காஷ்மீர் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான்? | உறுதி செய்யும் மேஜர் மதன் குமார் | பாரத விலாஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2021
  • For Advertisement Enquires : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    #JammuKashmir #Pakistan #India
    காஷ்மீர் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான்? | உறுதி செய்யும் மேஜர் மதன் குமார் | பாரத விலாஸ் | Aadhan Tamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 243

  • @MrYogamari
    @MrYogamari 2 года назад +125

    என் நாட்டின் உண்மையான ஹீரோ என்றால் என் தாய் திருநாட்டின் இராணுவ வீரர்களே... ராயல் salute sir...👑❤️🤝

  • @pspandiya
    @pspandiya 2 года назад +63

    நன்றி மேஜர். ராணுவ வீரர்கள் இருப்பதால்தான் மக்கள் தேசத்தில் நிம்மதியாக இருக்கிறார்கள். ஜெய்ஹிந்த்

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 2 года назад +53

    உடலும் உள்ளமும் சிலிர்த்துப் போனேன் மேஜர் சார் ! கண்களுக்குப் புலப்படும் தெய்வங்கள், நம் நாட்டின் இராணுவ சகோதர சகோதரிகள் பாதங்களில் , நன்றி எனும் மலர்களால் அர்ச்சனை செய்கிறேன் ! அடுத்து ஒரு பிறவி உண்டு என்றால் , இராணுவ வீரனாக வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் , ஜெய் ஹிந்த் !!

  • @thamizhanvignesh1307
    @thamizhanvignesh1307 2 года назад +70

    நாட்டின் உண்மையான ஹீரோக்கள் ராணுவத்தினர் தான் 🇮🇳💖❤️💯ஜெய்ஹிந்த்

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug 2 года назад +68

    Great Mr. Major Madhan kumar sir Jai hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @rajaharisha1243
    @rajaharisha1243 2 года назад +28

    India நாட்டு எல்லை சாமி என்று கூட சொல்லலாம் என் நாட்டு எல்லை இராணுவ வீரர்களை அவர்களுக்கு என் நாட்டு மக்கள் சார்பாகவும் எனது வணக்கல் மற்றும் நன்றியும் தெரிவிக்கிறேன்

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 года назад +49

    Thriller movie பார்த்த மாதிரி இருக்கு... இராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் 🙏🙏🙏🙌🙌🙌

  • @surya2880
    @surya2880 2 года назад +56

    மனித கடவுள் இராணுவ வீரர் 🇮🇳🇮🇳⚔️🗡

  • @Sivad99783
    @Sivad99783 2 года назад +22

    மேஜர் சொன்ன செய்திகள் இதுவரை ஒரு திரைப்படத்தில் கூட காட்டப்படாத ஆக்ஷன் நிகழ்வுகள். நன்றி. ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @user-zv3dn2dr2k
    @user-zv3dn2dr2k 2 года назад +9

    இவரைப் போன்றவர்கள் இந்த நாட்டிற்கு நிறைய பேர் தேவை.

  • @ponmudimunisamy3571
    @ponmudimunisamy3571 2 года назад +14

    Our salute to our brave soldiers. Jaihind.

  • @StechSankar
    @StechSankar 2 года назад +9

    இது போன்ற பதிவுகளை பதிவீடுங்ல் நம் இளைஞர்களை ஊக்குவிக்கும் நம் ராணுவத்தின் மீது ஒரு மரியாதை பிறக்கும்

  • @prabhuchandergpc5204
    @prabhuchandergpc5204 2 года назад +22

    JaiHind என்ற வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறுவது மிகவும் சிறப்பு, really brings goose bumps.

  • @rahulking130
    @rahulking130 2 года назад +30

    Omala namma Pasainga otha rasmika, Priyaka Mohan lam interview kudatha views million kanakula poguthu atheve namma army's kudutha 23k ennathu ithu very worst.

  • @moorthiramasamymoorthiselv477
    @moorthiramasamymoorthiselv477 2 года назад +26

    நம் நாட்டய் பாதுகாக்கும் நம் வீரர்களின் பாதத்தை வணங்கிறேன்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 года назад

      நாட்டய்...நோட்டய்...டய்...டய்....
      டொய்...டொய்...😄😄😄😄😄

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 2 года назад +5

      @@jesurajanjesu8195 dont make fun.. teach him

    • @gunaselan9898
      @gunaselan9898 2 года назад +1

      @@jesurajanjesu8195 jesus teach you like this??

  • @mohamedasif7823
    @mohamedasif7823 2 года назад +12

    Salute sir

    • @Arunsanthosh930
      @Arunsanthosh930 2 года назад +3

      A Great Salute our Indian Army & Our valuable Soldiers Jai hind

  • @surya2880
    @surya2880 2 года назад +42

    இராணுவ செய்திகளை போடவும்

  • @joelvishwa8302
    @joelvishwa8302 2 года назад +2

    ️I❤️LOVE INDIAN ARMY 🇮🇳

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 года назад +11

    Jai bharat major madan sir 🇮🇳🇮🇳🇮🇳

  • @saravanansaranshree8594
    @saravanansaranshree8594 2 года назад +26

    நன்றி ஐயா!!!

  • @sarojasahadevan-tamilreadi7779
    @sarojasahadevan-tamilreadi7779 Год назад +1

    மேஜரின் ஒவ்வொரு பதிவிலும் புது புது நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி

  • @lachusubiramaniyan2859
    @lachusubiramaniyan2859 2 года назад +2

    நல்ல கேள்வி
    சிறந்த பதில்
    இராணுவ ரகசியம் காப்பதும் நம் கடமை

  • @parthibannaveen6326
    @parthibannaveen6326 2 года назад +12

    35:34 ennada ethu English padam pakura maari eruku
    🇮🇳 army 🔥 🔥 🔥

  • @davidh7413
    @davidh7413 Год назад +2

    Good speach keep it up🙏

  • @alagarsamy5221
    @alagarsamy5221 2 года назад +7

    Arumai.anna

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 года назад +9

    மிக அருமை. காஷ்மீர் போய் வந்தது போல் உள்ளது.

  • @SuperDeepak121
    @SuperDeepak121 2 года назад +7

    Major sir you are great sir. Jai Hind

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 2 года назад +8

    Jai Hind

  • @rathinamkathirvel.krathina225
    @rathinamkathirvel.krathina225 2 года назад +4

    உங்களுடைய பதிவு ஒவ்வொரு இளைஞர்களுக்கும் தேசபற்றை வளர்க்கும் பதிவாகும், ஜெய்ஹிந்த்

  • @soundhirapandi.p1226
    @soundhirapandi.p1226 2 года назад +8

    Jaihind

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan 2 года назад +20

    A sincere thanks to our real heros. Major madankumar sir is really great....

  • @pauldinakaran4717
    @pauldinakaran4717 2 года назад +2

    Super Major...hats off to you sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @658chinna
    @658chinna 2 года назад +7

    அருமை சார்🇮🇳🇮🇳💪🙏🙏🙏

  • @prashanthc1578
    @prashanthc1578 2 года назад +3

    Mass

  • @deepakkumard771
    @deepakkumard771 2 года назад +4

    Jaihind ram ram sab

  • @yogarajahsgy3553
    @yogarajahsgy3553 Год назад +1

    ஆகப்பிந்திய நவினத்துவ செயல்பாடுகளை அறிவதில் முதன்மை பெற்று மிக ரகசியமாக உபயோகித்து சாதிப்பது.

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 года назад +2

    Super sir,jaihind

  • @viswanathsundaram302
    @viswanathsundaram302 5 месяцев назад +1

    Salute Major Madhan Sir

  • @jayakumar7684
    @jayakumar7684 2 года назад +5

    ஜெய் ஹிந்

  • @kathirs3082
    @kathirs3082 2 года назад +5

    jaihind sir

  • @delftwest
    @delftwest 2 года назад +1

    Thanks, Major Madhan -

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 года назад +7

    Jai Hind...

  • @gopinathn8948
    @gopinathn8948 2 года назад +5

    Proud to Indian army....👏👏👏

  • @ramalingam7190
    @ramalingam7190 Год назад +1

    TQ VERY MUCH FOR YOUR VERY VALUABLE INFORMATION MAJOR. YOUR NARRATION REALLY TOOK ME TO THE SPOT,IT WAS like reading a novel. ROBERT LUDLUM. TQ ONCE AGAIN MAJOR JAI HIND JAI JAVAN🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬

  • @ashokvenkataraman1574
    @ashokvenkataraman1574 2 года назад +1

    It was an excellent interview and definitely makes all the viewers to know more about military operations

  • @joshuaakash6949
    @joshuaakash6949 2 года назад +7

    Plz try to do more vedios with this real hero sir...

  • @user-kn9bs4sq8i
    @user-kn9bs4sq8i 2 года назад +2

    Super

  • @jeyajeyaj4447
    @jeyajeyaj4447 2 года назад +6

    Neenga sollumpothu visual ah oduthu sir.Neenga pesa pesa kettute irukanunpola irukku sir.....Jai Hind sir... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @dhanasekardhanasekar9314
    @dhanasekardhanasekar9314 2 года назад +6

    Madhan explain super

  • @mertman9625
    @mertman9625 2 года назад +1

    Real Hero... 🇮🇳 ♥

  • @dsc8099
    @dsc8099 2 года назад +29

    இந்திய இராணுவத்தை எதிர்க்கும் பிரிவினை வாதிகள் பார்க்க வேண்டிய கானோளி.. சாவுக்கும் வாழ்வுக்கும் நடுவில் நமது இராணுவ வீரர்கள் எல்லையை காத்து வருகிறார்கள்.. ஜெய் ஹிந்த் வாழ்க தமிழ் நாடு..🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥

    • @pimpiliki_006-A.
      @pimpiliki_006-A. 2 года назад +1

      மயிர்ல கூட மலராது

    • @shreeharish49
      @shreeharish49 2 года назад +2

      @@pimpiliki_006-A. kadharaadha da gopalapuram

    • @jayakumar9733
      @jayakumar9733 8 месяцев назад

      ​@@pimpiliki_006-A.poda thavadiya payala 😡😡😡😡

  • @mottamadiboys
    @mottamadiboys 2 года назад +2

    🙏🏻ஜெய் ஹிந்த் 🙏🏻மேஜர்

  • @siva14977
    @siva14977 8 месяцев назад +1

    Jaihind 🔥🇮🇳❤️

  • @prithviraj8446
    @prithviraj8446 2 года назад +3

    semme interest iruku.. ivaruku kite again interview pannunga..jai hind

  • @ayyappansaamy007
    @ayyappansaamy007 2 года назад +1

    மிக பயன் உள்ள தகவல். நன்றி.

  • @sureshk1213
    @sureshk1213 Год назад +1

    வணங்குகிறோம் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை மேஜர் ஐயா.

  • @shashthaasco6720
    @shashthaasco6720 2 года назад +6

    Jai hind sir

  • @KishoreKumar-ks4lf
    @KishoreKumar-ks4lf 2 года назад +3

    I salute u sir, the true heroes are our brothers in army, pls tell our brothers to stay safe in border

  • @andrewss4980
    @andrewss4980 2 года назад +2

    Great leaders like Indira Gandhi, Rajiv Gandhi,Vajpayee and Manmohan Singh were done a lot for the improvement of defence forces and that is the secret behind the performance of Indian Army against insurgency.

  • @Tiger-ej9kd
    @Tiger-ej9kd 2 года назад +3

    Salute sir ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @TheShakthirvd
    @TheShakthirvd 2 года назад +3

    Great sir!

  • @tamilreader9430
    @tamilreader9430 2 года назад +2

    ஆதன் youttube. Channel க்கு நன்றிகள்

  • @naveendevmadurai8877
    @naveendevmadurai8877 2 года назад +2

    நாட்டின் எல்லை சாமிகள்.. இராணுவ வீரர்கள்.....

  • @PraveenKumar-tv4lb
    @PraveenKumar-tv4lb 2 года назад +3

    Super sir

  • @ngprabhu82
    @ngprabhu82 2 года назад +4

    hats off to you madan sir.......

  • @Raj-vb7dz
    @Raj-vb7dz 2 года назад +2

    🇮🇳🇮🇳Jaihind🇮🇳🇮🇳

  • @prashanthp7579
    @prashanthp7579 2 года назад +2

    Super interview... Please continue this as a series.

  • @karthikchinnasamy6337
    @karthikchinnasamy6337 2 года назад +4

    Indian Army 💯🔥

  • @prvn20
    @prvn20 2 года назад +3

    Hats off to Indian army...

  • @tamilreader9430
    @tamilreader9430 2 года назад +3

    வெற்றி வேல் வீரவேல்

  • @rajeshrajesh8485
    @rajeshrajesh8485 2 года назад +2

    Hat's off Officer

  • @mohanraj5854
    @mohanraj5854 2 года назад +2

    Real heroes indian army 😎

  • @vigneshthulasiraman5993
    @vigneshthulasiraman5993 2 года назад +1

    Great🙏🙏🙏🙏🙏

  • @MrYtkrishna
    @MrYtkrishna 2 года назад +11

    This video 1.5k likes. Unnecessary political fights 200k likes 😀

  • @arulsusintheran6865
    @arulsusintheran6865 2 года назад +4

    Jai hind🙏🙏🙏🙏💐💐💐

  • @SathishKumar-mn5de
    @SathishKumar-mn5de 2 года назад +3

    Intha channal la intha interview va.! Paravala good keep it up. Jai hind

  • @ajaivijai1252
    @ajaivijai1252 2 года назад +4

    Jai hind 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @athiyaathiya2155
    @athiyaathiya2155 2 года назад +2

    supper...

  • @thayappanveerappan9598
    @thayappanveerappan9598 2 года назад +4

    ராணவம் நம்ம சாமிகல் ஏல்லறுக்கும் நம்ம கடாவுல்

  • @nagarajan1035
    @nagarajan1035 2 года назад +3

    Jai hind.... Bharat mata ki jay

  • @sasikumarkumar8710
    @sasikumarkumar8710 2 года назад +3

    Highly risky job is military

  • @suryavarshan2773
    @suryavarshan2773 2 года назад +2

    அருமை 👌👍🔥

  • @manojamyp729
    @manojamyp729 2 года назад +2

    What music on intro ,name ?? I want that full music 👌👌👌

  • @shivachithambaram3127
    @shivachithambaram3127 2 года назад +3

    Flight sound ah vacha athu Air India va Ella King Fisher ah nu tharinjdum,ref Siva manasula shakthi
    #bullet sound

  • @prs2001
    @prs2001 2 года назад +1

    Sir 29.55 ella secrets sollidathinga antha nayee kaluku therinchi Vera method fellow panna poranuga

  • @prabhab5310
    @prabhab5310 2 года назад +13

    Indian army ❤️

  • @elumalaisampath.s5
    @elumalaisampath.s5 8 месяцев назад

    Indian army great 💪💪💪🙏

  • @ramasamye8656
    @ramasamye8656 2 года назад

    Good message

  • @madasamym1849
    @madasamym1849 2 года назад +1

    Jahind sir 🙏

  • @b.ganesh7746
    @b.ganesh7746 2 года назад +8

    Indian army வேற leval.

  • @nagulshanmuga8852
    @nagulshanmuga8852 2 года назад

    Jaihind major

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 года назад

    அய்யா இந்த வீடியோ விளக்கத்திற்க்கு நன்றி.

  • @sasikumarkumar8710
    @sasikumarkumar8710 2 года назад +4

    Military people are real people.we cannot hear them from about cast ,language or any difference.they are only one word Indian and indian

  • @umarani7616
    @umarani7616 2 года назад +5

    Just. Live show

  • @ksktamilkadhambam246
    @ksktamilkadhambam246 2 года назад

    Tq.mejor🙏🙏🙏🥀

  • @k7brothers992
    @k7brothers992 2 года назад

    Jaihinth பாரத் மாதா க்கி j

  • @MikeMike-rz7js
    @MikeMike-rz7js Год назад

    Love you Major.

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 2 года назад

    Weldon army

  • @successpreyesh
    @successpreyesh 2 года назад

    Very proud of you madam, he is our childhood friend

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 года назад +1

    Sir siripuku pinnal evalavu perumayum vedhanayum kobamum irukum