தமிழ்நாட்டில் சௌராஷ்ட்ரா(Sourashtra) மக்களின் நிலை | Unique Culture & Lifestyle

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии •

  • @dmicheal254
    @dmicheal254 Год назад +124

    Meet a stranger always unique when compare any other RUclips channel
    Super bro I support your channel

    • @meetastranger
      @meetastranger  Год назад +6

      Thank you so much 🙏

    • @adbaskaran1841
      @adbaskaran1841 Год назад +2

      நம்சமூகஒருசிலகுடும்பங்களில்கூட தமிழ்மொழியைதான் குழந்தை களிடமும் பேசுகிறார்கள்!தாய்பாஷையை புறக்கணிக்கிறார்கள்!!நான்இதைகண்கூடாகபார்த்திருக்கிறேன்!!!

    • @waterfire96678
      @waterfire96678 Год назад

      @@meetastranger please do a video on srinivasa ramanujam home in kumbakonam and the museum in his name it will be very good. 🙏🙏

    • @BalaSubramanian-zb3fs
      @BalaSubramanian-zb3fs Год назад

      Are support

    • @BalaSubramanian-zb3fs
      @BalaSubramanian-zb3fs Год назад

      THE proud of the world - for good great all people all goodness works people - HELPING SOURASTRA KINDHEARTED ' LL GET USEFUL BENEFIT WE ALL support to live standard lives

  • @rmohan334
    @rmohan334 Год назад +947

    நான் சௌராஷ்ட்ரா சமூகத்தை சார்ந்தவன். எங்கள் சௌராஷ்ட்ரா மொழியில் எனக்கு நன்றாக பேச தெரியும். ஆனால், எனக்கு பேச, வாசிக்க, எழுத குறிப்பாக இலக்கண பிழை இல்லாமல் எழுத என தெரிந்த மொழி தமிழ் மட்டுமே. 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் தான் கல்வி பயின்று உள்ளேன். கல்லூரி படிப்பு ஆங்கில வழிக்கல்வி. வீட்டில் சௌராஷ்ட்ரா மொழியில் பேசினால், எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ் தான். மகாகவி பாரதியாரின் கூற்றுப்படி யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்.

    • @meetastranger
      @meetastranger  Год назад +39

      அற்புதம்... 👍👍🙏🙏❤❤

    • @SanjeevSharmaR
      @SanjeevSharmaR Год назад +5

      👍

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Год назад +14

      குஜராத்தி மொழிதானே

    • @sssjanar551
      @sssjanar551 Год назад +28

      செளராஷ்டிரா மொழிக்கு எழுத்து வடிவம் உண்டு.மதுரையில் செளராஷ்டிரா மொழி சொல்லி கொடுப்பதற்கு ஒரு குரு உண்டு, ஆனால் கற்றுக் கொள்ள சிஷ்யர்கள் இல்லை.என்ன கொடுமை சரவணன்.

    • @sureshr5767
      @sureshr5767 Год назад +5

      ❤❤❤

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Год назад +140

    நம்ம திருநெல்வேலி தம்பதியர் அருமை. எத்தனை வயதானாலும் எந்த இன மக்களாக இருந்தாலும் ஒற்றுமை தான் எங்கள் சிறப்பு

  • @abiasher6703
    @abiasher6703 Год назад +56

    1st time watching saurastrians .....And they are so kind hearted pple .....salute to all saurashtrians...fallen in love with you pple..❤💜💚💜💜❤

  • @jawaharlal1853
    @jawaharlal1853 Год назад +58

    தமிழர்களின் நலனில் உயர்வில் துணை நிற்பவர்கள். வாழ வைத்த மண்ணை அன்போடு நேசிப்பவர்கள்.

  • @gopinathayyangar1248
    @gopinathayyangar1248 Год назад +17

    நான் ஸொராஷ்ரா இந்த வீடியோ பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி பெருமையாக இருக்கிறது 👍🙏

  • @kennedya.s8973
    @kennedya.s8973 Год назад +32

    இவர்களைப் போலவே பல இனக்குழுக்கள் புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழ்கின்றனர்... அவர்களின் வாழ்வியலையும் காணொளி பதிவிட்டால் அருமையாக இருக்கும்....

  • @senthilramalingam9500
    @senthilramalingam9500 Год назад +166

    This is the one group who always works hard, shows very honesty and living simple life. They always wants to identify them as Sourastreans even though they are fully mixed with Tamil ethnicity and that's their uniqueness.

    • @monishasekar4716
      @monishasekar4716 Год назад +2

      Yes kannaadigas in TN won't open their mouth about their community unless we find it.

    • @TamilEelam1
      @TamilEelam1 Год назад +4

      That's not a good thing. If you are mixed with Tamil ethnicity, then you should speak Tamil...

    • @MsKummar
      @MsKummar Год назад +3

      @@TamilEelam1
      We speak write Tamil watch Tamil movies . But at home we speak our language not to forget our origin .my kids learning Tamil as we are outside Tamilnadu.

    • @TamilEelam1
      @TamilEelam1 Год назад +3

      @@MsKummar I am glad to hear that. We must not forget Tamil.

    • @deepikakumar290
      @deepikakumar290 Год назад

      True . In Kanchipuram Thera are a lot

  • @sabarinathan154
    @sabarinathan154 Год назад +30

    " செளராஷ்ட்ர சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மிகவும் பணிவான வர்கள் மிகவும் பண்பாடு மிக்கவர்கள். வாழ்க வளமுடன்."
    * பாரத் மாதாக்கி ஜே *

  • @akshaypvaidya3158
    @akshaypvaidya3158 Год назад +47

    Iam also a Saurashtrian from Chennai...
    Thanks for exploring our community people and letting other people know about our culture 🙏 🙌

  • @1006prem
    @1006prem Год назад +10

    நன்றி!சிறப்பான பதிவு.வாழ்த்துக்கள் ❤❤🙏🙏🙏🇮🇳🇮🇳

  • @cannathurai2007
    @cannathurai2007 Год назад +8

    எல்லா இனத்திலும் ஐம்பது வயது உள்ள தம்பதியர் வாழ்வில் பெண் ஆதிக்கம் இன்றும் வாழ்கிறது அந்த அம்மா அதட்டல் அவர் பணிந்து செல்வது பார்க்க மிகவும் சிறப்பு இன்று புரிதல் இல்லாமல் விவாகரத்து அதிகரித்து வருகிறது படிப்பு வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு தராது வாழ்க்கை புரிந்து கொண்டு விட்டு கொடுத்து வாழ்வது வாழ்க்கை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்

  • @jaivinu9383
    @jaivinu9383 Год назад +34

    Hi bro.. மிக்க நன்றி.. நானும் சௌராஷ்ட்ரா தான்.. மகிழ்ச்சி 😊சேலத்தில் சௌராஷ்ட்ரா மக்கள் இருக்கிறார்கள்.. அவர்களையும் வீடியோ எடுக்க வேண்டும் அண்ணா 🙏

  • @pmtenson7155
    @pmtenson7155 11 месяцев назад +10

    சவுராஸ்ட்ரா..ஒரு அருமையான பாடகரை
    தமிழகத்துக்குத்தந்தது..டி.எம்.எஸ்.

    • @alexpandian6924
      @alexpandian6924 9 месяцев назад

      Apadiya?

    • @sivaa8225
      @sivaa8225 26 дней назад

      வென்னிற ஆடை நிர்மலா வும் செளராஷ்ரா தான்

  • @RakeshKhanna-ue5ew
    @RakeshKhanna-ue5ew Год назад +43

    Brother thank you for showcasing the community!!! Ms.Anuradha - every sourashtra family has a Matriach like her. Commanding, witty and super food lovers!! They bring so much fun and energy in marriages and family functions! She reminded me of my own aunt!! intha vantherinnu varra rendu moonu comment varratha midichi vitta nallarukkum!!

  • @ravime2192
    @ravime2192 Год назад +30

    அருமையான பதிவு...வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்...வாழும் இடத்தின் மேல் பற்றுள்ள சௌராஷ்ட்ரா நன் மனிதர்கள்...அம்மாவின் பேச்சு...குரல் வளம்...மருத்துவ பொருள்கள்... அருமையோ அருமை...மிக்க நன்றி...(இவர்கள் சென்னையில் எங்கு வசிக்கிறார்கள்)

    • @jayaramanjayaraman2733
      @jayaramanjayaraman2733 Год назад

      Choolai area

    • @pumu7752
      @pumu7752 Год назад +1

      Spread all places iam sourashtra

    • @srirammurthy8873
      @srirammurthy8873 Год назад +1

      சென்னை முழுவதும் இருக்கிறோம். சூளையில் தான் ஆரம்பம்.

    • @keyanstudios6910
      @keyanstudios6910 Год назад +3

      M.K.B.Nagar.Vyasarpadi,Kodungaiyur

    • @nanandkumar1256
      @nanandkumar1256 Год назад

      Choolaimedu_ sowrashtra nagar near nungambakkam railway station; chindatripet; walajapet near arcot

  • @natarajanshanker5103
    @natarajanshanker5103 11 месяцев назад +8

    சௌராஷ்ட்ரர்கள் என்றாலே "நடன கோபால நாயகி சுவாமிகள்" நினைவுக்கு வருகிறார். மிக உயர்ந்த மஹான்.

  • @shaikfareed6579
    @shaikfareed6579 Год назад +36

    Outstanding household sourashtrian name in Tamilnadu is TM.Soundararajan, playback singer. His songs on Lord Muruga will ring in our ears in years to come. No one can forget his 'Arunagirinathar' film. His house is nearer to us in Mandavelipakkam.

    • @shaikfareed6579
      @shaikfareed6579 Год назад +1

      Tail News--Govt. Has named our street as T.M.S. street.

    • @maangamandai
      @maangamandai Год назад

      @@shaikfareed6579 A deserving tribute to TMS indeed. What was the name of the street earlier?

  • @farashahsv9699
    @farashahsv9699 Год назад +38

    மதுரை , செங்கோட்டைல சவூராஷ்டிரா நண்பர்கள் உண்டு. எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டாங்க. ஆர்பாட்டமில்லாத அமைதியான மக்கள் ❣️. Veteran singer TM soundararajan from saurastra community only

  • @katterirajraj4561
    @katterirajraj4561 Год назад +113

    நான் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவன்... சௌராட்டிர மக்கள் மிகவும் நல்லவர்கள், மருத்துவ துறையில் மேல் படிப்பு படித்த மருத்துவர்கள் அதிகம் பேர் அந்த சமூகத்தில் இருக்கிறார்கள் , எப்போது ஃபோன் பேசினாலும் வீட்டில் மருத்துவர் அல்லது வீட்டில் உள்ள யாராவது எடுத்து உண்மையான தகவல் தருவார்கள். டாக்டர் தூங்குகிறார் அல்லது வெளியே போய் இருக்கிறார்கள் இவ்வளவு நேரம் கழித்து மீண்டும் ஃபோன் செய்யுங்கள் என்று ஃபோனை வீட்டில் உள்ள பெண்கள் எடுத்தால் கூட தகவல் தருவார்கள் சிறப்பு மிக்க சமுதாயம் மருத்துவம் மட்டுமல்ல பல துறைகளில் இருக்கிறார்கள்

    • @aravind270
      @aravind270 Год назад +25

      செளராஸ்ட்ரா என்பது சாதி இல்லை ...நீங்கள் உங்களை தமிழர் னு சொல்லாம நாடார் னு சொல்றிங்க 😂😂

    • @SunRise-fg7op
      @SunRise-fg7op Год назад

      சான பயல் எல்லாமே திருட்டு பயலுக

    • @Baapyfams9522
      @Baapyfams9522 3 месяца назад

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +34

    காதல் சாதி, மதம், இனம் மற்றும் மொழி கடந்தது. ஆனால் அவர்களின் மொழி பற்றுக்கு வாழ்த்துக்கள்

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 6 месяцев назад +1

      அதே ஐயர் ஆல் அல்லது பெண் மற்ற கறி சாப்பிடுபவர்களை காதலித்து அசைவம் சாப்பிடும் ஆட்களாக மாரி இருந்தால் அது உண்மையான காதல் இந்த பாட்டி தாத்தா மூளை வளர்ச்சி குன்றிய மாட்டு மூத்திரமும் ஜாதி வெறியும் தான் இருக்கிறது இவர்களை எல்லாம் பேட்டி எடுத்து பிற்போக்குத் தனத்தை காட்டி இருக்கிறான் யூடியூபர்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +158

    செளராஷ்ட்ர ஜனங்கள் பழகுவதற்கு இனிமையானவர்கள்.தமிழர்களும் பேதமின்றி சகோதர பாசத்துடன் இவர்களுடன் பழகுவார்கள்.தமிழகத்திற்கு வந்து 500 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இவர்களைப் பற்றி சச்சரவு கருத்துகள் வந்தது அவ்வளவாக இல்லை.இவர்களின் சமையல் பிரமாதமாக இருக்கும்.தமிழர்கள் இவர்களை எந்நேரத்திலும் விட்டுக் கொடுக்க கூடாது.(21.3.23)

    • @rajaganesh269
      @rajaganesh269 Год назад +1

      நன்றி நண்பரே.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Год назад +11

      தமிழர்கள் யாரையும் விட்டுக்கொடுக்காமல் அரவணைத்து செல்வதுதான் இயல்பு ஆனால் தமிழர்கள் வெளிமாநிலங்களில் உள்ள நிலை?

    • @ramanankannan2322
      @ramanankannan2322 Год назад +4

      ​@@ThiruMSwamy
      தமிழர்களுக்கு ஒற்றுமை வேண்டும்.

    • @Americavlogintamil
      @Americavlogintamil Год назад +3

      ​@@ThiruMSwamy correct a sonninga

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Год назад +7

      muthalla thamilan thamilanai viddu kodukkaama irukka palakunka

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Год назад +107

    மதுரையில் தான் செளராஷ்டிரா மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களைப் பற்றிய வீடியோ போடலாம். இன்னும் நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டும்.

    • @AmarNath-ug6ds
      @AmarNath-ug6ds Год назад +3

      Yes bro Sourastra Most of people. madurai, la. Villapuram, Avaniyapuram, Vandiyur, Nilayur, Kelavasal, mahal side la irukainga..

    • @Senthilkumar-jr7mu
      @Senthilkumar-jr7mu Год назад +1

      Please tell me panththal adi history

  • @rcsekar3897
    @rcsekar3897 Год назад +29

    நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் அம்மையப்பன் என்ற ஊரில் பிறந்தவன். இந்த ஊரில் நிறைய சௌராஷ்டிரா மக்கள் இன்னும் வசித்து வருகிறார்கள். அனைவருக்கும் மிகுந்த மரியாதை கொடுக்கும் சமூகம். நன்றாக படிப்பவர்கள். ஆன்மீகம் பக்தி மிகுந்தவர்கள்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 месяца назад

      சீமானுக்கு எது தெரியுமா

  • @sujathak5352
    @sujathak5352 Год назад +51

    The elderly couple just stole the show. A funny but very informative video about Saurashtrians,..it's always nice to know once neighbour and your videos are a big help in this regard.

  • @juliuspaul9147
    @juliuspaul9147 Год назад +14

    I am a half saurashtra. My father is a Saurashtra and my mother is a Tamilian. Nice to see a video on saurashtra people.

    • @jilari.a.aarthi1468
      @jilari.a.aarthi1468 Год назад

      I hope you speak sourashtra

    • @juliuspaul9147
      @juliuspaul9147 Год назад

      @@jilari.a.aarthi1468 No I understand, because I speak Hindi

    • @jilari.a.aarthi1468
      @jilari.a.aarthi1468 Год назад

      atleast you might know to speak ,u must know tamil as well as sourashtra instead u say u know Hindi ,

    • @juliuspaul9147
      @juliuspaul9147 Год назад

      @@jilari.a.aarthi1468 I know to speak Tamil and read and write as well. Since I am in the North that's why I said I know Hindi

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Год назад

      ​@@juliuspaul9147naan paathathula sourashtrians don't accept inter caste marriage Sonnanga it's it true?

  • @sathizkrish9820
    @sathizkrish9820 Год назад +9

    அம்மா அப்பா அருமையாக சொன்னாங்க சூப்பர் 😍♥️

  • @rakeshvarun4360
    @rakeshvarun4360 Год назад +180

    1000 வருடமானாலும் எந்த ஊர் சென்றாலும் தம் தாய்மொழியை விட்டுக் கொடுக்காத மக்கள் . கலாச்சார கலைப்பிரியர்கள் .

  • @venkatramanp8345
    @venkatramanp8345 9 месяцев назад +1

    அணைத்து சௌராஷ்டிரா இந்து மக்களுக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் எங்கள் மண்ணிற்கு வந்தது எங்கள் கவுரவம் யாதும் ஊரே யாவரும் கேளீர் நம் மண்ணில் நாம் அனைவரும் ஒன்று பட்டு செழுமையாக வாழ்வோம் 👌👌👏👏👍👍🙏🙏

  • @SanjeevSharmaR
    @SanjeevSharmaR Год назад +60

    தமிழ்நாட்டுல இப்படி ஒரு மக்கள் இருக்காங்கன்னு உங்க Vlog மூலமாக தெரிஞ்சுகிட்டேன் நன்றி.

    • @narenn3237
      @narenn3237 Год назад +1

      பின்னணி பாடகர் T .M சௌந்தராஜன் மற்றும் A L ராகவன் , நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா , M .N ராஜம் இவர்கள் எல்லாம் சௌராஷ்ட்ரர்கள். சௌரஷ்டிரர்களுக்கு பொதுவாக இரண்டு INITIALS இருக்கும். முதலாவது வீட்டுப்பெயர் , இரண்டாவது அப்பாவின் INITIAL , பிறகுதான் ACTUAL பெயர் வரும். T M Soudndararajan இதில் T என்பது வீட்டுப்பெயர் Thoguluva (Thoguluva MeenatchiIyengar Soundararajan) நீண்ட காலம் தமிழ்நாட்டிலேயே இருந்த படியால் தமிழ் பெயர்களும் தங்கள் பெயராக வைத்துக்கொடுள்ளார்கள்

    • @praphakaran2012
      @praphakaran2012 Год назад +8

      நல்ல பதிவு தான் ஆனால் இன்று தமிழ் மக்களின் TNPSC வேலை வாய்ப்புகளை பறிக்கின்ற இண குழு குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சவ்ராஸ்த்ரா மக்கள் TNPSC அதிக மக்கள் உள்ளனர் .

    • @aravinthanpalkar9960
      @aravinthanpalkar9960 Год назад +6

      ​@@praphakaran2012 edhuvum parikkala.... Padichi pass panni thaan varroam....

    • @darkevil5220
      @darkevil5220 Год назад +1

      @@praphakaran2012 எதுவும் பறிக்கவில்லை எங்களுக்கு கிடைத்த வாய்பில் வேலை பெறுகிறோம் . உங்களுக்கு பறிப்பது போல் தெரிந்தால் ஆமா பறிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

    • @yogaab6193
      @yogaab6193 Год назад

      ​@@praphakaran2012 aralgoraiyaa therinjitu olaraathinga, 400 500 years munaadi inga vanthavanha, ithaan enga oru, kastapattu padichi muneri vanthavanha........ Pattu nesavu mostly sowrashtrians seirathu thaan,..........

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 Год назад +11

    சௌராஷ்ட்ரா என்பது ஒரு மொழி இன மக்கள் என்பது எனக்கு இப்போது தான் தெரிகிறது.. சென்னை நுங்கம்பாக்கத்தில் சௌராஷ்டிரா நகர் என்று ஒரு பகுதி உள்ளது. அதன் அர்த்தம் இது தானா.. எல்லா மக்களையும் ஏற்றுக்கொண்டு அரவணைத்துப் போகிற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்யா.. அருமை..

    • @fathimanafeesa6325
      @fathimanafeesa6325 Год назад

      Chennai la choolaimedu laium sowrastar street nu irku

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 Год назад +4

      @@fathimanafeesa6325 அதைத்தான் சொல்கிறேன். ரயில்வே ஸ்டேஷனை ஒட்டுன மாதிரி தானே

    • @Neeraja664
      @Neeraja664 Год назад

      Ama srilanka tamilarkal unga nadduku vanda aksthi mugamla vaithu irupinga idula thopul kodi uravam ungala vida velaikaran parwa ila thangaluku equla engala vaithu irukan

  • @hemajasmy5407
    @hemajasmy5407 Год назад +31

    I'm also sourashrian... Thanks to recognise for our community❤️😍

  • @SathishD83
    @SathishD83 Год назад +3

    புதிய தகவல். வியப்பாக இருக்கிறது. மிகவும் நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள்.

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 Год назад +17

    Its a fantastic, successful and hardworking community. Only such diverse population makes Tamil Nadu successful. We must have this unity for the next 10000 years. Long Live Saurashtra People.

  • @e.c.thavamanijoshua1021
    @e.c.thavamanijoshua1021 Год назад +10

    மதுரையின் முன்னேற்றத்தில் இவர்களின் பங்கும் உண்டு.இவர்கள் வசிக்கும் பகுதிகளில் இவர்கள் நடத்தும் உணவகங்களில் விலை மலிவாகவும் தரமாகவும் இருக்கும்.இம்மொழி சிறுபான்மையினரை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிற்பட்ட சமுதாய பட்டியலில் சேர்த்தார்.நல்ல உழைப்பாளிகள்.

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo Год назад +10

    மதுரையில் சௌராஸ்ட்ரா சமூக மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
    எனது தமிழ் ஆசிரியர் சௌராஸ்ட்ரா சமூகத்தை சேர்ந்தவர்கள்.
    எனது நண்பர்கள் நிறைய பேர் சௌராஸ்ட்ரா சமூகத்தவர்கள்.
    மிகவும் அமைதியானவர்கள்.
    மிகவும் நல்ல மக்கள்.
    மிகக் கடினமான உழைப்பாளிகள்.
    தங்கள் மொழியை விட்டுக் கொடுக்காதவர்கள்.

    • @Baapyfams9522
      @Baapyfams9522 3 месяца назад

      நானும் சௌராஷ்டிர மொழி பெண் தான்....மிக்க நன்றி ❤

  • @mirucollectionrjf8020
    @mirucollectionrjf8020 Год назад +4

    Nane ungakite sollanum nenachen. Enga sourashtra makkalai video eduthu podunga nu. Hats off u. Thanks bro.

  • @ladieschoice9192
    @ladieschoice9192 Год назад +3

    Super 👌🏻👌🏻 உங்கள் சேனல் மிகவும் அருமை 😊👌🏻

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +1

    ஸத்குருஸ்ரீதியாகராஜஸ்வாமிகளின்
    சீடர்திருவெங்கடரமணபாகவதர்
    சிறப்பிற்குரியவர்
    இவர்களின்சித்ராஅன்னம்
    உணவகங்களில்பிரசித்தம்
    மதுரைகிழக்குத்தொகுதி
    இவர்கள்வசம்இருந்தது
    கர்நாடகசங்கீதம்ப‌ஜனை
    கச்சேரியுடன்அன்னப்ரசாதம்
    அருமையிலும் அருமை
    வாழ்த்துக்கள்மக்களே

  • @mahadevedits8237
    @mahadevedits8237 Год назад +3

    Bro nanum sourashtra tha bro na Dindigul bro neenga intha mathiri nalla history video upload panrathu good review varuthu bro keep it up

  • @bennetgordon9586
    @bennetgordon9586 Год назад +1

    Thanks

    • @meetastranger
      @meetastranger  Год назад

      Thank you so much .. Your support for the channel is very much encouraging...

    • @SureshBabu-hp8sr
      @SureshBabu-hp8sr Год назад

      மதுரையிலிருந்து கீழவாசல்

  • @884ilakkiyaappuraj-xx9dz
    @884ilakkiyaappuraj-xx9dz Год назад +5

    சௌராட்டிர தாய் பெற்ற தமிழர்கள் தமிழுக்கு பெருமை சேர்த்த பெரியவர் டி எம் எஸ்

  • @indras7641
    @indras7641 Год назад +7

    நமஸ்காரம்! நீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கி இங்குள்ள மக்கள் பழக்க வழக்கங்கள், மற்றும் பாரம்பரிய கள் பற்றி வீடியோ மூலம் வெளி கொண்டு வருவதை வரவேற்கிறோம்! வாழ்க! வாழ்க!

  • @pgsgaming9508
    @pgsgaming9508 Год назад +7

    உங்களுடைய வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் பார்க்காத புதிய இடங்களையும் மனிதர்களையும் மிக சிறப்பாக உங்கள் சேனலில் பதிவிடுவீர்கள், தமிழர்களுக்கு முதன்மை தொழில் விவசாயம் என்றால் , செளராஷ்டிரா மக்களுக்கு முதன்மை தொழில் " நெசவு " , சொல்ல போனால் மிகவும் எளிமையான மக்கள் , தற்போது நன்று வளர்ந்து வரும் நற் சமூக மக்களாக திகழ்கிறார்கள் ,( Mr hounarable prime minister Narendra Modi also a one of the evolved people from sowrastrians(gujarati)).Thank for your more informative videos..🎉 and more wonderful places to explore that in Tirunelveli

    • @meetastranger
      @meetastranger  Год назад

      Thank you so much for ur wonderful comment ❤ 💖

  • @srinivasan4892
    @srinivasan4892 9 месяцев назад +3

    நான் சௌராஷ்டிரா சமூகத்தை சார்ந்தவன். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் சௌராஷ்டிரா மக்கள் உள்ளார்கள்

  • @FL-GOP
    @FL-GOP Год назад +64

    You missed to mention Salem. There's a considerable saurashtra population there involved in silver jewel and utensils making

    • @shivjiroy7487
      @shivjiroy7487 Год назад +7

      Its true they contribute lot to salem's business income. Surprasingly they involve lots of north indians in silver anklets business& there r increasing no of crimes.

    • @ramkumarbaskar7937
      @ramkumarbaskar7937 Год назад

      Kumbakonam Also

    • @nandhu3345
      @nandhu3345 Год назад

      I'm from salem shevepet

    • @aktrend2878
      @aktrend2878 Год назад

      Namakkal also visit

    • @jayakeshavan8047
      @jayakeshavan8047 Год назад

      Yes my mausi ( chitti) is married to silver jeweller.

  • @diytamilan
    @diytamilan Год назад +16

    Born and brought up in Chennai, I was fortunate to grow up amidst Sourashtra people. Simple and peace loving people.

    • @beemaktsankarish8762
      @beemaktsankarish8762 Год назад

      Such a helpless community... I know the pain of my dad..

    • @jayakeshavan8047
      @jayakeshavan8047 Год назад

      Saurastrian Community are very hard working and positive minded people. Love their language very much and also they are loyal to the state where they live.

  • @DINESHKUMAR-ip4wj
    @DINESHKUMAR-ip4wj Год назад +11

    Thnks for exploring our sourashtra community bro❤

  • @Natarajan152
    @Natarajan152 Год назад +4

    The old couple is fantastic, I salute them , innocent and straight forward people.

  • @prabhu5470
    @prabhu5470 Год назад +11

    Fabulous job, U deserve tons of vouch brother.... Keep up the good work, வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @priyadarsini9032
    @priyadarsini9032 Год назад +14

    Great and Friendly People
    Thank you for a wonderful video of experiencing Sourashtrians🙏🏻

  • @storywithak2781
    @storywithak2781 Год назад +53

    Am a Saurashtrian from Chennai and Native is Madurai🔥

    • @storywithak2781
      @storywithak2781 Год назад +4

      @real freedom propogator yes bro..not only in saurashtra..other caste la kuda idha accept pana matanga..but if the parents are matured they will think about their daughters life.mostly it is not happening..sincere regrets for you brother.

    • @prabu7965
      @prabu7965 Год назад +2

      Hi thatha me mello sourashtra.. kiso se tumin? 😊

    • @storywithak2781
      @storywithak2781 Год назад +1

      @@prabu7965 Hi babu..am super souriyam..hope you too🥰

    • @storywithak2781
      @storywithak2781 Год назад

      @real freedom propogator you will get the better life💗

    • @vijayathithyapm2829
      @vijayathithyapm2829 Год назад +1

      @@realfreedompropogator sourasthtra people are still living in 600 AD when it comes to marriage lol..still looking caste and stuff

  • @samsonanand49
    @samsonanand49 Год назад +7

    I am a Singapore born Sourastran living in Australia therefore I am glad to see this show♥️

  • @kalaiReddy_711
    @kalaiReddy_711 Год назад +12

    Paaa what a couple❤️❤️🤩.. great job anna..keep going 👍👍💐

  • @rangarajannarasimhan341
    @rangarajannarasimhan341 Год назад +1

    nijammave jaaalra thatraru ....thattiththane aganum apdinu vadivelu madhiri ninaikararu....shown in face itself !!!!!! good fun ....nice couple !!

  • @nellainayakan
    @nellainayakan Год назад +22

    எங்கள் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் பல புலம் பெயர்ந்த இனங்கள் பல இன்றளவும் உள்ளது அண்ணா தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் அந்த மக்களின் வாழ்க்கை முறையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் அண்ணா நன்றி🙏💕

    • @bollusantharam2767
      @bollusantharam2767 Год назад

      காலம் காலமாக, புராண காலமாக, சௌராஷ்ட்ர தேசம் என்று தான் பெயர். கொள்ளையன் கஜினியை,17 முறை தோற்றக்கடித்து, 18- வது முறை தோற்று விட்டோம், நம் மக்கள் தென்னகம் தவிர வடநாடு முழுவதும் பரவி விட்டோம். சௌ. மக்கள் மத மாற்றம் விரும்பவில்லை. நம் மொழியிலிருந்து, உருது, மராத்தி, கொங்கனி மற்றும் ஏனைய மொழிகள் தோன்றியது.

  • @AishwaryaRathinagiri-qt7vm
    @AishwaryaRathinagiri-qt7vm Год назад +2

    Anna intha time namma chennal ah different topic... Super anna ur always best.... Naa late ah pathutey but time kidakku pothu RUclips vantha thedurathu namma chennal tha Keeprock anna..... Inu neraya nerya best video poduga.... We r always with u🦋😍

  • @jaambavaan
    @jaambavaan Год назад +7

    17:23 what an innocent lady

  • @hcmkarthick
    @hcmkarthick Год назад +16

    என் நண்பர் ஒருவர் இவர்களின் சமுதாய பெண்ணை காதலித்து மணந்தார். 10 வருடங்கள் ஆகியிருக்கும் ஆனால் இன்று வரை அந்த பெண்ணை அவர்களின் பெற்றோர் ஒதுக்கி வைத்துள்ளனர்

    • @ramchandrana1413
      @ramchandrana1413 26 дней назад

      எனக்கு தெரிந்தவர் அவர் பெண்ணை தமிழருக்கு திருமணம் செய்து வைக்க போகிறார். இப்படியும் இருக்காங்க

  • @sssjanar551
    @sssjanar551 Год назад +5

    செளராஷ்டிரா மக்களின் சிறப்பு உணவு வகைகள்.குறிப்பாக புளியோதரை ரொம்ப சிறப்பு.இந்த காணொளி வெளியிட்ட நபர் மதுரைக்கு ஒரு நாள் விஜயம் செய்யுங்கள்.நான் உங்களை சுற்றி காண்பிக்க தாயாராக உள்ளேன்.

  • @SanthiyavalliPonnuraju
    @SanthiyavalliPonnuraju Год назад +4

    Very nice attempt to bring out our sowrastrian family culture and history.😊

  • @RameshRamesh-yk8ob
    @RameshRamesh-yk8ob Год назад +9

    யாராக இருந்தாலும் மனிதர்கள்...நேசிக்க வேண்டும்.இம்மண்ணின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்ட அனைவரும் தமிழ்த் தாயின் பிள்ளைகள் தான்.

    • @Neeraja664
      @Neeraja664 Год назад

      Ipadiye solli telunganda nakidu iru tamilan endu sollade tsmilanda viram irukum unkida iruka

  • @anandraj-pg6sh
    @anandraj-pg6sh Год назад +45

    Suggestion: Next try Marathis of Tanjore and delta region, they have their own dialect called dakshin maratha, food and unique story.. Even our sambar was discovered by marathas of tanjore!.. It will be intresting!

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Sure will do

    • @cnu73
      @cnu73 Год назад +4

      @@meetastranger Bro, in the film "Naan Than Bala" (2014) by late Actor Vivek, he portrayed a Saurashtrian family. In fact, they are Tanjore Marathi people who have many similarities with Sourashtrians. Pl. do a video about Tanjore Marathas in succession to this video. It will be very interesting. I'm an ardent follower of your Channel, and your videos are remarkably good. 👍👍👍👍

    • @NCHRE
      @NCHRE Год назад

      Yes U R correct Sir.

  • @vmkkannan
    @vmkkannan Год назад +5

    many are in Coimbatore... they are very calm and nice people

  • @stephenrajr9413
    @stephenrajr9413 Год назад +2

    Those couples...✨️ Wholesome! I felt as if I met my own grandparents ❤️

  • @dharanbalaji
    @dharanbalaji Год назад +8

    Bro enga area ku poirkeenga but Naa oorula illa....super bro good content....will reach better❤ Thank you for spreading a good content to various places😊

  • @VenuGopal-tf3gv
    @VenuGopal-tf3gv 9 месяцев назад +1

    Really Nice video...I wish that elder Couple to live for more than 100 years by God's Grace...

  • @MarvalousEdits007
    @MarvalousEdits007 Год назад +5

    மொழி வேற, இனம் வேற , பூர்விகம் வேற ஆன எல்லாரும் மனுசங்க தான ❤️🥰😊

  • @akgameplay1881
    @akgameplay1881 Год назад +9

    Your the best RUclipsr
    Next level 🔥 🔥 🔥

  • @natchander4488
    @natchander4488 Год назад +6

    Nice to see this old gentleman... allowing his wife to explain..everything !
    Not egoistic !

  • @xyz7261-
    @xyz7261- Год назад +4

    Best edition with the song on ending scenes on background...congrats bro

    • @meetastranger
      @meetastranger  Год назад

      Thank you so much for the detailed review 💗💗🙏🙏👍👍

  • @Missionimpossib
    @Missionimpossib Год назад +7

    அருமையான மக்கள். அமைதியானவர்கள்

  • @tumashankar4186
    @tumashankar4186 Год назад +1

    முதலில் அன்பு நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும். அடுத்தது தமிழ் வாழ்க. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். சௌராஷ்டிர தமிழ்ச்சங்கத்தில் கலந்துகொள்ள இருக்கும் தருணத்தில் சௌராஷ்டிரா மக்களை பற்றி அறிந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. தமிழகம் அனைத்து உலகுக்கும் முன்னோடி அனைத்து மொழிக்கும் முன்னோடி. அனைவரையும் வாழ வைப்பதிலும் முன்னாடி வந்து சேரும். அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் நன்றி அன்புடன் மாங்காடு உமா சங்கர்.

    • @meetastranger
      @meetastranger  Год назад

      நன்றி 🙏

    • @Neeraja664
      @Neeraja664 Год назад

      Vandara vala vaikum tamilakam endu solladingada vadakandane vala vaikiringa engavadu oru tamilan mata naddula irundu vanda vala vaikiringalada

  • @saravananss193
    @saravananss193 4 месяца назад

    Thanks bro nanum sourashtra tha...nalla video

  • @niranjanrj2613
    @niranjanrj2613 Год назад +45

    Honestly the sourasthra language we speak and the language spoken in gujarat ( Gujarati ) is completely different. It's been said in this video that we can understand their language. I don't think so.I can say this as I have stayed in gujarat for 12 years, have friends from saurarasthra region( rajkot, mahuva, amreli, gondal). Even , they don't have clue about our community. But as our community stayed in somnath, dwarka region ....have to explore whether our language or any remnants of our lineage is still there or not. But yes, our language mostly sound somewhat close to marathi...

    • @pazhanyraja9949
      @pazhanyraja9949 Год назад +1

      S

    • @meetastranger
      @meetastranger  Год назад +3

      Oh ok...thanks for the information 👍

    • @sivakumar-zj2et
      @sivakumar-zj2et Год назад +5

      Your are correct sir no sourastra laung in gujrath region. Completly dissolve in hindhi and gujarathi also

    • @vishnuvardhan3047
      @vishnuvardhan3047 Год назад +6

      Very much similar to Konkani and Marathi than Gujarathi because Marathi prakrit and Sourashtra both derived from Sauraseni language. Gujarathi is influenced by Hindustani, Urudu, Arabi etc

    • @9362453610
      @9362453610 Год назад

      We have mix of Marathi, Urdu, kannada. Unsure about gujju.

  • @sainanda4143
    @sainanda4143 Год назад +2

    Sowrastra makkalin avargalen valviyalai video vaga eduka nenaitha ungaluku engal sowrastra makkalen mekka nanri 🙏 valthukal ❤

  • @krisgray1957
    @krisgray1957 Год назад +54

    I am from Madurai. Lots of sourashtra people live there. I have many sourashtra friends. They are very simple people. We joke about them in Madurai, " காய்ர பாய்ர கூட்டம், கம்பெரடுத்தா ஓட்டம்" to mean they don't involve in any form of violence.

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் Год назад +1

      ​@real freedom propogator உங்க சமூகத்தில பொண்ணு தேடுங்கள் ப்ரோ

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் Год назад +1

      @real freedom propogator unga thangachi akkaava vetru samoogathukku katti tharuveergalaa?

    • @rmohan334
      @rmohan334 Год назад

      @@realfreedompropogator 7 வருடம் காதல் என்று கூறிவிட்டு இப்போது அந்த பெண் என்ன செய்கிறார் என்று தெரியல என்று சொல்றீங்க. உண்மையா நீங்களும் அவங்களும் விரும்பி ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டு நடந்து இருந்தால், உங்கள் காதலை யாராலும் பிரிக்க இயலாது.

    • @rmohan334
      @rmohan334 Год назад

      @@realfreedompropogator ok, I am extremely sorry. Now, I understand your situation.

    • @ananda9736
      @ananda9736 Год назад +3

      @@அழகர்பெருமாள் naan kudupen..innum pazhaya boomer ve irukinga...

  • @kanniyappankanni9940
    @kanniyappankanni9940 Год назад +2

    Ungal. Muyarchi. Super🌹🙏👌. நன்றி🙏💐 அண்ணா. 🙏🙏💐💐

  • @raghuram7813
    @raghuram7813 Год назад +7

    The most humble and kind people

  • @vaapaananba1674
    @vaapaananba1674 Год назад +2

    Wow...idha naa edhirpaakala 🔥🔥🔥

  • @MuthuKumar-nn4zo
    @MuthuKumar-nn4zo Год назад +11

    அன்னிய மிலேச்சர்களால பந்தா டப் பட்ட சமூகம்...எண்ணததில் எத்தனை உறுதி. மதமாறாமல் பாரதம் காத்த உத்தம குலமல்லவா? சௌராஷ்ட்ர தமிழ் குல மக்கள் தம் பண்பாட்டை மதித்து ஒற்றுமையாய் வாழ்த்தி வாழ்வோம்... பாரத்மாதாவுக்கே வெற்றியுண்டாகட்டும் .....

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Год назад +10

    நிறைய பேர் தமிழ் டீச்சர்ஸ் இருக்காங்க. எழுத்தாளர் சுபா கூட இவிங்க தான்... நல்ல பக்தி.yes.மராட்டி தஞ்சையை ஆண்ட காலத்தில் வந்தாங்க

  • @tmrlingam
    @tmrlingam Год назад +10

    best ever Unique Culture & Lifestyle vlog in recent days I'm watched...CONGRATULATIONS 🎊🎊

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Oh wow...so happy to read this..thank you so much 🙏 💓

    • @SanthiniKV
      @SanthiniKV 11 месяцев назад

      Even in coimbatore many are living.

  • @gkanna1663
    @gkanna1663 Год назад +6

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் நிறைய சௌராஷ்டிரா மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

  • @successmedia8160
    @successmedia8160 Год назад +18

    மதுரையில் உள்ளவர்கள் நல்ல மனிதர்கள்

  • @umamaheswari604
    @umamaheswari604 Год назад +2

    Nice lady mrs Anuradha. Her song wonderful. Nice video

  • @abushalibu1433
    @abushalibu1433 Год назад +7

    In madurai Railway office I met one civil engineering officer called Ramalingam who was served as as Deputy Chief Engineering during 1997 He is sowrastra community They are working in Government services also

  • @ramchandrana1413
    @ramchandrana1413 26 дней назад

    நான் சுத்த பூர்விக தமிழன். சௌராஷ்ரா மொழி என்பது தெய்வபாஷை என்று பொருள்
    பல போர்கள் படையெடுப்பு காரணமாக எழுத்து வடிவம் இழந்தது. இந்த மொழி ஆராச்சி செய்தால் பல யோகி முனிவர்கள் நிரைந்து காணப்பட்டனர்.அது பல பிரிவுகள் பலகோத்திரங்களால் பிளவு பட்டு தனக்கென்று வராலாற்று அதிகாரம் வெளியே தெரியமால செயலற்று போனது. இன்றும் இம்மொழியில் ஆய்ந்த கருத்தாற்றல் நிறைந்த சொல்கள் உள்ளது அதை இலக்கணம் இலக்கிய வகை படுத்தாமாலே சிதைந்து வருகிறது.நம் தமிழர் உறவு முறை திருமணம் போல் இல்லாமால் கொத்து வரியாக அவர்களுக்குள்ளே எந்த எந்த பிரிவு அண்ணன் தம்பி.எந்த பிறவு மாமன் மச்சான் பெண் எடுப்பது கொடுப்பது என்று வரையரை உள்ளது.
    எனக்கு இந்த மொழி கொஞ்சம் தெரியும் அவர்கள் பேசும்போது நன்கு புரிந்து கொள்வேன். மேலும் பழகும் விதத்தில் அருமையான மனிதர்கள் அவர்கள் இயல்பாகவே அன்பு காட்டுவதிலும் அன்புக்கு ஏங்குவதிலும் சிறந்தவர்களே.
    இன்னும் சொல்ல போனால் என் தமிழர் உறவை விட நன்கு பிடிக்கு அவர்களை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mokkamedia0074
    @mokkamedia0074 Год назад +13

    அந்த அம்மா பெரிய சாப்பிட்டு ரானியா இருப்பாங்க போல 😁சீலா மீன் கொம்பு ,, நெய் இட்லி கறிகொழம்புனு பேசியே 🙄எனக்கும் பசிய தூன்டிவிட்டாங்க 🍗🍳😁,, 😍🤩

    • @meetastranger
      @meetastranger  Год назад +3

      Haha...உண்மை... ரசனையான அம்மா 🙂🙂❤

  • @anjankumar7588
    @anjankumar7588 Год назад +2

    Thank you bro romba alaga indha samugatha kattirukkenga

  • @anukrishnamoorthy1350
    @anukrishnamoorthy1350 Год назад +25

    I'm also Tirunelveli...not only palayamkottai but also veeravanallur,pudhukudi, vellanguli,kizhakulam ...ingalam kuda neraya per irkangaa... Overall tamilnadu nu paatha Tirunelveli,nagerkoil,madurai,Kumbakonam,salem, kancheepuram,paramakudi,pudukottai. Enaku therinji ingalam irukanga..
    And I'm also sourashtrian

    • @meetastranger
      @meetastranger  Год назад +2

      Oh great to know...thanks for sharing..❤👍

    • @shivjiroy7487
      @shivjiroy7487 Год назад

      ஆன பொண்ணு எல்லாம் அவங்க ஊருக்குள்ளயே கொடுத்து வாங்கிக்குவாங்க. சேலதுக்கு எல்லாம் தர மாட்டாங்க இல்ல.

    • @anukrishnamoorthy1350
      @anukrishnamoorthy1350 Год назад

      @@shivjiroy7487 kudukamatanganu Ila but rare thaan

    • @jilari.a.aarthi1468
      @jilari.a.aarthi1468 Год назад

      I am a sourashtrian, my native is palayamkottai ,my grandma house is adjacent to that marriage hall .My house is also nearby,i got married to a madurai சௌராஷ்டிர boy .Nowadays Ella oorlayum ponnu கொடுகுராங்க and ponnu edukuranga.

  • @veerasenan9700
    @veerasenan9700 Год назад +2

    அருமை மக்கள் அன்பு மக்கள் நல்ல மனம் படைத்த மக்க்கள். அடுத்தவர் வம்புக்கு போகமாட்டார்கள் வை. வீர சே ன ன்

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Год назад +15

    அமைதியான
    புத்திசாலியான
    பக்தி நிறைந்த
    நல்ல மக்கள்

  • @pandakutty6682
    @pandakutty6682 Год назад +9

    நான் வசிக்கும் பரமக்குடி பகுதியில் சௌராஷ்டிர மக்கள் இருக்கிறார்கள் 😇💫 அன்பாக பழகுவார்கள் அமைதியானவர்கள்

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Год назад +3

    First like and comment... nice video bro👍

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      🙏😲 thanks...aana adhukulavaa paathutinga?

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Год назад +2

      @@meetastranger bro🤣 intha kindal thana vendamkurathu...promo parthute comment panninen ipo continue pandran

    • @meetastranger
      @meetastranger  Год назад +1

      Ok bro 🙂👍👍❤

  • @suruthij7899
    @suruthij7899 6 месяцев назад

    Naanum sourastra than. Thank you for this video

  • @SenthilKumar-cy4vr
    @SenthilKumar-cy4vr Год назад +6

    வணக்கம் நண்பர்களே என் தாய் மொழி சௌராட்டிரா தமிழ் என்னை வளர்க்கும் மொழி எனது வசிப்பிடம் திண்டுக்கல்

    • @saravanans3434
      @saravanans3434 Год назад +1

      மிகவும் அருமை வணக்கம் வாழ்த்துகள்.

  • @aarthiachu8906
    @aarthiachu8906 Год назад +2

    Nanum sourastra tha spr anna video eduthathu romba nandri

  • @sundararajann6007
    @sundararajann6007 Год назад +18

    பிரபல பின்னணி பாடகர் tm சௌந்தர்ராஜன் சௌராஷ்டிரா பிரிவை சேர்ந்தவர்.

  • @Ravi-hd6uc
    @Ravi-hd6uc Год назад +1

    நம்ம ஊரு வாங்க.சௌராஷ்டிரா மக்கள் நிறைய உள்ளனர்.திண்டுக்கல்.நாகல் நகர்.