மிகவும் இது ஒரு கண்துடைப்பு ஆன்லைனில் விண்ணப்பித்து உங்களுக்கு கிட் தருகிறோம் என்று கூறிவிட்டு நேரில் சென்று கேட்டபோது எங்களுக்கு 15 கிட் தான் அரசு கொடுத்தார் கள் அதனால் அடுத்த வருடம் தருவதாக மிகவும் கூலாக சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
I got yesterday. Just walked in to the government centre.availability depends on location. I just gave adhar Xerox and a pp photo.location kanchipuram.
3 coco blog தண்ணீர் ஊர்னதுக்கப்பறம் அதில் இருந்த மூன்று உர பாக்கெட்டும் கலந்துட்டேன்.இதனால் விதைத்து செடியாவதில் ப்ராபலம வருமா? அடுத்தது grow bagல் நிறப்பதற்குப் பிறகு 10 நாட்கள் காற்றோட்டத்தில் வைக்கும் போது மழை, வெய்யிலுக்கு என்ன செய்வது.
Thangal vedio parthen nalla payanulla thagaval. Oru doubt silla kurupitta district mattum than varukirathu. Na thanjavur mavattam. Eppadi apply seivathu pls pathil kuravum
நன்றி. கீழே உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும். Thanjavur District Deputy Director of Horticulture 6, Ganapathy nagar, South street Medical College Road, Thanjavur State Horticulture Farm -Aduthurai State Horticulture Farm -Marungkulam Phone:04362-271880/ 04362-232540 பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
ஐயா வணக்கம் நான் காஞ்சிபுரம் நீங்கள் கொடுத்த லிங்க் காஞ்சிபுரம் ஏரியா வரல செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டம் மட்டும் வருகிறது நாங்கள் என்ன செய்வது விளக்கம் அளிக்கவும்
சார் நான் தோட்டத்துக்கு நிறைய செலவு பண்ணி தோற்றுட்டேன் வீடுகட்டி குடிவந்திருக்கோம் இப்ப எனக்கு ஆவலாயிருக்கு உதவி பண்ணுங்க நாங்க காஞ்சிபுரம் இந்த கிட் கிடைக்குமா இப்ப
வணக்கம், கோடைகால முடிவில் தொடங்குவது நல்லது. இப்பொழுது கோடை காலம் முடிந்து விட்டது. இந்த சமயத்தில் தொடங்குவது சிறந்தது. பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Hi Bro, Please find the address below. Tuticorin District Deputy Director of Horticulture District Collector Office Complex Korampallam, Thoothukudi - 628 101 Phone:0461-2340681 Happy Gardening 🌱
Hello, Please find the address below. Salem District Deputy Director of Horticulture Joint Director of Agriculture Office building, 1, Cherry Road Salem-636 001 State Horticulture Farm - Karumandurai State Horticulture Farm - Karumandurai State Horticulture Farm - Maniyarkundam State Horticulture Farm - Sirumalai (Arunuthumalai) State Horticulture Farm - Yercaud Phone:0427-2451382/04292-244608 Happy Gardening 🌱
Hi, Kallakurichi is not listed, Guess salem district is near for you. Please find the address below. Salem District Deputy Director of Horticulture Joint Director of Agriculture Office building, 1, Cherry Road Salem-636 001 State Horticulture Farm - Karumandurai State Horticulture Farm - Karumandurai State Horticulture Farm - Maniyarkundam State Horticulture Farm - Sirumalai (Arunuthumalai) State Horticulture Farm - Yer aud Phone:0427-2451382/04292-244608
Hi Parthi, நான் தோல் கேட்டில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகி பெற்றுக்கொண்டேன் அவர்களுடைய தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளேன் நீங்கள் அவரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும். Ph - 9943584586 / 97875 12020
Hi Pooja, You will get it as soon as you registered, but there should be a stock available in horticulture office. Please contact them Happy Gardening 🌱
Hello Surya, Please contact the below address. Sivakangai District Deputy Director of Horticulture Collector Building complex Canteen Building Sivakangai State Horticulture Farm -Devakottai State Horticulture Farm -Nemam Phone: 04575-246161 Happy Gardening 🌱
Please check in the address below. Villupuram District Deputy Director of Horticulture I Floor Joint Director of Agriculture Office complex District Collectorate complex opposite Villupuram - 605 602 Phone: 04146-221163 Happy Gardening 🌱
Hi Bro, Please contact the below address. Thanjavur District Deputy Director of Horticulture 6, Ganapathy nagar, South street Medical College Road, Thanjavur State Horticulture Farm -Aduthurai State Horticulture Farm -Marungkulam Phone:04362-271880/ 04362-232540 Happy Gardening 🌱
மன்னிக்கவும். இது அரசாங்க திட்டம் என்பதால் அடுத்து எப்பொழுது கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகி தெரிந்து கொள்ளவும். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Hii brother naga mdu la irthu comment pandro ipa oder pana na mudyiatha tha website ku pona na website unde maintenance nu vara ithu ena pana nu nega anup na atha district chart la deputy num ku call pana na wrong num nu vara ithu
Hi Ashika, இது அரசாங்க திட்டம் என்பதால் அடுத்து எப்பொழுது கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகி தெரிந்து கொள்ளவும். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Hi Bro, Sorry for the late reply. Please find the details below. Pudukkottai District Deputy Director of Horticulture II Floor Joint Director of Agriculture Office Building Kattupudukulam Road Pudukkottai - 622 001 State Horticulture Farm - Kudimiyanmalai State Horticulture Farm - Valladharakakottai State Horticulture Farm - Nattu mangalam Phone:04322-228394 Happy Gardening 🌱
Hi Harish, இந்த திட்டம் எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட்டு விட்டது மீண்டும் எப்போது கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் நீங்கள் இதை தனியாரிடம் தான் வாங்க முடியும். உங்கள் ஊரில் உள்ள ஏதாவது நர்சரியை தொடர்பு கொள்ளவும். உங்களுடைய திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
Hi Sudha, மன்னிக்கவும் தெரியவில்லை. உங்கள் ஊரில் உள்ள தோட்டக்கலை துறையை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Please find the address below. Thanjavur District Deputy Director of Horticulture 6, Ganapathy nagar, South street Medical College Road, Thanjavur State Horticulture Farm -Aduthurai State Horticulture Farm -Marungkulam Phone:04362-271880/ 04362-232540 Happy Gardening 🌱
Hi, Please find the address below. Trichy District Deputy Director of Horticulture I Floor Joint Director of Agriculture Office complex building Four exit road, Mannarpuram Trichy - 620 020 State Horticulture Farm - Muthalaipatti Phone:0431-2423464 Happy Gardening 🌱
உங்கள் பதிவை பார்த்தேன்.அந்த லிங்க் ல போய் பதிவு செய்து விட்டேன் ஆனால் இன்னும் எனக்கு வரவில்லை.அவர்கள் குறுஞ்செய்தி அனுப்ப எவ்வளவு நாட்கள் ஆகும் ஐயா.. இன்னும் pending in your Block என்று வருகிறது. அடுத்து என்ன செய்வது.
சகோ...நா பத்து நாட்களுக்கு முன் அப்ளை செய்தேன்.இது வரை மெஸேஜ் வரவில்லை..என்ன செய்யலாம்..கிட் ஸ்டாக் இல்லாம இருக்குமா?? விருதுநகரில் நேரடியாக பெற்றுக் கொள்ளும் இடம் எங்கே இருக்கிறது..தயவு செய்து தெரிந்தால் சொல்லுங்கள்..
Hi Umar, இது அரசாங்க திட்டம் என்பதால் அடுத்து எப்பொழுது கொடுப்பார்கள் என்று தெரியவில்லை நீங்கள் விருதுநகர் மாவட்டம் என்பதால் கீழே உள்ள விலாசத்தை அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட அறியவும். Virudhunagar District Deputy Director of Horticulture Joint Director of Agriculture Office complex, District Collectorate Virudhunagar - 626 002 State Horticulture Farm -Srivilliputhur State Horticulture Farm -Poovani Phone: 04562-252393
Hello Sir, Please call and check or try to visit the office 👍 Villupuram District Deputy Director of Horticulture I Floor Joint Director of Agriculture Office complex District Collectorate complex opposite Villupuram - 605 602 Phone: 04146-221163 Happy Gardening 🌱
Hi Louis, You need to contact the address below. Deputy Director of Horticulture 6, Sevatha Gounder Street Kolumbu Store backside Bangalore Road, Santhaipettai Krishnagiri -1 State Horticulture Farm - Thimmapuram State Horticulture Farm - Geenur Phone: 04343-231130 Happy Gardening 🌱
வணக்கம், இப்பொழுது கொடுக்கப்படும் திட்டத்தில் சில மாவட்டங்கள் சேர்க்கப்படவில்லை 😞. நீங்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகி எப்பொழுது கொடுப்பார்கள் என்று தெரிந்து கொள்ளவும். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Hi Bro, Please contact the address below. Virudhunagar District Deputy Director of Horticulture Joint Director of Agriculture Office complex, District Collectorate Virudhunagar - 626 002 State Horticulture Farm -Srivilliputhur State Horticulture Farm -Poovani Phone: 04562-252393 Happy Gardening 🌱
Please contact the below address. Kancheerpuram District Deputy Director of Horticulture 4, South Krishnan Street Old Railway Station Near Kancheepuram - 631 502 State Horticulture Farm -Attur State Horticulture Farm -Melkathirpur State Horticulture Farm -Melottivakkam State Horticulture Farm -Vichanthangal Phone:044-27222400
Hi Anitha, வேலூரில் நீங்கள் எந்த தோட்டக்கலைத்துறை தொடர்பு கொண்டீர்கள். நான் தோல் கேட்டில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகி பெற்றுக்கொண்டேன் அவர்களுடைய தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளேன் நீங்கள் அவரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும். Ph - 9943584586 / 97875 12020
Virudhunagar District: Deputy Director of Horticulture Joint Director of Agriculture Office complex, District Collectorate Virudhunagar - 626 002 State Horticulture Farm -Srivilliputhur State Horticulture Farm -Poovani Phone: 04562-252393 Happy Gardening 🌱
நன்றி தம்பி வாழ்க வளமுடன் தெளிவாக தந்துள்ளீர்கள் வாழ்த்துகள்
நன்றி 🙏 பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
ரொம்ப நன்றி அண்ணா மிக நீண்ட தேடல் இப்போது தான் கிடைச்சிருக்கு நன்றி
பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Thanks for this video sir, never knew government is providing this
Thank you so much for taking the time to comment! ❤️ Make use of it if you are interested in gardening.
Happy Gardening 🌱
Very nice anna.....unga garden paaka nallaruku....innum naraya plant pannunga 🏡🏡🏡
ruclips.net/video/K3SxzvDY7Sg/видео.html
Bro camera ulla vechu mela soil potiga paathigalaa... Vera maariii
😊 Happy Gardening 🌱
மிகவும் இது ஒரு கண்துடைப்பு ஆன்லைனில் விண்ணப்பித்து உங்களுக்கு கிட் தருகிறோம் என்று கூறிவிட்டு நேரில் சென்று கேட்டபோது எங்களுக்கு 15 கிட் தான் அரசு கொடுத்தார் கள் அதனால் அடுத்த வருடம் தருவதாக மிகவும் கூலாக சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
😞😞😞
I got yesterday. Just walked in to the government centre.availability depends on location. I just gave adhar Xerox and a pp photo.location kanchipuram.
@@StrictlyForBeginnersthanks for the info😊
Thank u unga video parthuttu antha link use panni nanum apply pannita
Hi Kavitha, பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Thank u
@Painting Puppet - DIY arts & crafts apply pannina ok accept nu oru OTP varum athukudutha appavey vaagikalam
Kavitha sis enaku website is in process nu varuthu application open aagala what to do
மாடி தோட்டம் பதிவு செய்து இரண்டு மாதம் ஆகி விட்டது refarance no. மறந்துவிட்டேன் எப்படி கண்டு பிடிப்பது சொல்லுங்க
அருமையான விளக்கம்.
நன்றி 🙏
clear explanation nd ur voice was soo gud.
Hi Mukil, Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
Thank u bro very use full video bro ❤
Hi Alwin, Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
One important thing bro.. grow bag la .. Namma bottom la hole podanum. Avanga potta hole will not be sufficient
Hi Priyanka, Thanks for your tips but if you use Cocopeat at the bottom you will not face any issue. Happy Gardening 🌱
Soooooperrrr dear brother... Thanks a lots 👍👍
Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
Anna very very useful .... மண் எப்படி வாங்குவது
You will get it in nursery. Happy Gardening 🌱
Hi bro your video is very useful.
And my Village from Pondicherry.so Pondicherry people how to get same skim.
Clean and clear explanation bro
Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
சேலத்தில் மாடி தேட ட க தலை எங்கு உள்ளது எனக்கு தெரிவிக்கவும்
5:57 5:57
I am Chennai virukkambakkam. Nearest area government garden name location please answer anuppuka. Thanks.
நல்ல தகவல் thanks
Hi Rifa, கருத்து சொல்ல நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி. பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Very useful bro thanks
3 coco blog தண்ணீர் ஊர்னதுக்கப்பறம் அதில் இருந்த மூன்று உர பாக்கெட்டும் கலந்துட்டேன்.இதனால் விதைத்து செடியாவதில் ப்ராபலம வருமா? அடுத்தது grow bagல் நிறப்பதற்குப் பிறகு 10 நாட்கள் காற்றோட்டத்தில் வைக்கும் போது மழை, வெய்யிலுக்கு என்ன செய்வது.
Super bro thank you..
Anna indha kit worth an anna?
How many grow bags irukum
Ellam grow bags fill panna ethina mutta mannu theva padum?
Spr bro...thanks for sharing...this
Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
Super bro unga vedio & explanation
Hi Ramya, Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
Thangal vedio parthen nalla payanulla thagaval. Oru doubt silla kurupitta district mattum than varukirathu. Na thanjavur mavattam. Eppadi apply seivathu pls pathil kuravum
நன்றி. கீழே உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்.
Thanjavur District
Deputy Director of Horticulture
6, Ganapathy nagar, South street
Medical College Road, Thanjavur
State Horticulture Farm -Aduthurai
State Horticulture Farm -Marungkulam
Phone:04362-271880/ 04362-232540
பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
ஐயா வணக்கம் நான் காஞ்சிபுரம் நீங்கள் கொடுத்த லிங்க் காஞ்சிபுரம் ஏரியா வரல செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டம் மட்டும் வருகிறது நாங்கள் என்ன செய்வது விளக்கம் அளிக்கவும்
வணக்கம், 😞 ஆம் காஞ்சிபுரம் இப்போது கொடுக்கப்படும் பட்டியலில் இல்லை. முடிந்தால் நீங்கள் அருகில் உள்ள மாவட்டத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளவும்.
Thank you so much for your vedio. Now available coimbatore agricultural.
Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
Can you share the location and contact. Pl.
Now only I planed to grow plants in home...i need sometips and gardening kit....help bro
Bro super explaination.... Well keep it up
Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
Thank u brother... Oru doubt brother
Soil cocobeat what is another one for mixing ?
Cocbeat and soil what is another one ?
Compost
Nice brother,proof Vera district LA eruku but we are living some other district which district can I get kid brother
😞 Check in nearby district. Happy Gardening 🌱
Very nice and useful explanation bro...nama than poi vanganuma or home delivery panuvangala through courier.
Hi, You need to go to horticulture office.
Avadiyil enga erukkanga sir horticulture office
Hello Sir, Please refer the link in the description. Happy Gardening 🌱
Bro indha kalavai ah ready pannitu maadilaye veiklaama illa veyil Panama veikanuma? And daily thanni oothanuma illa theva illaya?
வணக்கம் தம்பி, இந்த கலவையை மாடியிலேயே வைக்கலாம் தினம் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை.
Very nice brother
Thanks Bro 🙏 Happy Gardening 🌱
Can we do in balcony?
No it's not possible. It requires minimum 6 hrs sunlight.
Nice bro.... I love gardening
Hi Anitha, Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
சார் நான் தோட்டத்துக்கு நிறைய செலவு பண்ணி தோற்றுட்டேன் வீடுகட்டி குடிவந்திருக்கோம் இப்ப எனக்கு ஆவலாயிருக்கு உதவி பண்ணுங்க நாங்க காஞ்சிபுரம் இந்த கிட் கிடைக்குமா இப்ப
வணக்கம், வீடியோவின் முடிவில் எப்படி பதிவு செய்வது என்பதை கூறியுள்ளேன் மீண்டும் பார்க்கவும். பசுமை நிறைந்த இனிய தோற்றம் அமைய வாழ்த்துக்கள் 🌱
வணக்கம் அண்ணா🙏. நான் இருப்பது வாடகை வீடு.என் சொந்த ஊர் பக்கத்தில் உள்ளது. ஆன்லைன் அட்ரஸ் எது போடணும்.
Bro nanga chengalpet district but district name kamikala so eppadi apply panrathu
😞 Bro, Please apply to your nearby district.
Anna gardening ku suitable season ethum irka ila varshathil enakinalu start panlama
வணக்கம், கோடைகால முடிவில் தொடங்குவது நல்லது. இப்பொழுது கோடை காலம் முடிந்து விட்டது. இந்த சமயத்தில் தொடங்குவது சிறந்தது. பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Ithu la nattu seeds aa?
Kovilpatti vatdam thoothukkudi mavatam enakku enga poi intha kit vanganum sago konjom solluga pls
Hi Bro, Please find the address below.
Tuticorin District
Deputy Director of Horticulture
District Collector Office Complex
Korampallam, Thoothukudi - 628 101
Phone:0461-2340681
Happy Gardening 🌱
Is it only for tamilnadu citizens sir.
Yes Madam
Hi bro gudiyatham La enga vanganum vellore district
Metturdamel ullavergal e Mady thottom. Kit engu vangu harticulcer office engu ullathu theriyavelly please sollungal metturel salem camp areya help me 8:12 8:12
Hello, Please find the address below.
Salem District
Deputy Director of Horticulture
Joint Director of Agriculture Office building, 1, Cherry Road
Salem-636 001
State Horticulture Farm - Karumandurai
State Horticulture Farm - Karumandurai
State Horticulture Farm - Maniyarkundam
State Horticulture Farm - Sirumalai (Arunuthumalai)
State Horticulture Farm - Yercaud
Phone:0427-2451382/04292-244608
Happy Gardening 🌱
Hi anna , unga vdo use full ah iruku...
Am in tirupur district . My disttict not shown there in the list... can u pls help me.
Yes, Tirupur is not there 😞. which district is near from your place?
Dear sir
How to put seeds in to the grow bag
Hello Sir, I have created seperate video about seedling tray. Please refer that video. Happy Gardening 🌱
Bro i am in kallakurichi , enakku enga poi vangkanum pls sollungka
Hi, Kallakurichi is not listed, Guess salem district is near for you. Please find the address below.
Salem District
Deputy Director of Horticulture
Joint Director of Agriculture Office building, 1, Cherry Road
Salem-636 001
State Horticulture Farm - Karumandurai
State Horticulture Farm - Karumandurai
State Horticulture Farm - Maniyarkundam
State Horticulture Farm - Sirumalai (Arunuthumalai)
State Horticulture Farm - Yer aud
Phone:0427-2451382/04292-244608
informative..thanks
Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
Sir na parthiban vellore la enga ketaikumm eppadi vanganumm
Hi Parthi, நான் தோல் கேட்டில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகி பெற்றுக்கொண்டேன் அவர்களுடைய தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளேன் நீங்கள் அவரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும்.
Ph - 9943584586 / 97875 12020
Ipo ketaikuthaaa
Superr bro I have registered through link how many days it takes to receive kit
Hi Pooja, You will get it as soon as you registered, but there should be a stock available in horticulture office. Please contact them Happy Gardening 🌱
Government terrace garden kit so many district varala bro appadi apply pandrathu
உங்கள் ஊர் அருகில் உள்ள அடுத்த மாவட்டத்தில் தொகுப்பு இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
Tips are not available in this link
Anna na ipadha unga vedio partha , online la register pannamattumdha vangamudiyuma illa neralakuda vangamudhiyuma pls solluga
வணக்கம், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
@@StrictlyForBeginners ok anna , registration illama vangamudiyadha , other option irundha solluga anna
ஊட்டச்சத்து கிட் graw bag 🛍️ tharuvagala sollunga pls
Sir, video link use panni apply panna ponen, enga district athula illa, sivagangai district epti apply pantrathunu solunga sir,
Hello Surya, Please contact the below address.
Sivakangai District
Deputy Director of Horticulture
Collector Building complex
Canteen Building Sivakangai
State Horticulture Farm -Devakottai
State Horticulture Farm -Nemam
Phone: 04575-246161
Happy Gardening 🌱
Grow bag size enna bro
Size 12×12 inches.
Very nice explanation
Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
Hi bro ...where can i get this in chengalpattu district
Hi Bro, I have provided the link in description please check. Happy Gardening 🌱
Evalo days kulla varum apply panna porahu?
Bro Nan madithottam aramiklamnu iruken yaravathu arrange panni tharavangala bro for madi Green sheet setup?
Sorry Bro, I don't know
எப்படி apply பண்ணனும், தெளிவா சொல்லுங்க
வீடியோவின் கடைசியில் கூறியுள்ளேன். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Selective district mattum tha available ah iruku bro... Ella districtum ilaye bro
Yes 😞
Thank you anna❤
District option la Pudukkotai ella bro epte na apply pantrathu
Yes, Its not listed 😞 Please contact Pudukkotai Horticulture office to confirm the availability. Happy Gardening 🌱
Broo , viluppuram district ku num kedaikuma ?
Please check in the address below.
Villupuram District
Deputy Director of Horticulture
I Floor Joint Director of Agriculture Office complex
District Collectorate complex opposite
Villupuram - 605 602
Phone: 04146-221163
Happy Gardening 🌱
Thanjavur district list illa bro. Nanga yara contact pannanum bro
Hi Bro, Please contact the below address.
Thanjavur District
Deputy Director of Horticulture
6, Ganapathy nagar, South street
Medical College Road, Thanjavur
State Horticulture Farm -Aduthurai
State Horticulture Farm -Marungkulam
Phone:04362-271880/ 04362-232540
Happy Gardening 🌱
Very good explanation bro
Good demonstration
Thank you so much for taking the time to comment! ❤️ Happy Gardening 🌱
regested will be started soon nu varuthu bro athuku enna panarathu ple help me
Yes Bro, As this is a government scheme we don't know the exact date when it will open.
@@StrictlyForBeginners bro ipa na enna panarathu kunjam tamil pasu bro illana un connect num send
மன்னிக்கவும். இது அரசாங்க திட்டம் என்பதால் அடுத்து எப்பொழுது கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகி தெரிந்து கொள்ளவும். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Hii brother naga mdu la irthu comment pandro ipa oder pana na mudyiatha tha website ku pona na website unde maintenance nu vara ithu ena pana nu nega anup na atha district chart la deputy num ku call pana na wrong num nu vara ithu
Hi Ashika, இது அரசாங்க திட்டம் என்பதால் அடுத்து எப்பொழுது கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. நீங்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகி தெரிந்து கொள்ளவும். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Thanks bro 🙏😊
Bro ki how can select
Bro kit nanga poitu vakanuma illa address varuma
ஆன்லைனில் பதிவு பண்ணிட்டு போய் வாங்கணும் ப்ரோ
Bro I'm in Pudukottai dist
Engea poi vaangurthu
Hi Bro, Sorry for the late reply.
Please find the details below.
Pudukkottai District
Deputy Director of Horticulture
II Floor Joint Director of Agriculture Office Building
Kattupudukulam Road
Pudukkottai - 622 001
State Horticulture Farm - Kudimiyanmalai
State Horticulture Farm - Valladharakakottai
State Horticulture Farm - Nattu mangalam
Phone:04322-228394
Happy Gardening 🌱
Super bro🙏🙏
We can get the kit only by applying through internet registration or can we get it directly from the horticulture office without applying
Hello Madam, You will get the kit only after the registration.
@@StrictlyForBeginners 🙏
Bro applying panna eppa kidaikkum bro ethana nattkal agum
வணக்கம், பதிவு செய்தவுடன் அருகில் இருக்கும் தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
Anna veettiku veliya idam irukku athula nan garden aarambikkalanu irukken so nan apply panalama pls sollunga anna
Hi Harish, இந்த திட்டம் எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட்டு விட்டது மீண்டும் எப்போது கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையில் நீங்கள் இதை தனியாரிடம் தான் வாங்க முடியும். உங்கள் ஊரில் உள்ள ஏதாவது நர்சரியை தொடர்பு கொள்ளவும். உங்களுடைய திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
@@StrictlyForBeginners thans for reply anna
Bro na cuddalore (DT) na epdi vankurathu
Please contact the below address.
Cuddalore District:
Deputy Director of Horticulture
Deputy Director of Agriculture
Office Complex, Kundu salai,
Semmandalam, Cuddalore- 607001
State Horticulture Farm - Neyveli
State Horticulture Farm - Virudhachalam.
Phone:04141-291878/291665
Happy Gardening 🌱
Puducherry illa erukkuravanga vanga mudiuma bro
Hi Sudha, மன்னிக்கவும் தெரியவில்லை. உங்கள் ஊரில் உள்ள தோட்டக்கலை துறையை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Nanga thanjavur la enga poi vanganum nu sollunga
Please find the address below.
Thanjavur District
Deputy Director of Horticulture
6, Ganapathy nagar, South street
Medical College Road, Thanjavur
State Horticulture Farm -Aduthurai
State Horticulture Farm -Marungkulam
Phone:04362-271880/ 04362-232540
Happy Gardening 🌱
compost govtla kodupagala bro.
No Madam. You need to buy separately. Happy Gardening 🌱
Bro nanga trichy inga entha idathula nanga intha kit vangurathu?
Hi, Please find the address below.
Trichy District
Deputy Director of Horticulture
I Floor Joint Director of Agriculture Office complex building
Four exit road, Mannarpuram
Trichy - 620 020
State Horticulture Farm - Muthalaipatti
Phone:0431-2423464
Happy Gardening 🌱
உங்கள் பதிவை பார்த்தேன்.அந்த லிங்க் ல போய் பதிவு செய்து விட்டேன் ஆனால் இன்னும் எனக்கு வரவில்லை.அவர்கள் குறுஞ்செய்தி அனுப்ப எவ்வளவு நாட்கள் ஆகும் ஐயா.. இன்னும் pending in your Block என்று வருகிறது. அடுத்து என்ன செய்வது.
வணக்கம், குறுஞ்செய்தி வரவில்லை என்றால் உங்கள் வீட்டின் அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகம் சென்று விசாரிக்கவும்.
Bro reg link la select kit la option select panra mari vara matikuthu bro
மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும்
சகோ...நா பத்து நாட்களுக்கு முன் அப்ளை செய்தேன்.இது வரை மெஸேஜ் வரவில்லை..என்ன செய்யலாம்..கிட் ஸ்டாக் இல்லாம இருக்குமா??
விருதுநகரில் நேரடியாக பெற்றுக் கொள்ளும் இடம் எங்கே இருக்கிறது..தயவு செய்து தெரிந்தால் சொல்லுங்கள்..
Hi Umar, இது அரசாங்க திட்டம் என்பதால் அடுத்து எப்பொழுது கொடுப்பார்கள் என்று தெரியவில்லை நீங்கள் விருதுநகர் மாவட்டம் என்பதால் கீழே உள்ள விலாசத்தை அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட அறியவும்.
Virudhunagar District
Deputy Director of Horticulture
Joint Director of Agriculture
Office complex, District Collectorate
Virudhunagar - 626 002
State Horticulture Farm -Srivilliputhur
State Horticulture Farm -Poovani
Phone: 04562-252393
வராது பெரிய டுபாகூருங்க நான் ஆறுமாசம் ஆகுது பதிவு பன்னி விதை குடுத்தாங்க. வரும் வரும்னு சொல்லுவாங்க
Bro villupuram district kata mattuthu
Hello Sir, Please call and check or try to visit the office 👍
Villupuram District
Deputy Director of Horticulture
I Floor Joint Director of Agriculture Office complex
District Collectorate complex opposite
Villupuram - 605 602
Phone: 04146-221163
Happy Gardening 🌱
Bro vellore la enga bro crct ah location solunga??
Bro, Near tollgate bus stand.
Bro where do I get in Krishnagiri
Hi Louis, You need to contact the address below.
Deputy Director of Horticulture
6, Sevatha Gounder Street
Kolumbu Store backside
Bangalore Road, Santhaipettai
Krishnagiri -1
State Horticulture Farm - Thimmapuram
State Horticulture Farm - Geenur
Phone: 04343-231130
Happy Gardening 🌱
Thirunelveli district varamattukku bro
வணக்கம், இப்பொழுது கொடுக்கப்படும் திட்டத்தில் சில மாவட்டங்கள் சேர்க்கப்படவில்லை 😞. நீங்கள் உங்கள் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகி எப்பொழுது கொடுப்பார்கள் என்று தெரிந்து கொள்ளவும். பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Thank you
Bro villupuram district ye kattalaye
Vellore la online la apply panna mudila. nerla poganuma
கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விசாரிக்கவும்.
Vellore Horticultural Office - +91 97875 12020
@@StrictlyForBeginnersThanks bro
Hi bro, I'm from Virudunagar district, i couldn't see the district name, any other option
Hi Bro, Please contact the address below.
Virudhunagar District
Deputy Director of Horticulture
Joint Director of Agriculture
Office complex, District Collectorate
Virudhunagar - 626 002
State Horticulture Farm -Srivilliputhur
State Horticulture Farm -Poovani
Phone: 04562-252393
Happy Gardening 🌱
@@StrictlyForBeginners Thank you
Bro online order pana try panen... Kanchipuram district varave ila
Please contact the below address.
Kancheerpuram District
Deputy Director of Horticulture
4, South Krishnan Street
Old Railway Station Near
Kancheepuram - 631 502
State Horticulture Farm -Attur
State Horticulture Farm -Melkathirpur
State Horticulture Farm -Melottivakkam
State Horticulture Farm -Vichanthangal
Phone:044-27222400
Hi Sunday they will give?
No, Not in my place plz call and check yours. Happy Gardening 🌱
Ur garden beautiful.... ❤️
Happy Gardening 🌱
Hi bro enga area ku stock ellanu varuthu website la veara area apply pannikuda vanga mudiuma...
வாங்க முடியும் நண்பா.
Bro apply pane msg vaintthuduchi yanaku. Today na poi kattathuku stop panetaingkanu solldraingka. Na nu vellore than bro🤜
Hi Anitha, வேலூரில் நீங்கள் எந்த தோட்டக்கலைத்துறை தொடர்பு கொண்டீர்கள். நான் தோல் கேட்டில் உள்ள தோட்டக்கலை துறையை அணுகி பெற்றுக்கொண்டேன் அவர்களுடைய தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளேன் நீங்கள் அவரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும்.
Ph - 9943584586 / 97875 12020
Ok bro neingka vellore la yandha ooru
SKim muddingeduchinu sonaingka bro nanu tollgate la than kattan bro
Thorapadi 👍
இது அரசாங்க திட்டம் என்பதால் அடுத்து எப்பொழுது கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. பசுமை நிறைந்த இனிய தோட்டம் அமைய வாழ்த்துக்கள் 🌱
Pondicherry available eruka
No 😞
Bro virudhunagar district details in மாடி தோட்டம்
Virudhunagar District:
Deputy Director of Horticulture
Joint Director of Agriculture
Office complex, District Collectorate
Virudhunagar - 626 002
State Horticulture Farm -Srivilliputhur
State Horticulture Farm -Poovani
Phone: 04562-252393
Happy Gardening 🌱
Bro neega yeanga vaankuniya
Vellore. Happy Gardening 🌱