அருட்பெருஞ்ஜோதி அற்புத கடவுளை வழிபடுவது எப்படி|ஞான சித்திகளும் சாகா வரமும்|vallalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 191

  • @naganega9952
    @naganega9952 6 месяцев назад +32

    உங்கள் காணொளியை பார்த்து தான் சுத்த சன்மார்க்கன் நான் மாறிவிட்டேன் மிக்க நன்றி அறிவு தெளிவடைந்தது தங்களுடைய சேவை நிற்காமல் செய்ய வேண்டும் என் போல் அதிகம் பேர் வருவார்கள் தங்கள் காணொளியை பார்ப்பார்கள் 🙏🙏🙏🙏🙏

  • @rajusubramani406
    @rajusubramani406 2 месяца назад +5

    Now only, i have understood samaya, madha ,markkangal.
    Great service u have done.

  • @sridevid.g94
    @sridevid.g94 6 месяцев назад +11

    Great Opportunity for all 🙏 No one should miss this opportunity🙏. மிக்க நன்றி ஐயா 🙏 கிடைத்தற்கரிய மனித தேகத்தை பெ‌ற்று‌க் கொண்ட நமக்கு கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு. வள்ளல் பெருமான் தனக்கு கிடைத்த பெரிய லாபத்தை நாம் அனைவரும் பெற வேண்டி நமக்கு அதற்கான வழி வகைகளை நமக்கு சொல்லியிருக்கிறார். நாம் அனைவரும் அதைப் பின்பற்றி பெரிய லாபத்தை அடைய முயற்சி செய்வோம்.❤❤❤🙏🙏🙏✨✨✨

  • @vandhutenusollu6949
    @vandhutenusollu6949 5 месяцев назад +7

    அருட்பெரும் ஜோதி அப்பனுக்கும் அண்ணா ராமலிங்கம் அவர்களுக்கு நன்றிகள் கோடி.
    அருண் பிரகாஷ் நண்பரே அருமை அருமை உங்களை போல் நண்பர்கள் இது போல் காணொளி போட்டு அதை நாங்க பார்ப்பது மிகவும் பெரும் பாக்கியம் செய்து உள்ளம் மிக்க நன்றி உங்களுக்கும் நண்பர் புகழேந்தி அவருக்கும் நீங்கள் இப்பொழுது செய்து கொண்டு இருக்கும் விஷயம் சாதாரண விஷயம் இல்லை அண்டத்தில் ஆண்டவன் இடத்தில் மிக பெரிய அங்கீகாரத்தை பெருவிர்கள் இன்று உங்கள் காணொளியை விருப்பவர்கள் அன்று நீங்கள் அண்டத்தில் உச்சத்தில் இறுப்பது பாத்து கண்ணீர் வடிப்பர்கள் 🙏நீங்க உங்க வேலை செய்து கொண்டே இருங்கள் உங்களுக்கும் புகழேந்தி அவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏💙

  • @shankar_ramalingam
    @shankar_ramalingam 6 месяцев назад +10

    மிகவும் அற்புதமான பதிப்பு. நன்றி ஐயா.💚

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663 6 месяцев назад +16

    அருமை அருமை ஐயா...
    முன்னுள்ள மார்க்கங்கள் யாவும் முடிந்தன...
    மண்ணுலகில் சுத்த சன்மார்க்கம் சிறந்தது...
    சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள் ஆகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் முதலிய ஆசார சங்கர்ப்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலக சாரா சங்கர்ப்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும்...
    சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆண்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்க அருள் செய்தல் வேண்டும்...
    எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதியின் அற்புதக் கடவுளே!
    தேவரீர் பெரும் கருணைக்கு வந்தனம் வந்தனம் 🙏 🙏🙏

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  6 месяцев назад +4

      நன்றி ஐயா 🙏🙏
      🎉🎊மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர்
      வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது
      பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர்
      நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே. 🎊🎉

    • @Ramalinga_adigalar
      @Ramalinga_adigalar 6 месяцев назад

      ​@@Arun_Prakash2024அண்ணா மற்ற மார்க்கங்கள் இறந்துவிட்டன என்று கூறினார் வள்ளலார் . ஆனால் இன்றும் சிவ பக்தர்கள் மற்றும் மற்ற சமய கடவுள்களின் பக்தர்கள் அதிகரித்து கொண்டுதானே இருக்கிறார் அது எவ்வாறு ?

  • @cbe321senthil5
    @cbe321senthil5 12 дней назад +1

    அருட்பெரும்ஜோதி
    அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும்கருனை
    அருட்பெரும்ஜோதி

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 5 месяцев назад +3

    கிடைக்க முடியாத அற்புதம். வாழ்த்துக்கள். நன்றி

  • @SangeethaD-ss3hz
    @SangeethaD-ss3hz 6 месяцев назад +6

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @nathiyaraja5536
    @nathiyaraja5536 6 месяцев назад +21

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  6 месяцев назад +11

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @Karunaidayavu
    @Karunaidayavu 2 месяца назад

    அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @SaravananVallalar
    @SaravananVallalar 6 месяцев назад +4

    நல்ல தெளிவு கிடைத்தது ஐயா. நன்றி

  • @murugeshmurugesh2421
    @murugeshmurugesh2421 Месяц назад +2

    Correct100💯💯🔥🔥🔥 super bro

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 6 месяцев назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @avigneswaranwaran
    @avigneswaranwaran 6 месяцев назад +4

    வழக்கம்போல் சிறப்பான பதிவு ❤❤❤

  • @ramyalavanya-jh9wi
    @ramyalavanya-jh9wi 6 месяцев назад +1

    Arulperunjothi arulperunjothi 🔥 Thaniperunkarunai Arulperunjothi
    Valga valamudan 😇
    Nandri ayya 🙏🏻👍🏻💐

  • @sathuragiri9170
    @sathuragiri9170 5 месяцев назад +1

    மிக மிக நன்றி. அய்யா❤🙏

  • @sakthi.b7193
    @sakthi.b7193 6 месяцев назад +3

    Vera level❤🎉

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 5 месяцев назад +3

    அருட்பெருஞ்ஜோதி 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @priyam2799
    @priyam2799 Месяц назад +1

    I'm already 🎉

  • @rahu1472
    @rahu1472 6 месяцев назад +2

    முக்கிய பதிவு

  • @sathyamurthy1287
    @sathyamurthy1287 3 месяца назад

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @murugancookfuntime3671
    @murugancookfuntime3671 5 месяцев назад +1

    Nandry thank bro 🎉🎉🎉

  • @elaiwanie1515
    @elaiwanie1515 6 месяцев назад +1

    நன்றி ஐயா❤

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 6 месяцев назад +3

    தயவு கருணை❤ நன்றி ஐயா ❤

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 6 месяцев назад +2

    சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 6 месяцев назад +3

    Excellent work Arun

  • @gopalanshanshan685
    @gopalanshanshan685 2 месяца назад

    Nandri

  • @vivekadevi8613
    @vivekadevi8613 5 месяцев назад +1

    Super video tq

  • @geetahsadayan6410
    @geetahsadayan6410 6 месяцев назад +3

    Nandri brother. ❤🙏

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  6 месяцев назад

      நன்றி ஐயா 🙏🙏🙏

    • @adiyon2
      @adiyon2 5 месяцев назад

      ​@@Arun_Prakash2024 drive.google.com/drive/folders/16f2cbZFm7BH04xp9e5WWxsjfFnfAeNxr

  • @Aravinth-d3h
    @Aravinth-d3h 2 месяца назад

    Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi 🙏🙏🙏

  • @ajithambrose4765
    @ajithambrose4765 6 месяцев назад +2

    Nice❤

  • @MaheshKumar-ij1ix
    @MaheshKumar-ij1ix 5 месяцев назад +2

    Good job bro.❤

  • @captainsvn1489
    @captainsvn1489 6 месяцев назад +2

    Very nice tambi

  • @-Basura
    @-Basura 2 месяца назад +2

    ஐயா இறைவன் அனைத்திலும் இருக்கிறார் என்றால் அவர் இருளிலும் தானே இருக்க வேண்டும். இருளையே வணங்கலாமா? குஞ்சு பொறிக்க இருள் தேவை. ஜோதியும் இறைவன். இருளும் இறைவன்.....❤

  • @Vanitha.B-h4v
    @Vanitha.B-h4v 6 дней назад

    🙏

  • @ravichandranmadhan6730
    @ravichandranmadhan6730 6 месяцев назад +4

    நன்றி Bro, சுத்த சன்மார்க்கத்தை படிங்க... வள்ளலார் அருளிய
    பேருபதேசம், நான்கு விண்ணப்பங்கள். 28 பாசுர பாடல்கள் (ஞான சரியை)❤ make shorts and share it

  • @manjumaginmanjumagin3964
    @manjumaginmanjumagin3964 6 месяцев назад +2

    👌👌👌👌👌

  • @rajeshcrew4v981
    @rajeshcrew4v981 6 месяцев назад +3

  • @vithya4666
    @vithya4666 3 месяца назад

    உண்மை

  • @vijaykumar-lc6qo
    @vijaykumar-lc6qo 5 месяцев назад +1

    ரொம்ப நன்றி ப்ரோ எனக்கு pdf files கிடைக்காம books எங்க கிடைக்கும்னு தெரியாம தேடிடேய் இருந்தேன் ரொம்ப ரொம்ப நன்றி bro

  • @KrishnaRaj-tn4zp
    @KrishnaRaj-tn4zp 3 месяца назад

    அறுபெருஞ்சோதி அறுபெருஞ்சோதி பெறுங்கருணை
    அறுபெருஞ்சோதி

  • @sudhanarayanan2198
    @sudhanarayanan2198 6 месяцев назад +3

    மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்.
    இவர்களே அருட்பெருஞ்ஜோதி தெய்வம்

    • @velmurugan1607
      @velmurugan1607 5 месяцев назад

      இயர் பெயர் காதர் பாஷா நம்மை போல் தாயின் கருவறை பிறந்து அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ஆசி பெற்ற புண்ணிய ஆன்மா சாலை ஆண்டவர் என்று எல்லோரும் கூறுவார்கள்

  • @thiruselvam2438
    @thiruselvam2438 5 месяцев назад +8

    ஐயா வள்ளல் பெருமான் ஜோதி வடிவில் ஆன போது திருநீறு அணிந்திருந்தார் நடராஜர் கருமசித்தர் உண்மை ஆனால் ஏன் சிதம்பரம் இராமலிங்கம் என்று கையோப்பம் இட்டுள்ளார் தெளிவு படுத்தவும் ஐயா

  • @vrgunasekaran4936
    @vrgunasekaran4936 6 месяцев назад +1

    ❤❤❤❤

  • @Elavarasan-m8d
    @Elavarasan-m8d Месяц назад +1

    விசாரணை என்றால் என்ன.இதை எப்படி கேட்டுத் தெரிந்துக்கொள்வது யாரிடம் கேட்பது. எனக்கு தெளிவாகக் கூறுங்கள்

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 6 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த வருடம் வருவாரா இல்லை அடுத்த வருடம் வருவாரா❓❔❤❤❤ அடியேனின் தாழ்மையான கேள்வி❤❤

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  6 месяцев назад +3

      சர்வதேச மைய திருப்பணி முற்று பெற்றதற்குப் பிறகு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருகையை நாம் எதிர்பார்க்கலாம். ஆண்டவர் வருகின்ற காலத்தில் அரசாங்கத்தின் முன்னிலையில் சத்திய ஞான சபைகான திருப்பணி நிகழும் என்று 150 வருடங்களுக்கு முன்பு வள்ளலார் கூறியுள்ளார். மேலும் இரண்டரைக் கடிகை முடிந்தவுடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்படுவார் என்றும் கூறியுள்ளார். அவ்வாறு பார்க்கையில் இரண்டரைக் கடிகை இந்த வருடம் (30.01.2024) தான் முடிந்தது அதேபோல் சத்திய ஞான சபை திருப்பணியும் இந்த வருடத்தில் தான் தொடங்கியது. இதைப்பற்றி தெளிவான ஒரு காணொளி இடப்பட்டுள்ளது பார்க்கவும் ஐயா - ruclips.net/video/JsR89Q09WEY/видео.htmlfeature=shared

    • @spriyadharsan6781
      @spriyadharsan6781 6 месяцев назад

      ​@@Arun_Prakash2024ரொம்ப நன்றி ஐயா❤❤

    • @tamilarivom4851
      @tamilarivom4851 6 месяцев назад

      ​@@Arun_Prakash2024 தம்பி சர்வதேச பனி நடந்து கொண்டு இருக்கிறதா? ஏன் என்றால் கட்டிட பனி பற்றி எந்த ஒரு காணொளி வருவது இல்லை. அதான் கேட்கிறேன். 🙏

  • @kshanmugapriya1256
    @kshanmugapriya1256 5 месяцев назад +1

    Thambi iyya suthaprnava thegathuutan suryanil irrunthu velipattu kontirruikkar

  • @healerviveeshjayaprakash739
    @healerviveeshjayaprakash739 5 месяцев назад +1

    Brother last arutperum Jothi song potingala ,adhoda link anupunga

  • @dudeslifestyle9522
    @dudeslifestyle9522 6 месяцев назад +1

    Sometimes my monkey mind I think to get out from worshipping arutperumjothi due to some life stress .but ,everytime he come in my dream are by words of someone .and tell me the answer that I am stressing about .may all the people will get same blessings ,ty for the pdf.

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 6 месяцев назад +4

    சேலத்தில் சிவன் கோயில் வளாகத்திற்குள் வள்ளலார் கோயில் உள்ளது. அங்கு தான் குப்புசாமி ஐயா சொற்பொழிவு நடத்துகிறார். இது குறித்து தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும்.

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 6 месяцев назад +1

    🙏👳⚖️❤

  • @kshanmugapriya1256
    @kshanmugapriya1256 5 месяцев назад +1

    Thambi iyyasurtha Pranawa thekatthutn suryanil irrunthu velipattu kontrrikirar

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 16 дней назад

    Arul perum jothi, is different from lord shiva or lord shiva rise from arul perum jothi or both the same please explain

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 3 месяца назад

    APPa,baba,g,appadi

  • @sudar9319
    @sudar9319 6 месяцев назад

    hello mr arun prakash... "naan mugan nal rudhrargal naaranar indirargal........." song verse number enna? thiruvarutpavil entha thirumurai entha paattu... paattu number enna.... sollunga...🙂

  • @selastinsebastiampillai
    @selastinsebastiampillai Месяц назад +1

    காமம் - ஆண் இச்சை,பெண் இச்சை, பொருள் மற்றும் வேறு பல இதில் இச்சை வைத்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடையமுடியாது. ஆனால் எனக்கு அந்த கடவுளை அடையனும் என்று இச்சையாக உள்ளதே இது நான் கடவுளை அடைவதை தடுக்குமா ?

  • @g3speaks
    @g3speaks 6 месяцев назад +31

    Light speedல யாரெல்லாம் travel செய்ய ரெடியாக இருக்கீங்க😂

    • @HappyLionfish-qv4tl
      @HappyLionfish-qv4tl 6 месяцев назад +1

      😂😂😂

    • @tamizhanaturalfoods
      @tamizhanaturalfoods 6 месяцев назад +1

      எல்லாம் Ready Ha தான் இருக்காங்க எப்படி போவது தான் என்று தெரியவில்லை

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 месяцев назад +3

      ராமலிங்கமே நடந்துதான் சென்றார் பாவம் கனவு கண்டே மாண்டார் 😂😂😂

    • @sabarivasan1987
      @sabarivasan1987 5 месяцев назад

      Yeah🎉❤

    • @karthikvasudevan333
      @karthikvasudevan333 5 месяцев назад

      I am

  • @srinivasanrajendran2869
    @srinivasanrajendran2869 5 месяцев назад +3

    Anbarei Muthalil Neengal. 647 koodi. Siththi Adaintha pirahu aduththavarhalukku. WUPADESAM
    Seiyyungal.
    Aanmeeham. is. Not the collection and sharing. of. Information through Mind. it is an. Inner experience. Obtainable only by. Grace of. GOD.

  • @Vijay-wp6ff
    @Vijay-wp6ff 2 месяца назад

    Nethiyela Vibothi podakudatha bro ?

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 6 месяцев назад +2

    So first we have to eliminate Desires, Creed, Anger and avoid Injuring and killing other creatures and become Vegetarian , to become a Sanmaargee.
    It is easy and simple to understand this and so what is the of Research as proposed by the Government of Tamilnadu through the International Centre at Vadalur ?
    Anyhow let JEEVAKARUNYAM prevail always and everywhere .

  • @vanajar9232
    @vanajar9232 4 месяца назад

    Viyasar / in the name of viyasar the muts created/recorded the so long back people followed and believed gods as Purana purshars and puranams

  • @prabakaran8876
    @prabakaran8876 5 месяцев назад +2

    "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்படுவார்" என்பது பொருள்
    மனித உருவம் கொண்டு பூமியிலே பிறப்பாரா???????

  • @SmsliLi
    @SmsliLi Месяц назад

    தயவு செய்து நீங்கள் வள்ளல் பெருமான் என்று பேச வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @baladevi6281
    @baladevi6281 5 месяцев назад +1

    6:37

  • @PrabhuNarmatha
    @PrabhuNarmatha 6 месяцев назад

    Mr.arun nalla thealivana vilakkam.
    Adikkadi video podunga

    • @PrabhuNarmatha
      @PrabhuNarmatha 6 месяцев назад

      Andavar building kattanatha varuvara ?

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  6 месяцев назад

      ஐயா இந்த காணொளியில் அதைப் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது பார்க்கவும் -
      🔸ruclips.net/user/shorts9zTydfyhAQw?feature=shared
      🔸ruclips.net/video/JsR89Q09WEY/видео.html

    • @PrabhuNarmatha
      @PrabhuNarmatha 6 месяцев назад

      Mr.arun andavar kitta illatha sakthiya

    • @jayavarma6674
      @jayavarma6674 6 месяцев назад

      ​@@PrabhuNarmatha ellam avar panitaruna Aanma laabam peraama namma stuck aagiduvom kitathata athu oru meela vattam aagidum, athanaala ellam vishiyangalayum nera paaka koodathu athu pinaala ena irukunu arindhu kollanum, ellam ingu oru karuvi thaan, antha karuvi ellam arindha pin ondraagi vidum ❤

  • @kshanmugapriya1256
    @kshanmugapriya1256 5 месяцев назад

    Thambi iyya surayanilirrunthu velipattu kontirrukirrar Sitha sanmakkikallu arrivikka Mahavishnu video parkkavumiduveunmai

  • @வள்ளலார்சன்மார்க்கம்

    ஐயா எனக்கு ஒரு பிரச்சினை காம எண்ணங்களால் தவறான பழக்கத்தில் ஈடுபடுகின்றேன் அண்ணா இதனை கட்டுபடுத்த முடியவில்லை . இதனை சரி செய்ய வள்ளலார் முறையான சாப்பாடுகளை உண்ண சொல்கிறார் ஆனால் அவற்றை இப்பொழுது பின்பற்ற இயலாது நான் என்ன செய்வது அண்ணா ?

  • @Abrah_Lin
    @Abrah_Lin 6 месяцев назад +1

    Bro, I have doubt, the saivam was created in after the 5th century. And without how the world is created, how the man is come, how we love eace other and so many..... This question the God will say a answer to this.
    Then only he is God, he only to 🌎earth. That jothi is tell the answer. That jothi (god) os only created the world. Who he is. Tell me the bro. Do you know the answer?

  • @TheTeachingsofVallalar
    @TheTeachingsofVallalar 6 месяцев назад

    Arun Prakash Brother please put a video about why Jainisim is not at par with Sanmargam.

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  6 месяцев назад +2

      Jainism doesn’t teach about physical immortality. Off course it talks about ahimsa but the founders of Jainism doesn’t overcome the influence of மாயை. The person who attain the final stage of Jainism is called as அருகர் ( இருவினைகளை முற்றுமாகப்போக்கி, வீடுபேற்றின் பேரின்பநிலையை அடைந்தவர்) but vallalar says in Thiruarutpa அருகர் are Just a small babies as like Buddha , Bhrama , Vishnu and rudhiran.
      நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந் திரர்கள் நவில் அருகர் புத்தர் முதல் மதத்தலைவர் எல்லாம் வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
      வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற சிறுபிள்ளைக் கூட்டம் என அருட்பெருஞ்சோ தியினால்
      தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே சபையில் நடத் தரசே என் சாற்றும் அணிந் தருளே.

    • @TheTeachingsofVallalar
      @TheTeachingsofVallalar 6 месяцев назад +1

      ​@@Arun_Prakash2024Thanks brother

  • @jesudaniel8693
    @jesudaniel8693 6 месяцев назад +3

    இயேசுவே உலகின் ஒளி 9:02

  • @saravananr6379
    @saravananr6379 2 месяца назад

    Samya.mattuma.kumpeitanum.nalatu.

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 6 месяцев назад

    ஆடுகள் வளர்க்கும் சன்மார்க்கிகள் உள்ளனரா? அப்படி இல்லை எனில் ஏன் வளர்ப்பதில்லை.

  • @Whitebulls1874
    @Whitebulls1874 6 месяцев назад +1

    Hi jeya varma anna enna gnyabagam iruka.comment patha reply pannunga

  • @Sujeeths-tx4lt
    @Sujeeths-tx4lt 6 месяцев назад +1

    Anna intha video potathuku thanks na,appro inoru doubt na,vallalar sonnaru nu na karisalankanni podi daily um saptutu iruka apporo hot water tha kudikanu nu sonnaru nu sonnaga,ithu yella vallalar sonnara ,ithu yella na follow pannalama nu solluga na

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  6 месяцев назад +2

      Yes bro hot water drinking and karisalai eating are told by vallalar only.. karisalai may produce more heat depends on body type. so consume karisalai according to your body type.. if possible follow because its good for health .. but very careful while consuming karisalai alone.

    • @வள்ளலார்சன்மார்க்கம்
      @வள்ளலார்சன்மார்க்கம் 6 месяцев назад

      pannalam bro but Rempa Heat Produce aagum neenga balance pannikonga illena Body Kettu poidum becareful

    • @Sujeeths-tx4lt
      @Sujeeths-tx4lt 6 месяцев назад

      ​​@@வள்ளலார்சன்மார்க்கம்
      Kettu poidumma,bro na morning oru spoon evening oru spoon karisalankanni podi sapuduva, athu ok tha na bro

  • @kshanmugapriya1256
    @kshanmugapriya1256 5 месяцев назад

    Thambi suryanil irunthu its velipattu kondirrukirar iyya Namitha udali velipada villai maha Vishnu video parkka nabungal Unami idibe Dutta san mark okay arivika

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  5 месяцев назад

      Paramporul Maha Vishnu patri ariya indha video parkavum- ruclips.net/video/rM1VbyajTO0/видео.htmlfeature=shared watch timestap after 3 minutes

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 5 месяцев назад

    Have don't, Then how vallalar written Thiruvarutpa and saw Lord Murugan

    • @jayavarma6674
      @jayavarma6674 4 месяца назад

      Vallalar's Master Plan content will be revealed in future, kindly please wait for that Master piece ❤😊

  • @senthilmessi1261
    @senthilmessi1261 5 месяцев назад

    Bro பகவத்கீதை கிருஷ்ணரால் சொல்லபட்டதா கிருஷ்ணரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் தொடர்பு இருக்கா

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  5 месяцев назад

      கிருஷ்ணர் என்ற கதாபாத்திரமெல்லாம் வியாச முனிவர் எழுதிய புராணத்திலிருந்து வந்தவை . அதைக்கொண்டு கதைகள் அமைக்கப்பட்டது. கிருஷ்ணர் என்பது புராண கதையில் வருகின்ற கற்பனை கதாபாத்திரம் தான். ஒரு கற்பனை கதாபாத்திரம் எப்படி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொள்ள முடியும் என்று சிந்தியுங்கள். இங்கிருக்கின்ற வேதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் கதைகள் அனைத்தும் வேத வியாசரின் உருட்டுக்களில் இருந்து வந்தவை தான் எதிலும் லட்சியம் வைக்க வேண்டாம்.

    • @senthilmessi1261
      @senthilmessi1261 5 месяцев назад +1

      @@Arun_Prakash2024 இந்த கதைகளின் நோக்கம் என்ன bro இதனுடைய தீமைகள் என்ன .நான் எனக்கு எதாவது கஷ்டம் கவலைகள் இருந்தால் இப்படியொரு கதாபத்திரம் இருந்து பகவத்கீதையை கேட்பதினால் தர்மம் நீதீ நிலை நாட்ட படும் என்று நம்புகிறேன் இது மன அழுத்தத்தை போக்குகிறது ஏதாவது பிழைகள் இருந்தால் சொல்லுங்கள் bro

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  5 месяцев назад

      ஐயா வணக்கம்.
      ஆன்மாக்கள் பலவிதமாக பேதப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆன்மாக்களும் ஒவ்வொரு வகையில் பயணித்துக் கொண்டிருக்கும்.
      நீங்கள் சுத்த சன்மார்க்க பாதையில் பயணிக்க வேண்டும் என்றால் சமய மத மார்க்கங்களையெல்லாம் தூக்கிப்போட்டு விட்டு வர வேண்டும். ஏனென்றால் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகள் இந்த சமய மதம் மார்க்கங்கள் தான். சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவராக மாறுவதும் மாறாததும் அவரவர் தற்சுதந்திரத்திற்கு உட்பட்டவை.
      நன்றி 🙏🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 6 месяцев назад +1

    அருண் உங்கள் முகத்தை காட்டுங்க

  • @பிரபஞ்சம்-ழ6ந
    @பிரபஞ்சம்-ழ6ந 5 месяцев назад

    ஐயா நான் ஹிலர் பஸ்கார் சொன்ன தியனாம் செய்தேன் உடல் ஆரோக்கியத்திற்காக நான் கடவுள் நம்பிக்கை இல்லதவன் நான் தியானம் செய்யும் போது மாபெரும் ஒளியை கண்டேன் அதிலிருந்து கடவுள் நம்பிக்கை வந்தது பின்பு ஒவ்வொரு மதங்களில் கடவுள் யார் என்று தேடத்துடங்கினேன் சைவம் இஸ்லாம் இவை இரண்டுமே அற்புதம்மாக இருந்தது ஆனால் வள்ளலார் சைவம் சமயத்தை கலி சேய்திட்டார் சரி இஸ்லாம்மிக்கு வருவோம் இபோங்ஐயா நீங்க சொல்ற இஸ்லாம் சொல்லக்கூடிய கடவுள்க்கு உருவம் கிடையாது ஒரு வேளை அவர் தான் அருட்பெருஞ்சோதி அண்டவரா ஜீவாகருண்யத்தில் மட்டும் தான் வேறுபடுகிறது நாம் விடும் மூச்சு காற்றில் நூன் கிருமிகள் உயிருடன் வருகிறது வெளியே செல்லும் போது இறந்துபோகிறது இதே போல் தண்ணீர் காய்கறிகள் கீரைகள் உயிரோடு தான இருக்கிறது இது பாவம் இல்லையா இஸ்லாம் முழுமையான விளக்கம் சுத்த சன்மார்க்கம் ஆண் மாகனான விளக்கம் வேண்டும் ஐயா நன்றி

    • @mrjokersoul5346
      @mrjokersoul5346 5 месяцев назад

      Nanba nium vallalar seitha athe thavare seigiraai vallalar sivathinai unara ninaithara illai avar kadavulai thedinar adium mudium illatha ondrai thedinaal evvaru kidaikkum?" sivam " enbathu oru manithanai kurikka kudiya oru sol illai " athu nam arivukku appar pattathu sivam endraal "ulagam" endru porul saivam enbathu nammai pondra satharana makka erpaduthiyathu anaal sitthargal uruva vazhipattai virumba villai avargal sivathinai partha parvai veru avlothan muthalil kadavulai thedathe athu unnaal mudiyathu kadavulai unara muyarchi sei kadavulai unara ninaippavan athu moolguvan kadavulai thedupavan kidaikkathathaal veru veru endru maari konde iruppan😅

  • @panneer3036
    @panneer3036 4 месяца назад

    தாங்கள் சாகா வரம் பெற்றீர்களா ?

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 6 месяцев назад

    வேட்டை வலம் ஜமீன் தாரிடம் கேட்டு பாருங்கள். விபூதியின் மகிமை என்னவென்று. நீங்கள் இன்னும் தெளிவு பெற வேண்டும்.

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  6 месяцев назад +5

      ஐயா வணக்கம் 🙏🙏,
      அருள் பெறில் ஒரு சிறு துரும்பு கூட ஐந்தொழில் செய்யும்.ஆதலால் ஐந்தொழில் செய்யும் கர்த்தாகளிடம் (பரம்ம, விஷ்னு,ருத்திரன்,ஈஷ்வரன்,சதாசிவம்) கேட்டு பாருங்கள் சிறு துரும்பின் மகிமை என்ன வென்று. நீங்கள் இன்னும் தெளிவு பெற வேண்டும் ஐயா..

  • @LakshmiLakshmi-d1w
    @LakshmiLakshmi-d1w 3 месяца назад +2

    யோவ்முதலில் வள்ளலார் யார் என்று தெரியுமா பழனியில் நடைபெறும் ஆறு பூஜைகளில் முதலில் இருக்கும் சாது அலங்காரம் முருகனின் அவதாரம் தான் ஐயா வள்ளல் பெருமான் இந்தப் பிரபஞ்சத்தில் எவ்வளவோ சக்திகள் வருகிறது ஆதி சிவன் முதல் சக்தி சிவனின் மைந்தன் முருகன் முருகன் தான் கண்ணாடியில் ஐயா வள்ளல் பெருமானுக்கு காட்சி அளித்தவர் நீங்கள் சொல்வதை பார்த்தால் சிவபுரணம் இல்லை கந்த சஷ்டி இல்லை என்று சொல்வது போல் இருக்கிறது ஒருவனுக்கு ஒரு விஷயம் புரியாது அதை பலவாறு சொன்னால் தான் புரியும் என்று வியாசர் முனிவர் பல நூல்களை எழுதியுள்ளார் அக்னியை பார்த்து நமச்சிவாயா என்றாலும் நாராயணா என்றாலும் முருகா என்றாலும் அம்மா என்றாலும் எந்த பேரை நீ உச்சரிக்கிற அந்த உருவத்தில் அக்கினியின் ரூபம் வெளிப்படும் திருவண்ணாமலை பாபு சன்னதியில் தொண்டு செய்தவன் மதுரை

    • @kumarnithur
      @kumarnithur 2 месяца назад

      நீங்கள் சொல்வது மிகவும் சரி..முருகப்பெருமானின் அவதாரம் தான் வள்ளல் பெருமான்..விட்டா நம்ம இந்து மதத்தையே அழிச்சிருவாங்க போல..

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 6 месяцев назад +2

    அருண் எதையும் முழுதாக தெரியாமல் பேச வேண்டாம் அருண் தம்பி

    • @pugazhenthis8663
      @pugazhenthis8663 6 месяцев назад +3

      அவர் பேசி அனைத்தும் அருட்பிரகாச வள்ளலார் பேசியது...
      வீடியோவை நன்றாக பார்க்கவில்லையா புத்தகத்தில் இருப்பதை தானே படித்துக் காட்டுகிறார்...

  • @sivaparkas168
    @sivaparkas168 5 месяцев назад

    Hi Mr.Arun I have sent an email to you. Hope you will revert back. Thanks

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  4 месяца назад

      Thanks for the mail.. Sure will check and revert back bro !!

  • @senthilmessi1261
    @senthilmessi1261 6 месяцев назад

    அந்த ஆதியில் மறைத்த வல்லவன் யாரு bro?

    • @Arun_Prakash2024
      @Arun_Prakash2024  6 месяцев назад +5

      This weekend detailed video regarding ஆதியில் மறைத்த வல்லவன் will be released in பெருவெளி ரகசியம் RUclips channel bro.. pls wait for two more days 😊😊

    • @senthilmessi1261
      @senthilmessi1261 6 месяцев назад +3

      @@Arun_Prakash2024 ok

    • @avigneswaranwaran
      @avigneswaranwaran 6 месяцев назад +1

      ❤❤

  • @iamYTRambo
    @iamYTRambo 5 месяцев назад

    Nan Kekurathukku bathil Sollu Thambi intha Ulagathulla Karunai kadavul Arutperunjothi Andavar Soldra Nanga Nanga Shivan Allaha Jesus nu soldrom Intha Nattula ithana Ponnunga Rape Kolala Padranga Yen Namba Kumdura Kadavul Varamatran Nan Kumbdura Vallalarum Jothinillaikki Poitaru Pira Uyirgal kashtapadratha thadakknnum nu ivuru dhan Soldraru kadavul lagavum Maritaru Ethukku Ithana Thoonbam Santhikkum pothu Yen Varala Vallararum innum marainthu pona palaper seri 18siddhargal elarukkum Sakthi Athukku irukku Ashtama sithi irukku Chithapa irukku nu Soldringa Uyir Poguratha Thadukka Yen Yarum Varavillai ?? Unmaiyavae intha Kadavul oruthana irukana ilaiya ithellam keta ponajenmathula Senjathu intha Jenamathula Anbuvika paduvargal easy solli mudikira vishayam ithu illa Apdiyum Thappu pannalumey Jenmathalayae Thandanai Kuduthuirukalamae yen mudiyalai puthu jenmathula poranthallum porantha udanae Sagurathu ilana pottu thaliranunga ilana konjam valantha Child Abuse Nadakuthu kolanthaikkum Pona jenam Kathaiya sollivingala Vayasu Agi Sagura Condition Pogurapo Kuda vidamattanunga Apovum intha Abuse Nadakuthu ithellam kandukama vaadiya pairai kandapothellam vaadinen sona Vallalar Ithellam Thaduthhu nirutha yen varala karunai ullam konda Arutperunjothi Andavar nu Soldringalae Avarum Varala Shivannum Varala Evannum Varala Ellam ukkathu ithellam pathuttuirupangala Thadukka matangala unmaiya Kaduval iruntha nee ini Kadauvul Irukkaru Andavar irukaru Ethukalam intha Madhiri Sambavam Nadanthutae evannum kadavul ah Nambamatan ......... Nee Evlo video podra Elathaiyum Soldrs Mudinja intha Ulagathulla Aniyamma Saguranaglae Athukku Enaikachum Pray Panniya Elathaiyum Thaduthi nirthurathu Epdi nu Yosichiya daaa Vallalar pota Rules Follow pandra nanum dhan Follow Yen Yarallum itha Thadukka Mudiyala Bathil Sollu ?

    • @jayavarma6674
      @jayavarma6674 4 месяца назад

      அந்த அந்த ஆன்மாக்களின் கர்ம வினைக்கு ஏற்ப அத்துன்பங்களை அந்த ஆன்மாக்கள் அனுபவைத்தே ஆக வேண்டும், அது போன்ற அவத்தைகலிலிருந்து நாம் விடுபட ஜீவகாருண்யம் செய்தல் வேண்டும்! ஜீவகாருண்யம் மறைந்ததால் தான் இவ்வுலகம் போர் மற்றும் இதுபோன்ற பல துன்பங்களால் மனிதகுலம் அவஸ்தை படுகிறது, அவரவர் செய்த பாவமே அவரை துரத்தும், இதற்கும் ஆண்டவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது! உடல் தான் அழியுமே தவிர ஆன்மா அல்ல அந்த ஆன்மா மேலும் பக்குவம் பெற்று அடுத்த பிறவி எடுத்து அதனது செயலை இவ்வுலகிற்கு வழங்கும்! இதனை மேலோட்டமாக பார்த்தால் புரிந்து கொள்வது மிகக் கடினம் இதற்கு ஆன்ம விளக்கம் தேவை, ஜீவகாருண்ய ஒழுக்கம் அதிகபட்சமாக செய்யுங்கள், அது உங்களுக்கு அழுத்தமாய் இருக்கும் திரையை நீக்கி அறிவை தரும்! நம்பிக்கையுடன் கூறியதை செய்யுங்கள் நன்றி! ❤🙏

  • @shaanshaan3092
    @shaanshaan3092 3 месяца назад +1

    Dei mudhal nee muthalee NALLA TAMIL pesa katugoo mudhal..😂😢😅

  • @KugenthiniSumanraj-h6k
    @KugenthiniSumanraj-h6k 2 месяца назад

    Thavarana ennam warama irukka unai thavira mara penkala in sakotharija ninai perarukku uthavi sey free illama veela sey

  • @amirkarunarathne104
    @amirkarunarathne104 6 месяцев назад +2

    Don't waste your time 😅 25 minutes my life waste

    • @jayavarma6674
      @jayavarma6674 6 месяцев назад +5

      உங்கள் இறப்புக்கு முன் நீங்கள் வாழ்ந்த அத்தனை வருடங்களும் வீண்தான் அதை பயனுள்ளதாக ஆக்க தான் இந்த காணொளி❤

  • @jesudaniel8693
    @jesudaniel8693 6 месяцев назад

    GODJESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER. கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம் ஜெபத்துடன் விழித்திருப்போம்.

    • @anandavadivel4000
      @anandavadivel4000 6 месяцев назад +2

      Yaruya nee sambandhamillama mental a nee

    • @sivaviswa5098
      @sivaviswa5098 15 дней назад

      இறந்தவன் எப்படி வருவான்

    • @jesudaniel8693
      @jesudaniel8693 15 дней назад

      @sivaviswa5098 வெளிப்படுத்தின விசேஷம் 1:5 TAOVBSI
      [5] உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 6 месяцев назад

    Apram en bro...avaru...murugan thuthi paadirukaru...neenga 50-50 tha solringa pola...

    • @Raja_Rajamanickam2024
      @Raja_Rajamanickam2024 6 месяцев назад

      அப்போது அவர் சமய மதங்கில் நம்பிக்கை வைத்த போது பாடியது ஐயா.
      1871 ல் சுத்த சிவமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானுக்கு தன்னுடைய முழு அறிவையும் கொடுத்து அருட் ஜோதி ஆக்கி கொண்டார்.
      அதன் பிறகு தான் எல்லா உண்மையும் தெரிகிறது அப்போது தான் சுத்த சன்மார்க்கத்தையே வள்ளல் பெருமான் கூறுகிறார்.

  • @PremKumar-lh7iu
    @PremKumar-lh7iu 6 месяцев назад

    Thambi nee agaval padicha Qur'an padi pa ple

  • @MohanRaj-rc5kd
    @MohanRaj-rc5kd 6 месяцев назад

    Reel video

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 6 месяцев назад +2

    இவ்விடம் தலை நடு.
    Ok.
    பொய் வேணாம்

  • @PremKumar-lh7iu
    @PremKumar-lh7iu 6 месяцев назад

    😂nee Bookla ierukkaratha pathuthana sollitu ierukka

  • @dayanandhanadheesha6692
    @dayanandhanadheesha6692 Месяц назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva6683 6 месяцев назад +1

    உருட்டு நல்ல உருட்டு 😂😂😂

    • @Raja_Rajamanickam2024
      @Raja_Rajamanickam2024 6 месяцев назад +3

      கடவுள் நிலை அறிந்து அம்மையாமாதலின் கடைசி நிலை அடைந்த அருட்ஜோதி ராமலிங்க பெருமான் கூறுவது உண்மையல்லவோ?
      குறிப்பு:
      அருட்ஜோதி நிலை என்பது வள்ளல் பெருமான் தனது 5 மலங்கலான (ஆணவம்,கன்மம்,மாயை,மாமாயை, திரோதயை ) முதலிவற்றை சுத்த சிவமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளானையால் தனது ஆன்மாவை முழுவதுமாக சுத்த படுத்தி கொண்டு அருட்ஜோதி நிலைக்கி உயர்ந்த ( almost equal to GOD )வள்ளல் பெருமான் கூறுவதை நம்ப மறுக்கின்றீர்கள்.ஆனால் மாயை கூட வெல்லாத ஒரு சாதாரண முனிவர் சொல்வதை உறுதியாக நம்புகின்றீர்கள்.
      தங்களை போன்றவர்களையும் பிறவி துன்பத்தை விடுவித்து வள்ளல் பெருமான் தான் அடைந்த அருட் ஜோதி நிலைக்கி உயர்திட அதாவது மரணமிலா பெருவாழ்வில் வாழ வைத்திட வள்ளல் பெருமான் போராடி கொண்டு இருக்கின்றார் என்பதை தாங்கள் அறிய வேண்டும் நண்பரே.

  • @THAMANAR
    @THAMANAR 6 месяцев назад

    அறிவிலியே உமக்கு மொட்டை போட்டு விட்டு,பசி, தாகத்துடன்,துணி இல்லாமல் வீதியில் விட்டால் ஊருக்கே சிரிப்பு வரும் 😂😂😂🤣🤣🤣😁😁😁 பாபா ஜி, கிரியா யோகம்,மகாவீர்,புத்தரை போலவே இப்போ இராம லிங்க அடிகளார் வைத்து பொய்....... ஏன் இப்படி?

    • @Raja_Rajamanickam2024
      @Raja_Rajamanickam2024 6 месяцев назад +3

      தடையுறாப் பிரமன்
      விண்டு (விஷ்ணு)
      ருத்திரன்
      மாயேச்சுரன் ( ஈஸ்வரன் ) சதாசிவன்
      விந்து நடையுறாப் பிரமம்
      உயர் பராசக்தி
      நவில் பரசிவம் என்னும் இவர்கள்
      இடையுறாத் திருச்சிற்றப்பலத்தாடும் இடதுகாற் கடைவிரல்நகத்தின்
      கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேற்கண்டனன் திருவடிநிலையே.
      திருவருட்பா 6ஆம் திருமுறை - வள்ளலார்.
      குறிப்பு:
      வள்ளல் பெருமான் அடந்தது அருட்சோதி நிலை எக்காலத்தும் அழியாத நிலை - கடவுள் நிலை அறிந்து அம்மையமாதலின் கடைசி நிலை - வையகத்தும் வானகத்தும் இருக்கின்ற கோடான கோடி அண்டகங்களில் உள்ள ஒருவர் கூட இந்த நிலைய இதுவரை யாரும் அடைவில்லை என்றும் ( almost equal to arutperunjothy aandavar stage )
      இந்த பாடல் மூலம் ஆதியும் அந்தமும் இல்லா
      சுத்த சிவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் உண்மை கடவுள் என்றும் இவரின் அருள் ஆணையின் படி மட்டுமே தான் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் என்றும்
      இதர கடவுளர்கள் எல்லாம் அருட் சிவமாகியா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் துகள் என்றும் ,
      கீழ்நிலையில் உள்ள இந்த கடவுளர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் இவர்கள் எல்லாம் காலத்தால் அழிய கூடிய கடவுளர்கள் மற்றும் இவர்களால் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியாது என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார்.

    • @THAMANAR
      @THAMANAR 3 месяца назад

      @@Raja_Rajamanickam2024 🙏 சகோ; இது கீதையில் 6 ஆம் அத்தியாயத்தில் தெளிவாக உள்ளது; ஆனால் இருப்பினும் 5 ஆம் அத்தியாயத்தில் - உன் மனித வாழ்க்கையை வாழ்!
      தியானம் செய் போதும்;
      தவம் வேண்டாம். உணவு, உறக்கம் என்று வாழ்வை களிப்போடு அனுபவி!
      🔥அன்பே சிவம் 🔥

  • @immortalrulervallalar
    @immortalrulervallalar 6 месяцев назад +1