Anand Srinivasan Explains on Mutual Fund Investment: SIP or Lump sum எது நல்லது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 408

  • @tiruppurbulls
    @tiruppurbulls 3 года назад +260

    சகோதரர்களே Mutual ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமானது, இது என்னுடைய சொந்த அனுபவம்..

    • @tiruppurbulls
      @tiruppurbulls 3 года назад +12

      @Meow zone 😂😆😂

    • @divyarajeshkumar7287
      @divyarajeshkumar7287 2 года назад +2

      Which mutual fund

    • @senthatamil5535
      @senthatamil5535 2 года назад +5

      Bro brokarage yapadi choose panningah

    • @tiruppurbulls
      @tiruppurbulls 2 года назад +7

      @@senthatamil5535 zerodha. It has direct mutual funds.so less expense ratio

    • @senthatamil5535
      @senthatamil5535 2 года назад +2

      Sir what about upu in your point of you sir then..oru brokarage moliyama porathu safeah irukuma..(financial manager)

  • @gurunathangopalakrishnan9101
    @gurunathangopalakrishnan9101 Год назад +8

    inflation ஐ விட பல fund கள் லாபம் கொடுக்கின்றது, குறைந்தது 10 ஆண்டுகாலம்
    sip யில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஓர் Midcap fund ல் செய்யலாம் 12% அதிகமான
    வருவாய் கிடைக்கும்.

  • @ஆனந்தபாபு-ல1ள
    @ஆனந்தபாபு-ல1ள 3 года назад +103

    உங்கள் video க்களை பார்த்த பின்பு தான் வாழ்கையின் இன்னொரு பரிணாமம் இருப்பதே தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி, உங்கள் வாதைகள் எங்களுக்கான தன்னம்பிக்கை துளிகள்....🙏🙏

    • @457anand
      @457anand 3 года назад +6

      Semma comedy

  • @arulprakasam4451
    @arulprakasam4451 4 месяца назад +5

    Mutual fund நமக்கு சிரமம் இல்லாமல் சீரான வருமானம் வரக்கூடியது. 15 சதவீதம் பெரும்பாலும் சாதாரனம். போதுமானது அதற்கு மேலும் மார்க்கட் பொருத்து கிடைக்கும். அதிக ரிஸ்க் அதிக கவலை இல்லாமல் வரும் லாபம் எனது அனுபவம்

  • @millionairesnetwork7849
    @millionairesnetwork7849 2 года назад +24

    அருமையான உருவாக்கம் ,,, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,, அனைவருக்கும் இந்த நேரம் தேவை... நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களிலும் நிதி கல்வியறிவை சேர்க்க வேண்டும்.. நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் பணத்தை பற்றி அல்ல.

    • @baskarbaskar3893
      @baskarbaskar3893 Год назад +2

      யதார்த்தமான உண்மை

  • @ஆனந்தபாபு-ல1ள
    @ஆனந்தபாபு-ல1ள 3 года назад +53

    வணக்கம்,
    Investment இல் உள்ள பிரிவுகள் அதாவது liquid funds, Sip funds and mutual funds இதில் உள்ள வேறுபாடுகள் மற்றும் returns எனப்படும் இலாபம் பெறும் கால அளவீடுகள் மற்றும் அதனை பெற்று கொள்ளும் விதங்கள் பற்றி கூறுங்கள் நன்றி

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 3 года назад +13

    நன்றி ஐயா. கடந்த ஆண்டு நீங்கள் சந்தை (NIFTY 50) 5000 க்கு செல்லும் என்று சொன்னீர்கள். தயவுசெய்து சந்தை எப்போது அந்த நிலைக்கு செல்லும் என்று சொல்லுங்கள். நீங்கள் அறிவுறுத்தியபடி நான் இன்னும் தேநீர் காபி தொகையை மட்டுமே முதலீடு செய்கிறேன்.

    • @mathileo407
      @mathileo407 3 года назад +1

      Bro ungala contact panna mudiyuma

    • @susithara1255
      @susithara1255 3 года назад

      Pls bro kindly share your contact I need invest but need guidance

    • @balajipethiah9628
      @balajipethiah9628 2 года назад +1

      @@susithara1255 ninka kathukitinkana enakum soli thanka plz

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 месяцев назад

      அட முட்டாள் முரசொலி நாயே நிஃப்டி இப்போது 25000 பாயிண்ட் ஆகி விட்டது 😮😮. இந்த நாதாரி பேச்சைக் கேட்டால் வீணாய் போய் விடுவாய். இந்த நாதாரி கொரானா வீழ்ச்சியில் கூட பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என்றான். அப்போது முதலீடு செய்தது இப்போது நான்கைந்து மடங்கு லாபத்தில் உள்ளது
      இந்த மூதேவி அதானி என்டர்பிரைஸ் ஷேர் 150 கங்கு இருந்த போது வாங்க வேண்டாம் என்றான். இவன் சொல்வதற்கு மாறாக துணிந்து வாங்கினேன். இப்போது அதன் விலை 3000 . மியூசுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம் என்றான். நான் நிப்பான் இண்டியா க்ரோத் ஃபண்ட் முதலீடு செய்து அதன் விலை 4000. 29 வருடத்தில் கிட்டத்தட்ட 23 % ரிட்டர்ன் கொடுத்துள்ளது. குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத் தான் செய்யும். அதைப் பார்த்து பயந்தால் எப்படி லாபம் கிடைக்கும்?

  • @saranbiker
    @saranbiker 3 года назад +84

    Anchor looks very much interested to know and asks questions what we would have in mind. Keep up the good work

  • @நம்மாழ்வார்களஞ்சியம்

    அருமை அண்ணா... என்னை சேமிக்க வைத்து விட்டீர்கள்...

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 3 года назад +8

    சிறப்பு! நல்ல கேள்வி சிறந்த பதில்!

  • @shajahanaf
    @shajahanaf 3 года назад +47

    One of the best and useful program by bbc Tamil is getting financial ideas from Anand sir.

  • @padmanabhan55
    @padmanabhan55 3 года назад +12

    Sir you are correct 80C section

  • @pushparajraj1784
    @pushparajraj1784 3 года назад +7

    Anand Sir feeling sick I think cold ..take care health sir thank you ..

  • @JunaidAhmed-hx4ti
    @JunaidAhmed-hx4ti 3 года назад +14

    Whoever started SIP in Nifty 50 and Nifty Next 50 after Anand srinivasan advice.

  • @ort88
    @ort88 3 года назад +8

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @SHAREMARKETMEMES
    @SHAREMARKETMEMES 3 года назад +10

    Anchor vera level 👍

  • @madhaiyanmadhan2167
    @madhaiyanmadhan2167 9 месяцев назад

    Mutual Fund SIP growing in a excellent manner due to power of compounding effect.

  • @cnu73
    @cnu73 3 года назад +42

    look at the way the anchor listens to him after every question ...... :-)

  • @v.likkith1b107
    @v.likkith1b107 Год назад +1

    Thanks you sir 🙏 👏👏👏

  • @thepurplescarf9277
    @thepurplescarf9277 2 года назад +9

    Paragh flexi cap
    Parag tax saving fund
    Canara Rebecca tax saving fund
    Nippon India small cap
    Axis small cap
    Sbi small cap
    Quantum flexi cap
    These are my collections

    • @kishanbsh
      @kishanbsh Год назад +1

      Great collection!

    • @AKhan22222
      @AKhan22222 Год назад

      Is it worth? Can I invest ?? suggestions please??

  • @babithaselvam4547
    @babithaselvam4547 11 месяцев назад

    Thank you sir very useful information ❤

  • @musicmode2192
    @musicmode2192 9 месяцев назад

    For most gulf countries and other countries even if TDS deducted for mutual fund capital gains, we can claim refund through double taxation rule by submitting TRC Tax residency certificate from resident abroad country. In gulf no income tax and also we can get refund of mutual funds capital gains taxes.

  • @dr.senthilkumarkalyanasund6099
    @dr.senthilkumarkalyanasund6099 3 года назад +28

    Sir, Get well soon, You are my Guru in Economics / wealth., Be conscious in Your Health, Lord will Save you.🙏

  • @_Prathikz_
    @_Prathikz_ 11 месяцев назад +1

    Very clear explanation and important information sir thank you so much sir

  • @jagankodhandapani2618
    @jagankodhandapani2618 Год назад +2

    nifty and nifty 50 return are zero when market are worst. It is better to go with Multi sset/balanced fund which given better return even in worst market

  • @Drelamparithi
    @Drelamparithi 3 года назад +3

    Real eye opener

  • @Numbers0123
    @Numbers0123 3 года назад +30

    ஒன்றும் புரியவில்லை. யாராவது தெளிவாக சொல்ரவஙக இருக்காங்களா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 месяцев назад

      இந்த நாயை நம்பினால் வீணாய் போய் விடுவாய்😮. இந்த நாதாரி வாயில் நல்ல வார்த்தை வராது மூதேவி வாயில் 😮😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 месяцев назад +3

      காங்கிரஸ் களவாணி குண்டன் பேச்சைக் கேட்பதும் ஓடும் ரயிலில் விழுவதும் ஒன்று தான் 😮😮😮

  • @Rkb-kc4fj
    @Rkb-kc4fj 5 месяцев назад

    இன்டெக்ஸ் என்றால் என்ன.. இது கேள்வி.. பதில் அதற்கானதல்ல... அது செயல் படுவது எப்படி என்ற கேள்விக்கு பாதி பதில்😮

  • @andrewthangaraj
    @andrewthangaraj 6 месяцев назад

    Mutual Funds are still a big question!! Our personal experience.

  • @dchandrasekaran5000
    @dchandrasekaran5000 2 года назад +14

    சார் பங்கு சந்தையில் விருப்பம் தான் ஆனால் நிறைய விவரம் இருக்கு இதுக்கு ஏதாவது வகுப்பு இருக்கா எப்படி கற்றுக்கொள்வது..சார்

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 3 года назад +3

    Greatfull sir ,i will try sir.
    Tank u much

  • @alexxela707
    @alexxela707 2 года назад +4

    Canara robeco small cap is best and ranked no 1 fund..

  • @pandiank14
    @pandiank14 Год назад

    Super Super congratulations 👌

  • @italiandiary
    @italiandiary 3 года назад +6

    This is one of usefull video..
    Pls post such kind of this idea

  • @shakthis_view
    @shakthis_view 3 года назад +2

    Anchor is well matured..

  • @govindasamikannan
    @govindasamikannan 6 месяцев назад

    Pl. allow the expert to complete the index fund positive aspects. Next topic you can change.

  • @Iyarkai
    @Iyarkai 4 месяца назад

    சுருக்கமாக Index என்பது top companies..

  • @johnwickspd9265
    @johnwickspd9265 Месяц назад

    ஆனந்த் ஐயா,
    1) Mutual fund nahi sahi hai ன்னு ஏன் அடிக்கடி சொல்றீங்க. இந்த நாட்டில் பணவீக்கத்துக்கு அதிகமா முதலீட்டுக்கு வருமானம் தருவது அதுதானே. அதை விட்டா நடுத்தர மாதாந்திர சம்பளக் காரர்களுக்கு வேறென்ன வழி.
    2) 30% வரி விகிதம் உள்ளவர்களுக்கு வரி குறைய என்னென்ன வாய்ப்புகள் உள்ளன

  • @nagendranr3878
    @nagendranr3878 4 месяца назад

    Sir, தயவு மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டு வந்த NPS மற்றும் தற்போது அமுல் படுத்தப்படும் UPS Guarantee pension scheme இவைகளில் எது சிறந்தது. தயவு செய்து பரிந்துரைக்கவும் சார்

  • @believebasker4493
    @believebasker4493 3 года назад +30

    வீட்டு வாடகையும் EMI um சமமாக இருந்தால் வீடு வாங்கலாம் என்ற கருத்து சரியே. ஆனால் ஒருவர் எவ்வளவு சதவீதம் ஒருவர் வீட்டு வாடகைக்கு செலவு செய்யலாம்?????

    • @saravananrockz
      @saravananrockz 3 года назад +3

      Maximum 10% from your income (salary)

    • @kidoo1567
      @kidoo1567 3 года назад +1

      @@saravananrockz30%

    • @equitytrader_001
      @equitytrader_001 3 года назад +2

      @@saravananrockz Minimum 10-15% vandhidum bro, while considering the common man who earning like 30K to 40K .. At the max u could spend upto 15 to 20% of his monthly income as rent who is earning less than 75,000 ...

    • @saravananrockz
      @saravananrockz 3 года назад +2

      @@equitytrader_001 if you spend about 20% u have to compromise some other things.. unless you go for lease from your savings..

    • @saravananrockz
      @saravananrockz 3 года назад

      @@equitytrader_001 that's the problem now.. rental market is too high.. not in a reality

  • @sridhar4502
    @sridhar4502 3 года назад +15

    He needs to take care of his health.

  • @SelvarajRaj-cj4qu
    @SelvarajRaj-cj4qu 4 месяца назад

    Arumai

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 2 года назад

    Anchor looks very much stunned....

  • @ramunagarajan2589
    @ramunagarajan2589 2 года назад +1

    Anand Sir, if the Kumbakonam Mutual fund is Best or not kindly Elatberly give about Share and Divedent of this Kumbakonam investment (Ramu,)

  • @Sheik2Shabiulla
    @Sheik2Shabiulla 3 года назад +4

    Please raise my question to Mr. Anand for advice.
    1. Saved 400 Grams of Gold.
    2. Taken Health Insurance for my entire family.
    3. Taken LIC Insurance policy.
    4. I have 10 Lakhs of money for investment ( Where to Invest)?
    5. I can save 25,000 every month for investment ( Where to Invest)?
    Please advise about productive assets with zero depreciation. Also, Who will give profits not interest from investments which you will advise? As I am not interested in Interest.
    Thanks in advance. Hoping Mr. Anand will answer this in the coming week.

  • @msudha6833
    @msudha6833 Год назад +4

    சார் வணக்கம்
    mutual fund எங்கு எப்படி முதலீடு செய்யவது

    • @Suryavathi049
      @Suryavathi049 Год назад

      Grow app la pannikalam sis

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 месяцев назад

      ​@@Suryavathi049 ஆப்பில் நீங்களே போய் உட்கார கூடாது 😮😮. உங்கள் ஊரில் உள்ள நல்ல ம்யூசுவல் ஃபண்ட் அட்வைசரிடம் ஆலோசனை செய்து முதலீடு செய்தால் பிறகு மார்க்கெட் ஏற்ற இறக்கங்கள் வரும் போது நல்ல ஆலோசனைகளை வழங்கி உங்கள் முதலீட்டை வளர்த்து கொடுப்பார். ஆப்பில் நீங்களே போய் உட்கார வேண்டாமே😮😮😮😮

  • @இயற்கைதரும்பரிசு

    Thanks your info sir I m a new invester for small saving...

  • @kanthanklakshmi2019
    @kanthanklakshmi2019 3 года назад +3

    வணக்கம் சார், எனது நண்பருக்கு RK குளோபலில் a/c உள்ளது, டிரேடிங் செய்து லாபம் சேர்த்துள்ளார், எனது நண்பர் லாபத்தின் ஒரு பாகுதி தொகையை தனது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு சொல்லியபிறகும், பல மாதமாக ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி பல மாதமாக காலதாமதம் செய்கிறது, இதை எப்படி சரிசெய்வது, வழி சொல்லுங்கள் சார் நன்றி...

  • @drsip
    @drsip Год назад

    Learn about mutual funds in tamil before investing 🙏

  • @ibrahimrabik8064
    @ibrahimrabik8064 2 месяца назад

    Mutual funds is best investment

  • @sivashankar2347
    @sivashankar2347 7 месяцев назад

    Sir,
    Fund manager - க்கும், investor - க்கும் இடையே இப்ப புதிதாக. RTA ( Registrar & Transfer Agents ) என்று ஒரு நபர் செயல் படுகிறார். அதை பற்றி சொல்லவும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 месяцев назад

      அட தற்குறி நாயே அவர் இல்லாமல் எப்படி நீ பணம் போட முடியும் 😮😮😮

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад +1

    Super.thank you for the video.

  • @khalis_vlog2144
    @khalis_vlog2144 2 года назад +1

    BBC TAMIL FINANCE.👍

  • @saranyadevi6468
    @saranyadevi6468 3 года назад +1

    Every day update message sir

  • @ashokraja6855
    @ashokraja6855 3 года назад +2

    Please take care ur health Sir

  • @ramakrishnannagaraj5675
    @ramakrishnannagaraj5675 2 года назад +16

    🙂🙏Respected Anand sir, my sadhar pranaam to you. I am a Retd. Army person old guy, from Chennai. Guru ji, i am intresting to learn in this field from the scratch. Now, i am 65 yrs. I am watching some of your great presentations and your suggestions, good opinions for the beginners easy to understand before doing investments their hard earnings money. Pls. Guide me what book, do i need to study to gain my more knowledge in-details in this field. Your written book i need to buy. So, pls. Adv. Me where should I buy in Chennai. Tq. And Namaskar again, Sir.🙂🙏

    • @rajdri8957
      @rajdri8957 2 года назад +2

      do watch his own channel money pechu.... i tnk he wrote some book

    • @ramakrishnannagaraj5675
      @ramakrishnannagaraj5675 2 года назад

      @@rajdri8957 Sir, Thank you very much and appreciated you. For your kind valueble suggestion. 🙂🙏👍

    • @rjqueen4476
      @rjqueen4476 Год назад

      Even I want to learn from basics . Don't know from where I can start any suggestions?

  • @anandann6415
    @anandann6415 3 года назад +1

    Good video super thanks 👍 anand

  • @gop1962
    @gop1962 5 месяцев назад

    Modi government more concerned about Development of Nation using private capital.But unfortunately most of benefits is cornered by a few and even average salary of middle level employee is below 20 K except in a few IT companies.
    This budget also BJP failed to reduce to agony of general public and Unemployment.On the other Raghual ji most concerned divide rule, Caste and Freebies.So his chances of getting power is possible in near future.This means the end of Mutual Funds and Share Market.

  • @germdios
    @germdios 5 месяцев назад

    But he is not answering what is a mutual fund............Mutual funds are pooled investments managed by professional money managers. They trade on exchanges and provide investors with access to a wide mix of assets selected for the fund. A professional fund manager handles this mix of investments, and the fund's assets and goals are detailed in the prospectus.
    For those who deposit into their mutual funds from their paychecks, they offer automatic investing and lower investment risk than buying stocks on your own because most funds have diverse holdings.

  • @JeevanandamSC
    @JeevanandamSC 3 года назад +5

    Sovereign gold bonds pathi sollunga 🤔🤔🤔

    • @hema6618
      @hema6618 3 года назад +1

      He will never say
      Because he is pro congressman

  • @everwin7827
    @everwin7827 3 года назад +13

    Respected sir thanks for your information's my question is SBI mutual fund for best or not?.

    • @ManikandanR-zp6mo
      @ManikandanR-zp6mo 2 года назад +3

      Every mutual fund has many schemes. All are not star performers. Mutual funds are categorized into small ,medical and large cap. Further there are sector based funds like IT , pharma, Metals, FMCG, BFSI. Every funds differs in equity exposure ,ie, markets exposure. Some are 100% invested in markets, others are partially invested in govt bonds and securities.

  • @ஆனந்தபாபு-ல1ள
    @ஆனந்தபாபு-ல1ள 3 года назад +5

    Emergency funds எனப்படும் உடனடி தேவைக்காக எந்த funds இல் முதலீடு செய்யலாம் தகவல் கூறுங்கள், நன்றி

    • @Rajeshp0707
      @Rajeshp0707 3 года назад

      Please invest in Liquid Funds. It will give return up to 6% now a days and you can withdraw amount within a day without exit load.

    • @Jeevaathma
      @Jeevaathma 2 года назад

      @@Rajeshp0707 mobikwik with 12% interest

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 месяцев назад

      ​@@Jeevaathma அதுக்கு நீ சுடுகாட்டுக்கு நேராக போய் விடலாமே

  • @imran6621
    @imran6621 3 года назад +2

    Sir Nifty 50 Nifty 100 என்ன வித்தியாசம் Nifty 100 லா buy பண்ணனும் என்றால் அந்த எப்படி பண்றது

    • @Subbu_kay
      @Subbu_kay 3 года назад

      NIFTY NA namba india poda top companies shares Allam Sethu nifty nu solluvanga
      nIfty 50 top 50 companies of india
      nIfty 100 na next top 100 companies of india

    • @SHAREMARKETMEMES
      @SHAREMARKETMEMES 3 года назад

      Invest half amount in nifty50 , Remaining half amount in NEXT 50 nifty.Better consult with a mutual fund consultant at starting stage.

  • @rukminiyadav2484
    @rukminiyadav2484 19 дней назад

    Sir can we invest 10 L in SIP and swp for 60 months

  • @sindhunarayanan911
    @sindhunarayanan911 3 года назад +17

    Sir, could you please explain the pros and cons of sovereign gold bonds ..

    • @prakashnallamani5374
      @prakashnallamani5374 3 года назад

      He has discussed already in detail. Please go through the playlist

  • @muruganvaidhyanathan4365
    @muruganvaidhyanathan4365 3 года назад +7

    இவர் எப்போதுமே தவறான தகவல்களை மட்டுமே கொடுப்பார். இவரை ஒரு பொருளாதார நிபுணர் என்று நினைத்துக்கொண்டு சிலர் பேட்டி எடுக்கிறார்கள்...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 месяцев назад

      எல்லாம் பணத்தை வாங்கிக் கொண்டு சோரம் போகும் ஊடக வேசிகள் தானே மூதேவிகள் 😮😮. உங்கள் பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் களவாணி மூஞ்சியில் கூட முழிக்க கூடாது 😮😮😮

  • @sureshkanna4339
    @sureshkanna4339 3 года назад +12

    Gold Coin or Gold Bar is best for future liquidate.
    Buying gold bar/Coin will return the same amount of market price after few years?

    • @mansukku
      @mansukku 3 года назад +5

      go for Gold bees or gold ETF..

    • @gopalshanmugam610
      @gopalshanmugam610 2 года назад

      Buy Sovereign Gold Bonds. That is better ETFs.

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 Год назад +3

    Demat linked accounts investing into direct schemes has its own problem of redemption especially tata mf
    I am facing such problem.
    I have invested online and have accounts in both demat linked snd without with simply eith pan number
    I have invested in both these in direct funds.
    Tmf/rta could not redeem my funds
    In demat linked accounts
    They ask me to contact my broker
    The broker bcan redeem regular accounts fund only
    They couldn't redeem such funds.
    In online only purchase/ sip links appear and not redemption/ switch
    I am intending open letter to ratan tata

  • @sethupathi1315
    @sethupathi1315 3 года назад +5

    Index fund pathi sollu ga sir

  • @jacobzachariah9756
    @jacobzachariah9756 2 года назад +8

    Gold mutual fund ( eg : SBI Gold Fund ) or gold ETF ? Which is better ?
    ETFs have liquidity problems . Correct ?

    • @Purely_Investment_22
      @Purely_Investment_22 Год назад

      may be some times it will happen. but real time buying selling possible in etf

  • @parithikumaran.g4905
    @parithikumaran.g4905 3 года назад +4

    SIP AND LUMSUM பற்றி இன்னும் தெளிவாக சொல்லுங்க சார்

    • @Subbu_kay
      @Subbu_kay 3 года назад +3

      Sip na emi mari g monthly one particular date oru mutual fund la invest pannaradhu and lump some na oru amount kaila kidaikum podhu adha mutual fund la podradhu.
      Mutual fund systematic investment planning (SIP) than nalla return tharum

    • @mubarakabbas
      @mubarakabbas 3 года назад +1

      @@Subbu_kay suppose if I invested via sip, elss for 36 months, 1st month 5k, 2nd month 5k, like that for 36 months, can I redeem all my amount at the same time after 36 months..

    • @Subbu_kay
      @Subbu_kay 3 года назад +4

      @@mubarakabbas sip is monthly same amt tha poda mudiyum then . Holding period nu onnu erukum min 1 yr 3 yr 5 yr nu nega endha holding period kudukaringalo andha period varikum amt eruka mudiyadhu. For eg sip of 500 1 yr hold kudutha 1 yr ku monthly 500 podanum nadula cancle panna cancel charges varum suppoes pay panna viita then adhu appdiyae 1 yr kalichu enn amt eruki adha yaduthykalam

    • @mubarakabbas
      @mubarakabbas 3 года назад +1

      @@Subbu_kay thanks, romba helpfula irundychu ungal info,

    • @vivekz2008
      @vivekz2008 3 года назад +1

      @@mubarakabbas you can't redeem all your sip after 36 months. Neenga 1st month vaangina 1st SIP units matum sell panalam.. adhe 37th month la 2nd SIP eligible to sell.. Ipadi thaan pogum..

  • @AshaAsha-xk3lf
    @AshaAsha-xk3lf Год назад +1

    What is different between mutual and index fund

  • @samugapriya2163
    @samugapriya2163 Год назад

    Hai sir how to joined this nifty50 ,next nifty Bank pokanuma ella eppadi investment pandrathu

  • @mathanmunis6004
    @mathanmunis6004 3 года назад +2

    Saving return and family safe mode best plan tata param rakshak plan ok va sir

  • @susikaranp9007
    @susikaranp9007 3 года назад +7

    சார், எனக்கு 52 வயது ஆகிறது. நான் இப்போது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய முடியுமா? எவ்வாறு?

    • @Subbu_kay
      @Subbu_kay 3 года назад +1

      Share vandam mutual fund la podunga. Nega nalla time eduthu and timely share fluctuations papinga na go with shares or stick withf

    • @Hijklm
      @Hijklm 3 года назад +1

      If you have surplus money and don’t bother about that amount invest in
      Blue chip companies and forget the fluctuations. It will give you good return.

    • @varuthapadathatradersangam5292
      @varuthapadathatradersangam5292 3 года назад +5

      ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வதுற்கு முன்பு ஒரு 100 வீடியோ பாருங்க, யாரும் உண்மைய சொல்ல மாட்டாங்க..

    • @Subbu_kay
      @Subbu_kay 3 года назад +2

      @@varuthapadathatradersangam5292 crt sir adehy mari 100 video pathalum puriyadhu nega trade pnni loss profit um pannanum

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 года назад +1

      @@Subbu_kay சரியா சொன்னீங்க மேடம்.

  • @kavinsiva6409
    @kavinsiva6409 Год назад

    interviewer has no understanding of what he is asking... He just googled some terms and asking a random questions...

  • @MrRameshpuru
    @MrRameshpuru 3 года назад +3

    Splendid...👍

  • @thevarajank
    @thevarajank 2 года назад +10

    Mutual fund agents will not tell the truth. He would entice you with sweet words like milk and honey in a short term. They are capable of removing your undergarments while the upper garments are on. Company guys will behave as if they have no responsibility.
    Good if you have knowledge on the subject. Otherwise better to keep away.
    Most of the advisors or agents are corrupt to the core.

  • @ravishankar2610
    @ravishankar2610 Год назад +1

    How to invest in index fund

  • @ramram-t2i
    @ramram-t2i 2 года назад +2

    index fund is
    NATIONAL STOCK EXCHANGE NSE
    BOMBAY STOCK EXCHANGE BSE

  • @sendhoora2570
    @sendhoora2570 3 года назад +6

    If we plan for SIP 15 years.for ex.5000 per month.
    Investment is 900000 .at the end of the 15 year How much is minimum return.do I need to pay tax for the entire return amount includes my 900000

    • @XoticTraderz
      @XoticTraderz 3 года назад +1

      No u have to pay tax for only ur gains

    • @amogapriyan5862
      @amogapriyan5862 3 года назад

      How to decide how many years pls say

    • @XoticTraderz
      @XoticTraderz 3 года назад

      @@amogapriyan5862 bro u can hold it for 50yrs ... no minimum or maximum years in mutual funds except ELSS funds..

    • @Arunkumar-vt3jj
      @Arunkumar-vt3jj 2 года назад +1

      Profit above 1 lack... 10% tax per lack

  • @Surya-b4q
    @Surya-b4q 2 года назад

    Nice

  • @meenasasi9939
    @meenasasi9939 5 месяцев назад

    Yanakum thariyathu sir

  • @sase2024
    @sase2024 3 года назад +1

    Entha fund la invest pannalam

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад +3

    அருமை

  • @harishj3520
    @harishj3520 3 года назад +8

    Hello sir I have following you
    So that I have to Invest in stock and mutual funds. How to select a broker for stock market...
    I'm waiting for your answer..

    • @dharaneesh.16
      @dharaneesh.16 3 года назад +3

      Go for groww, zerodha, upstox, angel broking...

  • @samuei1000
    @samuei1000 3 года назад +2

    Thank you sir

  • @rajeshgs
    @rajeshgs 3 года назад +18

    SIP vs ElSS, Please kindly tell us differences 🙏

    • @rajr4445
      @rajr4445 3 года назад +13

      sip is a investment pattern and elss is a category of mutual fund. you can do SIP in elss funds as well

    • @teebone25
      @teebone25 3 года назад +2

      Your question itself doesn't make sense

    • @rajeshgs
      @rajeshgs 3 года назад +2

      @@teebone25 The answer given by Raj was what I expected.

    • @rajeshgs
      @rajeshgs 3 года назад +1

      @@rajr4445 Thank you so much for your answer. BTW in ELSS can i able to invest in index fund.

    • @rajr4445
      @rajr4445 3 года назад +1

      @@rajeshgs ELSS are actively managed funds, and index is passively managed. Some ELSS have beat index returns for considerable amount of time, some are lower.
      So do some basic study about funds and invest.
      The main motive to invest in ELSS is to save tax under 80C section

  • @varuthapadathatradersangam5292
    @varuthapadathatradersangam5292 3 года назад +23

    பணம் அதிகம் உள்ளவர்களுக்கு அனைத்தும் லாபம்...

    • @parthasarathiravi434
      @parthasarathiravi434 3 года назад +3

      வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 месяцев назад

      ​@@parthasarathiravi434 ஆனந்த் சீனிவாசன் மலைமாடு லூசுப் பயல் பேச்சைக் கேட்காமல் இருந்தால் உங்கள் பணம் வளரும் 😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 месяцев назад

      ​@@parthasarathiravi434ஆனால் இந்த ஈத்தரை பேச்சைக் கேட்டால் சாவு தான் 😮😮😮

  • @senthilkumar9157
    @senthilkumar9157 3 года назад +1

    Excellent

  • @rajeswaranraja5811
    @rajeswaranraja5811 2 года назад +2

    Mutual fund and Nifty enna different

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Год назад +2

    Buy gold and keep it for yourself. Mutual fund will always cheat you that is my experience which will lead to Adani Scandal.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 месяцев назад

      தெரியலைன்னா மூடிட்டு இருடா மூதேவி வந்துட்டான் தூக்கிட்டு காங்கிரஸ் களவாணியை😮😮😮

  • @PakkodaBoy
    @PakkodaBoy 2 года назад

    How to find best mutual fund company

  • @manisaraswathi2001
    @manisaraswathi2001 Год назад

    Share about index fund

  • @s.naveen9710
    @s.naveen9710 3 года назад +2

    How can we buy shares in non listed companies or small enterprises

    • @dharaneesh.16
      @dharaneesh.16 3 года назад +1

      It's not at all possible to buy shares on non listed companies. Once the companies took IPO only they'll allocate shares. If you want to buy shares of non listed companies, you should be a partner in that company by bearing profits and losses. And you'll get the profit according to what you've contributed as capital. Hope you understood :)

    • @s.naveen9710
      @s.naveen9710 3 года назад

      Okay then how to be a promoter

    • @dharaneesh.16
      @dharaneesh.16 3 года назад

      @@s.naveen9710 I have no about that.

  • @kumaravelm8287
    @kumaravelm8287 6 месяцев назад

    இது ஒன்றும் புரியாத சூத்திரம் அல்ல.முன்பெல்லாம் பெரிய பணக்காரர்களிடமிருந்து குறைந்த வட்டிக்கு பெரியதொகையாக பணம் பெற்று அதிகவட்டிக்கு பலபேரிடம் கொடுத்து லாபம் சம்பாதிப்பது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 месяцев назад

      அட தற்குறி முட்டாள் முரசொலி நாயே 😮😮😮

  • @potter066
    @potter066 3 года назад

    எந்த index fund plan சிறந்தது to invest?

  • @a2ztipstricks875
    @a2ztipstricks875 3 года назад +1

    Hai sir

  • @parthasarathiravi434
    @parthasarathiravi434 3 года назад +2

    Elss la sip possible aa ? Pls explain in detail

    • @rupak9046
      @rupak9046 3 года назад +1

      S possible. Elss is nothing but tax saver. First 3 years atha redeemption panna mudiyathu after 3 rd yr edukalam ana konjam units than eduka mudium. Lock in periods lam irukum. Taxs savers than ess choose panuvanga. But overall elss sip is possible with some restrictions

    • @ManikandanR-zp6mo
      @ManikandanR-zp6mo 2 года назад

      Yes possible, 3 lock in is compulsory for ELSS funds

  • @Mohankumar-cy2cm
    @Mohankumar-cy2cm 3 года назад +15

    Mutual fund investment needs special knowledge. Mere auditors or bank managers or the so called economists will not be able to help investors. My request to investors is please find an ethically motivated mutual fund distributor and follow his or her advice blindly. Good luck

    • @abdulazizm6517
      @abdulazizm6517 3 года назад +1

      Do you know someone

    • @karthikavijaya88
      @karthikavijaya88 3 года назад

      Contact some sebi registered financial advisers.

    • @indianguy3129
      @indianguy3129 3 года назад +1

      How to find them. I am in Chennai

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 месяцев назад

      ​@@indianguy3129 மியூச்சுவல் ஃபண்ட் முகவர்கள் நிறைய இருக்காங்க. சென்னையில். கூகுளில் தேடினால் பத்து நிமிடத்தில் நூறு ஆலோசகர்கள் கிடைப்பார்கள். இந்த கழிசடை எல்லாம் பணக்காரர்களுக்கு மட்டுமே பதில் கொடுப்பான் பணம் வாங்கிக்கொண்டு. இவனுக்கும் பொருளாதாரத்திற்கும் சம்பந்தமே இல்லை. இன்ஜினியரிங் படித்து வீணாய் போனவனை பொருளாதார நிபுணர் என்று கூவுகிறார்கள் ஊடக வேசிகள் 😮😮😮