இலங்கைக்கு இந்தியா உதவாதது ஏன்? | மேஜர் மதன் குமார் | தூரப்பார்வை EP 25 | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • For Advertisement Inquires : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    இலங்கைக்கு இந்தியா உதவாதது ஏன்? | மேஜர் மதன் குமார் | தூரப்பார்வை EP 25 | Aadhan Tamil
    #MajorMadhanKumar #MajorMadanKumar #Srilanka
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 269

  • @mohanfotographer
    @mohanfotographer 3 года назад +33

    மேஜர் சார்
    எப்படி பொருளாதாரம், ராணுவம் உலக அரசியல் மற்றும்
    வின்ஞானம் அனைத்திலும் விவரமாக பேசுகிறீர்கள் என
    அச்சிரியமாக உள்ளது.நிறைய preparations செய்வீர்கள் போல் உள்ளது. உங்களின் எல்லா பேச்சும் மிகவும் தரமாக உள்ளது.
    நன்றி.

    • @jasiharan
      @jasiharan 2 года назад +3

      Préparation illai mathan is an multi expert

    • @vikknarajahmayuran8694
      @vikknarajahmayuran8694 2 года назад +2

      Ithu satharana eelathil vaslum makkalukku theriyum

    • @sivaselvakumar4168
      @sivaselvakumar4168 2 года назад +1

      He is an ex intelligence military officer. I think he quit the job for a better opportunity

    • @sivaselvakumar4168
      @sivaselvakumar4168 2 года назад +2

      @@vikknarajahmayuran8694 இப்பதான் ஈழத்தின் அருமை புரிகிறது . தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். இன்றய சூழலில், தென் இந்தியாவை பாதுகாக்க வேறு வழி இல்லை.

  • @Karthik-nz1sw
    @Karthik-nz1sw 3 года назад +26

    Semma discussion ..he has lot of information ..please record more videos featuring this guy.

    • @rameshcn3959
      @rameshcn3959 3 года назад

      Address him respectfully dude. He is a soldier (retired major) from Indian army.

  • @kandiahjegatheeswaran4582
    @kandiahjegatheeswaran4582 3 года назад +8

    மனிதாபிமானமும் தர்மமும் பாராமல் பொருளாதாரத்தையும் சுய இலாபத்தையும் பார்க்கும் நாடுகள் தாமே அழிவதைத் தடுக்க முடியாது

  • @MayaAlagu-pv6rz
    @MayaAlagu-pv6rz 3 года назад +20

    இலங்கை கடற்படையினர் (இந்திய) தமிழ்நாட்டு மீனவர்களைத் தொடர்ந்து தாக்குகின்றனர்.
    இதைத் தடுக்க இந்தியா என்னமாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளது அய்யா.
    தாக்குதலை முற்றிலுமாக நிறுத்த முடியாதா அய்யா.

  • @preethiprathi1525
    @preethiprathi1525 3 года назад +106

    தனுஷ்கோடியை சுற்றி முப்பது கிலோமீட்டர்கள் மண்ணை நிரப்பி அதை சிங்கப்பூர் போல் மிகப்பெரிய வர்த்தக சந்தையாக மாற்றலாமே

    • @MM-dh3wr
      @MM-dh3wr 3 года назад +17

      First we should stop throwing trash on the road. Then we are 90% close to singapore.

    • @indianmaakan790
      @indianmaakan790 3 года назад +6

      பண்ணிட்டா போச்சி , நம்ம அய்யா ட சொன்னா வடையை சுட்டு ர போறாரு ....

    • @Anaiyappasankar
      @Anaiyappasankar 3 года назад +5

      தனுஷ்கோடி இயற்கையால் பாதுகாப்பில்லாத இடம்.

    • @ruthranaagamvarmakkalai2107
      @ruthranaagamvarmakkalai2107 3 года назад +1

      நீங்க சரியான பாவம்
      எதோ சொல்ல வாறிங்க போல

    • @dataheist5479
      @dataheist5479 3 года назад

      Kappal Tharai Thattum idam

  • @josephine911
    @josephine911 2 года назад +2

    V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @t.silambarasan4902
    @t.silambarasan4902 2 года назад +2

    23:30 72 hours power cut nu sollitu .... hospital enna aagum thing pandra neengadhan sir really great sir

  • @eliyathambysivasubramaniam4542
    @eliyathambysivasubramaniam4542 2 года назад +5

    காங்கிரஸ்தலைமை ஈழந்தமிழினத்தை அழிக்க இலங்கைக்கு துணை போனது எவ்வளவு ஆளத்தகுதியற்ற இந்தியாவுக்கே"குழிபறித்த அஞ்ஞானிகள்நிறைந்த காங்கிரஸ்கூட்டம், அன்றைய சிங்களJunius Richard Jayardhana தமிழா்க்கெதிரான இருபக்க காழ்ப்புணா்வும்" சோ்த்து"ஏமாந்த ஆப்பிழுத்த குரங்கின் நிலை இந்தியாவுக்கு. சீனாஇராணுவம் கராத்தே அடிமூலம், இந்தியாவைப்பிடித்து விடும். சீனக்குரங்கின்மூளைவலு, இந்திய"மத"சாக்கடைப்"பொய்யா்களை"நிா்மூலமாக்கும்.

  • @ThambieBoys
    @ThambieBoys 2 года назад +4

    Pls convey this message to madhan sir..
    For motivating our TN boys for clearing SSB

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    அருமையான தகவல்ப திவு

  • @parthibarajraj78
    @parthibarajraj78 2 года назад +1

    Very nice post Madan sir.You highlighted the situation today.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    பாராட்டுக்கள்ஐயா

  • @thansinghk8463
    @thansinghk8463 2 года назад +5

    தொலைதொடர்பு துறையில் சீனாவை குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியாவில் அரசுமுறை பயணம் சந்திப்பு என்பதற்கு நிறைய இடங்கள் இருக்கும் போது கல்பாக்கத்துக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்.

    • @baskarane7823
      @baskarane7823 2 года назад

      நியாயமான கேள்வி.

  • @Mahesh55555.
    @Mahesh55555. 3 года назад +4

    Super Sir.

  • @kalyansudaram9380
    @kalyansudaram9380 2 года назад +1

    ஈழம் பிறகு இலங்கை இந்தியா

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 года назад +2

    அய்யா,வணக்கம்,இந்திய ரானுவ கட்டமைப்பு ,அதன் பலம்,புதிய டெக்னாலஜியை பயன் படுத்தும் திறன்,பாதுகாப்புத்துறைக்கு செலவிடும் அளவு,அயல்நாடுகளின் உறவு,வியபாரம் இவையெல்லாம் மிக வேகமாக நடப்பதை அறியும் இந்தியாவுக்கு எதிரியாக இருக்கும் ஒரு சில நாடுகள்இருக்கு இந்தியாவை .வீழ்த்த நேரடியாகவும்,மறைமுகமாகவும் வீழ்த்த நினைக்கிறாா்கள்.சைபா் அட்டாக் என்ற கோழைத்தனமான வழியை இந்தியாவுக்கு எதிராக நடத்த நினைத்தாவ் அந்த நிமிடத்திலிருந்தே அந்த நாட்டிற்க்கு பேரழிவு ஆரம்பமாகி விடும் இதுவே நடக்கும்.இது இயற்கை சக்தியால் நடக்கும்.இந்தியா வளா்ந்தால் உலகமக்கள் வளருவாா்கள்,நிம்மதி அடைவாா்கள் இதுவே இறைசக்ததி, நடக்கும் போது இது உணமையாகும்.இந்திய ரானுவம் உயா் தொழிற்நுட்பத்தில் ரானுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும்.அப்ப செலவீனங்களை குறைக்க முடியும்.நன்றி

  • @baskarane7823
    @baskarane7823 2 года назад +1

    Super Major

  • @prabhakaranm9243
    @prabhakaranm9243 2 года назад +2

    Super sir

  • @srisai6123
    @srisai6123 2 года назад +4

    எண்ணம் போல் வாழ்க்கை 🤣 கர்மா போல் கலக்கம்.
    ஒரே கல்லில் அனைத்திற்கும் ஆப்பு.

  • @BabuBabu-xd3zd
    @BabuBabu-xd3zd 3 года назад +2

    Very good information.he has interesting person, jai india

  • @AptApt-ol9vb
    @AptApt-ol9vb 2 года назад +1

    யாராவது புதுசா you tube திறக்க ஆசை இருந்தால் '' மங்கள ஒசை ''
    என்று ஆரம்பியுங்கள்.....
    கருணாநிதி இறந்தநாள் தமிழருக்கு மங்கள ஒசை கேட்ட நாள்...🌹🌹🌹🌹🌹🌹

  • @SANTHOSHKUMAR-eb2cy
    @SANTHOSHKUMAR-eb2cy 3 года назад +14

    என்? அல்ல ஏன்? Neeyellam No1 Channel a?😀😀

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 3 года назад +4

    TKNR.VERY GOOD ANALYTICAL EXPLANATION BY THIS GENTLEMAN.

    • @sivaselvakumar4168
      @sivaselvakumar4168 2 года назад +1

      I think the ex military feels the importance of Tamil Eelam.

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah8825 2 года назад +4

    Dhanuskodi sea shore areas about 10 km distance between land to sea is already empty-handed so we be the Indian we can develop mangrove forest in that areas very much easily , since because mangrove forest trees planted can get growth in sea water with sea sand , initially taking care provider with Ramnad water reservoir and Sivaganga kulam sand excavation up to 6 feet depth all over the areas , taking sea water converting soils in mostly good , after wards this 10 km distance radius become a successful implementation like Singapore japanese lands , Than only We be all real indian , before that get back our Thamilan genetic blood relativity katchadevu is must , thanks brother and sister Evven karuppiah A chief engineer rtd sholavandan madurai TN

    • @kaliclhilonenagamaly2243
      @kaliclhilonenagamaly2243 2 года назад

      You havepointed excellantsubjects.we in malaysia too watching chinaactivities in soutlh chinasea they sre developing a big landmark to put strong footpath in the ocèan.which we believe thier army wuold pup a armybase
      Vietnam philippines malaysia are much concerned onthis
      Matter. Ishare yourpoints and support you

  • @dharmalingamboominathan2831
    @dharmalingamboominathan2831 3 года назад +13

    இந்தியவுக்கு.எப்போ.இலங்கை.நட்பா.இருந்திச்சி

  • @soundar4270
    @soundar4270 2 года назад +2

    Boss,
    கன்யகுமரிக்க்கும் தூத்துக்குடிக்கும் இடையில் தமிழ்நாட்டின் 2 வது தலைநகரம் உருவாக்கலாம்.
    அது துபாய் சிங்கப்பூருக்கு நடுவில் ஒரு international city யாக ஆக்கலாம்.
    தண்ணி பிரச்சினை கிடையாது.

  • @mohamednaseem2441
    @mohamednaseem2441 2 года назад +4

    சேது சமுத்திர திட்டத்தை முழுமையாக நாம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் இந்த வணிகப்பாதையின் கட்டுப்பாட்டை நம் நாட்டின் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்

    • @natarajanramalingam8004
      @natarajanramalingam8004 2 года назад +2

      பாக் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஏற்படுத்தும் போது இந்த பிரச்சினை சரிசெய்ய இயலும்.

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 3 года назад +3

    # Ellam.
    # Jai Hind Jai Bharat.
    # 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.

  • @senthil789
    @senthil789 2 года назад +2

    Love you sir

  • @georgemichaelgeorgemichael6224
    @georgemichaelgeorgemichael6224 3 года назад +21

    கல்பாக்கத்தை சீனா குறிவைக்குது என்றால் இந்தியா என்ன லெட்ச்சணத்தில் இருக்குது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

    • @ovallavan
      @ovallavan 3 года назад +6

      அமெரிக்கா உட்பட உலகம் முழுவதையும் சீனா குறிவைக்கிறது..

    • @rajaam9921
      @rajaam9921 3 года назад +3

      ஐயா சீனா கள்பாக்கத்தை துல்லியமாக குறிவைக்க உதவியதே நம் நாட்டின் பிரதமர் மோடி தான்யா,

    • @ovallavan
      @ovallavan 3 года назад +2

      @@rajaam9921 இது 2021. அறிவியல் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. சீன ஜனாதிபதி நேரடியாக உளவு பார்க்க வர வேண்டியதில்லை..

    • @sharan9936
      @sharan9936 2 года назад

      Kalpakkam nuclear power plant is useless one😂 just 190+190 MW... In that one reactor is in long maintenance... Just 100MW is exported now.... North Chennai Termal power plant has about capacity of 2500MW I think now u can get it...

    • @murugaperumal.arumugam7231
      @murugaperumal.arumugam7231 2 года назад

      #மோடியைப்போலதிறமையற்றபிரதமரால்இந்தியாநசிவுறும்
      #பிரதமரைமாற்றவேண்டும்
      #முறையற்ற_இவிஎம்டேம்பரிங்மூலம்நடந்த_ஒருஏமாற்றுவேலையேஇந்தியாவில்நடக்கிறது

  • @jeyaa6863
    @jeyaa6863 3 года назад +4

    He is presenting current situation and how we ( India, china, srilanka ) got to this stage in recent historic context. How to over come this situation is the question in front of us as a country and as Tamils both in Tamil Nadu and Tamil Eelam.
    India must involved in economic activities and developments in the Nirth and East of srilanka in the context of post war development and make its advancement within Srilanka.
    Hands off policy of Eelam tamils is not a good option for india, even for it's own shake. 1987 Indo-Lanka accord should be the base to be involved along with Tamil refugees in India. India must honour its obligation it has signed in 1987.

    • @ramkumar-lc1st
      @ramkumar-lc1st 2 года назад

      but time lost, Srilanka will not obey india anymore with China by their side..

  • @segarn3885
    @segarn3885 3 года назад +13

    இலங்கையில் சீனாவை நுழைய விட்டதே இந்தியாவின் ஆளும் வர்க்கம் எதற்காக என்றால் என்ன தென்னிந்திய கடல் பிராந்தியத்தில் போர் சூழலை உருவாக்கி என் தென் இந்தியாவையும் குறிப்பாக தமிழர்களை இலங்கையும் அளிப்பதே முதன்மையான குறிக்கோள் அப்போதுதான் அவர்களின் பல்லாயிர ஆண்டு கால கனவு நிறைவேறும் இது இந்தியாவால் முடியாது சீனாவினாலும் அமெரிக்க இஸ்ரேலியானாலும் முடியாது அந்த வர்த்தக மையம் தமிழர்கள் கையில் சிக்கி விடக்கூடாது என்று உலக நாடுகள் முனைப்புடன் செயல்படுகின்றன இந்தியாவும் கூட

  • @dataheist5479
    @dataheist5479 3 года назад +3

    India Should Occupy Srilanka and Maldives As soon as Possible and make it as 3 states.

    • @kosopet
      @kosopet 2 года назад

      நல்ல காமெடி

  • @saravankumar2409
    @saravankumar2409 2 года назад +2

    Major give a talk on submarine duties

  • @SureshKumar-se6dp
    @SureshKumar-se6dp 3 года назад +2

    lovely.sir

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 2 года назад +12

    Also should be noted that Congress govt in 2009 acted against India's foreign policy, Indian policy is no separate Tamil state in Srilanka but keeping Tamil side alive to balance and have leverage over lankan govt, but Sonia Congress by eliminating Tigers completely made way for Pakistan China to enter Lanka and act against India, now China enters Tamil area Jaffna, In 2009 India lost Srilanka.

  • @virjeeva
    @virjeeva 3 года назад +8

    The Hambantota port was purely constructed on the basis of Strategic importance not of commercial profits. Then how srilanka agreed to invest 30% investment that too getting loan from China? There will be no returns from that port in near future. Hambantota soon becomes China's military base in Indian Ocean Srilanka becomes Chilanka

  • @thiyakarajahtharmaseelan419
    @thiyakarajahtharmaseelan419 3 года назад +2

    Malai nalla irukkiya..???

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 3 года назад +5

    Sri Lankans are learning Chinese Mandarin language and are marrying Chinese girls.
    A lot of Chinese brides are moving to Sri Lanka.

  • @rajeshparamasivam937
    @rajeshparamasivam937 3 года назад +1

    சார் வணக்கம் என்ற நேயர் கூறும் வகையில் அங்கு சிங்கப்பூர் போல் ஒரு பகுதியை உருவாக்கி அங்கு நமது நட்பு நாடுகள் சுற்றுலா வருவது போல் வந்து அவர்களும் மகிழ்ச்சியாக இடமாக மாற்ற முடியாதா குறிப்பாக ஜப்பான் நண்பர்கள் சிங்கப்பூர் மலேசியா நண்பர்கள் வருகை புரிந்து மகிழ்ச்சியாக இருக்கலாமே இதற்கு தங்களின் மேஜர் ஜெனரல்..

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 года назад +2

    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

    • @dharma4776
      @dharma4776 2 года назад

      பொய் ஹிந்த் ..☺️☺️

  • @BasheerAli-fj4io
    @BasheerAli-fj4io 3 года назад +3

    String of pearl...china.
    ......china surrounds india via Myanmar srilanka male and pakistan.
    Necklace of diamonds....india.
    .......india surrounds china via vietnam malaika.strait mauritius and seashells island please see Indian Ocean map.
    Sir necklance of diamond more powerful than china string of pearl.
    Don t worry.
    Jaihind.

  • @inshafahamed9872
    @inshafahamed9872 3 года назад +2

    Cry india cry, cry as much as you can , lost in Afganisthan lost Srilanka.. Lost everything 😂😂
    🇱🇰💪🇨🇳

  • @premraj2896
    @premraj2896 3 года назад +4

    The army should be developed only with the help and recruiting sons of the soil....

  • @sivananthan3101
    @sivananthan3101 3 года назад +4

    Vanakam major sìr happy to see you 🤗🤗🤗🤗🤗 vande mataram

  • @bestwinwaywithscience3154
    @bestwinwaywithscience3154 3 года назад +1

    Dear
    Lot of missing
    News (1)
    International
    Largest airport
    Hambantota
    2 hambantota
    Harbour
    3 shangrila hotel
    4 lotus tower
    5 ADB loan
    Road project
    100 each part
    All under construction
    (China harbour)
    Chinese company.
    Nuraicholai thermal electricity power plant (puttalam district)
    Now in mega project
    Fort city
    I can't type here
    Lot of hospitals
    Chinese aided
    Project
    Please calculate
    How many here
    This journey
    Started about 50
    Years
    Pri minister
    Sri mavo bandranaykka
    Time
    B M I C H. Building
    In front of
    China embassy
    Next rajapasa
    Lotus auditorium
    Have more....
    But India
    (Only railway
    Housing project)
    It's a right way
    Near country ?
    How distance
    China form srilanka ?

    • @inshafahamed9872
      @inshafahamed9872 3 года назад

      Long live China All Srilankans Stand With China 💪🇨🇳🇱🇰,

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 года назад +3

    ரானுவத்தை மானில பட்டியலில் சேர்த்துவிட்டு இப்படி அலரினால் அதில் ஒரு அர்த்தம் இருக்கு ரானுவம் ஒன்றியப் பட்டியலில் உள்ளது இந்தியா வின் ஒரு சென்டிமீட்டரை விட்டு கொடுக்க கூடாது அது இந்திய அரசின் கடமை நம்மிடம் அலரினால் என்ன பயன்

    • @thulasiram9803
      @thulasiram9803 3 года назад

      இவர் ஒரு பாஜக ஆதரவாளர்.நடுநிலையாக செயல்படுவார் என்று எதிர்பார்ப்பது நமதுஅறியாமை.

  • @sivapillai2784
    @sivapillai2784 2 года назад +2

    இந்தியர்களின் அரசியல் அறிவு மகா மடடம . மத்திய அரசு தென் மாநிலங்களை பிரித்து ஆளுகிறது . நதி நீர் எந்த பிரச்சனைகளும் தீர்த்து வைப்பதில்லை - வெள்ளைக்காரன் தான் மக்களை பிரித்து ஆண்டான் என குறை சொல்லாதீர்கள் . சிங்களவர்கள் எப்பொழுதும் தமிழர் துவேசத்தை ஆயுதமாக கொண்டு அரசியல் வெற்றி அடைந்து வந்துள்ளார்கள் இதனால் இப்பொழுது இலங்கை பொருளாதாரம் அதல பாதாளம் . மேலும் சிங்களவர்கள் பவுத்த மதத்தையும் அரசியல் வெற்றி கு ஆயுதமாக பயன்படுத்தினார்கள் .Weaponizing தி Bhuddhism . பிஜேபி இந்து மதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது -மேலும் BJP சீன பாகிஸ்தான் எதிர்ப்பு
    அலையில் பெருதும் தங்கி உள்ளது . சீனாவின் நோக்கம் உலக வல்லரசு ஆக வேண்டும் ஆகவே யு த்தைதை சீன விரும்பவில்லை ..இதை முறியடிக்க இந்தியா யுத்தங்களை தயார் செய்கிறது ... இதுக்கு அமெரிக்கா ரசிஷ்யா ஆதரவுண்டு . சீன இந்து சமுத்திரத்தில் வல்லரசாவதை ரஷ்யா விரும்பாது ஆகவே இந்திய ஆதரவு - மேற்குலகம் வல்லரசாவதையும் ரஷ்யா விரும்பாது ஆகாவே உலகலாவிய போட்டியில் ரஷ்யா சீனாவுக்கு ஆதரவு இலங்கையை பொறுத்த மட்டில் இந்தியா அமெரிக்கா சிங்கள மக்களை பெருதும் பாதிக்காத / சிங்களவர்கள் வெறுக்காதே முறியிலேஜே கொள்கையை கொண்டு செல்லும் -உதவிகளை சிறுது சிங்கள மக்களுக்கு செய்யும் - இதே நேரத்தில் ராயபக்ச அரசை ஆடடம் செய்யவைக்கும் வேலைகளை -செய்யும் ஆனால் சிங்கவர்கள் வெறுப்பை பெற இந்தியா அமெரிக்கா விரும்பாது - ஈழ தமிழர்கள் நலன்கள் இந்தியா அமெரிக்காவுக்கு முக்கியமல்ல - ( Basic pointers from -குணா கவியழகன் too )

  • @Avastidas
    @Avastidas 3 года назад +1

    Tibet seperate country ? What was Kashmir ten. Didnt you swallowed part of Kashmir into India ?

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 2 года назад +2

    Now at least people should understand why Ramar Palam,should not be constructed and make it as international water .Secondly who gave katchtheevu Congress and DMK,,.Where as ADMK,was against giving Katcha theevu to Lanka.People should under stand .

  • @sivadrakrish6977
    @sivadrakrish6977 3 года назад +5

    Fulla architecture mudikatum. Ltte vachi thookilam

  • @gunasekaranvs5538
    @gunasekaranvs5538 2 года назад +1

    Sir OK. But analysis and scientific method and political power. India why did you tell about this matter to in our india as a Mis understand.

  • @balchandrankajendran8033
    @balchandrankajendran8033 3 года назад +4

    திருககோணமலைல மலை இருக்கா?

    • @sajeevanyoga4360
      @sajeevanyoga4360 3 года назад

      திரி(மூன்று) + கோணமலை = மூன்று பக்கமும் மலைகள்

  • @kaderameer3583
    @kaderameer3583 3 года назад +5

    மோடிக்கு அரசியல் ராஜதந்திரம் சைபர்

    • @balatrajan2032
      @balatrajan2032 3 года назад

      24 ம் "டைகர்"கேசி

  • @siddikmohammed7147
    @siddikmohammed7147 3 года назад +1

    Please make our young people to be stronger and healthy not always talking about other country where the our swiss bank indian money bring bank to India make more jobs and hospitals Jai bharath our army is strong and brave our army is for all indian and we indian be indian die for india

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 2 года назад +1

    Tamil

  • @roshanrajan3279
    @roshanrajan3279 3 года назад +3

    India's foreign policy towards Srilanka is totally failed. India failed to identify the North East Srilankan Tamils Political asperations.Also failed to accept the strength of LTTE.

    • @ramkumar-lc1st
      @ramkumar-lc1st 2 года назад +1

      Yes at least they should have kept ltte alive to have lavage over lankan govt..

  • @georgeandre389
    @georgeandre389 3 года назад +2

    First thing all the coastal areas we have to place our army and navy forces and we have to sent our spy to china and srilanka to get their updates we have to give full freedom to our colonels of three armed forces to take decision at the critical situation without depending our potical leaders . our leaders must listen to colonels their point of view. our armed force leaders more intelligentb then our poltical leaders and our PM have to protect first Tn and Andhra by placing the army and navy base in Chennai and vishava pattinam like that wecan save India

  • @sridharsubramanyam1364
    @sridharsubramanyam1364 2 года назад +2

    India can block malacca straits with our combined defense headquarters at Andaman & Nicobar islands thereby squeezing the idea of string of pearls.

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 3 года назад +4

    நாம் தமிழர்👍👍👍🐯🐯🐯💪💪💪💪♥️♥️🔥🔥

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 2 года назад +2

    Why feed sri lanka with onion, clothing etc ,let china feed them,

  • @rajana6655
    @rajana6655 3 года назад +3

    Mr Mathan, When did you escaped from Kirlpak ?

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 года назад +1

    Japan 1 adhu asia dane

  • @kumarankanagasundaram9894
    @kumarankanagasundaram9894 3 года назад +4

    Indiyavin kathai mudinthuviddathu ini oru masirum pidunka mudiyathu enkalukku indiyathan muthal eathiri indiyavai palathundukalaga udaikkum China

    • @saikarthikeyan5313
      @saikarthikeyan5313 3 года назад

      Sariyaaga soninga...apdi odanja aprm Nama TN matum thani Naadu ah aagi Singapore oda joint adicha nalla irukum

  • @sreenimohan3130
    @sreenimohan3130 3 года назад +4

    Pegasus ஐ வைத்து இவங்க ஒட்டு கேக்கவே நேரம் போதாது அப்புறம் எங்கே

  • @gpchelian
    @gpchelian 3 года назад +13

    சாமி முதல் ல, இந்திய எகனாமிக் கண்டிஷன் நாசமா போயிட்டுருக்கு அதை முதல்ல சரி செய்யுங்க.

    • @indianmaakan790
      @indianmaakan790 3 года назад +4

      Someone mind voice: அது தெரிஞ்சா நாங்க ஏன் வடையை (வாயால) சுடுறோம் 😃

    • @aarumugama4085
      @aarumugama4085 3 года назад

      கப்பர் ரப்பு

    • @aarumugama4085
      @aarumugama4085 3 года назад

      @@indianmaakan790 சூப்பர் அப்பு

  • @navaneetharajan3180
    @navaneetharajan3180 3 года назад +1

    இந்திரா அம்மையாருக்கு இருந்த திறமை. கேடி அரசக்கு இல்லை..

    • @deepakskmdeepakskm7285
      @deepakskmdeepakskm7285 3 года назад +1

      வேற யாருக்கு டா இருக்கு நாயே

  • @sakthivelsakthivel-tr7ok
    @sakthivelsakthivel-tr7ok 3 года назад +5

    இவரின்.பேச்சுஇந்தியாவின் கையலாகாத தனத்தை காட்டுகிறது.

  • @lakshman_dinesh9955
    @lakshman_dinesh9955 3 года назад +7

    Srilanka playground ah🤣🤣🤣

  • @ApmuthuApmuthu-is9fu
    @ApmuthuApmuthu-is9fu 3 года назад +3

    இப்படி முன்னால் ராணுவ அதிகாரி சமுகவலைதளங்களில் இதுபோன்ற விஷயங்களை பேசலலாமா?

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 2 года назад +1

    Go to bangaladesh

  • @Panchabootha108
    @Panchabootha108 3 года назад +1

    Koodankulam very near ....

  • @inshafahamed9872
    @inshafahamed9872 3 года назад +1

    🇨🇳💪🇱🇰

  • @vivekgodse3685
    @vivekgodse3685 3 года назад +1

    Aadhan TV channel le dmk sombu

  • @gnanapragasamarumainayagam885
    @gnanapragasamarumainayagam885 3 года назад +5

    Kottaivittu vittu viyakiyanam veru.

  • @rajeshparamasivam937
    @rajeshparamasivam937 3 года назад +1

    பிரித்தி‌ என்ற நேயர்

  • @inshafahamed9872
    @inshafahamed9872 3 года назад +1

    Not only Hambantota, we Will give Tricomallee, Olivil, Hambantota, cmb to China As military ports 💪🇨🇳🇱🇰

  • @ramanujamrangarajan5013
    @ramanujamrangarajan5013 3 года назад +1

    Had India taken up Happanthotta port, China would not have come in.

  • @palanimunirathinam9160
    @palanimunirathinam9160 2 года назад +1

    Ji
    J
    Bu

  • @harikrishnan6908
    @harikrishnan6908 3 года назад +2

    INDIAN ENDRU SOLLADA THALAI KUNINTHU NILLADA
    TAMILAR ENDRU SOLLADA THALAI NIMIRNTHU NILLADA
    INDIAN ENDRU SONNAL ULAHAM MITHIKKUM
    TAMILAR ENDRU SONNAL ULAHAM. MATHIKKUM
    INDIAN ENDRU SONNAL ULAHAM KAARI THUPPUM
    TAMILAR ENDRU SONNAL ULAHAM KAI KULUKKUM
    INDIAN ENDRU SONNAL KEVALAM
    TAMILAR ENDRU SONNAL GIRIVALAM
    INDIAN ENDRU SONNAL ASINGAM
    TAMILAR ENDRU SONNAL SOKKA THANGAM

  • @billaboys5371
    @billaboys5371 3 года назад +1

    LTTE WHAT Happened

  • @vimalrajpatrickemmanuvial1555
    @vimalrajpatrickemmanuvial1555 3 года назад +8

    ஆப்பு இப்பதான் தேரியுதா. உங்களுடைய பின்பக்கம் கிழிக்கபடவேண்டும்.

    • @siddharthsaishankar9064
      @siddharthsaishankar9064 3 года назад +1

      India jaihind...india rocks

    • @tharuenselvan6871
      @tharuenselvan6871 3 года назад +1

      @@siddharthsaishankar9064 india jaihind nu sonadhae tamilan dhan..

    • @siddharthsaishankar9064
      @siddharthsaishankar9064 3 года назад

      @@tharuenselvan6871 tamil nadu is in india..that is what iam telling

    • @tharuenselvan6871
      @tharuenselvan6871 3 года назад +1

      @@siddharthsaishankar9064 and tamils has their interests which prolongs outside india... that's what iam saying.

    • @siddharthsaishankar9064
      @siddharthsaishankar9064 3 года назад

      @@tharuenselvan6871 not only Tamils all the Indians too .that is what iam saying

  • @palazni.jjayaraman8299
    @palazni.jjayaraman8299 2 года назад

    மோடியே.சீணாவை.எண்னபண்ணபோரே

  • @rahmanshahsharahman1399
    @rahmanshahsharahman1399 2 года назад

    ipo unakku vera work yedhum illaya 😴😴😴😴😴

  • @peter7454
    @peter7454 2 года назад

    சீனா ரவுண்டு கட்டி அடிப்பான்.வாங்குங்க.

  • @mumu6655
    @mumu6655 3 года назад

    It seems he is an kilpauk escape

  • @kumarankanagasundaram9894
    @kumarankanagasundaram9894 3 года назад +1

    Indiya muthugil kuththiyathu

  • @aarumugama4085
    @aarumugama4085 3 года назад

    என்ன பேட்டி இது சுத்த வேஸ்ட்

  • @sakthivelsakthivel-tr7ok
    @sakthivelsakthivel-tr7ok 3 года назад

    அழுது பொழம்பிரானே.

  • @oe719
    @oe719 2 года назад

    ஜால்ற ஜால்ர . சப்பாத்தி சுடும் கதை

  • @arinarrin8519
    @arinarrin8519 3 года назад

    This guy lie India help srilangka Tamil die

  • @kumaranthirukumaran8337
    @kumaranthirukumaran8337 Год назад

    Ade rss vesinaye ellam unghalathanda ( ur personal agendas gowmothar foreign policy srilanka got struck in China,