PetroDollar End | Saudi vs USA Twist in Geo Politics | உலக அரசியலின் முக்கிய திருப்பம் | Tamil |TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2024
  • 💥🔥🔬 300x Wooden Microscope only Rs 325/-👇
    kidsbestie.com/products/sirus...
    Whatsapp: 8714521777
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 1 тыс.

  • @TamilPokkisham
    @TamilPokkisham  25 дней назад +43

    💥🔥🔬 300x Wooden Microscope only Rs 325/-👇
    kidsbestie.com/products/siruscope-300x-zoom-wooden-microscope
    Whatsapp: 8714521777

    • @sudheersudheer5359
      @sudheersudheer5359 25 дней назад

      ❤ஈரான் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் காரணமாக, ஜூன் 8, 1974 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் மற்றும் சவுதி இளவரசர் ஃபுவாத் இபின் அப்துல் அஜீஸ் ஆகியோர் பெட்ரோலியம் விற்கப்பட்டாலும், இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க முடியும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை விற்கும் ஒப்பந்தம் அமெரிக்க டாலரில் இருக்க வேண்டும், அதே போல் சவுதி பெட்ரோலிய வர்த்தகத்தின் பெரும்பகுதியை அமெரிக்க கருவூல பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது அதன் மீதான வட்டி.வணக்கம் நண்பா

    • @sudheersudheer5359
      @sudheersudheer5359 25 дней назад +7

      அதேபோன்று அமெரிக்க கருவூல பத்திர முதலீட்டில் பெரும் முதலீட்டாளர்களாக உள்ள ஜப்பான், சீனா போன்ற நாடுகள் குறைந்த முதலீட்டை கொண்டு வருவதால் அமெரிக்க கருவூலத்தை பூட்டி வைக்க வேண்டியுள்ளது.❤வணக்கம் நண்பா

    • @prakaashcs
      @prakaashcs 25 дней назад +2

      Hi bro how much dollar stok in India' gov

    • @sudheersudheer5359
      @sudheersudheer5359 25 дней назад

      ஈரான் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் காரணமாக, ஜூன் 8, 1974 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் மற்றும் சவுதி இளவரசர் ஃபுவாத் இபின் அப்துல் அஜீஸ் ஆகியோர் பெட்ரோலியம் விற்கப்பட்டாலும், இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க முடியும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை விற்கும் ஒப்பந்தம் அமெரிக்க டாலரில் இருக்க வேண்டும், அதே போல் சவுதி பெட்ரோலிய வர்த்தகத்தின் பெரும்பகுதியை அமெரிக்க கருவூல பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது அதன் மீதான வட்டி.❤

    • @sudheersudheer5359
      @sudheersudheer5359 25 дней назад

      ஈரான் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் காரணமாக, ஜூன் 8, 1974 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் மற்றும் சவுதி இளவரசர் ஃபுவாத் இபின் அப்துல் அஜீஸ் ஆகியோர் பெட்ரோலியம் விற்கப்பட்டாலும், இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க முடியும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை விற்கும் ஒப்பந்தம் அமெரிக்க டாலரில் இருக்க வேண்டும், அதே போல் சவுதி பெட்ரோலிய வர்த்தகத்தின் பெரும்பகுதியை அமெரிக்க கருவூல பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது அதன் மீதான வட்டி.

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 25 дней назад +391

    ருசி கண்ட அமெரிக்க பூனை சும்மா விடாது இனிமே சவுதியில் உள்நாட்டு குழப்பத்தை எதிர்பாக்கலாம்

    • @irose4066
      @irose4066 25 дней назад +30

      King may be caught in flight accident soon😅

    • @user-dsjjj
      @user-dsjjj 25 дней назад

      உண்மைதான். அமெரிக்கா ஒரு அடக்கப்பட வேண்டிய அழிவுசக்தி.

    • @GAMEsters2005
      @GAMEsters2005 25 дней назад +9

      true

    • @user-on4ri9kv5n
      @user-on4ri9kv5n 25 дней назад +3

      S❤❤❤

    • @godfather738
      @godfather738 25 дней назад +1

      They already decades of allies in middle East.

  • @RPARY-oe2hd
    @RPARY-oe2hd 25 дней назад +143

    அருமையான யோசனை. குறுகிய காலத்தில் வரட்டும் டாலருக்கு ஆப்பு.

    • @Richadson-cw1wk
      @Richadson-cw1wk 25 дней назад +9

      Bro world war ku main reason aha varapoguthu

    • @nishiraina2327
      @nishiraina2327 25 дней назад

      Appuram petrol ku oombuva, nadanthu poda

    • @MunieswaranG
      @MunieswaranG 25 дней назад

      Super super super

  • @mohamedarif7994
    @mohamedarif7994 25 дней назад +97

    மாற்றங்கள் நல்லதாக அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    • @mask2705
      @mask2705 25 дней назад +4

      இறைவன் என்பவர் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டு இன்று வரை எவ்வளவோ கோடி கோடி கோடி பேர் பிரார்த்தனை செய்து பார்த்தாச்சு.

    • @MunieswaranG
      @MunieswaranG 25 дней назад +1

      ❤ super super super

    • @Duraisingam369
      @Duraisingam369 24 дня назад

      superda you are good athma

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 25 дней назад +26

    ஒழிந்த்து சர்வதிகார டாலர். இனி அனைத்து நாட்டின் பணமதிப்பு உயரும். அருமை...

  • @vijay-is4gb
    @vijay-is4gb 25 дней назад +42

    யோவ் விக்கி நீ வேற லெவல் .சும்மா சொல்லக்கூடாது இப்ப சொன்ன இந்த பெட்ரோ டாலர் வளர்ச்சி வீழ்ச்சி இரண்டையும் என்ன ஒரு அருமையான விளக்கத்துடன் அனைவருக்கும் புரியும்படி கூறி இருக்கிறாய் மிக மிக மிக மிக மிக அருமை அருமை சூப்பர்.

    • @kadijaniyma746
      @kadijaniyma746 24 дня назад

      இவன் முலமாக ஆப்பு வரும்போது தான் தெரியும் உண்மை எது என்று அப்போது இவன் அவனுடைய மானிலத்தில் இருப்பான் இவன் மளையாளி இதே விஷயத்தை அவனுடைய மானிலத்தில் போய் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் அப்போது உண்மை தெரியவரும்

  • @sudhagarsudha4305
    @sudhagarsudha4305 25 дней назад +15

    நல்ல முயற்சி இதில் இந்தியா உருதியோடு இருக்க வேண்டும்

  • @ariamaseerwatham
    @ariamaseerwatham 25 дней назад +31

    மிக நன்றாக சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.

  • @selvaraja8285
    @selvaraja8285 25 дней назад +11

    நீண்ட காலம் என் மனதில் உள்ள ஒரு சந்தேகத்தை சிறப்பாக விளக்கிய விக்கி தம்பி வாழ்த்துக்கள் .. இப்படிப்பட்ட உலக அளவில் உள்ள விசயங்களை தெரிந்து கொள்ள எனக்கு ஆசை..
    முக்கியமாக உலக பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களை என்போன்ற விரும்பிகளுக்கு கொடுக்குமாறு விக்கியிடம் வேண்டுகோள்.
    நான் 1973இல் பிறந்தேன்..எனக்கு விவரம் தெரிந்த நாட்கள் முதல் எல்லா நாடுகளும் இவ்வளவு காலமும் ஏன் அமெரிக்காவை சார்ந்தே இருந்தன என்ற கேள்விக்கு சரியான தகவல்.
    அமேரிக்கா காரன் இதனால் தான் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தான்.அமேரிகாவ்வின் செல்வாக்கை சரியான நிலையில் இருக்க வேண்டும்.அரபு நாடுகளின் என்னை வளங்களை சுரண்டித் தான் இவ்வளவு காலமும் அமேரிக்கா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @pugalg5151
    @pugalg5151 25 дней назад +44

    ❤ சிறப்பு 🙏

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 25 дней назад +12

    பெட்ரோ டாலர் ஒழிக்கப்பட வேண்டும். அதே வேளையில் பண பரிமாற்றத்திற்கு நம்பகமான ஒன்றை ( தங்கம் அல்லது ....
    )ஈடாக வைக்க வேண்டும்.

  • @solaimari
    @solaimari 25 дней назад +46

    I'm waiting for brics currency

    • @beninvijay
      @beninvijay 25 дней назад

      Brics currency will be dominated by China it's OK for you

    • @shivasiva9392
      @shivasiva9392 25 дней назад

      Failure

    • @solaimari
      @solaimari 25 дней назад

      How to failure

    • @arrshath
      @arrshath 25 дней назад +3

      Will happen soon! More than 20 countries have joined Brics.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 25 дней назад +6

    புடிச்சிருக்கு. புடிச்சிருக்கு...உன்னனை. யும் உன் programmegalayum...பெட்ரோ டாலரையும் ரொம்ப புடிச்சிருக்கு❤😊

  • @user-zp4uh4nd5b
    @user-zp4uh4nd5b 25 дней назад +17

    மகிழ்ச்சி ❤

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 25 дней назад +8

    இனி அமெரிக்க டாலர் மெல்ல சாகும்

  • @KevinEdgard
    @KevinEdgard 25 дней назад +12

    and also anna having just 1.9 million subscribers is schocking for a channel like you who is neutral and speak about world geopolitics in tamil and covering india's issues is rare to see in youtube hopefully you will grow and you should grow because youtube needs people like you

    • @jayashrees5508
      @jayashrees5508 25 дней назад +2

      Yes I agree so much information. He is raising our awareness. Only pregnancy video will get 1 million subscribers 😛

    • @Justarandom_guy553
      @Justarandom_guy553 25 дней назад +1

      He is anti DMK. Thats a problem. Many haters.

  • @itsashiq1498
    @itsashiq1498 25 дней назад +10

    Dollar vechu namala elam adimai aki vechrundhaga..idhudha correct.. gold and silver la kuda transactions panradhu nalladhu..evlo year analu gold ku value irundhute irukum..not for paper bits

  • @chencal7190
    @chencal7190 25 дней назад +13

    Neengal yengaluku kidaitha pokkisham !! Really fantastic explanation. Thanks.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 25 дней назад +6

    ஒரு நாட்டின் முக்கிய Reserve கரன்சியாக US டாலர்,யூரோ,UK pound, AUD,CAD மற்றும் சுவிஸ் frank மட்டுமே இடம்பெர முடியும். Because they are freely convertible open & stable currencies.

    • @puvipugazh3445
      @puvipugazh3445 24 дня назад

      மாற்றம் ஒன்றே மாறாதது

  • @sunjagad
    @sunjagad 20 дней назад +1

    நாங்கள் இதை தான் தேடிக்கொண்டு இருப்பினும் நல்ல மாற்றம் சீக்கிரம் ஏற்படட்டும்

  • @mageshwaranselvaraj9352
    @mageshwaranselvaraj9352 25 дней назад +3

    Yes it’s good thing but during transition period lot of general population will suffer . People who are getting salary in US dollar will suffer.

  • @jayaramb5796
    @jayaramb5796 25 дней назад +3

    Thanks Vicky for this info...Saudi should go with a diversified approach instead of extending the USD currency deal. This helps other countries to strengthen their currency against US dollars.

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 25 дней назад +6

    வாழ்க வாழ்க சிறப்பான உள்ளன

  • @sri4430
    @sri4430 25 дней назад +2

    பதிவு அருமை விக்கி பெட்ரோடாலர் ஒப்பந்தம் தொடர சவுதி ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இந்த முடிவு அமரிக்க தன் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்பதை உணர்ந்து விட்டது. இதனால் அரேபியாவிற்கு பற்பல பிரச்சனைகள் உருவாகலாம்.

  • @ashokshaji2540
    @ashokshaji2540 25 дней назад +7

    Nalla mudivu. Strong opposition is always necessary, else the there is a chance of dictatorship.

  • @TheMadhanprashanna
    @TheMadhanprashanna 25 дней назад +12

    Intha topic innum Vicky podalayee nu thanee wait pannittu irunthen

  • @rpparthiban8162
    @rpparthiban8162 25 дней назад +6

    Very nice and important msg people understand very easily

  • @nanirock7500
    @nanirock7500 25 дней назад +4

    I'm a jounalism student I've been always thinking 🤔 why india 🇮🇳 currency is always low , competitively America 🇺🇸 dollars

  • @Abokhilly
    @Abokhilly 25 дней назад +11

    Interesting geopolitics 😊

  • @rahamathnisha5637
    @rahamathnisha5637 25 дней назад +9

    Very informative Vicky bro... Eagerly waiting dollar down fall...

  • @muthupattan2600
    @muthupattan2600 25 дней назад +1

    இந்த நியூஸை நான் ஏற்கனவே படித்து விட்டேன் இருந்தாலும் உங்கள் வீடியோவின் மூலம் இதனை அறிந்து கொள்வதில் அலாதி ஆனந்தம் உள்ளது 👍👍👍🌹 உள்ளது

  • @qmax4288
    @qmax4288 25 дней назад +1

    வரலாறு சொல்வது ஒன்று மட்டும் தான்
    வல்லவனுக்கும் வல்லவன் எப்போதும் வருவான்.
    அமெரிக்காவின் நிலைமை கண்டிப்பாக வீழ்ச்சியடையும்.
    நம்ம நாட்டோட பணத்தின் மதிப்பை அவனோடநாட்டு கரன்சி என்ன பண்ண யோகிதை இருக்கு

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 25 дней назад +32

    😂...விரைவில் சவுதி அரேபியாவில் ....ஆட்சி மாற்றம் நடக்கலாம்.....தீவிரவாத குழுக்கள் உருவாகளாம்...😂😂

    • @sumitharajendran4989
      @sumitharajendran4989 25 дней назад

      Ippo India la athathan palanadukal. Sernthu uruvakuranga .....

    • @user_5843
      @user_5843 25 дней назад +1

      Kusu kundi theeviravadhi pee kundi thulukans ozhiga 🤓

  • @dileepsam7885
    @dileepsam7885 25 дней назад +3

    Romba nerama wait panna video. Thanks

  • @browncapman
    @browncapman 25 дней назад +2

    Very informative , Thank you brother 🙏

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 25 дней назад +2

    Very good update. Thank you

  • @gvbalajee
    @gvbalajee 25 дней назад +3

    Excellent

  • @subumani44
    @subumani44 25 дней назад +4

    Was Waiting for ur video from the moment I heard this news

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 24 дня назад +1

    Dollers damination should be changed. Great step 🪜. Thank you 😊

  • @dharansspecialityorthoclin461
    @dharansspecialityorthoclin461 25 дней назад +2

    De dollarisation will make way for multipolar economic growth .Multicultural world
    Wish to see a rising AFRICAN ECONOMY
    Nice topic .🕊️

  • @diwan678
    @diwan678 25 дней назад +3

    Super.. they are simply sitting and earning from our efforts.. now it will be end

  • @Jeyasuthan-Balasingam
    @Jeyasuthan-Balasingam 25 дней назад +3

    Super

  • @Duraisingam369
    @Duraisingam369 24 дня назад +2

    Super Da thambi realy am happy abt you...
    You know why ???
    This news NO one ready to share properly in India,but your the pesrson shown & the timing really good. Pls keep doing good things but ON time (am expecting) God bless you my bro 🤝.

  • @pappumagen4969
    @pappumagen4969 25 дней назад +2

    Thanks Vicky … The answer to the question that had been running in my head for a long time was found…

  • @lokeshwaran9895
    @lokeshwaran9895 25 дней назад +3

    Good topic today ❤

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 25 дней назад +4

    Sema ❤

  • @Anitharaj2427
    @Anitharaj2427 25 дней назад +2

    அருமையான விளக்கம்

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 25 дней назад

    தகவல்களுக்கு நன்றி

  • @gvbalajee
    @gvbalajee 25 дней назад +3

    Awesome

  • @righteye9509
    @righteye9509 25 дней назад +4

    Saudi: இனி Dollar 💵ல நாங்கள் பெட்ரோல் விற்க தேவையில்லை
    USA: என்னடா சத்தம் அங்க
    Saudi: இல்ல மாமா சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்

    • @riyasahamed5808
      @riyasahamed5808 25 дней назад +4

      அப்டியும் நடக்க வாய்ப்பு இரூக்கு சகோ

  • @almon5251
    @almon5251 25 дней назад +2

    Thanks for the new information

  • @kumarvijay3583
    @kumarvijay3583 25 дней назад +2

    You should know that us has got lot of gold reserves more than India and also they have lot of oil too , but the trend now is to move away from oil and in coming 2 to 3 oil would be replaced by some other source that’s the reason even middle eastern countries are diversifying.. US government would have figured it out few years ago

  • @vtv5143
    @vtv5143 25 дней назад +6

    Very late boss. Yesterday i read complete details.

  • @rukshadgamer3405
    @rukshadgamer3405 25 дней назад +4

    ❤❤

  • @rajahramaiyah3408
    @rajahramaiyah3408 25 дней назад

    மிக்க மகிழ்ச்சி எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய வகையிலே பொருளாதார வார்த்தை விளக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி

  • @rabert2597
    @rabert2597 25 дней назад +2

    என்னுடைய எதிர்பார்ப்பும் அதுதான்

  • @vikrammech6403
    @vikrammech6403 25 дней назад +4

  • @user-arunkumar5500
    @user-arunkumar5500 25 дней назад +3

    Weiting for this video bro

  • @martinjeyaraj-xo7yt
    @martinjeyaraj-xo7yt 25 дней назад +1

    புதியதொரு உலக ஒழுங்கு உருவாக வேண்டும்..! அதற்கு அல்லாஹ் சுழியை..! சவுதி அரபியா போட்டதானது வரவேற்கத்தக்கது..! எத்தனை ஆயிரம் உயிர்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் இந்த ஏகாதிபத்திய போட்டியில் கொள்ளப்பட்டுள்ளார்கள், கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்..!
    புதிய உலகைப் படைப்போம்..!
    ✊✊✊

  • @Rajeshkumar-em3ln
    @Rajeshkumar-em3ln 25 дней назад +3

    1st like ❤

  • @AjithArchunan
    @AjithArchunan 25 дней назад +4

    ❤❤❤❤❤

  • @srinik1577
    @srinik1577 25 дней назад +1

    This is must. Already predicted by world economists. By 2025
    Mid US economy getting to depression and crash on market expected worse than 2008. Would like to see one detail video on this imapact how world markets should be prepared….

  • @jaichandran8233
    @jaichandran8233 25 дней назад +2

    Thanks

  • @adhikesavanlakshmanan7686
    @adhikesavanlakshmanan7686 25 дней назад +3

    சிறந்த பயனுள்ள மாற்றம் மாற்றங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும் பதிவுக்கு வாழ்த்துக்கள்

  • @universal6835
    @universal6835 25 дней назад +4

    Bro 6 sides paper? Confirm illuminati planned one 😂😂😂 1:13

  • @converge8368
    @converge8368 25 дней назад +1

    Great Move by சவூதி, welcome able one, we wish and pray for saudi endevoure on this Assignment on a great success.

    Thanks a lot Prince, Solomon. We Bharath will be with you

  • @chandru5018
    @chandru5018 25 дней назад +6

    Thala❤

  • @smdchannel6814
    @smdchannel6814 25 дней назад +3

    Yes

  • @deneshsangar219
    @deneshsangar219 25 дней назад +2

    Anne literally I can understand what's the meaning of geo political because petrodollar agreement end on 9th jun ... On 10th jun Malaysian PM announcement that diesel fuel gonna rise up for RM 3.35 per liter and they take cut it off hold subsidy of disel in Malaysia... And my small request your videos really helpful for those doing stocks markets and currency exchange... So can you explain us what else rise down which is doing with us dollar it's useful for the right time to sell it and get huge yields in upcoming futures.. Like ex : apple, petrol, and gold currency's and more over hopefully you will see comment Anne .. well done good messages

  • @chrislitmen
    @chrislitmen 25 дней назад +1

    World will lose its currency stability if petrol is bought using alternative currency. The value of thier currency is based on dollar example if india buys petrol using ruppes, the value of ruppes is determined by the dollar so if dollars value diminishes then the value of evey currency will go down and resulting in cheos , so its really tricky to dump dollar.
    World should find an alternate way to determine thier currency value then dumping dollar will make sense.

  • @pongiyannan
    @pongiyannan 25 дней назад +3

    I am waiting bro.

  • @VincentPholylight
    @VincentPholylight 25 дней назад +3

    💚🙏🇮🇳

  • @Karthikeyan-cd4uo
    @Karthikeyan-cd4uo 25 дней назад +2

    Good explanation ji

  • @vinethr.p1014
    @vinethr.p1014 25 дней назад +2

    Excellent bro!

  • @JelanJelanq-gs9jx
    @JelanJelanq-gs9jx 25 дней назад +3

    Hi vikki

  • @gurusankar8479
    @gurusankar8479 25 дней назад +3

    i am waiting....

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 25 дней назад +2

    அருமை அண்ணா அருமை 🔥🔥🔥💪

  • @arunfpv
    @arunfpv 25 дней назад +1

    Best Information video ever ❤

  • @prabhum7320
    @prabhum7320 25 дней назад +4

    This is right time to break the USA monopoly game. This a best opportunity.

  • @jayaram4625
    @jayaram4625 25 дней назад +6

    ஒவ்வொரு நாட்டு கரென்ஸி ஒவ்வொரு வேல்யூ இது எப்படி தீர்மானிப்பது?பொதுவான கரென்ஸி பெஸ்ட்

    • @user-vy4cu8ui2x
      @user-vy4cu8ui2x 25 дней назад +2

      அதுல எல்லாரும் பங்குதாரா இருக்கணும், இப்போ அமெரிக்கா மட்டும் சொல்றது தான் சட்டம். அது மாரப்போகுது.

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 25 дней назад +1

    Definitely a welcome change. Thanks vicky for this wonderful video 🎉🎉

  • @jagadeesanpakkirisami-wx1ng
    @jagadeesanpakkirisami-wx1ng 25 дней назад +2

    Great 👍

  • @mothersheartplantmoretrees9894
    @mothersheartplantmoretrees9894 25 дней назад +3

    இது நடந்திடாதா என நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாக புலம்பிகொண்டிருந்தேன்...அப்பாடா இன்று டாலர் விரட்டப்பட்டது...நன்றி சௌதி..🎉🎉🎉

  • @user-zm1ki2tp8z
    @user-zm1ki2tp8z 25 дней назад +9

    அமெரிக்க கேம் ஆடுவாங்க ப்ரோ இதுக்கு மேல தான் ஆட்டத்தை பாப்பிங்க

    • @devanand4857
      @devanand4857 25 дней назад

      டிஸ்கோ ஆட்டமா பாலே ஆட்டமா ஆப்பு சொருகின குரங்காட்டமா...

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 25 дней назад

    Excellent Explanation Vicki❤
    Thank you forr information 💐🌹🎉

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv 25 дней назад +5

    USA : மோசாடை வைத்து சவுதி இளவரசருக்கு ஒரு பாயசத்தை போடர வேண்டியதா 😂😂🎉🎉

  • @vtv5143
    @vtv5143 25 дней назад +3

    Common currency required for brics

  • @ramyavenkat56
    @ramyavenkat56 25 дней назад

    Super explanation and super change. Welcome new world🎉🎉🎉

  • @mathisha2000
    @mathisha2000 25 дней назад +2

    Great good information thampi

  • @pavitraguhan6923
    @pavitraguhan6923 25 дней назад +7

    Hereafter american dollar value will come down...

  • @jan1985jr
    @jan1985jr 25 дней назад +3

    Need One currency one world..

  • @arcminimarket5319
    @arcminimarket5319 24 дня назад

    Thank you so much for this video Vicky bro! Such an eye opener

  • @catlovers8920
    @catlovers8920 22 дня назад

    தெளிவான விளக்கம் நன்றி 😊

  • @arunm731
    @arunm731 25 дней назад +1

    US economy has to face this transit period as all other countries. Industries like IT, Pharma, Garments will face a odd situation in india. But this won't happen all of sudden. US will try all its way to sustain. BRICS currency can be developed....

  • @thinesthines7843
    @thinesthines7843 25 дней назад +2

    இந்த பெற்ரோல் டோலர் ஒப்பந்தத்திற்கும் அமெரிக்காவின தற்போதய 32trillian கும் தொடர்பிருக்கிறதா. ஏனென்றால் டொலரின் கேள்வி குறையும்போது. அதன் மதிப்பு குறையும் கடதாசிக்கு சமனான டோலரை கொண்டு வாங்கிய கடனை கொடுப்பதில் usa கு சிக்கல் இருப்பதாக எனககு தெரியவில்லை

  • @jayaramankn9016
    @jayaramankn9016 25 дней назад +1

    Excellent topic relevent to the present global scenario and clear presentation. Good work. One of the master minds was Dr. Kissenger, advisor to late prez Nixon. He & kissenger in the early 1970 Indo-paķ war sided with Pak & tried to insult India. It was a failure of US diplomacy. Henry was responsible for the massacres in Vietnam , Cambodia & lots of killing in S. America. Unlike American public, netas on the Capitol Hill were & are shrewd & foxy. Currency/ bills without gold backing will fall midway, now US dollar is facing the squezee.

  • @sngamer2032
    @sngamer2032 25 дней назад +2

    Really you are right

  • @truthalwayswinss
    @truthalwayswinss 25 дней назад +2

    Excellent 🎉information

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 25 дней назад +1

    இதன் மூலம் யூரோ,UK pound, AUD,CAD மற்றும் சுவிஸ் frank ஆகியவை முக்கியதுவம் பெரும்

  • @shaikhNoorulsalamShaikh-vb1iu
    @shaikhNoorulsalamShaikh-vb1iu 25 дней назад +1

    Thanks🙏❤❤❤❤❤