வள்ளல் பெருமான் கூறும் சன்மார்க்கம் | Misunderstanding Spirituality and Vallalar | ND
HTML-код
- Опубликовано: 12 янв 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - +91 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Buy Me a Coffee - buymeacoffee.com/nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RUclips - / ndtalks
▶ Third RUclips - / @ndreviewseverything
▶ Email I'd - contactnithilan@gmail.com
#ndtalks #vallalar #spiritualityintamil #understanding #வள்ளலார் #followers #follow #misunderstanding #mukthi #sithar #sithargal #thirumoolar #aanmeegam #themodernguru #thevoiceofnithilan
அவர் எப்படி இருந்தாலும் பரவாயில்ல.....
நமக்கு அது முக்கியம் இல்ல...
நம்மை எப்படி மாற்றி கொள்ளவேண்டும் என்று அறிந்து செய்தால் போதும்.....
அதற்கு என்ன பலன் கிடைத்தாலும் அதுவே திருவருள் ❤
முக்தி என்பது நிலைமுன் ஓர் சாதனம் சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜொதி
எல்லாம் இறை செயல்🙏ஏச்சுவார் ஏச்சட்டும், தூற்றுவார் தூற்றட்டும், புகழ்வார் புகழட்டும். எல்லாம் இறைவனுக்கே🙏என் செயலாவது யாதென்றும் இல்லை🙏யாதுமாய் உள்ள இறையை வணங்குகின்றேன்🙏
நன்றிகள் பல நித்திலன் 🙂🙏
How is it possible for you to see what's in my mind and do the video 💯 addressing that thought!!!! Miracle ✨🙏🏾 thank you
அருமையான பதிவு இறைவனையும் பக்தியையும் விடாமல் முக்தி இல்லை இறைவன் உட்பட எல்லாவற்றையும் கடந்து போவது தான் அனாதி சமாதி நிலை இங்கு மிஞ்சுவது சூன்யம் தான் இதை உணர்ந்தவனே ஞானி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔
அருமையான விளக்கம். நன்றி.
Your absolutely correct.. இறைவன் உருவம் அற்றவன்..
இதைதான் எதிர்ப்பார்த்தேன். நன்றிகள் அண்ணா
உண்மையான வார்த்தைகள் வள்ளலார் கூறிய பல சொற்களையும் செயல்களையும் புரிந்து பின்பற்றுங்கள்
திரு.நித்திலன் அவர்களுக்கு அருள்பிரகாச வள்ளலாரை பற்றி பேசியதற்கும் பேசுவதற்கும் பேசப்போவதற்கும் மிக மிக நன்றி... திருவருட்பா ஆறாம் திருமுறையில் அருட்பெருஞ்ஜோதி அட்டகம் என்று ஒரு பாடல் இருக்கிறது .. அந்த பாடலை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்....நன்றி
Also thank you for talking about Thiru Gnasambandar. We had a small chapter/lesson in school about him. Didn’t have any chance to read much. I should read about him also.
அகவல் வரிகள் முத்தி என்பது நிலை முன்னூறு சாதனம் சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்
Puriyala konjam theliva solunga
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்ததனை அகவல் வரிகள் தம்பி
சூப்பர் அக்கா
நானும் இந்த கமெண்ட் தா போட்ருக்கேன் 🙏
உண்மை தான் அண்ணா சித்தர்கள் முதற்கொண்டு வள்ளலார் ஓசோ இப்படி பல பல ஞானிகள் சொன்ன செய்திகளை கருத்துக்களை விட்டு விடுகிறார்கள் அவர்களைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் இதில் எந்த பயனும் இல்லை நன்றி நித்திலன் அண்ணா
தெய்வத்தின் குரல். தெளிவின் குரல். திருவருள் கருணை. 🙏🙏🙏❤️❤️❤️
Every video I watched.its very useful to me brother.Success your achievements. God bless u.i wish u lots.
அகவலையும் அருட்பாவையும் முழுவதுமாக படியுங்கள் தம்பி
மனோன்மனியின் மாயையைப் பற்றியும், 10ஆம் வாசல் பற்றியும் விரிவாக Video போடுங்க அண்ணா❤️
Yes🤩🙏🙏
@nandhinisuriyakumar7441 👍🏻✨
நல்ல குருமார்கள் என்றும் எக்காலத்தும் இருக்கிறார்கள்.குருவேசரணம்❤❤❤❤❤
Nithilan anna thanks for continuing your noble work
தெளிவான விளக்கம் அண்ணா. நன்றி 🙏
Thank you very much for this clarification about Vallalar. I used to wonder why there are so many videos popping up about Vallalar. I listened to one of them. Couldn’t understand/make out much.
ஜோதி--அறிவு
பெருஞ்ஜோதி --பேரறிவு
அருட்பெருஞ்ஜோதி-கருணையே வடிவான பேரறிவு.
😂😂 எத சொன்னாலும் அதற்கு அப்படி இல்லை இப்படி நு கொரை சொல்ற வரை ஞானம் வாய்க்காது ஒன்று சொல்வதை கேட்டு யேற்று கொள்ள வேண்டும் இல்லையெனில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் ஆத்ம விசாரணை ஆரசி தேடல் ஒன்றே ஞானத்தின் படிக்கட்டுகள்
@மதுபாலன்9123 ஏன்?எதற்கு?எப்படி?என்று கேள்வி கேட்காத வரை அறிவு வளராது.
❤❤❤நித்திலன் தம்பி வணக்கம் வாழ்க வளமுடன் தம்பி.அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான ஶ்ரீ நந்தனார் அவர்களின் சரித்திரம் பற்றி சொல்லுங்கள் தம்பி❤❤❤
🙏👌இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 🙏😊🎉✨✳️🌺💮🌸💐⭐💎
சொற்றுணை வேதியன் ஜோதிவடிவாணவன் சிவன் பாடல் உள்ளது
Thank you very very much for this video, Nithilan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Neenga ellam serthuthan true hidden panreenga
Islamic kolkai Allahu Jothi vadevanavan ❤
Thanks thambi very honestly explained take care thambi frm Penang Malaysia
Mr.Nithilan go and read 6 Thirumurai especially aaram Thirumurai urainadai agaval jeevakarunyam ozzukam.Then come and talk about vallalar Arutperumjodhi..please please
தம்பி நித்திலா வள்ளல் பெருமானின் அகவலை மட்டும் கூர்ந்து ஒரு நான்கு முறை படிக்கவும்🙏
விரிவான பார்வை.....
எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏
திருவருள் 🎉 வாழ்க வளமுடன் 🌹
Naan Naan allai 🤠
You are great nithilan 🎉
💐💐💐
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🙏
Just yesterday, I was feeling quite confused and frustrated with one of the vallalaar youtube channel (don't want to mention who), keep stressing the fact vallalaar preached that the only way to God the light is through 'jeevakaarunyam', that's all. Ridiculous, right? He claims vallalaar discourages yoga and meditation. For me, self-reflection helps alot, I feel that's what brought self-awareness to me. I'm a truth seeker, so in my quest to know the Creator, I searched through quantum science, past life regression, Seth (an entity) speaks through channelling using Jane Roberts about human existence and also about time is an illusion. Still searching... Somewhat I feel that the gurus recommending their practice or the entities giving information from the 'other side' have all given information from their soul level. According to their own understanding from whichever level of realm they are. So I don't think there's only one specific way to reach God. Anyways thank you.🙏
Super bro
Sariyaga sonniga nithilan
❤சூப்பர் நன்றி
I too thought the same brother not only vallalar many saints attained the same ( light body .. disappearing with body ) many days I confused when seeing that kind of videos .. tqq for ur clear explanation!
🎉சூப்பர் thala🎉
அருமை
Super 🙏🙏🙌🙌
தயவு செய்து அருட்பெருஞ் ஜோதி அகவல் படித்து பொருள் கூற வேண்டும். எனது பணிவான வேண்டுகோள்
Yogandha swamigal pathi konjam pesungal nithilan.
அவர் ஜோதி என்று சொன்னது மக்கள் இறைவன் இந்த உருவமா அந்த உருவமா என்று மக்கள் தேடி அலைய வேண்டாம் என்பதற்காக ஒரு குறியீடாக சொல்லப்பட்டது. அன்பு/தயவு மட்டுமே இறைவனை அடைய வழி, இயம, நியம, சரியை கிரியை இவற்றில் அவஸ்தைப்பட சொல்லவில்லை. ஒரு அகல் விளக்கே போதும் வணங்குவதற்கு மற்றபடி அன்பே சகலமும்!
சேலம் குப்புசாமி அவர்களின் சொற்பொழிவை நேரம் இருந்தால் கேளுங்கள். அஷ்டவர்க்க கீதைப் பற்றி நீங்களே பேசியுள்ளீர்கள்( கடவுள் எது என்று) !!! வள்ளலாரை முழுதாக படித்தால் தான் புரியும். அவர் சிவத்தை குறிப்பிடுவார் சிவனை அல்ல என்பது உங்களுக்கும் தெரியும்!
Vanakkam anna
Vallalar Agaval padiyungal just 1596lines, Intha prabhanjam virivadaigurathu engirathu athil sila varigal varum .... Definitely will share the line with you 2 or 3 weeks 😊
Super Anna ❤
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Great Sir☺️✨🙏🙏
Vallalar Agaval full series poduga nithilan. avanga soldrathu irukka nu paakkalam......
ஏன் இல்லை ...நீங்களே படியுங்கள்
Nithilan bro pls provide a simple video like this to explain the vallalar margam to new people. Like what exactly vallalar instructs his followers to follow to attain mukthi.
vallar than massssssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் நிதிலன்🙏
வணக்கம் அம்மா
வணக்கம் நித்திலன் 🙏👍
Thz q 🙏
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்
தந்தைய ரேபெருந் தயவுடை யவரே
பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்
பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே
இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா
இறையவ ரேஉமை இங்குகண் டல்லால்
அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
ஆறாம் திருமுறை
உண்மை கூறல்
முதல் பாடல்
சித்தர்களை பற்றி தவறாக பேசுபவர்கள் இதை படிக்க வேண்டும்
🔥
Appa paithiyam swamigal pathi video podunga anna💕🙇♂️💖💖
நன்றி தலைவரே, எல்லாமே வியாபாரம் , இங்கு corporate criminal அதிகம், உண்மைய சொன்ன ஓஷோ வை என்ன செய்தார்கள் ? எல்லாம் விளம்பர வியாபாரம், (உ ம்) கிணற்று தவளைக்கு, கடல் தவலைய பற்றி தெரியுமா ? நன்றி
வணக்கம் 🙏🏻
🙏🏾❤
அந்த நான் என்பதே அகந்தையை.வெளிப்படுத்தக்கூடிய செயல்
நான் குழம்பி இருந்தேன் ஐயா இந்த தெளிவுரை ஏதாவது எதிர்பார்த்தேன்
🤯🤯🤯🤯🙏🙏🙏
Dont bother about comments, just go ahead
வள்ளலார் என்றால் நாயன்மார் என்று பொருள்.. பழைய தமிழ் அகராதி பார்க்கவும்...
ஞானம் என்பது ஒரு வகையான வெளிச்சம்தான் இதைத்தான் இவர்கள் ஜோதி ஜோதி என்று சொல்லி புலம்பித் திரிகிறார்கள் இந்த ஞான ஒளியை காண்பதற்கு முதலில் ஒழுக்கம் வேண்டும் பிறகு கூர்மையான புத்தி வேண்டும் இது தெரியாமல் அல்லல் படுகிறார்கள் ஜோதி தெரியுது ஜோதி தெரியுதுன்னு
❤
Bro, unga understanding la problem iruku..
உண்மை ஆண்டவர் பத்தி முதலில் பேசியவர் வள்ளலார் தான்..
மகனே ராமலிங்க எண்று அனைத்து உலகமும் அதிரும்படி ஆண்டவர் அவரையே முதலில் அழைத்தார்..
அவரே இவ்வுலகத்துக்கு உண்மை ஆண்டவர் யார் என்று காட்டியவர்.. நெருப்பு ஒன்று தான் ஆனா ஆற்றல் ??
முக்தி சித்தி பத்தி எல்லாம் அவர் தெளிவாக சொல்லியுலார்..
கடவுள் தன்மை அரிந்து அம்மையாதல் என்பதே இறுதி நிலை..
நாங்க யாரும் வள்ளலாரா தப்பா பேசல.. ஆனா நீங்க ?? உங்கல பாக்குறவங்களுக்கு தப்பா தகவல் தராதீங்க
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆன்மாவை உடலில் இருந்து தனித்து எவ்வாறு காண்பது
Sorry boss ur great,but it's have some mistakes
😂🙏👍
Boss ugalukku pureyala
Exactlyyy...sivavakiyar song ia best example... ஓடி ஓடி உட்கலந்த ஜோதி
maranam ella peruvazu than vallr no mukthi u speak fale
❤