Mithuna lakkana 7th house sukkiran,4th house santhiran guru,2nd house chevvai 8th house sani 6th house suriyan ragu12th house gethu,5th puthan திருமணம் அமையவில்லை pls reply
Dhula Lagnam,sugran,sani ullar gal,2 il kethu,guru,3 il suri an, puthan, 8il ragu ,9 il santhi ran,12 il sevvai nalla palana,thiya palana. Palan gurungal
சார் நான் கன்னியா லக்கனம் லக்கனதில் ராகு 3 குரு 4 சனி 7 கேது 8ல் சூரியன் புதன் 10-ல் சுக்கிரன் சந்திரன் செவ்வாய் இப்போது நடப்பது கேது திசை அது 26/6/2021 உடன் முடிகிறது அடுத்து சுக்கிரன் திசை எப்படி இருக்கும் அப்போது என் வயது 62 முடிகிறது நான் உயிரோடு இருப்போன இது வரை எந்த சுகமும் நான் அடைவில்லை ஏன் சார்
Thank you Ayya. Thulam lagnam ( Viruchagarasi) , in 12th house Sukran, buthan, guru and Sani conjuction. This is good or bad ? Ayya , please need your advice. Regards
துலாம் லக்கினம் : துலாம் லக்கினத்தின் பாதகாதிபதியான சூரியனின் வீட்டான சிம்மத்தில்., அதாவது 11 ஆம் இடத்தில் சுக்கிரன் !!!!! இதனால் என்ன விளைவு ஐயா ???!!!
Very clear explanation sir,, Thanks.
Clearly explained
Thank you sir
ஐயா, சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் (விருச்சிக) இருந்தால் மணவாழ்வு பாதிக்கப்படுமா?
சார் எஙாகள் இருவரூக்க்ம் ராகு கேது லகானதாதில் ஏழில் இரூநாதாலும் நாங்கள் வசதியோடும் ஓழூக்கத்தோடும் இருக்கறோம்.
ஐயா வணக்கம்
ஒரு லக்கினத்தை மூன்று அல்லது நான்கு கிரகம் பார்க்க அந்த லக்னம் எப்படி பலன் கொடுக்கும் அதைப் பற்றி சொல்லுங்கள் ஐயா நன்றி வணக்கம்..
arumai ayya
4 th sukkiran meenam ucham, 4th puthan meenam Beecham. Good or bed
Y sukuran Neecham in kani rassi sir kindly expalin that story it is very use full
Rishibam rasi kiruthigai natchathiram meshalaginam gethu tasai chukra puthi eppadi irukum
Guru Sir,very good explanation about Sukran. Thank you Sir.
வணக்கம் துலாம் லக்னம் எட்டாம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் என்ன பலனைத் தரும் இப்பொழுது சுக்கிர தசை நடக்கிறது ராசி விருச்சிக
ஐயா🙏,மகர ராசி கும்ப லக்னம், 3 ஆம் இடம் மேசத்தில் பரணி3ல் சனி அசுபதி2ல் குரு, 6ஆம் இடம் கடகத்தில் ராகு , 7ஆம் இடம் சிம்மத்தில் பூரம் 2ல் சுக்ரன், 9ஆம்இடம் துலாத்தில் சித்திரை 3ல் சூரியன் விசாகம் 2ல் புதன், 11ஆம் இடம் தனுசில் செவ்வாய், 12ஆம் இடம் மகரத்தில் திருவோணம்4ல் சந்திரன் மற்றும் திருவோணம்2ல் கேது, ஐயா சுக்ரன் எப்படிபட்ட பலனை தருவார் சொல்லுங்கள் ஐயா🙏
Mithuna lakkana 7th house sukkiran,4th house santhiran guru,2nd house chevvai 8th house sani 6th house suriyan ragu12th house gethu,5th puthan திருமணம் அமையவில்லை pls reply
வணக்கம் ஐயா
8 இல் சுக்கிரன்+ புதன் சேர்க்கை 12 இல் செவ்வாய் பார்வை பலன் கூறுங்கள்.
ஐயா, அருமை, சிம்ம லக்கினத்திற்கு 6 ல் புதனுடன்சுக்கிரன் உள்ளது, ஆனால் சந்திரா லக்கினத்திற்கு 4ல் உள்ள து, இது ஜாதகருக்கு கெடு பலனைக் குறை௧்௧ுமா?
Kadaga lagnam meenathil sukran Bhutan, raghu. Thulathil guru eppadi erukum Iyya.
Ungal padivugal anaithum arumai.
My lagnam is kadagam, raasi dhanush , sukran is from lagnam 4the place with raagu. Plz suggestion me your prediction!!!
கேந்திரன் பெற்ற சுக்கிரன் சுகஸ்தானம் 4 ல் நல்ல பலன்கள் தரும்
@@SitharJothidam Mikka nantri iyya!
Iyya, enakku Vrichaga lagnam vrichaga rasi. 8 il Sukran, Chevvai, rahu. Ayul kandam really irukiradha?
நன்றி ஐயா 🙏🙏
Ayya sukiran 7m veetil suya saram petral
Enna plan.
Dhula Lagnam,sugran,sani ullar gal,2 il kethu,guru,3 il suri an, puthan, 8il ragu ,9 il santhi ran,12 il sevvai nalla palana,thiya palana. Palan gurungal
Ayya ennoda son ku sukran +chanthiran in 10th house but kanniyil Neecham adainthirukirar. 11th house la guru irukanga Enna palan kedaikum ayya....
AYYAH vanakam in my jathagam sukran + sani+buthan+guru in 8th house im kumba laknam .. thulam rasi.
நல்ல பலன்கள் கிடைக்கும்
@@SitharJothidam thank you ayyah waiting for the good moment
எனக்கு ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் கடக லக்னம் ஜாதகத்தில் 8ஆம் இடத்தில் சுக்கிரன்+செவ்வாய் இருந்தால் என்ன பலன்
அய்யா ரிசப லக்ணத்திற்கு ஆறாமிட செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்று ஏழில் தனித்து இருந்து லக்ணத்தில் வக்ரம் பெற்ற குருவின் பார்வை பெற்றால் என்ன பலன் ஐயா
Meena lakanam Meena rasi 8il thulathil sultan satchi.irukkalamma sir
Meena lakanam Meena rasi 8il sukiran thulathil irukkalamma
I am in hospital will back soon after recover of my health
Thanks sirs super explanations sir
அருமை அய்யா நன்றி
Mesam lakinam thu 8 sukiraan irrupathu nallatha solunga sir
சார் நான் கன்னியா லக்கனம் லக்கனதில் ராகு 3 குரு 4 சனி 7 கேது 8ல் சூரியன் புதன் 10-ல் சுக்கிரன் சந்திரன் செவ்வாய் இப்போது நடப்பது கேது திசை அது 26/6/2021 உடன் முடிகிறது அடுத்து சுக்கிரன் திசை எப்படி இருக்கும் அப்போது என் வயது 62 முடிகிறது நான் உயிரோடு இருப்போன இது வரை எந்த சுகமும் நான் அடைவில்லை ஏன் சார்
அடுத்த சுக்கிர திசை நல்ல பலன்கள் தரும்
நன்றி சார்
ரிஷப லக்கனம் 12ல் சுக்கிரன் இருந்து சுப மற்றும் அசுப கிரகம் எதுவும் இல்லாமல் இருந்தால் என்ன பலன் ஐயா...
Shukran and Chandran parivartana good or bad
நல்ல பலன்கள் தரும்
Sir in English please
Thank you very much sir 🙏🙏🙏👍
ரிஷப இலக்கணத்திற்கு சூரியன்+ சுக்கிரன் ஏழாம் இடத்தில் அமைந்து இருந்தால் என்ன பலன் ஐயா
For kadaga lagnam, sani and sukiran exchanging their house in 4th and 8th place.. Is it good or bad ayya? Sani in thulam and sukiran in kumbam
Raja yogam
Ayya neega etha placela jothidam pakurigaa vanthaa enga palan pathu solluvigalla
Arumai guru gee N. Raju. Karur
Thank you Ayya. Thulam lagnam ( Viruchagarasi) , in 12th house Sukran, buthan, guru and Sani conjuction. This is good or bad ? Ayya , please need your advice. Regards
Hi how are you now ..are u interested in spritual
அருமை.ஐயா
U r best
ஐயா, இந்த பலன் பெண்களுக்கு மாறுபடுமா?
மாறுபடாது
மிக்க நன்றி ஐயா.
🙏🏻🙏🏻🙏🏻
Lagnathil sukran simmam veetil ulladhu
Neecha sukran 12 il .. suriyan guru (c) sukran serkai..Enna palan
Very good combination
iyyya vanakkam.... Enaku rishaba laknam laknathil sukran irukirar nalllatha ????
Good one
ரிசப லக்கனம் 12ல் சுக்கிரன்+ குரு.
ஐயா வணக்கம்
தயவு செய்து வேகமாக பெசுங்க சாமி முடியலா
4 suryan, suikrean, Chandran aiya
ஐயா. துலாம் லக்னம். ரிஷபம் ராசி என்ன பலன் கிடைக்கும்
Same to me
துலாம் லக்கினம் :
துலாம் லக்கினத்தின் பாதகாதிபதியான சூரியனின் வீட்டான சிம்மத்தில்., அதாவது 11 ஆம் இடத்தில் சுக்கிரன் !!!!!
இதனால் என்ன விளைவு ஐயா ???!!!
Please reply for it
Ji
வணக்கம் ஐயா
ராசி கட்டத்தில் சுக்கிரன் ஆட்சி ஆனால் நவாம்சத்தில் நீசம் பலன்எவ்வாறுசெல்வதுஐயா
👌
take care of your health
Semma iyya😍😍
Ayya ennudaya jadhakathil naan Mesha lagnam Summa rashi 2nd house : Rahu ; 3rd house : Maandhi 5th house : chandran ; 7th house : Sani , Budhan , suriyan ; 8th house : Sukran & ketu 9th house : Guru & Sevvaai naan oru cinema nadigar vali sollunkaiya pls Contect: 7299730679
😮
Super ayya.
5:40
Konjam speed aga sollungal ayya
Time ille ,paadam nadathinal porumai poi vidugirathu
Velai niraya irukku
Be fast Please
Video top la irukra icon (:) amuth playback i speeda 1.5 ku set panunga
நீங்கள் எதற்கு உதாரண ஜாதகம் அனைத்தும் ரிஷப லக்கினமாகவே எடுக்கிறீர்கள
Nandri Aiyya
Asthamanam patri kooravillai
11 லவ் சுக்கிரன்
Vanakkam grandpa.please tell the palan quickly.your speech is too too too slow grandpa.
Hear it in 1.5 speed
nothing good happen yet im about 40 years this year
ஏன் ஜாதகம் ஆணுக்கு மட்டுமே சொல்கிறீர்கள்
பொதுப்பலன் தான்
லக்னத்தில் சுக்கிரன் கன்னியில்.அதை பற்றி எதுவும் சொல்லவில்லை.உங்கள் வீடியோ மொத்தமும் ஒரு குப்பை.பல வீடியோ அப்படியே உள்ளது.
நன்றி ஐயா