அரசு மானியம் மாடித்தோட்டம் கிட் 2021 | How to Use | How to Buy | Vino Vibes

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @vinovibes
    @vinovibes  3 года назад +56

    Government Terrace Garden kit | How to Buy | Where to Buy
    ruclips.net/video/nm1MdgRIRdI/видео.html

  • @sunshineuv2400
    @sunshineuv2400 3 года назад +140

    உங்களை போன்ற இளைஞர்கள் நாளைய சமுதாயத்தில் இருந்தால் 1000 விவேக் உருவாகலாமே!!

  • @selvarajmariyanayagam608
    @selvarajmariyanayagam608 3 года назад +339

    நன்றி தம்பி! கொடுத்து வைத்தவர்கள் உன் பெற்றோர்.சினிமா நடிகனுக்கு பேனர் வைக்காமல் அரசியல் கட்சிக்கு கொடி பிடிக்காமல் பயனுள்ள காரியம் செய்துள்ளீர்.வாழ்த்துக்கள் !

    • @MANIKANDAN-il9od
      @MANIKANDAN-il9od 3 года назад +4

      நன்றி அண்ணா....🌱💚

    • @ViRaJee
      @ViRaJee 3 года назад +8

      I really appreciate you and your involvement in gardening... Not like some youth who are wasting time on social media , you are effectively using time... That benefits your family too

    • @MANIKANDAN-il9od
      @MANIKANDAN-il9od 3 года назад +2

      @@ViRaJee Thank You....

    • @sankarjaya258
      @sankarjaya258 3 года назад +2

      Good job

    • @AbhiPranavcreative
      @AbhiPranavcreative 3 года назад +2

      Good job

  • @babunithianandham7286
    @babunithianandham7286 3 года назад +20

    மற்றவர்களைப் போல்தேவையில்லாத காணொளி இல்லாமல் நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @vijayamalinijinendiran3601
    @vijayamalinijinendiran3601 3 года назад +74

    அருமை தம்பி அரசு உதவி செய்கிறது என்பதையே இதை பார்த்த பின்தான் தெரிந்து கொண்டேன்.நானும் மாடித்தோட்டம் அமைக்க முயற்சிக்கிறேன்.நன்றிகள் பா உனக்கு.

  • @swathidharmaraj3441
    @swathidharmaraj3441 3 года назад +64

    Super bro. Good information ..Innaiku than ennaku theriyum government la tharaga nu.Thank you ..Keep doing

  • @saayalshopping6042
    @saayalshopping6042 3 года назад +24

    புதுமுயற்சி விதைவிதைக்கப்பட்டுள்ளது பல மரங்களாக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்

    • @sebrinapeter8318
      @sebrinapeter8318 3 года назад

      Super thambi yunga age pasanga summa time waste pannama endda marhiri maadi thotam ammaika vedio pooduvathu semma. God bless you all.

  • @rajendraprasath9310
    @rajendraprasath9310 3 года назад +6

    எதிர்காலத்தில் நம் கண் மணிகள் தனது உணவைத் தானே விளைவித்துக் கொள்வார்கள்.. நமது ஜீன் விவசாய அறிவுடனேயே பயணிக்கிறது..👍👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏

  • @kanchanalakshmipathy1238
    @kanchanalakshmipathy1238 3 года назад +1

    Great Thambi....neengadhan naattukku thevaiyana Pillai....thottam nallapadiya valathu vidunga. ..nandri thagavalukku🙏

    • @senthilvelan358
      @senthilvelan358 3 года назад

      அருமையான மற்றும் பயனுள்ள பதிவு
      அடுத்த தலைமுறை வாழ உங்களைப் போன்ற இளைஞர்கள் முன் வர வாழ்த்துக்கள்

  • @sindhujasudhakar5216
    @sindhujasudhakar5216 3 года назад +14

    தம்பி இன்னைக்கு தான் உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர் பா

  • @manjuprasanna2721
    @manjuprasanna2721 3 года назад +84

    அனைவருக்கும் புரிந்து கொள்ளும் படி செய்து காட்டியது சூப்பர் தம்பி வாழ்த்துகள்.

    • @MANIKANDAN-il9od
      @MANIKANDAN-il9od 3 года назад +1

      நன்றி அண்ணா....💚🌱

    • @Rvyazhini
      @Rvyazhini 3 года назад

      @@MANIKANDAN-il9odநல்லா பதிவு, வாழ்த்துக்கள்

  • @padmavijay7719
    @padmavijay7719 3 года назад +7

    அனைவருக்கும் புரியும் படி எடுத்து கூறியது மகிழ்ச்சி வாழ்த்துகள். இது போல் இலவசமாக வாங்க என்ன செய்யனும்.

    • @Desanesan
      @Desanesan 3 года назад

      ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளோ, அல்லது இறந்த நாளோ, ஒரு வேளை சசிகலா அவர்கள் முதல்வராக வந்தால் இலவசமாக கிடைக்கப் பெறலாம்.

  • @repeatuhhhhhh9967
    @repeatuhhhhhh9967 3 года назад +2

    Super Anna.. unga video pathutu nanum vangiruka...intha maari oru visiyam irukune theriyathu enaku...neega nalla explain panniga..thanks anna

  • @muthuswamy6142
    @muthuswamy6142 3 года назад +9

    அனைவரும் புரிந்து கொள்ளும் படி விளக்கம் அளித்துள்ளீர்கள்.நன்றி தம்பி. வாழ்க வளமுடன்.

  • @mahaveetusappadu4743
    @mahaveetusappadu4743 3 года назад

    தற்செயலா செயலா பார்த்தேன் ரொம்ப தெளிவா விபரமா சொன்ன கண்ணா நன்றி

  • @tvjbalaji
    @tvjbalaji 3 года назад +11

    தம்பி, நல்லா தெளிவா புரியும்படி எல்லாத்தையும் வரிசையா சொன்னீங்க. அருமை 👌👌👌. வாழ்த்துக்கள் 👍👍👍.

    • @MANIKANDAN-il9od
      @MANIKANDAN-il9od 3 года назад

      நன்றி அண்ணா....🌱💚

    • @28sganesh
      @28sganesh 3 года назад

      மிகச் சிறப்பான விளக்கம் தம்பி...

    • @macrosmiles1497
      @macrosmiles1497 3 года назад

      Yes really good

  • @ranjuangelranjuangel2175
    @ranjuangelranjuangel2175 3 года назад

    Anna super uh explain paninga nanum maati thootam veikanum idea la iruden inda explanation romba use full uh irudhuthu .Tqsm anna🙏

  • @nagarathinamthenappan6095
    @nagarathinamthenappan6095 3 года назад +94

    Nicely explained thambi...
    What are u doing...
    U have clearly told that the fertilizers are not chemical .
    And all related things u explained very clearly..
    Useful vedio...
    Friends please see full vedio..u will not have any doubts..
    All possible doubts he himself cleared before hand...
    God bless u thambi...

  • @rixyedwin1765
    @rixyedwin1765 3 года назад +1

    அருமையான பதிவுகள் தம்பி. ரொம்பவே நன்றி. தம்பி பெருச்சாளி மற்றும் எலிகள் வராமல் இருக்க எதாவுது சொல்லுங்கள் செடிகள் எல்லாவற்றையும் சேதப்படுத்தி விடுகிறது தம்பி. இதற்க்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் தம்பி.

  • @AB-xn4nl
    @AB-xn4nl 3 года назад +10

    Very well explained, infact I thought tat those are chemical fertilizers, thanks for clarifying.

  • @rajendran567
    @rajendran567 3 года назад

    நல்ல முயற்சி.. விதைகள் மரபணு மாற்றம் செய்த விதைகள் இல்லாமல் நாட்டு விதைகளாய் இருந்தால் நல்லது

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 3 года назад +9

    வாழ்க வளமுடன் நலமுடன்
    நாட்டுவிதைகளாதம்பி
    நல்ல பதிவு
    நன்றி

  • @rajanrajan7779
    @rajanrajan7779 3 года назад +2

    Yow super video pa..thambi intha varushathula naan patha oru useful video👍👍👍

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 3 года назад +4

    So heartening to see the passion,dedication and interest of this youngster. God Bless you thambi. Thanks for the informative video also. Keep Growing .

  • @harisheshwin4579
    @harisheshwin4579 3 года назад

    மிக அருமை. வாழ்க வளர்க சகோதர 🙏. இன்று அனைவரும் தரசார்பு முறைக்கு மாற வேண்டிய காலம் இது.

  • @saravananm9054
    @saravananm9054 3 года назад +10

    Super explanation... 👏👏👏 Very Useful.. Thank u so much...☺️

  • @deviiranian5716
    @deviiranian5716 3 года назад

    அருமை...அருமை...பயனுள்ள நல்ல பதிவு

  • @parimalagosakan8734
    @parimalagosakan8734 3 года назад +3

    Very happy to see the video brother, not aware that our govt provides such a good facility thanks for putting us in lights

  • @Kummz666
    @Kummz666 3 года назад

    நன்று. மகிழ்ச்சி. வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @sethukann
    @sethukann 3 года назад +3

    Thambi good information. You explained very clearly all the best for you. 👏👏👏👍 Thankyou 🙏

  • @penavinthozhibindhu
    @penavinthozhibindhu 3 года назад

    உபயோகமான தகவல். நன்றி தம்பி.வாழ்த்துகள்.

  • @CorporateVaithiyan
    @CorporateVaithiyan 3 года назад +82

    list of things - 01:00
    making potting soil - 04:58
    $@#%#@$ - 09:45
    price details - 09:58

    • @animationpullingorjpm5431
      @animationpullingorjpm5431 3 года назад +1

      Suuuperrrrrbb List......Bro👏🏻👏🏻👏🏻😍

    • @gouthamrocker4361
      @gouthamrocker4361 3 года назад

      Please share your contact number and address

    • @gouthamrocker4361
      @gouthamrocker4361 3 года назад

      My whatsapp number is 9080660094 & 9884979527 I am retired government officials I appreciate your benifit full video keep it up

    • @CorporateVaithiyan
      @CorporateVaithiyan 3 года назад

      @@gouthamrocker4361 i didnt create this video

  • @surya490
    @surya490 3 года назад

    Ellarum oor suthuratha vlog aa podrapa...nenga matum indha mari useful aa potrukenga.. vera level 👌

  • @cultureandlifestyle5697
    @cultureandlifestyle5697 3 года назад +2

    Coco peat should be washed 2-3 times with water to balance the ph level......reducing the acidity level

  • @sathiyapoovannan3859
    @sathiyapoovannan3859 3 года назад

    Super da thambi enakku madithottam vaiganum rumbanaala aasai. Entha video enakku usefulla erukku. Thanks.

  • @nithishs1450
    @nithishs1450 3 года назад +6

    Proud of you manikandan... 😍

  • @swetha.s8768
    @swetha.s8768 3 года назад

    👌 தம்பி அருமையான பதிவு பொறுப்பான வேலை சாப்பிடற உணவு எப்படி விவசாயம் பண்ணுவது என்று கற்றுக் கொடுப்பது மிகவும் சந்தோஷம் ஒவ்வொரு வாலிபரும் கற்று கொள்ள வேண்டும் மகிழ்ச்சி

  • @gunabharathin8181
    @gunabharathin8181 3 года назад +4

    Uggal peccu alagu Thambi. Uggal velakkam seimurai sirappu. Thodarnthu video podugga

  • @gayugayathri5619
    @gayugayathri5619 3 года назад

    Useful video bro tnx enaku aasa vanthuruchu madi thotam podanunu

  • @jawahardamodaran94
    @jawahardamodaran94 3 года назад +4

    அருமையான பதிவு சகோ..

  • @karthiks2135
    @karthiks2135 3 года назад

    Useful info. Govt la kudukranga nu ipatha theriyum. Vaalthukal...

  • @prukmani11
    @prukmani11 3 года назад +3

    Hi super I was actually looking for this. Ithu enga vanganum.

  • @balasubramaniankalyani4393
    @balasubramaniankalyani4393 3 года назад

    நல்ல தகவல்! நன்றி தம்பி***,நான் முயற்சிக்கிறேன்!

  • @ramanilakshmikanthan4739
    @ramanilakshmikanthan4739 3 года назад +3

    How about vegetable seeds? Will they provide?

  • @suganyasamu1928
    @suganyasamu1928 3 года назад

    நல்ல முயற்சி... வாழ்க வளமுடன்

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 3 года назад +3

    Hey bro, seriously your so humble and explanation very good. Keep going da. All the best

    • @vinovibes
      @vinovibes  3 года назад +1

      Thanks for your valuable supporting comment bro🙌

  • @jayanthisuresh3036
    @jayanthisuresh3036 3 года назад +1

    Thank you for the valuable information,Mr. Manikandan.I will start a terrace garden soon.👍

  • @Appulaal
    @Appulaal 3 года назад +14

    Pinadi Monkeys iruku ☺️☺️☺️

  • @littleprincess2893
    @littleprincess2893 3 года назад

    Super Anna arumaiyana pathivu ♥️♥️👌👌👌

  • @supremsoulexperiencesuprem5746
    @supremsoulexperiencesuprem5746 3 года назад +7

    இந்த கிட் எங்கே கிடைக்கும்

  • @mohanchandramouli3214
    @mohanchandramouli3214 3 года назад

    Romba arumaiyaga vilakkineergal. Vaazhga valamudan

  • @giethanrajendran5248
    @giethanrajendran5248 3 года назад +3

    Good explanation 😀

  • @susinaldaisyrani3535
    @susinaldaisyrani3535 3 года назад

    Thank u thambi... For ur excellent guidance... God bless u..

  • @vinovibes
    @vinovibes  3 года назад +4

    Coco Peat For மாடி தோட்டம் @best Price | VinoVlogs
    ruclips.net/video/dUVjQEPd6ug/видео.html

  • @starstar2480
    @starstar2480 3 года назад

    Super pro i also trining to formers for இயற்கை விவசாயம் and மாடி தோட்டம்

  • @vanitha7020
    @vanitha7020 3 года назад +8

    Anna You Are a agri student or horti student ??...Pls reply anna ..🙏l am B.Sc Horticulture student ...very very useful information anna...tqs for your sharing na...first time seeing our channel na❤️

  • @rshajahan72
    @rshajahan72 3 года назад

    Supper information great job. Organic farming foods only saves us. Very important for every body's health.

  • @bhuvanakumar890
    @bhuvanakumar890 3 года назад +5

    எங்க வாங்கலாம் வாங்கி அனுப்ப முடியுமா

  • @VeeraVikis
    @VeeraVikis 3 года назад

    தோட்ட நண்பன் மணிகண்டன் 🤗 .precise explanation. Thanks for the video. Keep up the good work! 👍

  • @sathya_sakthi
    @sathya_sakthi 3 года назад +4

    சகோ.... 15 நாட்களுக்கு பிறகு விதை போட்டு வளர்ப்பது சரியானதா அல்லது விதையை தனியாக வேறு தொட்டியில் வளர்த்து 15 நாட்களுக்கு பிறகு இந்த பையிக்கு மாற்றுவது செய்யலாமா
    அவ்வாறு செய்யும் போது செடி வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுமா

    • @MANIKANDAN-il9od
      @MANIKANDAN-il9od 3 года назад +1

      விதையை நாற்றாக போட்டு பிறகு நடவு செய்யலாம் .....வளர்ச்சி நன்றாக இருக்கும்....

    • @mygardenandcooking
      @mygardenandcooking 3 года назад

      ஒரு சில விதைகள் நேரடியாக விதைக்கலாம்(கொத்தவரை,வெண்டை).ஒரு சில விதைகள் நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும் (கத்தரி, தக்காளி, மிளகாய்).

  • @petersan7178
    @petersan7178 3 года назад

    Thanks brother. God bless you and your family.. it's very useful for us

  • @vsjyothisaran
    @vsjyothisaran 3 года назад +9

    மதுரை யில் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள்

  • @malaranjan6103
    @malaranjan6103 3 года назад +1

    அருமை வாழ்த்துக்கள்
    நற் செயல் தொடரட்டும்

  • @imthebest4965
    @imthebest4965 3 года назад +4

    Semma explanation bro
    Tolgate la enga nu address sollunga bro
    I'm from Vellore only

    • @MANIKANDAN-il9od
      @MANIKANDAN-il9od 3 года назад

      Near uzhavar sandhai..... Andha rice Mandi pakathula

    • @imthebest4965
      @imthebest4965 3 года назад

      @@MANIKANDAN-il9od
      Mmm tq bro

    • @nitishrajan9444
      @nitishrajan9444 3 года назад

      @@MANIKANDAN-il9od is it at the backside or at the front side of uzhavar sandhai... I went to horticulture office in bagayam they are saying that i can buy the gardening kit with drip irrigation kit only which is 710Rs extra... how did you get the gardening kit only...pls help

  • @karthikak1472
    @karthikak1472 3 года назад

    Miga arumaiyana payanulla video.. plz do more videos lik this...

  • @Arunjaya1998
    @Arunjaya1998 3 года назад +12

    Nice

  • @selvidoss2308
    @selvidoss2308 3 года назад

    Very useful information TQ you very much for your sharing the video want more videos from you bro

  • @saravanakumar5469
    @saravanakumar5469 3 года назад +3

    Bro na poi keten scheme illanu solraka..neega enga, eppo buy pannika.

    • @MANIKANDAN-il9od
      @MANIKANDAN-il9od 3 года назад

      Contact Number Kuduthu vanga bro.... Vanduchu na call panuvanga .....

    • @Time2paass
      @Time2paass 3 года назад +2

      Yes I gave my number 3 months before. Today only they called me to collect the kit..so u have to wait bro

    • @saravanakumar5469
      @saravanakumar5469 3 года назад

      Enka num kodutheka

  • @mythilimogil1883
    @mythilimogil1883 3 года назад

    Super sir enakum maadi thottam romba pidikum sir indha seeds freeya

  • @backianathansblithu1520
    @backianathansblithu1520 3 года назад +3

    சென்னையில் எங்கு உள்ளது.

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 3 года назад

    பயனுள்ள தகவல் புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு

  • @mohanapriya7067
    @mohanapriya7067 3 года назад +5

    Dindigul location soluga sir please

  • @arnark1166
    @arnark1166 3 года назад

    நீங்கள செய்யும் காரியம்தான் புண்ணியமென்பது நன்றி வாழ்கவளமுடன்

  • @G-Force-Since98
    @G-Force-Since98 3 года назад +18

    10:35😂😂😂Sivappu Satta Thambi

  • @sivaganga3281
    @sivaganga3281 3 года назад

    மிக நல்ல பதிவு...மிக்க நன்றி

  • @kssps2009
    @kssps2009 3 года назад +4

    Type Roof Garden Kit Tamilnadu HORTICULTURE and you will get all the details

  • @ponmanisathish4759
    @ponmanisathish4759 3 года назад

    நல்ல செயல் விளக்கம் 👍

  • @arunmarvel4788
    @arunmarvel4788 3 года назад

    Well try. Tools edha vaichu mix pannungapa. Kaiyala pannadheenga.

  • @swethasuha
    @swethasuha 3 года назад +15

    4:11_where to get

    • @kannavj5145
      @kannavj5145 3 года назад

      Tharamana seiyal.... 👌

    • @Narpavi_tailoring_6
      @Narpavi_tailoring_6 3 года назад

      Enge eppadi vaanguvathi pls சொல்லுங்க தம்பி

  • @swathij769
    @swathij769 3 года назад

    Super thambi.. chedi pota apram adhu valaruvadaiyum katungal. Maatu sanam uram, apram semman engu kidaikum? Oru oru chedikkum evvalavu thanneer ootra vendum endrum sollungal please.

  • @rajancdietcoimbatore961
    @rajancdietcoimbatore961 3 года назад +6

    Price please

  • @bhuvaneswarinarasimhan4873
    @bhuvaneswarinarasimhan4873 3 года назад

    Sooper thambi.. kandipa try panren..

  • @dharanidevi6907
    @dharanidevi6907 3 года назад +4

    Ipa available bro

  • @ganeshbabua9103
    @ganeshbabua9103 3 года назад

    REALY great video brother... Thanks for tat.. I'm going to start thanks for tat... Congrates bro..

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +5

    திருநெல்வேலியில் எங்கே ஆபீஸ் இருக்கிறது என்று தெரியுமா யாருக்காவது ப்ளீஸ் சொல்லுங்களேன்

    • @anniesheeba2019
      @anniesheeba2019 3 года назад

      Near Sidha hospital palayamkottai

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 3 года назад

      @@anniesheeba2019 நன்றி அங்கு இந்த கிட் கிடைக்குமா

  • @Priyadharshini-fg1gh
    @Priyadharshini-fg1gh 3 года назад

    I'm interested to do organic farming.. Invest panra selavu nenachu ena panulamnu yosuchitu irundhen. Tq bro..

  • @mahalakshmigandavadi783
    @mahalakshmigandavadi783 3 года назад +5

    Chennai wr to buy

    • @MANIKANDAN-il9od
      @MANIKANDAN-il9od 3 года назад

      Madhavaram Horticulture Office

    • @nagarathinamthenappan6095
      @nagarathinamthenappan6095 3 года назад +1

      Before it was in anna arch also...but now we have to check

    • @CorporateVaithiyan
      @CorporateVaithiyan 3 года назад +2

      * Thiruvanmiyur: No 9, ThiruveedhiammanKovil Street, near Old RTO Office, Thiruvanmiyur. Ph: 8220056056
      * AnnaNagar: Horticulture Depot, Near Anna Arch, Opp. to Anna Siddha Hospital. Ph: 8825807250
      * adhavaram: Hortiulture Depot, Milk colony road, Arul Nagar, Madhavaram, Chennai-51. Ph: 8870562306
      * SemmozhiPoonga, Cathedral Road, Near Gemini Flyover. Ph: 9677140624

    • @nagarathinamthenappan6095
      @nagarathinamthenappan6095 3 года назад +1

      @@CorporateVaithiyan thank u

  • @fatelife5573
    @fatelife5573 3 года назад

    super ma nalla idea kuduthirka thamby

  • @itsyours5353
    @itsyours5353 3 года назад

    Super bro continue pannitu erunga Ethu Mathiri video's..

  • @vatchullaksmanan8407
    @vatchullaksmanan8407 3 года назад

    மிக்க நன்றி
    மாடித்தோட்டம் பற்றி புதிய பயனுள்ள தகவல்கள் சொன்னீங்க
    அரசு மானியம் வழங்கப்படுகிறது என்பது பற்றி நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்கிறேன் ❤️
    பத்து வருடங்களாக மாடித்தோட்டம் பற்றிய தகவல்களை தேடி கொண்டு இருக்கிறேன்
    நீங்கள் கூறுவதுதான் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @arularasib2538
    @arularasib2538 3 года назад

    Coco beat thanner vittu pilindhal pothika? Kaya vaikka vaendama bro. Please reply me.

  • @gayathria9786
    @gayathria9786 3 года назад

    Superb valga valamudan

  • @rgb228
    @rgb228 3 года назад

    Super bro....thanks and appreciate u for this video

  • @knatchiyar3478
    @knatchiyar3478 3 года назад

    Thank you thambi...... athar card kondupoganumnu theriyathu....

  • @vengatvijay4206
    @vengatvijay4206 3 года назад +1

    Super thambi naan Thiruvarur enga orulaiyum kid kidaikkumanu kettu pakkuren very useful message thambi thanks & all the best

  • @noel2687
    @noel2687 3 года назад

    Super video....idhubpola innum pudhumaya... Payanulla videos upload pannunga... Vaazhthukkal...

  • @kiruthiaddressvb.natulmmau7010
    @kiruthiaddressvb.natulmmau7010 3 года назад

    Really super bro......well done.....upload useful videos....

  • @venkatesang5497
    @venkatesang5497 3 года назад

    Super pa. thanks for information. God bless you kanna

  • @annamalainatesan1792
    @annamalainatesan1792 3 года назад

    Really nice Explanation thank u Bro🙏

  • @pavithrakandhasamy4707
    @pavithrakandhasamy4707 Год назад

    Tanq Thambi very useful