A.P.J Abdul Kalam did not die😲Rebirth🇮🇳அப்துல் காலம் இன்னும் சாகவில்லை

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 204

  • @selva1103
    @selva1103 Год назад +264

    எனது 12 ம் வகுப்பு வரலாறு ஆசிரியர் மிகவும் சிறந்த ஆசிரியர் 🙏

    • @namakuyethuku4148
      @namakuyethuku4148 Год назад +9

      உங்களுடைய ஆசிரியரை விட எனது வரலாறு ஆசிரியர் தான் சிறந்தவர்.

    • @Venkatkaran010
      @Venkatkaran010 Год назад +3

      இவர் எந்த ஊர்

    • @CTamil-ih3
      @CTamil-ih3 Год назад +2

      Padikkum podhum kindal pandradhu ( Tholi Thalaya , Satti Thalaya nu ippo ipdi Enya.......

    • @athayiarabicandagriculture2627
      @athayiarabicandagriculture2627 Год назад

      Can I contact him ?

    • @sivasivaraman8621
      @sivasivaraman8621 Год назад

      ❤👌👌👌👌👌

  • @klgreenworld2001
    @klgreenworld2001 Год назад +102

    ஐயா அவர்கள் எனது பத்தாம் வகுப்பு ஆசிரியர்
    தூத்துக்குடி S.A.V மேல்நிலைப் பள்ளி யின் வரலாற்று ஆசிரியர்
    மாணவர்களின் உள்ளம் கவர்ந்த ஆசிரியர்
    இந்த காணொளி பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துகள்

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 Год назад +2

    அருமையான பழங்கால பொக்கிக்ஷங்களை பாதுகாப்பாக வைத்து அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு நம் வரலாற்று சிறப்பினை போதிக்கும் ஆசிரி யருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.இதனை தொகுத்து வழங்கியமைக்கு மிக்க நன்றி..

  • @manjulakannan1964
    @manjulakannan1964 Год назад +66

    இந்த பதிவினை பார்த்து போது மெய்சிலிர்த்து அப்துல் கலாம் அய்யாவை மறுமுறை பார்த்த உணர்வு தோன்றியது மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏

  • @dhaneshkumar5639
    @dhaneshkumar5639 Год назад +8

    தலைவா இப்போதான் நீ trend டுக்கு வந்துர சூப்பர் வாழ்த்துக்கள்

  • @gajendran8811
    @gajendran8811 Год назад +25

    விவேக் சார் இருந்திருந்தால் இந்நேரம் இந்த ஐயாவை நேரில் சென்று உபசரிச்சிருப்பார்.. 😢

  • @AP_Kudumbam
    @AP_Kudumbam Год назад +26

    என்னை செதுக்கிய பத்தாம் வகுப்பு ஆசிரியர் அய்யா அவர்கள்...
    - தெய்வா
    எஸ்.ஏ.வி மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி

  • @anvarismail8803
    @anvarismail8803 Год назад +1

    மிக சிறந்த பதிவு. Evvaru இந்த palangala pokkisangalai sekarithargal என்று kttirunthall nanraga இருந்திருக்கும். இதை paarkkkum pothu miga ஆச்சரியமாக இருக்கிறது. Intha pathivai வெளியிட்டதற்கு nanree.. Ayyavukkum அம்மாவிற்கு ம் nanre

  • @indras7641
    @indras7641 Год назад +25

    அவர்களைப் பார்த்தது மட்டும் ஆச்சரியமாக இல்லை, அவர்கள் சேகரிப்பு பொருட்களும், அவர்கள் கடை பிடித்து வரும் நெறிமுறைகளும், மிகவும் வியப்பை அளிக்கிறது. இது போன்ற பதிவுகளை தெரிவித்ததற்கு நன்றி! நன்றி! ஐயா அவர்கள் திருநெல்வேலியில் எந்த பகுதியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் உள்ளது.😊

  • @sarathkumar836
    @sarathkumar836 Год назад +13

    நான் 2010 ஆம் ஆண்டு புனித மரிய அன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. தூத்துக்குடி.... அங்கு படிக்கும் போது அந்த பள்ளியில் வரலாற்று ஆசிரியர் இவர்... அந்த பள்ளியில் நான் 5 வருடம் படித்தேன். 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை...... இப்போது நீண்ட வருடம் கழித்து இப்போது தான் பார்க்கிறேன்...... பழங்கால பொருள்களை சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவர்...... ❤❤

  • @Human-dj5wo
    @Human-dj5wo Год назад +15

    Both couples and their Collections are really precious to TamilNadu.🙏🙏🙏.
    Lots of respect to them.🙏🙏🙏.

  • @rafeekkenidy128
    @rafeekkenidy128 Год назад +6

    அப்டியே அப்துல் கலாம் ஐயா போல தோற்றத்துடன் இருக்கின்றார் இவரை காண்பதற்கு மிக்க மகிழ்ச்சி இவரை காண செய்து உங்களுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sujathak5352
    @sujathak5352 Год назад +50

    Look alikes are not something new but living upto the spirit and works of a great personality is very rare. It felt just like watching the real Abdul Kalaam. Thank you for showing us a unique personality ,his lifestyle and the historic collections treasured by the couple so preciously. 😍

  • @benaZir-ek1hm
    @benaZir-ek1hm Год назад +1

    Ellarum avara pathi matume pesringa avanga wife kuda rimba knowledge ah irukanga pakave santhoshama iruku goosebumps ...

  • @shankar.k.sundar
    @shankar.k.sundar Год назад +11

    வாழும் கலாம் குப்புசாமி ஐயாவை நாங்கள் தனிப்பட்ட முறையில் அறிவோம், SAV பள்ளி வரலாற்று ஆசிரியர் கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @V.SJewelsMaker
    @V.SJewelsMaker Год назад +8

    மகா ள ஸ்ரீ குப்புசாமி ஆசான் அவர்களும் திருமதி முத்துலட்சுமி அம்மா அவர்களும், புதையுண்டு கொண்டு இருக்கிற வரலாற்றுச் சிறப்புகளை தோண்டி எடுத்து வருங்காலச் சந்ததிகளுக்கு எளிய முறையில் எடுத்துரைத்தும் கண்களால் காணுமாறும் வழங்கி வந்து கொண்டிருக்கும் அவர்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளை தந்து உதவுமாறு இறைவனிடம் பணிந்து வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻
    இவர்களை வாழ்த்த வயதில்லை பாதம் தொட்டு வணங்குகிறேன்
    இவண்,
    தங்கள் உண்மையுள்ள மாணவன்,
    தி. மகாராஜன்(1978)

  • @joymathew1989
    @joymathew1989 Год назад +1

    Very good video and so useful to know the history and ...Sir looks like an. .APJ...❤❤

  • @mukundramanan6295
    @mukundramanan6295 Год назад +21

    I never had the opportunity to meet the people's president hon. Dr. A.P.J. Abdul Kalam. This really brought tears in my eyes. Inspiring to see that this great couple is living by the principles laid by Kalam.

  • @leburuleburu5997
    @leburuleburu5997 Год назад +5

    Wow. Such an amazing couple. Though he looks like APJ Kalam he is unique. A great personality and teacher. My respects to him and his wife. Thank you. Great work.

  • @baby-572
    @baby-572 Год назад +5

    கலாம் ஐயா அவர்களை பட்ரி பேசினாலோ அல்லது அவரின் புகைப்படங்கள் பார்த்தாலோ என்னை அறியாமல் என் ஆல் மணதில் பலத்த அழுகை,பாரம் ஏற்றப்படுகிறது 💔😢😢😢

  • @tuanharoonbagoos9036
    @tuanharoonbagoos9036 Год назад +5

    Abdul kalam is a great person.he also same face cut.superb

  • @nellainayakan
    @nellainayakan Год назад +3

    அருமையான பதிவு தீபக் அண்ணா அய்யா அப்துல் கலாம் அவர்களை நேரில் பார்த்து போல் இருக்கிறது...

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      நன்றி தம்பி 🙂🤝❤

  • @appungeniuz130
    @appungeniuz130 Год назад +9

    wow ❤❤❤❤🥰🥰🥰 KALAM my inspiration 🎉

  • @kalpanak4289
    @kalpanak4289 Год назад +3

    Thank you so much Anna.. I feel so happy.. Kalam sir ever and ever.. ❤❤❤ manasu urugitu ivaru parthu.. romba periya salute ivaruku because avara mathiri vazhanum nu nenaichi vazhuraru.. great sir.

  • @allinmath360
    @allinmath360 Год назад +2

    Thank u for this wonderful👏video... About my inspiration my hero... Am very proud to be a teacher...

  • @kokkykumarkumar8005
    @kokkykumarkumar8005 Год назад +1

    வணக்கம் என் ஊர் ராஜபாளையம் அப்துல்கலாம் அய்யா மாதிரியே எங்கள் ஊரிலும் ஒரு அய்யா உள்ளார் மிகவும் நல்ல மனிதர்

  • @udumanali4079
    @udumanali4079 Год назад +4

    நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்🎉

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 Год назад +2

    Video vera level.... Nejamaave kalam Aiyaa. Maathiri irrunkanga., Old collection ultimate❤❤❤❤ video Superb👍👍👍👍👍

  • @paari3
    @paari3 Год назад +8

    Vanakkam Deepak, I really love this and appreciate your efforts and thoughts, respect for you, வாழ்க வளமுடன் 💕

    • @meetastranger
      @meetastranger  Год назад

      நன்றி 🙏

    • @mariabenjamin2618
      @mariabenjamin2618 Год назад

      ​@@meetastrangerplease give his contact number for my research on history subject,

  • @ShridevisZoneEnglishandTamil
    @ShridevisZoneEnglishandTamil Год назад +5

    Never skipped it anywhere . Thanks for making a useful video

  • @sharmilas6440
    @sharmilas6440 Год назад +2

    Apj Abdul Kalam sir death aanapo kuda comment pannirunthanga avara maari here after rebirth eduthu vara mudiyumanu manasuku romba kastama irunthuchi but avarey piranthu vantha maari iruku intha appava paatha engaluku romba romba hpy appa neengalum avara maari service pannanum mashallah aameen aameen 🤲

  • @pappusuniverse6154
    @pappusuniverse6154 Год назад +3

    நல்ல ஆசிரியர் நல்ல எதிர்காலம்

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 Год назад +5

    Very informative video. All the best to Sir. Kuppusami aka lookalike of Shri Abdul Kalam who is eternal in the hearts of million n millions of people.
    Hats off to both the couple.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +5

    0:01 super pa..
    Very nice ❤

  • @abuubaitha7119
    @abuubaitha7119 Год назад +2

    Great manidhar. APJ Avarhal

  • @tnajjeffy555
    @tnajjeffy555 Год назад +1

    God bless family eppame santhoshama erukanum 🤗🤗☺️☺️

  • @Dineshkumar-zo3xk
    @Dineshkumar-zo3xk Год назад +5

    Awesome family . Bro hope u have given them some credit

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 Год назад +3

    மிக அருமையான பதிவு 👍

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Год назад

    Nandrigal Kodi Ayya & Sagothara 🙏👍❤️Valga APJ Ayya pugal ❤

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Год назад +2

    அருமைசிறப்புங்க வாழ்த்துக்கள்

  • @tjtechs8605
    @tjtechs8605 Год назад

    SAME SIMPLICITY LIKE DR ABDUL KALAM JI THANK YOU VERY MUCH FOR THIS VIDEO

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 Год назад +1

    Herokal pola ilamal thalivargal pola aga vendum endru soneergale ayya ithuve ou eduthukattu abj kalam ayya pola negalum menmelum valara vendum vazhthukal ayya❤️💐

  • @sruthimohan4475
    @sruthimohan4475 Год назад +9

    Wow this video is just amazing and interesting😍.He resembles just like Kalam Sir and this person is also so unique.He is really a role model.Thank you for introducing this person in this video.Hats off bro for this content👏

  • @sreeramarumugam5529
    @sreeramarumugam5529 Год назад +3

    If there is re-birth of Abdul Kalam, we will be very proud & India can improve from its previous stage by Abdul Kalam 's advice.

  • @ushapaulrajushasiva
    @ushapaulrajushasiva Год назад +4

    Really thanks for this video bro. Very inspiring person and supportive wife, these people are really treasures for younger generation. I wish I want to take my kids to this sir to see the historical collections and get inspired

  • @PrahaladhMKP
    @PrahaladhMKP Год назад +3

    Bro this is A.P.J Abdul Kalam this is A.P.J Abdul Kalam ❤Sir is my one of the most inspirational sir in life ever ❤

  • @sindhubhavani_
    @sindhubhavani_ Год назад +4

    Deepak Anna..u doing an amazing work..unga videos la eppavum useful content uh dha irukkum plz keep doing this Anna...❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +3

    அருமை❤

  • @FunFactComali1
    @FunFactComali1 Год назад

    18:08 பின்னாடி வரும் அந்த நபர் எல்லார்கிட்டயும் ஈஸியா Joint ஆய்டுவாரு 😂❤ full video Super Bro Tirunelveli la irukken enakku தெரியாம போச்சி Great 👍 Video 📸

  • @Tamiltrendsmemes96
    @Tamiltrendsmemes96 Год назад +4

    எங்களது சமூக அறிவியல் ஆசிரியர்...😇😇😇

  • @suryadheena9550
    @suryadheena9550 Год назад +5

    One moon, one sun , one and only Apj sir

  • @nagalakshmi5580
    @nagalakshmi5580 Год назад

    வாழ்வின் அர்த்தம் நிறைந்த தம்பதிகளுக்கு நன்றி🙏🙏

  • @bhuvaneswaribhuvana8937
    @bhuvaneswaribhuvana8937 Год назад

    Etho oru hotel la saptu ezhunthu ponaru .etho you tube video la partha. Ipo straight ha ve katitinga .tnx paa

  • @DDFamily241
    @DDFamily241 Год назад +1

    Unique video super anna ❤
    We love kalam ayya ❤
    🇮🇳Jai hind 🇮🇳

  • @SuperSanthar
    @SuperSanthar Год назад +3

    Excellent ❤❤❤❤

  • @jhothykannan1112
    @jhothykannan1112 Год назад

    அருமையான பதிவு நண்பா

  • @m.jothisahanasahana8324
    @m.jothisahanasahana8324 Год назад +2

    என்னுடைய குரு மானசீக குரு

  • @radharamani7154
    @radharamani7154 Год назад +1

    Great. I would like to meet him

  • @skakedit8236
    @skakedit8236 Год назад +1

    Stmarys boys school sir Thoothukudi I love you kupusamy sir

  • @Theinvisible45
    @Theinvisible45 Год назад +1

    Ithu kodiswaran nagar thane bro

  • @sheikidris1525
    @sheikidris1525 Год назад +4

    So unique❤❤❤

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 Год назад

    Excellent work by teachers. ❤❤❤👌👌👌👌👌

  • @banurajendran7046
    @banurajendran7046 Год назад +3

    annnaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa super

  • @sundaralingampuducherry
    @sundaralingampuducherry Год назад +1

    வாழ்க தமிழ்...வளர்க இந்தியா...👍

  • @akashmarri7
    @akashmarri7 Год назад +1

    Bangalore slum la video panuga anna ❤
    Love from Bangalore ❤️

  • @HinduTempleTour126
    @HinduTempleTour126 Год назад

    Nice 👏 useful video doctor APJ Abdul Kalam❤

  • @seethalekshmi347
    @seethalekshmi347 Год назад

    Nice. In Tirunrelveli where sir house is situated?

  • @pavithrathamizhmani
    @pavithrathamizhmani Год назад

    Wow super🎉🎉🎉🎉

  • @dineshsankar5318
    @dineshsankar5318 Год назад +3

    9:04 👌

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 Год назад

    Super sir thanks.

  • @jagadeeshb8323
    @jagadeeshb8323 Год назад

    அருமை வாழ்க வளமுடன்

  • @shivashwetha-nm1yl
    @shivashwetha-nm1yl Год назад

    It's really amazing and interesting

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Год назад +3

    Excellent video ❤🎉

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia Год назад +1

    Best Wishes Deepak bro...

  • @InterestingScienceinTamil
    @InterestingScienceinTamil Год назад

    Great work bro... His address pls....

  • @fredericksharon6908
    @fredericksharon6908 Год назад +1

    This was a beautiful episode.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад

    Super bro. My 🙏🏻🙏🏻🙏🏻to ayya and amma.

  • @sujathanithil5517
    @sujathanithil5517 Год назад

    Really great video.

  • @balaguru8277
    @balaguru8277 Год назад +1

    Super🥰

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 Год назад

    Excellent work guys..

  • @ismail2171989
    @ismail2171989 Год назад

    Super update

  • @vinothamizhan3222
    @vinothamizhan3222 Год назад

    எனது குல தெய்வம் இவர் இவர பார்க்கனும் எனக்கு எங்க இருக்கார் செல்லுங்க அண்ணா🙏🙏🙏 பாக்கனும்

  • @R.sathiya94
    @R.sathiya94 Год назад +10

    இவர்கள் இரண்டு பேருமே வரலாற்று பொக்கிஷம் அதில் இந்தப் பதிவும் இடம்பெறும் இந்த பதிவை எடுத்து வெளியிட்டு அவருக்கு நன்றி

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      நன்றி நண்பரே 🙏❤

  • @akgameplay1881
    @akgameplay1881 Год назад +2

    Next level 🔥🔥🔥

  • @abiramirb5452
    @abiramirb5452 Год назад

    Super mama and 🙏🙏🙏

  • @Sooryan33
    @Sooryan33 Год назад

    Great bro soorya palakkad

  • @kkgamer3475
    @kkgamer3475 Год назад +1

    Super

  • @MURUGA620
    @MURUGA620 Год назад +4

  • @vaishnaviv7063
    @vaishnaviv7063 Год назад

    Evara enga school annual day function appo pathen. Evara ta ellam collection showcase aa enga school vachu irutharu. Star school la

  • @subaselvam5690
    @subaselvam5690 Год назад +1

    Wow🎉 both

  • @mariselvam2315
    @mariselvam2315 Год назад

    Thoothukudi 🎉❤❤😊

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Год назад

    thank you for this video.

  • @fkshds
    @fkshds Год назад

    Unbelievable 😮

  • @psivan2783
    @psivan2783 Год назад

    Super uncle very nice

  • @NLenin-et1cx
    @NLenin-et1cx Год назад

    Very very nice sir

  • @subburocks1
    @subburocks1 Год назад +1

    Super super 🎉🎉🎉🎉

  • @selliahlawrencebanchanatha4482

    Om shanthi

  • @SiVa-br3ce
    @SiVa-br3ce Год назад +4

    Avar enga school sir than....... Bro thoothukudi st Mary's school..... Kuppusamy sir

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Yes he told that..great person 🙂❤

  • @premooty7690
    @premooty7690 Год назад +2

    🎉🎉🎉

  • @nandhini4210
    @nandhini4210 Год назад +4

    சிவலிங்கம் பொருத்திய சாம்பிராணி பெட்டகம் போல உள்ளது