Index Fund-ல் Risk இல்லாமல் Returns எடுக்க முடியுமா? நச்சென்று விளக்கிய Expert | ET TAMIL|
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ஃபண்ட மேனேஜர் உதவி இல்லாமல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? அதில் ரிஸ்க் இருக்கிறதா? என்பது போன்ற தகவல்கள் குறித்து நிபுணர் விளக்கம் தந்துள்ளார்.
#sip #indexfund #equity #investment #bestinvestment #ettamil #economictimestamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp....
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.
மிகவும் தவறான விளக்கம். இவர் பேச்சைக்கேட்டால் ஷேர் மார்க்கட்டுக்கு புதியவர்கள் கண்டிப்பாக நஷ்டமடைவீர்கள்.
மக்களுக்கு உண்மையை கூறி தெளிவு படுத்த எவனுமில்லை.
Oruthar irukaru sir. Mr. Pattu from freefincal.
Finance boosan & investment insights channels are genuine...
Data says 90% of funds did not beat index return consecutively...
True
Vijay Mohan videos தொடர்ந்து பார்க்கவும்.
Explained in detail.
Open talk super sir❤❤
good video..
Don't listen to him, keep investment in index funds and ignore his advice
Yes
yes
Very useful information ❤❤❤
Super question ❤❤
தகவல் மிகவும் நன்றாக உள்ளது சூப்பர்🎉🎉🎉🎉🎉
Index Fund is one of the product of Investment, Its not a complete solution for wealth creation.
Well said sir.. Even I have tried to explain in the same way.. But many people are advising that Index Funds are solutions for their wealth Creation..
sir,
எனது mutual funds units ஐ விற்காமல் எனது வாரிசுகளின் பெயருக்கு மாற்ற முடியுமா...விற்று வாங்குவதால் ஏற்படும் தேவையற்ற வரியை சேமிக்கக் கேட்கிறேன்...
விளக்கம், ப்ளீஸ்...நன்றி...
Mutium
In nippon nifty bees ,is they add dividend sir
Mutual funds for long term
Vaazhga Valamudan🙏
ok.better
Dei ne pesuratha keta na save panra ennathaiye vitruvan polaye
Indha aalu pesaradha patha.. advice kudukramadhri therila ... Avanuku aal sekra madhri iruku
Onnumey puriyala, yaru andha advisor. Eppadi avangala reach panradhu
He is not able to answer such a simple question of why MF is also risk. At that point I stopped watching.
Active fund brokerage fess is very high. Best investment is index fund. Time waste for watching this video.
Paithiyam😂
The interviewers can ask more sensible questions..some are very basic qnd dumb
Next time we shall try and work out more sir.. please post your questions here and we will take it during our next sessions.
This guy useless