்கிற ஆண்பிள்ளைகளைப் பத்தி தெரியல brother 😄😄

    • @sagayarajappavou5813
      @sagayarajappavou5813 Год назад +2

      @@jollymanora2315 உங்களுக்கு எங்க வீட்டில் இருக்கிற என் மனைவி பற்றி தெரியாது 😃😃😃😃

  • @murugesan5103
    @murugesan5103 Год назад +1

    Good sir thanku

  • @SivaKumar-ud3rt
    @SivaKumar-ud3rt Год назад +2

    Sir voice super

  • @esakkisakthi5554
    @esakkisakthi5554 8 месяцев назад

    Super

  • @naveenkumarvn7365
    @naveenkumarvn7365 Год назад +2

    Sip full ah complete pannathukku apram yepdi namaloda last total amount namba account la varum

  • @Karthi-yc9ul
    @Karthi-yc9ul Год назад +4

    Super ah explain paniga sir thankyou 👍

  • @priyaakshita334
    @priyaakshita334 Год назад +22

    I was looking for the same info, what you said is right sir. For the last 5 years i never had savings. I was having the same mindset and was not confident that i could save. i am very afraid to invest in funds too. Over confused about falling down

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад +7

      Don’t worry about things that we can’t control.
      We cannot prevent the fall but we can increase the cushion so that we don’t get hurt when we fall. That’s what I said here.
      Don’t wait. The first step is always the hardest. Start saving now.

    • @padmanabaraja
      @padmanabaraja Год назад +1

      @@rajeshkmoorthy Nicely said.

  • @GDiv68
    @GDiv68 Год назад +2

    Nalla pesuringa sir nenga super

  • @murugandon6950
    @murugandon6950 Год назад

    👍

  • @manivannan561
    @manivannan561 7 месяцев назад +1

    500rs RD la poota eappdi 20yr la 15L varum

  • @puvidevar
    @puvidevar Год назад

    10.20

  • @sanjayls1955
    @sanjayls1955 Год назад +1

    Nifty 50 index direct growth la Edhu best . Expense ratio and error ellam paathu sollunga. Invest pannalanu iruka . First 3 list Intha mathiri sollunga

  • @luck-xi2je
    @luck-xi2je Год назад

    Sir I like to start LIC SIP it’s right to start are not sir

  • @ganapathykasinathan1362
    @ganapathykasinathan1362 Год назад +2

    Expensive ratio pathi video podunga

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад

      நாலு விடியோவுல எதுலேயோ அதை பத்தி சொல்லிருக்கேன் கணபதி. கொஞ்சம் தேடிப் பாக்குறீங்களா. சரியா நினைவுக்கு வரல. Sorry.

  • @Rpradeen
    @Rpradeen Год назад

    Voluntary provident funds best investment with tax exemption

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад

      They are best but they dont beat the inflation.

    • @sivag2032
      @sivag2032 Год назад

      Yes but liquity issue is there so need balance between VPF and Tax saving FD.

  • @kavithak815
    @kavithak815 Год назад +3

    Land ,gold,fd,Rd always best

  • @Roshini_Vlog
    @Roshini_Vlog Год назад +2

    Vanakkam sir, share market na enna sir pangu santhai solluvinga but middle class people eppadi use pantradhu nu sollunga

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад

      என்னோட இரண்டாவது விடியோவை பாருங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும்.

  • @arunkumarpg8555
    @arunkumarpg8555 Год назад +3

    super explanation sir. i liked it.

  • @Luluwings
    @Luluwings Год назад

    நான் டிமேட் அக்கௌண்ட் துடங்கி முதல் தொகை செலுத்தாக காரணத்தால், மாத தவணை பிடிக்கப்படுவதில்லை. நான் தவணை தொகை செலுத்த என்ன செய்ய வேண்டும்?

  • @gomathis6453
    @gomathis6453 Год назад +1

    Which type of mutual fund is best to invest?? What is the difference between index fund, equity fund, mid cap, small cap??

    • @sruthisridhar2946
      @sruthisridhar2946 Год назад +1

      Index fund - Nifty 50 Best one to invest in ( Investing in Top 50 companies stocks ) Medium Return and Medium Risk
      Equity fund - Investing in a fund which has set of companies.. High risk and High return
      Further classified into
      Large cap ( Top 100 companies )
      Mid cap (Next 101 to 250 companies)
      Small cap ( From 251 th company)

    • @gomathis6453
      @gomathis6453 Год назад

      ​@@sruthisridhar2946 Thank you mam..

  • @Danielucas17
    @Danielucas17 9 месяцев назад +11

    I greatly appreciate this incredibly enlightening video. Throughout times of economic turbulence, gold and silver have earned a reputation for their stability. Yet, it's essential not to underestimate the significance of cryptocurrencies, which present distinct opportunities such as liquidity, around-the-clock market access, and the potential for significant profits. Embracing the realm of crypto trading in this digital age could prove to be a prudent choice for substantial expansion. I'm indebted to Eric Thomas Witt for his expert guidance, as it led to a remarkable portfolio growth of 19 BTC in just seven weeks!

    • @Danielucas17
      @Danielucas17 9 месяцев назад +5

      @ErictTWitt VlA t e I e g r am

    • @GlenD.Vanherck-oc1
      @GlenD.Vanherck-oc1 9 месяцев назад +1

      My growing love for crypto caused me to explore until I came across Eric Thomas Witt(although I'm trying to avoid sensationalism) he is by far the best. No hype for hype's sake, but great inspiration to trade crypto.

    • @thewilliams-
      @thewilliams- 9 месяцев назад

      The fact that i got to learn and earn from his program is everything to me.

    • @CarolineLody
      @CarolineLody 9 месяцев назад +2

      Due to the resent fall in the crypto market, I don't think it's advisable selling, it would be more beneficial and yield more profit if you actually trade with Mr. Eric's signal.

    • @ragabkamel_
      @ragabkamel_ 9 месяцев назад +1

      @Danielucas- I lost so much money trading on my own, I think I'm motivated to trading again but this time with Mr. Eric. thanks for sharing his contact.

  • @rajahjagan2694
    @rajahjagan2694 7 месяцев назад

    ஐயா, நான் ஒரு ஓய்வு பெற்ற ஊழியர்,எனது ஓய்வுத்தில் இருந்து மாதாமதம் ஓரு தொகை (4000/-)hdfc life ulif இல் 5 year இன்வெஸ்ட்மென்ட் செய்யலாலமா?

  • @ramasamyarunachalam341
    @ramasamyarunachalam341 11 месяцев назад

    ❤❤❤❤❤

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 Год назад +4

    Gold bond or buying gold _ which is the best?

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад +3

      Gold bond is better as it does not have any additional charges.

  • @subhashmani9256
    @subhashmani9256 Год назад +2

    Pls explain the investment in Silver or Gold???

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад

      Invest in Gold Bees and Silver based mutual funds. Dont invest in the commodity directly.

  • @paru155
    @paru155 Год назад +2

    Araicha maavaye araichukittu

  • @baskarselvam9084
    @baskarselvam9084 Год назад +3

    Na monthly 1k podalam nu irukan but enaku index fund apram nfity ithu ethuma theriyathu sip na enna nu kuda theriyathu but savings pannanum eppadi nu yaravathu sollunga pls🙏

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад +2

      என்னை தொடர்பு கொள்ளுங்கள்: ஒன்பது எட்டு நான்கு பூஜ்ஜியம் எட்டு எட்டு ஐந்து பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று.

  • @gowthamr6765
    @gowthamr6765 Год назад +2

    Which is best to invest in small cap fund or index funds?

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад +2

      Small Cap - High Risk, High Returns. Index Funds - Your risk is diversified. Moderate Risk, Moderate returns.

    • @gowthamr6765
      @gowthamr6765 Год назад

      @@rajeshkmoorthy thank you Rajesh for your explanation for my query

  • @vptovip3043
    @vptovip3043 Год назад +1

    Bro SIP investment IT Returns la kannnaku katta mudiuma

  • @Motivationtamil10
    @Motivationtamil10 Год назад

    Fd antha alavu interest varathu solraga

  • @avtmani9218
    @avtmani9218 Год назад +2

    Sir, which one best for mutual fund.

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад

      உங்களோட Financial Goals பொறுத்து தான் பெஸ்ட் fund எதுன்னு சொல்ல முடியும் மணி...

    • @avtmani9218
      @avtmani9218 Год назад

      Sir,As I have planned for sip per month 6000

    • @cidtamil925
      @cidtamil925 Год назад

      ​@@rajeshkmoorthy sir unga contact number sir

  • @mellows7816
    @mellows7816 Год назад

    How to find best brokers in the market sir

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад +1

      Please see my latest video. I have explained it in detail

  • @BK1997ap
    @BK1997ap 10 месяцев назад

    500 pota 20 yrs la 15lakh varadhu...1500 pota varum

  • @Kaviramya2014
    @Kaviramya2014 Год назад +1

    In sip how many years investment and holding safe for best results in general

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад

      Minimum 5 Years

    • @Kaviramya2014
      @Kaviramya2014 Год назад +1

      @@rajeshkmoorthy thank you for your reply. Shall I hold for 5 years

  • @Nimaworld11
    @Nimaworld11 Год назад +1

    Phonepay la kuda sip podalam. From monthly 100

  • @syedrameez756
    @syedrameez756 Год назад

    Sir if the person above 50 please advise some good SIP plan

  • @drsip
    @drsip 10 месяцев назад

    Learn about mutual funds in tamil before investing 🙏

  • @selvakumarperumalrs4802
    @selvakumarperumalrs4802 Год назад +4

    Tax iruka sip ku every month 1000

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад +1

      You will pay tax only on the profits generated. Its either 10% (Long term capital gains) or 15% (short term capital gains).

  • @chrislee4417
    @chrislee4417 Год назад +1

    You have blepharospasm and OMD

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад

      It's neither of these. I have a stammering problem due to which is the eye twitching.

    • @chrislee4417
      @chrislee4417 Год назад

      @@rajeshkmoorthy Ok then, its not a big issue, I thought of alerting you If were not aware of this.

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад

      @@chrislee4417 Thanks my Friend... 🙂

    • @aravindamk87
      @aravindamk87 Год назад

      What is OMD ?

  • @viji75prakash36
    @viji75prakash36 Год назад +2

    Ungaluku ethu santhosam yethu enratha nenga modivu pannunga

  • @sindhujakilbert
    @sindhujakilbert Год назад

    Sir, I am a housewife and I can pay montly 5000 which mutual fund investment will be better for the period of 3 to 5 yrs. Kindly tell me sir

    • @jayabalann1794
      @jayabalann1794 Год назад

      Dear madam enakku mutual fund investments panna enna process pattri help pannunga

  • @venkateshwarnvenkatesh4731
    @venkateshwarnvenkatesh4731 Год назад +1

    வீணா போன JUNGLE RUMMY ADVERTISING 🤣🤣🤣🤣😡😡😡😡😡

  • @durgadevi1793
    @durgadevi1793 Год назад +29

    Sir neenga sonna 500. 15lk 20yrs ku edula podaradhu

    • @gopi_ghilli
      @gopi_ghilli Год назад +6

      Sip la Podunga axis or canara bank sipla podunga

    • @lingaraj501
      @lingaraj501 Год назад +3

      15 lakhs vara vaipu illah with 12% return 5 lakhs is possible

    • @lingaraj501
      @lingaraj501 Год назад +4

      Best investment may be index funds you can choose SIP and it has overall average return may be 12%

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад +5

      Index funds ல போடுங்க. அதுதான் best.

    • @lingaraj501
      @lingaraj501 Год назад +1

      @rajesh what about elss- quant tax plan return rate was high

  • @gtscreations5112
    @gtscreations5112 Год назад

    Gold vangalama sir

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад +1

      Gold eppavum vaangalaam. Aanaa dont consider that as an investment. Emergency situations kku use aagum.

    • @redpepper8913
      @redpepper8913 Год назад +3

      5 years kku appuram sale panna gold profit tharum...
      Emergency kku help pannum

    • @thiyagarajan8792
      @thiyagarajan8792 Год назад

      @@rajeshkmoorthy sir give your number

    • @Motivationtamil10
      @Motivationtamil10 Год назад +1

      Gold coins also better

  • @suganthimechanical292
    @suganthimechanical292 Год назад +3

    PanAm irundhal dhan semipadharku..

  • @ramachandranr9100
    @ramachandranr9100 Год назад

    பிக் காயின்ல முதலீடு செய்தல் பாதுகாப்பானதா எப்படி முதலீடு செய்வது

    • @meenavinothviyanmivan
      @meenavinothviyanmivan Год назад +2

      Utter waste my friend lost lots of money.

    • @rajeshkmoorthy
      @rajeshkmoorthy Год назад

      Cryptocurrency ல எதுலேயுமே முதலீடு செய்ய வேண்டாம்.

  • @asdfghjklui
    @asdfghjklui Год назад

    இந்த விடியோ போடுவது உனக்கு வேலை

  • @Tamiltrades
    @Tamiltrades Год назад +3

    From 10:20

  • @davidantonyraj3205
    @davidantonyraj3205 Год назад

    Yeanda thikura 😂

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 Год назад +1

    Govt ye namba mudiale sip yabathu ivanga pechellam evanum namba mattanga sir

  • @BhuvanaShree1
    @BhuvanaShree1 Год назад

    I want to contact you sir, for sip

  • @kathirvel2337
    @kathirvel2337 Год назад +1

    After thunivu movie anyone watch this video

  • @anand111k
    @anand111k Год назад +2

    Na துணிவு படம் பாத்தாச்சு.. 🤫🤫

    • @BK1997ap
      @BK1997ap 10 месяцев назад

      😂😂 bro adhu oru bank panna scam...ellamey scam aidadhu...movie ah movie ah parunga...movies always shows 10% reality as 100% in movie....pure exaggeration pure entertainment purpose only